பாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் - 1971 | Indira Gandhi | Pakistan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 748

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 3 ปีที่แล้ว +382

    அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியா மீது அணுகுண்டு வீசினால், என்னுடைய பாதி இந்தியா அழிந்தது என நினைத்து கொள்கிறேன். ஆனால் நாளை சூரிய உதயம் ஆவதற்கு முன்னர், உலக வரைபடத்தில், பாகிஸ்தான் என்ற ஒரு தேசமே இருக்காது.
    ---அடல் பிகாரி வாஜ்பாய்--

  • @kingofrajan5070
    @kingofrajan5070 4 ปีที่แล้ว +432

    உண்மைதான் இந்திரா மற்றும் பிரபாகரன் ஆகிய இரண்டும் பேரும் உயிருடன் இருந்தால் ஈழம் பிறந்திருக்கும்.

    • @suganjasuman3621
      @suganjasuman3621 3 ปีที่แล้ว +11

      Unmai thaan and mgr um irunthirinthaal elam enro malarnthirukum 😭😭

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 3 ปีที่แล้ว +2

      You're correct

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 3 ปีที่แล้ว +5

      @@pichaimanijayaraman6695 அப்பறம் ஏன் கச்ச தீவை கொடுத்தார்கள்???

    • @kathirhari4503
      @kathirhari4503 3 ปีที่แล้ว +1

      உன்மை

    • @samuvel.ndurai9053
      @samuvel.ndurai9053 2 ปีที่แล้ว +1

      @@gentlemangentleman4771 For UN Statics 😢

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +36

    இந்தியா வரலாற்றில் சிறந்த பிரதமரில் இரும்பு பெண்மணி இந்திராகாந்தி ஒருவர் ❤

  • @revanthronaldo
    @revanthronaldo 4 ปีที่แล้ว +248

    My grandfather was part of this war.. he use to share me everything about this war.. how brave Indira Gandhi was.. she use to come to battlefield nd motivate our soldiers. For fighting in this war Indira Gandhi gave land to my grandfather.. in that land only we r staying now.

    • @manojp5271
      @manojp5271 3 ปีที่แล้ว +12

      Super

    • @yuvanathan
      @yuvanathan 2 ปีที่แล้ว +11

      Such blessed you are. Hero on your family

    • @hariharan-rz8oo
      @hariharan-rz8oo 2 ปีที่แล้ว +3

      Proud Indian Family...Salute...🙏🙏🙏

    • @letuslearnyeah2368
      @letuslearnyeah2368 2 ปีที่แล้ว

      I'm proud of you revanth

    • @vasanthikanakaraj8685
      @vasanthikanakaraj8685 2 ปีที่แล้ว +1

      Royal Salute to your grand father

  • @இயற்கையின்நேசம்
    @இயற்கையின்நேசம் 3 ปีที่แล้ว +33

    வீரமே என் இந்தியா

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 3 ปีที่แล้ว +46

    பெண் இனத்தின் பெருமை உலகிலேயே பெண்களுக்கு உயர்வு தரும் ஒரேநாடு நமது பாரத்திருநாடே***

  • @mohamedameen3233
    @mohamedameen3233 5 ปีที่แล้ว +333

    இது போன்ற வீர பெண்மணி நமக்கு பிரதமர் இன்று இல்லையே...எத்தனை எத்தனை உயிர் இழப்பு. ஈழம் பிறந்து இ௫க்கும்.பாகிஸ்தான் மரணித்து இருக்கும்

    • @sreesree5035
      @sreesree5035 5 ปีที่แล้ว +4

      சூப்பர்

    • @vikkuvikram1
      @vikkuvikram1 5 ปีที่แล้ว +9

      Ippo irukuravan INDRA GANDHI amiyar oda kaal dhusu ku samam.. andha amiyar ippo irundhaanga na, balochistan naadu aranjirkum..

