பாஜக அண்ணாமலை பதவி பறிப்பு டெல்லிக்கு போன ரிப்போர்ட்.. - மாஸ் காட்டும் எஸ்.வி. சேகர் | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • பாஜக அண்ணாமலை பதவி பறிப்பு டெல்லிக்கு போன ரிப்போர்ட்.. - மாஸ் காட்டும் எஸ்.வி. சேகர்
    #svsekar #annamalaibjp #bjptn #delhibjp #bjpnews #nerukkuner #onetoone #sathiyamtvdebate
    #Annamalai | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #EVKS | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #WomensPremierLeague | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 2.7K

  • @nrkramkumar4301
    @nrkramkumar4301 ปีที่แล้ว +102

    நான் கமெண்ட் படிக்கத்தான் வந்தேன் 😄😄

    • @soundarilouis615
      @soundarilouis615 ปีที่แล้ว +3

      Naanum thaan, mukthar ah kaari thuppa

  • @gayathrigayathri1648
    @gayathrigayathri1648 ปีที่แล้ว +594

    உங்கள் மீது வந்த குற்றச்சாட்டு க்கு பதில் சொல்லுங்கள் முக்தார் சார்

    • @varshithaworld
      @varshithaworld ปีที่แล้ว +22

      Ivan waste fellow brother. Ivanum panthukkaga journalism payanpaduthuran.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว

      முக்தாரே மாதேஷ் போல் ஒரு முட்டாள்.

    • @MK-ds2di
      @MK-ds2di ปีที่แล้ว

      முக்தார் வெக்கம் கெட்ட விபச்சாரி.

    • @GaneshK_TheMass
      @GaneshK_TheMass ปีที่แล้ว +4

      Avaru mela enna poogaru..

    • @sriram-ze6es
      @sriram-ze6es ปีที่แล้ว +5

      @@GaneshK_TheMass mars tamilnadu sting operation channel paru

  • @GKM03
    @GKM03 ปีที่แล้ว +31

    Nice interview...2 comedians together did fantastic...Muktaar neenga Kalakunga...Aana makkal vivarium aagitanga...😂

  • @nanthalalks8618
    @nanthalalks8618 ปีที่แล้ว +125

    முக்தார் முகம் முழுவதும் செயற்கைதனம்

  • @U2Prutus
    @U2Prutus ปีที่แล้ว +87

    ஊடக விபச்சாரி , முக்தார் அவர்களின் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @shaktivel5160
    @shaktivel5160 ปีที่แล้ว +43

    யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ளவை 😂😂😂

  • @sathishkumara6908
    @sathishkumara6908 ปีที่แล้ว +283

    இந்த ஜான் வயித்துக்கு வெக்கம் மானம் சூடு சுரணை விட்டு பிழைப்பதா ஒரு சாதாரண உழைப்பாளியிடம் இருக்கும் நேர்மை கூட இல்லாத மனிதன்

    • @babusingh5701
      @babusingh5701 ปีที่แล้ว

      இது சீமானுக்கும் பொருந்தும்.
      அன்னாமலைக்கும் பொருந்தும்.
      காரணம் கட்சிக்கு வரும்போது
      ஒன்னுமே இல்லாமல் வந்வர்கள்
      இப்போ பல. கோடிகளுக்கு அதிபதி.
      ஏமாளிகளாக. இருப்பது.
      ஆமை குஞ்சுகளும்.
      ஆட்டுக்குட்டிகளும்தான்.

    • @நீஎன்தோழன்
      @நீஎன்தோழன் ปีที่แล้ว +10

      முக்தார்

    • @venkateshsujatha6317
      @venkateshsujatha6317 ปีที่แล้ว +2

      இவர்களில் யாருக்கு ஜான்வயிரு😅😅😅😊😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      ​@@venkateshsujatha6317veru yaaru SVS than!

    • @yoganarasimhan2472
      @yoganarasimhan2472 ปีที่แล้ว

      You are a zero in politics. Your yourselves confirmed this during the conversation. You have chosen such a worst channel to burst out.. சூரியனை பார்த்து......

  • @Poongkundran
    @Poongkundran ปีที่แล้ว +285

    😮 இன்னுமா முக்தாரை சத்தியம் தொலைக்காட்சி வச்சிருக்கு.. அட கொடுமையே...
    சத்தியம் டிவி நிறுவனர்களே நல்ல ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு பஞ்சமா..??
    பின்ன என்ன "உள்ளதை உள்ளபடி" என்று எப்படி சொல்வீர்கள்..??!

