ஆன்மீக ஜோதிடம் | P A Ponniah swamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @a.valli.a.valli.4158
    @a.valli.a.valli.4158 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். எங்களைப் போல் பாமர மக்களுக்கு கடவுளே நேரில் வந்து எங்கள் துன்பத்திற்கான தீர்வுகளை இருப்பது போல் உங்களின் உங்களின் கருத்துக்கள் எங்களுக்கு காலத்தை கொடுத்து உள்ளது. நீண்ட ஆயுளுடன் இருக்க இந்தப் பிரபஞ்சங்களும் உங்களுடைய ஆயுளை ஆயிரம் வருஷமாக கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க வாழ்க.

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 ปีที่แล้ว +2

    எனக்கு கிடைத்த மகான். PA பொண்னையா ஸ்வாமிகள் R.ரவிச்சந்தின் நாமக்கல்

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 2 ปีที่แล้ว +8

    பாமர மக்களுக்கும் எளிதில் புரியும்படியான வகையில், தங்களது ஆய்வின்படியாகவும் அனுபவரீதியாகவும் தங்களின் ஆன்மீக ஜோதிட விளக்கங்களை தந்தமைக்கு நன்றிகள் சுவாமி..எங்களது நல்வாழ்க்கைக்கான திருவிளக்கிற்கு தங்களது விளக்கங்கள் ஜோதியாக பிரகாசிக்கின்றது ஐயா ..வணக்கங்களும் நன்றிகளும்..

  • @kalamurugan4285
    @kalamurugan4285 2 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா அற்புதமான விளக்கம் நன்றி

  • @nandhini1284
    @nandhini1284 2 ปีที่แล้ว +7

    மிகவும் அற்புதமான விளக்கங்கள் கொடுத்து உள்ளீர்கள் மார்கழி மாதத்தில் மூலம் நட்சத்திரம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் சூரிய பகவான் போகும் நேரத்தில் விநாயகர் ஆலயம் வழிபாடு மற்றும் சிவ ஆலயம் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உள்ளன என்பது தெளிவாக சொன்னீர்கள் மிகவும் நன்றி அய்யா நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kumararumugam8397
    @kumararumugam8397 11 หลายเดือนก่อน

    ஐயா மிக்க நன்றி இன்னும் தொடர்ந்து பதிவிறக்கி செய்ய வேண்டும் எங்களை போன்றவர்களுக்கும் பயன்கள் இதயத்திற்கு இதமான சூட்டில் காட்டி நிகழ்வுகள் அருமையாக இருந்தது

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 ปีที่แล้ว +1

    ஐயா கடைசியில் நீங்கள் கூறிய ஆன்மாவை பற்றிய விளக்கம் அருமை , ஐயா தாங்கள் மதுரையை அரசாலும் அம்மா அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் அருளால் வாழ்க , பிறரை வளர்க்க , என எல்லாம் இறைவனை பிரார்த்திக்கிறேன் ௐ.,,

  • @goldthayathu3493
    @goldthayathu3493 5 หลายเดือนก่อน

    அய்யா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்.....

  • @vetrivel8568
    @vetrivel8568 2 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம் தங்கள் பதிவை கேட்ட அனைவரும் பயன்படுத்த இறைவன் அருள்புரியவேண்டும்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 ปีที่แล้ว +6

    சுவாமிகள் ஆன்ம அனுபவத்தை உணர இறைவன் அருள்புரிவாராக..

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 ปีที่แล้ว +6

    வணக்கம் குருஜி,அற்புதம்,மிக்க நன்றி

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @ambikak515
    @ambikak515 2 ปีที่แล้ว +2

    Ungaluku kodaana Kodi nandri ayya

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 10 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் கோவை

  • @lenint9633
    @lenint9633 2 ปีที่แล้ว +4

    Super

  • @vijayvijayaragavan9597
    @vijayvijayaragavan9597 2 ปีที่แล้ว +5

    மோட்ச தீபம் 1:10min

  • @kumarasamy6201
    @kumarasamy6201 2 ปีที่แล้ว +2

    வணக்கம்
    சாமி

  • @dr.neelaprabhakarbsmsmd.7580
    @dr.neelaprabhakarbsmsmd.7580 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @valarmathi519
    @valarmathi519 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏😊

  • @sumathiperumalsamy6366
    @sumathiperumalsamy6366 ปีที่แล้ว

    Aiya eththa varudam entha nall la entha parrekaram seiya vendum pls neram nall sollugkal aiya

  • @vijayvijayaragavan9597
    @vijayvijayaragavan9597 2 ปีที่แล้ว +3

    ஏகாதசி விரதம் 51min

  • @sugunabandineni8636
    @sugunabandineni8636 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் மாலையில் சிவன் கோவிலில் மோட்சதீபம் ஏற்றும்போது தேங்காயில அல்லது அகல் விளக்கிலா எதில் விளக்கு ஏற்ற வேண்டும் ஓய பதில் தர வேண்டும் 🙏

  • @shanthis1170
    @shanthis1170 ปีที่แล้ว

    Ayya Canadian

  • @vinuraja373
    @vinuraja373 ปีที่แล้ว +1

    மார்கழி மாத மூலம் நட்சத்திரம் முதல் சூரியன் எந்த நாள் செல்வதை எப்படி தெரிந்து கொள்வது

  • @ramyasatish4756
    @ramyasatish4756 ปีที่แล้ว +1

    I need Rajan kannan ayyah no

  • @jayajoe3849
    @jayajoe3849 2 ปีที่แล้ว +2

    ஐயா இவ்வளவு சொல்லுறிங்கா ஆனா என் பெண் ஜாதகத்தில் உள்ள அநேகமாக விசையத்தை சொல்லாவில்லை சும்மா மேலேட்டாமா தான் சொன்னார்

  • @SusheelaPrabhu-gs5dg
    @SusheelaPrabhu-gs5dg ปีที่แล้ว

    அஆ

  • @bird2428
    @bird2428 ปีที่แล้ว

    Ayya Kodi Kodi nadri

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 ปีที่แล้ว

    எத்தாயார் எத்தந்தையார் எச்சற்றத்தார் ஏவர் நல்லார் ?