ரஷ்யா− உக்ரைன் போர் விரைவில் முடிவுக்குவர வாய்ப்பு? |மேஜர் மதன் குமார் | கொடி பறக்குது | AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 214

  • @vivarthanmusic
    @vivarthanmusic 2 ปีที่แล้ว +25

    மதன் சார் அருமையான விளக்கம் ரஷ்யாவா உக்ரைனா நம் நட்பு நாடு என்று கேட்கும் பொழுது ஒரு நொடிகூட யோசிக்ககாமல் ரஷ்யா என்று சொல்கிறீர்கள் இதுவே உங்கள் அனுபவத்தில் ரஷ்யா நம் சிறந்த நட்பு நாடு என்று புரிகிறது...

  • @athibanpandian3002
    @athibanpandian3002 2 ปีที่แล้ว +59

    ஜெய்ஹிந்த் மேஜர் மதன் சார் 🙏 நீங்கள் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் 100 % நடக்கிறது.

  • @Arunarun-xt4vd
    @Arunarun-xt4vd 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி ஒரு விளக்கத்தை உங்களைத் தவிர வேறு யாராலும் கொடுக்க மாட்டாங்க இதுதான் நம்ம இந்தியா ராணுவம்

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 2 ปีที่แล้ว +49

    மேஜர் அவர்களின் கருத்து எப்போதும் ரபேல் போல் துல்லியமாகயிருக்கும். நன்றி

  • @thenna9466
    @thenna9466 2 ปีที่แล้ว +50

    Salute to Mr. Viladimir Putin president of Russia Federation 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 ปีที่แล้ว +25

    இந்த ஊடாக ஆய்வில் சிறந்த கருத்துக்களையும் ரசியா ஏன்
    போருக்கு சென்றது. போன்ற பல விடையங்களை சிறப்பாக விளக்கிய ஆய்வாளர்.முன்னைநாள் இந்தியா இராணுவ அதிகாரி அவர்கள் சிறப்பு நேர்காணல் பல உண்மை நிலமைகளை நேர்களுக்கு விளக்கியமைக்கு நன்றி

  • @rohithr1126
    @rohithr1126 2 ปีที่แล้ว +48

    A well detailed explanation. .. after hearing this I stand with Russia

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +4

      Stay neutral. We have to focus on Development, infrastructure

  • @subashbose9476
    @subashbose9476 2 ปีที่แล้ว +23

    இலங்கை மீதான
    இந்திய பார்வை...
    உக்ரைன் மீதான
    ரஷ்ய பார்வை....
    ஒற்றுமை

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 ปีที่แล้ว +15

    அமெரிக்காவின் பின் சென்ற அத்துனை நாடுகளும் எதிர்காலத்தில்
    பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும்.
    ரஷ்யா சீனா இந்தியா மற்றும் இவர்களின் ஆதரவு நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெறும்

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 ปีที่แล้ว +8

    சிறந்த நேர்காணல், நன்றி மேஜர்.

  • @tamizhanmemz
    @tamizhanmemz 2 ปีที่แล้ว +4

    Hero Putin ❤️😍 love from india ❤️💕

  • @the_truth_seeker334
    @the_truth_seeker334 2 ปีที่แล้ว +22

    இந்தியா என்று வந்தால் மாதேஷ் escape.

  • @raagumegan
    @raagumegan 2 ปีที่แล้ว +26

    மேஜரின் விளக்கவுரை தெளிவாக இருந்தது .

  • @anusan47
    @anusan47 2 ปีที่แล้ว +32

    We stand with Russia 🇷🇺

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 ปีที่แล้ว

      Yea usa uses india enimity for china , india uses USA's enemity for china.
      WARS always about who gets what.
      Point is if v and China resolve our border conflict peacefully WOOOOOOOOW.
      Hope china leave our occupied territories 🙄.
      Then China jus wanna acess to Indian Ocean which usa trying to block put hurdles in its trade routes. CHINA jus want trade , business, money money money and money 🤑 THEY NEVER INTERFERE IN OTHERS INTERNAL AFFAIRS AND LOCAL politics.
      If v have friendly powerful neighbour and not as enemy it's to our advantage v may spend more on infra projects , education,skill development than buying weapons.
      V ALREADY TIRED OF PAKISTAN NEVER ENDING EXPORT OF TERRORISTS .
      Think of Russia China and India woooo huge market ,vast land, tonnes of resources , skilled work force, huge potential, tonnes of options,huge opportunity for all of us.
      It will be like a blessing for entire asia ,win win for all of asia including japan ,Korea ,Thailand ,Malaysia Burma ,Cambodia, philipines, Singapore, Vietnam.
      Think of peace and stability and wellbeing of the entire continent.
      Then who wants war and quarrel

