நேரில். ஜெ அம்மையாரை பார்க்க முடியாதவர்கள் எதற்கு பக்கத்து ரூமில் 75 நாட்கள் அங்கு தங்கி இருக்க வேண்டும். எல்லோரும் மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்கள் ஆனால் ஒருவர் கூட பார்க்கவில்லை. எட்டி கூட பார்க்க முடியவில்லை ஆனால் அனைவரும் அங்கு கூடி இருந்திருக்கிறார்கள். ஏன் பார்க்கவில்லை என்பது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது
எவ்வளவு அழுத்தமான மோசமான அதே சமயம் வெளியிலிருந்து யாரும் எதுவும் சதிகலாவை மீறி பெரிய ஆளுமை, சிங்கம், புரட்சி தலைவியிடம் சென்றடையா வண்ணம் திட்டம் போட்டு கூட இருந்தே குழி பறித்தவர்.ஒரு குடும்பமே கூட்டமே சதி செய்ததும் 75 நாட்கள் நடந்த மருத்துவத்தையும் கட்சிகாரர்கள் மக்களுக்கு தெரியாமல் மறைத்தும் இன்று வரை வெளிவராமல் பார்த்துக்கொள்கிறார்கள் எந்த அரசும் அரசியலும் ஒன்னும் பண்ண முடியலை எனில் ஆண்டவன் காத்துகொண்டு இருக்கிறார் காப்பாற்ற அல்ல.
சன் டிவி துவங்கிய காலத்தில் இருந்து மதிப்பிற்குரிய நண்பர் திரு.ரபி பெர்னார்ட் அவர்களின் பேட்டிகளை தொடர்ந்து பார்த்து மிகவும் ரசித்து வந்திருக்கிறோம்.டிவியில் இருந்து முற்றிலும் விலகி அரசியல் பக்கம் சென்ற பின்னர் அவரை டிவியில் காண இயலவில்லை.அவரின் அடுத்தடுத்த வாழ்க்கை பயணங்களையும் அனுபவங்களையும் அவர் சொல்ல கேட்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பின்னர் அவரை மக்கள் முன் நிறுத்திய விகடன் டிவிக்கு மிக்க நன்றி.அவருடைய அனுபவங்களை புத்தகமாக கொண்டு வரவும் விகடன் முயற்சிக்க வேண்டும். அம்மாவுடன் பயணித்த அரசியல் அனுபவங்களை விரிவாக அவர் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும். விரிவாக பல வகையிலும் கேள்விகளை கேட்ட பேட்டியாளர் சிபி கொடுத்து வைத்தவர்.பேட்டி எடுப்பதில் மிகவும் பிரபலமான ரபி பெர்னார்ட் அவர்களையே பேட்டி எடுப்பது என்பது மிகவும் கொடுப்பினை. விகடனில் அம்மாவுடனான ரபி பெர்னார்ட் சந்திப்பு கட்டுரையாக வந்தது இப்போதும் அதை வைத்துள்ளேன். விரிவான கேள்விகளும் அதற்கான சமயோஜிதமான பதில்களும் வெகு சுவாரஸ்யம்.விகடன் டிவிக்கு நன்றி.
I met Rabi Bernard in inside Chennai Airport many years back as he was waiting to board aircraft for Manila and I was waiting to board Flight to Singapore. We talked for few minutes about media, politics. I was a fan of his program “Nerukku Ner” in the 90’s
மறைந்த என்னுடைய அண்ணன் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் ரெ. ராஜா அவர்களின் ஆஸ்தான வழிக்காட்டி. இவர் தெளிந்த எண்ணம், நேர்க் கொண்ட பார்வை, சொற்க்களின் வலம் உள்ள வார்த்தைக்கள் இவர் நாவில், மிகச் சிறந்த பண்பாளர்.. வாழ்க பல்லாண்டு சார்..
