ராகுல் காந்திக்கு 'டும்..டும்..டும்'.! அவதூறாக பேசிய மோடி.. - சீறும் பீட்டர் அல்போன்ஸ்| Nerukku ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2023
  • ராகுல் காந்திக்கு 'டும்..டும்..டும்'.! அவதூறாக பேசிய மோடி.. - சீறும் பீட்டர் அல்போன்ஸ்
    #ragulgandhi #congressparty #peteralphonse #pmmodi #bjpindia #bjpvscongress #nerukkuner #sathiyamtvdebate
    #Annamalai | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #EVKS | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #WomensPremierLeague | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 668

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil ปีที่แล้ว +91

    முக்தார் உங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுக்கு சத்தியம் டிவி மூலம் எங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். இந்த வாரமே.

    • @binurafa540
      @binurafa540 9 หลายเดือนก่อน

      Bi

    • @binurafa540
      @binurafa540 9 หลายเดือนก่อน

      😅9ohd

  • @sirajudeenmohamed700
    @sirajudeenmohamed700 ปีที่แล้ว +15

    இந்த ஆளை இன்னும் சத்தியம் டிவி விரட்டி விடவில்லையா

  • @heavenmoison9273
    @heavenmoison9273 ปีที่แล้ว +116

    திரு முக்த்தார் அவர்களுடைய போட்டிகளை மிகவும் விரும்பி பார்ப்பவன் தற்போதைய அவருடைய செயல்களால் தவிர்க்க வேண்டியதாக உள்ளது... மிகவும் வருந்துகிறேன்...

    • @chelladuraidurai6332
      @chelladuraidurai6332 ปีที่แล้ว

      🎉😂😂😂😂😂😂😂to 😂😅😂😂😂😂😂🎉🎉😂😂🎉🎉to 🎉be 🎉😂😂
      😢🎉😢🎉
      I 🎉
      🎉😂🎉😢🎉🎉🎉😂😂🎉
      🎉to 😂😂😂😂🎉🎉🎉😂🎉
      🎉🎉
      😂😂😂😂😢🎉😂
      I
      😂🎉🎉🎉
      I
      🎉
      😂😂😂😂to 😂🎉be
      I
      🎉Namaste
      🎉 😂😂9999000000😮to
      to?
      🎉be 🎉be 😂😂be 😂🎉
      🎉to 🎉
      🎉🎉

    • @chelladuraidurai6332
      @chelladuraidurai6332 ปีที่แล้ว

      🎉😂😂😂😂😂😂😂to 😂😅😂😂😂😂😂🎉🎉😂😂🎉🎉to 🎉be 🎉😂😂
      😢🎉😢🎉
      I 🎉
      🎉😂🎉😢🎉🎉🎉😂😂🎉
      🎉to 😂😂😂😂🎉🎉🎉😂🎉
      🎉🎉
      😂😂😂😂😢🎉😂
      I
      😂🎉🎉🎉
      I
      🎉
      😂😂😂😂to 😂🎉be
      I
      🎉Namaste
      🎉 😂😂9999000000😮to
      to?
      🎉be 🎉be 😂😂be 😂🎉
      🎉to 🎉
      🎉🎉

    • @chelladuraidurai6332
      @chelladuraidurai6332 ปีที่แล้ว

      🎉😂😂😂😂😂😂😂to 😂😅😂😂😂😂😂🎉🎉😂😂🎉🎉to 🎉be 🎉😂😂
      😢🎉😢🎉
      I 🎉
      🎉😂🎉😢🎉🎉🎉😂😂🎉
      🎉to 😂😂😂😂🎉🎉🎉😂🎉
      🎉🎉
      😂😂😂😂😢🎉😂
      I
      😂🎉🎉🎉
      I
      🎉
      😂😂😂😂to 😂🎉be
      I
      🎉Namaste
      🎉 😂😂99990000000😮to
      to?
      🎉be 🎉be 😂😂be 😂🎉
      🎉to 🎉
      🎉🎉