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 4 ปีที่แล้ว +6

      ஆனால் இலங்கைக்கு கச்சதீவை தாரை வார்த்தது யார் அமைதி படை அணுப்ப இந்திரா ஆட்சியும் யோசித்தது

    • @wetrymaaran1435
      @wetrymaaran1435 4 ปีที่แล้ว +1

      ne oru jihads Pakistan thanukku po ithuve nee India seium nanmai

    • @kdrkdr1065
      @kdrkdr1065 4 ปีที่แล้ว +1

      @@santhoshnatarajan6251 prabakaranai uruvakiyathu inthira than

  • @aravindhanj6315
    @aravindhanj6315 5 ปีที่แล้ว +74

    Proud to be an Indian. Jai Hind

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 ปีที่แล้ว +308

    இந்த அம்மா மட்டும் 2009 இல் இருந்து இருந்தால் இலங்கை தமிழர் என ஒரு தனி நாடு இருந்து இருக்கும் அப்பாவி தமிழ் மக்கள் மற்றும் அண்ணன் பிரபாகரன் இறந்து இருக்க மாட்டார் இந்தியாவின் இரும்பு பெண் மணி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💐💐💐

    • @kumaranhemanthhemanth5027
      @kumaranhemanthhemanth5027 2 ปีที่แล้ว +1

      Ppppppppppppppp

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว +10

      ஈழத் தமிழர்கள் ஈழத்தில் சாகடிக்கப்பட்டதே இந்த அம்மாவின் மறைவு தான்

    • @muthukrishnansinnasamy4839
      @muthukrishnansinnasamy4839 2 ปีที่แล้ว

      M

    • @sivanmugan81
      @sivanmugan81 2 ปีที่แล้ว +3

      100% true

    • @bkk1203
      @bkk1203 2 ปีที่แล้ว +7

      இந்த அம்மாவின் மகன் ராஜீவ் காந்தி இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக தான் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பினார்

  • @sathishraja5184
    @sathishraja5184 9 หลายเดือนก่อน +4

    நமது நாட்டின் வரலாறும், நமது தேசத்து இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பும் கேட்கும் பொழுது, மனது மனம் பெருமை கொள்கிறது இந்த தேசத்தில் நான் இந்தியனாக பிறந்ததுக்கு..!!

    • @Dhinesh454
      @Dhinesh454 6 หลายเดือนก่อน +1

      எனக்கும் ❤

  • @Spartanz34
    @Spartanz34 3 ปีที่แล้ว +80

    அப்பா புல்லரிக்குது தாயே இந்திரா💛💛💛💛💛💛💛

  • @sachusachu33
    @sachusachu33 4 ปีที่แล้ว +64

    இந்தியாவின் துர்கா இந்திரா காந்தி அம்மா

  • @suthanthirapriyarengasamy5370
    @suthanthirapriyarengasamy5370 3 ปีที่แล้ว +85

    1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்திரா தலைமையிலான இந்தியா,போரில் வென்ற நிலையிலும் கூட, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்டெடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் ஆகும்.

    • @bantuofficial7861
      @bantuofficial7861 3 ปีที่แล้ว +9

      UN nu or moodevii irukudaee...

    • @soundar4270
      @soundar4270 2 ปีที่แล้ว +2

      @@bantuofficial7861 அமெரிக்கா கொடுத்த அழுத்தம் தான் காரணம்.
      ரஷ்யாவும் POK யை capture பன்ன இந்திரா காந்தி க்கு green signal கொடுக்க வில்லை

    • @ashokkumaran5752
      @ashokkumaran5752 2 ปีที่แล้ว +1

      @@soundar4270 pok namaku vantha pak vs india problem solve aagidum. Athanala soviet and us aala weapons sell panna mudiyuthu athanala thaan pressure pannirpanga

    • @sivanmugan81
      @sivanmugan81 2 ปีที่แล้ว +8

      இப்ப நல்ல சந்தர்ப்பம், russia, Ukraine பிடித்தால், நாமும் காஷ்மீரை பிடிக்கலாம்

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 ปีที่แล้ว +3

      @@sivanmugan81 we are honuor war peace agreement 1947 so we are can not attack if we attack that's loss our honour

