முதல் திருமணம் 50 வயதில் என்ன காரணம்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 137

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 7 หลายเดือนก่อน

    Nice explanation 🙏🙏

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    நன்றி அய்யா வணக்கம்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 ปีที่แล้ว +2

    உண்மை சார். இனி வரும் காலங்களில் பல ஆண்களுக்கு / பெண்களுக்கு (முதல் திருமணம்) இனி இப்படி தான் அமையும்.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว +4

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @sgvsification
    @sgvsification ปีที่แล้ว +1

    Thank you , very deep explained

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 ปีที่แล้ว +2

    Thankyou so much sir for your wonderful explanation 🥰👏🙏

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 ปีที่แล้ว +23

    வயசு எல்லாம் ஒரு மேட்டர் இல்லைங்க சார் ஆரோக்கியம் தான் முக்கியம் 25 ல வாழத் தெரியாதவர்களும் உண்டு 50 வயதில் ஜாம் ஜாம் என்று வாழ்ந்தவர்களும் உண்டு !அது திருமணம் முடிக்க போகும் இருவரின் மனநிலையை பொறுத்தது மனசையும் உங்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் லேட்டாக லேட்டாக லேட்டஸ்ட்டாக வரும் என்று நினைத்துக் கொள்ளுங்கள் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு பொருளாதார ரீதியாக ஃபர்ஸ்ட் ஜெயித்து விடுங்கள் மற்றதெல்லாம் தானாக வரும் 👍

    • @Gowreeshsamayalarai
      @Gowreeshsamayalarai ปีที่แล้ว

      ஐயா வணக்கம் ஐப்பசி மாதம் நவம்பர் மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நாட்கள் என்ன என்று கூறுங்கள் ஐயா

    • @987vamsi
      @987vamsi ปีที่แล้ว +1

      50 yrs appuram valtha yenna setha yenna

    • @subramanik9194
      @subramanik9194 ปีที่แล้ว

      Hi

    • @balamurugan-fx9ms
      @balamurugan-fx9ms ปีที่แล้ว

      Good possitive words👌

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம்,அருமையான ஆய்வு, நன்றி சார் 🙏🏻

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.3653 ปีที่แล้ว

    Thank you very much sir for your explanation.

  • @massmass6128
    @massmass6128 ปีที่แล้ว

    Nice explainetion guruji.🙏🙏🙏

  • @nsgirish
    @nsgirish ปีที่แล้ว +1

    Bulls eye sir. Wow what a clear explanation. Thanks a ton for giving hope

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 ปีที่แล้ว

    Excellent analysis.

  • @ksubamohan
    @ksubamohan ปีที่แล้ว

    Very nice explain. 🙏

  • @seshatheri
    @seshatheri ปีที่แล้ว

    Wonderful Explanation Anna :)

  • @rajavenugopal189
    @rajavenugopal189 ปีที่แล้ว

    Thank you sir

  • @kumarimegala9818
    @kumarimegala9818 ปีที่แล้ว

    Very good explanation sir... Best researcher in astrology.. 🙏

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 ปีที่แล้ว

    பதிவு அருமை அண்ணா. நன்றி கள் பல.

  • @andalraja
    @andalraja ปีที่แล้ว +2

    ஹரி ஓம். மிக அருமை சார் .மிக விளக்கமான, தெளிவான ,புரியும்படியான ஆராய்ச்சி . ஸ்பூன் Feeding என்று சொல்வார்கள் அது போல் ஜாதகம் ஆராய்ந்து . புதிதாக கற்று கொள்பவர்கள் & கல்யாணம் ஆகாமல் வெறுத்து போய் இருப்பவர்கள், அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஊட்டி விட்டீர்கள்.🙏🙇‍♀️

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว

    Super anna.The teachings of astrology with model horoscope helping us to know more about astrology practically.very helpful. Vazthukkal.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว

    Super sir good explanation thanks you sir 🙏, your every vedio teaching astrology to us sir thanks you sir once again 🙏

