ஏமாற்றம்? நேரில் கண்டு காதலன் சொன்ன பதில் கேட்டு விறைச்சு போனேன் | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 295

  • @Shaz-Girl
    @Shaz-Girl หลายเดือนก่อน +152

    அருமையான குடும்பம் இவர்களுக்கு உதவி செய்யும் உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி. இந்த குடும்பம் சந்தோஷமா இருக்கனும்

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk หลายเดือนก่อน +45

    நான் உங்கள் வீடியோ பார்த்ததில் இதில் ரொம்ப மகிழ்ச்சியான சந்தோஷமான வீடியோ ப்ரோ

  • @AshokAshok-w7s4u
    @AshokAshok-w7s4u หลายเดือนก่อน +21

    அண்ணா ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகள் தினம்...... ஆகவே உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் இவர்களை தேடிப் போய் உதவி செய்வதற்கும் இவர்களை வெளி உலகிற்கு கொண்டு வந்ததற்காகவும்.....

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 หลายเดือนก่อน +23

    அருமையான குடும்பம் 🥰🥰🥰
    உதவி செய்தவர்களுக்கு நன்றி 🙏🙏

  • @alagesraja
    @alagesraja หลายเดือนก่อน +54

    தம்பியின் டான்ஸ் சுப்பர். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. அந்த அக்காவின் மூலப் தெளிவாகுது அந்த அண்ணாவை வாழ்த்த வேண்டும். அந்த குடும்பத்தை கடவுள் ஆசீர் வதிப்பார். இவர்களுக்கு உதவியை செய்து கடவுளின் நல்லாசியை பெறுங்கோ. வாழ்க வளமுடன்.

  • @mary-id6xx
    @mary-id6xx หลายเดือนก่อน +28

    சந்தோஷமான குடும்பம்.❤இவர்களுக்கு கட்டாயம் உதவி தேவை தான்.

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 หลายเดือนก่อน +34

    சகோதரியின் கணவரை மனமார வாழ்த்துகிறேன் மனிதருள் மாணிக்கமடா நீ வாழ்த்துக்கள் தம்பி❤🎉🎉

  • @canadathines188
    @canadathines188 8 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு நன்றி. இப்படி ஓர் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த அந்த அண்ணாவுக்கும் நன்றி குடிப்பதை நிற்பாட்டி இன்னும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள். இந்த குடும்பத்திற்கு உதவிய ,உதவ இருக்கின்ற அனைவருக்கும் மிகவும் நன்றிகள்

  • @rajavinothan4482
    @rajavinothan4482 หลายเดือนก่อน +36

    முக்கியமாக உதவி தேவைப்படும் குடும்பம். ஆனால் அக்காவின் மனதில் உள்ளதை சொல்ல முடியாமல் பயப்படுகிறார். உதவிய உள்ளத்துக்கு நன்றிகள்...

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 หลายเดือนก่อน +15

    வியக்க வைத்த பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉எப்பவுமே சந்தோசமாக இருங்கள்🎉🎉🎉

  • @uthayansella1666
    @uthayansella1666 หลายเดือนก่อน +25

    இவைதான் எல்லோருக்கும் எடுத்து காட்டு நல்ல குடும்பம் கிஷ்ணாவை கட்டி இருக்கு நல்லதே நடக்கும்❤❤❤❤❤❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks หลายเดือนก่อน +13

    Sooper தம்பி சின்ன பிள்ளை களின் தைரியம் super

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx หลายเดือนก่อน +15

    தம்பி சூப்பர் டான்ஸ் செல்லக்குட்டி மகன் கடவுள் பாதுகாக்க வேண்டும்

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx หลายเดือนก่อน +36

    இந்த தங்கைக்கு கடவுள் ஒரு குறைய் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் நல்ல குடும்பம் நல்ல படிப்பு சூப்பர் தம்பி கிஷ்னா கவிதாஸ் யது நீங்கள் எப்படி சுகம் இயேசு துணை இருப்பார் ஆமென்