  • @gypsy_footprints
    @gypsy_footprints 5 ปีที่แล้ว +70

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்ற விசயத்தில் எந்தவித உடன்பாடும் எங்களுக்கு கிடையாது.... நாட்டு அமைதிக்கு பங்கம் வரும் பட்சத்தில் கட்டாயம் போர் தொடுப்போம், வெற்றி பெறுவோம்... 🙏 🙏 🙏
    ஜெய்ஹிந்த்.. 🇮🇳🇮🇳🇮🇳

  • @manikandan4388
    @manikandan4388 5 ปีที่แล้ว +39

    பேச்சு வார்த்தையில் இந்தியா நேர்மையாக இருக்கும் ஆனால் பாகிஸ்தான் எப்படி செயல்படும்னு நமக்கு தெரியாதா, நமது இந்திய முப்படை ஆவண செய்யும்

  • @DineshBabu-sw9bp
    @DineshBabu-sw9bp 5 ปีที่แล้ว +49

    இனத்தால் அல்ல மதத்தால் ஒன்று பட்டனர்

  • @SBoses
    @SBoses 3 ปีที่แล้ว +10

    வணங்குகிறேன் தாயே

  • @prakashs545
    @prakashs545 4 ปีที่แล้ว +42

    Indira Gandhi- Iron lady of India..I salute you and I miss you 😭😭😭

  • @praveenananth3107
    @praveenananth3107 4 ปีที่แล้ว +27

    A real Iron lady... Proud to be an Indian...

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 5 ปีที่แล้ว +423

    My Grandpa fought 1971 war for Bangladesh liberation (Madras Sappers)

  • @socialviews5868
    @socialviews5868 5 ปีที่แล้ว +81

    Iron Lady of India

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 2 ปีที่แล้ว +20

    உண்மைதான்... அன்னை இந்திரா காந்திஅம்மையார் அவர்கள் வலிமை மிக்க தலைவர் ஆவார். அஞ்சா நெஞ்சம் படைத்தவர்...

  • @sudarson4310
    @sudarson4310 4 ปีที่แล้ว +43

    INDIRA GANDHI IS THE MOST POWERFUL PRIME MINISTER OF INDIA TILL DATE AND FOR DAYS TO COME !!!

  • @kumaresanvijayan35
    @kumaresanvijayan35 2 ปีที่แล้ว +31

    Proud as a grandson of two brave warriors who fought in this war ....madras sappers (meg) and this iron lady again gave a oportunity to my grandpa to work in IAF (airforce) Bangalore....gifted lands to him bt still he refused to get it 6 grounds of land in Whitefield Bangalore which is main city now....

  • @e.se.s9560
    @e.se.s9560 3 ปีที่แล้ว +41

    Indira Gandhi's personality is seen in the presence of all the country's leaders at the funeral.💪💪🙏

  • @manimaranmanimai6648
    @manimaranmanimai6648 3 ปีที่แล้ว +12

    பல அப்பனுக்கு பொறந்த பாகிஸ்தான் முழுவதும் ஹாஹாஹாஹா

  • @karthikboomi8752
    @karthikboomi8752 2 ปีที่แล้ว +12

    ஒருதலைவியின் இழப்பு தமிழீழம் என்ற ஒரு நாடு கிடைக்காமல் போய்விட்டது

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 3 ปีที่แล้ว +25

    INDIRA GANDHI IS A BRILLIANT ❤️ MY FAVOURITE ❤️❤️❤️❤️

  • @ayyappanr4145
    @ayyappanr4145 5 ปีที่แล้ว +343

    இந்தியர்களை ஒருக்காலும் வீழ்த்த முடியாது......

    • @மெய்சொல்
      @மெய்சொல் 5 ปีที่แล้ว +23

      மோடியால் முடியும் !