  • @mullaimathy
    @mullaimathy 2 ปีที่แล้ว +2

    நிறைய விடையங்களை அறியக்கூடியதாக இருந்தது இந்த நேர்காணல் மிகவும் பயனுள்ளது.
    ரஷ்யா தவிர்க்க முடியாத யுத்தத்தை தொடங்கியுள்ளதது

  • @rajanvt7840
    @rajanvt7840 2 ปีที่แล้ว +1

    Madhan sir 👌👌👌

  • @nadanasigamanyratnasamy8854
    @nadanasigamanyratnasamy8854 2 ปีที่แล้ว +2

    Major Madhan Kumar is the best military commentator in Asia. He is a very knowledgeable person. Salute Sir.

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 2 ปีที่แล้ว +25

    what a learned person ? major madhan kumar hats off your way of presenting the truth

  • @dossm858
    @dossm858 2 ปีที่แล้ว +12

    YOU HAVE INVITED THE RIGHT PERSON FOR DISCUSSION.VERY USEFUL TO UNDERSTAND THE INTERNATIONAL RELATIONSHIP.

  • @anbilashokariyalur9719
    @anbilashokariyalur9719 2 ปีที่แล้ว +6

    🇷🇺❤unmayana nanban ❤🇷🇺

  • @jeganstarkhere
    @jeganstarkhere 2 ปีที่แล้ว +10

    32:19 Putin's confidence and future vision 🔥🔥🔥. True visionary and a patriot🥇!

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 2 ปีที่แล้ว +18

    கடந்த கால இந்தியா. சீனா,ரஷ்யா சார்ந்த நிகழ்வுகளையும் அதன் தாக்கத்தால் எடுக்கப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள், மாற்றங்கள் பற்றியும் தெளிவான விளக்கம். வரும் நாட்களின் அடுத்தடுத்த நகர்வு எந்த திசையில் செல்லும் என்பதை உணர முடியும்.

  • @sniperlord6692
    @sniperlord6692 2 ปีที่แล้ว +1

    #wesupportrussia💙⚡🔥🚩

  • @thenna9466
    @thenna9466 2 ปีที่แล้ว +9

    Need to support Russia 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺

  • @ramnaththirunavukkarasu3958
    @ramnaththirunavukkarasu3958 2 ปีที่แล้ว +3

    I support Russia

  • @c.charlesdrichardson9964
    @c.charlesdrichardson9964 2 ปีที่แล้ว +6

    Putin once said, "If war is inevitable strike first". "போர் தவிர்க்க முடியாதது என்றால், முதலில் தாக்குங்கள்"

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 ปีที่แล้ว

      see if usa and their puppet ukrain busy setting up nukes under Russia butt ,can v expect Russia b sitting duck.
      Putin warned of consequences of crossing red lines months ago , still they wan it, if Russ wan take over ukrai jus 2 r 3 day but don wan it, still UKRAINE puppets wanna creat sympathy and make RUSS angry show vids of farmers pulling Russ tanks with thr tractor, expecting them to intensify fight blame Russia play victim card project Russia as villans.
      Jus this usa can't compete with Chinese produce insted create hurdles in South China sea block trade routes and cut off Russia from world trade.
      Yep v Indians using usa enemity for china also usa wanna use us to block chines trade routes .like wise usa wanna use Ukraine against Russia.

  • @bala6030
    @bala6030 2 ปีที่แล้ว +6

    I will always support russia. Real friend 🇷🇺 🇮🇳. Russia will always support india from pakisthan or China (at least neutral stand just like us now on Ukraine ). Never ever seen Russia against us. Same goes from me to support Russia.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 ปีที่แล้ว +6

    Major always talks with sense and truths

  • @pscparamesh3154
    @pscparamesh3154 2 ปีที่แล้ว +1

    VERY VERY USEFUL INFORMATION

  • @mahendranraja811
    @mahendranraja811 2 ปีที่แล้ว +9

    We stand with Russia.

