Rahul Gandhi First Speech as Opposition Leader | Speaker Om Birla | India Alliance | Lok Sabha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

ความคิดเห็น • 287

  • @arumairajl6704
    @arumairajl6704 3 หลายเดือนก่อน +88

    நாளைய நம்பிக்கை விண்மீனே , இந்தியாவின் எதிர்காலம் , இளம் சூரியன் ☀️ ராகுல் காந்தி அவர்கள் வாழ்க 🌹 வாழ்த்துக்கள் 💐

    • @dontmesswithme5
      @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

      Whole Indi alliance lost their minds and showing the faces of DMK ideology, thats walk out shouting and yelling....😂 thats its they know fools....! Indi alliance to became whole DMK🤦‍♂️ and MODI became jayalalitha🔥. GUD MOVE...💯👌

  • @ramug2329
    @ramug2329 3 หลายเดือนก่อน +44

    எதிர்கட்சி தலைவராக பதவி ஏற்றமைக்கு வாழ்த்துகள்🏵️💮🌹🎈💐👌🙏

    • @dontmesswithme5
      @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

      Foreign product would never become our PM. Vadakku sothil uppittu unguradhu, aadhalaal, anniyanukku aachi tharaadhu....😂

  • @dhanasekaramr
    @dhanasekaramr 3 หลายเดือนก่อน +75

    பாராளுமன்றம் எவ்வளவு திறமையாக செயல்படுகிறது என்பதை விட எந்த அளவு இந்தியாவின் குரல் ஒலிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதே அவசியமானது
    ராகுலின் பேச்சு அருமை.

    • @dhanasekaramr
      @dhanasekaramr 3 หลายเดือนก่อน +3

      அருமை அருமை அருமை

    • @dontmesswithme5
      @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

      Oh jananaayagatha madhikkiravan thaan emergency kinduvandhaana😂 gud joke TN people r always jokers...😂
      Foreign product would never become our PM. Vadakku sothil uppittu unguradhu, aadhalaal, anniyanukku aachi tharaadhu....😂

  • @mohant3686
    @mohant3686 3 หลายเดือนก่อน +83

    ஜனநாயகத்தை காக்கவந்த இளம் சிங்கம் திரு. ராகுல்காந்தி தக்கநேரத்தில் எதிர்கட்சி தலைவராக ஜனநாயக காப்பாளராக பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்துக்கள்!

    • @dontmesswithme5
      @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

      Foreign product would never become our PM. Vadakku sothil uppittu unguradhu, aadhalaal, anniyanukku aachi tharaadhu....😂

  • @arunasathiyageerthy2850
    @arunasathiyageerthy2850 3 หลายเดือนก่อน +36

    நல்வாழ்த்துக்கள்

  • @devarajclothings9507
    @devarajclothings9507 3 หลายเดือนก่อน +91

    அடுத்த பிரதமராக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்

    • @dontmesswithme5
      @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

      JUST 1 PARTY WITH 240. AND THE WHOLE DOGS BARKING ALLIANCE COULDNT TOUCH. KNOW THE VALUE OF LEADERSHIP. LAKHS OF VOTE FOR ONE 1 FACE THATS THE LION OF INDIA MODIJI💯🔥🙏🏼
      INDIA ALLIANCE HAS NO PROPER LEADER ALSO. RATS ARE FORMING ALLIANCE AGAINST A SINGLE LION🤣🤣🤣

  • @thambiduraid450
    @thambiduraid450 3 หลายเดือนก่อน +17

    மோடி வித்தை காட்டுவதை எனக்கு நிகர் நான் எனறு தற்பெருமை பட்டார் கள்
    ஆனால் ராகுல் ஒவ்வொரு எழுத்தும் வல்லமையாக உள்ளது இந்த பிரதமருக்கு வாழ்த்துகள்

    • @vanithathirumalai
      @vanithathirumalai 3 หลายเดือนก่อน

      Ada nadarigala prime ministerado vayasu anubavam illatha tharkuriga thoooooooo

  • @sundarraj7971
    @sundarraj7971 3 หลายเดือนก่อน +17

    ஜனநாயகம் காப்பாற்றி நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நாடாளுமன்ற செயல்பாடுகள் இருக்க வேண்டும் என இந்திய மக்கள் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்

