தாம்பரம் ரயில் நிலையம் - அதிர்ச்சி உண்மை அம்பலம் .. மாஸ்டர் பிளான் நிலை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @sugunadevi3773
    @sugunadevi3773 2 วันที่ผ่านมา +6

    Platform 1 யாருக்கும் use ஆகாத எஸ்கேலாட்டர்,lift, train timetable board இல்லை, ரெஸ்ட்ரூம் இல்லை, லேடீஸ் க்கு ரொம்ப கஷ்டம்.platform 5,6,7,8,9,10.ல எஸ்கேலாட்டர் வசதி இல்லை. East side, weight எடுத்துட்டு இறங்க எஸ்கேலேட்டர் வசதி இல்லை. ஒரு சில தமிழ்நாட்டு பஸ்ஸ்டாண்ட் ல lift கூட இருக்கு, ஆனா இங்க இல்லை. எப்போ வரும் 😢😢நான் தாம்பரம் ல 83 ல இருந்து இருக்கேன், 70s கால கட்டாட்டத்துல இருந்து எனக்கு இந்த ஸ்டேஷன் பற்றி தெரியும் 😢😢😢

  • @Anbusankar-o5b
    @Anbusankar-o5b 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes

  • @renganathanvp4069
    @renganathanvp4069 8 วันที่ผ่านมา +15

    இரவு நேரத்தில் நிறைய ரயில்கள் உள்ளன.
    பெரும்பாலும் இரவில் எக்ஸலேட்டர் வேலை செய்யாது. பேட்டரி கார் இயங்காது. போன் செய்தாலும் எடுக்க மாட்டார்கள்.
    வயதானவர்கள் மாற்று திறனாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்

    • @ksundar4649
      @ksundar4649 5 วันที่ผ่านมา +3

      100%true

  • @rajasrirs9507
    @rajasrirs9507 6 วันที่ผ่านมา +13

    முதலில் excalater ஏறி இறங்க அமைக்க வேண்டும் . luggage கொண்டு செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது.

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 8 วันที่ผ่านมา +3

    Kancheepuram to thiruchi varai raeil vida vendim muthiyogal chengal pat poi train ears vendi ullathu ethai avadsiyam mthiya arasu gavanathil kolla vendum.

  • @kalyanasundaramkalyanasund6414
    @kalyanasundaramkalyanasund6414 5 วันที่ผ่านมา +3

    Rs.30 per trip in tambaram. But in central station only 10 rs per trip.also ticket counter in atleast at one or two platforms.

  • @santhanamraji2566
    @santhanamraji2566 9 วันที่ผ่านมา +11

    ஏ. சி பெட்டியில் வந்தால் வெளியில் வரவும் லோக்கல் ரயிலில் செல்வதற்கு அதிக தூரம் நடந்து வரவேண்டும். வயதானவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு நடைமேடை நடுவில் நகரும் படிக்கட்டோடு நடைமேடை கட்டாயம் தேவை.

  • @NK-gn2sf
    @NK-gn2sf 2 วันที่ผ่านมา +1

    Appreciate for covering this issue.

  • @sugam73
    @sugam73 7 วันที่ผ่านมา +9

    Very important basic need missing is proper toilets.
    Atleast 10 toilets in various places in tambaram station.

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 8 วันที่ผ่านมา +8

    பேட்டரி கார் நிறைய விடலாம். ஆனால் என்னவோ அவங்க மொபைல் எப்பவுமே ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டே இருக்குது.ஒரு ஆளுக்கு 10 ரூபாயை இருப்பதாய் வேணும்னா 20 பண்ணிக்குங்க,ஆனால் நிறைய விட்டால் சவுகரியமாயிருக்கும், மேலும் கிழம்/கட்டைகள்தான் தஞ்சை/தென் மாவட்டங்களுக்கு அதிகம் போறாங்க, கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்.

  • @Vinothkumar28-
    @Vinothkumar28- 5 วันที่ผ่านมา +2

    Senior citizens and super senior citizens are really struggling to climb the staircase (50 steps) especially in the platform 5, 6, 7, 8 and 9

  • @srinivasapandiyan772
    @srinivasapandiyan772 9 วันที่ผ่านมา +8

    tambaram railyway station development work should be done, it is very important - no more delays

  • @kolahalankolahalan6606
    @kolahalankolahalan6606 8 วันที่ผ่านมา +2

    Good. But. Nobody is talking about airport to kilambakkam Metro. Why??

