வணக்கம் அன்பரே இந்த பாடல்மூலம் பரவசம் அடைந்த ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன் இது வெளிவந்தபோது நோர்வேயில் வாசிக்கின்றேன் நீங்கள் சொன்னதுபோல் எண்ணற்ற தடவை கேட்டிருக்கின்றேன் இன்று உங்கள் தயவில் கேட்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி நோர்வேயில் இருந்து யோகி
சரியான தகவல் நானும் வான்ளொலி அறிவிப்பாளர் ஆயிரம்தடவை கேட்ட பாடல் 1995 யாழ்ப்பாண மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பெரும் நில பரப்பில் களத்திலும் போரளிகள் முணுமுணுத்த பாடல்
இந்த பாடலை இன்று தான் கேட்கிறேன்.... ஆனால் இப்படி ஒரு அற்புதமான பாடல்களை எந்த ஊடகமும் ஒலிபரப்புவதில்லை ஏனோ.....?இப்போதே பதிவிறக்கம் செய்து கேட்டு விடுகிறேன்.... நன்றி ஓம்குமார் மதுரை
எனக்கும் மிக பிடித்த பாடல்.. நிறைய முறை பாடி உள்ளேன்.. ஓய்வு நேரத்தில். தியாகு ஐயா வை போனில் அழைத்து பாராட்ட அந்த போன் வேலை செய்யவில்லை,, நல்ல பாடல்... இந்த படம் வரவில்லை என்று வருத்தம் தான்.. எனக்கு பிடித்த பாடல்
அமுத மழை, கடல்அலை இந்த இரு பாடல் பல முறை கேட்டு ரசித்த பாடல்.. நீங்க சொன்ன ஹம்மிங் ... உண்மையான அசத்தல் !!! அர்த்தமுள்ள வரிகள்... கவிதை..கவிதை..கவிதை..
89ல் வெளிவந்த படம் பொம்பள மனசு திரைப்படம் அமுதமழை பொழியும் முழு இரவிலே பாடலும் கடல் அலை கால்களை முத்தமிடும் புதுக்கலை சத்தமில்லாமல் முத்தங்களை கற்றுத்தந்தாள் இந்த கன்னியலை. இந்த பாடல் பாடியது ஜெயச்சந்திரன் கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரத்தில் நான் வசித்த காலத்தில் அந்த ஊருக்கே அறிமுகப்படுத்தியது நான் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி சகோ வாழ்த்துக்கள் அன்புடன் உங்கள் சௌந்தரராஜன் ராஜாமணி கரூர் பரமத்தி
கல்வியினால் எழத்தக்க எதிர்மறை விளைவுகள் அனைத்துக்கும் காரணமாக அமைவது என்ன என்று கேட்டால், எதற்காகக் கல்வி என்பதை மறந்து போவதுதான் காரணம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.. அவ்வாறு, சிந்தனைக் குழப்பங்கள் அனைத்திற்கும் ஒரே காரணம்தான் இருக்க முடியும் அது என்ன என்று கேட்டால் , எதை மையப்படுத்தி, எதற்காக, எந்தக் களத்தில் நின்று, சிந்திக்கிறோம் என்ற தடப்புரள்வுதான் காரணம் என்று சொல்லிவிட முடியும்.. ஆக, கற்றலின் நோக்கம் பிறளும்போது கல்வியும், நிற்கின்ற தளம் தெரியாமல் சிந்திக்கின்ற போது சிந்தனையும், செயலிழந்து பயனற்ற ஒன்றாக ஆகிறது.. இப்பொழுது நம்ம கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் என்ன என்றால், கல்வியின் நோக்கம் என்ன? அனைவரும் மீளக்கற்ற வேண்டியதாகிறது.. சிந்தனைத் தளம் என்ன? அனைவரும் வரையறுக்க வேண்டியதாகிறது.. நோக்கம் தெளிவில்லாத கல்வியும், மார்க்கம் நிச்சயிக்கபடாத சிந்தனையும், கட்டாந்தரையில் மழை சமானம் என்று சொல்வது சாலவும் பொருந்தும், இன்னொருவகையிலும் பார்க்கலாம் "எரியும் தீயில் எண்ணை" இது, எனது கருத்தொன்றல்ல.. பகவான் பாபா பல தடவைகள் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.. சிவஞானசுந்தரம் நந்தி என்று ஒருவரும் இதுபோன்ற எளிமையான உரைநடைகளை பதிவுகள் செய்துள்ளார்.. கனதியாக கனக்க எழுதுவதிலும் படிப்பதிலும் ஒன்றுமில்லை.. அதிகம் கற்றலா பத்து என்றொரு சொலவடை தொன்றுதொட்டு இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது.. .. 09.47