    • @dontmesswithme5
      @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

      Oh jananaayagatha madhikkiravan thaan emergency kinduvandhaana😂 gud joke TN people r always jokers...😂
      Foreign product would never become our PM. Vadakku sothil uppittu unguradhu, aadhalaal, anniyanukku aachi tharaadhu....😂

  • @SSenthilkumar-g9b
    @SSenthilkumar-g9b 3 หลายเดือนก่อน +6

    பேச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது body language சற்று தன்னம்பிக்கை உடன் உள்ளார் என்பதை காட்டுகிறது

    • @thamilzhan6882
      @thamilzhan6882 3 หลายเดือนก่อน

      Me too feeling like you brother... GOD BLESS RAGULJI...WE WANT TO SEE YOU AS PRIME MINISTER OF INDIA.. BUT NOT..BUT WILL LATER

  • @alizainudeen9611
    @alizainudeen9611 3 หลายเดือนก่อน +42

    ராகுல் காந்தி ஸார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ❤❤❤

    • @dontmesswithme5
      @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

      Foreign product would never become our PM. Vadakku sothil uppittu unguradhu, aadhalaal, anniyanukku aachi tharaadhu....😂

  • @Fakirmohideen-q7t
    @Fakirmohideen-q7t 3 หลายเดือนก่อน +9

    The radiant speech of the opposition leader is very admirable and appreciable

  • @ManogaranG-zw4bt
    @ManogaranG-zw4bt 3 หลายเดือนก่อน +16

    என்றும் ராகுல் எதிலும் ராகுல் பாராளுமன்றத்தில் ராகுல்

  • @SwathiVeerapandiyan-fi3ez
    @SwathiVeerapandiyan-fi3ez 3 หลายเดือนก่อน +16

    விரைவில் நாட்டின் பிரதமராக நீங்கள் உரையாற்ற வேண்டும் 🎉🎉🎉

  • @brakatheswarignanasambatha4775
    @brakatheswarignanasambatha4775 3 หลายเดือนก่อน +10

    Super ji, congratulations God bless you and God with you

  • @AbdulRahman-wm7lb
    @AbdulRahman-wm7lb 3 หลายเดือนก่อน +20

    இன்று முதல் ராகுல்..வேறே லெவல்.

  • @shanmugama4738
    @shanmugama4738 3 หลายเดือนก่อน +59

    ஆ ராகுல் நேரு ஆம் நேரு பிரதம மந்திரி இண்டியா

  • @AbdulRahman-wm7lb
    @AbdulRahman-wm7lb 3 หลายเดือนก่อน +12

    Rahul Gandhi maiden speech as opposition leader...very very excellent. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் எடுத்த எடுப்பிலேயே ஜொலிக்கிறது. இனிமே பப்பூ என்று ராகுலை எவராவது பேசுவாங்களா?

  • @nirmalas4507
    @nirmalas4507 3 หลายเดือนก่อน +5

    Excellent 👌🏻

  • @s.r.elango6995
    @s.r.elango6995 3 หลายเดือนก่อน +7

    Superb Speech 🌹🌹🌹🌹🌹🥳🥳🥳🥳👌👌👏👏👏

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 3 หลายเดือนก่อน +11

    Super Rahulji

    • @AbdulRahman-wm7lb
      @AbdulRahman-wm7lb 3 หลายเดือนก่อน

      தமிழில் இருப்பதை படிங்க. Translate செய்வது யாருடய வேலையும் அல்ல.

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 หลายเดือนก่อน +6

    எங்கள் இளம்தலைவர் ஏழைகளின் ஏந்தல் எத்தனை தடைவை வேண்டுமானாலும் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் நீ பல ஙாறு கோடி ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்

    • @dontmesswithme5
      @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

      Foreign product would never become our PM. Vadakku sothil uppittu unguradhu, aadhalaal, anniyanukku aachi tharaadhu....😂

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 3 หลายเดือนก่อน +11

    Hats off to Raghul ji
    Valga valamudan
    You are the real Hero of India

  • @Ashwinmena705
    @Ashwinmena705 3 หลายเดือนก่อน +8

    Congrats sir

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 3 หลายเดือนก่อน +1

    Short and sweet and impressive approach expressed people's feelings God bless the leader 🎉