  • @rsaravanan2503
    @rsaravanan2503 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரில் ஒரு நபருக்கு முதல் திருமணம் 53 வயதில் ஆச்சு மணப்பெண்க்கு வயது 48 ( இருவருக்கும் இது முதல் திருமணம்) அது தான் ஆச்சரியம்

  • @murugann4227
    @murugann4227 ปีที่แล้ว

    வணக்கம் குருவே நல்ல விளக்கம்.நன்றி

  • @sreebhasu4238
    @sreebhasu4238 ปีที่แล้ว

    Ssuupperrr .... Sir

  • @ramakrishnan2649
    @ramakrishnan2649 ปีที่แล้ว

    Super sir

  • @BpandianPandi
    @BpandianPandi 8 หลายเดือนก่อน

    La, meenam 3il san sani 4il keetu 8il, su ,sev ,put, 9il,su,10il,gu, ra palan soolvum

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 ปีที่แล้ว +1

    இளமையில் வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்திருப்பார். அதனால் தாமதம்.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan ปีที่แล้ว +2

    🙏 அய்யா அருமையான விளக்கம். இந்த ஜாதகத்தில் புதனும் ( நீச்சம்) , சுக்கிரனும் ( உச்சம்) அஷ்தங்கமாக இருக்கின்றனர் சூரியனுடன் ஒரே நட்சத்திரத்தில் அமர்ந்து. இவர்களின் பங்கு தாமத திருமணத்தில் உண்டா?? 🙏🙏

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @uadhayakumar9748
    @uadhayakumar9748 ปีที่แล้ว +2

    குருநாத தன்னம்பிக்கை தரக்கூடியபதிவு நன்றி

  • @nithyatk9142
    @nithyatk9142 ปีที่แล้ว

    Sir, a doubt....many people in India would have been born at the same instant...will all these people have delayed marriages? Not likely

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    💖💖💖💖

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 ปีที่แล้ว

    🙏🙌

  • @user-kb8zk3jj3u
    @user-kb8zk3jj3u ปีที่แล้ว +1

    சார் வணக்கம். பி. எஸ். பி என்ற ஜோதிடப்பயிற்சி புத்தகத்தில் ஒன்பதாம் அதிபதி 12 ம் வீட்டில் மறைத்தால் அவர்கள் திருமணம் செய்ய கூடாது. என்று இருந்தது . எனக்கு (20.5.1973) தேதி , நேரம் அதி காலை 3.30 மணி , ஊர் வாசுதேவநல்லூர்) அப்படி இருக்கிறது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.எங்கள் கஷ்டம் எப்போது தீரும்.என்மனைவி 3.12.1974 . நேரம் அதி காலை 4.45 . ஊர் ராஜபாளையம்.ஒருமுறை பதிலளிக்க வேண்டுகிறேன்.வாழ்வதா? இல்லை சாவதா? தெரியவில்லை.

  • @chandruchandra02
    @chandruchandra02 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @logulogu3755
    @logulogu3755 ปีที่แล้ว

    😍😍

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏🙏 அருமை அருமை 👍👍 ஒரே ஒரு சந்தேகம் அரசியலூங்கு வர வீட்டில் யாரோ ஒருவர் அரசியல் ஈடுப்பாடு இருக்கவேண்டும் இல்லை என்றால் சினிமா வில் இருக்க வேண்டும் அதானே சரி ஒருவர் தனித்துவமாக அரசியல் ஈடுப்பட முடியுமா அப்படி என்றால் என் பிள்ளை க்கு இருக்க பாருங்க சார் 11:4:2008:8:00pm திருவள்ளூர் திருசந்தோஷ்சிவம் 😄😄😄😄😄எப்படி யும் பதில் சொல்லமாட்டிங்க

