அம்மா ,தங்களை நேற்று சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி , Such a humble and Down to earth Person , God May bless you and your family with almighty Blessings. எனது அத்தை திருமதி வசந்தா செல்வராஜ் அவர்கள் இன்னும் அந்த இனிய தருணங்களின் நிகழ்வுகளில் இருந்து வெளிவரவில்லை அவர்களின் ஆதர்ச நாயகியான தங்களை சந்தித்ததில. உடலும் உள்ளம் குளிர்ந்து வரும் நாட்களை சந்தோஷத்துடன் நகர்த்த உதவும் . தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் ஒட்டு மொத்த குடும்பத்தினரின் நன்றிகளும் வாழ்த்துக்களும். With Love Vasantha Selvaraj Jayamkondam Balaji Nagarajan Chennai .
மேடம் உங்க கிட்ட நிறைய விதைகள் வாங்கினேன் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது உங்களைப் பார்த்தாலே லட்சுமி கடாட்சம் ஆக இருக்கு உங்கள பாத்தாலே எனக்கு ஒரு டானிக் மாதிரி இருக்கு நான் உங்ககிட்ட ஒரு பூண்டில் பண்ணின மருந்து எல்லாம் நன்றாக இருக்கிறது உங்களுடைய நல்ல மனசும் சாருடைய நல்ல மனசும் தான் இதற்கு காரணம் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நான் சாரோட தீவிரமான ஃபேன்
S ma na velli krishnar vankinavudan en kail gomathi chakram kedaichathu enaku oru aana kulanthai piranthan sanikilamai ramanavamy anaki avan name sudharsan
Maam unga pooja arai sooprb maam drihti shuthi podunga ungalakku serthu neegalu sema pretty ya irukeenga yenna nyabagam irukka maam corona time la yen husband hospital le two and half month irundhaaru neenga sonna maadhi mruthyunjaya manthram neenga cholli kodutha maadhiri dhaan chonna avarakku naala aayittu veettuku vandhuttaru nu sonen adhuku neengalum unga vaalthu anupineenga ungala yen life yen uyir varaikkum maraika maaten maam
Amma en mamanar eranthu 7month aguthu nan viratham erunthu valipadu seiyalama pls really pannunga amma. Engalukku ennum baby ella marriage agi 5years aguthu amma pls nanum en kanavarum kadantha 4years entha viratham erunthom but krishna bagavan engalukku arul puriyavillai yen amma plss replay pannunga amma. Analum nan viratham erunthu valipadu Seiyanum nu assai patukiren. Nan alai mathiri oyamal valipadu seiven bagavan arul kidikkum entra nambigaiyodu
Thank you for your wonderful words mam. After seeing your videos i am started doing all poojas. This is the first time I have done krishna jayanthi Pooja in my home. Bought Krishna idol first time and done pooja . Can we keep tat Krishna statue in home mam ?
வாழ்த்துகள் அம்மா வாழ்க வளமுடன் இந்து மதம் சாமி பூசை செய்து வளி பட வேண்டும் நான் கிறிஸ்டியன் எம்மதமும் சம்மதம் கடவுள் என்பவர் ஒருவர் தான் ..... நான் புதியதாக தமிழ் culture follow பண்ண விருப்பங்கள் உள்ள நிலையில் எப்படி v2 ல வழிபாடு செய்வது அவசியம் சொள்ளுகள் அம்மா
அம்மா உங்கள் கிட்ட ஆர்டர் செய்து komathi chakra bracelet வாங்கி இருக்கோம் அதை அணியும் bodu சக்கரம் உள் பக்கமாக இருக்கிறது அது சரியா இல்லை வெளி பக்கமாக இருக்க venduma பதில் போடுங்க ma
சுவாமி படங்களுக்கும், நடுவீட்டிற்கும், குலதெய்வத்திற்கும், பிள்ளையார் பிடித்துவைக்கவும், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாமா? மேடம் தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்.
amma krishnar patham 19th evening podalama or morning podanuma. amma krishna jeyanthi apo thaan DURGA ASHTAMI also.pls tell about Durga ashtami pooja also😊
ஏன் மத்தவங்க பேசும்போது தப்பா படலயா? உங்க வீட்டுல வந்து கொள்ளையடிக்றேனா? இல்ல இந்த மாதிரி கமெண்ட் போடறதுக்குன்னே வீடியோவ பார்த்துட்டு கீழ்த்தரமான எண்ணத்தை வளர்க்கிறேனா? நான் திருப்புகழ் class எடுத்தாலும் money minded அப்படின்னுதான் சொல்லுவீங்க...பகவான் கிருஷ்ணர் கீதைல சொல்லியிருக்கார் உழைப்பவர்களிடத்தில் தான் இருப்பேன்னு...உழைக்காமல் குறை கூறுகிறவர்களிடத்தில் ஒருபோதும் கடவுள் இருக்க மாட்டார்.நான் உழைக்கிறேன...