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +4

      Thomas online: nee nalla udagavilar yenbathu yaarupa? Maridoss, Madhesh, Kolahola, Sriram seshadri, Saatai, savukku evangathaney? Hi! Hi! Hi! 😇😀😃😛😮

    • @amirmsebe
      @amirmsebe ปีที่แล้ว +1

      ​@@sudhakaran8281 thriyaathu. Aana ivan confirm ah nallavan kidaiyaathu .. reporter aga irupatharkku

    • @samuelshace
      @samuelshace ปีที่แล้ว +1

      mukhtar has no proven guilt by madan n his girlfriend and now they will be crying... no one can put end card for you brother.....

    • @tmsamyanu8484
      @tmsamyanu8484 ปีที่แล้ว

      சத்தியம் டிவி யின் நோக்கம் பிஜேபியை இழிவு படுத்துவதே அதை முக்தார் சரியாக செய்கிறார்

    • @SegarS-ib7yp
      @SegarS-ib7yp ปีที่แล้ว

      உங்களுக்கு வந்தா இரத்தம். எனக்கு வந்தா தக்காளி சட்னி. விடுங்க.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 ปีที่แล้ว +17

    "நாம்" என்ற ஒற்றை சொல் போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்...... 👍👍👍👏👏👏👏👏

  • @Lokesh20215
    @Lokesh20215 ปีที่แล้ว +128

    காசுக்காக தட்டில் எதை வைத்தாலும் தின்னும் முக்தார் 🤣😆😅😅

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 ปีที่แล้ว +1

      😷🤭.. அப்போ 100ரூபாய் குடுத்து தின்னு னால் தின்பானா 😁

    • @paramamoorthy
      @paramamoorthy ปีที่แล้ว

      வெட்கங்கெட்ட முக்தார் இன்னும் ஊடக துறையில் இருக்கிறாரா

    • @thyagamanimani3493
      @thyagamanimani3493 ปีที่แล้ว

      அடேய் மலந்தின்னி,
      மூத்திரக்குடி,
      மூத்திரக்குளி சங்கி நாதாறிப்பயலே.

    • @megamega53
      @megamega53 ปีที่แล้ว +1

      இதை விட கேவலமா யாரும் பேசி இருக்கா முடியாது

    • @megamega53
      @megamega53 ปีที่แล้ว

      ​@@rameshnatarajan9611 50 ரூபாய் தின்பா

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 ปีที่แล้ว +41

    நானும் கமன்ஸ் பாக்க வந்தேன் ரொம்ப நேர்மையானவன் கேள்வி கேக்குறத பாக்க😂😂😂

  • @hajibaba3758
    @hajibaba3758 ปีที่แล้ว +75

    கேள்வி கேட்க்கிரார்...
    யோக்கியன் முக்தார்..

    • @Ram-l5u2k
      @Ram-l5u2k ปีที่แล้ว +3

      ஆமாம் யோக்கியர் தான்

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 ปีที่แล้ว

      Adhu கேள்வி

  • @kanimozhikar1811
    @kanimozhikar1811 ปีที่แล้ว +401

    முக்தர் உன் நடிப்பை இன்னுமா நம்புது இந்த ஊரு 😮😮😮

    • @maxramays1000
      @maxramays1000 ปีที่แล้ว

      inthe naai muuunji paakeve vayiru erithu

    • @asarofficial5306
      @asarofficial5306 ปีที่แล้ว +2

      Athana 😂

    • @savari175
      @savari175 ปีที่แล้ว

      ​@@asarofficial5306I

    • @prasanthsky1998
      @prasanthsky1998 ปีที่แล้ว +1

      Appdi yenna thappu pannaru

    • @farookmohamed773
      @farookmohamed773 ปีที่แล้ว

      SV sekar ufurzdan iruppavarzdsn ethiril parkamal pesuvara😊😊😊😊

  • @cmraman6704
    @cmraman6704 ปีที่แล้ว +5

    If Mr. Annamalai is removed, I would request all the BJP cadres to withdraw from their mrmberdhip. No one can match Sri. Annamalai in any field.

  • @madcuber6945
    @madcuber6945 ปีที่แล้ว +4

    Super speach mr.sv.seakar true speach

  • @emthiyasnoor5499
    @emthiyasnoor5499 ปีที่แล้ว +144

    முக்தார் இவ்வளவு நடந்தும் எப்படி உங்களால் கேள்வி கேட்க முடிகிறது காசுக்காக ச்சே , உங்கள் ரசிகன் நான் ஆனால் இப்போது கிடையாது

    • @varshithaworld
      @varshithaworld ปีที่แล้ว +2

      Correct brother

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว +3

      முக்தார் சிண்டு முடிவதில் வல்லவர்.

