பிடிக்காத எண்ணங்களை நீக்க ஒரே வழி இதுதான்..! Jeeva mani | Sri பகவத் ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @sureshb358
    @sureshb358 5 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி ஐயா
    உண்மையை உணர்ந்து அனைவரையும் மேன்மை அடைய செய்தீர்கள்...
    எல்லாம் வல்ல இறையருளாலும் குருவருளாலும் நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டும் மேன்மேலும் பெருகட்டும்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன் ஐயா...

  • @BalaG59
    @BalaG59 4 หลายเดือนก่อน +3

    எல்லா உணர்வுகளும் எண்ணங்களும் ஆயுட்காலம் அரை வினாடி தான் என்றாலும், படிக்கும் போது வேலை செய்யும் போது எப்படி அதில் கவனத்தை செலுத்துவது, எல்லாமே வந்து வந்து போனால் மைன்ட் ஓடிக்கொண்டிருக்கும் போது படிக்கவோ மற்ற வேலையில் கவனம் செலுத்த முடியாதே, இதில் எனக்கு கொஞ்சம் புரியவில்லை என்பதனால் இது பற்றி விளக்கவும், ஒரு வேளை அந்த வேலைக்கு படிப்பிற்கு முக்கியத்துவம் முன்னுரிமை இது தான் என் வாழ்க்கை என்று நினைப்பதால் கவனம் சென்று புற செயல்களை செய்ய முடியுமா?

  • @MUTTHUPANDIM
    @MUTTHUPANDIM 24 วันที่ผ่านมา

    non veg சாப்பிடலாமா...sir

  • @siamsiam1823
    @siamsiam1823 5 หลายเดือนก่อน +2

    கேட்க நல்லா இருக்கு நடைமுறைக்கு சாத்தியம் இல்லை

    • @sivas6200
      @sivas6200 5 หลายเดือนก่อน +3

      No sir its work.... Try to understand the concept

    • @q3mzsmamo25
      @q3mzsmamo25 4 หลายเดือนก่อน +1

      @@sivas6200 நோ sir if you suffer from ocd you know

    • @ArunKumar-vl1wv
      @ArunKumar-vl1wv 2 หลายเดือนก่อน +1

      உண்மை தான் இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...😢

  • @mangalams160
    @mangalams160 5 หลายเดือนก่อน +1

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalr333
    @thirumalr333 5 หลายเดือนก่อน

    Basically intelligence is important that's all