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +31

      @@மெய்சொல் hii tuluq

    • @arunprabhu5106
      @arunprabhu5106 5 ปีที่แล้ว +3

      Whatabout sino-indian war(1962)? India veelinthuriche.....

    • @iamindian254
      @iamindian254 5 ปีที่แล้ว +19

      @@மெய்சொல்
      அல்லா வாயில ஓக்க முடியும்...

    • @adityann8449
      @adityann8449 4 ปีที่แล้ว +16

      @@arunprabhu5106 இந்திய திருப்பி அடிச்ச வரலாறு தேடி படி ராசா 1967

  • @srinivasanv9923
    @srinivasanv9923 4 ปีที่แล้ว +369

    இந்திரா இப்போது இருந்திருந்தால் பாக்கிஸ்தான் இருந்திருக்காது!

    • @karthikk6219
      @karthikk6219 3 ปีที่แล้ว +10

      Enna panni irrupanga sollu

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 3 ปีที่แล้ว +27

      @@karthikk6219 unna mathry panni elam vettayaadirupanga

    • @murugavelsn9527
      @murugavelsn9527 3 ปีที่แล้ว

      @@karthikk6219 p m s b c

    • @killaisyed5159
      @killaisyed5159 3 ปีที่แล้ว

      Jinna iruthu iruthal India irukkathu

    • @spr1268
      @spr1268 3 ปีที่แล้ว +31

      @@killaisyed5159 😂😂😂😂 போடா அங்குட்டு.. லூசு கூதி

  • @imfriedchicken
    @imfriedchicken 3 ปีที่แล้ว +50

    Why you didn't mention Russia's great help to India during this 1971 Bangladesh liberation war. Russia sent it's war ship to counter America's uss enterprise. Russia is a true trustable friend to India.

  • @ganeshg9685
    @ganeshg9685 4 ปีที่แล้ว +51

    இந்திரா காந்தியை பார்த்து மிரண்டது பாக்கித்தான்

    • @vinothvinothkumar4996
      @vinothvinothkumar4996 4 ปีที่แล้ว +1

      Pathi poi nambavendam

    • @rahulpubg5541
      @rahulpubg5541 2 ปีที่แล้ว

      @@vinothvinothkumar4996 enna poi

    • @skchannel4499
      @skchannel4499 2 ปีที่แล้ว

      @@vinothvinothkumar4996 ethu poi war nadakkala apdingriya 😂😂

  • @mank004
    @mank004 4 ปีที่แล้ว +29

    This video is full of goosebumps 😳😳

  • @Priya-bk5id
    @Priya-bk5id 5 ปีที่แล้ว +95

    I'm rly proud to have Ur name Mam.. Indira Priyadharshini...💪

    • @indiramanoharan4751
      @indiramanoharan4751 5 ปีที่แล้ว +7

      My name also Indira priyadharshini🙏🙂

    • @High_on_vibes
      @High_on_vibes 4 ปีที่แล้ว

      Ayyo yanna adiseyam Ada chi yedo periya coincidence nadada madire

    • @High_on_vibes
      @High_on_vibes 4 ปีที่แล้ว

      Oota Yan Pera search panni paru 🔥 bangam ayuduve

    • @moscow5366
      @moscow5366 3 ปีที่แล้ว +3

      @@High_on_vibes ni mudu na omba bin Laden da ean name

  • @இறைஅடியான்-ன6ள
    @இறைஅடியான்-ன6ள 2 ปีที่แล้ว +11

    Indian soldiers are our real heroes ✌️✌️👍👍

  • @vvkhari1
    @vvkhari1 3 ปีที่แล้ว +65

    The role of the Soviets was so comfortably left out or hidden. The English, French and the US sent their warships to support Pakistan. The Soviets in turn sent their war ship to defend the Bay of Bengal. And they said whoever supports Pakistan and go against India is considered as a nation offending the Soviets and would b considered as calling Soviets into a fight. They were the only nation on India's side. That was why these ships changed course and quit entering the territory midway. The US also tried to pass a resolution in UN asking for India to stop the war midway when we were completely winning. Again Soviets disagreed and finally we won. U can check Wikipedia if u want.

