ஏன் இந்த ரசம் ஒரு அதிசய மருந்து | long pepper soup rasam food

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 2 หลายเดือนก่อน +48

    டாக்டர் அவர்களின் வெள்ளந்தியான சிரிப்பும் அவரது திப்பிலி ரசமும் அற்புதமோ அற்புதம். எப்படி டாக்டர் உங்களால் சர்வ சாதாரணமாக சிரித்து பேச முடிகிறது. வாழ்க வளமுடனும் நலமுடனும் டாக்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏👌👌👌🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 2 หลายเดือนก่อน +1

      டாக்டர் இதன் இலையைக் கூட (அளவை பொருத்து) ரசத்தில் கொத்தமல்லி, கருவேப்பிலையை போடுவதை போல போடலாம்.

  • @deivanayagip2958
    @deivanayagip2958 2 หลายเดือนก่อน +4

    ஆங்கில மருத்துவர்கள்தமிழ் மருந்துகள் பற்றி பேசினாலே எரிச்சல் அடைவார்கள் ஆனால் நீங்களோ சிரித்த முகத்துடன் தமிழ மருந்துகள் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல் செயல்பாட்டிலும் காண்பிக்கிறீர்கள்டாக்டர் மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி டாக்டர் வாழ்க வளர்க வெல்க தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 2 หลายเดือนก่อน +5

    படிக்க. வைத்தோம் சம்பளம் பார்த்தோம் சகலமும் அனுபவித்தோம் என்றில்லாமல் மகனின் அத்தியாவசிய அபிலாசைகளுக்கு உறுதுணையாக இருக்கும். தாய்மை வாழ்க

  • @rameshshalini4491
    @rameshshalini4491 2 หลายเดือนก่อน +46

    எங்கள் டாக்டரை உலகிற்குகொடுத்த தெய்வத்தாயே வணக்கம்

    • @MRbalagurunadar
      @MRbalagurunadar 2 หลายเดือนก่อน +3

      @@rameshshalini4491 உண்மை

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 2 หลายเดือนก่อน +19

    சிரிச்ச முகத்தோடு சொல்லும் போது வியாதியே பறந்துடும்
    நன்றி அம்மா

  • @geetharavi2529
    @geetharavi2529 2 หลายเดือนก่อน +17

    பெருங்காயம், சிவப்பு மிளகாய்,தனியா,மிளகு,சீரகம்,திப்பிலி கண்ட திப்பிலி ரசம் very good receipe Dr Sir

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 2 หลายเดือนก่อน +11

    அம்மா நமஸ்காரம்
    எங்க டாக்டரும் நீங்களும் தெய்வீக பிறவி🙏🙏🙏
    எங்க டாக்டர் எந்த விஷயத்தையும் வழக்கமான சிரிச்ச முக

  • @thirumavalavan1030
    @thirumavalavan1030 2 หลายเดือนก่อน +18

    அன்புமிகுந்த டாக்டர் அவர்களுக்கும் அன்னைக்கும் வணக்கம். திருக்குறள் நினைவிற்கு வருகிறது. ஈன்ற பொழுது பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்கும் தாய்.

  • @vplakshmidhaya2652
    @vplakshmidhaya2652 2 หลายเดือนก่อน +10

    அம்மாவுக்கும் டாக்டருக்கும் நன்றி.❤❤

  • @devasenambigair6122
    @devasenambigair6122 2 หลายเดือนก่อน +9

    உங்கள் வெள்ளந்தியான சிரிப்பும் திப்பிலி ரசமும் சூப்பர்🎉

  • @geetharavi2529
    @geetharavi2529 2 หลายเดือนก่อน +7

    Dr Sir அம்மா Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 2 หลายเดือนก่อน +2

    Anna .supper.neenga solra anaithum arumai.appadiyey follow panrom.unga smile very nice.eppavum India irunga.

