ஆன்மீக ஜோதிடம்| P A பொன்னைய்யா சுவாமிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 41

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 ปีที่แล้ว +4

    ஜோதிடர்க்கு தகுதியான குருவாக வாழ்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. தாங்கள் வாசி யோகத்தின் சிறப்பம்சங்களை பிரபஞ்சத்திற்கு பெரியவீடியோவாக வழங்கவேண்டுகிறேன்.. தாங்கள் சித்தஞானத்தை அடைய இறைவன் அருள்வார்..

  • @shankarkk1797
    @shankarkk1797 2 ปีที่แล้ว +5

    அருமையான ஆன்மீக கலந்த. தகவலை தந்த பொன்னவரான அந்த பிரகஸ்பதியே பொன்னய்யா ஐய்யாவின் அற்புத உறை அற்புதம் அற்புதமே

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 2 ปีที่แล้ว +2

    ஆன்மீக அனுபவ செய்திகள் தந்தது அருமை ஐயா 🙏
    தாங்கள் இதே மாதிரி பல வீடியோ போட வேண்டும்.
    வாழ்த்துக்கள் 🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @astro.Kaliraja
    @astro.Kaliraja 2 ปีที่แล้ว +11

    சுவாமி காலபுருஷதத்துவத்தை விளக்குது தங்களுக்கு நிகர் தாங்களே. "காலபுருஷதத்துவ பீஷ்மர்"

  • @prakasamc5083
    @prakasamc5083 2 ปีที่แล้ว +4

    பொன்னையா சுவாமிகளின் ஆசியால் உத்தராடம் நட்சத்திரம் அன்று தி.மலை கிரிவலம் சென்று தரிசனம் அடைந்தேன்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே
    அருமையான விளக்கங்கள்
    மிக அருமை ஐயா
    எதார்த்தத்தின் முழு வெளிப்பாடு இந்த பதிவு 🙏

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 6 หลายเดือนก่อน

    Vaalga valamudan

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 6 หลายเดือนก่อน

    Valga valamudan

  • @SRMANTHIRAM2999
    @SRMANTHIRAM2999 2 ปีที่แล้ว +1

    குரு திருபாத வணக்கம் அடியென் வாழ்க்கை மலரும் உங்கள் வார்த்தைகள் மலர செய்யும் நம்பிக்கையுடன் சரவணன் திருவண்ணாமலை

  • @tamilarasij2749
    @tamilarasij2749 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் தமிழரசி தற்போதுதான் தங்களின் உனரயாடல் கேட்டேன் நினறய தகவல் தெறிந்துகொண்டேன் நன்றி அய்யா

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว

    பொருள் நாட்ட த்திலிருந்து வெளிவந்தால் தான் அருள் நாட்டம் ஏற்படும். சிறப்பாக சொல்கிறார் அன்பர்.

  • @neelamegamneelamegam9689
    @neelamegamneelamegam9689 2 ปีที่แล้ว +1

    Arumaiguruji/,Neelamegamsridevi ksa

  • @roseking84
    @roseking84 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா...ஓம் நமச்சிவாயம்..

  • @janakim2682
    @janakim2682 2 ปีที่แล้ว +3

    அப்பா எவ்வளவு விசயங்கள் கேட்க வியப்பாக உள்ளது ஐயா.

  • @samiduraivellaiyan1978
    @samiduraivellaiyan1978 6 หลายเดือนก่อน

    Patham panintha vanakkam iya

  • @sdharanmani4614
    @sdharanmani4614 2 ปีที่แล้ว

    நன்றி குருவே சரணம்

  • @thenmozhi638
    @thenmozhi638 5 หลายเดือนก่อน

    AYYA vanagam

  • @ramachandran.oramachandran9628
    @ramachandran.oramachandran9628 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்.

  • @rathiravi5323
    @rathiravi5323 2 ปีที่แล้ว

    Gruva saranam 🙏🙏

  • @astrodr.krishnaveni
    @astrodr.krishnaveni 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சுவாமி.

  • @ஔவைத்தமிழ்
    @ஔவைத்தமிழ் 2 ปีที่แล้ว +1

    குருவின் பாதம் சரண் 🙏

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Kadavul preranai than ellatthukkum allava swamy ! Illaina jadam thane mrigangal etc. maadiri pranam chalanam irundalum. Aduthane madangal erpada kaaranamallava .

  • @radhikasubramanian8037
    @radhikasubramanian8037 5 หลายเดือนก่อน

    Sir please put parikaram for Autism children pillaiyar i missed that video please upload. sir

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 ปีที่แล้ว +1

    வணக்கம்,ஸ்வாமிஜி அருமை அற்புதமான பதிவு ,நன்றி

  • @dr.neelaprabhakarbsmsmd.7580
    @dr.neelaprabhakarbsmsmd.7580 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @samiduraivellaiyan1978
    @samiduraivellaiyan1978 6 หลายเดือนก่อน

    Karam thalthi vanakiren iya

    • @meenamalaiappan975
      @meenamalaiappan975 6 หลายเดือนก่อน

      Karam means "kai".siram means "thalai".Siram thalthi vanangugiren enbathey sari enbathey en anbana thagaval.

  • @rajeswarir7077
    @rajeswarir7077 ปีที่แล้ว

    100 சதவீதம் உண்மை

  • @zarrapriya
    @zarrapriya ปีที่แล้ว

    Lagna pulli patri pesuinga ayya...

  • @gomathinayagamv7023
    @gomathinayagamv7023 ปีที่แล้ว +1

    Online Class jothider Class unda sir

  • @MTSelvi60
    @MTSelvi60 2 ปีที่แล้ว +1

    20:00

  • @murugesanr3648
    @murugesanr3648 ปีที่แล้ว

    சுழிமுனை.தெய்வத்துசமாணம்

  • @giriraji2021
    @giriraji2021 10 หลายเดือนก่อน

    Ayya enthakovilnu solungA 35 varudam agi velai thirumanam agavillai

    • @gomathikuppusamy3092
      @gomathikuppusamy3092 6 หลายเดือนก่อน

      Intha channellil ulla சூட்சும பரிகாரங்கள் videos paarungal

  • @karthicks4851
    @karthicks4851 2 ปีที่แล้ว

    ஐயா சனி செவ்வாய் சேர்க்கை பார்வை தோஷம் எனக்கும் செவ்வாய் புத்தியில் கால் அடிபட்டதுங்க என்ன தவறு செய்வதினால் இந்த தோஷம் ஜாதகத்தில் வருகிறதுங்க ஐயா இதற்கு பரிகாரம் உன்டாங்க ஐயா அனுபவித்து தான் ஆகனுமாங்க இதபத்தி ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 ปีที่แล้ว

    👍👍👌👌👌👌💐

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 ปีที่แล้ว

    அவதூதர்கள்னா யார் ஐயா ? நீங்கள் கூறிய ராஜகோபல் என்பவர் இராமநாதபுரத்தில் இருந்தாரா ?

  • @shivanishreekumaran3437
    @shivanishreekumaran3437 2 ปีที่แล้ว

    Swamiji address please

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா ஆன்மீகவாதியின் ஜாதகம் & அரசியல்வாதி ஜாதகம் எடுத்துக் கொண்டு விளக்குக

  • @sarvesheditzofficial07
    @sarvesheditzofficial07 2 ปีที่แล้ว +2

    Sir unga class join pannanum send me details please

    • @venmeracademy
      @venmeracademy  2 ปีที่แล้ว +2

      Contact Venmer Academy 80563 79797