    • @shermashakilar7150
      @shermashakilar7150 ปีที่แล้ว +5

      Me too Mukthar

    • @chelladuraidurai6332
      @chelladuraidurai6332 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😊😂😂😂😂9😂
      😂😢😂😮😂😮😂😅🎉😮to 🎉😂🎉🎉😂😢
      😢😂
      😂
      😂😢😂
      😢
      😢
      😅😢😢
      😅
      😢
      😢😢
      😢😅
      😢😢
      😅
      😢
      😢😢
      😢
      7
      😅0
      😮
      😢
      9😢
      😢Selvara😢j
      😢😢7
      😢
      😅😢
      😢
      to 🙏 👋
      😮
      😢 0😮
      😢
      😮😢🎉
      9
      🎉😅
      😢😂
      I selvaraj
      😂
      🎉
      🎉
      😂
      🎉😮
      I
      Selvaraj 😢😂
      I 🎉😂😂😢😊😢to 😂😮😂😂😂😢😂to😢😢😂
      😅😅😢to
      It's 😅to😅😅😂😅
      🎉
      🎉😊😅😅
      😢😅to 🎉😅🎉
      🎉😅I 😅🎉
      🎉😅😊😂
      😮😅😅😅😅😅😅😊
      😮namast😢
      🎉be 😅a 😢
      😢
      😢
      😢to
      😅
      😂😂9😂
      😂9op😂
      🙏 😂🙏 9😂😂😂😅😂😅😂I will come back soon and I don't have a 😅
      9
      I I g b
      😅😅
      😢😅
      😅😂9 background g background 😂 😂😮9
      😂😮
      😢😮
      😮😢
      😢
      9
      😢
      😢😢
      😢
      9😂
      🎉😮
      P9 😂0
      😮😢
      😅
      O😅
      😮
      😂🎉
      😂I
      😂
      O
      Selvaraj
      I 📲0thenhen op?9😅😅😅📱 e
      9
      😅
      PC 😢😢😂
      😮😢
      🎉
      namaste 🎉
      😂Iill
      😅😮😂p😂😅😢
      Selvaraj 🎉🎉I 😅😂😢😂🎉😢😅😂😢😢😢😮
      😊😮😢to 😢🎉🎉😅🎉😢😮😂
      😂

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 ปีที่แล้ว +37

    நல்ல மனிதர் திரு. பீட்டர் அல்பொன்ஸ்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 ปีที่แล้ว +24

    Muktar got no.moral right to conducted fair interview

  • @devakrishnanadeva8019
    @devakrishnanadeva8019 ปีที่แล้ว +73

    முக்தார் நீங்கள் இப்படி செய்தது மிகவும் வருத்தம் இருக்கு.. நீங்க நல்லவர் போல் நடிக்கிருங்க..நேர்மை தவரிய மனிதர்..

    • @RAMAMORTHI
      @RAMAMORTHI ปีที่แล้ว

      😊😊dd
      Dddd😊dd
      D
      STD
      Ddd
      Dd
      Dd
      Dddddd
      D.
      Ssesddsss😅😅😅😊

    • @vsonasubramanian
      @vsonasubramanian ปีที่แล้ว +2

      Mukkthar oru laykiya viyyapari
      .Number one Mathesh.

    • @amsabu9325
      @amsabu9325 ปีที่แล้ว

      Cf

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 ปีที่แล้ว

      என்ன வழி தவறிப் போனால் நேர்மையின் இடம் தான் அவர் இருக்கும் இடம்

  • @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA
    @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA ปีที่แล้ว +53

    Hero of nation is Rahul is our p.m. of India

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว +6

      டேய் பப்பு கம்முனு இருந்தாலும் நீங்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி அவன நடு தெருவுக்கு கொண்டு வராமல் விடமாட்டீங்க போல🤣🤣🤣

    • @MrBalajicse89
      @MrBalajicse89 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @ytrm0904
      @ytrm0904 ปีที่แล้ว +2

      ​​@@karupan3129 அப்போ பப்பு -னு சொல்லி அவமதிக்கிற நீ என்ன பன்ற?? இனிமேல் ராகுல் காந்தி அலைதான்❤.

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว +1

      @@ytrm0904 காங்கிரஸ்காரன் போர்வையில் ஒரு சங்கி🤣🤣🤣 இப்படி அவனை உசுப்பேத்தி அவனை நடுத்தெரு கொண்டாந்து விடுவீர்கள்😉

    • @kannankannan-ni5qr
      @kannankannan-ni5qr ปีที่แล้ว +1

      ​@@ytrm0904 இப்படி சொல்லி நம் மனதை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான், அவர்கள் இப்பொழுது சக்தி வாய்ந்தவராக மாறிக் கொண்டிருக்கிறார்கள்,
      தயவுசெய்து சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.

