தமிழ் ஈழம் அழிந்த கதை | History of the Tamil Eelam | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @karthikarthi-nm7cv
    @karthikarthi-nm7cv 6 ปีที่แล้ว +2977

    முதலில் இந்த தலைப்பை மாற்றுங்கள், நாங்கள் அழிக்கபட வில்லை, விதைக்க பட்டிருக்கிறோம், மீண்டும் வருவோம் இந்த உலகம் எங்கள் வசப்படும்!!!

  • @vishno27
    @vishno27 3 ปีที่แล้ว +701

    துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் விழுத்தப்பட்டோமே தவிர வீரத்தால் அல்ல.......❤️💛🐯

    • @RanjithKumar-eo4nt
      @RanjithKumar-eo4nt 2 ปีที่แล้ว +9

      Karma

    • @kalyanasundharamusharani1024
      @kalyanasundharamusharani1024 2 ปีที่แล้ว +10

      நீங்கள் ராஜிவ் காந்தி பிரதமருக்கு என்ன பண்ணுனீங்க?

    • @infant_editz
      @infant_editz 2 ปีที่แล้ว +2

      @Universe1 adhu oru place bro srilanka la

    • @CristianoRonaldo-wu3to
      @CristianoRonaldo-wu3to 2 ปีที่แล้ว

      Shut up tamil tigers

    • @CristianoRonaldo-wu3to
      @CristianoRonaldo-wu3to 2 ปีที่แล้ว +3

      You were betrayed because prebakaran killed his own people

  • @karunakarunakaran4434
    @karunakarunakaran4434 5 ปีที่แล้ว +835

    தமிழன் வீழ்த்தப்பட்டது வீரர்களால் அல்ல துரோகிகளாலே

  • @WRaj-kx3no
    @WRaj-kx3no ปีที่แล้ว +16

    நாம் ஈலத்தமிலர்கள் என்ற ஒற்றுமை எல்லாரிடமும் இருந்தால் எம்மை வீல்தமுடியாது நன்றி

  • @kingofrajan5070
    @kingofrajan5070 4 ปีที่แล้ว +141

    ஈழம் பற்றிய நிகழ்வை கேட்டால் கண் கலங்குகிறது.

  • @balajikannan142
    @balajikannan142 6 ปีที่แล้ว +246

    Dear media. ...ஈழம் அழியவில்லை. .....தமிழீழம் பிறக்க தமிழ்நாடு துணை நிற்க வேண்டும்

    • @இந்தியபாரததேசம்
      @இந்தியபாரததேசம் 3 ปีที่แล้ว +13

      அது தமிழ் நாட்டோடு இருக்க வேண்டும்

    • @vishno27
      @vishno27 3 ปีที่แล้ว +5

      @@இந்தியபாரததேசம் india ku Bhutan mari Tamil eelam um irrunthal paathukapaga irrukum

    • @Surya-yo9fd
      @Surya-yo9fd 3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக

    • @cryptoangelinvestor4003
      @cryptoangelinvestor4003 3 ปีที่แล้ว +4

      Modi can only do that because after his rule no tamil meenavar were arrested

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว +2

      நடப்பதைநினை

  • @dmitrirj2148
    @dmitrirj2148 6 ปีที่แล้ว +393

    எங்களுக்கும் காலம் வரும்!!காலம் வந்தால் அதிகாரம் வரும்!!அதிகாரம் வந்தால் துரோகிகளுக்கும் அன்னமிட்டு வாழ வைப்போம்!!
    வீரத்தமிழர்கள் நாம்!!💪💪💪

    • @blackheartqueen8492
      @blackheartqueen8492 4 ปีที่แล้ว +3

      Nyz

    • @satheesha7605
      @satheesha7605 4 ปีที่แล้ว +2

      Semma bro

    • @Asx001
      @Asx001 2 ปีที่แล้ว +22

      Andha kaalam vandhuchu yaa .. srilanka la full economy down aichu...all food prices peak