I was in tears throughout thinking about Puratchi thalaivi amma JJ memories and AIADMK .. Thanks Vikatan for the interview even though with an opponent anchor who has abused and nakkaled in many prior videos
ரபிபெர்ணாட்டா நீ💁♀️நீ ஜெயாவ எவ்வளோ பெருமையாவானா பேசு. ஆனா உனக்கான அடையாளம் சன் டிவி லதான் எல்லோருக்கும் தெரியும். நல்ல அரசியல் வித்தகனா எல்லோரும் ஆச்சரியமா பார்த்தோம். இன்று அட்ரஸ் இல்லாமதான் இருக்கிறாய். இதுதான் உண்மை 🤷♂️
When I was young in 90’s we used to watch your political interviews programs in jaya tv along with my family. It was so informative and intelligent honest conversations learnt a lot from programs it’s because of your communication skills. Really missing those days.
Very pleased to learn about Alimni of LIttle Flower High school. Im also one of the proud students of LFHS. Strong academic foundation and disciplines instilled in LFHS lasts life time.
நீதிபதி ஆறுமுகம் கமிஷனின் பரிந்துரைகளை படித்தாலே சதிகாரர்கள் பற்றி சாதாரண மனிதனும் அறிவான்... அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற சொல்லும் தைரியம் சசிகலாவிற்கும்,ஓபிஎஸ்சுக்கும் உண்டா.... அது தான் சூட்சுமம் 😢😮
அம்மா வைப்பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அம்மா வைப்பற்றி history will judge என்கிறாயே பெர்னார் ட் நீ படித்தவன்தானே இப்படி சூதும் வாதும் பேசலாமா பாரதியின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது நீ அந்தம்மாவினால் பலனடைந்ததால் சாதும் வாதும் பேசாதே உண்மையை பேசு
Rabi sir, இவ்வளவு நாட்கள் எங்கே போய் இருந்தீர்கள்? ஜெ அம்மா விடை பெற்ற பின்னர் உங்கள் பேட்டி எதுவும் நான் பார்க்க வில்லை. அல்லது நான் தான் கவனிக்கவில்லையா? நீங்கள் ஒருவர் தான் ஜெ அவர்களை பற்றி positive ஆக பேசுவீர்கள். அடிக்கடி வந்து காந்த ராஜ் போன்ற அரை வேக்காடுகளுக்கு பதிலடி கொடுங்கள்.
roja6135 kedu ketta naaye intha rabi Bernard first sun TV le thaan irunthaan athu theriyuma unakku? Nee thaanda arai vekkadu baadu, doctor kaantha raj illa, he is talking truth
திரு ரபி பெர்ணாட் அவர்களின் விவாத மேடை நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளராக சன் தொலைக்காட்சியில் நான் இருந்ததும் அவரோடு ஒரு சில ஆண்டுகள் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பயணித்ததும் காலம் அளித்த கொடை.
மருத்துவமனையில் இருக கும் போது ஒரு சாதாரண பிரஜை கூட வெளியில் உள்ளவர்கள் பார்ப்பதை விரும்ப மாட்டார்கள். ஒரு மிகச் சிறப்பாக பார்வைக்கு இருந்தவர்கள் பரிதாப கோலத்தில் தன்னை பிறர் பார்ப்பதை விரும்பாதது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான்
,,உண்மை உணர்ந்து பேசும் நபரே முதல் முதலாக பார்க்கிறேன் இந்த விஷயத்தில் நான் நிறைய பெயர் கிட்டே வாதாடி இருக்கிறேன் காரணம் அந்த பகுதியில் வசித்த வன என்ற முறையில் எனக்கு அன்றாடம் தகவல் தெரியும்
Sir, அந்த நேர்காணல் பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருந்தோம்.நாங்கள் பள்ளி ஆசிரியைகள். இளம் பெண்களும் கூட😂 அந்த தருணத்தில். என் சக தோழி தான் உங்கள் நிகழ்ச்சியை பற்றி கூறினாள் ❤❤❤❤
Like Mr. Rabi IQ from my childhood. Missed his interviewing skills. Present host interviewers in any media, please watch his past interviews and maintain the conversational standards.
