Parama Jerusalemae | பரம எருசலேமே |Bro. Sam Moses | Trinita Robinson | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @samkitty8432
    @samkitty8432 2 ปีที่แล้ว +27

    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
    அலங்கார மனவாட்டியாய்
    ஆமென் அல்லேலூயா (4)
    1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
    ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
    தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
    தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே
    2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
    சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
    நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
    நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே
    3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
    சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
    பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
    பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே
    4. விடுதலையே விடுதலை விடுதலையே
    லோகமதின் மோகத்தில் விடுதலையே
    நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
    நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே
    5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
    எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
    மரணமில்லை மனநோயின் துயரமில்லை
    அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைநகரம் எருசலேமே

  • @ilovemyself2647
    @ilovemyself2647 3 หลายเดือนก่อน +1

    எவ்வளவு பெரிய பாடுகள் பிரச்சினைகள் வந்தபோதிலும் இயேசப்பா பாதுகாப்பு இருக்கும்போது மிகவும் சொல்லி முடியாத அளவுக்கு இந்தப் பாடல் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 หลายเดือนก่อน

    Amen. Praise the lord brother. I like this song very much God bless you and JMM prayer group please pray for my daughter Mercy and for her daughter Sarah that they both has to be blessed . TqJesus

  • @yovelt5557
    @yovelt5557 ปีที่แล้ว +1

    Brother Sam sister Trinity your messages songs Your Team music🎶🎶 very very good your mother father messages good good Nice family👪👪 Amen Amen🙏🙏

  • @LediyaDLediyaD
    @LediyaDLediyaD 2 หลายเดือนก่อน

    Heaven praise the lord

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 5 หลายเดือนก่อน

    Sothram brother sister sotherm yesappa sothram yelluraum nallmakea irukànum yesappa amen amen amen 🇸🇪🇸🇪🙏🙏🙏➕🇸🇪🇸🇪📘📕📘📕📘🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪📓📗📙🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪

  • @PriyaPriya-gf2fr
    @PriyaPriya-gf2fr ปีที่แล้ว

    Karththar இன்னும் ungalai athikamai payanpaduththa pora kirupaikkai nantri

  • @DevaAnbu-c6o
    @DevaAnbu-c6o ปีที่แล้ว

    Super every nice together bro you thanks sister 🙏 holy spirit Jesus Christ superstar 🙏 God bless you anbu anbu anbu Deva jazsh anrum anbu thanks bro you thanks for me singing song every nice together we worshipping together lord of God bless your family are well ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹🙏🙏🙏 sister is here now so we will Jesus seeing all these new people are going to all God bless you anbu Deva jazsh anrum anbu anbu thanks

  • @NarendhiranS-p2v
    @NarendhiranS-p2v 6 หลายเดือนก่อน

    ஆமென் 🙏🙏

  • @pauline7085
    @pauline7085 ปีที่แล้ว

    sam moses singing anointed worship for so many years. Praise the lord

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 ปีที่แล้ว +1

    Praise the Lord Jesu Christ ✝️ 🛐
    Glory to God 🛐
    Very wonderful worship song 🎸 🎵 🎶 🎷 🎼 🎶💐🌷🌼🌻🌺🥀🌹💮🌸🏵️
    Voice super 👌
    God bless you all
    Amen 🙏

  • @lakshmim7249
    @lakshmim7249 ปีที่แล้ว

    Love you Jesus ,Jesus like this song நானும் நேசிக்கிறேன்.

  • @beaulaantonroy2457
    @beaulaantonroy2457 ปีที่แล้ว +1

    Beautiful song ! More than 10 times I watched

  • @UmaDevi-xf2tj
    @UmaDevi-xf2tj 2 ปีที่แล้ว +1

    Thank u lord...glory to u only pa. I thank this Devine pair...let lord bless them..to glorify ur name 🙏🌸🙏

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 2 ปีที่แล้ว +2

    Sthothiram sthothiram sthothiram 🤲

  • @sujathagopi7860
    @sujathagopi7860 ปีที่แล้ว

    Amen daday appa nadriey Aya sujatha Gopi bangearbet

  • @ShanthiS-w5i
    @ShanthiS-w5i ปีที่แล้ว

    Super song

  • @anniemetilda1224
    @anniemetilda1224 ปีที่แล้ว

    Praise god 🙏🙏

  • @lydiarajasekar
    @lydiarajasekar 2 ปีที่แล้ว +3

    One of my favourite song.praise to Jesus

  • @mouriyamouri2299
    @mouriyamouri2299 ปีที่แล้ว +1

    Nice song

  • @gabrioclement2775
    @gabrioclement2775 2 ปีที่แล้ว

    Amen 🙏Hallelujah 👏👏Good singing👌Praise God 🙏Backialeela

  • @manirajdevasahayam1562
    @manirajdevasahayam1562 ปีที่แล้ว

    Amen🙏🙏

  • @johnrabisten8311
    @johnrabisten8311 ปีที่แล้ว

    I love you my dear Jesus

  • @lakshmim7249
    @lakshmim7249 ปีที่แล้ว

    God's presence having full of the song 🎉🎉🎉

  • @sujathagopi7860
    @sujathagopi7860 ปีที่แล้ว

    Sujatha Gopi Sanjay Gandhi Nagar bangarpet Kolar road appa nadari daday 🙏🙏

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @carolincarolinsubashini9441
    @carolincarolinsubashini9441 2 ปีที่แล้ว +2