  • @dr.farmer221
    @dr.farmer221 3 หลายเดือนก่อน +11

    Rahul❤

  • @madhaviteacher5881
    @madhaviteacher5881 3 หลายเดือนก่อน +1

    congratulations Ragul ji..Happy to see 🎉🎉

  • @cyberyt5550
    @cyberyt5550 3 หลายเดือนก่อน +1

    ராகுலின் இந்த பாராளுமன்ற பேச்சு மிகவும் அருமையாக எதிர் திசையில் உள்ள உறுப்பினர்கள் ரொம்ப ரசிக்கும் படி இருந்தது. வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 3 หลายเดือนก่อน +3

    நாளைய நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் அவர்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும் பவர் அவர் பிரதமர் ஆக வேண்டும் என்பதுதான் ஆயிரக்கணக்கான மக்களின் ஆசை

  • @ranisuba2663
    @ranisuba2663 3 หลายเดือนก่อน +5

    Rahul ji is Indian people’s leader.His speech is very clear.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 3 หลายเดือนก่อน +3

    Weldone. And. Supperou supper. Mai. P m. Rahulgandh ji sir. Welcome. To. Tamilnadu. Your. Sppeech. Is. Beautifull speech. Mai. P m rahulgandhi ji. Sir. Bolo mahath ma gandhi ji kee. Pareewar. Jai. Bolo narek thalkbeer. Allah hu akber. Jai. Fairozegandhi ji. Kee jai ambur. T n. India.

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk 3 หลายเดือนก่อน +7

    RAHUL GANDHI JI JINDABAD 🇮🇳👌♥️

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 3 หลายเดือนก่อน +3

    Exetent Speech

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr 3 หลายเดือนก่อน +13

    Rahul Gandhi Ji

  • @jaithunbee8039
    @jaithunbee8039 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉mass ராகுல்

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 3 หลายเดือนก่อน +1

    🖤❤ABSOLUTELY!!! "CONGRATULATIONS"!!!🖤❤

  • @gandhimathigandhimathi4280
    @gandhimathigandhimathi4280 3 หลายเดือนก่อน +2

    I love u ragul speech ❤

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 3 หลายเดือนก่อน +1

    Congrats bro Raghul !

  • @Raj6M
    @Raj6M 3 หลายเดือนก่อน +1

    HUMBLE , SIMPLICITY, HONESTY , HARDWORK AND THE STATEMENSHIP OF RAHUL DESERVES TO BE PM IN FUTURE WHICH WAS PROVED THE LOVE PEOPLE SHOWN FROM SOUTH TO NORTH AND FROM EAST TO WEST ACROSS THE NATION

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 หลายเดือนก่อน +6

    Ragul 💞💞💞polite means Ragul 💞💞💞🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏿

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 3 หลายเดือนก่อน +3

    சிறப்பான பேச்சு

  • @Kalaiselvi-ef7wf
    @Kalaiselvi-ef7wf 3 หลายเดือนก่อน +18

    Jai congress jai congress jai congress

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 3 หลายเดือนก่อน +14

    கண்ணியமான தலைவர்
    ராகுல் காந்தி
    ஷைத்தான் மறு முகம் மோடி
    And. ஓம் பிர்லா

  • @VelavanR-s4c
    @VelavanR-s4c 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தலைவர்

  • @chitrachitra9325
    @chitrachitra9325 3 หลายเดือนก่อน +6

    Next prime minister of India Rahul Gandhi 🎉

  • @murganbabu2526
    @murganbabu2526 3 หลายเดือนก่อน +2

    Super

  • @DrMuthaiah
    @DrMuthaiah 3 หลายเดือนก่อน +2

    அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதி உள்ளவர் ராகுல் காந்தி வாழ்த்துக்கள்❤

  • @selvaganesh4214
    @selvaganesh4214 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉❤

  • @selvakumarm6209
    @selvakumarm6209 3 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉

  • @muthuazhakanlakshmanan4901
    @muthuazhakanlakshmanan4901 3 หลายเดือนก่อน +1

    Wonderful speech by Rahulji

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 3 หลายเดือนก่อน +1

    INDIAN ❤ 👍

  • @nasarali8951
    @nasarali8951 3 หลายเดือนก่อน

    Great ❤❤❤❤❤.

  • @malinikannan8068
    @malinikannan8068 3 หลายเดือนก่อน +1

    Congratulations Rahul Brother...