    • @attikalaraja3329
      @attikalaraja3329 ปีที่แล้ว +4

      கால் வயித்துக்கு என் ன பன்னுறது

    • @TTY2Europedriver_kather
      @TTY2Europedriver_kather ปีที่แล้ว

      அது ஒரு நாதாரி

  • @கொங்குமண்டலதளபதி

    இனம் இனத்தோடு சேர்வதில் ஆச்சர்யமில்லை...

  • @Lokesh20215
    @Lokesh20215 ปีที่แล้ว +28

    குடிக்கும் காசுக்கு விலை போகும் முக்தார் 🤣😆😅🤣😂😂

  • @manikandans9586
    @manikandans9586 ปีที่แล้ว +205

    இனியும் முக்தார் பேட்டிக்கு வந்தால் சத்யம் நியூஸ் பார்க்க முடியாது.😡

    • @sraja4475
      @sraja4475 ปีที่แล้ว +4

      மிக மிக உண்மை. நானும் ஆதரிக்கிறேன் உங்கள் கருத்தை 👏🏿👏🏿👏🏿

    • @samuelshace
      @samuelshace ปีที่แล้ว +1

      mukhtar has no proven guilt by madan n his girlfriend and now they will be crying... no one can put end card for you brother.....

    • @immanuelmoorthy4434
      @immanuelmoorthy4434 ปีที่แล้ว +4

      அவர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.... நீங்கள் இவர் எப்போ மாட்டுவார் என்று wait பன்ரீங்க போலிருக்கே 😅

    • @manikandans9586
      @manikandans9586 ปีที่แล้ว

      @@immanuelmoorthy4434 Personally முக்தார் மீது எனக்கு வன்மம் எதுவும் இல்லை. இவர்கள் தனி நபர்களாக இருந்து பணம் வாங்குவதோ ஒரு கட்சிக்கு அல்லது ஒரு சாரருக்கு பயனடையும் வகையில் பேசினாலோ இவர்களை யாரும் பேசபோவதில்லை. இவர்களை பத்திரிகையாளர் என்று மக்கள் நம்புகின்றனர். அவர்கள் நடுநிலையாக செயல்படுவார்கள் என்று நம்புகின்றனர். இளைய தலைமுறை அரசியல் தெரிந்து கொள்ள விரும்புவோர் பேட்டிகளை பார்த்து அதிலிருந்து குறிப்பெடுத்து கொள்வர். மேலும் இவர்கள் என்னதான் JNU college la படிச்ச journalist ஆக இருந்தாலும் மக்கள் இவர்களை மற்றும் இவர்களது வீடியோகளை பின்பற்றுவதால் மட்டுமே இவர்கள் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார்கள். மக்களின் பெயரின் சொல்லி மக்களை முட்டாளாக்கி பணம் வாங்கிக்கொண்டு பேட்டி எடுப்பது எவ்வளவு பெரிய துரோகம். இந்த குற்றத்தை நிரூபிக்க நீதிமன்றம் தேவை இல்லை. அந்த வீடியோ சென்று பாருங்கள் உங்களுக்கும் புரியும்.

    • @Jj-cf4rj
      @Jj-cf4rj ปีที่แล้ว

      MUKTHAR MAKE BIG TROBLE FOR GOOD POLITIC IN THAMILNADU !! CARE FULL ALL PEOPLES !! Y R LIVE NOT SAVE !!

  • @godjesus5263
    @godjesus5263 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நன்றி மிகவும் சிறப்பான நெறியாளர் 👌🏻👌🏻🙋🏻‍♂️

  • @abisekabi9476
    @abisekabi9476 ปีที่แล้ว +27

    இவனெல்லாம் ஒரு நெறியாளர் 😂😂😂

  • @mnarayanan2940
    @mnarayanan2940 ปีที่แล้ว +23

    இரண்டு பேரும் நல்லா வட சுடு ரிங்க

  • @rameshrao7759
    @rameshrao7759 11 หลายเดือนก่อน +1

    தான் ஒரு நடிகர் என்ற நினைவை உறுதி படுத்திக் கொண்டார்.