  • @ramachandrank2879
    @ramachandrank2879 2 ปีที่แล้ว +8

    இந்திரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் பல பயங்கர வத அமைப்புக்களும் அழிந்து நாடு அமைதியாக இருந்திருக்கும் இழப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும். ஜெய்ஹிந்த்.

  • @the_truth_seeker334
    @the_truth_seeker334 5 ปีที่แล้ว +58

    Israel's are very loyal people. Proud to have you Israel as our friend.

    • @Karadi_Traders
      @Karadi_Traders 5 ปีที่แล้ว +15

      True. They helped us with ammos and equipment during Kargil war.

    • @the_truth_seeker334
      @the_truth_seeker334 5 ปีที่แล้ว +6

      @@Karadi_Traders
      They mainly provided us the Intelligence.

    • @coolappu5
      @coolappu5 5 ปีที่แล้ว +3

      Wonder why did they support us. India opposed Israel as separate nation. But they are helping us, what is in for them ?!

    • @Karadi_Traders
      @Karadi_Traders 5 ปีที่แล้ว +3

      @@coolappu5 My guess. Israel was on war against Arab forces i.e Jordan, Egypt , Syria during that period. May be they would have thought Pakistan might be supporting Arab forces. This just my speculation. Please update me if you found any accurate reason.

    • @coolappu5
      @coolappu5 5 ปีที่แล้ว +2

      @@Karadi_Traders well good thinking...

  • @suthakarnarayanan145
    @suthakarnarayanan145 2 ปีที่แล้ว +4

    இவர் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் ஈழம் உருவாகியிருக்கும்

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 5 ปีที่แล้ว +98

    இந்தியாவுக்கா உயிரை கொடுக்க நாங்க ரெடி

    • @queenedits7296
      @queenedits7296 4 ปีที่แล้ว +9

      அருமை நண்பா

    • @solicitor7793
      @solicitor7793 3 ปีที่แล้ว +3

      👏👏👏👏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

    • @Senkathir4005
      @Senkathir4005 3 ปีที่แล้ว +1

      Yes

    • @shawnd33
      @shawnd33 3 ปีที่แล้ว +2

      Epo saga poringa

    • @solicitor7793
      @solicitor7793 3 ปีที่แล้ว +3

      @@shawnd33 Naatukku aabathu yerpattaal, uyirai tharuvom...

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka 4 ปีที่แล้ว +7

    I love Indira Gandhi. Very bold woman

  • @soundar4270
    @soundar4270 2 ปีที่แล้ว +19

    இந்திரா காந்திக்கு தான் அன்னை, தாய், அம்மா எல்லாம் பொருந்தும்.
    தமிழ் நாட்டில் ஒரு குரூப் சினிமா நடிகையை அம்மா, புரட்சி தலைவி, தங்க தாரகை என்று எல்லாம் இன்றும் கூவுதுங்க

  • @pandiaraj1989
    @pandiaraj1989 5 ปีที่แล้ว +53

    இனி இவரை போன்ற தலைவர் என்று வருவாரோ?

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 ปีที่แล้ว +8

    இந்தியாவின் சிங்க பெண்

  • @thangapandian7444
    @thangapandian7444 2 ปีที่แล้ว +6

    ஈழமே குள்ளநரி சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஒரே தீர்வு என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெரும் நேரம் அன்னையை இழந்தோம்.

  • @saravanakumar719
    @saravanakumar719 5 ปีที่แล้ว +66

    Without Soviet help we can't win this war.

