கோகுலாஷ்டமி | என்னவெல்லாம் செய்யலாம் ஸ்ரீஜயந்தி நாளில்?| Revathi Sankaran |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 101

  • @allisdarbar477
    @allisdarbar477 3 ปีที่แล้ว +1

    அம்மா உங்களை பார்க்கும் போதே மனதில் ஒரு உற்சாகம் தெய்வீக எண்ணம் தோன்றும் - எத்தனை கற்றல் அறிவு, திறமை, ஆற்றல், உங்களிடம் - துளிகூட கர்வம் இல்லாத உங்களது செயல், பேச்சு, வாழ்நாளில் ஒரு முறையேனும் உங்களை காணவேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறுமா என்ற ஆதங்கத்தில் காத்துகிடக்கின்றேன் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தந்து உங்களது தெய்வீகப்பணி சிறக்க அருள்புரியேண்டுமென்று வாழ்த்த வயதில்லையென்றாலும் வணங்குகின்றேன் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 3 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை.சொல்வதை அனைவருமே கேட்க வேண்டும்.தெய்வீகமாக இருக்கு.நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.கோடானு கோடி நஸ்காரம்

  • @kaviniranjana07
    @kaviniranjana07 3 ปีที่แล้ว +10

    அம்மா, உங்கள் பாடல் என் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது.

  • @திருமதிதமிழச்சிகுமார்

    ஆஹா.ஆஹ..... என்ன அற்புதமான விளக்கம் ....கேட்க கேட்க இனிமை ...அம்மா ....இதெல்லாம் ஏற்கனவே நிறைய முறை கேட்டிருக்கிறேன் இருப்பினும் புதியதாய் கேட்பதைபோல் சுவாரஸ்யம் அம்மா.....அற்புதம்

  • @sivakabaddi7997
    @sivakabaddi7997 3 ปีที่แล้ว +9

    கேட்டுக் கொண்டே இருக்கலாம் super Amma

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +3

    அழகாக பாட்டுப்பாடி அற்புதமான
    கிருஷ்ணன் தகவல் நன்றி அம்மா
    யோகிராம்சுரத்குமார்🦋🦋 ஆசிரமத்தில் கிருஷ்ண ஜெயந்தி
    மிக மிக சிறப்பாக செய்வார்கள்
    ஆனந்தமாக இருக்கும்🦋🦋🦋

  • @vijaya8893
    @vijaya8893 3 ปีที่แล้ว +1

    என்ன அழகு எத்தனை அழகு சுந்தரத் தமிழில் கதை செப்பிய அழகு என்ன புண்ணியம் செய்தீரோ அம்மா உந்தன் அழகிய அறிவுச் சுடராய் மிளிர்கிறீர் இது முகஸ்துதி இல்லையம்மா மனதில் தோன்றிய வாசகங்கள் இசைக் கலைவாணியே உம்மை வணங்குகின்றேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ndurga85
    @ndurga85 3 ปีที่แล้ว +10

    Thanks to sakti vikatan for letting her talk here.. its a blessing to listen to her... thanks ma..

  • @selvikumarasamy5990
    @selvikumarasamy5990 3 ปีที่แล้ว +10

    அம்மா. வணக்கம்!
    நீங்கள் பாடல்கள் பாடி பதிவு செய்துள்ளீர்களா?இன்னுமொரு நூற்றாண்டு இன்று போல் என்றும் வாழ மகாப்பெரியவா அனுக்கிரகம் செய்யட்டும் தாயே!!!

  • @vijinatraj902
    @vijinatraj902 3 ปีที่แล้ว +6

    அருமை, இனிமை கலந்த பக்தி மற்றும் வழிகாட்டளுக்கு நன்றி 🙏

  • @srsmaheswary000
    @srsmaheswary000 3 ปีที่แล้ว

    Thank u for sharing. Good for new generation.🙏👍😊

  • @sudhasridhar9462
    @sudhasridhar9462 3 ปีที่แล้ว +7

    Kudos to Mrs Sankaran. We r indeed waiting for her music lessons.