    • @Aravindhkumar-
      @Aravindhkumar- 2 ปีที่แล้ว

    • @Coloursasmrs
      @Coloursasmrs 2 ปีที่แล้ว +3

      Tamizha meendum antha thavarai seiyathiirgal ingu anaivarum narikootam anamitaalum nam anathai thirudi thinpavargal

  • @kirubamohanM
    @kirubamohanM 3 ปีที่แล้ว +360

    Im an indian🇮🇳,but im proud to say a தமிழன் .🔥

    • @RiskRahul007
      @RiskRahul007 ปีที่แล้ว +8

      Thambi Eelam Tamils 2009 Genocide ku mokeya karnam india government ( Congress) than full support ( india give soldiers and officers and weapons and radar and money and technical support and war planing)

    • @asikraja5810
      @asikraja5810 ปีที่แล้ว +20

      Im not Indian
      But im proud Tamilan🐯🐯

    • @kirubamohanM
      @kirubamohanM ปีที่แล้ว +3

      @@RiskRahul007 apram yeethukku sir , srilanka la iirukku ra tamizhar gala konnu kuviccha bothu , indian govt ku eethanayo korikka ketta bothu silent ta iirunthucchu

    • @kirubamohanM
      @kirubamohanM ปีที่แล้ว

      @@RiskRahul007 indian govt, tamils ku aavalo mokeya ma pakkura mathi ri iiruntha , jallikatta eethukku sir thada pannanum , eethukku ella factories yum igga konduvaranum ? , Ippo , north indians la tamilnadu ku vanthu kuviyuragga , eethukku indian govt paathutu summa iirukku

    • @kirubamohanM
      @kirubamohanM ปีที่แล้ว +2

      @@RiskRahul007 Eelam la iirunthu veratti aadiccha , tamilnadu la nekka vacchu eedam iirukku . Igga iiggayum same problem ma start pannu na egga povagga , egga povom
      ?

  • @muralidharan9979
    @muralidharan9979 4 ปีที่แล้ว +160

    இன்று ஈழம் தனி நாடு அமையாமல் போயிருக்கலாம் ஆனால் ஒரு நாள் அமையும் இலங்கை முழுவதும் தமிழர்கள் தன்வசம் படுத்துவார்கள் இது உறுதி

  • @prakashvoice
    @prakashvoice 5 ปีที่แล้ว +481

    விழும் வேகத்தை விட இனி எழும் வேகம் அதிகமாக இருக்கும்🔥🔥🔥.நாம் தமிழர் என்று உரக்க சொல் 😈

    • @jesijesi7452
      @jesijesi7452 3 ปีที่แล้ว +5

      Yes sure

    • @travel-guru6430
      @travel-guru6430 3 ปีที่แล้ว +3

      ❤️❤️❤️

    • @naiyayika
      @naiyayika 3 ปีที่แล้ว

      தமிழ்நாட்டை விட தமிழர்களுக்கு தகுதியில்லை. அவர்கள் ஒரு நாட்டை உருவாக்க முயன்றனர், அதனால் அவர்களின் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் மற்றும் ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் குறைவாக எதற்கும் தகுதியற்றவர்கள். 😂

    • @Barani1128
      @Barani1128 2 ปีที่แล้ว +1

      @@naiyayika unga amma thangachiya karpalicha sirupiya gomma

    • @papababy1326
      @papababy1326 2 ปีที่แล้ว +6

      ஈழத்தை வைத்து ஆதாயம்‌ அடைந்த கட்சி என்று சொல்லுங்கள்

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 6 ปีที่แล้ว +52

    இங்கே கூறப்படும் விஷயங்களில் ஒரு சில உண்மைகள் இருந்தபோதும் இது ஒரு 10 ம் வகுப்பு மாணவனின் அரசியல் ஆய்வு போல் உள்ளது . ஒரு தேர்ந்த ஊடகத்தின் ஆய்வுப்போல் இல்லை . இதை நான் சுமார் 35 வருடகாலமாக இலங்கை ,இந்திய ,சர்வதேச அரசியல்,யுத்த சூழ்நிலைகளை , கள யதார்த்தங்களை உன்னிப்பாகக் கூர்ந்து அவதானித்து வருபவன் என்கிற முறையில் கூறுகிறேன் .