சனங்கள் சந்தோஷமா இருக்கத்தான் கோவில்கள் வந்தது குடமுழுக்குகள் செய்தோம்.. இன்னும்.. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்தோம்.. கோவில்கள் வளர்ந்தது கிரியைகள் சிறந்தது.. இன, மத, பிற, பிற வேற்றுமைகள் வளர்ந்து அமைதி மட்டும் காணாமல் போனது.. கோவில் வழக்குகளே எண்ணிக்கையில் அதிகமாக ஆனபோதும்.. கோவில்களை விடமுடியாது என்றானது.. கடவுள் குற்றத்திற்கு ஆளாவோம்.. கோவில்களை எல்லோரும் தொடவும் முடியாது.. ஆதிக்கங்கள் அங்கேயும் தகராறு பண்ணியது, நல்லூர்க் கந்தன் மட்டும் எந்த ஆதிக்கங்களுக்கும் உட்படாத ஜகஜோதியாய் எல்லோருக்கும் அருள் பாலித்தான் என்று சொல்ல வேண்டும்.. எல்லோர்க்கும் அவன் முத்தம் சொந்தமாய் ஆனது.. .. 11.57 26.09.2021
யாரைச் சொல்லி என்ன பயன் என்வழக்குத் தீரவில்லை.. என்றபாடல் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது, எல்லாமும் அறிந்து கொண்டேன் ஒன்றுமே தெரியவில்லை.. என்ற அடிகளிற்குள் பாடல் நிற்க, சிந்தனை அலைகள் சிறிது தூரம் சாளரத்தின் வழியாக எதையோ தேடிவிட்டு ஓய்ந்து போனது, எத்தனை நெறி சமைத்தோம் எத்தனை வழி அமைத்தோம்.. பாவி அவன் ஏவிவிட்டான் உங்களுக்குள் பிரிவினையை.. சாண் ஏறி முகம் கவிண்டோம்.. எல்லாம் வீண் ஆனதடா.. என்று பாடலும் ஓய்ந்து போகிறது, "தேடிவிட்டு ஓய்ந்து போவதற்குப் பெயர் தேடல் அல்ல.." என்று, சாளரத்தின் ஊடாகத் தேடிய முகம் தன் மாணவர்களுக்குச் சொல்லிக் கொண்டு, கரும்பலகையில் புலன் செலுத்தினால் மட்டுமே நீ தேடியதைப் பெறுவாய் என்று முத்தாய்ப்புடன் பேசிப் புன்முறுவல் செய்தது.. அவனுக்குள்.. ஏதோ ஒன்றை அறிந்துவிட்ட பரவசம்.. மேலெழ ஆண்டவனே.. எல்லோரையும் நீ இருந்தால் காக்க என்று வேண்டியபடி தன்கருமமே கண்ணாயினான்.. .. 12.58 26.09.2021
முழுமைக்குள்தான் பகுதி, சரி.. பகுதிக்குள் முழுமை இல்லைத்தான், உங்கள் பார்வை அது.. ஒவ்வொரு பகுதியும் தனித்தனி முழுமை என்றே, ஜீவாத்ம பரமாத்ம கோட்பாடு சொல்கிறது.. ஒவ்வொரு மனிதனதும் சுயாதீனம் கௌரவம் தனித்துவம், அவனவன் வாழ்புலத்திலேயே உறுதிசெய்யப்பட வேண்டும் என்று காலாகாலமாகச் சொல்லப்படுகிறது, சொல்லப்படுவது மட்டுமே இத்தனை காலமாக நடக்கிறது, சொல், சொல் என்பது சொல்வதற்குத்தான்.. செவிகள் இருப்பதும் கேட்கத்தான்.. தம்பீ, வல்லீறுகள் பொல்லாதவை.. பார்த்துப் பேசு.. .. 13.34