இப்படி இருக்க வேண்டும்.பேட்டி .🎉 கொடுப்பவரும். பேட்டி எடுப்பவரும். என்ன அழகான உரையாடல்.இது வென்ன முக்தார் என்கிற அயோக்கியனும் காந்தராஜ் என்கிற அருவருப்பானவனின் பேட்டியோடு ஒப்பிடுங்கள் சந்தணம் எங்கே? சாக்கடை எஙாகே.?
Rabi Bernard is very simple honest interview The very informative & Positivity The controversy behind Jayalalithaa death behind it's There is Sasikala murdered Jayalalithaa in Apollo hospital so no one allowed to see the Ex CM Jayalalithaa in hospital
She was ex CM and also a great leader and at least for her age, anchor should learn etiquette of addressing respectfully as Madam or CM, since she was a lady, you are addressing her as Jaya Lalitha simply. It was shocking to notify this to Vikatan anchor
ஒருவர் உயிருடன் இருக்கும் போதும் இல்லாத போதும் எது நடந்தாலும் இருவருக்கு மட்டுமே தெரியும்.அடுத்து ஜெ.பற்றி இவர் சொல்வது உண்மையா? பொய்யா? என்பது படைத்தவனுக்கு மட்டுமே தெரியும்.ஆக,ஜெ. இருக்கும் பொழுது இந்த நேர்காணல் நடந்திருக்குமா? என்பது??????.??????.
Madam.Sasikala only one who take care of madam.JJ during hospitalised like mother care ,she not leaving from hospital from admission time to till discharged lasts 70days,any political leaders if their family members hospitalised maximum stay with 2days with patient after that on and off visit them but she not did like that.Appreciated Madam.Sasikala dedication.
என்னுடைய கருத்து சரி என்றால் நீங்கள் தான் இன்றைய பல நேர்காணல் நடத்தும் நெறியாளர்கள் சிலரில் மிகச் சிறந்தவர் என்று நான் கருதுகிறேன்.... நீங்கள் மிகத் திறமையானவர்..... திரு. ரபி பெர்னாட்...
Sun T. V IL irunthu nalla selvakku petra oru arumaiyana neriyalar Mr. Rabi bernart eppadi oru sathikara kumbal idam, nearmai atravarkalidam, poai searnthar enbathai ninaikkum pothu etharkku Adimaiyai poai searnthar enbathu indruvarai puriyatha Puthiraha irukkirathu.
Even a common man don’t like to expose themselves with a gown and being sick in hospital where all these will be recorded via CCTV do you think public star like Amma will like to expose during their hospitalized time ? She was also CM during that time
நேரில். ஜெ அம்மையாரை பார்க்க முடியாதவர்கள் எதற்கு பக்கத்து ரூமில் 75 நாட்கள் அங்கு தங்கி
இருக்க வேண்டும். எல்லோரும் மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்கள்
ஆனால் ஒருவர் கூட பார்க்கவில்லை. எட்டி கூட பார்க்க முடியவில்லை ஆனால் அனைவரும் அங்கு கூடி இருந்திருக்கிறார்கள். ஏன் பார்க்கவில்லை என்பது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது
சதிகாரி சசிகலாவை தாண்டி உள்ளே யாரும் போகவிட்டுயிருக்கமாட்டாள்...
True @@senthils4862
It's a million dollar question ⁉️ 75 long days these people were staying in the hospital....?
@@lathakumari8071
அந்த 75 நாட்கள் ?
எவ்வளவு அழுத்தமான மோசமான அதே சமயம் வெளியிலிருந்து யாரும் எதுவும் சதிகலாவை மீறி பெரிய ஆளுமை, சிங்கம், புரட்சி தலைவியிடம் சென்றடையா வண்ணம் திட்டம் போட்டு கூட இருந்தே குழி பறித்தவர்.ஒரு குடும்பமே கூட்டமே சதி செய்ததும் 75 நாட்கள் நடந்த மருத்துவத்தையும் கட்சிகாரர்கள் மக்களுக்கு தெரியாமல் மறைத்தும் இன்று வரை வெளிவராமல் பார்த்துக்கொள்கிறார்கள் எந்த அரசும் அரசியலும் ஒன்னும் பண்ண முடியலை எனில் ஆண்டவன் காத்துகொண்டு இருக்கிறார் காப்பாற்ற அல்ல.
