அம்மா உங்களை பார்க்கும் போதே மனதில் ஒரு உற்சாகம் தெய்வீக எண்ணம் தோன்றும் - எத்தனை கற்றல் அறிவு, திறமை, ஆற்றல், உங்களிடம் - துளிகூட கர்வம் இல்லாத உங்களது செயல், பேச்சு, வாழ்நாளில் ஒரு முறையேனும் உங்களை காணவேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறுமா என்ற ஆதங்கத்தில் காத்துகிடக்கின்றேன் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தந்து உங்களது தெய்வீகப்பணி சிறக்க அருள்புரியேண்டுமென்று வாழ்த்த வயதில்லையென்றாலும் வணங்குகின்றேன் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை
ஆஹா.ஆஹ..... என்ன அற்புதமான விளக்கம் ....கேட்க கேட்க இனிமை ...அம்மா ....இதெல்லாம் ஏற்கனவே நிறைய முறை கேட்டிருக்கிறேன் இருப்பினும் புதியதாய் கேட்பதைபோல் சுவாரஸ்யம் அம்மா.....அற்புதம்
என்ன அழகு எத்தனை அழகு சுந்தரத் தமிழில் கதை செப்பிய அழகு என்ன புண்ணியம் செய்தீரோ அம்மா உந்தன் அழகிய அறிவுச் சுடராய் மிளிர்கிறீர் இது முகஸ்துதி இல்லையம்மா மனதில் தோன்றிய வாசகங்கள் இசைக் கலைவாணியே உம்மை வணங்குகின்றேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
அழகாக பாட்டுப்பாடி அற்புதமான கிருஷ்ணன் தகவல் நன்றி அம்மா யோகிராம்சுரத்குமார்🦋🦋 ஆசிரமத்தில் கிருஷ்ண ஜெயந்தி மிக மிக சிறப்பாக செய்வார்கள் ஆனந்தமாக இருக்கும்🦋🦋🦋
Amma, really u blessed by God to have such a sweet voice. Never miss ur program in TV shows. May God give u more countable yrs to be stable, ᕕ(ᐛ)ᕗ, and prosperity.
Ammaa Kai la maruthani vachurkingala ila own ah panuvangala kumkum la andha mathiri vachurkingala... please oru video pannunga ma..ennakaagaaa...yaaroda channel idhu please na kekura indha video matum potudunga please
Mrs. Revathy sankaran paadina songs ellam enga kidaikum,sakthi vikadan kindly Ivar paadina ellam சமப்ரதாய பாடல் களை தொகுப்பாக ஏன் நீங்கள் வெளியிடக்கூடாது.
அம்மா உங்களை பார்க்கும் போதே மனதில் ஒரு உற்சாகம் தெய்வீக எண்ணம் தோன்றும் - எத்தனை கற்றல் அறிவு, திறமை, ஆற்றல், உங்களிடம் - துளிகூட கர்வம் இல்லாத உங்களது செயல், பேச்சு, வாழ்நாளில் ஒரு முறையேனும் உங்களை காணவேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறுமா என்ற ஆதங்கத்தில் காத்துகிடக்கின்றேன் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தந்து உங்களது தெய்வீகப்பணி சிறக்க அருள்புரியேண்டுமென்று வாழ்த்த வயதில்லையென்றாலும் வணங்குகின்றேன் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை
ஆஹா அருமை.சொல்வதை அனைவருமே கேட்க வேண்டும்.தெய்வீகமாக இருக்கு.நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.கோடானு கோடி நஸ்காரம்
அம்மா, உங்கள் பாடல் என் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது.
ஆஹா.ஆஹ..... என்ன அற்புதமான விளக்கம் ....கேட்க கேட்க இனிமை ...அம்மா ....இதெல்லாம் ஏற்கனவே நிறைய முறை கேட்டிருக்கிறேன் இருப்பினும் புதியதாய் கேட்பதைபோல் சுவாரஸ்யம் அம்மா.....அற்புதம்
Mam excellent explanation.
Tku mam
கேட்டுக் கொண்டே இருக்கலாம் super Amma
என்ன அழகு எத்தனை அழகு சுந்தரத் தமிழில் கதை செப்பிய அழகு என்ன புண்ணியம் செய்தீரோ அம்மா உந்தன் அழகிய அறிவுச் சுடராய் மிளிர்கிறீர் இது முகஸ்துதி இல்லையம்மா மனதில் தோன்றிய வாசகங்கள் இசைக் கலைவாணியே உம்மை வணங்குகின்றேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
அழகாக பாட்டுப்பாடி அற்புதமான
கிருஷ்ணன் தகவல் நன்றி அம்மா
யோகிராம்சுரத்குமார்🦋🦋 ஆசிரமத்தில் கிருஷ்ண ஜெயந்தி
மிக மிக சிறப்பாக செய்வார்கள்
ஆனந்தமாக இருக்கும்🦋🦋🦋
Thanks to sakti vikatan for letting her talk here.. its a blessing to listen to her... thanks ma..
S
அம்மா. வணக்கம்!
நீங்கள் பாடல்கள் பாடி பதிவு செய்துள்ளீர்களா?இன்னுமொரு நூற்றாண்டு இன்று போல் என்றும் வாழ மகாப்பெரியவா அனுக்கிரகம் செய்யட்டும் தாயே!!!