    • @frenchonline
      @frenchonline 6 ปีที่แล้ว +13

      இங்கு இந்தியா இராணுவம் செய்த அட்டூழியங்கள் சொல்லப்படவில்லை, இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியது சொல்லப்படவில்லை, இந்திய அரசு ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்டாமல் தடுத்ததை சொல்லவில்லை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கொடுகரமான யுத்தத்தை செய்து பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்த மக்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் கொத்துக்குண்டுகளை போட்டதை சொல்லவில்லை, வெறுமே புலிகள் மீது பழியை போட்டு முடித்துள்ளனர்

    • @onduty7499
      @onduty7499 3 ปีที่แล้ว +3

      @@frenchonline காசு வாங்குன ஊடகங்கள் கிட்டே நீங்கள் நேர்மை எதிர்பார்க முடியாது 🤮

  • @ராஜேஷ்குமார்ரா
    @ராஜேஷ்குமார்ரா 3 ปีที่แล้ว +36

    இப்படியே சொல்லிக் கொண்டு இருங்கள் நண்பா நான் ரஜினி ரசிகன் நான் விஜய் நான் அஜித் இதுபோல பல மனநோயாளிகள் உள்ள வரை அரசியல் என்னவென்று நமது மக்களுக்கு புரிய வைப்பது மிகவும் கடினம்

  • @nilofergnanaselvan5813
    @nilofergnanaselvan5813 6 ปีที่แล้ว +81

    இதே நிலைமை நாளை நமுக்கம் நேரலாம்.தற்போதே நாம் பல வகைகளில் ஒடுக்க படுகிறோம்.தமிழனாய் நாம் விழித்து கொள்ள வேண்டும்.

  • @பிராபாகரன்-வ7ட
    @பிராபாகரன்-வ7ட 6 ปีที่แล้ว +324

    எங்களுக்கும் காலம் வரும்
    காலம் வந்தால் அதிகாரம் வரும்
    அதிகாரம் வந்தால் துரோகிகளை பழி தீர்ப்போமே.....நாம் தமிழர்

    • @baskarp1073
      @baskarp1073 5 ปีที่แล้ว

      6karoilkurichoarumnacha NM
      Lame

    • @baskarp1073
      @baskarp1073 5 ปีที่แล้ว

      Kaichi

    • @gopalgopal8185
      @gopalgopal8185 4 ปีที่แล้ว +6

      ஒரு எம்எல்ஏ கூட ஆக மாட்ட

    • @fareezfareez7652
      @fareezfareez7652 4 ปีที่แล้ว +3

      haha

    • @vincentrajar
      @vincentrajar 4 ปีที่แล้ว +7

      @@gopalgopal8185 neenga collector ah sir

  • @barathraj7572
    @barathraj7572 3 ปีที่แล้ว +130

    ஒரு தமிழன,9 நாடு சேர்ந்து கொன்னதுக்கு பேரு வீரம் இல்ல துரோகம் 😤😤

    • @abdulazis5353
      @abdulazis5353 2 ปีที่แล้ว +3

      Nanba antha 9 County ennaenna

    • @sims01
      @sims01 ปีที่แล้ว

      Killi pada vijay sister :- bathila solluda.

    • @aravindnxmusic
      @aravindnxmusic ปีที่แล้ว +2

      Ipdi dialogue pesiye azhinjeenga da ellarum.... Don't spread unnecessary emotions, be practical.

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 9 หลายเดือนก่อน

      18 country...

    • @shri9933
      @shri9933 3 หลายเดือนก่อน

      @@abdulazis5353 I have same quition,
      Hope not Sweden inkluded

  • @aeroissac
    @aeroissac 6 ปีที่แล้ว +81

    ஈழம் அழியவில்லை .............

