ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Russia India | இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்கும் சலுகை! | பயன்படுத்தும் சீனா | China | Ukraine | Oil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2022
  • Swift என்றால் என்ன.. ரஷ்யாவுக்கு தடை ஏன்? • Swift Russia | Swift ப...
    #cauverynews #findfacts #russia #india #ukraine #china #crude_oil #master_card #visa #aiib #rjveera
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telagram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
    t.me/kasupanum
    Membership link: / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv​
    Follow Cauvery News on TWITTER: / cauverytv​
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram.

ความคิดเห็น • 190

  • @Cauvery360
    @Cauvery360  2 ปีที่แล้ว +1

    Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: th-cam.com/channels/a1FSXPOxb0x8lZTYCbQJ5g.html

  • @kumarpothanaicker8635
    @kumarpothanaicker8635 2 ปีที่แล้ว +74

    ரஷ்யாவுக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்த தரவேண்டும் ஓவியத்தின் காலத்திலிருந்தே இந்தியாவுக்கு ரஷ்யா சப்போர்ட்டாக இருந்து வருகிறது அதனால் நன்றி மறவாமல் ரஷ்யாவுக்கு தான் நாமும் சப்போர்ட் செய்ய வேண்டும்

    • @netanand
      @netanand 2 ปีที่แล้ว +6

      ஓவியத்தின் காலமல்ல சோவியத் யூனியன் காலத்தில் இருந்து.

    • @danielgovindaraj5367
      @danielgovindaraj5367 2 ปีที่แล้ว

      M

    • @amospalanichannel5623
      @amospalanichannel5623 2 ปีที่แล้ว +2

      Oviyathin kaalam😂

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 ปีที่แล้ว +15

    ரஷ்யாவுக்கு நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும்

  • @lakshmananprasad5867
    @lakshmananprasad5867 2 ปีที่แล้ว +17

    உலக தலைவர் திரு. மோடி அவர்களுக்கு நன்றிகள்.. 🙏🙏🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 ปีที่แล้ว +2

    என்னதான் ஊடகங்கள் ரஷ்யாவிற்கு எதிராக நின்றாலும் ரஷ்யாவை ஒன்றும் செய்ய இயலாது. அதுதான் இன்று நடந்திருக்கிறது இனிமேலும் இது தொடரும். ❤️ வாழ்க ரஷ்யா.

  • @greenjove2829
    @greenjove2829 2 ปีที่แล้ว +9

    ரஷ்யா வெல்க.!...

  • @gurubalan6674
    @gurubalan6674 2 ปีที่แล้ว +1

    சப்போற்டு ரஷ்யா ஜெய் ஹிந்

  • @ahamu007
    @ahamu007 2 ปีที่แล้ว +48

    செய்தியை நயத்துடன் கூடிய விளக்கம் அருமை சகோ வீரா அவர்களே.

    • @rjveeraa
      @rjveeraa 2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ!

    • @ahamu007
      @ahamu007 2 ปีที่แล้ว

      @@rjveeraa நன்றி கூற கடமைப் பட்டுள்ளதே நாங்கள்தான் சகோ.

  • @msakkarai1386
    @msakkarai1386 2 ปีที่แล้ว +36

    India 🤝 Russia

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 ปีที่แล้ว +14

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு, அற்புதமான விளக்கம், அனைவரும் தெரிந்துக்கொள்ளக்கூடிய விசியம்.

  • @shyjankumar1109
    @shyjankumar1109 2 ปีที่แล้ว +14

    சூப்பர் ராஜதந்திரம்

  • @murugesanchinnappa15
    @murugesanchinnappa15 2 ปีที่แล้ว +7

    சூப்பர் தல... நல்ல விளக்கம்.... ஆனா ஒன்னு கச்சா எண்ணெய் ஒரு ரூபாய்க்கு நமக்கு கிடைச்சாலும் நம்ம ஊர்ல லிட்டர் 150 ரூவா ஆகப்போறது ஆகப்போறது தான்...

  • @muralis6951
    @muralis6951 2 ปีที่แล้ว +32

    உண்மை தான் பெட்ரோல் விலை குறைக்க மாட்டார்கள்,

  • @shyjankumar1109
    @shyjankumar1109 2 ปีที่แล้ว +21

    மோடி அரசு சூப்பர்

  • @ravichander9696
    @ravichander9696 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @lgthamaraiselvan
    @lgthamaraiselvan 2 ปีที่แล้ว +55

    வீசா கார்டும் வேணாம் மாஸ்டர் கார்டு வேணாம் இந்தியாவிற்கு Rupay Card மற்றும் UPI (PAYTM, Phonepe) தளம் இருக்கிறது.