  • @jabasinghinbaraj3379
    @jabasinghinbaraj3379 ปีที่แล้ว +20

    ஒருத்தன் பால் பாக்கெட் இன்னொருத்தன் பீர் பாட்டில் 🤦

    • @raji813
      @raji813 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

  • @nowshathj432
    @nowshathj432 ปีที่แล้ว +26

    முக்தார் மேல வச்சிருந்த நம்பிக்கை போச்சு சிட்டிங் ஆப்ரேசன் பத்தி ஏன் இன்னும் வாய் திறக்க வில்லை...

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 ปีที่แล้ว +1

      சாட்டைசேனலைபாருங்க

  • @senthilsekar6480
    @senthilsekar6480 ปีที่แล้ว +28

    கேவலமானவன் முக்தார்

    • @Lokesh20215
      @Lokesh20215 ปีที่แล้ว +1

      கேடுகெட்டவன்😂😂

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 ปีที่แล้ว +10

    Annamalai Annamalai Annamalai
    Annamalai Annamalai Annamalai

  • @subburocks1
    @subburocks1 ปีที่แล้ว +1

    Super

  • @jamalbabu5357
    @jamalbabu5357 ปีที่แล้ว +4

    S V Sekar is a Frank straight forward man , but not fit for politics.

  • @prabakarant1159
    @prabakarant1159 ปีที่แล้ว +31

    அர்ஜென்டா... அர்ஜென்டா.....

  • @kVELAVAN3859
    @kVELAVAN3859 ปีที่แล้ว +1

    சத்தியம் சேனல் மேல இருக்க கூடிய நம்பிக்கை முழுசா கெட்டுப்போச்சு.

  • @YauwanaJanam
    @YauwanaJanam ปีที่แล้ว +1

    Sense of Humor is belongs to S ve sheker

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +14

    ஏம்பா முக்தாரு, மாதேஷ் மாதிரி பாவமன்னிப்பு கேட்பேன்னு பாத்தேன் 😊

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 ปีที่แล้ว +10

    உன்மைசெய்தியைபோடுங்க

  • @nthurai6414
    @nthurai6414 ปีที่แล้ว +308

    முக்தாரின் முகத்திரை கிழிந்தது..... இனிமேல் முக்தாரின் உருட்டுக்களை புத்தியுள்ள மனிதர்கள் நம்பேவே மாட்டார்கள்😂😂😂😂

    • @samuelshace
      @samuelshace ปีที่แล้ว +2

      mukhtar has no proven guilt by madan n his girlfriend and now they will be crying... no one can put end card for you brother.....

    • @Kitchenkingtamil
      @Kitchenkingtamil ปีที่แล้ว +1

      Yes

    • @madraswriter
      @madraswriter ปีที่แล้ว

      Thambi NTk pola...ponguraru

    • @kannankathalan6471
      @kannankathalan6471 ปีที่แล้ว +3

      பாம்பையும் பார்ப்பனையும் கண்டால் பார்ப்பானை அடிஎன்று கூறிய தி மு க வை தனியொருவனாக எதிர்ப்பது அண்ணாமலை சேகர் அவர்களே

    • @murugansamy5688
      @murugansamy5688 ปีที่แล้ว

      Eanda. Muthaar. Purogar. Naaye. Oru mentelai. Petty. Etuthu potara. Unakku. Ennada. Naaye

  • @gunasekaranr2412
    @gunasekaranr2412 ปีที่แล้ว +3

    S v sekar not get money any where , in illeagal but Mukthar ,,,,,,,,,,all knows

  • @vij327
    @vij327 ปีที่แล้ว +10

    அண்ணாமலை🔥 அண்ணாமலைதான்🔥

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 ปีที่แล้ว +9

    ஒருவன் கேள்வி கேட்க லஞ்சம் வாங்குபவன் இன்னொருவன் பதில் கூற லஞ்சம் வாங்குபவன்

  • @skbhabhu4697
    @skbhabhu4697 ปีที่แล้ว +34

    என்ன முக்தார், ஆரம்பமே தடுமாறுது? SV சந்திரசேகர் ? 😂😂😂

    • @karthikeyanb2310
      @karthikeyanb2310 ปีที่แล้ว +3

      Sting operation effect uh😂😂

    • @skbhabhu4697
      @skbhabhu4697 ปีที่แล้ว +3

      @@karthikeyanb2310 😂😂😂

  • @hajibaba3758
    @hajibaba3758 ปีที่แล้ว +14

    நான் கமாண்ட் பார்க்க வந்தேன்

  • @MSBharani007
    @MSBharani007 ปีที่แล้ว +1

    Sv சேகருக்கு தலைமை பதவி கொடுத்தா
    10 லட்சம் பேர் வெளில போயிடுவான் 🤣🤣🤣

  • @athangamuthu
    @athangamuthu ปีที่แล้ว +314

    இந்த மனிதனுக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இவர் சினிமாவில் இருந்ததைத் தவிர மக்களின் சேவை எதிலும் ஈடுபடாதவர்.