  • @Sanjay_kumar.5
    @Sanjay_kumar.5 6 ปีที่แล้ว +95

    உலகில் உள்ள 144 நாடுகளில் 139 நாடுகளில் தமிழர் வசிக்கின்றார்கள் எனவே உலகத் தமிழர்களை காக்க தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் புதிய சட்டமன்ற வளாகத்தை தமிழ் ஆளும் மன்றமாக மாற்ற வேண்டும்

    • @gbhuvanesh2465
      @gbhuvanesh2465 3 ปีที่แล้ว +4

      Adeai Muttal ullagil 193_195 Ikkiya Nadugal Ulladhu.

    • @antonyrishan5789
      @antonyrishan5789 3 ปีที่แล้ว +3

      @@gbhuvanesh2465 bro evamgala summa comment tha panuvanga correct a theriyama freeya vidu 😂

    • @vadakkansstayalert
      @vadakkansstayalert 2 ปีที่แล้ว +1

      World countries 194 unaku matum epdi 144

  • @ramdossm2825
    @ramdossm2825 6 ปีที่แล้ว +53

    தமிழன் வீரத்தை தமிழன் பாராட்ட வேண்டும்..
    ஈழம் அழிந்தது என எந்த மடையனும் சொல்ல மாட்டான்.
    ஈழம் என்பதே இலக்கிய சொல்.
    இன வெறியனை கலக்கிய சொல்..
    ஈழம் அழியாது ஊடகமே..
    நினைவில் கொள்

  • @VMSVICKY
    @VMSVICKY 4 ปีที่แล้ว +47

    விடுதலைப் புலிகள் வீழவில்லை எம் தலைவனும் சாகவில்லை...வருவான்.... பிரபாகரன்...by தஞ்சை தமிழன்

  • @தமிழர்குரல்-ர2ற
    @தமிழர்குரல்-ர2ற 6 ปีที่แล้ว +291

    ஈழம் அழிய யார் காரணம்??? இன்று இதை கதைக்கிற ஊடகங்கள் 2009 இல் எங்கு போனிங்கள்?? ஈழம் என்பது ஒரு மண் மட்டும் இல்லை.. அதில் வாழும்.. வாழ்ந்த மனிதர்கள் தான்.. இன்றும் அவர்கள் தமிழ்நாட்டின் மாற்றத்துக்காக காத்திருக்கிறார்கள்.. காலம் மாறும்.. இன்று கனடா..மற்றும் அவுஸ்ராலியாவில் தமிழ் 3வது மொழியாக ஈழத்தமிழர் உருவாக்கிவிட்டனார் ஆனால் தமிழகம் மட்டும் இன்னும் மாறவில்லை!! தமிழகத்தில் நல்ல ஒரு தமிழன் ஆண்டால் அவர் உலகத்தமிழரை இணைக்கமுடியும்.. அந்த நேரத்துக்காக ஈழத்தமிழரும் உலகத்தமிழரும் காத்திருக்கிறார்கள்.. எப்ப விடியும் தமிழகத்தில்??? தமிழா சிந்தித்து பார்...

    • @padmanabant2135
      @padmanabant2135 6 ปีที่แล้ว +9

      தமிழர் குரல் சகோதரரே நீங்கள் தமிழ் நாட்டை ஆட்சி செய்த ஈத்தல அரசியல் வாதிகளை நம்பியது தான் நீங்கள் செய்த பெறுந்தவறு. இன்னும் அந்த தவறுகளை தொடராதீர்கள்.