வரம்பற்ற, வரம்பெற்ற, வார்தைகள், கையகப்படுதல் என்பது வரம்! கையகப்படும் வார்த்தைகள் கொண்டு, மெய்தொடுதல், மேதினிக்கெலாம் இன்பம்!! செல்வத்துள் செல்வம், செவிச் செல்வம், அவை, சேமித்த அறிவு கொண்டு, மெய் தொடக் கற்றல் மேன்மை!!! எந்த நிலையிலும், தன்னிலை பிறழாமல், பயணிக்கும் கால்கள், தடைகள் கண்டஞ்சுவதில்லை!!!! நட..தோழனே நட, கால்மாக்ஸூம் ஜென்னியும் கூட, இந்த வழியாகத்தான் போனார்கள்! முள்முடி தரித்த யேசுபாலன், அவன் வந்த வழியும் இதுதான்!! அவர்கள் வாழ்ந்த காலத்திலும், இடர், துன்பங்கள் இருந்தது, அது, அவர்களையும் விரட்டியது.. கடும் குளிரும், கொடும் வெயிலும் அவர்களை வாட்டியதில்லை.. மனித மனங்களில் பேதமைகண்டுதான் அவர்கள் துடித்துப் போனார்கள் என்றே வரலாறு பேசுகிறது!!! இப்படியே நீ நட, மாட்சிமை தங்கிய மகத்தான இன்னும் பல அற்புதங்களை நீ சந்திப்பாய், ஆற்றல்கள் உனக்கு உருவாகும்!!!! அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளின் ஆழத்தைவிட, அரும்பும் வார்த்தைகள் அழகானவை! இடம் தெரியாமல் ஏவப்படும் கூரிய அம்புகளை விட, மனம் தொடும், மழுங்கியதென நீ வீசிய வசீகரங்கள் அழகானது!! காட்டாற்று வெள்ளங்கள் அதீத வேகத்தில் அள்ளுண்டு போவது போல் அல்லாமல், நீ சொல் கொண்டு நிற்கும், நிதானம் அழகானது!!! எதுவும் முடிந்து போகவில்லை, முடிந்து போவதுமில்லை, எல்லாமே அதனதன் காலப் பகுதியில் தத்தமது வகிபாகத்தை ஆற்றியே தீரும்..என்ற உன் சிந்தனை வரிகள் அழகானது!!!! .. 20.06
சரியாகச்சொன்னீர்கள் இதைக்ுகட்கும்போது பூலோகத்திலேயே இல்லை இதைப்பாடியவரை கடவுளே உள்ளேவந்து பாடவைத்திருப்பார் சொல்ல வார்த்தையில்லை இனிமேல் இப்படிப்பாடல் வராது தமிழர்களின் நாடியை பிடித்துவிட்டீர்கள் சொரக்கத்தில் இருந்து நான் கேட்பதுபோல உணர்கிறேன் நானும் இலங்கைத்தமிழ்தான் எழுதியவர் பாடியவர்கள் இசை அமைத்தவர் அத்தனைபேருக்கும் சொர்க்கம் தான் அடுத்தபிறப்பில்
அண்ணா இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இது போன்ற வேறு ஒரு பாடல் சொல்லுங்கள் அண்ணா உங்கள் கூறல் நன்றாக இருக்கிறது உங்களுக்கு என் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍
வணக்கம் சார்.தங்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் கண்டு மகிழ்கிறேன். ஆனால் இந்த அமுத மழை பாடலை பற்றி நீங்கள் பேசியது என்னை சிலிர்க்கவைத்தது. இந்த நிமிடம் வரை நாள் தவறாமல் நான் மெய்மறந்து கேட்கும் இந்த பாடலைப் பற்றி பதிவிட்ட உங்களின் இசை ரசனைக்கு இதயபூர்வ சல்யூட்.
எந்த துறையாக இருந்தாலும் பல நேரங்களில் திறமையானவர்கள் அடிபட்டு போகிறார்கள் அதுவும் சினிமாதுறையில் மிக அதிகமாக சென்டிமென்ட் பார்க்கிறார்கள் ஆனால் புகழ் பெற்ற நடிகர்கள் இசை அமைப்பாளர்கள் விழந்தாலும் அவர்களை தூக்கி நிறுத்துகிறார்கள்
Anna one million thanks for the beautiful information .most of us knows the singr but we don’t know about the son writer or musician it’s very sad to hear that both of them no longer with us very very sad about them they end up with one song 🎵 great lost for the Tamil cinema ☝️👉💫💫♥️♥️🌹🌹🎉🎉👉🙏🙏 This is One of the beautiful best song in my heart Thank you once more tanks
ஐரோப்பா கனடா வாழ் ஈழ தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் எப்போதும் இப்பாடல் கேட்கும்
ஆஹா...