  • @syedhm4972
    @syedhm4972 2 หลายเดือนก่อน +1

    Dr brother suprim speech vazhka valamudan

  • @ramadoss4809
    @ramadoss4809 2 หลายเดือนก่อน

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல்கள் தெரிவித்த drஅவர்களுக்கு நன்றி 🎉🎉🎉

  • @kalyanil8095
    @kalyanil8095 2 หลายเดือนก่อน +2

    அருமை. அலோபதி டாக்டர் ஆயுர்வேத டாக்டர் ஆகி திரிகடுகம் பற்றி விவரித்து ரசமும் செய்து காண்பித்தமைக்கு நன்றிகள்

  • @vijayalakshmia725
    @vijayalakshmia725 2 หลายเดือนก่อน +3

    டாக்டர் மற்றும் அவர்களின் அம்மாவிற்கு வணக்கம் மற்றும் நன்றிகள்.

  • @நெருஞ்சில்உவர்பொன்
    @நெருஞ்சில்உவர்பொன் 2 หลายเดือนก่อน +3

    யூதன் கற்பித்ததை மட்டுமே பேசும் உலகில்
    மரபு மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கு என் வாழ்த்து மற்றும் வணக்கம்
    உங்களின் முயற்சி மக்களுக்கு செய்யும் பெரும் பேறு
    வாழ்க ஐயா

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 หลายเดือนก่อน +6

    அற்புதமான ரசம் டாக்டர்

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 หลายเดือนก่อน +3

    சகோதரி இப்படி ஒரு பிள்ளை பெற்றெடுக்க பெரும் புண்ணியத்தை பண்ணிருக்கீங்க உங்கள் வயிறு கொடுத்து வைத்த வயிறு இப்படி ஒரு தங்கத்தை பெற்றெடுக்க கொடுத்து வைத்தவர்கள் கார்த்திகேயன் சார் அம்மா அப்பா இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் சார் அம்மாவைப் பற்றி கொஞ்சம் சொன்னால் சந்தோசமாக இருக்கும் உலகத்துக்கு நீங்கள் கடவுள் கொடுத்த வரம்❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +4

    டாக்டர் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்..புன்னகை டாக்டர்.🎉❤🎉

  • @KanagarajTransport
    @KanagarajTransport 2 หลายเดือนก่อน +2

    தங்களுடைய வைத்தியகுறிப்பு தொடர வாழ்த்துக்கள்

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 2 หลายเดือนก่อน +4

    சார் இவ்வளவு மருத்துவ சேவை செய்யும் நீங்கள் இந்த அலுமினிய பாத்திரத்தை தவிற்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. இதில் உப்பும் புளியும் சேரும் போது இந்த அலுமினிய பாத்திரம் சிறுக சிறுக தேய்ந்து ஓட்டை விழுகிறது. இந்த தேய்ந்த துகள்கள் நம் வயிற்றில் ஒவ்வாமையை உண்டு பன்னுகிறது.. இது நாள் அனுபவித்த உன்மை

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +2

    அம்மாவும் அழகு சிரிப்பு முகம்.. வாழ்த்துக்கள் அம்மா🎉❤🎉

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி கார்த்தி🎉🎉❤❤

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 หลายเดือนก่อน

    WOW NICE 👌 EXCELLENT. VAAZHTHUKKAL DR ,SIR. VAAZHHA VAAZHHA ❤❤🎉🎉

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 2 หลายเดือนก่อน +3

    நன்றி மா ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 หลายเดือนก่อน +1

    கரெக்ட். அருமையான பதிவு. மிக்க நன்றிங்க டாக்டர் 🙏

  • @balarohini7092
    @balarohini7092 2 หลายเดือนก่อน

    Namaskarams sir super thanks

  • @dcj7368
    @dcj7368 2 หลายเดือนก่อน +1

    That cookie looks yummy next time the tea!!

  • @rkgokul1
    @rkgokul1 2 หลายเดือนก่อน

    Thanks dr Karthikeyam.

  • @santroley
    @santroley 2 หลายเดือนก่อน +2

    Thank you Dr and to your mother.always I feel there is a personal touch when you talk. Fine God bless you and your family.

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 2 หลายเดือนก่อน

    ஐயா கடவுளே நன்றி
    வாழ்த்துகள்ஐயா!