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 ปีที่แล้ว +3

      MGR தவிர மற்றவர்கள் எல்லாரும் தமிழர்களே, இப்படியே நீங்ஸ் ஒப்பாரி வைத்து கொண்டு இருங்கள்

    • @nandhininandhini1999
      @nandhininandhini1999 4 ปีที่แล้ว +2

      I support u and there for you

    • @vigneshbalaganesamoorthy3032
      @vigneshbalaganesamoorthy3032 4 ปีที่แล้ว +4

      @@sangavitamilmani402 anna ku apram vandha yarumae tamilargal illai ops and eps um tamilargal mathavanga yellam peruku tamilargal nu solli kitanga avlo dhan

    • @suganthanm6353
      @suganthanm6353 4 ปีที่แล้ว +4

      India va neenga nambunadha unga tholvhiku karanam thozla

  • @ariharasudhan.m2261
    @ariharasudhan.m2261 3 ปีที่แล้ว +27

    ஒரு நாள் விடியும் அது தமிழன் நினைத்தால் முடியும் 🔥🔥🔥🔥 விழித்துக்கொள் தமிழா👍👍👍

  • @ThiruSanthosh
    @ThiruSanthosh 4 ปีที่แล้ว +72

    தமிழர்களாகிய நாம் அனைவரும் தமிழ் ஈழ மக்களையும் தமிழ் ஈழ மண்னையும் காக்க கடமைபட்டிருக்கோம்...... வாழ்க தமிழர் பாரம்பரியமும்,பன்பாடும்....💪

  • @jgjeevaa
    @jgjeevaa 6 ปีที่แล้ว +59

    பார்க்க மனதிடமில்லை. வரலாறு இத்தோடு முடிந்துவிடவில்லை இதே வரலாற்றின் பக்கங்களை தமிழ்தாயின் புதல்வர்கள் நிரப்புவார்கள் அன்று அவர்கள் (சிங்களர்கள்)கதறி அழுவதை வரலாறு தன் பக்கங்களில் நிரப்பிக்கொன்டு நிம்மதியடையும்.. தமிழர்கள் நாங்கள் இத்தோடு முற்றும் அழிந்துவிடவில்லை இதை உலகுக்கு உறக்கச்சொல்வோம்

  • @KALAKALTAMILMEDIA
    @KALAKALTAMILMEDIA 4 ปีที่แล้ว +237

    Anyone after watching 800 movie issues

    • @s.padmanathan9527
      @s.padmanathan9527 4 ปีที่แล้ว +4

      Yes

    • @urdad55
      @urdad55 4 ปีที่แล้ว +8

      Yes ilzha thamilargal pavam avangala vachu seeman politics pandraan eena piravi.
      prabakaran uyiroada iruntharuna inneram seeman irunthuruka maatan.. avara nambii namma tamil youngsters poranga , paakavea vethanaiya iruku.

    • @Manikandan-ti6qt
      @Manikandan-ti6qt 4 ปีที่แล้ว +2

      Me...

    • @faizal8500
      @faizal8500 4 ปีที่แล้ว

      Yes

    • @rajamadha1882
      @rajamadha1882 4 ปีที่แล้ว

      Yes

  • @navinsmart9659
    @navinsmart9659 2 ปีที่แล้ว +10

    எல்லாருடைய வீர மரணத்திலும் ஒரு துரோகி இருக்கிறான்.....😭😭😭😭

  • @smilesabari3855
    @smilesabari3855 2 ปีที่แล้ว +59

    💪ஈழம் வெல்லும் அதனை காலம் செல்லும் 👍

  • @surabithiru29
    @surabithiru29 6 ปีที่แล้ว +174

    ஈழம் என்பது சிலருக்கு அரசியல் ,சிலருக்கு செய்தி ,சிலருக்கு விவாதப்பொருள் .சில விளங்காத தமிழருக்கு பிழைக்கப்போன இடம் .அனால் எமக்கு அது உணர்வு .ஒவொரு நாளும் உயிர் போகின்ற வலி .தமிழ் தேசிய இனத்துக்கான இருப்பு.

    • @maadhu9881
      @maadhu9881 6 ปีที่แล้ว +3

      Especially to India, it is a graveyard. Surabi, no one in this world can understand our feelings except Eelam Tamils. India and Sri Lanka have to suffer for the killing of our peoples and I have to see that before I die.

    • @michaelmanoj
      @michaelmanoj 6 ปีที่แล้ว +2

      this is the reason , i hate to see when Tamilnadu Tamilians give voice for Elam Tamilians...