  • @ARAJA-qi9fg
    @ARAJA-qi9fg 7 หลายเดือนก่อน

    சார் எனக்கு 57 வயது இன்னும் கல்யாணம் ஆகவில்லை ஏன் என்று கூறுங்கள் ராஜா 7/12/1967 பகல் 2 .45 கோவை

  • @umasrinivasan292
    @umasrinivasan292 ปีที่แล้ว

    Very nice explanation. I have a question on the app you have in your website for creating Jadhagam . I inputted the information for a boy born on 08-01-2022. at Berkeley California at 2.47 Pm. The app says he is Simha lagnam. But if you calculate sin raise at 6.15 AM and Kadaga lagnam starts at 5.15 AM ( This is the kadaka month - sun raises in Kadagam ) and sun stays in each lagna two and half hours Birth Time will not be in Simha rather it should be Thulam .. Can you please clarify why this app is showing this Lagna, I can use your expertise to get clarification. thanks

  • @Praneetha9985
    @Praneetha9985 ปีที่แล้ว

    90s kids ah

  • @karthikeyani8347
    @karthikeyani8347 ปีที่แล้ว

    Sir astavarka for 1st 2nd 7th n 8th house are also getting lower points does this effect that place

  • @g.sasikalalakshmanan916
    @g.sasikalalakshmanan916 ปีที่แล้ว +2

    Respected sir, namaskaram. My daughter's D.O.B. is 26.4.1989 at 11.43 a.m. at Chennai. Kindly let me know whether she is having marriage yogham, if so, when. Will she lead a happy married life. Expecting ur reply. Regards.

    • @ramyas420
      @ramyas420 ปีที่แล้ว +3

      10 months kulla marriage nadakum

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @banumathip7748
    @banumathip7748 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் திருமணம் செய்ய விரும்பாத ஜாதக அமைப்பு பற்றியும் சொல்லுங்கள் 8-9-1982 காலை 4-30 சேலம் மேஷராசி கடகலக்னம் தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள்

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 ปีที่แล้ว

    Pls send the video ragu desai Sani puthi

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 ปีที่แล้ว +3

    எனக்கு 44 வயதில் தான் திருமணம் நடந்தது நான் முதுனம் ராசி சிம்ம லக்னம் இண்டாம் இடத்தில் கேது குரு செவ்வாய் 4ம் இடத்தில் சூரியன் புதன், சுக்கிரன் 6ல் சனி ராகு 8ல் 11ல் சந்திரன் ஜோதிடர்கள் திருமனம் லேட்டாகும் என்று சொன்னார்கள்

    • @karthikeyani8347
      @karthikeyani8347 ปีที่แล้ว

      Can you send the dob

    • @gopalakrishnan6892
      @gopalakrishnan6892 ปีที่แล้ว

      @@karthikeyani8347 7.12.1968, பிறந்த நேரம் இரவு 11.30 சனிக்கிழமை ஈரோடு

    • @gopalakrishnan6892
      @gopalakrishnan6892 ปีที่แล้ว +1

      @@karthikeyani8347 திருமணம் 14.11.2013 ல் நடந்தது

  • @kavipriya1744
    @kavipriya1744 ปีที่แล้ว

    Sir 19/01/2005 9.29 AM Mettupalayam tell about studies she preparing neet 2023.

  • @kannanarumugam9177
    @kannanarumugam9177 ปีที่แล้ว

    iyyavanakkam
    rishpalaknam2lsanthran
    4lkethu6lkuru
    10lraku
    11lsuriyan
    sukran
    puthan
    12sewvai
    sani
    mirukaseritam
    natchtheiram
    palan
    enna
    iyya

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 ปีที่แล้ว

    😇😇😇

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 ปีที่แล้ว

    எனக்கு 51 வயது முடிந்துவிட்டது பல முயற்சிகள் செய்தும் திருமணம் நடக்கவில்லை நான் அரசு ஊழியர் பிறந்த தேதி 10.04.1972 time 10.00 pm place mannargudi ஏன்

  • @rajeswaria7408
    @rajeswaria7408 ปีที่แล้ว

    வணக்கம்

  • @senthilm4386
    @senthilm4386 ปีที่แล้ว +1

    சார்.
    நான்.பிறக்கும்பேது.
    எங்க.அப்பாவுக்கு.வயது..
    70..
    அப்ப.இறக்கும்பேது.
    வயது.95.
    இதை.ஆய்வுக்கு.எடுத்துக்குங்க.
    10..11..1970.காலை..
    7.20..கருர்..
    சூரியன்.நீச்சம்...