  • @Velu12345
    @Velu12345 ปีที่แล้ว +12

    தம்பி முக்தார் எம்மாம் பணம் வாங்கன டா

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +46

    1:28 முக்தாரு அண்ணே இது உனக்கு தேவையில்லாதுணே மாமா வேலை பாக்காத 😂😂😂😂😊

    • @sktamilan.8903
      @sktamilan.8903 ปีที่แล้ว

      சரி நீ மூடு

    • @sankarsankar5986
      @sankarsankar5986 ปีที่แล้ว +3

      Ivan mamathanda

    • @shermashakilar7150
      @shermashakilar7150 ปีที่แล้ว +2

      Panavangitar so he will talk like this. Omit his interview.

    • @manface9853
      @manface9853 ปีที่แล้ว

      Con look pakistan hindu people go out

    • @SRK7_360
      @SRK7_360 ปีที่แล้ว

      கிழட்டு பயலுக்கு கல்யாணம் ஒரு கேடா

  • @sankarsankar6011
    @sankarsankar6011 ปีที่แล้ว +3

    முக்தார் நீங்க ரொம்ப நல்லவரு நெனச்சேன் உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி என்று இப்பதான் புரியுது ஐயா

  • @barathibarathi9252
    @barathibarathi9252 ปีที่แล้ว +6

    சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் கூட இப்படிப்பட்ட எட்டப்பர்கள் காட்டிக்கொடுக்க இருக்கிறார்கள் என்று வேதனை

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 ปีที่แล้ว +3

    வீதிக்கு வந்துவிட்டது உங்கள் பணி இனிமேல் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் முக்தார்

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc ปีที่แล้ว +4

    SIR NENGA RENDU PERUM ROMBA ARUMAYAGA SONNERGAL NANDRY VANAKKAM 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏👌👌👍👍

  • @hajaqatar1982
    @hajaqatar1982 ปีที่แล้ว +2

    ராகுல் காந்தி இடையே இருக்கும் சுறுசுறுப்பும் ஆர்வமும் மக்கள் மீதுள்ள பற்றும் மற்ற அவர்களுடைய கட்சிக்காரர்களிடம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் அவர்களும் ராகுல்காந்தி இருந்தால் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவோம்

  • @sambasivamr7530
    @sambasivamr7530 ปีที่แล้ว +6

    இந்த பேட்டியில் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை அசைத்து பார்க்க முடியவில்லை முக்தார் இதில் கொஞ்சம் பின்னடைவு

    • @shantielangovan3802
      @shantielangovan3802 ปีที่แล้ว +1

      அனுபவம் பேசுகிறது

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +3

    பீட்டர் அல்போன்ஸ் சார் மிகச்சிறந்த வழக்கறிஞர் ஆனால் தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவு படி எந்த இடைக்கால தடையாணையும் 6 மாதம் வரை தான் வேலிட் அதற்கு பிறகு ஸ்டே எக்ஸ்டென்சன் வாங்கலைன்னா அது தன்னால காலாவதி ஆயிடும் திரும்ப பெறவேண்டிய அவசியமே இல்லை

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc ปีที่แล้ว +8

    JAI RAHUL GANDHI JI LONDON LA POI PESUNATHU ROMBA NALLATHU TAN RAHUL GANDHI JI KO SALUTE SALUTE SALUTE RAHUL GANDHI JI SUPER MAN 🇮🇳🇮🇳🙏🙏✋✋✋✋🙏🙏🇮🇳🇮🇳💯

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว +1

      டேய் பப்பு கம்முனு இருந்தாலும் நீங்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி அவன நடு தெருவுக்கு கொண்டு வராமல் விடமாட்டீங்க போல🤣🤣🤣

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      @@karupan3129 பப்பு
      இனி உங்களை
      கோமியம்
      மாட்டு சாணி கூட கிடைக்காமல் சாக வைக்க போறான்
      56 இன்ச்க்கு எல்லாம் ரெடி
      வெளிநாடு தப்பி ஓட வேண்டியதுதான்
      ஆமா
      ஸ்மிரிதி இரானி... கதி

  • @noorjahans2580
    @noorjahans2580 ปีที่แล้ว +14

    Why Mukthar is asking certain insulting , irritating questions to the others . He thinks that he is very high in his attitude.