    • @ranjiranjini1088
      @ranjiranjini1088 หลายเดือนก่อน

      அக்கா B. Cm. ஆ.......ஆ..... அதிசயமாக இருக்கிற து..கடும் கெட்டிக்காரி. ஏன் அக்கா வேலை செய்ய வில்லையா????. அப்பா இவிற்கு வாழ்க்கை கொடுத்த திற்கு நன்றி. பையன் கடும் கெட்டிக்கார ன்தான் அம்மாட திறமை அம்மாதிரியான பையன் அப்பா மாதிரியான தங்கை எல்லோரும் வாழவேண்டும் அந்த மனம் எல்லோருக்கும் வராது. வாழ்க அண்ணா. நல்ல குடும்ப ம். இப்படிப்பட்ட குடும்ப மாதிரியான
      ?????? நினைக்க முடியாத நிலை.......கிருஷ்ணா உங்களுடைய சேவைக்காக பாராட்ட விருப்பமாக இருக்கிற து.நேரடியாக வாழ்த்த காணாத கவலையாக இருக்கிற து. கோடி.. கல்... ரீச்சர்

  • @nishanth3492
    @nishanth3492 หลายเดือนก่อน +4

    உதவி செய்த உறவுகளையும் இந்தக் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக....

  • @Manashvi044
    @Manashvi044 หลายเดือนก่อน +11

    Rompa nala thediya my classmate. Thank you so much brother.

  • @VathanaTharshanan
    @VathanaTharshanan หลายเดือนก่อน +16

    அழகான குடும்பம் அந்த அக்கா நிறைய சொல்ல நினைக்கிறார் ஆனால் எதோ ஒன்று தடுக்கிறது பரவா இல்லை எங்களது கிருஷ்ணா எல்லாம் புரிந்து உதவி பெற்று குடுப்பார்கள் குட்டி தம்பிக்கு நிறைய திறமைகள் இருக்கு இ‌ந்த குடு‌ம்ப‌த்து‌க்கு வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்களுக்கும் நன்றி 🙏

  • @minig0612
    @minig0612 หลายเดือนก่อน +16

    அருமையான அக்கா
    வாழ்த்துக்கள்🎉பையன் நல்ல சுட்டி❤❤❤❤❤

    • @vasanthynagaratnam710
      @vasanthynagaratnam710 หลายเดือนก่อน

      மண்ணையும் பொன்னாக மாற்ற கூடிய தம்பி, சுட்டி

  • @vaksalavaksala7667
    @vaksalavaksala7667 หลายเดือนก่อน +5

    அருமையான குடும்பம் அண்ணா இவர்களுக்கு உதவி செய்ங்க

  • @kandankandan
    @kandankandan หลายเดือนก่อน +11

    எனக்கே சி என்னாமல் எனக்கும் சி தான் எனறு சொல்லிஇருக்கல்லாம் 👍🏽👍🏽👍🏽

  • @thillainathan5809
    @thillainathan5809 หลายเดือนก่อน +3

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை மணம் புரிந்து கொள்ளும் உதவி மிகவும் நன்றி கிருஷ்ணன் தம்பி மிக என் வாழ் த்துக்கள்

  • @SuthaSudar
    @SuthaSudar หลายเดือนก่อน +4

    தம்பி கிஸ்ணா வாழ்த்துக்கள் இத்தங்கைக்கு முடிந்தளவு உதவி செய்யுங்கள் ஆனால் இத்தங்கைக்கு வேலை ஒன்றை செய்வதற்கு ஊக்குவியுங்கள் இறையாசி உங்கள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 หลายเดือนก่อน +9

    That man is great
    So many degrés she have she can cherche a goverment job that help her family lots
    Takecare of the small boy teeth now it can make correct

  • @MuthuRoobavathy
    @MuthuRoobavathy หลายเดือนก่อน +13

    ஆண்டவரே இந்த குடும்பத்தை இரட்சியும் காப்பாற்றும்_மனிதர் தயவு உண்டுபண்ணும்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 หลายเดือนก่อน +8