    • @ganeshkumar5632
      @ganeshkumar5632 ปีที่แล้ว

      நீங்கள் எத்தனையாவது பிள்ளை ??

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh ปีที่แล้ว +1

    Sir what is the reason for autism..some children horoscopes are very normal but they are classic autistic children.please explain sir...I am giving few examples here.
    Boy 7/10/2006 8.59am chennai
    Girl: 1/1/2011 7.42 am chennai
    Boy: 11/9/2009. 9.55am ambattur

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. பெருமாள். 16.12.1984. 10.5 காலை. சேலம்.

  • @drsekharsubramani8144
    @drsekharsubramani8144 ปีที่แล้ว

    I am your fan. 2 people, known to me , has had, late marriage . One person at 44

    • @drsekharsubramani8144
      @drsekharsubramani8144 ปีที่แล้ว

      Another person at 42 years of age. So there is hope to persons waiting for marriage, as you have explained. Great sir

  • @nagaraj4473
    @nagaraj4473 ปีที่แล้ว +1

    வணக்கம், எனது ஜாதகத்தில் ராகு 7ம் இடத்தில் உள்ளது எனது ராகு தசையில் சிறு வயதிலேயே (19) நிறைய கடன் செய்யாத தவறிற்கு போலீஸ் station சென்றது கெட்ட பெயர் இந்த எல்லா கெட்டதையம் கொடுத்த ராகு. அதே ராகு தசையில் தான் எனக்கு (23) வயதில் அன்பான காதல் மனைவியையும் அழகான பெண் குழந்தையையும் கொடுத்தது...
    ஏன் எப்படி நலத்தையும் கேட்டதையும் ஒருசேர கொடுத்தது இந்த ராகு...? விளக்கம் தாருங்கள் ஐயா.... 16/02/1998
    7:35Am Ooty....

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว

      ராகுவின் குணம் இதுதான்..ராகு தசையில் நிறைய பேர் ஜெயிலுக்கு போயிருக்கார்கள் இதுவும் குருஜி சொல்லியிருக்கார்.
      ராகு காதல் திருமணம், இனம்,மொழி கடந்து நடத்திவைப்பார்..இதுவும் காரணமாக இருக்கலாம்..
      மகிழ்ச்சியாக இருக்கவும்..புயலுக்கு பின் அமைதி..

  • @banumathip7748
    @banumathip7748 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 8-9-1982 4-30 am சேலம் மேஷராசி கடக லக்னம் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் இருக்க காரணம் என்ன தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள்

    • @kuralarasananbalagan8924
      @kuralarasananbalagan8924 ปีที่แล้ว

      பானுமதி நீங்கள் கொடுத்த ஜாதகம் படி ஜாதகர் மிகவும் ஒழுக்கமானவர். ஜாதகர் நேர்மையானவர். உயர்ந்த இடத்தில் நன்றாக இருப்பவர். யோகமானவர். தாம்பத்திய சுகத்திர்க்கு ஆசை பட மாட்டார். அதனால் திருமணம் ஆசை இல்லை. இந்த ஜாதகபடி ஜாதகர் அப்பாவும் அம்மாவும் சிறந்தவர்கள்.

    • @banumathip7748
      @banumathip7748 ปีที่แล้ว

      ஆம் ஒழுக்கம் கண்டிப்பு மிக நேர்மையானவர் ஜாதகரீதியாக விளக்கமாக சொல்லமுடியுமா

    • @kuralarasananbalagan8924
      @kuralarasananbalagan8924 ปีที่แล้ว

      @@banumathip7748நான் ஜோதிடர் இல்லை . ஜோதிட ஆய்வாளர்.