  • @muralivijayakumar7944
    @muralivijayakumar7944 ปีที่แล้ว +3

    பணம் வாங்கிய முக்தார் String operation ல் பார்த்தேன்

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +5

    காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @Rajaage
    @Rajaage ปีที่แล้ว +4

    திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முக்தாரிடம் பேட்டி தேவையா??!! Wasted

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 ปีที่แล้ว +4

    Mukhtar Bhai enakku piditha oru thalivar thiru Peter Alfonz agum. Avar oru highly knowledged n skilled person n a good human beings. Oru great orator. Nangal iruvarum Anna Nagar park il walking pogumbothu daily meet panni pesuvom. Ippothellam naan 445 manikke walking poi 5530 kku mudichiduven

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 ปีที่แล้ว +31

    யோக்கியன்... முக்தார்.. வந்துட்டான்... டா.... சொம்பு எடுத்து... உள்ள வைங்க டா...

  • @hameedfarook4160
    @hameedfarook4160 ปีที่แล้ว +3

    Mukthar ...அவர்களின் பேட்டி நடுநிலைத்தன்மையை உணர்த்துகிறது.

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r ปีที่แล้ว +2

    டிவிட்டர் பதிவில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்ட பதிவு அருமை .

  • @V.Rajr6474
    @V.Rajr6474 ปีที่แล้ว +16

    எல்லா அரசியல்வாதிகளும் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களை பேசி இருக்கிறார்கள்

    • @sakthivelsubramaniam2949
      @sakthivelsubramaniam2949 ปีที่แล้ว

      ஒரு சமூகத்தை பழிப்பது எவ்வாறு ஏற்றுகொள்ள முடியும்

  • @hameedfarook4160
    @hameedfarook4160 ปีที่แล้ว +14

    RAHUL ....உடைய.. ..POWER தெரியாமல் சிலர் தடுமாறுகிறார்கள்...Very Soon He Will Proof .

    • @arulnallathampi508
      @arulnallathampi508 ปีที่แล้ว

      ???????.

    • @karupan3129
      @karupan3129 ปีที่แล้ว +6

      டேய் பப்பு கம்முனு இருந்தாலும் நீங்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி அவன நடு தெருவுக்கு கொண்டு வராமல் விடமாட்டீங்க போல🤣🤣🤣

    • @SRK7_360
      @SRK7_360 ปีที่แล้ว

      இந்த வந்தேறி நாட்களில் தொல்லை தாங்க முடியலடா

    • @MrBalajicse89
      @MrBalajicse89 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว +2

    😎மற்றவர் வாயை பிடுங்குதலில் முக்தார்கு அதிக மகிழ்ச்சி. 😁🇮🇳

  • @karikalanravi2936
    @karikalanravi2936 ปีที่แล้ว +2

    பீட்டர் கோபம் வேண்டாம் அப்போ சட்டமுறைப்படி எதிர்கொள்ள வேண்டியது தானே அதை விடுத்து இப்படித்தான் திருப்பி தாக்குவது உங்களுக்கு தெரியாதா சட்டம் அதயா சொல்லுது each has different type of question papers

    • @ytrm0904
      @ytrm0904 ปีที่แล้ว

      ஏன் அதிகபட்ச தண்டனை?? இவ்வளவு விரைவாக தீர்ப்பு?? 2 ஆண்டு தண்டனை என்றால் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதா??

  • @notoutboom9880
    @notoutboom9880 ปีที่แล้ว +5

    Mukthar UNGA videoku answer 😮

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii ปีที่แล้ว +1

    உண்மையான ஊழலைப் பற்றி கேள்வி முத்தார் கேட்க மாட்டார் இவரின் வாழ்க் கையில் முன்னேற்றம் அடைய ஊரையே உலையில் போடுவார் இவரால் ஊழல் வாதிகள்தான் நலமாக இருப்பார்கள்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +7

    உயர்திரு ராகுல்காந்தியை... BJP பழிவாங்குவதும், அவரை கண்டு பயப்படுவதும் நிதர்சமான உண்மை. Mr.Rahul .....The Great🌹🌹🌹🔥🔥🔥

  • @jpnkgm
    @jpnkgm ปีที่แล้ว +4

    கட்டு சோற்றில் பெருச்சாளியை கட்டிக்கொண்டு போனால் ஊர் போய் சேர முடியுமா சகுனிகளை கூடவே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது

  • @k.kanagank.k5472
    @k.kanagank.k5472 ปีที่แล้ว +5

    முக்தார் நல்ல கேள்வி கேட்கிறார்

  • @sidilegowda7077
    @sidilegowda7077 ปีที่แล้ว +3

    Rahul Gandhi Padam Erukira Yefathula Veroruvar Padam Eruke Appo Durai Murugan Sonnathu Sariyagathan Eruku😀😃😄😁😆😅🤣😂🤩😍😛🥰