அருமை, இனிமை கலந்த பக்தி மற்றும் வழிகாட்டளுக்கு நன்றி 🙏
Amma unghaludaiya kurai deivighamagja ullathu amma❇👌👌👌❤❤❤
Wow I'm ur fan revathy amma
மிகவும் அரூமை அழகாக இருந்தது
Kudos to Mrs Sankaran. We r indeed waiting for her music lessons.
Pp
Thank u for sharing. Good for new generation.🙏👍😊
Vaznalil orumuray ungalay nan tharisikanum amma neenga enrenrum neenda ayulodu irukaum vazga valarga nalamudan nandri
Deivegam amma🙏🙏🙏🙏
Krishnar entral enaku uir avanapathi pesi en kannil neer varavachutel amma arumai arumai
Romba alaga sollirkinga ma adhu mattum illama romba romba alaga paadininga nandri
Good good information thx 🙏
😍🥰🌹🙏🌈👌🧚🏻
Excellent ma
Vazhga valamudan
Thankyou amma.please continue your speech amma
Arumaiyana pathivu Amma nandri
அருமை அம்மா
அருமை அம்மா 🙏🏼
ரொம்ப நன்றி அம்மா🙏🙏
Sweet voice 👍👍👌👌
அருமையான பதிவு தந்ததற்கு உங்களுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏
All your speeches are valuable, wonderful & beautiful. Your voice is also nice to listen. Please sing more. Thanks
We are blessed to such a valuable pious story,thank you Revathi man and sakthi vikatan ,surely tell to my grand kids,our epics
Good Stroy Hare Krishna hare Krishna
Thanks to sakthi vikutan for making this video with revati shankaran mam....
Thank you so much for the wonderful explanation, your talk will be a very useful information to the younger generation 🙏👌😊
Mikka nantri amma
Thanks a lot for the information and the way you speak with story,song,prasatham to offer is like a complete picture 🙏
Thank you amma
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ... super 👏👏👏👌👌👏👌👌
Super ma . ❤️❤️❤️🙏🙏🙏🙏
Thankyou Amma.
அருமையான விளக்கம்
Super amma
Long live shankari amma thousand Pranams to you
well explain about Krishna my regards from Malaysia
Sweet voice. Please sing more.
Super song Amma
woww ..... lovelyy story paati😘❤️🥰
Supar supar ma
Amma Namaskaram
Amma unga valayal enga vankuniga ma, unga valayaluku nan meka periya fan ma
Your voice is so sweet. Vaazhga valamudan.
Nandri amma. 🙏
Awasome
I'm just admiring your speech ma thank you
Super message
Krishna pls pls enakku kuladai bakiyam kodu pa. Oru virudam kuda vida matren. Pls udambula onnumilla. Pls enaku madi pichai kodu krishna
Arumai Ammaa!!innum idhu pondra purana kadhaikalai neegal thodardhu sollavum ma..👌🏻🙏🏻🙏🏻
Krishna Krishna mukundha janardhana Krishna govindha damodhara Madhava achudha kesava purushothama namo namah
Keep rocking
Namaskkaram
Arumai 🙏🙏🙏🙏🙏🙏
Very much informative madam
இப்போ அடுத்த தலைமுறை நம்பவேமாட்டார்களா இருக்கா துளிக்கூடவிருப்பமே இல்லை மனசு மிகவருத்தம்
So nice Amma, thank you
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om namo venkateshaya
Super
Vanagam mam arumai
Love you amma
Amma i love u ❤❤❤ pattu kaththukkanum unga kitta na madurai la iruken nenga online class yedukirengala🙏🙏🙏
By rajalakshmi
Periapalayam bhavani amman is that maayai girl child that was thrown against the wall. That is what the temple inscriptions say
Thanks mami
Amma, really u blessed by God to have such a sweet voice. Never miss ur program in TV shows. May God give u more countable yrs to be stable, ᕕ(ᐛ)ᕗ, and prosperity.
Jai Sriman Narayana
Is this a recent one or reruns ma’am where are you now
🙏🏻🙏🏻🙏🏻
Ungapadalsupper
ஆவணிப் பெருநாளில் ரோகிணித் திருநாளில் அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்தான்... அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்தான்.
🙏 🙏 🙏
Ammaa Kai la maruthani vachurkingala ila own ah panuvangala kumkum la andha mathiri vachurkingala... please oru video pannunga ma..ennakaagaaa...yaaroda channel idhu please na kekura indha video matum potudunga please
Amma unga handla மருதாணி Super ah iruku athapathi oru pathigam podunga
👍
அம்மா காலை வணக்கம் கிருஷ்ணர்பூஜையை ஹாலில் செய்யலாமா பூஜை அறையில் செய்யலாமா அம்மாPlz .....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணன் வந்தான்...🎉🎊🙏🙏🙏
Can I come to you , will you teach me songs , amma?
Pattu enga eppa amma sollithareenga. Pls sollavum
அம்மா சிலர் பலராமரை ஆதிசேஷன் அவதாரம் என்று சொல்கிறார்களே எனக்கு விளக்கம் தருவீர்களா?🙏🏻🙏🏻🙏🏻
Mrs. Revathy sankaran paadina songs ellam enga kidaikum,sakthi vikadan kindly Ivar paadina ellam சமப்ரதாய பாடல் களை தொகுப்பாக ஏன்
நீங்கள் வெளியிடக்கூடாது.
Ple post sampradhaya padal of Revathy sankaran bcoz I don't know to sing but want to hear for my divine sense by hearing in her voice pls plz.
Thanks to sakthi vikutan for making this video with revati shankaran mam....
Thank u mami
Super
Thanks mam
🙏