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 ปีที่แล้ว +13

      He cremated hundreds of unclaimed dead bodies at his own costs what else you want,he is a true person,see how he is respecting KK

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +9

      பார்பனர் என்றதகுதிதான்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 ปีที่แล้ว +12

      தனது நாடக குழுவில் இருந்த அனைவருக்கும் காப்பீடு செய்து உதவியவர் என்று கேள்விப்பட்டேன். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் டவுசர் பாண்டியனாக வந்த நடிகர் விபத்தில் இறந்தபோது அவருக்கு இறுதி சடங்கு செய்ய உதவியவர் என்று கேள்விப்பட்டேன். மனிதனாக இருந்தால் நிறையும் இருக்கும் குறையும் இருக்கும். நிறையை குறை மிகாமல் பார்த்துக்கொள்பவன் மனிதன்.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 ปีที่แล้ว

      @@rbhanumathi8348 well said

    • @ஈஸ்வரன்கதிர்வேல்
      @ஈஸ்வரன்கதிர்வேல் ปีที่แล้ว +15

      இவர் MLA-வாக இருந்தபோது நேர்மையாக இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் தான் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பு உள்ளவர்.

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 ปีที่แล้ว +14

    வணக்கம் முக்தார் தம்பி
    தமிழ் மார்ஸ் யூடியூப் சேனலில் உங்களைப் பற்றி வந்த வீடியோ உண்மையா
    நீங்கள் பணம் வாங்குவது போன்று ஒரு வீடியோ உள்ளது. உங்களின் பதிலை நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.
    உங்கள் நேருக்கு நேர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதால் உரிமையில் கேட்கிறேன்.
    முகத்தில் பழைய கலை இல்லை தம்பி

  • @babusaran9700
    @babusaran9700 ปีที่แล้ว +1

    எப்படிடா வெக்கம் இல்லாமல் உக்காந்து இருக்கான் முக்த்தார். அதுக்கு ஒருத்தன் பதில் சொல்றான்

  • @nandhanarl575
    @nandhanarl575 ปีที่แล้ว +1

    இவரெல்லாம் ஓர் ஆளே கிடையாது. தேவையில்லாமல் நேர்காணல் எடுக்கிறீர். தகுதி வாய்ந்த நபரை நேர்காணல் செய்யுங்கள்

  • @sahayamettilda3967
    @sahayamettilda3967 ปีที่แล้ว +15

    முக்தார் சார் உங்கள் முகம் பழையது போல் இல்லை.இனியாவது கொஞ்சம் கவனம் தேவை.

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 ปีที่แล้ว +52

    😀😉😆... அண்ணாமலையை
    குற்றம் சொல்ல பச்சோந்தி
    சேகருக்கு அருகதையில்லை.

  • @attikalaraja3329
    @attikalaraja3329 ปีที่แล้ว +5

    வணக்கம் செல்லுறதூ இருக்கட்டும் sting operation க்கு விளக்கம் செல்லுங்க முக்தார்

  • @mariadossw2356
    @mariadossw2356 ปีที่แล้ว +1

    சங்கராச்சாரியார் விவகாரத்திற்காக அதிமுகவிலிருந்து விலகினார்.

  • @srikarthikeyan1002
    @srikarthikeyan1002 ปีที่แล้ว +20

    Red light media person mukthar (argentta argentta )😂

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว

    பலாப்பழத்தில் ஊசி குத்ர வசனம் நன்றாக இருக்கிறது முக்தார் அவர்களே......

  • @laya0srinivas
    @laya0srinivas ปีที่แล้ว +3

    This is comedy show with two comedians brilliant!

  • @ramalingamt6700
    @ramalingamt6700 ปีที่แล้ว +37

    நாரதர் வேலை பாக்கிறதல முக்தார்தான் No 1.இது ஒரு புளப்பா ச்சி.