  • @ismailk5884
    @ismailk5884 3 หลายเดือนก่อน +1

    Super Rahul ji

  • @iqbaul2230
    @iqbaul2230 3 หลายเดือนก่อน

    Excellent speech

  • @manaexclusive2122
    @manaexclusive2122 3 หลายเดือนก่อน

    Very Matured and upto.point of Mr Rahul.the honorable.opp leader of the house

  • @dharmanayyan3021
    @dharmanayyan3021 3 หลายเดือนก่อน

    நீர்திரை சூப் பர்

  • @dhamu242
    @dhamu242 3 หลายเดือนก่อน +1

    Congratulations Mr.Rahul

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 3 หลายเดือนก่อน

    இந்திய.அரசியல்சாசனத்தைமீட்டெடுத்தபெருமைஇந்த.இந்தியாகூட்டணிக்கும்❤❤ராகுல்காந்திக்கும்❤எதிர்கால.இந்தியாநன்றிகடன்பட்டிருக்கும்🎉🎉🎉

  • @Naruto___123-t2h
    @Naruto___123-t2h 3 หลายเดือนก่อน

    Ours India Indian Indiapented parliamentary memabts meet In parliment 2024
    Thanks all parliment members Indiapented welcome.
    Thanks all
    Good ways
    God bless parliment members thanks jothimani sivamayam thanjavur south Indian India
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @yesudassn4249
    @yesudassn4249 3 หลายเดือนก่อน +1

    மாண்புமிகு எதிர்கட்சி பிரதமர் பாரதரத்னா ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் சூப்பர்

  • @rosyanneflorence2453
    @rosyanneflorence2453 3 หลายเดือนก่อน +1

    Hats off you Rahul ji
    God bless you 😊

  • @ravisi1519
    @ravisi1519 3 หลายเดือนก่อน

    "Voice of india "......
    India with connecting all "countrie's" and ❤️ love (white and black)..... No, colour..... Only example for, people ❤️❤️❤️ past, present,and எதிர் kaalam so, thinking to all... 🙏🙏🙏 good, run, wait, move, silent, work, joy, happy, hope....
    "D. N. A "..... Tested for me (i do know, i am not thinking for my life.... Only...god reason..... Accepted (-r. Sheebarani).... India, tamil nadu, chennai. 🙏

  • @ragavan2183
    @ragavan2183 3 หลายเดือนก่อน

    Superb...Rahul ji...

  • @shanthigd2249
    @shanthigd2249 3 หลายเดือนก่อน +1

    Congrats Rahul. . God be with you...

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz 3 หลายเดือนก่อน +1

    Our. Heart. Rahuljiiii❤❤❤❤

  • @dinakaran4863
    @dinakaran4863 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @ramaduraia8098
    @ramaduraia8098 3 หลายเดือนก่อน

    CONGRATS HONORABLE RAHUL GANDHI - LEADER OF OPPOSITION PARTY OF INDIA *** EXCELLENT SPEECH - EXCELLENT ********************APR -CHENNAI***********

  • @syuvarajj2999
    @syuvarajj2999 3 หลายเดือนก่อน

    👏👏👏

  • @MurugeshMurugesh-s3c
    @MurugeshMurugesh-s3c 3 หลายเดือนก่อน

    Verry verry happy jie

  • @msrajan7364
    @msrajan7364 3 หลายเดือนก่อน

    Mass speach Rahul 🎉🎉🎉

  • @abdulwahithm1166
    @abdulwahithm1166 3 หลายเดือนก่อน

    Super speach sir

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 3 หลายเดือนก่อน +1

    40 members have gone from Tamil Nadu to Parliament specially to clap hands, taping table and laughing while their member speaks

  • @marygeorgeappavoo785
    @marygeorgeappavoo785 3 หลายเดือนก่อน

    🎉 oneday you will become PM . Congratulations 🎉

  • @faro9595
    @faro9595 3 หลายเดือนก่อน

    Voices of janta should be heard for redressal in the temple of democracy irrespective of religion, community, caste etc of our great nation 🇮🇳

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @duraisamyk630
    @duraisamyk630 3 หลายเดือนก่อน

    congratulation Rahul ji

  • @அசுரன்
    @அசுரன் 3 หลายเดือนก่อน +3

    ❤ 🔥ராகுல் காந்தி 🔥❤

  • @thankabai3992
    @thankabai3992 3 หลายเดือนก่อน

    Mr Rahul ji valga very good🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @BharatKiAwaaz24
    @BharatKiAwaaz24 3 หลายเดือนก่อน