  • @Public-dc5rl
    @Public-dc5rl 8 วันที่ผ่านมา +7

    Tambaram railway station is worst. Escalator 99.9% won't work. Who gave that NSG1 for Tambaram railway station? Did they receive through bribing? No bathrooms. Old people are suffering as they can't climb staircase and escalators don't work.

  • @anbarasananbu4753
    @anbarasananbu4753 8 วันที่ผ่านมา +2

    திண்டிவனம் நகரி project 15 வருசமா pending la இருக்கிறது

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 9 วันที่ผ่านมา +2

    Super news 👌

  • @pandi3c359
    @pandi3c359 2 วันที่ผ่านมา

    முக்கியமாக கழிவறை இல்லை.. Mainly there is no rest rooms whole railway station...

  • @rajeshwariravikumar6816
    @rajeshwariravikumar6816 5 วันที่ผ่านมา +2

    First unstall digital display board in plat form

  • @lokubas29
    @lokubas29 9 วันที่ผ่านมา +9

    தாம்பரம் ❌️ ஊம்பரம் ✅️

    • @sitamacr7
      @sitamacr7 3 วันที่ผ่านมา

      Nee oombu yaru unna kaetadhu

  • @prbalasubramanian7217
    @prbalasubramanian7217 7 วันที่ผ่านมา +2

    By not doing the required work for upgrading TAMBARAM STATION AND MANY OTHER STATIONS the central government feels that they can bring disrupte to the state government. When there is so much demand for additional train seats during festive season in many trainf two three compartments were reduced and sent KUMB MELA. People should understand how the travel ors of Tamil nadu are treated. They ask our BJP leaders about this.

  • @rsv6603
    @rsv6603 วันที่ผ่านมา

    Where r free toilets for commuters in Tambaram station? Any idea? 🙏🏼🧿🤞🏼!

  • @jacobmanickaraj960
    @jacobmanickaraj960 3 วันที่ผ่านมา

    No ramp facility for seniors.
    All are compelled to use 50 steps to go to the platform and to come out. A subway may be constructed connecting all the platforms ,west Tambaram and East Tambaram.

  • @neelamegamperiyasamy7921
    @neelamegamperiyasamy7921 4 วันที่ผ่านมา

    நீங்க ஓட்டுபோடுவதில்லைநாங்க ஏன் செய்யனும் மனபான்மைதான்

  • @sekaranr7224
    @sekaranr7224 9 วันที่ผ่านมา +6

    உண்மை நிலையைக் கண்டறிந்து தவறு யாருடையதாயினும் புரட்சித் தலைவர் பாணியில் சாட்டையடி கொடுத்தல் அவசியம். வெட்ட வெளிசாசமாக மக்களுக்கு உண்மைத் தன்மையை உணர்த்த வேண்டும்.

  • @ClamentSmith
    @ClamentSmith 9 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 6 วันที่ผ่านมา +3

    பல அசௌகரியங்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருப்பதால் தாம்பரத்தில் இருந்து கிளம்பும் விரைவு ரயில்களில் நாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதில்லை.

  • @samyp5100
    @samyp5100 4 วันที่ผ่านมา

    The union government is not funding projects in Tamilnadu instead they are squeezing taxes from Tamilnadu and spending in Hindian states. The BJP in Tamilnadu is making blockades and one AIMS hospital could not be contructed by Modi government in last 10 years .

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 7 วันที่ผ่านมา +2

    GOI is interested in Bullet train and Vandhe barath trains

  • @ashokkumarkannan7955
    @ashokkumarkannan7955 3 วันที่ผ่านมา

    Park station connecting central station also not having improvement and in worest condition still not having escalator facility for aged person,no one political parties taking interest on it,worest maintenance of the Rly department.

  • @charlesjoseph8933
    @charlesjoseph8933 6 วันที่ผ่านมา +2

    This is correct ..
    Usless Railway departments

  • @stanlyjona
    @stanlyjona 4 วันที่ผ่านมา

    Other states have good infrastructure. In Tambaram very poor. No lift. No proper escalator.nno battery vehicle. Only good income.

  • @vivitalks4103
    @vivitalks4103 3 วันที่ผ่านมา

    Vadakee Ramarku ayothila railway station nala improve panni irukanga...anga develop panna arasiyal panalam...inga ithu mari business development station ki selavu panna arasiyal pana mudiyathu.ivalotha namaa ji government oda politics.