    • @banumathip7748
      @banumathip7748 2 หลายเดือนก่อน

      ஆம் பெண் ஜாதகம்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

    • @sanmugamsanmugam2830
      @sanmugamsanmugam2830 ปีที่แล้ว +1

      திரு சின்ன ராஜ் அவர்களுக்கு வணக்கம் எனக்கு 41ல் கல்யாணம் 51ல் பெண்குழந்தை இந்த ஜாதகமும் எல்லோருக்கும் விளக்குங்கள் 23.1.1945 நேரம் 22இரவு 2.30 22/23.1.1945ஊர் திரு ச்சி நன்றி🙏

  • @user-vi5nk9cf3m
    @user-vi5nk9cf3m ปีที่แล้ว

    25.04.1997 12.20 pm தஞ்சாவூர் காதல் திருமணம் நடக்குமா அய்யா...

  • @987vamsi
    @987vamsi ปีที่แล้ว +1

    Ayya yenaku 2018 marriage Achu but yennoda wife 5 times mela yen veetuke varala yenaku oru payan poranthan ithu varaikun Nan avana pakkala 3 yrs aguthu now I came to know that my wife and son in London and there is no problem in between as and with my family also but why she is doing like this I don't know she is 1yr elder than me everyone says ur son born time seperated u both can u explain the reason Vamsi krishna 24/04/1987 chennai 5;59am my wife bindhu 23/06/1986 Mysore 7;30pm my son monish 3/08/2019 chennai 1;29pm

    • @hariharaa70
      @hariharaa70 ปีที่แล้ว

      7th lord Sukran in 12th house with Rahu in Guru sign . So your wife went to abroad in your Guru bhukti. In your wife jadhagam, Rahu/Sukran period so. Rahu /Moon la thirumbi varalam.

    • @987vamsi
      @987vamsi ปีที่แล้ว

      Thank you so much sir but I have applied for divorce

    • @hariharaa70
      @hariharaa70 ปีที่แล้ว

      @@987vamsi why your wife went abroad? what reason?

    • @987vamsi
      @987vamsi ปีที่แล้ว

      Her sis house is there with her help she got job there and settled there

    • @hariharaa70
      @hariharaa70 ปีที่แล้ว

      No sir, why she left you? any reason like in laws issue? Your marriage arranged or love? since you told she is elder to you? in my analysis Venus with rahu is reason.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    வணக்கம்.12ல் சுக்கிரன் திசை 10ஆண்டு கடந்தும் கடன் உள்ளது. வெளிநாட்டு வேலை அமையும்.?.(Or).சொந்த தொழில் செய்யலாம்?. கடன் எப்போதும் அடையும். 02-05-1980; 12.57;pm CHennai. சுக்கிரன் திசை குரு புத்தி எப்படி இருக்கும் வேலை அமையும்.

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 ปีที่แล้ว

    Neenge navamsam chumma vachirikka sir athum konjam parunge ange rahu kudumba sthanamana simmathil pakayaka yirikk athum oru karanam rahu desa kalyanam pannavekkila

  • @watsappstatus4949
    @watsappstatus4949 ปีที่แล้ว

    இவருடைய பொருளாதாரத்தை பற்றி கூறுங்கள் ஐயா

  • @nagarajan7857
    @nagarajan7857 ปีที่แล้ว

    Ayya delayed marriage. Any helath issues for his child.pls ezplain.

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு இந்த பதிவிலிருந்து சிறிய சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது வயது எனக்கு 31 நடைபெறுகிறது மற்றும் சூரிய தசை முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால் இப்போது வரை திருமணம் ஆகவில்லை. சந்திரனோ ஆறாம் இடத்து அதிபதி ஏழில் இருக்கிறார். திருமணம் நடைபெறுமா சந்திர தசையில் ஐயா........