    • @munirajarathnam.rrathnam1125
      @munirajarathnam.rrathnam1125 4 ปีที่แล้ว +3

      Saravanan Meenakshi temple of the Indians Tami Telugu kannadam Malayalam poorva Vamsum. History of the Indians√ Mundusthan Shivan√

    • @arularasunattuthurai167
      @arularasunattuthurai167 4 ปีที่แล้ว +2

      Unmai

    • @mank004
      @mank004 4 ปีที่แล้ว +10

      Yes...if Soviet didn't sent those submarines...then America would have supported a way more to Pakistan

  • @shajishaji3216
    @shajishaji3216 3 ปีที่แล้ว +6

    நான் பெருமை படுகிறேன் காங்கிரஸ் காரன்

  • @sabareeswaransamidurai4081
    @sabareeswaransamidurai4081 5 ปีที่แล้ว +35

    Iron lady of india

  • @mabi2kr
    @mabi2kr 4 ปีที่แล้ว +14

    We need a bold politician like this. Excellent job by a jew jacob.

  • @mohant3686
    @mohant3686 3 ปีที่แล้ว +14

    இந்தியா அன்று பிடித்த பதினைந்தாயிரம் சதர மைல் இடங்களை திருப்பி தராமல் இருந்திருந்தால் நமக்கு இன்றுவரை தலைவதி இருந்திருக்காது நாம் செய்த தவறு!

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 4 ปีที่แล้ว +38

    மேலும் 15,000 சதுர மைல் கைப்பற்றிய இடத்தை திரும்ப ஒப்படைத்தது தவறு...,,,
    அது தான் இன்று நமக்கு தலைவலியாக இருக்கிறது...இன்று வரை...

    • @annamalairamanathan2486
      @annamalairamanathan2486 4 ปีที่แล้ว +2

      China was planning to enter India and USA was helping them.Even our only supporter USSR did not want us getting into more trouble.Adventure in West Pakistan would have led to defeat in the hands of China,Pakistan,USA.

  • @the_truth_seeker334
    @the_truth_seeker334 5 ปีที่แล้ว +30

    I don't like her but still she is an iron lady. She won the war in 2 weeks.

    • @muthuswamybalasubramanian3888
      @muthuswamybalasubramanian3888 3 ปีที่แล้ว +9

      Don't say,Everybody has some weakness but she is 1000 times better than the present central govt leaders.She is always people friendly & care person unlike the present leaders. Ok

  • @ranis9337
    @ranis9337 4 ปีที่แล้ว +6

    My country is india 🇮🇳👌💪❤️

  • @chitti37
    @chitti37 5 ปีที่แล้ว +196

    இவர் உயிரோடு இருந்திருந்தால் ஈழமும் மலர்ந்திருக்குமோ.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 ปีที่แล้ว +8

      Ezham mayirula than malarum

    • @Ak-wz5wi
      @Ak-wz5wi 5 ปีที่แล้ว +13

      @@acknowledgeme9890 🖕🖕

    • @e.jothielumalaielumalai1603
      @e.jothielumalaielumalai1603 5 ปีที่แล้ว +3

      Meiporul Kanbathu Arivu மெய்ப்பொருள் காண்பது அறிவு வாய்ப்பே இல்லை

    • @chitti37
      @chitti37 5 ปีที่แล้ว +1

      @@Ak-wz5wi wtf

    • @TK-bh8fz
      @TK-bh8fz 5 ปีที่แล้ว +19

      நிச்சயமாக போராளி இயக்கங்களுக்கு தமிழ் நாட்டில் இராணுவ பயிற்சி கொடுத்தவர் அம்மையார்
      போராளி கள் வேடத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பி இலங்கையை பிரிக்க திட்டம் வைத்திருந்தார் அதற்குள் கொல்லப்பட்டார்

