முஷரப் எனும் கொடூரன்..கார்கிலில் நடந்த கொடுமைகள்! மேஜர் மதன் ஆவேசம் |Major Madhan On Kargil Incident

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 322

  • @sankar7723
    @sankar7723 ปีที่แล้ว +137

    பர்வேஸ் முஷாரப் இறந்த செய்தி கேட்டு நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 ปีที่แล้ว +106

    இந்திய வீரர்கள் எதிர்த்த வீரர்களையும் பாராட்டி, மதித்து, அடக்கம் செய்தது, அவர்களில் ஒருவருக்கு பதக்கம் வழங்க பரிந்துரை செய்தது போன்றவற்றை கேட்க்கும் போது நமது வீரர்கள் வீரத்தை போற்றுவதை அறிய முடிகிறது. நமது வீரர்களை தலை வணங்கி வணங்குகின்றேன். இதனை அறிய செய்த மேஜர் மதன் ஜி யையும் வணங்குகின்றேன்.

  • @manimalanmadhavan2821
    @manimalanmadhavan2821 ปีที่แล้ว +135

    பதவி வெறி பிடித்த இந்த நாயைப்பற்றி சொல்வதற்கு பொறுத்தமானவர் நீங்க
    ஒருவர் மட்டுமே சாப் ஜீ.
    நன்றிகள் சாணக்கியா

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 8 หลายเดือนก่อน +9

    கேப்டன் சௌரப் காலியா மற்றும் அவரோடு சென்று நம் நாட்டுக்காக இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு இறுதி வரை போராடிய மாவீரர்களுக்கு எத்தனை சொன்னாலும் செய்தாலும் ஈடாகாது😢. இதை எடுத்துரைத்த மேஜர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் 🙏🏻🎉🙏🏻

  • @uthayakumarj89
    @uthayakumarj89 10 หลายเดือนก่อน +7

    நன்றாகச் சொன்னீர்கள் மேஜர் சார்

  • @arulselvan5937
    @arulselvan5937 ปีที่แล้ว +14

    மேஜர் மதன் அவர்களின் உணர்வு நியாயமானது. ஏற்றுகொள்ள கூடியது.

  • @anandn1750
    @anandn1750 ปีที่แล้ว +16

    முஷாரப் பிற்காலத்தில் பாகிஸ்தானால் அவமானப்படுத்தப்பட்டு செத்தது மிகவும் மகிழ்ச்சி.

  • @ananthkumar4923
    @ananthkumar4923 ปีที่แล้ว +169

    ராணுவ வீரர்களின் தியாகத்தை ஒவ்வொரு பள்ளி வகுப்புகளிலும் பாடமாக வைக்கவேண்டும்.

    • @gokulthenmozhi9423
      @gokulthenmozhi9423 ปีที่แล้ว +5

      You are absolutely right. I, as a teacher ,have staged several programs about our tri forces and their glory in our school functions . Our students must learn about them.

    • @haribaskarbaskar5916
      @haribaskarbaskar5916 ปีที่แล้ว +3

      சூப்பரா சொல்லி இருக்கீங்க

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 ปีที่แล้ว +2

      கூடவே IPKF ஈழத்தில் நடத்திய களியாட்டத்தையும் பாடமாக வைக்க வேண்டும்

  • @vpgokulakannanvpgokul1723
    @vpgokulakannanvpgokul1723 ปีที่แล้ว +6

    பர்வேஸ் முஷாரப் எனும் கொடூரனை பற்றி தெளிவாக விவரித்ததற்கு நன்றி மேஜர் மதன் குமார் அவர்களுக்கு கிரேட் சல்யூட் ஜெய் ஹிந்த் வந்தேமாதரம்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 ปีที่แล้ว +24

    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @e.sankar7805
    @e.sankar7805 ปีที่แล้ว +19

    சசிதரூர் காங்கிரஸின் அவமா‌னச்சின்னம்.மதன்சாருக்கு மிக்க நன்றி ஜெய்ஹிந்த்

  • @mallika4485
    @mallika4485 ปีที่แล้ว +22

    போர் தர்மம்...என்றும் வெல்லும் 👌👍🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙏🙏🙏😍

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว +18

    சார் ஜெய்ஹிந்த்
    ராணுவ வீரர்களை எப்போதும் நான் மதிக்கிறேன்.
    உங்களை போன்ற வர்களை நான் பார்த்தது கூறுவது ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @malathisuriya5740
    @malathisuriya5740 ปีที่แล้ว +10

    தாங்களால் எங்களுக்கு தேசபற்றுஏற்படுகின்றது நன்றி வாழ்கவளமுடன்

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 ปีที่แล้ว +8

    முஸ்ரப் இறந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி.