  • @chandrikak3343
    @chandrikak3343 18 วันที่ผ่านมา +1

    Doc,gratitude for empowering us with your pearl of wisdom, humble request if your media team can add English subtitles or caption option into your video's which's totally free, for non tamil all indians and foreign viewers .🙏👌🌹🇮🇳

    • @drkarthik
      @drkarthik  18 วันที่ผ่านมา

      yes sir. Two people are working continuously for creating subtitles...Link for the playlist containing all my videos with subtitles >>> th-cam.com/play/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3.html

  • @balann9990
    @balann9990 2 หลายเดือนก่อน +3

    அணைத்து மருத்துவ துறைகளில் சிறந்து விளங்குகிறார் .
    எல்லா துறைகளிலும் முத்திரை பதிக்கிறார் ஒரு பண்புள்ள மாமனிதர் டாக்டர் அவர்கள் .
    அம்மா அவர்களுக்கு வணக்கங்கள் .

  • @JayaramanNs
    @JayaramanNs 2 หลายเดือนก่อน +1

    Super Doctor.... learning many good things and presentation is the best.

  • @NatarajanSaminathan-b2p
    @NatarajanSaminathan-b2p 2 หลายเดือนก่อน

    Sir. Great u r . Very good presentation in every episode with a smiling face till end. Very useful to follow. If followed health of every viewer will be fine. Thanks a lot.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 หลายเดือนก่อน +1

    PBC....first aid and awareness information.....traditional things always safe and powerful remedies.....

  • @mastersuper6816
    @mastersuper6816 2 หลายเดือนก่อน +1

    Very good preparation sir i remembered my father

  • @sivaanand0573
    @sivaanand0573 2 หลายเดือนก่อน +1

    Sir autoimmune பத்தி கொஞ்சம் explain பண்ணுங்க plz.
    I am asking for my son sir

  • @padmavathya9413
    @padmavathya9413 2 หลายเดือนก่อน

    I always wonder how you are ables to speak always with a smile.you are a replica of your mother.your mom should actually be appreciated as she has given birth to a son like you. ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்.மிக்க மகிழ்ச்சி.

  • @missionjupiter1946
    @missionjupiter1946 2 หลายเดือนก่อน +8

    🙏 வணக்கம் அம்மா🙏

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 2 หลายเดือนก่อน +1

    Thanks, a lot we know but you explained in a beautiful way

  • @poornimakt1771
    @poornimakt1771 2 หลายเดือนก่อน

    Good alternate as suggested by you doctor. I have the plant at home. Thanks
    Will start doing like the way u said sir

  • @kohkalm8742
    @kohkalm8742 2 หลายเดือนก่อน

    Thank you Doctor for your support and vidéos.
    God bless you and your family.
    Valga valamudan.

  • @latharajagopal
    @latharajagopal 2 หลายเดือนก่อน

    Milaguku badil thipili nice Dr.

  • @dharockiaj699
    @dharockiaj699 2 หลายเดือนก่อน +1

    Vanakkam sir.. nadigar nepolian maganuku vanthulla noi patri oru thelivaana vilipunarvu vdo podunga sir ..

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 หลายเดือนก่อน

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 2 หลายเดือนก่อน +1

    அன்னைக்கு வணக்கம்.வாழ்க வளமுடன்.

  • @radhat7718
    @radhat7718 2 หลายเดือนก่อน

    Sir your mother is so young.God bless your family for your services to humanity

  • @kalaivananramasamy5631
    @kalaivananramasamy5631 2 หลายเดือนก่อน +3

    எங்களின் மருத்துவருக்கும் அவரைப்பெற்ற தாய் தந்தையருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்

  • @HamsaveniKrishnamurthy-bg7zq
    @HamsaveniKrishnamurthy-bg7zq 2 หลายเดือนก่อน

    My. Son. Super. Teppli. Rasam.. Now. This. Bad seson always. Aalll. People. Take. this. Drink. Very use thanks. my. Son🌻👌

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 หลายเดือนก่อน +1

    சுக்குமி ளகுத்தி ப்பிலி ! 👍🙏

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 หลายเดือนก่อน +1

    ஒரு டாக்டராக நல்ல உள்ளம்கொண்ட ஒரு மனிதர்🎉🎉🎉🎉🎉
    நான் pkt யில் ஒரு நபருடைய கார் வீல் அலைமென்ட் பார்க்க போய்இருந்தேன் அந்த மெக்கானிக் வேலைசெய்வார்
    அவரைபார்த்தால் நமக்கு போராமையாக இருக்கும் அவ்வளவு வேகமாக சுருசுருப்பாக இருப்பார் அவரிடம் நான் கேட்டேன் தம்பி நீங்க என்ன உணவுகள் சாப்பிவீர்கள் என்றேன்
    அவர்சொன்னார் நான் அதிகமாக புளிகொளம்பும் சாம்பார் கொளம்புதான் சாப்பிடுவேன் என்றார்....