ஈழத்தமிழர்கள் தான் சினிமா பாடல்களில் உயிர்த்துவத்தை உணர்ந்தவர்கள்
அற்புதமான பாடல்... இந்த உலகம் இருக்கும் வரை ஏதோ ஒரு மூலையில் இந்த பாடல் பாடிக்கொண்டே இருக்கும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அன்பரே
இந்த பாடல்மூலம் பரவசம் அடைந்த ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன்
இது வெளிவந்தபோது நோர்வேயில் வாசிக்கின்றேன் நீங்கள் சொன்னதுபோல் எண்ணற்ற தடவை கேட்டிருக்கின்றேன்
இன்று உங்கள் தயவில் கேட்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி
தொடரட்டும் உங்கள் பணி நோர்வேயில் இருந்து யோகி
நன்றி
திறமை உள்ளவர்கள் தூக்கி ஏறியப்படுகிறார்கள். வேதனை
எவ்வளவு அருமையான song.
சரியான தகவல் நானும் வான்ளொலி அறிவிப்பாளர் ஆயிரம்தடவை கேட்ட பாடல் 1995 யாழ்ப்பாண மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பெரும் நில பரப்பில் களத்திலும் போரளிகள் முணுமுணுத்த பாடல்
வாழ்த்துக்கள் உறவே
திருச்சி லோகநாதன் அவரது பிள்ளைகள் அனைவரும் எனக்கு மிகவும் பிடிக்கும் நல்ல பதிவு
இந்த பாடலை இன்று தான் கேட்கிறேன்.... ஆனால் இப்படி ஒரு அற்புதமான பாடல்களை எந்த ஊடகமும் ஒலிபரப்புவதில்லை ஏனோ.....?இப்போதே பதிவிறக்கம் செய்து கேட்டு விடுகிறேன்.... நன்றி
ஓம்குமார்
மதுரை
வாழ்க தமிழ் கலை. உள்ளத்தின் உணர்ச்சிகளின் ரீங்காரம்...
உண்மைதான் நண்பரே எனது காரிலும் பல தடவை ஒலித்த பாடல் . ஜெர்மனில் இருந்து
மகிழ்ச்சி
இந்த அழகான பாடலை நானும் சிறு வயதில் கேட்டு உள்ளேன்!!!
அற்புதமான பாடல்
திரு . தியாகராஜன்
அவர்கள் குரல் அற்புதம் 💐🌺🙏
மனோ அவர்கள் குரல் போலவும் உள்ளது
மனோ famous ஆன சமயம் இந்த பாடல் வந்தது... நல்ல பாடல்.. இப்படி உச்சரிப்பு இன்று அபூர்வம்
எனக்கும் மிக பிடித்த பாடல்.. நிறைய முறை பாடி உள்ளேன்.. ஓய்வு நேரத்தில். தியாகு ஐயா வை போனில் அழைத்து பாராட்ட அந்த போன் வேலை செய்யவில்லை,,
நல்ல பாடல்... இந்த படம் வரவில்லை என்று வருத்தம் தான்..
எனக்கு பிடித்த பாடல்
இந்த படத்தில் இன்னொரு பாடல் கடல்அலை கால்களை முத்தமிடும் புதுகலை.நான் திண்டிவனம் ஓட்டல்களில் கேட்டு கேட்டு வியந்த பாடல்.
கேட்கும்போதெல்லாம் சிலிர்க்க வைக்கும் பாடல்..... அருமை அருமை அருமை👌👌👌
அருமையான பாடல்👍👍 அதை சொன்னவிதம் மிகமிக அருமை👍👍
நீங்களும் இனிமையாக பாடுகிறீர்கள்.
இந்தபாடல்வரிகளையும் இசையையும் ரசிக்காத மனமும் ஒருமனமா
இன்று தான் இந்த பாடலை கேட்கிறேன். புதிய தகவல். அருமை
First comment
நானும்தான்!
மிக்க நன்றி
90 ரில் இது மிகவும் போதையான பாடல்...
உண்மைதான்.நான் ஈழவன்.
வீடியோவில் பாருங்கள் அசந்து போவீர்கள்
எனக்கும் பிடித்த பாடல் என்றும்
இனிமையே அற்புதம்.
அமுத மழை, கடல்அலை இந்த இரு பாடல் பல முறை கேட்டு ரசித்த பாடல்.. நீங்க சொன்ன ஹம்மிங் ... உண்மையான அசத்தல் !!! அர்த்தமுள்ள வரிகள்... கவிதை..கவிதை..கவிதை..