  • @jaikiruba3089
    @jaikiruba3089 2 ปีที่แล้ว

    India 🇮🇳 Russia 🇷🇺🔥💪...

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 2 ปีที่แล้ว

    Pudinukku. தன். ரானுவவிரர்கலது. உயிர். பெரிய. விடையாமல்ல. நிரய. ரனுவம். இறந்த்து. உன்மை. தான்

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 2 ปีที่แล้ว +10

    Luhansk Donetsk = TamilEelam
    Sinhalesh Part of SL = Ukraine
    Russis = India
    Zelensky = Rajapakshe
    Putin = ??

  • @HariShankar-dw2pn
    @HariShankar-dw2pn 2 ปีที่แล้ว +4

    சிறப்பான நேர்காணல்!

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 ปีที่แล้ว

    வரலாறு தெரியாத minor 1962ல் ரஷ்யா சொன்னது இந்தியா எங்கள் நண்பர் சைனா எங்கள் சகோதரர்கள்

  • @sampathkumar802
    @sampathkumar802 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 👌

  • @poorni611
    @poorni611 2 ปีที่แล้ว +8

    Super sir....good work prabhakaran 💐💐

  • @newsdove
    @newsdove 2 ปีที่แล้ว +2

    Great interview from Major 👏🙏❤

  • @tamilselvan8959
    @tamilselvan8959 2 ปีที่แล้ว +3

    Interviewer done his job well 👍👍..

  • @sureshnaresh8441
    @sureshnaresh8441 2 ปีที่แล้ว +2

    இந்தியா பங்களாதேஷ் போர்
    ரஷ்யா உக்ரைன் போர்
    இரண்டும் ஒரே காரணத்திற்காக

  • @arumugamrs
    @arumugamrs 2 ปีที่แล้ว +1

    நேட்டோவை கலைக்க வேண்டும்

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 2 ปีที่แล้ว

    🇷🇺🇮🇳🤝🤝🤝

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 ปีที่แล้ว +3

    Putin doing the right thing
    Great informative interview
    Sabesan Canada

  • @sris9787
    @sris9787 2 ปีที่แล้ว +3

    2:21 video starts

  • @SanP-wd3rn
    @SanP-wd3rn ปีที่แล้ว

    இலங்கைக்கு இரண்டு புருஷன்கள்.சீனா.இந்தியா. இதேப்போல். இந்தியாவுக்கும் இரண்டு புருஷன்கன் ரஷ்யா. அமெரிக்க. இரண்டு பேரிடமும் ஆயுதங்கள் வாங்கவேண்டும்.

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 2 ปีที่แล้ว

    அருமை உறவே உங்கள் பதிவு முக்கியம்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 2 ปีที่แล้ว

    அருமையான நேர் காணல்

  • @jana-on7ux
    @jana-on7ux 2 ปีที่แล้ว +3

    Major sir 💪

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 2 ปีที่แล้ว +4

    வீரபாண்டி ஆறுமுகம் பற்றி காணொளி போடுங்க மாதேஷ்

  • @Ramakrishna-um5gt
    @Ramakrishna-um5gt 2 ปีที่แล้ว +1

    இலங்கைக்கு இந்தியா நண்பனென்றால் ,எனக்கு (தமிழனுக்கு ) இந்தியா நண்பனா ????

  • @DeepakKumar-sz6sz
    @DeepakKumar-sz6sz 2 ปีที่แล้ว +12

    Best interview,anchor you overcome Madesh in getting right people onboard for interview and healthy discussion.,keep up the good work 👍

  • @manikandanvelu5741
    @manikandanvelu5741 11 หลายเดือนก่อน

    Jai Hind sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..♦

  • @manjunathb8066
    @manjunathb8066 2 ปีที่แล้ว

    My support Russia jai hind

  • @babuandroid1801
    @babuandroid1801 2 ปีที่แล้ว +5

    Really nice explanation sir. Thanks

  • @அன்பர்தம்பி
    @அன்பர்தம்பி 2 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம்