    Great father, May god blessed

  • @thillainathan5809
    @thillainathan5809 หลายเดือนก่อน +4

    தம்பி கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ் த்துக்கள் தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை மணம் புரிந்து கொள்ளும் உதவி மிகவும் நண்றி சேவைகள் சரி உண்மை தாய்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் கிஷ்ணா.உங்களை
    அன்புடன் வரவேற்கிறோம்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    இந்த குடும்பத்துக்கு
    உதவி..செய்வதை
    இட்டு... மகிழ்ச்சி
    இப்படி... குடும்பங்கள்
    வெளிநாட்டில்.. இருக்கிறார்கள்..கிஷ்ணா...அனல்.அரசங்கத்தால்..போதிய.உதவி..கிடைக்கும்..என்ன
    செய்வது எங்கள்.. நாடு.. இப்படி.. இருக்கிறது
    நன்றி வணக்கம்
    Vvt...... UK..... தாஸ்

  • @JeyarajSuresh
    @JeyarajSuresh หลายเดือนก่อน +7

    இந்த தங்கச்சியை நான் அம்பாரரை யுனிவசிட்டியில் படிக்க வந்தபோதுகன்டிருக்கிரேன் ❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali หลายเดือนก่อน +11

    அருமையான குடும்பம் உதவி செய்தமைக்கு நன்றி மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 หลายเดือนก่อน +6

    Super brother. Sis.help.மிக்கமகிழ்ச்சி

  • @ThusiThusi-z3x
    @ThusiThusi-z3x หลายเดือนก่อน +2

    அண்ணா இவங்களுக்கு உதவி செய்தது.உங்களுக்கு கடவுள் ஆசி தருவார் 🎉🎉🎉🎉❤❤😊

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan หลายเดือนก่อน +4

    நல்லதொரு குடும்பம்
    பல்கலைக் களகம் இவர்களின்
    குடும்பத்தை பார்க்கும் போது
    சந்தோசமாக இருக்கிறது காணம் என்னவென்றால்கணவர் குடித்தாலும்
    அவர் பிள்ளைகளுடன்அளவு கடந்த அன்பாய் இருக்கிறார் மனைவியை
    கைவிடவில்லை இருவரிடத்திலும்
    புரிதல் கு றைவு தெரிகிறது
    கிருஸ்னா நீங்களும்
    இடம் பொருள் ஏவல் அறிந்துகதைத்திருந்தீங்கள்

  • @teyak1472
    @teyak1472 หลายเดือนก่อน +4

    Hi Krishna, இவர்களுக்கு உதவிசெய்த நல்உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி!🙏❤️
    இந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளைப்பெற்றுக்கொடுங்கள்.
    அருமையான குடும்பம். சிறுவன் மிகவும் கெட்டித்தனமாக இருக்கிறார்.
    அவவுடைய முகத்தில் சந்தோசம் இல்லை. என்ன கஸ்டமோ?
    உங்கள் மூவரின் சேவை நல்லபடியாக தொடர வாழ்த்துக்கள்!🙏❤️

    • @saibaba6169
      @saibaba6169 หลายเดือนก่อน +1

      Antha pillaign urapukal kathaippathu illa sathi pirasanai antha pillai pavam

    • @saibaba6169
      @saibaba6169 หลายเดือนก่อน

      Entha pillaigen veddeku pakkaththel erunthanan eppo swiss la erukuran nallathoru kdumpam

  • @Sk.RavanaaOfficial2003
    @Sk.RavanaaOfficial2003 หลายเดือนก่อน +14

    அண்ணா நான் இந்த ஊர்தான் இவர் கணவர் ஒழுங்கு இல்லை ஒறே குடி அவருக்குத் சும்மா சும்மா அடிப்பாங்க வீட்டில் இருக்கும் பொருட்கள் மொத்தமாக அடிச்சு நெருக்குவர் இவரை பற்றி அவங்க இடத்தில் சரிவர விசரனை செய்யயுங்க அவங்க பாவம் அவங்க சொன்னால் அவங்களுக்கு அடிப்பார் என்ற பயத்தில் சொல்லுராங்க இல்லை plz அண்ணா