  • @Velu12345
    @Velu12345 ปีที่แล้ว +11

    டேய் தம்பி முக்தார் பணம் வாங்கி விட்டு எப்படி பேச வேண்டும் எல்லா நெறியாளருக்கும் கற்று கொடுத்து விடு

  • @sivae176
    @sivae176 ปีที่แล้ว +1

    Super interview muktar enjoyed every moment

  • @haryenterprises3472
    @haryenterprises3472 ปีที่แล้ว +1

    முக்தார் பாவம் நீங்கள்.... உங்கள் பருப்பு வேகலை பீட்டர் அல்போன்ஸ் MP அருமையாக பேசும் விதம ்

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog 10 หลายเดือนก่อน +1

    இவர் மகள் அனன்யா, என்னுடைய பள்ளி ஜூனியர் மற்றும் தோழி. நியபகம் இருக்குமா என்று தான் தெரியவில்லை..

  • @VinodKumar-yw1dk
    @VinodKumar-yw1dk ปีที่แล้ว +4

    Mukthar pls don't show your face

  • @kumarsive9864
    @kumarsive9864 ปีที่แล้ว +3

    மோடி அமிஷா இந்தியா வில் இனிவரும் காலம் அரசியல் இப்படி தான் இருக்கும் கடலூர் விவசாயி

    • @cpselvam1
      @cpselvam1 ปีที่แล้ว

      ஏன்டா சங்கி பயலே, இந்தியா நாசமாக போய்கொண்டிருப்பது தெரியாதா பரதேசி பயலே?

  • @jacobdhas1090
    @jacobdhas1090 3 หลายเดือนก่อน +1

    2024 after Election Ragilkee avergalthan INDIAN PM my GOD already elected JDM builders Chennai

  • @somasundarabarathy
    @somasundarabarathy ปีที่แล้ว +5

    அருமையான விவாதம்
    இன்முகத்துடன் எளிய
    பதில் திகைக்கவைக்கிறது

  • @mjalwin9447
    @mjalwin9447 ปีที่แล้ว +12

    இன்னுமாட இவன வச்சி இருகிங்க

  • @jj_2206
    @jj_2206 ปีที่แล้ว +1

    Sir...we are waiting for your interview

  • @bmviswa
    @bmviswa ปีที่แล้ว +1

    56 சொகுசு காரவன்கள் புடைசூழ நடைபெற்ற நடை பயணம் உலகிலேயே எந்தத் மூலையிலும் நடைபெறாத அதிசயம்

  • @VinodKumar-yw1dk
    @VinodKumar-yw1dk ปีที่แล้ว +5

    Dai mukthar fraud

  • @josephxavier627
    @josephxavier627 ปีที่แล้ว +4

    Peter Alphonse Sir...hats off to you.
    Very good, clear and bold answers!
    Hail Congress
    Jai Congress!!

  • @arunjunaikathanarun3741
    @arunjunaikathanarun3741 ปีที่แล้ว +3

    எப்படி 🤔🤔🤔🤔🤔??? (எவ்வளவு அடி வாங்கினாலும்!!)அதே பழைய "மொகத்த"maintain பன்றான்???? 😄😄😄😄!!!

    • @selvarajm1836
      @selvarajm1836 ปีที่แล้ว

      வடிவேல் மாதிரி வலிக்காத மாதிரி முகத்தை வைத்துள்ளான்😂😂😂

  • @vijayakumarsubbarayalu2539
    @vijayakumarsubbarayalu2539 ปีที่แล้ว +2

    He is D.M.K. person
    Back M.K. Stalin

  • @gopigopi9946
    @gopigopi9946 ปีที่แล้ว +10

    டிர்ங் ஆப்ரேசன் அத பத்தி பதில்சொல்லுயா முக்தார் அதவிட்டுட்டு நல்லாஉருட்டிரியே 😂😂😂😂😂

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i ปีที่แล้ว +3

    இன்னும் எனக்கு முக்தார் மீது நம்பிக்கை இருக்கு ... ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து கேட்டு முடிவெடுப்பது தவறு என்பது என் கருத்து...

    • @shamsulhudaqasimi2881
      @shamsulhudaqasimi2881 ปีที่แล้ว

      சாட்டை துரைமுருகன் வெளியிட்ட வீடியோவை பாருங்கள்.