Unmai thaan akka 👍 அக்கா நீங்க ENERGETIC WORLD TH-cam channel பார்த்து இருக்கீங்களா ? அதிலேயும் நிறைய தெய்வ வழிபாட்டு முறைகள் பற்றி சொல்றாங்க simple ஆ இருக்கு டைம் இருந்தா நீங்களும் பாருங்க அக்கா
@@VidyaShastra okay then in ur Pooja room keep one vessel சொம்பு in brass or copper ...fill that with water...if ur kula deivam is male means put pinch of sandhanam and kumkumam ..if female means pinch of turmeric and kumkumam ...and pary ur kula deivam and make Pooja for that சொம்பு ...consider that sombu as kula deivam mam daily do Pooja ... when u came to native go. and visit temple
அம்மா ,தங்களை நேற்று சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி , Such a humble and Down to earth Person , God May bless you and your family with almighty Blessings. எனது அத்தை திருமதி வசந்தா செல்வராஜ் அவர்கள் இன்னும் அந்த இனிய தருணங்களின் நிகழ்வுகளில் இருந்து வெளிவரவில்லை அவர்களின் ஆதர்ச நாயகியான தங்களை சந்தித்ததில. உடலும் உள்ளம் குளிர்ந்து வரும் நாட்களை சந்தோஷத்துடன் நகர்த்த உதவும் .
தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் ஒட்டு மொத்த குடும்பத்தினரின் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
With Love
Vasantha Selvaraj Jayamkondam
Balaji Nagarajan Chennai .
மிக்க நன்றி.அனைவரும் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
P
Super.
Madam.
Happy Krishna jayanthi to all.
Amma kettai natchathiram pattriya palangal sollunga amma please
Uchista ganapathi valipadu pooja vidanam videopodingA
Varalakshmi Amman mugam vikkara mariye krishnar mugamum kadaila vikkaranga aunty antha mugam vangetu vantha epdi vachu vali padu pannanum nama kalasam veikanuma mugam katta ku konja slunga aunty plz
Hi mam. Krishna kaal padham swamy ku padayal pota pin podanuma?
Mam..miga arumai....enoda baby ..alergy iruku...wrezing...so weekly vasai porul.poda mudythu ..ithu pola..poojai nerathula.oru. Sambarni matu veipan ..athuku .ethachu..option iruka .mam...
Thanks for this explanation
Maam what's the difference between Gopi Chandan and normal sandanam.
Migavum nandri Amma, poonool irukira krishnan idol vangalama, pls rply pannunga Amma..
மேடம் உங்க கிட்ட நிறைய விதைகள் வாங்கினேன் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது உங்களைப் பார்த்தாலே லட்சுமி கடாட்சம் ஆக இருக்கு உங்கள பாத்தாலே எனக்கு ஒரு டானிக் மாதிரி இருக்கு நான் உங்ககிட்ட ஒரு பூண்டில் பண்ணின மருந்து எல்லாம் நன்றாக இருக்கிறது உங்களுடைய நல்ல மனசும் சாருடைய நல்ல மனசும் தான் இதற்கு காரணம் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நான் சாரோட தீவிரமான ஃபேன்
Mam avavni masam swarna gowri poojai patthi sollunga pls
Sikiram padivu podunga mam
🙏 Valga valamudan 🙏
S ma na velli krishnar vankinavudan en kail gomathi chakram kedaichathu enaku oru aana kulanthai piranthan sanikilamai ramanavamy anaki avan name sudharsan
3.44 to 3.47 min... watch all. .. flower blessings
Happy independence day madam all video s are very super madam madi thottam very super krishna jayanthi video super
Kayalvizhi Mam gold silver neck use pannalama
இனிய சுதந்திர தின நாள் நல்வாழ்த்துகள்..
