சிறப்பான பதிவு,,,,,நன்றி குருஜி,,,,இந்த கூட்டத்தில் நானும் நேரில் கலந்து கொண்டேன்,,,,,மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி குருஜி திரு முகுந்தன் முரளி ஐயா,, அவர்கள்,,,🙏💐🙏🙏🙏🙏🙏💐💐
மரியாதைக்குரிய உயர்திரு.பொன்னையா சுவாமி அவர்கள் ஜோதிடக்கருத்துக்களை தன்னுள் கொண்ட கருத்துப் பேழை.கற்பூரப் பெட்டகம்.ஜோதிட உலகைத் தழைக்கச் செய்ய வந்த தவப்புதல்வன்.நன்றி.
Tamiz maattiram therinja navagrahangala? Rasigala? Nakshatrangala? Jothidargala? Hindi, telugu, sanskrit, English etc theriyadallava? But internet, computer language maatram padikkum enda language aanalum programme ezhudinal.
தற்புகழ்ச்சி, சான்றோர்க்கு தேவையில்லை. தத்துவார்ந்தமான விஷயம் பேசி பயிர்சியாளர் மனதில் பதியவைக்கவேண்டும். இதுவே நல்ல குருவின் நிலை. போதிக்கும்போது தற்போதம் ஒழியவேண்டும். பணிவான வணக்கங்கள் 😊
மீனலக்கனத்துக்கு நீங்கள் குடுத்த விளக்கம் சற்று மாறுபற்றது ..எவள் ஒருத்தி வாழ்நாள் முழுவதும் நோயாளியாக இருக்கவேண்டும் என்று விதி நிர்நனயம் செய்திருக்கின்றதோ அவளே அவனுக்கு மனைவியாக வருவாள் என்பதே நிதர்சனமான உண்மை......🎉
ஐயா மிக சிறப்பாக நீங்க கூறும் கருத்துக்களை மிக அற்புதம் ஐயா மிக நன்றி
வணக்கம் ங்க அய்யா 🙏🏻 நமது அய்யாவின் இடிமுழக்கம் போன்ற சூட்சுமங்களை கொண்ட தகவல்கள் அருமை... மகிழ்ச்சி...
அற்புதமான படைப்பு நன்றி
நன்றி ஐயா வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍
சிறப்பான பதிவு,,,,,நன்றி குருஜி,,,,இந்த கூட்டத்தில் நானும் நேரில் கலந்து கொண்டேன்,,,,,மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி குருஜி திரு முகுந்தன் முரளி ஐயா,, அவர்கள்,,,🙏💐🙏🙏🙏🙏🙏💐💐
அருமையான விளக்கம் ஐயா நன்றி
அருமை நன்றி அய்யா 🙏🙏
அற்புதம் குருவே 🙏
Nandri guruji
முழுசா எங்கேயும் பேச மாட்டார்
கிளைக்கு கிளை தாவுவதில் இவரிடம் குரங்கு தோற்று விடும்
மெசேஜ் அதிகம் கொடுக்க வேண்டுமென்ற நல்ல எண்ணம் தான்
அருமை.
வணக்கம் பாபா
22 minutes சும்மா அரட்டை
தயவு கருத்துக்களை சீக்கீரமா.சொல்லுங்க குருவே
Super👍🙏🙏🙏
கேட்பதை நடுவில் என்னால் நிறுத்த முடியவில்லை குருவே
Please put more Videos related to marriage, it will be very useful to many Astrologers also.
❤❤❤ 👃❤️❤️❤
Your speech is highly humerous and Spontaneous also. Sir, do you have Mercury in your Lagna?
What I found from his old videos. He is thanusu lagna. Magara rashi uthiradam star. Chevvai ucham. Sun ucham. Pending rahu ketu Sani Jupiter mercury.
Va.lla vala kula kila
Was❤
👌💐🙏
கால புருஷ தத்துவம் இயற்கை அமைப்பு முறை ........ ஐயா அவர்களின் கருத்துக்கும் புரிதலுக்கும் அப்பால் உள்ளது.