  • @sathishkumara6908
    @sathishkumara6908 ปีที่แล้ว +2

    முக்தார் சனிக்கிழமை வீடியோ போட்டு ஞாயிற்றுக்கிழமை சரக்கு பார்ட்டிக்கு போய்டுவாரு

  • @ggsiva2458
    @ggsiva2458 ปีที่แล้ว +28

    அருமையான கேள்விகளை எழுப்பி அசத்திக் கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய நெறியாளர் திரு முக்தார் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து தங்களின் சாதனைகள் தொடர மீண்டும வாழ்த்துகிறோம்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 ปีที่แล้ว +4

      முட்டு சந்து... முக்தார்... வொழ்கி....ஏமாளி டமில் மக்கள்.... வொழ்கி... டமில்... ஓல்க

    • @shanmughamsundaram1815
      @shanmughamsundaram1815 ปีที่แล้ว

      ​@@v.s.pandian.nellai.dist..5708 TT n

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +1

      Mukthar is still no 1 journalist in Thamilnadu, nobody can beat him, or neglect him.

    • @natarajangas6091
      @natarajangas6091 ปีที่แล้ว

      ​@@v.s.pandian.nellai.dist..5708😊😊

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว +2

      டேய் நீ அந்த மதன் நிகழ்ச்சியில் வந்த மேக்கப் போட்ட செங்குரங்கு தானே? நமக்கு மாட்டுக் கருத்தே இல்லை. 😂🤣

  • @ayubansary2196
    @ayubansary2196 ปีที่แล้ว +28

    பீட்டர் அல்போன்ஸ் சார் சிறப்பாக தெளிவாக உரையாடுகிறார்

  • @glimpseofmytime-tamil
    @glimpseofmytime-tamil ปีที่แล้ว +9

    Ending is noteworthy given by Muktar.!!!

  • @prakashraj7112
    @prakashraj7112 ปีที่แล้ว +3

    யோவ்...Sleeper Cell, நீ இன்னும் Journalism field yey விட்டு போகலியா ?😅😅

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 ปีที่แล้ว +22

    பொறுமை கடலினும் பெரிது....👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc ปีที่แล้ว +1

    SIR NANUM APPADITTAN NENAITTEN MODI NALLAVAN ENDRU ELLAM NALLAVARGALAI PUDICHHI JAIL KULLA PODRAN EPPO TAN TERIGERATHU DESH DUROGI EVAR TAN GOOD PATRAKAAR JAILA NALLA NALLA NATTU MAKKALA KUDA PUDICHI JAILA TAN ORU PERIYA TIRUDAN TAN MODI NAN UNMAI MATTUM SOLVEN NAN KADAVULAI TAVIRA YARUKKUM BAYAPPADA MATTEN ANAL NALLAVARGALUKKU MATTUM TAN BAYAPPUDUVEN JAI HIND JAI BHARAT 🇮🇳🇮🇳🙏🙏✋✋💪💪💯💯

  • @aananthit2247
    @aananthit2247 ปีที่แล้ว +8

    Great & persistent Politician..

  • @SanthoshKumar-pk2jn
    @SanthoshKumar-pk2jn ปีที่แล้ว +3

    Yen da dai. Epo yaru kitae kasu vangitu pesurae

  • @rajansutha1964
    @rajansutha1964 ปีที่แล้ว +2

    முக்தார் தம்பிபாஐகநரேந்திரமோடிஎன்றால்ஏன்உங்களூக்குபாவம்வழிக்குதுஉங்களூக்காகவாதுமரூபடியும்இந்த அரசுவரவேண்டும்

  • @nkesavan8251
    @nkesavan8251 ปีที่แล้ว +2

    Nobody with congress. Congress has finished I'm india.

  • @smartjackie5510
    @smartjackie5510 ปีที่แล้ว +2

    Epdiraa yethume nadakkatha madhiri pesura

  • @ramachandranps499
    @ramachandranps499 ปีที่แล้ว +2

    ஒரு தவர் க்கு இன்னொரு தவறு சரி என்று சொல்VATHU DIRAVIDA மாடல் சூப்பர் நல்ல அரசியல்.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      தவறை மட்டுமே செயது விட்டு
      நாம் செய்தது தான் சரி
      அது
      கூட்டிக் கொடுப்பதாக இருந்தாலும்
      அது தான் சங்கி மாடல்
      ஆரிய மாடல்
      R S S மாடல்
      BARATHIYA JALSA PARTY மாடல்

  • @cjayapal3346
    @cjayapal3346 ปีที่แล้ว +9

    Mr Mukthar Pl be honest to your self.

