அலர்ஜியினால் உண்டாகும் உடல் அரிப்புக்கு இரண்டு வெற்றிலை பத்து மிளகு இரண்டையும் மென்று சாறு முழுங்கினால் அடுத்த நொடியில் அரிப்பு நீங்கியது நான் அனுபவித்து சொல்கிறேன். வாழ்க பாட்டி வைத்தியம். நன்றி மருத்துவர் அய்யா. சாந்தி
வணக்கம் டாக்டர் வெற்றிலை பற்றி நீங்கள் பேசும்போது எனக்குள் ஒரு பூரிப்பு ஏன் என்றால் என் தந்தை வெற்றிலை விவசாயி, அடுத்து என் ஊர் சோழவந்தானை பற்றி பேசும்போது இன்னும் மகிழ்ச்சி நன்றி டாக்டர். வெற்றிலையுடன் பாக்கும் வைத்து தான் வணங்குகின்ற பழக்கம் இருக்கிறது.
வெற்றிலை நன்மைகள் 1. ஜீரணம் 2. prostrate cancer தடுக்கும் 3. இதய ஆரோக்யம் 4. சிறுநீர் பெருக்கி 5. மலம் இளக்கி 6. வாய் துர்நாற்றம் நீங்கும் 7. நரம்பு மண்டலம் 8. நரம்பு மண்டலம் 9.வலி நிவாரணி 10. கல்லீரல் மண்ணீரல் மூளை இதயம் நல்லது
புன் முறுவலித்த வண்ணம் தாங்கள் சொன்ன பொன்னான வார்த்தைகள் ஆயிரம் பொன் பெறும் வார்த்தைகள் எனலாம். அக்கறையுடன் சொன்ன அத்தனை தகவல்களும் அமிர்தத்தினும் இனியவை மேலும் பயனுள்ளவை. நமது பெருமைக்குரிய மருத்துவர் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். வெற்றியின் வழியிலே பெற்றி யாவும் நிறைக.!
சார் நீங்கள் எப்போதும் super உங்களுக்கு நல்ல மனசு இப்போது தான் subscribe பண்ணினேன் ஆனா daily உங்கள் programs பார்ப்போம் அருமை சார் வாழ்த்துக்கள் நன்றிகள்❤
டாக்டர் நிறைவான சந்தோஷமான ஆலோசனைகள் மருந்துகளை அழகாக சிரித்த முகத்தோடு அருமையாக விளக்கி கூறுவது மனதுக்கு இதமாக இருக்கிறது நீங்கள் பல்லாண்டுகள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் நன்றி டாக்டர்
அருமையான தெளிவான அன்பான மருத்துவ விளக்கங்களை எங்களுக்கு எந்த ஒரு செலவும் இல்லாமல் கூறும் எங்களுடைய டாக்டர் பல்லாண்டு ஆயுள் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள்புரிவாராக🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு 👍💐. வெற்றிலை பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 🎉. எந்தெந்த நோய்களுக்கு வெற்றிலை எப்படி பயன்படுகிறது என்பதை மிக அழகாக எடுத்துரைத்தீர்கள். அருமையாக பாட்டு பாடி அசத்தியுள்ளீர்கள். கண்ட இடத்தில் உமிழக் கூடாது என்ற விழிப்புணர்வு super 👍. அருமையான பயனுள்ள பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் பல 🙏🏻🙏🏻🙏🏻
Dear Dr Karthigeyan, you are wonderfu. We appreciate your contributions to the people. Teaching so many useful medical subjects with ease. I understood betal nuts nuts have aricholine, giving a "kick" whether in pan mixture or in itself. In Taiwan, lorry drivers do buy the young betal nuts in highways and chewing for alert in driving
Thank you so much doctor. On seeing your smiling face and positive vibes I am feeling healthy. Neenga needa naal nalla irrukka nan God kitta pray pannikkaren.
வெற்றிலை பாக்கு வெள்ளை சுண்ணாம்பு மூன்றையும் உரிய தேவையான அளவில் சேர்த்து சுவைத்து சாறினை மட்டும் சிறிது சிறிதாக விழுங்கும் போது கிடைக்கும் நன்மைகள் பல. இதனுடன் புகையிலை சேர்க்கும் போதே இது விஷமாக மாறுகிறது.