மரியாதைக்குரிய உயர்திரு.பொன்னையா சுவாமி அவர்கள் ஜோதிடக்கருத்துக்களை
தன்னுள் கொண்ட கருத்துப் பேழை.கற்பூரப்
பெட்டகம்.ஜோதிட உலகைத் தழைக்கச் செய்ய வந்த தவப்புதல்வன்.நன்றி.
Tamiz maattiram therinja navagrahangala? Rasigala? Nakshatrangala? Jothidargala? Hindi, telugu, sanskrit, English etc theriyadallava? But internet, computer language maatram padikkum enda language aanalum programme ezhudinal.
Sound kekkala
தற்புகழ்ச்சி, சான்றோர்க்கு தேவையில்லை. தத்துவார்ந்தமான விஷயம் பேசி பயிர்சியாளர் மனதில் பதியவைக்கவேண்டும். இதுவே நல்ல குருவின் நிலை. போதிக்கும்போது தற்போதம் ஒழியவேண்டும். பணிவான வணக்கங்கள்
😊
மீனலக்கனத்துக்கு நீங்கள் குடுத்த விளக்கம் சற்று மாறுபற்றது ..எவள் ஒருத்தி வாழ்நாள் முழுவதும் நோயாளியாக இருக்கவேண்டும் என்று விதி நிர்நனயம் செய்திருக்கின்றதோ அவளே அவனுக்கு மனைவியாக வருவாள் என்பதே நிதர்சனமான உண்மை......🎉
ஏன் அவள் சொத்து சேர்ப்பார் என்றும் எடுத்து கொள்ளலாம் அல்லவா. ஏனெனில் 12 பாவம் முதலீடு
Namaskaram Iya niga pesara voice veliya romba kammiya varuthu
🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
i.....
No continuity sir
ஐயா வணக்கம் மீன லக்னம் குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று கூறவில்லையே தயவுசெய்து இது பற்றி தெரிந்தவர்கள் பதிவிடவும்
Ivaral Sri Aaditya gurujiyin sudda thappu etc opinionai maatramudiyuma? AG oru expert and has his own way of successful prediction method.
ரொம்ப நன்றக உள்ளது கேட்க என்னை மாதிரி விஷயம் தெரியாதவற்கு.
Title kum topic kum not connects
அய்யா அம்மன் கழுத்தில் மாலை விழுந்ததும் பிறரின் தீய எண்ணங்கள்கூட நன்மையாக மாறிவிடும் ..
ஒரு வேண்டுகோள் ங்க அய்யா
வீடியோ பதிவில் அய்யாவின் பெயர் ஆங்கிலத்தில் தவறான எழுத்து கொண்டு பதிவிடபட்டுள்ளது. அதை சரி செய்ய வேண்டுகிறேன்..
ப ய ன ற் ற அ ர ட் டை, அ று வை
காலபுருஷன்8இடம்
தே வை யி ல் லா தஉ ரை, ப ய ன் ப டா தபே ச் சு,
தனத
ஜோதிட உலகுற்கும் கடவுளுக்கும் கேடு வீட்டுக்கு வீடு ஜோதிடர் என்பது
தெருவுக்கு 150 பேர உருவாக்கினது உங்கள் பேராசை உங்கள் இயலாமை😂😂😂 உண்மையான ஜோதிட கட்டத்தையே நீங்கள் யாரும் பார்த்திருக்கவே மாட்டீர்கள்
உண்மையான ஜாதக கட்டத்தை பார்த்தாள் நீங்கள் எல்லாம் பேசும் பேச்சுக்கு மூஞ்ச எங்க வைப்பீர்கள்😂😂😂🎉
Codanacodinandrikal,
First correct Mike before foreigners arrival moslt poor Mike system
See advertisement how good the r.
Very..bad audio most 0f times
லக்கனாபாதிதனசுநின்றால்அதற்குபலன்ஜயா
எடுத்துக்கொண்ட தலைப்பில் எதுவுமே பேசல
விருச்சலம்லக்கனம்
சத
Nandri Guru ji 🌹🌹🌹🌹🌹