பார்த்தாயா என்வீட்டில் சகலமங்களம் உடைய துளசிசெடி வேர்விட்டு🙏🙏🙏🙏🙏🙏😇
Amma nenka thampathiyam sammantama ne pesirunthinka athila enakku konjam santhekam kulanthai petra pinpu thampathiyathil iruntha thalai kulithuvittutan kulantgaiya thookanuma seeru adikum enkirarkal enaku kulappamaka irukku enakku irthu patri telivana vilakkam kudunkama
kuzhandhaiyidam thoongalam
தூக்கமின்மை பிரச்சனைக்கு இயற்கையாக ஏதாவது சொல்லுங்க அம்மா
Hi mam it's very clear neat explanation thanks mam happy to see like a sri devi happy krishna janmathimi I will pray 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Maam unga pooja arai sooprb maam drihti shuthi podunga ungalakku serthu neegalu sema pretty ya irukeenga yenna nyabagam irukka maam corona time la yen husband hospital le two and half month irundhaaru neenga sonna maadhi mruthyunjaya manthram neenga cholli kodutha maadhiri dhaan chonna avarakku naala aayittu veettuku vandhuttaru nu sonen adhuku neengalum unga vaalthu anupineenga ungala yen life yen uyir varaikkum maraika maaten maam
Mam pls tell me mam...two days um pooja panalam solranga...so two daysum krishnar kaal podalama vtla
One day naalai pottal podhum
Amma en mamanar eranthu 7month aguthu nan viratham erunthu valipadu seiyalama pls really pannunga amma. Engalukku ennum baby ella marriage agi 5years aguthu amma pls nanum en kanavarum kadantha 4years entha viratham erunthom but krishna bagavan engalukku arul puriyavillai yen amma plss replay pannunga amma. Analum nan viratham erunthu valipadu Seiyanum nu assai patukiren. Nan alai mathiri oyamal valipadu seiven bagavan arul kidikkum entra nambigaiyodu
Wow Mam you look like lakshmikaram your saree gorgeous and the set also nice. bless me Man👏
Amma krishnan patham epo podanum
Super explanation mam about Krishna jayanthi saree blouse both suits very well very nice for you
Krishna jayanthi 19 day va illa 20 day va pls tell me kuzhanthaika vazhipatum
19th
Periods time ah irunthal Enna pandrathu plz reply
Kadaule krushnar kapathunga nalaku enna nataka potho
Thank you for your wonderful words mam. After seeing your videos i am started doing all poojas. This is the first time I have done krishna jayanthi Pooja in my home. Bought Krishna idol first time and done pooja . Can we keep tat Krishna statue in home mam ?
yes keep ma
Thank you mam
நன்றி இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🍫
Evening tha krishnar patham vaikanuma ma
அம்மாவுக்கு இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்
Mam karuda puraanam solunga mam
வாழ்த்துகள் அம்மா வாழ்க வளமுடன் இந்து மதம் சாமி பூசை செய்து வளி பட வேண்டும் நான் கிறிஸ்டியன் எம்மதமும் சம்மதம் கடவுள் என்பவர் ஒருவர் தான் ..... நான் புதியதாக தமிழ் culture follow பண்ண விருப்பங்கள் உள்ள நிலையில் எப்படி v2 ல வழிபாடு செய்வது அவசியம் சொள்ளுகள் அம்மா
Sakthi peedam pathi solunga mam
Kondalamma kondaku Dada Masoom irukura Jisne jaldi kondala kondala kondala vada
Hi wonderful video keep it up all the best hi u are a really angel in the blue dress
அம்மா உங்கள் கிட்ட ஆர்டர் செய்து komathi chakra bracelet வாங்கி இருக்கோம் அதை அணியும் bodu சக்கரம் உள் பக்கமாக இருக்கிறது அது சரியா இல்லை வெளி பக்கமாக இருக்க venduma பதில் போடுங்க ma
Mam tell your wearing hand bangles ...now
kutty krishnar seekram namma veedukaluku varatum anni 🙇♂️🙇♀️
வணக்கம் அம்மா
Iniyan suthanthira thinam nalvalthukkal amma
Pariharam topics la video podunga mam
Super அம்மா
Mam pls upload impon jhumka and mattal kodunga mam
அம்மா என் மகளுக்கு குழந்தை பிறந்தது இருபத்தி ஒருநாள் தான் சாமி கும்பிட வேண்டும் கும்பிட வா அம்மா
Happy Independence day ani mam
Super
சுவாமி படங்களுக்கும், நடுவீட்டிற்கும், குலதெய்வத்திற்கும், பிள்ளையார் பிடித்துவைக்கவும், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாமா? மேடம் தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்.
Super mam
Amma aniku varalakshmi nombu kumbudalama??? plz reply ma
Yes
T q ma so so much ma i am waiting this video ma........
வணக்கம் அம்மா
Ma'am please provide lemon 🍋 and orange 🍊 gel for face brightness. I like your natural products most. Thank you ma'am. Have a pleasant day ever
ஓம் சாய் ஸ்ரீ சாய்
Aunty thank you so much 💖
super
Good morning sister... Krishna 🙏🙏🙏🙏🙏
zoom in zoom out panadhenga pls!!! Video ah pakave mudiyala! Kangal valikidhu
Nice video..