வெற்றியையும் மருத்துக்குணம் இருக்கலாம் , ஆனால் அதனுடன் போதைப்பொருல் கலக்கப்பட்ட பாக்கு சாப்பிடக்கூடாது, இன்னும் சுன்னாவும் சாப்பிடக்கூடாது,இவைகளை சரியான முறையில் மக்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும், இன்னும் வெற்றிலை வணக்க விஷயங்களுக்காக எடுத்துக்கொள்வது மூட நம்பிக்கையாகும். Ansari moulavi
My channel has many subtitled videos. You can visit my home page to see... Here is the link th-cam.com/play/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3.html&si=G1iXwPB8cz9mCWp2
டாக்டர் நீங்க ஆங்கில மருத்துவம் கை மருத்துத்திலும் மிக அருமையாக இருக்கிறீர்கள் பாராட்டுகள் டாக்கடர்சார்
எப்பொழுதும் சிரித்த முகம். கடவுள் கொடுத்த வரபிரசாதம்.
Well said his smiling decreases many more
diseases
ஆமாம்.கிப்ட்டு
அலர்ஜியினால் உண்டாகும் உடல் அரிப்புக்கு இரண்டு வெற்றிலை பத்து மிளகு இரண்டையும் மென்று சாறு முழுங்கினால் அடுத்த நொடியில் அரிப்பு நீங்கியது நான் அனுபவித்து சொல்கிறேன்.
வாழ்க பாட்டி வைத்தியம்.
நன்றி மருத்துவர் அய்யா.
சாந்தி
வணக்கம் டாக்டர் வெற்றிலை பற்றி நீங்கள் பேசும்போது எனக்குள் ஒரு பூரிப்பு ஏன் என்றால் என் தந்தை வெற்றிலை விவசாயி, அடுத்து என் ஊர் சோழவந்தானை பற்றி பேசும்போது இன்னும் மகிழ்ச்சி நன்றி டாக்டர்.
வெற்றிலையுடன் பாக்கும் வைத்து தான் வணங்குகின்ற பழக்கம் இருக்கிறது.
கண்ணுபட போகுதய்யா படத்தில் கேப்டன் ஊர் சோழவந்தான்.😅
வெற்றிலை நன்மைகள்
1. ஜீரணம்
2. prostrate cancer தடுக்கும்
3. இதய ஆரோக்யம்
4. சிறுநீர் பெருக்கி
5. மலம் இளக்கி
6. வாய் துர்நாற்றம் நீங்கும்
7. நரம்பு மண்டலம்
8. நரம்பு மண்டலம்
9.வலி நிவாரணி
10. கல்லீரல் மண்ணீரல் மூளை இதயம் நல்லது
Super super super nanba
நன்றி
வணக்கம் டாக்டர் வெறும் வெற்றிலையை சாப்பிட லாமா நன்றி
Can eat without cook or make it oil ?
Hemoglobin increase 🙌
எங்க வீட்டுல வெற்றிலை கொடி இருக்கு அதுல இவ்வளவு விஷயம் இருக்குனு தெரிந்து கொண்டேன் நன்றி டாக்டர் 😊
Hi lakshmi
உங்களின் சிரித்த முகத்தைப் பார்த்தவுடன் பாதி நோய் பறந்து விடுகிறதை அனுபவத்தில் காண முடிகிறது!
எந்த டாக்டரும் உங்க அளவுக்கு பொருமைஆ சொல்லல சார் 👍👍👌👌❤️❤️ நன்றி மிக்க மகிழ்ச்சி 👍💯🙏
புன் முறுவலித்த வண்ணம் தாங்கள் சொன்ன பொன்னான வார்த்தைகள் ஆயிரம் பொன் பெறும் வார்த்தைகள் எனலாம். அக்கறையுடன் சொன்ன அத்தனை தகவல்களும் அமிர்தத்தினும் இனியவை மேலும் பயனுள்ளவை. நமது பெருமைக்குரிய மருத்துவர் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். வெற்றியின் வழியிலே பெற்றி யாவும் நிறைக.!