நான் இலங்கை சார் அருமையான பதிவு
அய்யா இந்த பாட்டு மட்டுமில்ல.. இந்த படத்துல எல்லா பாடலும் அருமை. அதிலும் அரும்பொன்று ஆளானதே பாடல் மிக அற்புதம்
ஐயா நீ ஏதும் முன்னேறி வேறு
ஏதன் நிகழ்ச்சிக்குப் போயிடாத
இதையே தொடர்ந்து செய்.கண்ணீரோடு வேண்டுகிறேன். யாழ் இராமர். 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வணக்கம். கேட்காத பாடல்கள். அருமை.
இந்த பாடலை இப்பவே கேட்கணும்னு எனக்கு பைத்தியம் பிடிக்குது. 💕
அடிக்கடி கேட்கத் தூண்டும் பாடல்.சுப்பர்
89ல் வெளிவந்த படம் பொம்பள மனசு திரைப்படம் அமுதமழை பொழியும் முழு இரவிலே பாடலும் கடல் அலை கால்களை முத்தமிடும் புதுக்கலை சத்தமில்லாமல் முத்தங்களை கற்றுத்தந்தாள் இந்த கன்னியலை. இந்த பாடல் பாடியது ஜெயச்சந்திரன் கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரத்தில் நான் வசித்த காலத்தில் அந்த ஊருக்கே அறிமுகப்படுத்தியது நான் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி சகோ வாழ்த்துக்கள் அன்புடன் உங்கள் சௌந்தரராஜன் ராஜாமணி கரூர் பரமத்தி
அண்ணா இந்த பதிவை
ரசித்தேன். நன்றி. நன்றி.
ஒரு பாடல் எத்தனை வகைகளில் சிறப்பு பெறுகின்றது பாருங்கள். பாடல் வரிகள், குரல், இசையுடன் அதன் வரலாறும் ஒரு சிறப்பே.
100வீதம் உண்மை நானும்கூடஇன்னமும் பைத்திமாவேன் இப்பாட்டை கேட்கும்போதெல்லாம்
என் தாய் தமிழ் எவ்வளவு அழகான போதை👍
I m srilankan i like so much wooow🌹🌹🌹
கேட்க கேட்க திகட்டாத பாடல் வரிகள்
இந்த ப் பாடலை முழுமையாக ஒரு முறை கேட்க னு மேலும் எனக்கும்
அருமையான பாடல் 🙏 🙏 🙏
அருமையான பதிவு ஐயா இது போன்ற பல பதிவு செய்ய வேண்டும்
சிறந்த குரல் வளம் 👌
ஐயங்கள் தீர்ந்தன.நன்றி
ஐயா நன்றியோ நன்றி நான் இலங்கை இந்த பாடலில் இவ்வளவு ரகசியமா கடவுளே
நல்ல விஷயம் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்
பாடலாசிரியர் ராமநாதபுரம் ஊரை சேர்ந்தவர்
அமுத மழை கடல் அலை ஈரத் தாமரை இன்னும் இரண்டு பாடல்களை சொன்னால் மிகவும் சிறப்பாக இருக்கும்
என்னையும் மயக்கும் இந்த
பாடல்
🌹Valthukal🌹
❤❤Althukal❤❤❤❤❤❤❤
அரிய பாடல் பற்றிய அரிய பதிவு. நன்றி நண்பரே.
"தன்மயமாய் நின்றநிலை தானேதான்.. ஆகிநின்றால், நின்மயமாய் எல்லாம்.. நிகழும் பராபரமே"
கல்வியினால் எழத்தக்க எதிர்மறை விளைவுகள் அனைத்துக்கும் காரணமாக அமைவது என்ன என்று கேட்டால், எதற்காகக் கல்வி என்பதை மறந்து போவதுதான் காரணம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்..
அவ்வாறு, சிந்தனைக் குழப்பங்கள் அனைத்திற்கும் ஒரே காரணம்தான் இருக்க முடியும் அது என்ன என்று கேட்டால் ,
எதை மையப்படுத்தி, எதற்காக, எந்தக் களத்தில் நின்று, சிந்திக்கிறோம் என்ற தடப்புரள்வுதான் காரணம் என்று சொல்லிவிட முடியும்..
ஆக, கற்றலின் நோக்கம் பிறளும்போது கல்வியும், நிற்கின்ற தளம் தெரியாமல் சிந்திக்கின்ற போது சிந்தனையும், செயலிழந்து பயனற்ற ஒன்றாக ஆகிறது..
இப்பொழுது நம்ம கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் என்ன என்றால்,
கல்வியின் நோக்கம் என்ன?
அனைவரும் மீளக்கற்ற வேண்டியதாகிறது..
சிந்தனைத் தளம் என்ன?
அனைவரும் வரையறுக்க வேண்டியதாகிறது..