  • @jpkgmjp
    @jpkgmjp ปีที่แล้ว +4

    என்ன முக்தார் கேமரா முன்னாடி உலக மகா யோக்கியன் போல் கேள்வி கேட்பது பிறகு மற்ற நேரங்களில் பத்தோடு பதினொன்றாக எச்சில் பொறுக்கும் பன்றிகளோடு சேர்ந்து கொள்வது அருமையான உதாரண வாழ்க்கை

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +6

    HOW MANY MEMBERS DID S.V SEKAR BRING TO BJP ?😮

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 ปีที่แล้ว +40

    முக்தார் உனக்கு மானம் மரியாதை என்று எதுவும் கிடையாதா.

  • @Indiantamilan369
    @Indiantamilan369 ปีที่แล้ว +1

    சேகர் சார் நீங்கள் dmk வில் இருந்தா மந்திரி ஆகி நம் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாமல் இப்படி கடைசி வரை காமெடி பீசாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @balak.622
    @balak.622 ปีที่แล้ว +5

    ஒருபத்திசாலி மற்றப்புத்திசாலியை பேட்டி எடுப்பதைப்பாருங்கள்.

  • @mohamedsameer4041
    @mohamedsameer4041 ปีที่แล้ว +7

    உங்கள் மிது இருக்கும் இந்த விமர்சனம் குற்ற சாட்டுகளை தான்டி அதை தெளிவு படுத்தாமல் பதில் பேசாமல் எந்த மூஞ்சை வைத்துகென்டு இந்த இடத்தில் வந்து உட்கார்ந்து இருக்க?

  • @kannank6772
    @kannank6772 ปีที่แล้ว +5

    மைலாப்பூர் மாமா நோகாம நொங்கு திங்க பார்க்குறான்

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 ปีที่แล้ว

    Excellent information.

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 6 หลายเดือนก่อน +1

    ஒரு திராவிஷமும் ஒரு காமடி பீஸூம் கதறிய போது

  • @mohan8738
    @mohan8738 ปีที่แล้ว +21

    எஸ். வி சேகர் அவர்களிடத்தில் அரசியல் வாதியின் அம்சம் குறைவாகவுள்ளது காமெடி யும் பயமும் தான் அதிகமாக உள்ளது ஆகவே அவர் அரசியலில் முன்னணி நிலைமைக்கு வருவது கஷ்டம்

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 ปีที่แล้ว +46

    ரெண்டும் காமடி பீசு.

  • @palanishanmugam5510
    @palanishanmugam5510 ปีที่แล้ว +5

    வேலையற்ற வீரர்களின் மூளையற்ற வார்த்தைகளை 26 நிமிடங்கள் கேட்டு நொந்து போனேன் ஒருவன் யாருக்கும் சரியாக உடன் படவில்லை என்றால் தவறு மற்றவர்கள் மீது இல்லை

  • @Sengainilavan
    @Sengainilavan ปีที่แล้ว

    இப்ப முக்தர் பேசுவத கேக்கும் போது நம்பிக்கையின்மையும், எரிச்சலும் எத்துனை பேருக்கு இருக்கு??
    அவுகளாம் ஒரு லைக் போடுங்க

  • @mr.s5187
    @mr.s5187 ปีที่แล้ว +1

    எவ்லே நம்பி இவன் விடியோஸ் பாத்துருக்க 😢

  • @valarmathi6172
    @valarmathi6172 ปีที่แล้ว +26

    இன்னுமா பேட்டி எடுக்கிறே முக்தார்

    • @ganesanayyadurai3033
      @ganesanayyadurai3033 ปีที่แล้ว

      இரண்டுபேரும் உண்மையிலேயே காமடி பீஸ்கள்தான். இவனுக பேச்சை யாரும் சீரியஸா எடுக்கமாட்டார்கள். இந்த காமெடி நடிகன் BJP வளர்ச்சிக்கு என்ன புடுங்கினான்...

    • @devadasankalaiarasan8513
      @devadasankalaiarasan8513 ปีที่แล้ว +5

      இது போன்ற மனிதர்களை பொது ஜனம் புறக்கணிப்பு என்ற தண்டனை கொடுத்தால் தான் மாறுதல் ஏற்பட ஒரே வழி.