  • @தமிழ்-ன4ஞ
    @தமிழ்-ன4ஞ 3 ปีที่แล้ว +6

    I am proud of be an INDIAN

  • @manoharraj6450
    @manoharraj6450 5 ปีที่แล้ว +11

    Israle the. Real friend

  • @lijinthinishkar3748
    @lijinthinishkar3748 5 ปีที่แล้ว +17

    Jai Indra Gandhi

  • @vkvprodaction
    @vkvprodaction 3 ปีที่แล้ว +9

    இந்தியாவின் இரும்பு பெண்மணி

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 4 ปีที่แล้ว +8

    ஜெய் ,ஹிந்த் வெல்க பாரதம்***

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 4 ปีที่แล้ว +6

    I really appreciate indra gandhi madem

  • @rajarakka6921
    @rajarakka6921 2 ปีที่แล้ว +3

    👍🙏இந்திரா

  • @thasleemahiya5023
    @thasleemahiya5023 5 ปีที่แล้ว +31

    Iron lady of india 👍👍

  • @venkatbalajiks3696
    @venkatbalajiks3696 5 ปีที่แล้ว +14

    The great woman

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 2 ปีที่แล้ว +2

    Jai hind jai bharat jai india jai tamilnadu

  • @lakshmaninside
    @lakshmaninside 5 ปีที่แล้ว +25

    Change the title as 'பாய்ந்த இந்தியா, பதுங்கிய பாகிஸ்தான் '

  • @pandiaraj1989
    @pandiaraj1989 5 ปีที่แล้ว +11

    The great leader Indira Jai hind

  • @bbvnouvelles2599
    @bbvnouvelles2599 3 ปีที่แล้ว +6

    We r so proud. Becoz we r indians ❤️❤️❤️

  • @தமிழ்-ன6ண
    @தமிழ்-ன6ண 2 ปีที่แล้ว +8

    உக்ரைன் vs ரஷ்யா போருக்கு பின்னர் வந்தவர்கள் யார்.....?

  • @Sr-uz8ew
    @Sr-uz8ew 2 ปีที่แล้ว +6

    Goosebumps 🇮🇳🙏

  • @ecofriendly5925
    @ecofriendly5925 3 ปีที่แล้ว +3

    We are indians no one can touch my country naan uirai kodukamaataen edhiriyin uirai eduppaen jai hind

  • @arjunvn5679
    @arjunvn5679 4 ปีที่แล้ว +4

    Best Prime Minister among the congress PMs of India.

  • @sarravananje1648
    @sarravananje1648 5 ปีที่แล้ว +12

    It is lesson for india respect everyone’s mother tongue

    • @suthanthirapriyarengasamy5370
      @suthanthirapriyarengasamy5370 3 ปีที่แล้ว

      It is ok, but we need one national language for the unity of India and understanding among the people.

    • @sarravananje1648
      @sarravananje1648 3 ปีที่แล้ว

      @@suthanthirapriyarengasamy5370 which language u are recomending

    • @JosephStalin-io5fp
      @JosephStalin-io5fp 3 ปีที่แล้ว

      @Sarravanan j how about sanskrit?

    • @sarravananje1648
      @sarravananje1648 3 ปีที่แล้ว

      @@JosephStalin-io5fp bull shit

  • @thesoundyouneed4191
    @thesoundyouneed4191 2 ปีที่แล้ว +14

    Without russia not possible 🇷🇺❤️

  • @ulaganath202
    @ulaganath202 5 ปีที่แล้ว +9

    I love indhira gandhi mam

    • @elangovisva5176
      @elangovisva5176 2 ปีที่แล้ว

      அன்றயதலவர்களைநினைத்தாளேபெருமையாக இருக்கும் இன்குந்தா இருக்ங்களே அய்யோக்கியர்கள்

  • @tndev6060
    @tndev6060 2 ปีที่แล้ว +5

    Indira gandhi is 100 times intelligent, good administrator than modi

  • @myselfmano8591
    @myselfmano8591 2 ปีที่แล้ว +1

    Am proud to be indian,we are one of the reason the independent country bangladesh,and i miss our iron lady indira gandhi maam,for our ealam,now if war happens like tamil war, definitely india won against srilanka,our PM is best.end of the day humanity is best,so peaceee