  • @kajanthev2139
    @kajanthev2139 ปีที่แล้ว

    கோச்சாரத்தில் 50 வயதில் விருச்சிகத்தில் அமர்ந்த குரு .... பிறப்பு ஜாதகத்தில் மீனத்தில் உள்ள சுக்கிரனை 5ம் பார்வையால் குரு பார்க்கும் என கூறுவது சரியா ?

  • @omvijayakumarkumar8251
    @omvijayakumarkumar8251 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்திற்கு விளக்கம் தந்தமைக்கு நன்றி நீங்கள் குறிப்பிட்டது போல் என்னுடைய திருமணம் குரு திசையில் சந்திர புத்தியில் தான் நடந்தது சரியாக சொன்னதற்கு மிகுந்த பாராட்டுக்கள் ஒரே ஒரு சின்ன கொஸ்டின் எனது சனி திசையிலாவது நான் நன்றாக இருப்பேனா என்பதை மட்டும் எப்பொழுதாவது விளக்கமாக கூறினீர்கள் என்றால் மிகவும் ஆனந்தம் அடைவேன்

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 ปีที่แล้ว +3

      சார் அதான் சொன்னாரே சனி நீசப்பங்க ராஜயோகம் என்று ஒரு பிரச்சனை யும் இருக்காது என்று கவனிக்க வில்லை யா

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom ปีที่แล้ว

      திருமண தேதி சொல்லுங்க சார்

    • @omvijayakumarkumar8251
      @omvijayakumarkumar8251 ปีที่แล้ว +1

      6.6.2019

  • @diviyavani1212
    @diviyavani1212 ปีที่แล้ว

    I’m 12.12.1995 3.51am
    Kuala Lumpur
    When get job

  • @prabhujaga9033
    @prabhujaga9033 ปีที่แล้ว

    Phone panna switch off nnu varudhu sir ungalukku, appointment epadi?????? Vanguvadu

  • @eswaravelu4327
    @eswaravelu4327 ปีที่แล้ว

    12 ஆம் இடத்தில் மாந்தி . நன்றி ஐயா

  • @hemananthakumar6377
    @hemananthakumar6377 ปีที่แล้ว

    வணக்கம் சார், எனக்கு 31 வயதாகிறது, இன்னும் நிரந்தரமான வேலை அமையவில்லை, குடும்ப வாழ்க்கையும் எனக்கு இதுவரை இல்லை, எப்போது நான் நல்ல வேலை செய்து பொருள் ஈட்டி என்னுடைய திருமண வாழ்வை அமைப்பது என்று கூறவும். மேலும் எந்த வேலை மனதிற்கு நிம்மதியை தரும் என்று கூறவும். எனது ஜாதகத்தில் நல்ல தசா நடக்கிறது ஆனால் பலன்கள் திருப்தி அளிக்கவில்லை நீங்களே என் வாழ்வின் குருவாக இருந்து விடை தாருங்கள். 22/04/1991, தேனி, 5.28பிற்பகல். நம்பிக்கையோடு உங்கள் அறிவுரையை எதிர் பார்க்கிறேன் குருவே

  • @rr1685
    @rr1685 ปีที่แล้ว

    all jyothidar jail la adachi seprate kekanum. tongue irukarthala valachi valachi taking

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว

      Then why you listening their predictions???

    • @rr1685
      @rr1685 ปีที่แล้ว

      @@humanbeinghb3899 peoples are not fools. Don't predict for time pass. Or just for views. Make your prediction 99% accuracy

  • @priyasweet7235
    @priyasweet7235 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @Rajesh_1990
    @Rajesh_1990 ปีที่แล้ว

    I don't like my life sir got divorce by my wife and I don't know why it's happen to me what will be my future sir Date of birth 01/09/1990 time 3:15pm place Chennai. Please tell me sir.