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 ปีที่แล้ว +1

      Fraud payalunga indha rendu perum

    • @lgthamaraiselvan
      @lgthamaraiselvan 2 ปีที่แล้ว +5

      @@ALAN-ALAN1997 BHIM App use Pannuga.

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 ปีที่แล้ว +3

      @@lgthamaraiselvan hindikara thaiolingala namba koodathu adhunga ellam vesam dhan

    • @livetrade1491
      @livetrade1491 2 ปีที่แล้ว

      Phonepe um usa company than bro

    • @thirumurugan4164
      @thirumurugan4164 2 ปีที่แล้ว

      phonepe foreign company bro owned by walmart

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 2 ปีที่แล้ว +2

    Super

  • @sushilk709
    @sushilk709 2 ปีที่แล้ว +2

    Last diouglue super❤❤❤china

  • @ramesh-ob1wo
    @ramesh-ob1wo หลายเดือนก่อน

    இந்தியா ரஷ்யா நட்பு நிலைக் கட்டும் முருகா ஒம்

  • @gktilesceramics6613
    @gktilesceramics6613 2 ปีที่แล้ว +4

    தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி

  • @sivaprakasamganesan5884
    @sivaprakasamganesan5884 2 ปีที่แล้ว +2

    👍

  • @kannansyadavar9686
    @kannansyadavar9686 2 ปีที่แล้ว +2

    Good news congratulations bro

  • @mathanmathu9760
    @mathanmathu9760 2 ปีที่แล้ว +2

    Nice

  • @terranceraja3598
    @terranceraja3598 2 ปีที่แล้ว +2

    🔥

  • @paramasivanvelusamy2104
    @paramasivanvelusamy2104 2 ปีที่แล้ว +2

    நல்லா சொன்னீங்க நன்றி

  • @vinothd6985
    @vinothd6985 2 ปีที่แล้ว +9

    Modi ji the legend 🙏🙏🙏 BJP is best 🇮🇳🇮🇳🇮🇳 Jai hind 🇮🇳🇮🇳🇮🇳 I love my INDIA ❤️❤️❤️

  • @sasigold1893
    @sasigold1893 2 ปีที่แล้ว +2

    🙏👍

  • @rangarajann6329
    @rangarajann6329 2 ปีที่แล้ว +21

    India use russian engineers in india to develop S400 system.

  • @mooncity7896
    @mooncity7896 2 ปีที่แล้ว +4

    இப்பதான் தெரிகிறது ஆப்கானிஸ்தான் எந்தளவு புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது

  • @resirdr4054
    @resirdr4054 2 ปีที่แล้ว

    Napte thunai😍😍

  • @dhuwarakeash6536
    @dhuwarakeash6536 2 ปีที่แล้ว +10

    மற்றபடி உங்களுடைய வியூகம் சரியாக இருக்கலாம்

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 ปีที่แล้ว +15

    இந்தியர்கள் எல்லாரும் free ha ரஷ்யாக்கு சுற்றுப்பயணம், வேலைக்கு, படிக்க இலவசம போகலாம் என்று ரஷ்யா அறிவிக்கும் விரைவில் 😍😍😍 அப்டி அறிவித்தால் நல்லாயிருக்கும்ல 😁🤓

    • @ajith_view9964
      @ajith_view9964 2 ปีที่แล้ว

      Ellame freeya kedachuranum apdithane

    • @manikandanm6160
      @manikandanm6160 2 ปีที่แล้ว

      Not possible. Russia un soothu kundiya kazhuvi vidum mu nee ethirpakkura parru..

    • @samhelen3991
      @samhelen3991 2 ปีที่แล้ว

      போட்றா டிக்கெட் அ

    • @atharvapreethi6293
      @atharvapreethi6293 2 ปีที่แล้ว +1

      @@manikandanm6160 Un sutha 1st nee kaluva daa nayea 🐶🐩

  • @elohimmanipal7663
    @elohimmanipal7663 2 ปีที่แล้ว +4

    We will give tea master moody to Russia

  • @manikandanthiraviam3037
    @manikandanthiraviam3037 2 ปีที่แล้ว

    First time உங்க வீடியோ பார்த்தேன், approach like

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 2 ปีที่แล้ว +7

    India can import from Russia and export to neighbouring countries at a little more prices too