    Beautiful song

  • @rachelhepsidaisy5653
    @rachelhepsidaisy5653 2 ปีที่แล้ว +1

    Awesome singing trini dear &bro Sam 💜💜

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் 🙏🙏

  • @cjoy3456
    @cjoy3456 ปีที่แล้ว

    👍

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 ปีที่แล้ว

    💕💘🙏👍😇

  • @augustinsahayam
    @augustinsahayam ปีที่แล้ว

    God bless and comfort Trinita.

  • @eunicesneha6189
    @eunicesneha6189 2 ปีที่แล้ว +1

    Superb voice ❤️ Wonderful God bless

  • @thelovables14
    @thelovables14 2 ปีที่แล้ว

    Amen Amen, Hallelujah🙌🙌

  • @percyjp8693
    @percyjp8693 ปีที่แล้ว

    So sweet

  • @pushpalatha1247
    @pushpalatha1247 2 ปีที่แล้ว

    Amen hallelujah

  • @ritajerome8554
    @ritajerome8554 2 ปีที่แล้ว

    Praise the lord.Thankyou Jesus

  • @saralnesamani9103
    @saralnesamani9103 2 ปีที่แล้ว

    ஆமேன் அல்லேலூயா நன்றி

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 2 ปีที่แล้ว

    Amen

  • @sheelaraj6363
    @sheelaraj6363 2 ปีที่แล้ว

    GLORY BE TO GOD JESUS CHRIST 🙏

  • @rebeccadavid3202
    @rebeccadavid3202 2 ปีที่แล้ว

    Amen Amen

  • @remygomez6271
    @remygomez6271 2 ปีที่แล้ว

    Thank you jesus name amen.

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 2 ปีที่แล้ว

    Hallelujah 🕎 ✝️ 🕎

  • @selvisagaya9173
    @selvisagaya9173 2 ปีที่แล้ว

    Praise the lord

  • @karunyajason6105
    @karunyajason6105 2 ปีที่แล้ว

    Glory to God

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 2 ปีที่แล้ว

    Praise the Lord thank you Jesus

  • @birunthamathi4407
    @birunthamathi4407 2 ปีที่แล้ว

    Praise the Lord Trinita ma

  • @puspapragathish1988
    @puspapragathish1988 2 ปีที่แล้ว

    Amen 🤚🏻

  • @mehilinasir5443
    @mehilinasir5443 2 ปีที่แล้ว

    Amen.....praise God.......

  • @ruffousruffous1654
    @ruffousruffous1654 2 ปีที่แล้ว

    அழகான பாடல்

  • @ashabadar2047
    @ashabadar2047 2 ปีที่แล้ว

    Thank you jesus amen

  • @stellajoseph3368
    @stellajoseph3368 2 ปีที่แล้ว

    Praise God Brother n Sr. Awesome song. Sung 😍

  • @hepsibasundrakumari9579
    @hepsibasundrakumari9579 2 ปีที่แล้ว

    Praise the

    • @s.v651
      @s.v651 2 ปีที่แล้ว

      Praise the Lord

  • @angeldassan7185
    @angeldassan7185 2 ปีที่แล้ว

    nice song👌👌

  • @benshiyabemiya2447
    @benshiyabemiya2447 2 ปีที่แล้ว

    Praise the lord 🙏🙏

  • @leorobinson7651
    @leorobinson7651 2 ปีที่แล้ว

    Please sing karirul soolthidum neram

  • @wsamuel3515
    @wsamuel3515 ปีที่แล้ว

    உச்சரிப்பு தவறு. எருச'ல'மே அல்ல. எருச'லே'மே.

  • @percyjp8693
    @percyjp8693 ปีที่แล้ว

    Glory to lord

  • @jhansisathish5504
    @jhansisathish5504 2 ปีที่แล้ว

    Amen

  • @angeldassan7185
    @angeldassan7185 2 ปีที่แล้ว

    praise the Lord 🙏

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 2 ปีที่แล้ว

    Praise the lord

  • @persisvincelaljoe6375
    @persisvincelaljoe6375 2 ปีที่แล้ว

    Praise the Lord 🙏

  • @ruffousruffous1654
    @ruffousruffous1654 2 ปีที่แล้ว

    Amen

  • @pravinc3572
    @pravinc3572 2 ปีที่แล้ว

    Amen appa

  • @malathim7419
    @malathim7419 2 ปีที่แล้ว

    Praise the Lord

  • @janetthanga2419
    @janetthanga2419 2 ปีที่แล้ว

    Amen

  • @princesumathi6736
    @princesumathi6736 2 ปีที่แล้ว +1

    Amen

  • @lourdhul847
    @lourdhul847 2 ปีที่แล้ว +1

    Amen

  • @marymanuel8762
    @marymanuel8762 2 ปีที่แล้ว

    Amen