    • @katana_3558
      @katana_3558 ปีที่แล้ว

      Venkum illatha oru mama paiyan avan

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 ปีที่แล้ว

      ​@@devadasankalaiarasan8513
      Mukhtar kedi taan,Aanaal Mosadi mannan, Adani ye maranthu vittom
      India vin Indraya nilammai Edhu Taan

  • @ismailbabu8398
    @ismailbabu8398 ปีที่แล้ว +4

    இதையும் அண்ணாமலைக்கு அனுப்பி எப்படியும் காசை பார்க்க போறே... உன் மேல் வந்த விமர்சனத்துக்கு இன்னும் விளக்கம் தரவில்லை

  • @pavalarcreations4968
    @pavalarcreations4968 ปีที่แล้ว +72

    ஐம்புலன்களையும் அடக்கி கேள்வி கேட்கிறான் முக்தார்.மக்கள் முன்பு முக்டாரின் முக திரை கிழிந்து தொங்கிய போது எடுக்கப்பட்ட அருமையான பேட்டி.

  • @kiranmathur
    @kiranmathur ปีที่แล้ว +10

    Mukhtar Vangina Cash engada 😂😂

  • @arulchand6434
    @arulchand6434 ปีที่แล้ว +1

    தலைவரஂ பதவியை பறிசஂசுடஂடு தலைவரஂ பதவியை டெலஂலி மீணஂடுமஂ தநஂதது ஜோகஂகரஂ.

  • @jesudasonemmanuel6296
    @jesudasonemmanuel6296 ปีที่แล้ว

    Muktarji you are super ji God bless you

  • @r8e2cnjp
    @r8e2cnjp ปีที่แล้ว

    நல்லவர்களை நல்லேவர்களாடு அல்ல கயவர்களைக் கயவர்களோடு சேர்த்துவைப்பது என்று சொல் Sv சேகர்

  • @RamCbe-jq6qn
    @RamCbe-jq6qn ปีที่แล้ว +29

    கனவு கானுங்கள் சத்தியம் தொலைகாட்சி 😂😂😂

  • @susu-casual
    @susu-casual ปีที่แล้ว +8

    முக்தார் ஒரு திருட்டு பயல் அப்படீன்னு சொல்லறாங்க... உண்மையா ???? 😂

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 ปีที่แล้ว +4

    இந்த நேர்காணலில் எங்கே அண்ணாமலை பதவி பரிப்பை பற்றி பேசப்பட்டது? தலைப்பு இவர்கள் இருவருக்கும் ஓரின சேர்க்கை கனவு.

  • @lakshmib425
    @lakshmib425 ปีที่แล้ว +9

    All opposition target annamalai. From this we have understand he is noble person.

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 ปีที่แล้ว +10

    அடப்பாவி பயங்கரமான ஆளாஇருக்கியேடா!!!!!

  • @gopigopi9946
    @gopigopi9946 ปีที่แล้ว +29

    டிர்ங்அப்ரேசன் முக்தார் பதில்சொல்லுயா அதவிட்டுட்டு மக்களை ஏமாத்தாத.😂😂😂😂😂

  • @பா.கதிர்
    @பா.கதிர் ปีที่แล้ว +9

    முக்தார் உங்கள் விடியோ வை பார்த்தேன் நீங்கள் கண்ணாடி கிளாஸ் கையில் வைத்து கொண்டு பேசுவதை பார்க்கும் போது அட அட அட செம

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k ปีที่แล้ว +1

    எஸ்.வி.சந்திரசேகரா....😮

  • @Jai17737
    @Jai17737 ปีที่แล้ว +1

    ஆமாம்.. குமுடிபூண்டில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பால் பாக்கெட் வராறுனா கூடட்ம் அள்ளும் அப்படியே..

  • @revathisegar8268
    @revathisegar8268 ปีที่แล้ว +8

    ஆவின் பால் புகழ் சேகர் ஜெ ஆவியிடம் பேசிய கதை அற்புதம் 😊😊😊

  • @pilavanush6227
    @pilavanush6227 ปีที่แล้ว +9

    ஜெய் ஹிந்த்.
    சேகர் அவர்களுக்கு முக்கும் தாரின் rate தெரியுமா?
    Sting operation video வில் பார்த்த ஞாபகம்?????
    யாருக்கெல்லாம் பேட்டி கொடுப்பது என்ற விவஸ்தையே இல்லை.
    காலக் கொடுமை

  • @sssss7590
    @sssss7590 ปีที่แล้ว

    superb

  • @semperSuresh
    @semperSuresh ปีที่แล้ว +1

    S.A சந்நரசேகரா இவரு பேரு S.V சேகர் தானே🤔🤔🤔

  • @mr.s5187
    @mr.s5187 ปีที่แล้ว +1

    இவனாலதா உங்க சேனல் ரிப்போர்ட் பன்ற ஆன் சப்கிரைப் பன்ற

  • @Spiritual1996
    @Spiritual1996 ปีที่แล้ว +1

    அட என்னப்பா அங்க சத்தம்..
    நான் தான் ஊடக கமல்ஹாசன் முக்தார் வந்திருக்கேன்.