  • @deenapdsdeenapds3092
    @deenapdsdeenapds3092 2 ปีที่แล้ว +2

    அண்ணன் தம்பியா பழகு வோண்டாம்

  • @melroymariyaseelan5152
    @melroymariyaseelan5152 2 ปีที่แล้ว +2

    இந்த ஆப்பர்ருக்காகத்தாநே இந்தியா அங்கலையும் சாயாமல் இங்கலயு சாயாமல் நாக்க தொங்க போட்டுட்டு காத்திருந்தது எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது இனி சந்தோஷம் தானே இந்தியாவுக்கு

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 ปีที่แล้ว

      Milroy pavadaj Thai Eli naata pathi thappa pesara

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan 2 ปีที่แล้ว +26

    இந்தியா இறக்குமதி செய்து அதனை லாபம் வைத்து ஏற்றுமதியை தொடங்கினால் பொருளாதாரம் வளர வாய்ப்பு கிடைக்கும்

    • @kavinkumar1740
      @kavinkumar1740 2 ปีที่แล้ว +2

      Apti pana India mela porulathara thatai potruvanunga

    • @Thanithuvamanavan
      @Thanithuvamanavan 2 ปีที่แล้ว

      @@kavinkumar1740 இந்தியா மீது தடை போடுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு... இந்தியா பல நாடுகளுடன் பலவகையான உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது... நட்பு நாடுகளாக பல நாடுகள் தொடர்கின்றன

    • @ShahulHameed-el6sm
      @ShahulHameed-el6sm 2 ปีที่แล้ว

      ஐயோ என்னமா யோசிக்கிறீங்க யாரிடமும் சொல்லி விடாதீர்கள் அடிச்சு கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதிங்க

    • @Thanithuvamanavan
      @Thanithuvamanavan 2 ปีที่แล้ว +1

      @@ShahulHameed-el6sm உலக அரசியலும் கற்றுக் கொள்ளுங்கள்

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว +6

    Nice information. Jee..jai modi

  • @subankoneswaralingam2790
    @subankoneswaralingam2790 2 ปีที่แล้ว +1

    nantri marakka koodaathu

  • @senthilkumaran8522
    @senthilkumaran8522 2 ปีที่แล้ว +14

    தம்பி.. சாதரண செனல்ல உனக்கே இவ்வளவு விஷயம் தெரியது என்றால் Governmentக்கு எவ்வளவு தெரியும்..வேற வேலைய பாருடா..

  • @sridharvarada4939
    @sridharvarada4939 2 ปีที่แล้ว +2

    Video is Neutral viewpoint super.. 👌💋👏🤝

  • @chellappapitchandi8671
    @chellappapitchandi8671 2 ปีที่แล้ว +2

    Nice explained good

  • @kirubakaran5229
    @kirubakaran5229 2 ปีที่แล้ว +5

    Indian government implement and provide BHIM UPI and Rupay card in Russia.

    • @getisaaconline77
      @getisaaconline77 2 ปีที่แล้ว

      They Already having MIR card.. Think so

  • @sathishkumar-uf7sr
    @sathishkumar-uf7sr 2 ปีที่แล้ว +41

    எப்டி வாங்குனாலும் நமக்கு 120ரூ க்கு தான் விப்பானுங்க ல.........டே க...,....ல்......

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 2 ปีที่แล้ว +1

      ஆம். சும்மா கொடுத்தா கூட நமக்கு 100 ரூ தான்

  • @tsnraj1346
    @tsnraj1346 2 ปีที่แล้ว +2

    In the past America did nothing to India

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 2 ปีที่แล้ว +13

    Oil/weapons should always be bought from several source, to avoid any unexpected situation. If we go Russia only, Arab countries will react, so we can increase some quantity.The same policy is followed in weapon purchase like Russia, Israel, US,France, British etc to avoid dependence on one source.

  • @MrTamilan88
    @MrTamilan88 2 ปีที่แล้ว +10

    This happened cos of Modiji only 👍👍👍

  • @dr.kabilan4964
    @dr.kabilan4964 2 ปีที่แล้ว +4

    It’s jus business. We are not against anyone. If America doesn’t want India to buy gasoline from Russia then America must give a more compelling discount maybe 35 to 40%.