ஒரு காலத்தில் சிறந்த நெறியாளர் ரவி பெர்னாட்
❤❤❤❤❤உண்மை
ஆனால் , அரசியல் கட்சியில். சேர்ந்த பிறகு இல்லை
ரவி பேர்னார்ட் அல்ல, ரப்பி பேர்னார்ட். (Rabbhi Bernard, rabbhi என்பது யூத பூசாரிகளின் பெயர். கிறிஸ்தவர்களும் பயன்படுத்துவார்கள்.)
பல முறை நேர்காணல் கேட்டுள்ளேன்.சிறப்பாக இருந்தது.அன்றைய குரல் வளம் இன்று உள்ளது.
Ravi nice to meet you after long time in media. thanks a lot.
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.என்ன
அருமையான நிகழ்ச்சி.அம்மா எவ்வளவு பெரிய ஆளுமை.வீரத்தின் விளைநிலம்.எங்கள் அம்மா.🎉🎉🎉🎉🎉
அற்புதமான திறமைசாலி..👍👍..
மீண்டும் எங்களுக்கு
அரசியல் கற்றுத்தர
தாங்கள் வரவேண்டும்
பேராசிரியர் அவர்களே.
நன்றி
Ppppppppp
சன் டிவி துவங்கிய காலத்தில் இருந்து மதிப்பிற்குரிய நண்பர் திரு.ரபி பெர்னார்ட் அவர்களின் பேட்டிகளை தொடர்ந்து பார்த்து மிகவும் ரசித்து வந்திருக்கிறோம்.டிவியில் இருந்து முற்றிலும் விலகி அரசியல் பக்கம் சென்ற பின்னர் அவரை டிவியில் காண இயலவில்லை.அவரின் அடுத்தடுத்த வாழ்க்கை பயணங்களையும் அனுபவங்களையும் அவர் சொல்ல கேட்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது.
நீண்ட வருடங்களுக்கு பின்னர் அவரை மக்கள் முன் நிறுத்திய விகடன் டிவிக்கு மிக்க நன்றி.அவருடைய அனுபவங்களை புத்தகமாக கொண்டு வரவும் விகடன் முயற்சிக்க வேண்டும்.
அம்மாவுடன் பயணித்த அரசியல் அனுபவங்களை விரிவாக அவர் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும்.
விரிவாக பல வகையிலும் கேள்விகளை கேட்ட பேட்டியாளர் சிபி கொடுத்து வைத்தவர்.பேட்டி எடுப்பதில் மிகவும் பிரபலமான ரபி பெர்னார்ட் அவர்களையே பேட்டி எடுப்பது என்பது மிகவும் கொடுப்பினை.
விகடனில் அம்மாவுடனான ரபி பெர்னார்ட் சந்திப்பு கட்டுரையாக வந்தது இப்போதும் அதை வைத்துள்ளேன்.
விரிவான கேள்விகளும் அதற்கான சமயோஜிதமான பதில்களும் வெகு சுவாரஸ்யம்.விகடன் டிவிக்கு நன்றி.
உருப்படியான நேர்காணல்...நன்றி❤❤❤
I met Rabi Bernard in inside Chennai Airport many years back as he was waiting to board aircraft for Manila and I was waiting to board Flight to Singapore. We talked for few minutes about media, politics. I was a fan of his program “Nerukku Ner” in the 90’s
மறைந்த என்னுடைய அண்ணன் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் ரெ. ராஜா அவர்களின் ஆஸ்தான வழிக்காட்டி.
இவர் தெளிந்த எண்ணம், நேர்க் கொண்ட பார்வை, சொற்க்களின் வலம் உள்ள வார்த்தைக்கள் இவர் நாவில், மிகச் சிறந்த பண்பாளர்.. வாழ்க பல்லாண்டு சார்..