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 3 ปีที่แล้ว

    Amma unghaludaiya kurai deivighamagja ullathu amma❇👌👌👌❤❤❤

  • @nandadassnandadass
    @nandadassnandadass 3 ปีที่แล้ว +1

    மிகவும் அரூமை அழகாக இருந்தது

  • @apsarassamayal
    @apsarassamayal 3 ปีที่แล้ว

    We are blessed to such a valuable pious story,thank you Revathi man and sakthi vikatan ,surely tell to my grand kids,our epics

  • @sugunasowri5745
    @sugunasowri5745 3 ปีที่แล้ว

    Vaznalil orumuray ungalay nan tharisikanum amma neenga enrenrum neenda ayulodu irukaum vazga valarga nalamudan nandri

  • @shanthis2891
    @shanthis2891 3 ปีที่แล้ว +1

    All your speeches are valuable, wonderful & beautiful. Your voice is also nice to listen. Please sing more. Thanks

  • @dr.ashokkumarpn3747
    @dr.ashokkumarpn3747 3 ปีที่แล้ว +1

    Romba alaga sollirkinga ma adhu mattum illama romba romba alaga paadininga nandri

  • @praneets4946
    @praneets4946 3 ปีที่แล้ว +1

    Thankyou amma.please continue your speech amma

  • @anandsindhu3970
    @anandsindhu3970 3 ปีที่แล้ว +1

    Wow I'm ur fan revathy amma

  • @harshinisubramani8387
    @harshinisubramani8387 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Amma nandri

  • @meenakshimeenakshi655
    @meenakshimeenakshi655 3 ปีที่แล้ว +2

    Krishnar entral enaku uir avanapathi pesi en kannil neer varavachutel amma arumai arumai

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 3 ปีที่แล้ว

    Good good information thx 🙏
    😍🥰🌹🙏🌈👌🧚🏻

  • @manjulachokkalingam8998
    @manjulachokkalingam8998 3 ปีที่แล้ว +1

    Thank you so much for the wonderful explanation, your talk will be a very useful information to the younger generation 🙏👌😊

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா 🙏🏼

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 ปีที่แล้ว +1

    Thanks to sakthi vikutan for making this video with revati shankaran mam....

  • @sumia6136
    @sumia6136 3 ปีที่แล้ว +1

    Thanks a lot for the information and the way you speak with story,song,prasatham to offer is like a complete picture 🙏

  • @திராவிடசமுதாயம்
    @திராவிடசமுதாயம் 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா🙏🙏

  • @sabapathidt612
    @sabapathidt612 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தந்ததற்கு உங்களுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +2

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ... super 👏👏👏👌👌👏👌👌

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 3 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @maheshwarivijayasarathy5261
    @maheshwarivijayasarathy5261 3 ปีที่แล้ว +1

    Excellent ma
    Vazhga valamudan

  • @geetaraman1516
    @geetaraman1516 3 ปีที่แล้ว +1

    Long live shankari amma thousand Pranams to you

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Good Stroy Hare Krishna hare Krishna

  • @harivindran4426
    @harivindran4426 3 ปีที่แล้ว +1

    well explain about Krishna my regards from Malaysia

  • @kavithamanimaran1391
    @kavithamanimaran1391 3 ปีที่แล้ว +2

    Deivegam amma🙏🙏🙏🙏

  • @tobyschannel2401
    @tobyschannel2401 2 หลายเดือนก่อน

    Super amma

  • @manilakshmi5468
    @manilakshmi5468 3 ปีที่แล้ว

    Super ma . ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 3 ปีที่แล้ว +2

    Thank you amma

  • @beginnerskitchenbyvani6110
    @beginnerskitchenbyvani6110 3 ปีที่แล้ว

    I'm just admiring your speech ma thank you

  • @anandhisakthi2268
    @anandhisakthi2268 3 ปีที่แล้ว +2

    Thankyou Amma.