  • @renukabalu318
    @renukabalu318 2 ปีที่แล้ว +2

    Ukraine surender ana thadai neengidum,

  • @selvam5866
    @selvam5866 2 ปีที่แล้ว +1

    natbuku kidaitha mariyaathai, nalla nanban kidabathu thaan intha kaalathula kastam nammaluku kidachiruku athai pathrama pudichikidanum

  • @Myvieu
    @Myvieu 2 ปีที่แล้ว +1

    I'm cauvery power employee

  • @ezhilarasanvel7687
    @ezhilarasanvel7687 2 ปีที่แล้ว +1

    War by big nation on small one is not justifiyable at any means even if they happen to be close friend. Never a blunder war is justifiable

  • @mohendranganesh7482
    @mohendranganesh7482 2 ปีที่แล้ว +8

    அமெரிக்க ரஷ்யா நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதைபோல் இந்தியாவும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முயற்சிக்கலாம்

    • @karthickr6167
      @karthickr6167 2 ปีที่แล้ว +2

      I think it’s depended on land.

    • @mohendranganesh7482
      @mohendranganesh7482 2 ปีที่แล้ว

      அமெரிக்க ரஷ்யாவிடம் உயர்தொழில்தநுட்பம் உள்ளதால் பூமியில் துளையிட்டு கச்சா எண்ணெய்எடுக்கிறறார்கள்

    • @p53y
      @p53y 2 ปีที่แล้ว +3

      அப்படி எல்லாம் உற்பத்தி பண்ண விடமாட்டோம் போராளிகள் அமெரிக்க ஆதரவு

    • @padmana7229
      @padmana7229 2 ปีที่แล้ว +3

      அப்படி ஒரு முயற்ச்சி ராமர்பிள்ளை செய்த போது மேர்க்உலகநாடுகள்ளும் நமது அரசியல் வாதிகளும் இனைந்து அவரை ஜெயிலில் போட்டநர்

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 2 ปีที่แล้ว +2

      அடுத்த 10 ஆண்டுகளில் மின் வாகனம் பெருகிவிடும். அப்போது பெட்ரோலியத்தின் தேவை குறைந்துவிடும்.

  • @arvindm1945
    @arvindm1945 2 ปีที่แล้ว +1

    NAMA KANDIPA. ,RUSSIA.,KU NARAYA HELP PANANUM., NAMALA KAAPATHUNA., RUSSIA, KU.

  • @manojkumar-mc3zw
    @manojkumar-mc3zw 2 ปีที่แล้ว +4

    One more thing china friend invite to india

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt 2 ปีที่แล้ว +2

    Indian's are must stand with Russian's.

  • @muralip4203
    @muralip4203 หลายเดือนก่อน

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @balachanders3306
    @balachanders3306 2 ปีที่แล้ว +2

    India has Rupay no need to worry

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 2 ปีที่แล้ว +14

    Well explained 💗

    • @rjveeraa
      @rjveeraa 2 ปีที่แล้ว

      Thank you

  • @aruldarwin8453
    @aruldarwin8453 2 ปีที่แล้ว +5

    India Russia kita oil vanguna naama thapuchukalam but illama price romba athigama agidum

  • @sreer6459
    @sreer6459 2 ปีที่แล้ว +5

    I think china is far better then India to analysis and take stand with Russia... You think america going to pay extra money to India for oil. Already in srilanka diesel rate for 1lt is more than 200₹..

  • @venkatrajr1522
    @venkatrajr1522 2 ปีที่แล้ว +3

    Why American didn't thritten China...?

  • @proudtobeindian2895
    @proudtobeindian2895 2 ปีที่แล้ว +9

    Where are you searching the content sir tell me for information 🤔

    • @rjveeraa
      @rjveeraa 2 ปีที่แล้ว +2

      ஹா.. ஹா... நாலு இங்லீஷ் பேப்பர் பாத்தா போதும் சார்

  • @kumar.supersongpalani5277
    @kumar.supersongpalani5277 2 ปีที่แล้ว +2

    Ilike.it.russian

  • @arvindm1945
    @arvindm1945 2 ปีที่แล้ว +1

    NAMAKITA., BHIM., RUPAY., SYSTEM IRUKU BRO.

  • @ramesh-ob1wo
    @ramesh-ob1wo หลายเดือนก่อน

    ேமாடிஜி அவர்களுக்கு நன்றி

  • @kumar.supersongpalani5277
    @kumar.supersongpalani5277 2 ปีที่แล้ว +2

    Russiavai.nampslam

  • @armybai1105
    @armybai1105 2 ปีที่แล้ว +3

    Thala ennakkum youtube chennalakku help panunka bro.copy right license eppadi vangarathu.