  • @kottivellore682
    @kottivellore682 2 ปีที่แล้ว

    அருமை மச்சான்

  • @dm1892
    @dm1892 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார் 👍

  • @lasardavid4453
    @lasardavid4453 2 ปีที่แล้ว

    மேஜர் சார் ரொம்ப சூப்பர்

  • @shankars195
    @shankars195 2 ปีที่แล้ว +2

    Very good and crisp explanation 👍

  • @jarrodmicheal3383
    @jarrodmicheal3383 2 ปีที่แล้ว +2

    God bless Russia.... forever

  • @mahadevanshanmugam797
    @mahadevanshanmugam797 2 ปีที่แล้ว +2

    Oru clarity kidachuruku but ethiriku ethiri Nanban than but nandri marapathu nandrallathu rashya illana nama ippo ipdi irupomanu santhegam than

  • @taveda
    @taveda 2 ปีที่แล้ว +1

    Beautiful explanation by Major. Russia is always a time tested friend for India. Both Congress and BJP never changed their stand with Russia and I am happy for that. Even during Kashmir issue, Ukraine voted against India in US and Modi is aware of that. The only diplomacy current Govt will follow is to ensure to have a safe passage for our students. Western Media polarization is different, but current attack on Ukraine by Russia is avoided a situation of India Vs Pakistan. Pakistan formed from India, later become a Nuclear state and threatening India. Likely Russia dont want such situation, coz few months back, Ukraine told they will revisit their Nuclear Profilieation Treaty. If Putin didn't invade, Ukraine will be like a Pakistan with Nuclear Threats..

  • @freshfoodsmarketing6504
    @freshfoodsmarketing6504 2 ปีที่แล้ว +1

    Good speech

  • @arunr1273
    @arunr1273 2 ปีที่แล้ว +6

    Germany illa sir France

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 2 ปีที่แล้ว

    Very useful video and right person for found interview good

  • @comdyvidoes
    @comdyvidoes 2 ปีที่แล้ว +2

    India Russia 🔥

  • @srinivasanbhaskharan5864
    @srinivasanbhaskharan5864 2 ปีที่แล้ว +1

    Excellent insight information !!
    Thanks much

  • @tamilpalar
    @tamilpalar 2 ปีที่แล้ว +1

    Prabha u r doing well congrats from vellore people

  • @gopinathank8529
    @gopinathank8529 2 ปีที่แล้ว +3

    Well wishes to the Great president Putin.

  • @thenna9466
    @thenna9466 2 ปีที่แล้ว +2

    Reasonable information, thanks

  • @aitholilalarkudiiruppusang2989
    @aitholilalarkudiiruppusang2989 2 ปีที่แล้ว

    உலகை காக்க இரு தரப்பும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்...

  • @muraliramya120
    @muraliramya120 2 ปีที่แล้ว

    Rassia 💪💪💪 great

  • @dinesh4367
    @dinesh4367 2 ปีที่แล้ว +1

    இந்திய ரஷ்ய உறவு இந்தியாவில் உள்ள கம்யூனிச கட்சிகளாலும் காங்கிராஸாலும் உருவாக்கப்பட்டது. முதலாலித்துவத்தை ஆதரிக்கும் பிஜேபி மற்றும் அதன் ஆதரவாளர்கள் இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டது வியப்பே

    • @sampathraj9403
      @sampathraj9403 2 ปีที่แล้ว

      ஜய்யா சாமி நீங்க எந்த ஊருங்க. சாமி வதந்தி பரப்பிய குற்றத்திற்காக. அப்படினு வழக்கு போடர. அரசாங்கம் இங்க நடக்குது

  • @vasuvasu2256
    @vasuvasu2256 2 ปีที่แล้ว +1

    Absolutely right sir

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 2 ปีที่แล้ว +1

    Very clear explanation...very good mr.major sir...

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +2

    VANDE🙏🙏🙏🙏 MATARAM 🤗🤗🤗🤗

  • @RajaSekar-ex8nm
    @RajaSekar-ex8nm 2 ปีที่แล้ว

    Super majar Sir

  • @freekssarathy8392
    @freekssarathy8392 2 ปีที่แล้ว +2

    🇷🇺❤️🇮🇳

  • @rajattoop2150
    @rajattoop2150 2 ปีที่แล้ว +3

    Super Mario

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 2 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் 👍👍👍

  • @vijayvikramk1467
    @vijayvikramk1467 2 ปีที่แล้ว +10

    Dei if someone tell jai hind reply back as jai hind. Give respect to nation.