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam4355 ปีที่แล้ว

    Emergencyன் போது காங்கிரஸ் செய்வதைவிட இது ஒரு சதவீதள் கூட இல்லையே

  • @rpworld5288
    @rpworld5288 ปีที่แล้ว +2

    2024 India is heading for hatrick.. BJP winning for sure...

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 ปีที่แล้ว

    ஸ்டிங் ஆபரேஷனுக்கு பிறகு முக்தார் நிகழ்ச்சி பார்ப்பதில் சுவாரஸ்யம் குறைந்து போய்விட்டது. பல நேரங்களில் அதனை ஸ்கிப் செய்வதும் எம்மையறியாமல் நிகழ்கிறது. முக்தார் தொனியை மாற்றி பேச தொடங்குவதே நல்லது..

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA ปีที่แล้ว

    முதல்வர் கவனத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை கோயில் குளங்களை சுத்தம் செய்யவேண்டும் முதல்வர் கவனிப்பாரா

  • @profnesamony
    @profnesamony ปีที่แล้ว +1

    Interesting debate

  • @sunmarketsatha8541
    @sunmarketsatha8541 ปีที่แล้ว +2

    இப்ப நல்ல படிவு முக்தாருக்கு
    சீமானைத் தொடாமல் கடக்கிறார்
    இப்படி நேர்காணல் செய்தால்
    😂😂😂

  • @kalaimanianbu3389
    @kalaimanianbu3389 ปีที่แล้ว +2

    How is Mukthar without any shame still interviews, and how are these guys attending when they know that Mukthar takes money from BJP?

  • @thiyagarajank843
    @thiyagarajank843 ปีที่แล้ว +1

    I thought that Mr Peter is belongs to congress party but after seeing MK Stalin's photo in this picture i have changed my mind

    • @southtechie
      @southtechie ปีที่แล้ว

      He is a Congressman.

  • @kalyanasundaram206
    @kalyanasundaram206 ปีที่แล้ว +1

    MAMa Muthr

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 ปีที่แล้ว +1

    முத்தார் இது உங்களுக்கான கேள்வி இந்த கமெண்ட் நீங்கள் நிச்சயம் படிப்பீர்கள் மார்ஸ் தமிழ்நாடு வெளியிட்ட youtube வீடியோ சேனலில்
    நாங்கள் மது அருந்திவிட்டு பணம் வாங்குவது போன்று ஒரு வீடியோ காட்சி உள்ளது அது உண்மையா
    நீங்கள் நடுநிலைவாதி நேர்மையானவர் தைரியமானவர் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால்
    இந்த பதிவிற்கு நீங்கள் பதில் தரவும்

  • @nagu1486
    @nagu1486 ปีที่แล้ว

    Defending and appealing against judgement is not urgent but it is important that people to know the murdering of democracy daily by the govt.

  • @apsfrancis
    @apsfrancis ปีที่แล้ว +6

    Mr. Mugthar be honest to your self

  • @allan5957
    @allan5957 ปีที่แล้ว +1

    எதிரியும் வசப்படுவான் அண்ணன் பீட்டர் அவர்களின் கண்ணிமான வாதத்தில்....

  • @shantielangovan3802
    @shantielangovan3802 ปีที่แล้ว +1

    முக்தாருக்கு மரியாத தெரியல. அவர் எவ்ளோ அனுபவசாலி இப்படியா பேசவிடாமல் குறுக்கிடுவது?shameful

  • @SatyaSathya-zm1yf
    @SatyaSathya-zm1yf ปีที่แล้ว +2

    உலக மகா யோக்கியன் முத்தர்...

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @dhanasekar9306
    @dhanasekar9306 ปีที่แล้ว +7

    என்னதம்பி முத்தார் இந்த இன்ட்ரவியுவோட ஆடியோ வீடியோவை அண்டாமலைக்கும் பொன்னாருக்கும் அனுப்பியிருப்பீங்களே.. அனுப்பீட்டீங்களா..?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Adhu ivar velaiyilla, adhukku Annamalai's in old friend irukan, Avan paarthu kolvan.