  • @jbdesikan
    @jbdesikan ปีที่แล้ว +5

    நமது வீரர்களின் ஆன்மா நிச்சயம் இந்த துரோகிகளை பழிவாங்கியே தீரும் .

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 ปีที่แล้ว +34

    @ 16 minutes....i heart burst into pieces.
    My pranams to mr saurav kalia
    Thanks ji for this information

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 ปีที่แล้ว +7

    முஷாரப் பற்றி மேஜர் சொல்லியவை அனைத்தும், அக்காலத்தில் என்னைப்போன்ற பொது மக்கள் பெரும்பாலோரும் எண்ணிய கருத்துக்கள்தான். 👍

  • @venkatg2082
    @venkatg2082 ปีที่แล้ว +10

    பாரத் மாதா கி ஜெ
    மேஜர் அவர்களுக்கு நன்றி இந்திய ராணுவத்துக்கு தலை வணங்குகிறேன்
    2024 பாரதிய ஜனதா ஆட்சி வெல்லும்

  • @rajeswarikulathuiyer1161
    @rajeswarikulathuiyer1161 ปีที่แล้ว +19

    நமது வீரர் களின் தியாகம் எப்பேர் பட்டது அவர்களால் நாம் எவ்வ்ளவஉ பாதுகாப்பாக இருக்கிரேரோம்எவ்வ்ளவ்வுநன்றி கூறனாலும் போதாதுஉள்நாட்டு கலவ்ரங் களுக்கு நாம் துணை போகாமல் இருக்க வேண்டும்

  • @0rk762
    @0rk762 ปีที่แล้ว +42

    முட்டாள் முரடன் தான்
    மனிதப் பிறவியே
    இல்லை.
    Jai hind.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 ปีที่แล้ว +8

    செய்யும் தியானம் . இந்திய தேசம் இந்திய ராணுவத்திற்கு உறுதுணையாக நாம் இருப்போம். ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன்

  • @sankar7723
    @sankar7723 ปีที่แล้ว +70

    மதன் சார் உங்களது நேர்காணல் லை கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது

    • @gokulnathaeronautical3342
      @gokulnathaeronautical3342 ปีที่แล้ว +2

      ஆமா... அந்த கொடூரனை நம்ம கையால சாவடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்...

  • @SenthilKumar-hb9tf
    @SenthilKumar-hb9tf ปีที่แล้ว +1

    Hats off அய்யா ஜெய்ஹிந்த்

  • @parvathivisweswaran5119
    @parvathivisweswaran5119 ปีที่แล้ว +53

    When brother major madan kumar explained the way our solider was tortured made me to cry . I could not control my tears. We should be loyal to these soliders and their parents. Indian muslims should know all these stories, if they want to live in india. Because if we insult these soliders sacrifice for the sake of our religion , we are not considered as humans.

  • @anandn1750
    @anandn1750 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை மேஜர் மதன் ஜி! ஜெய் ஹிந்த்!

  • @suburaghaven
    @suburaghaven ปีที่แล้ว +26

    Jaihind. Salute Major and Indian Army

  • @muthukumaranp5481
    @muthukumaranp5481 ปีที่แล้ว +9

    எங்களுக்கு விஜய் / அஜித்...ரஜினி,/ கம்மல்.. இத்யாதிகளைதான் ஹீரோ என்று தெரிகிறது..... இப்போது உங்களது பேச்சு நிறைய பேரின் அறிதலை சாத்தியமாக்கிவிட்டது

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 ปีที่แล้ว +1

      உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்

  • @madhumvs2695
    @madhumvs2695 ปีที่แล้ว +5

    அதே போல் நம்மாலும் செய்திருக்க வேண்டும்
    ஜெய் ஹிந்த்
    ஜெய் மோடி ஜி சர்கார்

  • @balansbaircond2154
    @balansbaircond2154 ปีที่แล้ว +4

    அருமை மேஜர் ரொம்ப நன்றி

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 ปีที่แล้ว +9

    ஜெய் ஹிந்த் 🙏🇮🇳

  • @maris895
    @maris895 ปีที่แล้ว +5

    வணக்கம் சார்.
    ஜெய்கிந்த்.