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +1

      Idu thevai ilama inga irukira sila makkal politics panranga

    • @jenithl3383
      @jenithl3383 2 ปีที่แล้ว

      India is not a nation. It's a country

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +4

      @@jenithl3383 ellam onnu dan.. Google la Nation na enanu parunga🙄

  • @arulmaniarulmani2026
    @arulmaniarulmani2026 2 ปีที่แล้ว +1

    AadhanTamil... doing good interviews ... keep it up ..

  • @vinothkumar-uz4es
    @vinothkumar-uz4es 2 ปีที่แล้ว

    Please stop war spread peace

  • @saravanakumar5712
    @saravanakumar5712 2 ปีที่แล้ว

    Thanks of the channel and major

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 2 ปีที่แล้ว

    Great interview.. Lot of new information

  • @gene911
    @gene911 2 ปีที่แล้ว +1

    Well said

  • @Sathesh06
    @Sathesh06 2 ปีที่แล้ว

    Well explained 👌👌👌

  • @m.sivakandanm.sivakandan435
    @m.sivakandanm.sivakandan435 2 ปีที่แล้ว

    India 🇮🇳🇷🇺🫂 Russia 🦾🦾🦾

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb 2 ปีที่แล้ว

    தமிழர் ஈழத்தில் சாகும் போது நீங்கள் எல்லாம் கோமாவாடா.... 😁😁😁😁😁😁😁

  • @RajkumarManavalan
    @RajkumarManavalan 2 ปีที่แล้ว

    Good explanation 👏

  • @chellaramu
    @chellaramu 2 ปีที่แล้ว +1

    Hats off major sir

  • @scienceisreligion5618
    @scienceisreligion5618 2 ปีที่แล้ว +3

    India should stand neutral. Our finanicial stability is based on US and Military alliance/energy for now is with Russia.
    We have to focus on Growth! Bring infrastructure and Technology, Development. That our goal😇
    We should improve our military people safety and defense power by bringing Good development.
    Jai hind

  • @ManiMegalai-bb8ve
    @ManiMegalai-bb8ve 2 ปีที่แล้ว

    Good expalination sir

  • @donboscomichael2400
    @donboscomichael2400 2 ปีที่แล้ว +4

    This is the time to choose whose side we are .either karnan's side or pandavar side. It's a must to choose any one of these two..

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 ปีที่แล้ว

      Yea usa uses india enimity for china , india uses USA's enemity for china.
      WARS always about who gets what.
      Point is if v and China resolve our border conflict peacefully WOOOOOOOOW.
      Hope china leave our occupied territories 🙄.
      Then China jus wanna acess to Indian Ocean which usa trying to block put hurdles in its trade routes. CHINA jus want trade , business, money money money and money 🤑 THEY NEVER INTERFERE IN OTHERS INTERNAL AFFAIRS AND LOCAL politics.
      If v have friendly powerful neighbour and not as enemy it's to our advantage v may spend more on infra projects , education,skill development than buying weapons.
      V ALREADY TIRED OF PAKISTAN NEVER ENDING EXPORT OF TERRORISTS .
      Think of Russia China and India woooo huge market ,vast land, tonnes of resources , skilled work force, huge potential, tonnes of options,huge opportunity for all of us.
      It will be like a blessing for entire asia ,win win for all of asia including japan ,Korea ,Thailand ,Malaysia Burma ,Cambodia, philipines, Singapore, Vietnam.
      Think of peace and stability and wellbeing of the entire continent.
      Then who wants war and quarrel

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 ปีที่แล้ว

      I don't think taking revenge when v have chance will solve problems forever, they may wait for theirs , jus v should make a deal and work it out than forever cunningly wait for demise of one another.

  • @hariharanramasubbu9497
    @hariharanramasubbu9497 2 ปีที่แล้ว +2

    5 members in veto. U.S, U.K, Russia, China, France.
    Correction. Major mentioned Germany instead of france.

  • @yogayoga3336
    @yogayoga3336 2 ปีที่แล้ว

    🇱🇰china eppada indiava nasukuvingha🤣😎china is best 🇱🇰❤

  • @yogezzwaran
    @yogezzwaran 2 ปีที่แล้ว

    🇮🇳🤝🏻🇷🇺

  • @novycher
    @novycher 2 ปีที่แล้ว +2

    Veto - United States
    , China (ROC/PRC), Soviet Union/Russia, France and United Kingdom. Not Germany Boss.