  • @usap3281
    @usap3281 3 ปีที่แล้ว +1

    Sweet voice 👍👍👌👌

  • @LifeStyle-lh6ol
    @LifeStyle-lh6ol 3 ปีที่แล้ว

    Mikka nantri amma

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @pushpalathan5789
    @pushpalathan5789 3 ปีที่แล้ว +3

    Sweet voice. Please sing more.

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 3 ปีที่แล้ว

    Krishna Krishna mukundha janardhana Krishna govindha damodhara Madhava achudha kesava purushothama namo namah

  • @sudhavenkatachalam7658
    @sudhavenkatachalam7658 3 ปีที่แล้ว

    Your voice is so sweet. Vaazhga valamudan.

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว

    Super message

  • @aravinthofficial6927
    @aravinthofficial6927 3 ปีที่แล้ว

    Supar supar ma

  • @83.bharathi
    @83.bharathi 3 ปีที่แล้ว

    Arumai Ammaa!!innum idhu pondra purana kadhaikalai neegal thodardhu sollavum ma..👌🏻🙏🏻🙏🏻

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy7584 3 ปีที่แล้ว

    woww ..... lovelyy story paati😘❤️🥰

  • @radhikavs3364
    @radhikavs3364 3 ปีที่แล้ว

    Nandri amma. 🙏

  • @prasannam9559
    @prasannam9559 3 ปีที่แล้ว

    Very much informative madam

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 3 ปีที่แล้ว

      இப்போ அடுத்த தலைமுறை நம்பவேமாட்டார்களா இருக்கா துளிக்கூடவிருப்பமே இல்லை மனசு மிகவருத்தம்

  • @liferenew2745
    @liferenew2745 3 ปีที่แล้ว

    So nice Amma, thank you

  • @thanoojathanooja2437
    @thanoojathanooja2437 3 ปีที่แล้ว

    Om namo venkateshaya

  • @amuthapadmavathi977
    @amuthapadmavathi977 3 ปีที่แล้ว +2

    Amma unga valayal enga vankuniga ma, unga valayaluku nan meka periya fan ma

  • @sasikalasrinivasan82
    @sasikalasrinivasan82 3 ปีที่แล้ว +1

    Super song Amma

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 3 ปีที่แล้ว

    Awasome

  • @swarnambalc1834
    @swarnambalc1834 3 ปีที่แล้ว +2

    Amma Namaskaram

  • @manojchandran869
    @manojchandran869 3 ปีที่แล้ว

    Periapalayam bhavani amman is that maayai girl child that was thrown against the wall. That is what the temple inscriptions say

  • @jayans8362
    @jayans8362 3 ปีที่แล้ว

    Namaskkaram

  • @lalithavellaiswamy3094
    @lalithavellaiswamy3094 3 ปีที่แล้ว +2

    Amma, really u blessed by God to have such a sweet voice. Never miss ur program in TV shows. May God give u more countable yrs to be stable, ᕕ(ᐛ)ᕗ, and prosperity.

  • @anurkulal1505
    @anurkulal1505 3 ปีที่แล้ว

    Thanks mami

  • @paramusskitchen4205
    @paramusskitchen4205 3 ปีที่แล้ว

    Krishna pls pls enakku kuladai bakiyam kodu pa. Oru virudam kuda vida matren. Pls udambula onnumilla. Pls enaku madi pichai kodu krishna

  • @RajalakshmiBaskaran
    @RajalakshmiBaskaran 3 ปีที่แล้ว +1

    Amma i love u ❤❤❤ pattu kaththukkanum unga kitta na madurai la iruken nenga online class yedukirengala🙏🙏🙏

  • @venkateshshanmugam6204
    @venkateshshanmugam6204 3 ปีที่แล้ว

    Keep rocking

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 3 ปีที่แล้ว +2

    ஆவணிப் பெருநாளில் ரோகிணித் திருநாளில் அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்தான்... அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்தான்.