    🎉

  • @chairmannfed7564
    @chairmannfed7564 3 หลายเดือนก่อน

    Excellent Rahul Gandhi Ji

  • @manickambangaru
    @manickambangaru 3 หลายเดือนก่อน

    Raghul❤makana❤nee❤vallka❤malum❤valarka❤

  • @venugopal5528
    @venugopal5528 3 หลายเดือนก่อน +1

    எல்லா வற்றிறகும் கத்தக்கூடாது கண்ணியமான முறையில் நடக்க வேண்டும்

  • @AstroBalendar-ol4fm
    @AstroBalendar-ol4fm 3 หลายเดือนก่อน

    Good speech

  • @hafisullahkhanmhkhan4190
    @hafisullahkhanmhkhan4190 3 หลายเดือนก่อน

    Rahul Gandhi is a great humanity leader Best wishes congrats

  • @banusubbaiyah5847
    @banusubbaiyah5847 3 หลายเดือนก่อน

    How Decently Mr. Rahulji
    Congratulate the honorable Speaker
    He is very transferant
    and not cunning like PM
    Modi

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 3 หลายเดือนก่อน

    Om give respect to mp mla

  • @selvaperia8512
    @selvaperia8512 3 หลายเดือนก่อน

    Rahul, congratulations to you on the first day of speech at the house and will soon become the PM of INDIA.

  • @AbdulKareem-ns2jr
    @AbdulKareem-ns2jr 3 หลายเดือนก่อน

    RAHULJI ❤❤❤💪💪💪💪💪💪

  • @arockiamaryb1091
    @arockiamaryb1091 3 หลายเดือนก่อน

    Super Sir ,,,Modi is showing partiality to BJP rulling states and non BJP rulling States.

  • @drp.abraham6435
    @drp.abraham6435 3 หลายเดือนก่อน

    Rahul sir speeches seems to be very matured

  • @georgewashington9767
    @georgewashington9767 3 หลายเดือนก่อน

    ❤vellatdum ragul

  • @saravanansaravanan-ol6os
    @saravanansaravanan-ol6os 3 หลายเดือนก่อน

    Yes right the winning for next plan Rahul Gandhi.

  • @pujariselvam7213
    @pujariselvam7213 3 หลายเดือนก่อน

    There should be a law for not allowing one MP candidate to contest elections not more than a couple of Times of win or lose.

  • @dontmesswithme5
    @dontmesswithme5 3 หลายเดือนก่อน +1

    Whole Indi alliance lost their minds and showing the faces of DMK ideology, thats walk out shouting and yelling....😂 thats its they know fools....! Indi alliance to became whole DMK🤦‍♂️ and MODI became jayalalitha🔥. GUD MOVE...💯👌

  • @prabhakaranveerasamy6092
    @prabhakaranveerasamy6092 3 หลายเดือนก่อน +1

    Pavam mode &Biral base dull

  • @appollobalan457
    @appollobalan457 3 หลายเดือนก่อน

    இந்தியா மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்ஜீ எதிர்கட்சி தலைவராக எற்று இருக்கும் பொறுப்பை சிறப்பாக செய்வீர்கள் ஆகவே வாழ்த்துகின்றோம்

  • @KalendarMiya
    @KalendarMiya 3 หลายเดือนก่อน

    Next India Rahul

  • @SelvarajR-i9m
    @SelvarajR-i9m 3 หลายเดือนก่อน +1

    எந்த குறிப்புகளும்
    இல்லாமல் இவ்வளவு
    அழகாக பேசுகின்ற
    ராகுல்காந்தி அவர்களை
    பப்பி என்று ஏளனம்
    செய்த பாஜக
    இப்போதாவது
    வலிமையான தலைவர் ராகுல்
    என்பதை தெறிந்து
    கொள்ள வேண்டும்

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 3 หลายเดือนก่อน

    The opposition leader Rahul's mass speech.

  • @sevenhillsportblair6222
    @sevenhillsportblair6222 3 หลายเดือนก่อน

    சபாநாயகர் எதிர் கட்சி தலைவர் பேச்சை காது குடுத்து கேட்பதாக தெரியவில்லை