  • @selvamonysubbiah5941
    @selvamonysubbiah5941 ปีที่แล้ว +13

    Very good discussion.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 ปีที่แล้ว +2

    இலங்கை மக்களால் அதிகமாக விரும்பப்படும் பத்திரிக்கையாளர் என்று சொன்னால் அது மரியாதைக்குரிய முக்தார் அதான்

  • @sundaresankasthuri5648
    @sundaresankasthuri5648 ปีที่แล้ว

  • @shahulpdv8738
    @shahulpdv8738 ปีที่แล้ว

    👍👍👍

  • @ashokkumarethiraj6337
    @ashokkumarethiraj6337 ปีที่แล้ว

    Stalin photo iruku Rahul photo enga Mr. Alphonse

  • @randomvideos3639
    @randomvideos3639 ปีที่แล้ว

    Epoyium white noise varuthu audio la

  • @sktamilan.8903
    @sktamilan.8903 ปีที่แล้ว +8

    முக்தார் தொடரட்டும் உங்கள் பணி. மண்ணிப்பதும் மறப்பதும் உங்களின் செயலை பொறுத்ததே. முன்பை விட வீறு கொண்டு எழுங்கள்.

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 ปีที่แล้ว

    சொந்த வீட்டுக்காரனுக்கு ஒரு வீடு வாடகைக்காரனுக்கு பல வீடு மாறிக்கொண்டே இருக்கலாம் திருமணம் செய்தால் அந்த ஒருத்திக்கு கட்டுப்படணும் செய்யாமல் இருந்தால் ஊருக்கு ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்யலாம் பட்டத்து ராணி ஒருத்தி அந்தப்புரத்து துணை இணை என பல இருந்தது அக்காலத்தில் இன்று அந்தப்புரம் இல்லை அதில் இருந்தவை பல இடங்களில் உள்ளன ஒவ்வொருவரின் ருசி ஒவ்வொருமாதிரி

  • @muthuswami4682
    @muthuswami4682 ปีที่แล้ว

    Peter condemning the chief judiciary openly
    Honourable chief judg must go thru the meeting of Mukthar and Peter

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +27

    யாரும் கேட்க தயங்கும் கேள்விகளை அநாயசமாக கேட்டு சிந்திக்க வைக்கிறார் ஆயிரம் ஸ்டின்க் ஆபரேஷன் நடந்தாலும் அதில் தப்பி பிழைத்து விடுவார் முக்தார்.

    • @sankarsankar5986
      @sankarsankar5986 ปีที่แล้ว +1

      Intha thai eli pee thingum

    • @jpnkgm
      @jpnkgm ปีที่แล้ว

      ???? !!!!!!! ......

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      @@sankarsankar5986
      R ஸ்ஸ்
      B J P
      முஸ்லீம் p தின்னுவானுங்க

    • @sankarsankar5986
      @sankarsankar5986 ปีที่แล้ว

      @@mohamedhashim6059 ne thingaratha eanda engita soltra mukthar thai eli video pathila mooditu iru

    • @simplyk123
      @simplyk123 ปีที่แล้ว +1

      Adavadhu, elumbu kudutha naai vaal atra madri Mukthar atuvan apdi dane 😂😂

  • @jj_2206
    @jj_2206 ปีที่แล้ว

    Very interesting

  • @saraservaisara1519
    @saraservaisara1519 ปีที่แล้ว +2

    Muktar need just money only

  • @najeemerode
    @najeemerode ปีที่แล้ว +1

    Muktar your real face hasbeen shown in this interview. you lost confidance of people like me.

  • @balasubramaniank5243
    @balasubramaniank5243 ปีที่แล้ว +1

    எல்லா கட்சி தலைவர்கள் பேட்டி எடுக்கும்போது அவங்க கட்சி தலைவர் போட்டோ வைச்சு இருப்பாங்க இந்த ஆளு
    இதுல கட்சி மாநில தலைவர் பதவி வேணுமாம் 😄😄

  • @rakiniprem
    @rakiniprem ปีที่แล้ว

    இதை போன்ற எச்சகலைகளிடம் பேட்டிக்கு நேரம் கொடுத்து விரயமாக்காதீர்கள்.. நேர்மையான சத்யம் டிவி என்றால் இவனை துரத்தி இருக்க வேண்டும்.. மக்கள் மறதிதான இவர்களின் பலமே.. இவ்ன யாரிடம் காசை வாங்கி கொண்டு இன்னும் இந்த பிரார்தல் வேலை செய்கிறான்..

  • @ashokkm1408
    @ashokkm1408 ปีที่แล้ว

    Peter Alphonse should replace the picture of DMK leader Stalin and put up his leader Rahul Gandhi's in its place. Strange behaviour of a congressman.

  • @rock2010s
    @rock2010s ปีที่แล้ว +1

    MUKTHAR SIR. UNGA VIDEOKU MOTHELLA ORU REPLY KODUNGA. RED LIGHT MEDIA VA NEENGA?????