ஜெயலலிதாவை ஆதரித்தவனுக்கு நேர்கொண்ட பார்வையா
இந்த ஆளை புகழின் உச்சிக்கு கொண்டு போனது "சன் டி.வி" தான்
இவரை எதற்காக ரசித்தார்கள் லோ
அவர்களே அதற்க்காக வே
வெறுத்தார் கள்
இவரின் பல கோடி ரசிகர்களை சில மணித்துளிகள் இழந்தார்
Mr Rabi பெர்னார்ட் - Excellent
Rabi Bernard is very simple, honest. Interview is very informative & positive. The host is very pleasant & natural.
உண்மையான விசுவாசி
உண்மையான விசுவாசி ஜெயலலிதாவிற்கு விதிக்கப் பட்டுள்ள ரூ 100 கோடி அபராதத்தை கட்டலாமே
இவர்மீண்டும் ஜெயா டிவியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற தனிப்பட்ட கருத்து
சிறப்பு நன்றி ஐய்யா ❤
Evlo experience sir, so proud of u Rabi bernard sir..nerukku ner is the pinnacle of satellite tv of 90s . Vaazhukkal sir..
Ravi nice to meet you after a long time back in media,nobody will forget you. thanks a lot
I was in tears throughout thinking about Puratchi thalaivi amma JJ memories and AIADMK .. Thanks Vikatan for the interview even though with an opponent anchor who has abused and nakkaled in many prior videos
வயிற்று பிழைப்பிற்கு யூடியுபில் கேள்வி கேட்பவர்களை பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்....
பாவம் இவரு வார்த்தைய தேடுகிறார்
If he speaks truth no need to search words. He is filtering facts
ரபிபெர்ணாட்டா நீ💁♀️நீ ஜெயாவ எவ்வளோ பெருமையாவானா பேசு. ஆனா உனக்கான அடையாளம் சன் டிவி லதான் எல்லோருக்கும் தெரியும். நல்ல அரசியல் வித்தகனா எல்லோரும் ஆச்சரியமா பார்த்தோம். இன்று அட்ரஸ் இல்லாமதான் இருக்கிறாய். இதுதான் உண்மை 🤷♂️
கலைஞருக்கு துரோகம் செய்த யாரும் நீடித்து இருந்தது இல்லை...
இவர் சில கதைகளை சொல்ல மறுக்கிறார் போல😂😢
ரவிபெர்னாட் நேர்கானல் அருமை சிபி
நேர்காணலை மேற்கொண்டு வினாக்களை எழுப்பும் தம்பி சரியான நேரத்தில் துணை வினாக்களை எழுப்பி நேர்காணலை முறையாக வழிநடத்திச் செல்கிறார். சிறப்பு, வாழ்த்துகள்.
When I was young in 90’s we used to watch your political interviews programs in jaya tv along with my family. It was so informative and intelligent honest conversations learnt a lot from programs it’s because of your communication skills. Really missing those days.
I அம் proud to say i am also a ஸ்டுடென்ட் of LFHS கும்பகோணம் father Louis n Fr துரைசாமி warden.
நேர்காணல் செய்பவர் பெயர் சிபி சர்க்கரவர்த்தி என அறிந்தேன். வாழ்த்துகள்!
Ravi Bernard is always a JJ loyalist and she has truly admired his loyalty. We public too can appreciate that admiration
ஆணவம் என்ற முரட்டுக் குதிரை ஒரு முறையாவது தன் எஜமானரை கீழே தள்ளாமல் விடாது .
Very pleased to learn about Alimni of LIttle Flower High school. Im also one of the proud students of LFHS. Strong academic foundation and disciplines instilled in LFHS lasts life time.
The interviewer need to address Ms.Jayalalitha as madam for she is senior to him in every aspect and also she was the chief minister of our state
In 90s I was very much interested to see his program.
தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் ஒரு காலத்தில் மணிலாவில் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டது
முடியாமல் இருக்கும் நிலையில்.....
வெளிப்படைத் தன்மையை அவர்கள் கடைப்
பிடித்தார்களா.....அல்லது அவரை சுற்றி
இருந்தவர்கள் நிர்ணயித்தார்களா....