  • @lilladiolilly3720
    @lilladiolilly3720 2 ปีที่แล้ว +2

    American eathuku itha baduga support panuraga

  • @vijayaprabo
    @vijayaprabo 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @aravindrajm4527
    @aravindrajm4527 2 ปีที่แล้ว +3

    Dollar venam unga and enga money trade pandulam g

  • @mithunkarthik5499
    @mithunkarthik5499 2 ปีที่แล้ว +2

    Indha news nan already eadhi pathadhu than

  • @selvam5866
    @selvam5866 2 ปีที่แล้ว +1

    kooda venumna seiyum kurayumnu kanavulayum ninaika vendaam

  • @Hijklm
    @Hijklm 2 ปีที่แล้ว +4

    இந்தியா/ Russia ஓரே கரன்சியாக
    இருந்தால் அமெரிக்காகாரன்
    Motion போய்ட்டு motionless ஆயிடுவான்

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว +2

    ⚛️

  • @mithunkarthik5499
    @mithunkarthik5499 2 ปีที่แล้ว +2

    Indiata rupay card vangikita india will accept his offer

  • @user-jd8gy4gy8y
    @user-jd8gy4gy8y 2 ปีที่แล้ว +2

    Petrol 100 melathan irkumpothu😆😆😆

  • @sivanesan1988
    @sivanesan1988 2 ปีที่แล้ว +3

    Is India still import from Iran?
    I think after US sanctions r it's pressure India didn't important fm Iran...

  • @sivakumarpanchacharam9493
    @sivakumarpanchacharam9493 2 ปีที่แล้ว +1

    Like

  • @MANOJ-hj5yf
    @MANOJ-hj5yf 2 ปีที่แล้ว +4

    Evan sanda poottalum india voda thalan uruluthu

  • @arvindm1945
    @arvindm1945 2 ปีที่แล้ว +2

    INIKI., INDIA, ONU IRUKUNA., ADU KU. NANBANAANA., RUSSIA., VALA., DAAN.,
    INIKI ., UKRAINE A NASAMAKUNA., AMERICA., NAMALA., GAALI PANA., NARAYA TIMES MUYARCHI PANIRUKU
    NARAYAPERKU., THERIUM., INDA NEWSLA. RUSSIA, ETANA, TIMES HELP PANIRUKU.

  • @arvindm1945
    @arvindm1945 2 ปีที่แล้ว +2

    KULLA NARI., AMERICA., VITU THALLUNGA., BRO. FIRST NANBEN DAA., KULLA NARI., IPA KOODA., NAMALA.,STOP PANA .
    AVAN KADAKRAN.,
    ASIAN., COUNTRIES., ELORUM. USHAR AITANGA., INI. AMERICA EVANUM MADIKA MATAN
    ALREADY., START AIDUCHU

  • @getisaaconline77
    @getisaaconline77 2 ปีที่แล้ว +3

    Offer not available... Shell(UK's)has stopped their services in Russia... We Bought from them only

  • @sridharacu7743
    @sridharacu7743 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @halfboil007
    @halfboil007 2 ปีที่แล้ว +5

    வரலாற்றில்... நமக்கு offer குடுத்த எல்லா நாடுகளும் இத varaikum நம்மள அடிமையா தான் வெச்சி irukanga... 😎

    • @gopal9380
      @gopal9380 2 ปีที่แล้ว +1

      Neengal enna solla varirgal Russia vai namba vendam edra?? Indian vin ore natpu India than.

    • @halfboil007
      @halfboil007 2 ปีที่แล้ว

      @@gopal9380 correct sir... நமக்கு நாம dhan... Weapons velilendhu vanguradha kurachi naama சொந்த உற்பத்தி செய்யணும்... 😎

  • @manojkumar-mc3zw
    @manojkumar-mc3zw 2 ปีที่แล้ว +3

    Ithu kooda India Russia kaka pannamaatangla

  • @arvindm1945
    @arvindm1945 2 ปีที่แล้ว +1

    INDIA., RUSSIA, KU, DAN BRO SUPPORT., ALL PLANNED DAN BETWEEN TWO COUNTRIES., BCOZ EDIRKANUMNA., EASY A VOTE PODRUPAN.
    BUT AMERICA., LA., YUM., NAMA INDIANS IRUKANGA., PLUS., AMERICA., ENA NARI IDEA PANUDO., ADEA NAMMALUM FOLLOW PANROM.
    INDIRECT SUPPORT KUDUTHACHU
    YUDDAMLA., PAKKAVA STRATEGY PANANUM.
    ADU DAAN BRAIN.