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan 2 หลายเดือนก่อน

    Amma.great.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 หลายเดือนก่อน +1

    Excellent

  • @Chithra-ui5tw
    @Chithra-ui5tw 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @Maheswaran-e1y
    @Maheswaran-e1y 2 หลายเดือนก่อน +3

    வாழ்க நலமுடன்

  • @sangeetharamesh7039
    @sangeetharamesh7039 2 หลายเดือนก่อน

    Ok Doctor. Very useful message

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 2 หลายเดือนก่อน +1

    Sir... உப்பு போடும் போதே நான் கவனிச்சேன் அதிகமா இருக்கே னு😊. ரசம் quantity கம்மி அதான். Nopblm வெந்நீர் ஊத்திக்கலாம். And one more suggestion. Better use kudam puli instead of normal puli. Add most benefits ❤❤

  • @sagunthalanallamuthu8384
    @sagunthalanallamuthu8384 2 หลายเดือนก่อน

    Yes dr Karthik is our family magan from USA sagunthala

  • @Sujana-r8e
    @Sujana-r8e 2 หลายเดือนก่อน

    Super!
    Necessary one!
    Easy to prepare!

  • @yugadev669
    @yugadev669 2 หลายเดือนก่อน

    Pls tell about mudavaatu kezhangu

  • @ElizabethRatnarajah
    @ElizabethRatnarajah 2 หลายเดือนก่อน

    Thank you doctor

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 2 หลายเดือนก่อน

    Thank you so much Dr 🙂

  • @adimm7806
    @adimm7806 2 หลายเดือนก่อน

    THANK YOU AMMA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anisfathima1293
    @anisfathima1293 2 หลายเดือนก่อน

    Sir could you please explain about myxoma

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan 2 หลายเดือนก่อน

    Thankingyou.iyua.skin.alreg.video.please

  • @elizabethsheela4240
    @elizabethsheela4240 2 หลายเดือนก่อน

    Super sir Tq

  • @PremaPrema-up1ob
    @PremaPrema-up1ob 2 หลายเดือนก่อน

    Sir ungalai parkanum eppadi parpadhu endru sollungal pls sir

  • @RangaRaj-g3e
    @RangaRaj-g3e 2 หลายเดือนก่อน

    Sariyana thag aval for beginners and all.Vazhgavalamudsnthbi

  • @mps4209
    @mps4209 2 หลายเดือนก่อน

    you are very correct sir, but we should not give up any of herbal medicine usage

  • @jeyasudhaj2353
    @jeyasudhaj2353 หลายเดือนก่อน

    Dr pl use silver or bronze kadai or brass with iyam

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🎉

  • @DayawathiDaya-k1h
    @DayawathiDaya-k1h 2 หลายเดือนก่อน +1

    தக்காளி, பழபுளி ரெண்டையும் விட கொடம் புளி என்று சொல்லப்படும் கொருக்க புளி மிக மிக நல்லது

  • @HemalathaP-zl7oy
    @HemalathaP-zl7oy 2 หลายเดือนก่อน +16

    போற போக்குல கூடிய சீக்கிரம் டாக்டருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது😂

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +1

      நம் நலன் காக்கும் டாக்டர் காவலன்🎉❤🎉

    • @nirmalagopalakrishnan3362
      @nirmalagopalakrishnan3362 2 หลายเดือนก่อน +3

      நான் இதற்கு வழிமொழிகிறேன்

    • @rajkumarsubbaiah6859
      @rajkumarsubbaiah6859 2 หลายเดือนก่อน +1

      இவ்வளவு அறிவாளியா,கடவுளுக்கு முதல்முறையா நன்றி சொல்கிறேன்

    • @rajkumarsubbaiah6859
      @rajkumarsubbaiah6859 2 หลายเดือนก่อน

      பப்பாளி விதையும் நல்லதுதானே டாக்டர்,இன்றைக்கு விதை பப்பாளி இல்லயே,பப்பாலில விதைய இல்லயே,பப்பாளி விதயில பெப்சின் இருக்கே நல்லதுதானே டாக்டர்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 หลายเดือนก่อน

      😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉💪💪💪👏👏👏👌👌💐💐💐

  • @ArunaSankar-d3j
    @ArunaSankar-d3j 2 หลายเดือนก่อน

    Thank you so much sir 😮

  • @sridhart8298
    @sridhart8298 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sivaanand0573
    @sivaanand0573 2 หลายเดือนก่อน +2

    Sir autoimmune பத்தி கொஞ்சம் explain பண்ணுங்க plz

  • @subadradevi340
    @subadradevi340 2 หลายเดือนก่อน

    Super 👌

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan 2 หลายเดือนก่อน

    Thankingyou

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 2 หลายเดือนก่อน

    மருத்துவரின் சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். ஆனால் ரெமி ஆன் லைன் விளம்பரத்தை தவிர்த்தால் சேவையின் பலன் நிறைவடையும்.

  • @BarakathNisha-e4g
    @BarakathNisha-e4g 2 หลายเดือนก่อน

    Super

  • @dcj7368
    @dcj7368 2 หลายเดือนก่อน

    The tea combo is called trikatu

  • @lathachandran5069
    @lathachandran5069 2 หลายเดือนก่อน

    Sir kal muttukku kil palakinamavathu ethanal solution sollunga sir my age fifty-two sir age problema. Villakkam sollunga sir.

  • @pushpasundar706
    @pushpasundar706 2 หลายเดือนก่อน

    ❤🎉namaskarams

  • @ganesanlochana3893
    @ganesanlochana3893 2 หลายเดือนก่อน

    Super. Yummy.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 หลายเดือนก่อน

    Vanakkam ! Thippili(long pepper) VaalkaNanry.

  • @thayanavaratnam3601
    @thayanavaratnam3601 2 หลายเดือนก่อน

    மஞ்சள் பச்சையாக உட்கொள்றலாமா? எவ்வளவு காலம் எடுக்கலாம்? இதன் நன்மை தீமை என்ன? மிகவும் நன்றி டொக்டர்.🙏🥰🍀

  • @Nirmala-v8g
    @Nirmala-v8g 2 หลายเดือนก่อน +2

    மருத்துவருக்கும் தாயாருக்கும் பலகோடி வணக்கம்/

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 2 หลายเดือนก่อน

    உப்பு போடும்போதே அதிகமாக இருப்பதாக தோனுச்சு 😊

  • @ArunKumar-de8ul
    @ArunKumar-de8ul 2 หลายเดือนก่อน

    சூப்பரா கீது உப்பு கொஞ்சம் அதிகம்😅😅😅😅

  • @Rajkumar-o1p4q
    @Rajkumar-o1p4q 2 หลายเดือนก่อน

    Sir unga hospital enga iruku

  • @venkataramanmuthuswamy7401
    @venkataramanmuthuswamy7401 2 หลายเดือนก่อน

    We in Kenya, Africa dont get sea salt, only powder salt.

  • @நெருஞ்சில்உவர்பொன்
    @நெருஞ்சில்உவர்பொன் 2 หลายเดือนก่อน

    நலபாகம் தெரிந்தவரே உண்மையான மருத்துவர்
    வாழ்க ஐயா

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 2 หลายเดือนก่อน

    உங்க சிரித்த முகத்துக்கு காரணம் என்ன என்று அம்மாவ பார்த்த பின் தான் தெரியுது டாக்டர்.

  • @zerovillagetamil
    @zerovillagetamil 2 หลายเดือนก่อน +1

    கரிவடகம் உடலுக்கு சிறந்ததா 🤔 அதை பற்றி கூற முடியுமா

  • @kameshwarikumar1090
    @kameshwarikumar1090 2 หลายเดือนก่อน +1

    Rosacea பற்றி தாங்கள் ஒரு பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும் ...
    தென் இந்தியர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படுமா ?

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 2 หลายเดือนก่อน +1

  • @SyedHassan-w6o
    @SyedHassan-w6o 2 หลายเดือนก่อน

    ஐயா உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்

  • @rajeswaris5579
    @rajeswaris5579 2 หลายเดือนก่อน +2

    Thank you doctor sir very useful information 🙏🙏🙏