  • @bharakathnisha4543
    @bharakathnisha4543 ปีที่แล้ว +17

    Makes me feel proud of our country and the army .. Jai Hind ...

  • @murugesanthangaraj5394
    @murugesanthangaraj5394 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு இளைய தலைமுறையினரும் கட்டாயம் ராணுவத்தில் ஓராண்டு காலம் பணிபுரியும் படி சட்டம் கொண்டு வர வேண்டும்🎉

  • @organicgreennews8728
    @organicgreennews8728 ปีที่แล้ว +7

    நியாயமான கோபம். பல இரகசிய விபரங்களை
    இவர் சொன்ன பிறகு தான் நமக்கே தெரிகிறது.
    முஷரப் என்ற சொறிநாய் செத்து ஒழிந்தது

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว +5

    ஜெய்ஹிந்த் 🇮🇳 ஜெய்ஹிந்த் 🙏

  • @rajagopalg6866
    @rajagopalg6866 ปีที่แล้ว +12

    மனிதநேயம் மிக்க நாடு நமது இந்தியா தற்போதும் நமக்கு எதிராக இயங்கிய நாட்டிற்குபேரிடர் மீட்புப் பணியை துவங்கியுள்ளது

  • @murugadasradhakrishnan891
    @murugadasradhakrishnan891 ปีที่แล้ว +8

    இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாக கொண்டு பான் இந்தியா அளவில் திரைப்படம் எடுத்தால் பல கோடி இளைஞர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

  • @Rajagopal-vo9hw
    @Rajagopal-vo9hw 29 วันที่ผ่านมา

    21:23 😍❤️ இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் 💪🔥
    Tnq மதன் sir ❤️
    ஜெய்ஹிந்த் ✊💪

  • @thirumalaikumaran8710
    @thirumalaikumaran8710 ปีที่แล้ว +13

    Hats off to Indian army🙏🙏🙏.Each and every Indian is so proud of our army. Jaihind. Heartfelt condolences to Lt Sourav's family 😭😭

  • @parvathivisweswaran5119
    @parvathivisweswaran5119 ปีที่แล้ว +12

    My request to brother madan, please go and tell these soliders story to our youngsters to develop nationalism in their heart.

  • @udhyakumaran838
    @udhyakumaran838 ปีที่แล้ว +8

    மிக அருமையான பதிவு...என்பதை விட நமது வீரர்களின் தியாகத்தையும் போர் தர்மத்தையும் போற்றும் உணர்சிகரமான ஒவ்வொரு உண்மையான இந்தியனும் உணர்ந்து போற்றவேண்டிய பதிவு...Jai Hind

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 ปีที่แล้ว +6

    மேஜர் சார் இது நான் படித்தது புத்தகம் பெயர் நினைவு இல்லை
    போர்க்களத்தில் ஒரு வீரன் தன் எதிரியை மண்ணில் வீழ்த்தி அவன் மேல் அமர்ந்து தன் குறுவாளால் எதிரியின் நெஞ்சை
    நோக்கி குத்தும்போது எதிரியானவன் குத்துபவனின் முகத்தில் காரி உமிழ்கிறான்
    உடனே கத்தியால் குத்த வந்தவன்
    உடன் கீழிருப்பவனை நோக்கி அவனை கொல்லாமல் உடனே
    இங்கிருந்து ஓடி விடு என உரைக்கிறான் தோற்றவனுக்கு
    குழப்பம் அவன் ஏன் என்னை கொல்லாமல் விடுவித்தீர்கள்
    என கேட்கிறான் அதற்கு வென்றவன் கூறியது நான் என் நாட்டிற்காக போர் செய்கிறேன் அதனால் உன்னை கொல்ல வாள் ஓங்கினேன் ஆனால் நீ என் முகத்தில் காரி உமிழ்ந்த உடன்
    உன் மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் கோபம் ஏற்பட்டது இப்போது நான் உன்னை கொன்றால் அது நான் செய்த கொலை ஆகும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவே அப்படி
    கூறினேன் என்றான் மேஜர் நீங்கள் எதிரிக்கு பாராட்டு வழங்கிய நமது வீரரை பற்றி கூறும்போது நமது வீரர்கள் பெருமை நெஞ்சம் விம்முகிறது
    ஜெய்ஹிந்த்