சார் நீங்கள் எப்போதும் super உங்களுக்கு நல்ல மனசு இப்போது தான் subscribe பண்ணினேன் ஆனா daily உங்கள் programs பார்ப்போம் அருமை சார் வாழ்த்துக்கள் நன்றிகள்❤
டாக்டர் நிறைவான சந்தோஷமான ஆலோசனைகள் மருந்துகளை அழகாக சிரித்த முகத்தோடு அருமையாக விளக்கி கூறுவது மனதுக்கு இதமாக இருக்கிறது நீங்கள் பல்லாண்டுகள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் நன்றி டாக்டர்
ஐஸ்வரியம் மிக்க ஒரு நபரை பார்க்கும் பொழுது மனதில் நிம்மதியும் சந்தோசம் ஏற்படுகிறது நீங்கள் வாழ்க பல்லாண்டு
அருமையான தெளிவான அன்பான மருத்துவ விளக்கங்களை எங்களுக்கு எந்த ஒரு செலவும் இல்லாமல் கூறும் எங்களுடைய டாக்டர் பல்லாண்டு ஆயுள் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள்புரிவாராக🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவு அனைத்தும் விடாமல் பார்த்து விடுவேன் டாக்டர்.... ரொம்ப நன்றி🙏💕🙏💕
தங்களின் மலர்ந்த முகத்தினாலேயே எங்கள் நோய் குணமாகும் என்று நான் நம்புகிறேன் அய்யா
நன்றிகள்பல நூறு தலைவரே
உங்களின் அனைத்து பதிவு களும் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் டாக்டர் மிக்க நன்றி
அருமையான பதிவு 👍💐. வெற்றிலை பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 🎉. எந்தெந்த நோய்களுக்கு வெற்றிலை எப்படி பயன்படுகிறது என்பதை மிக அழகாக எடுத்துரைத்தீர்கள். அருமையாக பாட்டு பாடி அசத்தியுள்ளீர்கள். கண்ட இடத்தில் உமிழக் கூடாது என்ற விழிப்புணர்வு super 👍. அருமையான பயனுள்ள பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்துக்கள் பல 🙏🏻🙏🏻🙏🏻
Wah.... Super. நம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு உள்ளது என்பது பலர் அறியாதது.
வணக்கம் டாக்டர் அனைத்து பதிவுகளும் அருமையாக இருக்கின்றது ந.ல்ல பதிவு நன்றி டாக்டர்
Dear Dr Karthigeyan, you are wonderfu. We appreciate your contributions to the people. Teaching so many useful medical subjects with ease. I understood betal nuts nuts have aricholine, giving a "kick" whether in pan mixture or in itself. In Taiwan, lorry drivers do buy the young betal nuts in highways and chewing for alert in driving
இன்று பீடா கலாசாரம் மாறிவிட்டது, மக்கள் மீண்டும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு கலாசாரம் பின்பற்றவேண்டும்
Thank you so much doctor. On seeing your smiling face and positive vibes I am feeling healthy. Neenga needa naal nalla irrukka nan God kitta pray pannikkaren.
Neatly explained with a SMILE.....
I will start eating betal leaf everyday after Lunch😊
வெற்றிலை பாக்கு வெள்ளை சுண்ணாம்பு மூன்றையும் உரிய தேவையான அளவில் சேர்த்து சுவைத்து சாறினை மட்டும் சிறிது சிறிதாக விழுங்கும் போது கிடைக்கும் நன்மைகள் பல. இதனுடன் புகையிலை சேர்க்கும் போதே இது விஷமாக மாறுகிறது.
வெற்றிலை சரியாக தரிக்கும் முறை ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர் ஜி.. நன்றி ❤
தகவல் சூப்பர் நன்றி சார்.
sir insulin plant pathium konjam explain panuga dr sir
நன்றி வாழ்கவளமுடன்
Thank you for ur great service God bless you
Romba Nandi dr. Aval.
Ella episode romba Nanna erukku.
Thanks Dr. Sir.
அருமையான கருத்துக்கள்
வெற்றிலை மேலே தேனை தடவி சாப்பிட்டா சூப்பாரா இருக்கும்.
கருத்துகளுடன் பாடலும் பாடி வீடியோ பதிவிடுங்கள் சார்... நன்றி
👌👌Superb information, Doctor Sir! Thank you so much, Sir! - S. IndraPathy🎉🎉
Yes Dr Sir 100% துப்பரங்கா
வெற்றிலை கபத்தை சீராக்கும், சிறிதளவு சுண்ணாம்பு பித்தத்தை சீராக்கும், பாக்கு வாதத்தை சீராக்கும்...
DOCTOR SIR... YOU ARE ALWAYS IN MY MIND..... MALAYSIA SELANGOR, RAWANG.
அருமையானபதிவுவாழ்த்துக்கள்
Excellent vedio Doctor 🎉🎉🎉🎉🎉🎉
Very useful messages 👌 ❤Doctor
lichan planus pathi oru video podunga sir.. pls
Mikka nandri Sir Valga Valamudan
Dr karthi given good details
You are great doctor sir
Dr sir,vetrilai with valmilagu will cure cough problem . Its one of our traditional method followed many years in tamilnadu.