  • @bharathv2708
    @bharathv2708 6 วันที่ผ่านมา +2

    Proper restroom Koda ila

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 8 วันที่ผ่านมา +3

    ராயபுரம் ரயில் முனையம் என்னவாச்சு?

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 3 วันที่ผ่านมา

    Lift and escalater?

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 7 วันที่ผ่านมา +4

    எவ்வளவு மக்கள் வ‌ந்து போகும் ரயில்வே station tambaram? முக்கியமா long distance போகும் 6-7 platform களுக்கு escalater/lift facility கிடையாது. வயதானவர்கள் எ‌வ்வாறு பெட்டியை தூங்கிக்கிட்டு படி ஏறுவார்கள்? எறங்கி செல்வார்கள் V v bad to see such an old persons அவஸ்தை. எப்போது தான் வழி பிறக்கும் தெரியலை

  • @palpandian4227
    @palpandian4227 3 วันที่ผ่านมา

    Ellam north indian a irukan. Tamilan a management la podungada.

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 6 วันที่ผ่านมา +1

    அதே போல் kumbakonam railway station COUCH 7,8 நிற்கும் IDAM SHED PODA VILLAI TEMPLE CITY KUMBAKONAM ATHIGMANA THOGAI ஒதுக்கியும் ADUTHA மகாமகம் வர போகிறது இப்பவாது SHED 7VATHU COUCH NIRKUM IDATHIL PODAPADUMA ATHE POL VANDI NO SCREENIL ODUMBOTHU MURALI ADVERTISEMENT ஓடுது ATHAI MAKKAKAL TRAIN NO PARKUMBOTHU MAKKAL TRAIN NO PAARKKA SIRAMAMAGA ULLATHU ATHUPOL மதுரை SENTRAVUDAN ANTHA TRAIN VILAMBARATHIL MURALI ADVERTISEMENT KUMBAKONAM ENTRU ஓடுது PASSENGER MADURAI IL IRANGIYAVUDAN KUMBAKONAM ENTRU AD POGUMBOTHU ITHU KUMBAKONAMA ENTRU PULAMBUGINTRANAR ENAVE RAILWAY NIRWAGAM TRAIN NO TIME ODUM BOURDIL MURALI ADVERTISEMENT KUMBAKONAM ENBATHAI KAATTAAMAL AVARGAL VILAMBARATHAI THANI BOARDIL KAATTA SEYYUNGAL MAKKAL KUZHAPPAM ILLAMAL IRANGI SELVAR

  • @TheenathayalanMunusamy-m4i
    @TheenathayalanMunusamy-m4i 9 วันที่ผ่านมา +2

    I am also Tambaram

  • @sankarraji3255
    @sankarraji3255 6 วันที่ผ่านมา +1

    Pitiable condition 😥

  • @sethuraman9410
    @sethuraman9410 8 วันที่ผ่านมา +1

    Not only Tambaram all stations same problem

  • @AnithaAnitha-we9jj
    @AnithaAnitha-we9jj 9 วันที่ผ่านมา +2

    1 st நியூஸ் சொன்ன பெண் ஏன் இப்படி உளருது... மறுசீரமைப்பு ஒலுங்க சொல்ல தெரியல

    • @RajeshTR-t8x
      @RajeshTR-t8x 9 วันที่ผ่านมา +2

      tamil ozungha pesa theriyada vanga ellam news vasicha appadithan

    • @venkatesans1005
      @venkatesans1005 4 วันที่ผ่านมา

      மறுசீரமைப்பு என்று ஒழுங்காகச் சொல்ல தெரியவில்லை..

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 6 วันที่ผ่านมา +1

    Ivvaru comment பார்க்கும்போது COURT THANAGA முன்வந்து GENERAL MANAGER RAILWAY AVRGALAI ETCHARIRHU WORK MUDIKKASEYYAVENDUM AC ROOMIL UDKARNTHU VELAI SEYYAMAL ORU நாளைக்கு 3 THADAVAI STATION NADANTHU VANTHU PAYNIGAL KURAI KETKAVENDUM ATHI NIRAIVETRA VENDUM ENTRU COURT ORDER PODA VENDUGIROM

  • @SathishChakravarthy-n3x
    @SathishChakravarthy-n3x 7 วันที่ผ่านมา +1

    😡

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 9 วันที่ผ่านมา +3

    Veast