  • @Ganesh-ll9gz
    @Ganesh-ll9gz ปีที่แล้ว +138

    இந்த உலகத்துல ஒரே ஒரு உத்தமன்தான் இருக்குறது. அது Mr. S.V. சேகர் 😂😂😂😂😂

  • @govindgovindarajsiddangovindar
    @govindgovindarajsiddangovindar ปีที่แล้ว +9

    நீனு யோக்கியன் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருந்தோம் முக்தார்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +30

    S.V. சேகர் அவர்கள் பேசிய பேட்டியில் ஒரு தப்பான விஷயத்தை கூறியுள்ளார்.அதில் கலைஞர் அவர்கள் தன் கட்சியில் யாராவது வளர்ந்தால் அவருக்கு பிடிக்கும் என்று கூறியது தவறு.உதாரணம்.M.G.R.ஜெய்ஹிந்த்.

    • @CSRClassroom
      @CSRClassroom ปีที่แล้ว +2

      வைகோ

    • @rajmohamed2400
      @rajmohamed2400 ปีที่แล้ว

      திரு எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து வெளியேறியது இந்திராகாந்தி அம்மையாரின் IT ரெய்டு மிரட்டலால் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எம்ஜியார் தான் அப்போது திமுக வின் பொருளாலர் ஆக இருந்தார். பொருளாலர்தான் கணக்கு வைத்திருப்பவர். அவரே கணக்குக் கேட்டார் என்றால்?
      அதன் அர்த்தம் என்ன? இப்போது பிஜேபி அதிமுகாவை நான்காக உடைத்தது போல் அப்பொழுது காங்கிரஸ் பலமான திமுக வை இரண்டாக
      உடைத்தது என்பதுதான் உண்மை. மாநிலத்தில் திமுக விடமிருந்து ஆட்சியை கைப்பற்ற. அப்போது அதிமுக விற்கே ஒட்டு காங்கிரஸ் என்றுதான் பெயர். எனக்கு வயது 72. அந்த நாட்களில் நான் சென்னையில் பணி புரிந்து எல்லாவற்றையும் நேரில் பார்த்தவன் என்ற முறையில் இதைத் தெரிவிக்கிறேன்.

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 ปีที่แล้ว

      வெளிய தெரிஞசது எம்ஜிஆர், வைகோ... ஆனால் உண்மையில் யாரையுமே உருவாகவே விட்டதில்லை

  • @ramarajp5096
    @ramarajp5096 ปีที่แล้ว +1

    தற்பெருமை தற்குறி 😮😮

  • @uniquelax9080
    @uniquelax9080 ปีที่แล้ว +6

    2:25 எனக்கு தெரிஞ்சு அவங்க தான் என்ன வச்சிட்டு இருக்காங்க...
    ஐயா எஸ்விஎஸ்சு 😜😜😜😜😜

  • @ponnambalamkarthikeyan4376
    @ponnambalamkarthikeyan4376 ปีที่แล้ว +1

    மாத மாதம் செலவுக்கு 8 லட்சம் பணம் " நண்பர்களிடம் "இருந்து வாங்கும் நல்லவரை ஒன்றும் செய்யமுடியாது 😂😂😂!

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 ปีที่แล้ว

    அண்ணாமலை வெல்வார்...

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 ปีที่แล้ว +9

    முத்தர் அவர்களே இப்படி ஏதாவது தொடர்ச்சி போட்டு வேலை பார்க்க வாழ்த்துக்கள். உங்களைப் பார்க்கும்போது அந்த வீடியோ தான் ஞாபகத்துக்கு வருகிறது.

  • @jothisiva5053
    @jothisiva5053 ปีที่แล้ว +5

    உங்கள் மீது வைக்க பட்ட விமர்சன தி ருக்கு விளக்க ம் கொடுத்து விட்டு, பிறகு பேட்டி எடுத்தா ல் நன்றாக இருக்கும் mukthar அண்ணா.

  • @nr776
    @nr776 ปีที่แล้ว +9

    டொய்லெட்லயும் கேமரா இருக்கும் சேகரு

  • @truthtalker471
    @truthtalker471 ปีที่แล้ว +1

    காசு வாங்கிவிட்டு முக்தார் செய்யும் drama interview😂😂😂😂