  • @vigneshd-me6rv
    @vigneshd-me6rv ปีที่แล้ว

    🙏‌பெயர் விக்னேஷ் தேதி 18.1.94 நேரம் 5.30 pm ஊர் மயிலாடுதுறை வெளிநாட்டுக் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றான் எப்பொழுது கிடைக்கும் 🙏

  • @srilangantamilboyinlondon5046
    @srilangantamilboyinlondon5046 ปีที่แล้ว

    Astro sinrajaj iya 9.04.1948 palansollungal iya sinraj

  • @vasang5765
    @vasang5765 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் 50 வயதில் திருமணம் நடந்த ஜாதகத்தில் உள்ள நிறை குறைகளை விளக்கினீர்கள் ஐயா கிட்டத்தட்ட அதே போல ஜாதக அமைப்பு உள்ள எனக்கு திருமண யோகம் உன்டா 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை

  • @ganesankc2415
    @ganesankc2415 ปีที่แล้ว

    குருவே சரணம் தங்களின் உதாரண ஜாதகம் எந்த வயிதிலும் திருமண வாய்ப்பு கிடைக்கும் என்பது அறியலாம்.ஒரு உண்மையை உணர்கிறேன்.

  • @perumalslm4222
    @perumalslm4222 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.. 25.07.1993... 5.30Am.. பள்ளிபாளையம்.
    அரசு வேலை கிடைக்குமா?
    திருமணம் எப்போது நடைபெறும்.. கஜகேசரி யோகம் இருந்தும் ஏன் தாமதமாகிறது..

  • @user-zf4it1fn8t
    @user-zf4it1fn8t ปีที่แล้ว

    வணக்கம் சார் என் தங்கை சிவகாமசுந்தரி.வயது 30. சரியான ஜாதகம் இல்லை.திருமணம் எப்போது நடக்கும்.....

  • @sskindustries8813
    @sskindustries8813 ปีที่แล้ว

    எனது மகன் 15/09/93 புதன் கிழமை பகல் பொழுது 11.27 சிம்மம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார் திருமணம் எப்போது நடக்கும்.

  • @venkatesanparthasarathy2919
    @venkatesanparthasarathy2919 ปีที่แล้ว

    ஐயா. வணக்கம். என் பெயர் வெங்கடேசன் , எனக்கு 49 வயது ஆகியும் ஏன் எனக்கு இன்னும் திருமணம் , தொழில் அமைய வில்லை என்று விலக்க முடியுமா ?. எப்பொழுது அமையும். 15/04/1974 காலை 6.05 சென்னை. மகரம் உத்ராடம் 3 . தயவு செய்து ஆலோசணை வழங்குங்கள். நன்றி வாழ்க வளமுடன்.

  • @shakthivel9354
    @shakthivel9354 ปีที่แล้ว +1

    Kadhal tholvi kandavar indha jadhagam

  • @janakiraman2916.
    @janakiraman2916. ปีที่แล้ว

    வணக்கம் குருஜி எனது பெயர் ஜானகிராமன்... சிம்ம லக்னம் மகர ராசி 9ல்சுக்கிரன்+ராகு... மேஷத்தில் சுக்கிரன் பரணி1 நட்சத்திரத்தில் உள்ளது.. ராகு பரணி 2 நட்சத்திரம் உள்ளது ஜயா... ராகு தசை ராகு புத்தி நடக்கிறது... எனக்கு வயது 18 ஜயா... எப்படி ஜயா தசை....16.03.2004...5.20pm...trichy..ராகு தசை..எ
    ப்படி இருக்கும்...ஜயா..

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว

      இது ஜ( Ja) இது ஐ (I )

    • @janakiraman2916.
      @janakiraman2916. ปีที่แล้ว

      @@humanbeinghb3899 இப்ப என்ன சொல்வறீங்க...சார்...