  • @ramkumarbaskar9446
    @ramkumarbaskar9446 ปีที่แล้ว +4

    True Indians always support our army sir ✅🇮🇳

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +1

    Mikavum Arumaiyana seithi Tholaikatchi sevai sir.Nalvalthukal sir.Jaihindh.

  • @rajamanikrishnamurthy7296
    @rajamanikrishnamurthy7296 ปีที่แล้ว +10

    As a proud indian, I salute you & your words Sir.
    Jai hind
    Bharath matha ki jai

  • @ratanrustom
    @ratanrustom ปีที่แล้ว +5

    Major madan kumarji, salute to you. Jai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍👍indian ARMY💪💪💪💪💪💪💪💪💪

  • @meenalochanisanjeevkumar7892
    @meenalochanisanjeevkumar7892 ปีที่แล้ว +7

    Respected major sir. Each indian has to see this and know about this. Thankyou so much for bringing this to the common man . Our salutations to each one in the Indian army.

  • @vaniganapathi830
    @vaniganapathi830 ปีที่แล้ว +16

    This conversation shows the need of Agnipath Scheme so that many youths can know about our real action heroes and real role models.

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 ปีที่แล้ว +5

    Super major Madan Sir congratulations Pandian singapore 👍 jaihind Mass interview

  • @kanagarajsamy3833
    @kanagarajsamy3833 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @murugana8258
    @murugana8258 ปีที่แล้ว +4

    All true Indian should follow the information of our respectable Major Mathankumar Thank you sir

  • @umarani7616
    @umarani7616 ปีที่แล้ว +2

    இதுதான் நம்ம வீக்ன்ஸ்

  • @vishwanathan4481
    @vishwanathan4481 ปีที่แล้ว +10

    இந்த வீடியோவை , இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அரசியல் வியாதிகளுக்கு காணவைத்து காரி துப்ப வேண்டும் .

    • @darkmoon4459
      @darkmoon4459 ปีที่แล้ว

      மக்கள் இந்தியாவிற்கு எதிராக மற்ற நாட்டுக்கு ஆதரவாக பேசும் எந்த அரசியல்வாதிகளையும் ஆதறிக்ககூடாது

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 ปีที่แล้ว +5

    சசி தரூர் இந்திய எல்லை பனிமலையில் ஓராண்டு ராணுவத்தில் பணி புரிய வேண்டும்

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 ปีที่แล้ว +5

    நமக்கு இப்படி வலிக்குதே... சக இந்திய இராணுவ வீரர்களுக்கு எப்படிப்பட்ட வலி இருந்திருக்கும்... இருந்தும் இறந்த எதிரி நாட்டு வீரர்களுக்கு மரியாதை செஞ்சிருக்கீங்க... இது மாவீரம்...

  • @sabarinathans9603
    @sabarinathans9603 ปีที่แล้ว +2

    🙏🇮🇳 நம் ராணுவ வீரர்களுக்கு கார்கில் போரின் போது பாகிஸ்தான் வீரர்கள் செய்த கொடுத்ததை கேட்க்குபோது இவர்கள் தவறாக நம் நாட்டிற்கு வந்துவிட்டால் சரியான முறையில் செய்து அவர்கள் உடலையும் பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும். இதுதான் நம் ராணுவ

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 ปีที่แล้ว +3

    தங்களுக்கு ஏற்பட்ட அதே மன உணர்வுகள் எங்களுக்கும் ஏற்பட்டது. எதற்காக இத்தனை வன்மங்கள்? இதற்கு முடிவே இல்லையா?

  • @drdr4877
    @drdr4877 ปีที่แล้ว +1

    எல்லா நாட்டு இராணுவமும் ஒன்றுதான். ஈழத்தில் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.