Niraya information share pandringa. Super tku
Cheerful doctor nice to see your videos. ❤
Sir, kindly share various ways of making use of vetrilai. Your jovial way of making awareness is appreciable. Thank you.
Super doctor .best doctor .
நன்றி டாக்டர்
கண் காது நரம்புகள் வலிமை பெற என்னென்ன உணவு முறைகள் சொல்லுங்கள் Dr.
Nanri sir vazhga valamudan
டாக்டர் பாட்டு கொஞ்சம் பாடியிருக்கலாம்,நீங்கள் சிரித்து கொண்டே கூறும் பதிவுகளை காணும் போதே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.
Super super speech
Super speech
❤❤❤❤🎉
வெற்றிலை மிகவும் நல்லது, பீடா போடுவது தவறு, வெற்றிலை பாக்கு நல்லது
Your explanation by the way of your smiling face is very attractive.
Nalla thagaval sir vazhavazhamudan
Very nice sir Thank you sir❤
Very informative. Thank you Dr. I have sciatica pain past 7 years. Pls give remedy for this 🙏
Thank you doctor❤
Thankyou Doctor .good information.
நல்ல பயனுள்ள தகவல்😅
Thank you very much doctor 🙏
Very nice video and useful information about betel leaves. Sir ❤🎉🎉
வெற்றிலை மென்றால் வாயில் தசைகள் தடித்து பிறகு சாப்பிட முடியாது தசைகள் கடிபடும் இது ஏன் டாக்டர்? உங்கள் பதிவுகள் அருமை 🎉
Shoulder with chest pain... Solution sir... Wall la hand ah aluthiten appola irunthu
நன்றி மருத்துவர் ஜி
Thank you sir 🙏
Dr. Very nice topic. Kindly show exercises for Rhumatoid arthritis and osteoarthritis Dr.
Sir very good sir neenga. Thank you sir good
Please explain utrus fibroid. Sir
வெற்றியையும் மருத்துக்குணம் இருக்கலாம் , ஆனால் அதனுடன் போதைப்பொருல் கலக்கப்பட்ட பாக்கு சாப்பிடக்கூடாது, இன்னும் சுன்னாவும் சாப்பிடக்கூடாது,இவைகளை சரியான முறையில் மக்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும், இன்னும் வெற்றிலை வணக்க விஷயங்களுக்காக எடுத்துக்கொள்வது மூட நம்பிக்கையாகும்.
Ansari moulavi
Dr. நீங்க செம்ம....
Sir ungalidaya mootu excersais very super
Vetrilai can be had with omam, sombu, n elakkai instead of supari
Excellent Doctor. Very useful tips
you are really great
கிட்னி பிரச்சினை உள்ளவர்கள் வெற்றிலை சாப்பிடலாமா?
மிக்கநன்றி!
ஏந்த நேரத்தில் வெற்றிலை சாப்பிட்டா நல்லது என கூறினால் நல்லது டாக்டர்?
SUPERB !!!!
எங்களுக்கு சொரும்போட்ட தொழில் 🙏
Apple cider vinegar side effect &treatment sollunga DR
Nice information sir god bless you
Super Dr sir 🙏💐
Rheumatoid arthritis ku theervu solunge sir
Thankyou sir...valhavalamutan ❤
நன்றி 'தெய்வ' டாக்டர்... 'வெத்தலைய போட்டேன்டி' பாடலை இன்னும் கொஞ்சம் பாடி இருக்கலாம்.
Congratulations sir
Thank you doctor sir
Super super sir🎉🎉
Dr Kartikeyan pleeeese supply English subtitles to your invaluable videos.. .
My channel has many subtitled videos. You can visit my home page to see... Here is the link th-cam.com/play/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3.html&si=G1iXwPB8cz9mCWp2
வெற்றிலை நரம்பில் சில கிருமிகள் இருக்கும் எனவே அதை எடுத்து விட்டுத்தான் உண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள்.
Super sir 🎉🎉❤❤
Super Dr thanks
Excellent
Anna vanakam kadavul ungal uruvaththil ula varukirar makkaluku uthavi seyya evvalavu anba solringa thank you anna neenga eppavum nanraga irupinga 🙏🏻
Superb information sir. Cinnamon pathi sollunga. Is Cinnamon tea or power is good for liver or liver hepatomegaly
sure, i will do
Seeing your smiling face itself and the way you tell us itself make us healthy Doctor
Good vettilai
Batham pisin kurithu konjam sollunga Doctor plz
Thank you Anna ❤❤