    • @DilonDilon-sw3rj
      @DilonDilon-sw3rj หลายเดือนก่อน +1

      Unmai than

    • @TheepanSajana
      @TheepanSajana หลายเดือนก่อน +11

      யார் தான் குடிக்கவில்லை அவர் இந்த பெண்ணயை பார்த்தவுடன் விட்டு போகவில்லை நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் அவரை திருமணம் முடிக்க முன் வந்து இருப்பிர்களா. அவருக்குள் ஆயிரம் சோகம் இருக்கும் அவர் அழகாய் இருக்கிறார் காதலித்ததுக்காக அந்த பெண்ணாய் திருமணம் முடித்து இருக்கிறார் அந்த பெண் அவரிடம் உயரம் பற்றி கூறி இருக்க மாட்டார் அவர் இவ்வளவு கனவுடன் முதல் சந்திப்பை நடத்த சென்று இருப்பார் இப்படி நிறைய இருக்கும்

  • @PushpanjaliR-n6k
    @PushpanjaliR-n6k หลายเดือนก่อน +6

    வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 หลายเดือนก่อน +5

    அருமையான குடும்பம்❤❤❤❤

  • @MirunaZiyanu-mf2el
    @MirunaZiyanu-mf2el หลายเดือนก่อน +2

    Anna I used to see ur videos bt never commented on any videos this was mind blowing great person ever hats off to that man

  • @kishodubai
    @kishodubai หลายเดือนก่อน +26

    கிருஷ்ணா பிரதர் நான் பார்த்ததிலிருந்து வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு பிரதர் இந்த குடும்பம் ரொம்ப சந்தோசமான குடும்பம் இந்த குடும்பத்தை பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது இந்த குடும்பத்துக்காக ஹெல்ப் பண்ற எல்லா உறவுகளுக்கும் ரொம்ப நன்றி அதேபோல் கிருஷ்ணா பிரதர் உங்களுக்கும் ரொம்ப நன்றி வேற லெவல் வீடியோ பிரதர் சூப்பர்❤

  • @christin8019
    @christin8019 23 วันที่ผ่านมา

    God bless you உங்களின் திறமைக்கு நன்றி

  • @isekisek3659
    @isekisek3659 หลายเดือนก่อน +4

    Arumaiyaana kudumpam❤️Jesus bless i❤️

  • @shafna5746
    @shafna5746 หลายเดือนก่อน +4

    Yes sonna madhiri andha akkada manasula ennamo iruku solla alama irukira...madhiri nanum Feel panren

  • @SarathaManikyam
    @SarathaManikyam หลายเดือนก่อน +5

    உங்கள் சேவைப்பெருக வாள்த்துக்கள்

  • @jenittajeni7679
    @jenittajeni7679 หลายเดือนก่อน +5

    Super congratulations uravukalukku mikka nanri

  • @karankaran-ve4nv
    @karankaran-ve4nv หลายเดือนก่อน +5

    Kuttypaiyan very talent person nice family

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj หลายเดือนก่อน +3

    Arumaijana kudumpam vaalththukkal ❤️

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 27 วันที่ผ่านมา

    நல்லா இருக்கனும் இறைவா 🙏🥰

  • @vanivani4906
    @vanivani4906 หลายเดือนก่อน +1

    Kathal enral ippadithan irukka vendum
    Unmaiyana anbu
    Vaalthukkal

  • @sivamany.uthayapalan
    @sivamany.uthayapalan หลายเดือนก่อน +7

    His great man ❤

  • @janujalenthiran
    @janujalenthiran หลายเดือนก่อน +2

    அருமையான குடும்பம் ❤

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y หลายเดือนก่อน +4

    கிருஷ்ணா இவர்களுக்கு கட்டாயம் உதவி தேவை

  • @NimNimco
    @NimNimco หลายเดือนก่อน +4

    Really great family, & brother's
    God bless you all ❤❤❤

  • @KirushnarasaSathisan
    @KirushnarasaSathisan หลายเดือนก่อน +3

    Supar Akka kadavul unkal ellaraiyum asir vathippar

  • @ThilakThinuThiru
    @ThilakThinuThiru หลายเดือนก่อน +1

    Intha uthavi rompave avangalukku use fulla irukum anna nanri ❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சியான குடும்பம் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o หลายเดือนก่อน +9