அம்மா என் பெண் குழந்தைக்கு 7 மாதம் கிருஷ்ண ஜெயந்தி அன்று முதல் உணவு கொடுக்கலாமா ? கோவில் அல்லது இல்லத்தில் கொடுக்கலாமா? பதில் சொல்லுங்க .
Rmba nallathu andru unavu kodunkal
amma krishnar patham 19th evening podalama or morning podanuma. amma krishna jeyanthi apo thaan DURGA ASHTAMI also.pls tell about Durga ashtami pooja also😊
Morning
Kulatheiva poojai 48 days panra....ammma... sompu ikku poo daily vaikkanumma ammma...please reply.. ennum oru santhekam amma...kulatheivam ayyanar sunday poojai la veppilai pooda sonningka...amma...podalama ammaa...please sollungka
கருங்காலி சேவல் வேல் கிடைக்குமா?
என்ன பேசினாலும் அதுல viha va சேர்த்து
பேசுரிங்க always money minded
ஏன் மத்தவங்க பேசும்போது தப்பா படலயா? உங்க வீட்டுல வந்து கொள்ளையடிக்றேனா? இல்ல இந்த மாதிரி கமெண்ட் போடறதுக்குன்னே வீடியோவ பார்த்துட்டு கீழ்த்தரமான எண்ணத்தை வளர்க்கிறேனா? நான் திருப்புகழ் class எடுத்தாலும் money minded அப்படின்னுதான் சொல்லுவீங்க...பகவான் கிருஷ்ணர் கீதைல சொல்லியிருக்கார் உழைப்பவர்களிடத்தில் தான் இருப்பேன்னு...உழைக்காமல் குறை கூறுகிறவர்களிடத்தில் ஒருபோதும் கடவுள் இருக்க மாட்டார்.நான் உழைக்கிறேன...
@@AnithaPushpavanamKuppusamyViha எதாவது doubt கேட்டா ரிப்ளை பண்ணவே மாட்டிங்க இதுக்கு மட்டும் உடனே ரிப்ளை பண்ரிங்க
Unmai thaan akka 👍
அக்கா நீங்க ENERGETIC WORLD TH-cam channel பார்த்து இருக்கீங்களா ?
அதிலேயும் நிறைய தெய்வ வழிபாட்டு முறைகள் பற்றி சொல்றாங்க simple ஆ இருக்கு டைம் இருந்தா நீங்களும் பாருங்க அக்கா
@@kanthb8328 கண்டிப்பா பாக்கிறேன் மா
Description box la ila amma
🙇♂️super anni..
Thanks madam🙏🙏🙏
பூஜை முடிந்த பின் பாதத்தை என்ன செய்ய வேண்டும் அம்மா
Mozhugi eduthudalam or mavu eduthu erumbukku podalam
Migavum nalla video 🙏
👌மா அழகா இருக்குமா மிக்க நன்றிமா
👌
Good morning mam 🙏
Tax is charged too much for item of 250rs ,50 rs is taxed ,plus courier charge 48rs .why is tax too much?
You should ask govnt about tax,courier you should ask the courier services.its not in our hands
Mam,yes but 50rs tax is fixed for all item or based on MRP?
Thank u ma'am.
Amma my entire pooja room caught fire and I feel very sad what do I do please tell some way to fix this
Go to kula deivam temple pray for your wellness
@@priyajai5712 I am living out of the country and it is hard to get off work still what to do?
@@VidyaShastra okay then in ur Pooja room keep one vessel சொம்பு in brass or copper ...fill that with water...if ur kula deivam is male means put pinch of sandhanam and kumkumam ..if female means pinch of turmeric and kumkumam ...and pary ur kula deivam and make Pooja for that சொம்பு ...consider that sombu as kula deivam mam daily do Pooja ... when u came to native go. and visit temple
@@priyajai5712 thanks ma 🙏🙏🙏
மேடம் நீங்க நிறைய மோதிரம் போட்டிருக்கீங்க அதைப்பற்றி சொல்லுங்க உங்க கடையில் அந்த மாதிரி மோதிரம் இருக்கா அதற்கு என்ன பலன் நான் வாங்க வேண்டும்
Krishnaaaaaa
Ennadhu.. ?ivunkalum desa mankayarkarasi ammavum ore maathri video poduranga,,,,🤔🤔🤔
எனக்கும் இதே சந்தேகம் தான் அக்கா 👍
🙏🙏
😊
🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா
வணக்கம் அம்மா
🙏🙏🙏😌
🙏🙏🙏❤️
🧡🧡🧡
Sorry
Good night madam
P
T q ma so so much ma i am waiting this video ma........
Thank you mam
Thank you mam👍
🙏🙏🙏
🙏🙏❤
Thank you mam
🙏🙏🙏
Thank you mam
🙏🙏🙏
🙏