உயர்திருபெர்னஷ அவர்களேஉங்கள்பேச்சுமிகவும்நன்றாக இருந்ததுவாழ்கவளமுடன்
நீதிபதி ஆறுமுகம் கமிஷனின் பரிந்துரைகளை படித்தாலே சதிகாரர்கள் பற்றி சாதாரண மனிதனும் அறிவான்... அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற சொல்லும் தைரியம் சசிகலாவிற்கும்,ஓபிஎஸ்சுக்கும் உண்டா.... அது தான் சூட்சுமம் 😢😮
Total sathi, marmam
இன்னா சதி ஒய்?@@pumu7752
திரு.ரவி பெர்னார்ட் சார் பேட்டி அருமை
விகடனுக்கு நன்றி
Bernard sir best genuine Person....amma always great🎉🎉🎉🎉🎉
அம்மா வைப்பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அம்மா வைப்பற்றி
history will judge என்கிறாயே பெர்னார் ட் நீ படித்தவன்தானே
இப்படி சூதும் வாதும் பேசலாமா பாரதியின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது
நீ அந்தம்மாவினால்
பலனடைந்ததால் சாதும் வாதும் பேசாதே
உண்மையை பேசு
If J's appeal came up hearing at SC today, she would have been exonerated!
Rabi sir, இவ்வளவு நாட்கள் எங்கே போய் இருந்தீர்கள்? ஜெ அம்மா விடை பெற்ற பின்னர் உங்கள் பேட்டி எதுவும் நான் பார்க்க வில்லை. அல்லது நான் தான் கவனிக்கவில்லையா? நீங்கள் ஒருவர் தான் ஜெ அவர்களை பற்றி positive ஆக பேசுவீர்கள். அடிக்கடி வந்து காந்த ராஜ் போன்ற அரை வேக்காடுகளுக்கு பதிலடி கொடுங்கள்.
roja6135 kedu ketta naaye intha rabi Bernard first sun TV le thaan irunthaan athu theriyuma unakku? Nee thaanda arai vekkadu baadu, doctor kaantha raj illa, he is talking truth
சில மாதங்களுக்கு முன் YT channel ஒன்றுக்கு தந்ததை தேடவும்
@@gnanakumaridavid1801
thank you bro.
திரு ரபி பெர்ணாட் அவர்களின் விவாத மேடை நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளராக சன் தொலைக்காட்சியில் நான் இருந்ததும் அவரோடு ஒரு சில ஆண்டுகள் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பயணித்ததும் காலம் அளித்த கொடை.
ஏன் சன் டிவியில் இருந்து வெளியேறினீர்கள் பெர்னாட்
மருத்துவமனையில் இருக கும் போது ஒரு சாதாரண பிரஜை கூட வெளியில் உள்ளவர்கள் பார்ப்பதை விரும்ப மாட்டார்கள். ஒரு மிகச் சிறப்பாக பார்வைக்கு இருந்தவர்கள் பரிதாப கோலத்தில் தன்னை பிறர் பார்ப்பதை விரும்பாதது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான்
,,உண்மை உணர்ந்து பேசும் நபரே முதல் முதலாக பார்க்கிறேன்
இந்த விஷயத்தில் நான்
நிறைய பெயர் கிட்டே வாதாடி இருக்கிறேன்
காரணம் அந்த பகுதியில்
வசித்த வன என்ற முறையில் எனக்கு அன்றாடம் தகவல் தெரியும்
Sir, அந்த நேர்காணல் பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருந்தோம்.நாங்கள் பள்ளி ஆசிரியைகள். இளம் பெண்களும் கூட😂 அந்த தருணத்தில். என் சக தோழி தான் உங்கள் நிகழ்ச்சியை பற்றி கூறினாள் ❤❤❤❤
நான் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் உங்களை கண்டு வியந்திருக்கிறேன் பல ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் நேர்காணல் பார்த்தது பழைய நினைவுகளில் மூழ்க வைத்தது
இந்த பேட்டி Jayalalithaa அவர்களின் கடைசி பேச்சை பற்றி மேலும் விவரங்கள் வழங்குமா? அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள முடியுமா?