    கிருஷ்னா அந்த அக்காவை பாக்க சந்தோசமாக இருக்கு முதல் அண்ணாக்கு நண்றி சொல்லோணும் அக்காவை சந்தோசமாக பாக்குறதுக்கு ❤❤❤

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 หลายเดือนก่อน +3

    Unga channela partha vediovilaiya pudicha vedio ❤❤❤ from srilanka so cute children 😢 God bless you sister jesapa antha thambiyoda future bless panunga 😢

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 หลายเดือนก่อน +2

    Super 👌 he is a great man 🌟thank you Krishna 🙏

  • @najeebababinajeebababi660
    @najeebababinajeebababi660 21 วันที่ผ่านมา

    ❤❤❤❤அழகான குடும்பம் 🙏🏻

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl หลายเดือนก่อน +3

    இவர்களுக்கு உண்மையாகவே உதவி தேவைதான்

  • @sanjithsanjithsanjith5554
    @sanjithsanjithsanjith5554 หลายเดือนก่อน +2

    Ithuthan anna nallathoru kudumpam.❤so cute

  • @vanajamuttiah1172
    @vanajamuttiah1172 26 วันที่ผ่านมา

    Krishna. நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் நிகழ்ச்சி பார்க்கின்றேன்.மனவேதனையாகவும்.மறுபுனம் மகிழ்ச்சியாகவும் இருக்கன்றது.வாழ்த்து 34:03 க்கள்.

  • @Shaz-Girl
    @Shaz-Girl หลายเดือนก่อน +5

    Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤

  • @vadijega1720
    @vadijega1720 หลายเดือนก่อน +2

    Best video Krishna. Thanks to found this family. God bless you.

  • @TheepanSajana
    @TheepanSajana หลายเดือนก่อน +3

    அந்த பெண்ணின் கணவர் நேர்மையான ஆண் மகன்

  • @arudPieratheepan
    @arudPieratheepan หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு

  • @vaksalavaksala7667
    @vaksalavaksala7667 หลายเดือนก่อน +2

    திறமையான பிள்ளைகள்

  • @mohanrajk3468
    @mohanrajk3468 หลายเดือนก่อน +3

    அழகான குழந்தைகள்

  • @thasmithasmi8198
    @thasmithasmi8198 หลายเดือนก่อน +7

    Hi sk you are Vera level anna ❤

  • @SmilingBakedCustard-pm2gn
    @SmilingBakedCustard-pm2gn หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா கவிதாஷ் அக்கினி வாழ்த்துக்கள்

  • @DohiniDohini
    @DohiniDohini หลายเดือนก่อน

    Real love ❤❤❤❤❤❤ippathan pakkiran Anna neenke great 👍👍👍👍

  • @jiniponniah530
    @jiniponniah530 หลายเดือนก่อน +2

    Haii every one to day this family helping video is happy to see thank you krishna. Nice family and very talented sister and child congrats. Sk team blessing take care

  • @MathikaranMathi
    @MathikaranMathi หลายเดือนก่อน +2

    ❤❤❤❤pakgave asayay irukku valththukgal ❤ hi kirshna kavi yathu hi ❤

  • @mohanrajk3468
    @mohanrajk3468 หลายเดือนก่อน +8

    சகோதரியின் திறமைக்கும் உக்கத்துக்கும் வணக்கங்கள்

  • @janaa1989
    @janaa1989 หลายเดือนก่อน +4

    Janooja J.Engal class mate. Sandilipai enga irukirangal.

    • @TheepanSajana
      @TheepanSajana หลายเดือนก่อน

      காணொளியில் இடம் சரியாக குறிப்பிட்டு உள்ளார்

  • @AskyaskyAsky1234-ye6tu
    @AskyaskyAsky1234-ye6tu หลายเดือนก่อน +2

    53:13 good❤❤❤❤

  • @api.kapi.k916
    @api.kapi.k916 หลายเดือนก่อน +1

    நல்ல மனசு ❤❤👌👌🙏

  • @GeorgeAntony-f8h
    @GeorgeAntony-f8h หลายเดือนก่อน

    Chirishna ! Avangkal udaiya Mahanuku kaalkal Aruvai Sikichai panna mudiumaa ? Uthavi panna mudiumaa ?