  • @devagdnn661
    @devagdnn661 2 ปีที่แล้ว +5

    Chaina moola nari moola ,😂😂😂😂

  • @jaijai9168
    @jaijai9168 2 ปีที่แล้ว +1

    Offer ela oppu

  • @paindbs
    @paindbs 2 ปีที่แล้ว

    Marco army

  • @fireupdate8556
    @fireupdate8556 2 ปีที่แล้ว +1

    Rupay card is just looking around and wiping it's tongue.... Bullshit...

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb 2 ปีที่แล้ว +1

    Naadhas china,

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 ปีที่แล้ว +1

    JAI HIND BE🇮🇳 BUY🇮🇳👳

  • @newone4064
    @newone4064 2 ปีที่แล้ว +4

    நன்றி கெட்ட நாடு இந்தியா And உக்கிரன்

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu 2 ปีที่แล้ว +8

    Russia pakkam india ninna... U.S companies may leave india.... nerya job opportunity poogha kuda vaaipu iruku

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 ปีที่แล้ว +5

      Otha saavuda usa boots nakikala

    • @jegansrinivasanjeghu
      @jegansrinivasanjeghu 2 ปีที่แล้ว +1

      @@ALAN-ALAN1997 உள்ளுர்லயே பொழைக்க உனக்கு வக்குகில்ல... உனக்கு எல்லாம் வாய் புளுத்தி??..

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 ปีที่แล้ว +2

      @@jegansrinivasanjeghu na ullurla dhan da pozhaikuren nee dhan da western companiesku slaves ha irrukinga overtime la work panni indianoda manathai vanguringa adhunala dhan indianaley kaari thupuranga

    • @romanticvideos6383
      @romanticvideos6383 2 ปีที่แล้ว +2

      Poitu pothu bro Russia vuku velaiku poikalam bro

    • @jegansrinivasanjeghu
      @jegansrinivasanjeghu 2 ปีที่แล้ว

      @@ALAN-ALAN1997 nee eppoda vellakaran ta thuppu vangina??
      Ingha vellai seiyura yellarum vellakaran ku equal designation la tha vellai seirangha...
      Ingha work pandra maari france,uk, singapore, australia, austria nu ella country la yum work pandrangha... indian mattum work pannala..
      Ingha irukura work culture theriyama vaaiya aatatha....

  • @renukabalu318
    @renukabalu318 2 ปีที่แล้ว +2

    Avan enna sollurathu athelam onnum ahathu,vangiduvanga

  • @halfboil007
    @halfboil007 2 ปีที่แล้ว +1

    Thala ஒரு டவுட்...
    As per some old proverb... Edhiriyin edhiri நண்பன்...
    So pakisdan நம்ம நட்பு நாடு aagidumo....??? 😎

    • @getisaaconline77
      @getisaaconline77 2 ปีที่แล้ว +1

      Pakistan mela America'ku Kovam irukalam... Aana India pakistan matum serumnu kanavula kuda namba kudathu bro. 😄

    • @getisaaconline77
      @getisaaconline77 2 ปีที่แล้ว +1

      Pakistan Imran avargal... Kashmir problem ilukatha area'vae ila... Press: How was the travel nu ketta, samanathamae ilama yengaloda naadu kashmir'nu soluvaru

    • @padmana7229
      @padmana7229 2 ปีที่แล้ว

      அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் எடுக்கதயங்கமாட்டோம்

    • @rjveeraa
      @rjveeraa 2 ปีที่แล้ว +1

      பாகிஸ்தான் நம்ம சித்தி பையன்.. ப்ரோ!

    • @halfboil007
      @halfboil007 2 ปีที่แล้ว

      @@rjveeraa அப்போ அந்த ஸ்ரீ லங்கா, சீன எல்லாம் யாரு ji...???

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 2 ปีที่แล้ว +1

    Kenapaya ulakil vaaluraanuka endru enni kondu kirukku payaluka naattamai seivathu bonru therikirathu nadakira nikalvukalai paarthaal sari, egga boi thaan mudium endru paarbom, sulputthi illaamal soll putthium illaamal thaan irupbom endru vaalum naparkaluku enna solli enna payan, perunthu ottum oruvar naan kappalaium ottuven endru seyalil iragkinaal enna seiya vendikkai thaan paarka mudium, veru vali mutti moothi varuvaarkal, avaravar panikalai paarpaarkal, nanri