  • @sathyam6145
    @sathyam6145 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshmc221
    @ganeshmc221 3 ปีที่แล้ว

    Jai Sriman Narayana

  • @lathamani140
    @lathamani140 3 ปีที่แล้ว

    அம்மா காலை வணக்கம் கிருஷ்ணர்பூஜையை ஹாலில் செய்யலாமா பூஜை அறையில் செய்யலாமா அம்மாPlz .....

  • @venkateshshanmugam6204
    @venkateshshanmugam6204 3 ปีที่แล้ว

    Love you amma

  • @ponpandiant2771
    @ponpandiant2771 3 ปีที่แล้ว

    Super

  • @anoopkalamandhir4292
    @anoopkalamandhir4292 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @radhay2459
    @radhay2459 3 ปีที่แล้ว

    Vanagam mam arumai

  • @rajij7335
    @rajij7335 3 ปีที่แล้ว

    🙏 🙏 🙏

  • @shantikallappa9001
    @shantikallappa9001 3 ปีที่แล้ว +1

    Is this a recent one or reruns ma’am where are you now

  • @sai-sai
    @sai-sai 3 ปีที่แล้ว

    Ammaa Kai la maruthani vachurkingala ila own ah panuvangala kumkum la andha mathiri vachurkingala... please oru video pannunga ma..ennakaagaaa...yaaroda channel idhu please na kekura indha video matum potudunga please

  • @srirekha9784
    @srirekha9784 3 ปีที่แล้ว +4

    Amma unga handla மருதாணி Super ah iruku athapathi oru pathigam podunga

  • @gayathriananthanarayanan6220
    @gayathriananthanarayanan6220 3 ปีที่แล้ว

    அம்மா சிலர் பலராமரை ஆதிசேஷன் அவதாரம் என்று சொல்கிறார்களே எனக்கு விளக்கம் தருவீர்களா?🙏🏻🙏🏻🙏🏻

  • @SriniVasan-ku3sy
    @SriniVasan-ku3sy 3 ปีที่แล้ว

    Ungapadalsupper

  • @maheswariloganadane1348
    @maheswariloganadane1348 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhavenkat3245
    @radhavenkat3245 3 ปีที่แล้ว

    கண்ணன் வந்தான்...🎉🎊🙏🙏🙏

  • @dinesh.a1202
    @dinesh.a1202 3 ปีที่แล้ว

    Can I come to you , will you teach me songs , amma?

  • @rev3745
    @rev3745 3 ปีที่แล้ว

    Pattu enga eppa amma sollithareenga. Pls sollavum

  • @geethasreesha2026
    @geethasreesha2026 3 ปีที่แล้ว

    Mrs. Revathy sankaran paadina songs ellam enga kidaikum,sakthi vikadan kindly Ivar paadina ellam சமப்ரதாய பாடல் களை தொகுப்பாக ஏன்
    நீங்கள் வெளியிடக்கூடாது.

    • @kameshr9833
      @kameshr9833 3 ปีที่แล้ว

      Ple post sampradhaya padal of Revathy sankaran bcoz I don't know to sing but want to hear for my divine sense by hearing in her voice pls plz.

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 ปีที่แล้ว

    Thanks to sakthi vikutan for making this video with revati shankaran mam....

  • @brindams9393
    @brindams9393 3 ปีที่แล้ว

    Thank u mami

  • @vasanthys4446
    @vasanthys4446 3 ปีที่แล้ว

    Thanks mam

  • @dhans4198
    @dhans4198 3 ปีที่แล้ว

    🙏

  • @m.manikandansujay9425
    @m.manikandansujay9425 3 ปีที่แล้ว

    Super