  • @vc9532
    @vc9532 ปีที่แล้ว +4

    A big salute to our Indian army

  • @aryan5320
    @aryan5320 ปีที่แล้ว +2

    Thanks chanakyaa

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 ปีที่แล้ว +1

    Madan sir you are always great welcomed

  • @krishnasamy4684
    @krishnasamy4684 ปีที่แล้ว +1

    ஜெய்ஹிந்த்......

  • @sangameswarankandhasamy3211
    @sangameswarankandhasamy3211 ปีที่แล้ว

    ரங்காராஜ்பான்டே.முஷாப்.ததந்திடிவிள்.உரையாள்செய்தர்

  • @jayaseelans7616
    @jayaseelans7616 ปีที่แล้ว +2

    Great madan sir

  • @balasubramaniamrc9544
    @balasubramaniamrc9544 ปีที่แล้ว +1

    Thanks Major for your information...

  • @mohanchandk3889
    @mohanchandk3889 ปีที่แล้ว +2

    Jai JAWAN
    Jai HINDUSTAN

  • @KamalanaraysnanPurusotha-mg2rb
    @KamalanaraysnanPurusotha-mg2rb ปีที่แล้ว +1

    மதன் சார் நாம் மிகவும் கடுமையாக. இருக்க வேண்டும்.
    ஈவு இரக்கம் எல்லாம் பாக்கீ ராணுவம் மேல் காட்டவே கூடாது

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 ปีที่แล้ว

    சரியான பேச்சு

  • @sathishaathi2729
    @sathishaathi2729 ปีที่แล้ว +2

    Jai Hind sir

  • @ramasamypolraj7111
    @ramasamypolraj7111 ปีที่แล้ว +1

    Very good, correct speech.

  • @parthisureka9750
    @parthisureka9750 ปีที่แล้ว +1

    Power full information thank you sir

  • @FUSIONPLUS-h2r
    @FUSIONPLUS-h2r 28 วันที่ผ่านมา

    Perfectly said major ! Jai hind

  • @aryan5320
    @aryan5320 ปีที่แล้ว +3

    Very big salute to our national 💜🅐🅡🅜🅨 and Madan sir, jai hind

  • @LakshmiMasthyGowder
    @LakshmiMasthyGowder 8 หลายเดือนก่อน

    Superb Major Sir!❤❤❤❤❤❤❤❤

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว

    Mikavum Arumaiyana video seithi pathivu sir.congratulations major sir.Jaihindh.salute to Indian army.

  • @balakpm9454
    @balakpm9454 ปีที่แล้ว +3

    ஜெய்ஹிந்த்

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 ปีที่แล้ว +3

    Jai Jaiwan Jai Hind

  • @murugesanthangaraj5394
    @murugesanthangaraj5394 ปีที่แล้ว +2

    ஜெய் ஜவான்

  • @crazyfox2244
    @crazyfox2244 ปีที่แล้ว +3

    Salute major madan ji bharath mata ki jai

  • @kandan8805
    @kandan8805 ปีที่แล้ว +2

    hats off to your service and ur continued dedication to our glorious nation. once a soldier always a soldier ! jai hind !

  • @palpandi2024
    @palpandi2024 ปีที่แล้ว +2

    Good sir

  • @narayanadas610
    @narayanadas610 ปีที่แล้ว +31

    இப்படி பட்ட தலைவர்கள் BJP இடம்தான் உள்ளனர் இந்தியர் என்றுமே RSS ஆதரிப்போம் BJPயையும் ஆதரிப்போம்

    • @timepass5576
      @timepass5576 ปีที่แล้ว

      Religion veri pudicha eccha nayinga

    • @parthasarathysivasastha1868
      @parthasarathysivasastha1868 ปีที่แล้ว

      @@timepass5576 pala mureai India nattai andai nattuku kuttei kudutha Congress ku BJP yevallvo Mel da black pig

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப ปีที่แล้ว +2

      ​@@timepass5576 நீங்க மட்டும்??? அரை குஞ்ஞை வெச்சு நீங்க பன்ற அலும்பு....தூத்தேற்க்க.....