இவர் எங்க கும்பகோணத்தை சேர்ந்தவர் என்பதை நினைக்கும் போது எங்களுக்கு பெருமை தான்....
Nice
நன்றி விகடன்
ரொம்ப பயனுள்ள பதிவு நன்றி
Sir you are speaking the truth from heart
இன்னமும் மரணத்தில் மர்மம் என ஏன் தொடர்ந்து குடைந்து குடைந்து கேள்வி கேட்க வேண்டும்? அவர் இன்னும் உயிரோடு இருப்பதாக விகடன் நம்புகிறதா?
Like Mr. Rabi IQ from my childhood. Missed his interviewing skills. Present host interviewers in any media, please watch his past interviews and maintain the conversational standards.
Mr Sibi, when you address any leader, please address them with some respect. In this interview I am missing to see it. For example "Jayalalitha".
Very correct
Exactly
Support A1
இப்படி இருக்க வேண்டும்.பேட்டி .🎉
கொடுப்பவரும்.
பேட்டி எடுப்பவரும்.
என்ன அழகான உரையாடல்.இது
வென்ன முக்தார் என்கிற அயோக்கியனும்
காந்தராஜ் என்கிற
அருவருப்பானவனின் பேட்டியோடு ஒப்பிடுங்கள் சந்தணம் எங்கே?
சாக்கடை எஙாகே.?
ரபி பெர்னாட் ஐயா வணக்கம். உங்கள் காலம் பொற்காலம். 🙋 ராஜநாயகம் அல்லது ராஜமாணிக்கம் மா.
good interview of recent times.
Rabi Bernard is very simple honest interview The very informative & Positivity The controversy behind Jayalalithaa death behind it's There is Sasikala murdered Jayalalithaa in Apollo hospital so no one allowed to see the Ex CM Jayalalithaa in hospital
To,
Bio
Sasikala murdered Jayalalithaa in Apollo hospital//// wow what a good jock....
Pass pannanum wow. Wonderful
கட்சி இன்று இருக்கும் சூழலில் நிச்சயம் உங்கள் பணி, ஆலோசனை அவசியம் தேவை, தீவிர கட்சி பணியில் ஈடுபட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
😅😅😅😅
ஜெ யின் உண்மையான தொண்டர்கள் அதிமுக வை விட்டு விலகி போய் ரொம்ப நாள் ஆச்சு
திருடர்கள் இவரை எல்லாம் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
வாழ்த்துக்கள் சார்🎉
She was ex CM and also a great leader and at least for her age, anchor should learn etiquette of addressing respectfully as Madam or CM, since she was a lady, you are addressing her as Jaya Lalitha simply. It was shocking to notify this to Vikatan anchor
ஒருவர் உயிருடன் இருக்கும் போதும் இல்லாத போதும் எது நடந்தாலும் இருவருக்கு மட்டுமே தெரியும்.அடுத்து ஜெ.பற்றி இவர் சொல்வது உண்மையா? பொய்யா? என்பது படைத்தவனுக்கு மட்டுமே தெரியும்.ஆக,ஜெ. இருக்கும் பொழுது இந்த நேர்காணல் நடந்திருக்குமா? என்பது??????.??????.
Super You are Appsalouttaly curruct GOD S GIFT😂🎉
Such a great gentleman.
சார் நீங்கள் அம்மாவின் தீவிரமான விசுவாசி
Stepsil சிங்கம்
அருமை 🎉
Madam.Sasikala only one who take care of madam.JJ during hospitalised like mother care
,she not leaving from hospital from admission time to till discharged lasts 70days,any political leaders if their family members hospitalised maximum stay with 2days with patient after that on and off visit them but she not did like that.Appreciated Madam.Sasikala dedication.
அர்த்தம் அற்ற பேட்டி. எந்த உண்மையும் வெளி வராத ஒரு பேட்டி என்ன மாதிரியான பேட்டி!