நோக்கம் தெளிவில்லாத கல்வியும்,
மார்க்கம் நிச்சயிக்கபடாத சிந்தனையும்,
கட்டாந்தரையில் மழை சமானம் என்று சொல்வது சாலவும் பொருந்தும்,
இன்னொருவகையிலும் பார்க்கலாம் "எரியும் தீயில் எண்ணை"
இது, எனது கருத்தொன்றல்ல.. பகவான் பாபா பல தடவைகள் இவ்வாறு சொல்லியிருக்கிறார்..
சிவஞானசுந்தரம் நந்தி என்று ஒருவரும் இதுபோன்ற எளிமையான உரைநடைகளை பதிவுகள் செய்துள்ளார்..
கனதியாக கனக்க எழுதுவதிலும் படிப்பதிலும் ஒன்றுமில்லை.. அதிகம் கற்றலா பத்து என்றொரு சொலவடை தொன்றுதொட்டு இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது..
..
09.47
சனங்கள் சந்தோஷமா இருக்கத்தான் கோவில்கள் வந்தது குடமுழுக்குகள் செய்தோம்.. இன்னும்.. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்தோம்..
கோவில்கள் வளர்ந்தது கிரியைகள் சிறந்தது.. இன, மத, பிற, பிற வேற்றுமைகள் வளர்ந்து
அமைதி மட்டும் காணாமல் போனது..
கோவில் வழக்குகளே எண்ணிக்கையில் அதிகமாக ஆனபோதும்.. கோவில்களை விடமுடியாது என்றானது.. கடவுள் குற்றத்திற்கு ஆளாவோம்..
கோவில்களை எல்லோரும் தொடவும் முடியாது.. ஆதிக்கங்கள் அங்கேயும் தகராறு பண்ணியது,
நல்லூர்க் கந்தன் மட்டும் எந்த ஆதிக்கங்களுக்கும் உட்படாத ஜகஜோதியாய் எல்லோருக்கும் அருள் பாலித்தான் என்று சொல்ல வேண்டும்.. எல்லோர்க்கும் அவன் முத்தம் சொந்தமாய் ஆனது..
..
11.57
26.09.2021
யாரைச் சொல்லி என்ன பயன் என்வழக்குத் தீரவில்லை.. என்றபாடல் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது,
எல்லாமும் அறிந்து கொண்டேன்
ஒன்றுமே தெரியவில்லை.. என்ற அடிகளிற்குள் பாடல் நிற்க, சிந்தனை அலைகள் சிறிது தூரம் சாளரத்தின் வழியாக எதையோ தேடிவிட்டு ஓய்ந்து போனது,
எத்தனை நெறி சமைத்தோம் எத்தனை வழி அமைத்தோம்.. பாவி அவன் ஏவிவிட்டான் உங்களுக்குள் பிரிவினையை..
சாண் ஏறி முகம் கவிண்டோம்.. எல்லாம் வீண் ஆனதடா.. என்று பாடலும் ஓய்ந்து போகிறது,
"தேடிவிட்டு ஓய்ந்து போவதற்குப் பெயர் தேடல் அல்ல.." என்று, சாளரத்தின் ஊடாகத் தேடிய முகம் தன் மாணவர்களுக்குச் சொல்லிக் கொண்டு, கரும்பலகையில் புலன் செலுத்தினால் மட்டுமே நீ தேடியதைப் பெறுவாய் என்று முத்தாய்ப்புடன் பேசிப் புன்முறுவல் செய்தது..
அவனுக்குள்.. ஏதோ ஒன்றை அறிந்துவிட்ட பரவசம்.. மேலெழ ஆண்டவனே.. எல்லோரையும் நீ இருந்தால் காக்க என்று வேண்டியபடி தன்கருமமே கண்ணாயினான்..
..
12.58
26.09.2021
முழுமைக்குள்தான் பகுதி, சரி.. பகுதிக்குள் முழுமை இல்லைத்தான், உங்கள் பார்வை அது..
ஒவ்வொரு பகுதியும் தனித்தனி முழுமை என்றே, ஜீவாத்ம பரமாத்ம கோட்பாடு சொல்கிறது..
ஒவ்வொரு மனிதனதும் சுயாதீனம் கௌரவம் தனித்துவம், அவனவன் வாழ்புலத்திலேயே உறுதிசெய்யப்பட வேண்டும் என்று காலாகாலமாகச் சொல்லப்படுகிறது, சொல்லப்படுவது மட்டுமே இத்தனை காலமாக நடக்கிறது,
சொல், சொல் என்பது சொல்வதற்குத்தான்..