  • @KkKk-so1xv
    @KkKk-so1xv ปีที่แล้ว +1

    Super madhan sir,

  • @rameshbabuponniah-xe2nt
    @rameshbabuponniah-xe2nt ปีที่แล้ว +1

    Well said sir.

  • @murugangaunder395
    @murugangaunder395 ปีที่แล้ว +2

    Super major sir

  • @lakshmiganapathy742
    @lakshmiganapathy742 ปีที่แล้ว +4

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

    • @balrajk5472
      @balrajk5472 ปีที่แล้ว

      Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @kethu8
    @kethu8 ปีที่แล้ว +4

    அய்யா கார்கில் போரில் விமான படை வீரர் அஜெய் அகுஜா என்பவரை கடும் சித்திரவதை செய்து அவரின் உள்உறுப்புகளை நீக்கி, இந்திய அரசிடம் ஒப்படைத்தார்கள்,🙏🏻

    • @padikathavan3253
      @padikathavan3253 ปีที่แล้ว

      🥺

    • @KamalanaraysnanPurusotha-mg2rb
      @KamalanaraysnanPurusotha-mg2rb ปีที่แล้ว +1

      கரடி ராஜா நான் பாக்கிஸ்தான் ராணுவத்தை கடுமையாக வெறுக்கிறேன். வார்த்தைகளால் எழுத கூடாது.
      அதே மாதிரி பாக்கிஸ்தான் கிரிகெட் டீம் அறவே பிடிக்காது..
      ஆனால் தமிழ்மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் ஒவைசி மேடை பேச்சில் பக்கிஸ்தான் ஓல் பாத் சொல்லுறாங்கோ..வெட்கம் வெட்கம்

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 ปีที่แล้ว +2

    I LOVE 💕 INDIAN ARMY

  • @ganeshswaminathan9261
    @ganeshswaminathan9261 ปีที่แล้ว +3

    Royal salute to you Major

  • @PndrranghanathPndrrangha-uq5tt
    @PndrranghanathPndrrangha-uq5tt 7 หลายเดือนก่อน

    நம் பாரத இராணுவ வீரர்களின் தியாகத்திர்க்கு ஈடு இணை எதுவும் இல்லை
    தன்னால் தான் நம்பிரதமர் தீபாவளி திருநாளை படைவீரர்களின் பாசறையில் கொண்டாடுகிரார்

  • @harikrishnaraj3521
    @harikrishnaraj3521 ปีที่แล้ว +3

    Jai hind

  • @saudilanka7668
    @saudilanka7668 ปีที่แล้ว

    He is genuine for his stand Mathan like you...

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 ปีที่แล้ว

    Great salute to major, ... Right point,... I am totally agree with him.. JAI HIND 🙏🙏🙏

  • @hamsavallikumarasamy2962
    @hamsavallikumarasamy2962 ปีที่แล้ว +2

    Well said.

  • @saravananmurugesan4783
    @saravananmurugesan4783 ปีที่แล้ว +1

    Salute INDIAN Army 💪👃

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 ปีที่แล้ว

    Certainly we go with you Major sir

  • @sabapathis.8007
    @sabapathis.8007 ปีที่แล้ว

    Sir ,you are correct.i am your side.i have with you brother.but, I already known this news in 1999 by Dinamalar paper. Jai hind.royal salute to you.

  • @vikram8836
    @vikram8836 ปีที่แล้ว +8

    எந்த காலத்திலும் பாகிஸ்தானை திருத்த முடியாது. நாம் எப்போதும்
    பாகிஸ்தானிடம் மிகமிக எச்சரிக்கை
    ஆக இருக்க வேண்டும்.
    அண்ணன் தம்பி என்று பேசும் நபர்களை பாகிஸ்தானுக்கு குடும்பத்தோடு அவர்களை நாம் அனுப்ப வேண்டும்🙏🙏🙏

    • @MrVenkatasalam
      @MrVenkatasalam 6 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅

    • @Geetha-rh9yg
      @Geetha-rh9yg 6 วันที่ผ่านมา

      ​@@MrVenkatasalam Fir all its wrong deed, that country is suffering. At any time it will become bankrupt

  • @sethutpr
    @sethutpr ปีที่แล้ว +3

    We can understand the sacrifice our soldiers are doing for our country.