  • @Kscreative9
    @Kscreative9 หลายเดือนก่อน +3

    Amazing family ❤❤❤great brother love ❤❤

  • @diyaravi-c5q
    @diyaravi-c5q หลายเดือนก่อน +2

    Thanks for that krisna thampi

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 หลายเดือนก่อน +3

    Masha Allah ❤❤❤❤❤❤❤

  • @jayaranisadacharalingam8617
    @jayaranisadacharalingam8617 หลายเดือนก่อน

    அதன் கனடாவில் இருக்கிறன் வரும்போது சந்திபன்கிருஷணா உமது சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @shafna5746
    @shafna5746 หลายเดือนก่อน +1

    iooo nice kutti Boy Awa na enaku romba pudichiruku grd 4 ... Love u dá thambi

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 หลายเดือนก่อน

    Hi kirishna ♥️♥️
    Alakana kudumpam Alakana kulanthaikal. Valththukkal kirishna💐

  • @RihansRihans-k9v
    @RihansRihans-k9v หลายเดือนก่อน

    Kirishna bro...ivankalukkuththan unmaijile help pannanum bro..akka 👌 👍

  • @nishanth3492
    @nishanth3492 หลายเดือนก่อน +1

    23:14 ❤❤❤❤❤

  • @SingaramGanapathipillai
    @SingaramGanapathipillai หลายเดือนก่อน +1

    Sk bro akka rompa nallava nankuda makanuku uthaviseithanan ana avankad purusan kallan avnuku seijatheka akkau seiuka kasu avanada kudukathaka plz porul vendy kuduka bro❤❤

  • @krishnakrishna5188
    @krishnakrishna5188 หลายเดือนก่อน

    இப்பிடியான ஆக்களையெல்லாம் எங்கடாதம்பி கண்டுபிடிக்கிறயல்😂😂😂😅😅😅😅உங்களால சிரிக்கமுடியலடா தம்பி...ஜயோ...ஜயோ...😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @srigod7460
    @srigod7460 หลายเดือนก่อน

    mrg panikitathuku salute

  • @safreenafatma5775
    @safreenafatma5775 หลายเดือนก่อน +2

    Super so like this video super brother cute family 🌹🌹❤️❤️

  • @MeryjesildaVijay
    @MeryjesildaVijay หลายเดือนก่อน +2

    ❤ God bless januja sis family and Sk team ❤

  • @raheljohn5157
    @raheljohn5157 หลายเดือนก่อน

    Appreciate bro 💐💐
    Continue your journey
    God bless you and your family

  • @Kscreative9
    @Kscreative9 หลายเดือนก่อน +2

    Congratulations brothers 179k subscribers. God bless more success in your journey ❤❤

  • @SujithSujith-p1h
    @SujithSujith-p1h หลายเดือนก่อน

    ❤❤❤வாழ்த்துக்கள் அண்ணா

  • @RathaniVijay
    @RathaniVijay หลายเดือนก่อน +1

    வாழ் த்துக்கள்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 หลายเดือนก่อน +1

    சந்தோசம் வாழ்த்துக்கள்🙏

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 หลายเดือนก่อน +1

    Very nice god bless both of you🙏

  • @Justinmenaka1416
    @Justinmenaka1416 หลายเดือนก่อน +2

    So cute family ❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @Sacuntary
    @Sacuntary หลายเดือนก่อน

    Super thambi Krishna 👌👍🎊❤

  • @vijaybro4422
    @vijaybro4422 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி😊😊❤❤

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan หลายเดือนก่อน +3

    வணக்கம் கிருஸ்ணா , கவிதாஸ் , யதுன் . நாங்கள் இந்த அன்பான குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புகிறோம் . நான் போன் எடுத்தால் எடுப்பீங்களா?