செவிகள் இருப்பதும் கேட்கத்தான்..
தம்பீ, வல்லீறுகள் பொல்லாதவை.. பார்த்துப் பேசு..
..
13.34
வரம்பற்ற, வரம்பெற்ற, வார்தைகள், கையகப்படுதல் என்பது வரம்!
கையகப்படும் வார்த்தைகள் கொண்டு, மெய்தொடுதல், மேதினிக்கெலாம் இன்பம்!! செல்வத்துள் செல்வம், செவிச் செல்வம், அவை, சேமித்த அறிவு கொண்டு, மெய் தொடக் கற்றல் மேன்மை!!!
எந்த நிலையிலும், தன்னிலை பிறழாமல், பயணிக்கும் கால்கள், தடைகள் கண்டஞ்சுவதில்லை!!!!
நட..தோழனே நட, கால்மாக்ஸூம் ஜென்னியும் கூட, இந்த வழியாகத்தான் போனார்கள்! முள்முடி தரித்த யேசுபாலன், அவன் வந்த வழியும் இதுதான்!!
அவர்கள் வாழ்ந்த காலத்திலும், இடர், துன்பங்கள் இருந்தது, அது, அவர்களையும் விரட்டியது..
கடும் குளிரும், கொடும் வெயிலும் அவர்களை வாட்டியதில்லை.. மனித மனங்களில் பேதமைகண்டுதான் அவர்கள் துடித்துப் போனார்கள் என்றே வரலாறு பேசுகிறது!!!
இப்படியே நீ நட, மாட்சிமை தங்கிய மகத்தான இன்னும் பல அற்புதங்களை நீ சந்திப்பாய், ஆற்றல்கள் உனக்கு உருவாகும்!!!!
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளின் ஆழத்தைவிட, அரும்பும் வார்த்தைகள் அழகானவை!
இடம் தெரியாமல் ஏவப்படும் கூரிய அம்புகளை விட, மனம் தொடும், மழுங்கியதென நீ வீசிய வசீகரங்கள் அழகானது!! காட்டாற்று வெள்ளங்கள் அதீத வேகத்தில் அள்ளுண்டு போவது போல் அல்லாமல், நீ சொல் கொண்டு நிற்கும், நிதானம் அழகானது!!! எதுவும் முடிந்து போகவில்லை, முடிந்து போவதுமில்லை, எல்லாமே அதனதன் காலப் பகுதியில் தத்தமது வகிபாகத்தை ஆற்றியே தீரும்..என்ற உன் சிந்தனை வரிகள் அழகானது!!!!
..
20.06
ஒரு அரிய தகவல். நன்றி!
I love this song ❤❤❤❤
சரியாகச்சொன்னீர்கள் இதைக்ுகட்கும்போது பூலோகத்திலேயே இல்லை இதைப்பாடியவரை கடவுளே உள்ளேவந்து பாடவைத்திருப்பார் சொல்ல வார்த்தையில்லை இனிமேல் இப்படிப்பாடல் வராது தமிழர்களின் நாடியை பிடித்துவிட்டீர்கள் சொரக்கத்தில் இருந்து நான் கேட்பதுபோல உணர்கிறேன் நானும் இலங்கைத்தமிழ்தான் எழுதியவர் பாடியவர்கள் இசை அமைத்தவர் அத்தனைபேருக்கும் சொர்க்கம் தான் அடுத்தபிறப்பில்
அண்ணா இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இது போன்ற வேறு ஒரு பாடல் சொல்லுங்கள் அண்ணா உங்கள் கூறல் நன்றாக இருக்கிறது உங்களுக்கு என் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍
வணக்கம் சார்.தங்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் கண்டு மகிழ்கிறேன். ஆனால் இந்த அமுத மழை பாடலை பற்றி நீங்கள் பேசியது என்னை சிலிர்க்கவைத்தது. இந்த நிமிடம் வரை நாள் தவறாமல் நான் மெய்மறந்து கேட்கும் இந்த பாடலைப் பற்றி பதிவிட்ட உங்களின் இசை ரசனைக்கு இதயபூர்வ சல்யூட்.
நன்றி
நான் உண்மையில் மனோ பாடிய பாடல் என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது தான் எந்த பாடகர் என்று தெரிந்தது
"துள்ளித் துள்ளி விளையாட
துடிக்கிது மனது"
என்ற பாடலை நினைவுபடுத்துவதாக உள்ளது.