  • @pattibhiramanbalasubramani8937
    @pattibhiramanbalasubramani8937 4 ปีที่แล้ว +4

    WHAT AN ACHIEVEMENT BY MRS INDIRA GANDH A GREAT PRIME MINISTERI

  • @DilliPrasath-ui1uq
    @DilliPrasath-ui1uq 20 วันที่ผ่านมา

    I love indira ❤

  • @mohamedasif805
    @mohamedasif805 5 ปีที่แล้ว +7

    Thanks for this video information 👍👍👍🤝🤝🤝

  • @thiyasandhiya9957
    @thiyasandhiya9957 2 ปีที่แล้ว +1

    Yen naadu indiya nu solrathu avlo perumiya iruku jai hind...🇮🇳

  • @super8239
    @super8239 5 ปีที่แล้ว +5

    Wonderful message thank you

  • @gobigobi801
    @gobigobi801 4 ปีที่แล้ว +10

    எத்தனை முறை பேச்சுவார்த்தை செய்வது...அப்படியொரு நாடு இல்லை என்ற என்று என்னிக்கொள்வோம்

  • @Nathan-qp7me
    @Nathan-qp7me 3 ปีที่แล้ว +3

    RAW உளவு அமைப்பு தலைவர் RN KAO பத்தி நீங்க சொல்லவே இல்லை அவரோட பங்கு மிகப்பெரியது News 7

  • @theprofessional2684
    @theprofessional2684 3 ปีที่แล้ว +6

    Indra was courageous leader

  • @manikandane8873
    @manikandane8873 3 ปีที่แล้ว +4

    மொழி தான் அனைத்திற்கும் ஆதாரம்...

  • @NGRDvlogsreaction1786
    @NGRDvlogsreaction1786 4 ปีที่แล้ว +4

    Iron lady prime minister

  • @azanthsekar1642
    @azanthsekar1642 4 ปีที่แล้ว +2

    Jai india Jai indira

  • @lakshmijayalakshmijaya45
    @lakshmijayalakshmijaya45 2 ปีที่แล้ว +1

    இந்திரா இந்தியாவின் பொக்கிஷம்

  • @velmurugan092
    @velmurugan092 4 ปีที่แล้ว +3

    Indira is great. Salute her .

  • @onceuponatime1081
    @onceuponatime1081 3 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥🔥iron women.pillar of india

  • @arjunvn5679
    @arjunvn5679 4 ปีที่แล้ว +5

    USSR 🤝 Republic of India

  • @sabarish5974
    @sabarish5974 4 ปีที่แล้ว +3

    Great pm of India 🇮🇳

  • @davidsukuwa5006
    @davidsukuwa5006 3 ปีที่แล้ว +2

    The legendary iron lady Indira Gandhi.Jai hind.

  • @bharathn754
    @bharathn754 5 ปีที่แล้ว +10

    love u INDIRA ma

  • @sandyglitz2124
    @sandyglitz2124 4 ปีที่แล้ว +2

    Proud to be a INDIAN

  • @robinviews2190
    @robinviews2190 ปีที่แล้ว

    It is still makes goosebumps🔥

  • @arunabisan5118
    @arunabisan5118 2 ปีที่แล้ว +2

    No negative comments for Indra gandhi☑️

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 ปีที่แล้ว +3

    Bangladesh want to support only India

  • @vetrimohant3507
    @vetrimohant3507 3 ปีที่แล้ว +3

    எல்லாம் சரி தான்
    சரணடைந்த 93000வீரர்களையும், 15000 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விண்பெருமைக்காக

    • @solicitor7793
      @solicitor7793 3 ปีที่แล้ว

      Yes... that was a big blunder....

    • @seethalakshmiharikumaran9276
      @seethalakshmiharikumaran9276 2 ปีที่แล้ว

      அந்த சூழ்நிலையை பயன்படுத்தி நம் தேவைகளை பூர்த்தி செய்திருக்கலாம்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +1

    சிறந்த நட்பு நாடு ரஷ்யா ❤