He looks like Mr ratha ravi im sure his dad is brilliant like the great MR Ratha sir, those types of men different and rare type of men ❤
என்னுடைய கருத்து சரி என்றால் நீங்கள் தான் இன்றைய பல நேர்காணல் நடத்தும் நெறியாளர்கள் சிலரில் மிகச் சிறந்தவர் என்று நான் கருதுகிறேன்.... நீங்கள் மிகத் திறமையானவர்.....
திரு. ரபி பெர்னாட்...
நல்ல அறிவாளி
ஜெயலலிதா
ஏன் சிறைக்கு சென்றார்
கூட இருந்த கொள்ளைக்கார கொலைகார கும்பலால் ஜெயிலுக்கு போனார் அதே கும்பலால் மாண்டும்போனார் மர்மமா கொல்லப்பட்டார்
ஏனஜெயிலுக்கு போனார்னுதெரியாதோ..
அரசியல்
Sun T. V IL irunthu nalla selvakku petra oru arumaiyana neriyalar Mr. Rabi bernart eppadi oru sathikara kumbal idam, nearmai atravarkalidam, poai searnthar enbathai ninaikkum pothu etharkku Adimaiyai poai searnthar enbathu indruvarai puriyatha Puthiraha irukkirathu.
ஆம். இவரை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தது சன் டிவி. ஆனால் ஏனோ இவர் ஜெயா டிவியில் சேர்ந்து விட்டார்
.
Super
சிபிக்கு நல்ல தலைவருக்கு பற்றாக்குறை
Anchor speak respectly .
😂
கடைசி வரைக்கும் யாருமே உண்மையை சொல்லவில்லை.பேசவில்லை.
My favourite person 🔥🔥🔥
Super sir
ஐயா நீங்கள் பல தலைப்புகளை எடுத்து மக்கள் முன் கொண்டுவாருங்கள்.நிறைய தகவல்களை அறிந்து கொள்ள
ஆசைப்படுகின்
றோம்.🎉🎉🎉🎉🎉
Rabi Bernard is Great❤
வானொலிக்கு ஏற்ற குரல் வளம் இப்போதும் உள்ளது ரவிக்கு...இனிமையான குரல்.1986, 1988ல் loyola prof TNA lab...அட்டெண்ட் செய்துள்ளேன்
Excellent communication .youngsters to imbibe.
Yedho pannitangaya amma va avanga yedho nalladhu seira nerathula ippdadi pannitanga nalla arasiyal vadhi avanga nalla arivu enga ammava kooda pidikathu aana intha amma romba pidikkum
Iam Dr.selvanathan i started visual communication department in sivet college at the cost of on crore about 7 years back as secretary of college
ரபி பெர்னாட் டைப் பார்த்து
ரொம்ப நாளாகிவிட்டது.
நலம் நலமறிய ஆவல்.
M.A.S.Rabi,வெரிட்டாஸ் வானொலி.
Ameen.
E.S.M.packir Mohamed, M.P., (( Mayiladuthurai Constituency ) also student of Kumbakonam Little Flower High School )
All hospital cameras were switched off..why..
Even a common man don’t like to expose themselves with a gown and being sick in hospital where all these will be recorded via CCTV do you think public star like Amma will like to expose during their hospitalized time ? She was also CM during that time
Curling hair has gone.remaining sweet voice. My mother likes him very much.handsome man.
Yur tone voice fabulous
Why Rabi Bernard presented statue of Jesus to Jeya Lalitha; did he try to convert her to Christianity?
I also proud to say a lfhss student sir
சுயமரியாதையைத் தொலைத்து விட்டவர்.
கொடநாடு வழக்கு என்ன ஆனது
Great people leader amma
ஆறுமுகசாமி ஆணையமே எல்லாமே சொல்லிருச்சுன்னா.. நீங்க யோசிக்கிரத பாத்தா ஏதோ சொல்வதற்கு மிச்சம் இருக்கும்போல் தோன்றுகிறது.
தெய்வத்தாய்
அம்மா அவர்கள்