That’s true 👍👍👍 2023 from Germany
மிக ௮ாிய தகவலை பகிா்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சாா்
அருமை..
புகழ்பெற்ற கலைஞர்களை பற்றித்தான் மற்றும் செய்வீர்கள், இப்படத்தில் பாடலின் கலைஞர்களைப் பற்றி கூறியது சிறப்பு வாய்ந்த செயல்,.. போரூர் பிஎஸ் பரமானந்தம்
மறக்க முடியாது ❤️
I still listen to this songs
❤🎉nandri
அரிய பதிவு .... பாராட்டுக்கள்
புதிய தகவல்... அருமை..
மிகச் சிறந்த அற்புதமான பாடல்
அருமை யான பதிவு 👍மிக்க நன்றி 🙏
This song is all time favourite to me.
Enaku ninaivu therinthu adiku oru murai ketkum padalgalil ondru....nandri ippaadalai vimarsithathuku...
எந்த துறையாக இருந்தாலும் பல நேரங்களில் திறமையானவர்கள் அடிபட்டு போகிறார்கள் அதுவும் சினிமாதுறையில் மிக அதிகமாக சென்டிமென்ட் பார்க்கிறார்கள் ஆனால் புகழ் பெற்ற நடிகர்கள் இசை அமைப்பாளர்கள் விழந்தாலும் அவர்களை தூக்கி நிறுத்துகிறார்கள்
இதில் கடல் அலை கால்களை எனும் பாடல் இன்னும் அருமையாக இருக்கும்.
இந்தப் பாடல் 1987 ல் வெளிவந்தது.
நல்லாப் பாடுறீங்கள்
Colombo
True & bought back old memories to me.
Yeah it’s true
Excellent song
My husband’ s favourite song
Super 👌
Whatever you said, it’s 💯 % true.
என்னோட மகனுக்கு தீபன் சக்கரவர்த்தி என்று பெயர் வைக்க ஆசைப்பட்டேன் ஆனால் அமையவில்லை
மணிப்பூர் மாமியார் படப்பாடல் ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே பாடல் 1980 களில் டேப் ரெக்கார்டர் நாளில் ராஜாங்கம் செய்தது.
from Srilanka .. its a true fact
மகிழ்ச்சி
எழுதியவர் கவிஞர் தழிழ்மணி
கடலலை கால்களை முத்தமிடும் புதுகலை சத்தமில்லாத முத்தங்களை கற்றுத்தந்தால் இந்த கன்னியலை ஜெயச்சந்திரன் குறலும் நல்லா இருக்கில்ல சார்
Omg it would have been a movie by Raghuvaran ❤😪
நாங்களும் ஈழம் தான்
Anna one million thanks for the beautiful information .most of us knows the singr but we don’t know about the son writer or musician it’s very sad to hear that both of them no longer with us very very sad about them they end up with one song 🎵 great lost for the Tamil cinema ☝️👉💫💫♥️♥️🌹🌹🎉🎉👉🙏🙏
This is One of the beautiful best song in my heart
Thank you once more tanks
Yes
அண்ணா எனக்கு பிடித்த பாடல்
எங்க சார் இத தேடி எடுத்திங்க...
டி.எஸ்.ராகவேந்தர் சுலோச்சனா தம்பதியரின் மகள்தான் பாடகி கல்பனா என்று சொல்லாமல் விட்டுட்டீங்களே சார்! 😃
சிறப்பு.
இந்தப் பாடலுக்கு track அதாவது BGM இல்லை. எங்கே கிடைக்கும்? எனக்கு இதை smuleல் பாட ஆவல்! உதவுவோர் உண்டோ..?
பாடியவர் t.l.தியாகராஜன்.
இயற்றியவர் ஈழத்தமிழன்தான்.
Excellent unforgettable song.
Nice
அணைத்து songs சூப்பர்
ஏன் படம் வெளியாகவில்லை
உண்மை அண்ணா 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
your pronunciation is very
nice sir...
My All-time favorite song
இந்த பாடல் எனக்கும் பிடிக்கும். ஈழத்தமிழச்சு
தரமான ரசனை கொண்டவர்கள் "ஈழத்தமிழர்கள்" இந்த பாடல் விபரம் பேராசிரியை பர்வீன் அவர்கள் நன்றாக சொல்வார்கள்.
UMMAI SIR
NICE WAY OF EXPLANATIONS .......MR VELLAISAMY .....
நான் இவ்வளவு நாளும் மனோ பாடியது என்று நினைத்து கொண்டு இருந்தேன்
ஆமாம்.விடை கிடைத்தது.