  • @nkarthi85
    @nkarthi85 ปีที่แล้ว

    அய்யா வணக்கம், 22.11.1985 8:50pm பேராவூரணி (Peravurani), பேய் இருக்கா இல்லயா, பேயினு‌ தெரிந்து பேயோட வாழ்வேனா( Marriage ), பேயினு தெரியாம பேயோட வாழ்வேனா( Living together ) or பேய் வாடயே கிடயாதா, இதுவரை நிரந்தர வேலை வாய்ப்பு அமையவில்லை, திருமணம் மற்றும் வேலையில் உங்கள் கருத்தை எதிர்பார்க்கும் உங்கள் TH-cam channelயை பின்பற்றும் மாணவன்.. முடிந்தால் என் வாழ்க்கை பயணத்தையும் TH-camல் பதிவேற்றம் செய்யவும்..

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว

      முதலில் பெண்களை பேய் என நினைக்கும் எண்ணத்தை மாற்றவும்..உங்கள் வருங்கால மனைவி இதுபோன்று நினைத்து பயந்து இருப்பார் ..அதனால லேட் ஆகலாம்.

  • @agoramramanathan3376
    @agoramramanathan3376 ปีที่แล้ว

    எனக்கு 45 வயதில் அதுதான் வித்தியாசம்

  • @ramasamyk3431
    @ramasamyk3431 ปีที่แล้ว

    எனக்கு. 58 எப்ப ஐயா திருமணம்?

  • @ufotamil6862
    @ufotamil6862 ปีที่แล้ว

    Appadi marriage venam

  • @arajraj5539
    @arajraj5539 ปีที่แล้ว

    ஒரு ஜாதகம் பார்க்க பணம் எவ்வளவு வாங்குவீர்

  • @anandChina
    @anandChina ปีที่แล้ว

    Nice samalitchufication 😂

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 ปีที่แล้ว

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை... ... புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

  • @sundarraj9129
    @sundarraj9129 ปีที่แล้ว +1

    வயதான காலத்துல சின்னப்படனுமுன்னு விதி சார் இது யோகமில்ல

  • @thApril-dc4cf
    @thApril-dc4cf ปีที่แล้ว +5

    இனி வயசுக்கு வந்தா என்ன வரலாட்டி என்ன 😜😜😜😜

    • @raviv4787
      @raviv4787 ปีที่แล้ว +1

      Super bro

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว +2

      நீ வயசுக்கே வராம போனா புரியும் .

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 ปีที่แล้ว

      ஐயா இதே பெண் என்றால் யோசிக்கோ

  • @comedygalata8358
    @comedygalata8358 ปีที่แล้ว +1

    இவரை கல்யாணம் பண்ண அந்த ஆயா வயசயு சொல்லிருக்கலாம் 😀😄

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว +3

      தெரிஞ்சி என்னப்பா பண்ண போற..அடுத்தவர் மனது வருந்தும் படி பேசுவது நல்ல குணம் இல்லை..
      நீயும் கிழவன் ஆவாய்..இந்த சூழ்நிலை யாருக்கும் வரலாம்..

    • @omvijayakumarkumar8251
      @omvijayakumarkumar8251 ปีที่แล้ว +1

      Nice answer

    • @comedygalata8358
      @comedygalata8358 ปีที่แล้ว

      @@humanbeinghb3899 அடுத்தவர் மனது புண்படும் என்று கூறுகிறீர்கள் இவர்களின் பிள்ளைகளின் மனது எவ்வளவு புண்படும் பள்ளிகளில் தொடங்கி அனைத்திலும் நகைப்புக்கு உள்ளாவார்கள்.இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கூட வைக்க முடியாமல் இறந்தும் விடுகிறார்கள் (மனிதர்களின் சராசரி வயது 65 To 70) .அம்மா அப்பா இல்லாத குழந்தைகளுக்கு திருமணம் என்பது கேள்விக்குறியாகும். எனது நண்பனின் வாழ்க்கையில் இது தான் நடந்தது 35 வயதை கடந்த பிறகு நானும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.ஏனென்றால் என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு மிகவும் முக்கியம்.