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 ปีที่แล้ว +4

      George Manoj தமிழ்நாடு தமிழனுக்கு நீ என்னடா குரல் கொடுத்த எங்கள் மீனவர்கள் சுட்டு சாவடிக்கும் போது என்ன ஆதரவு கொடுதீங்க். 2008க்கு பிறகு தான் மீனவ படுகொலை நடக்கல

    • @michaelmanoj
      @michaelmanoj 6 ปีที่แล้ว +2

      dai i am saying something behalf of u , i am from tamilnadu only , but the fact is elam tamilians are different than u and me , they never respect tamilnadu tamilians , y the hell u wants to support them ?

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 ปีที่แล้ว

      George Manoj sorry ஆள மாத்தி கமெண்ட் பண்ணிட்டேன் bro

  • @Ntk78680
    @Ntk78680 2 ปีที่แล้ว +56

    நாம்தமிழர் 2026ல. அண்ணன் சீமான் முதல்வர் ஆனால் தான் நம் மக்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் நாம்தமிழர் 💪

    • @sagabharathi2218
      @sagabharathi2218 ปีที่แล้ว +7

      Lusa da ne.... Last ah muham ku poe antha makkala seeman epo patharu??? Konjam sollu pakkalam..

    • @vinotharunprakash
      @vinotharunprakash ปีที่แล้ว +3

      Antha nalaiku ecrla veedu kattavey neram ila

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 6 หลายเดือนก่อน

      சைமன்!முதல்வராகமமுடியாது!

    • @iamhost665
      @iamhost665 5 หลายเดือนก่อน +1

      ​@@sagabharathi2218 nee oru telugu

  • @bharathidoss1095
    @bharathidoss1095 4 ปีที่แล้ว +70

    இனப்பற்றுக்கொண்ட ஒரு தமிழன் என்று நம்நாட்டின் பிரதமர் ஆகிறார்களோ அன்று தான் நிச்சயமாக தமிழீழம் கிடைக்கும் 😏😥😥

    • @kavithadharuman8070
      @kavithadharuman8070 3 ปีที่แล้ว +1

      நண்பா நீங்கள் இலங்கையா?

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 3 ปีที่แล้ว +1

      @@kavithadharuman8070
      எதற்கு கேட்கிறீர்கள்??

    • @mrnugget7219
      @mrnugget7219 6 หลายเดือนก่อน +1

      தமிழ்நாட்டுக்கு பிரதமர். ஊம்ம்ம் பிரமாதம். உங்க உலக அறிவை நினைச்சா பூரிக்குது.

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 2 ปีที่แล้ว +67

    இலங்கை அழிந்த கதை 😀 யாரெல்லாம் 2022 ல் ???

  • @HARITHUL
    @HARITHUL 6 ปีที่แล้ว +620

    ஈழம் எங்கே அழிந்தது ... தாமாதப்பட்டு நிற்கிறது.

  • @Sanjay_kumar.5
    @Sanjay_kumar.5 6 ปีที่แล้ว +83

    உலகில் தமிழர்கள் ஒரு தனி நாடு ஒதுக்க வேண்டும் அது ஈழ்மாக இருந்தாலும் சரி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை தமிழகமாக மாற்றி ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டும் வாழ்க தமிழர்கள்

    • @newstatusoftamil6050
      @newstatusoftamil6050 4 ปีที่แล้ว +6

      Correct Nanba tamilarukku endru oru thani nadu vendum

    • @vennilavennila3640
      @vennilavennila3640 3 ปีที่แล้ว +4

      Correct

    • @suvimahi181
      @suvimahi181 2 ปีที่แล้ว +3

      @@newstatusoftamil6050 etharkaaga thani naadu namakku, angum pooramai, theendaamai,saathi veri kondu antha naattaiyum tharpozhuthu ulla sri lanka vin nilaikku aal akkaava?

    • @harikrishnan339
      @harikrishnan339 2 ปีที่แล้ว +1

      ஊழல் பண்ணி திண்றுவாங்க

  • @abdussubhankhansubhan160
    @abdussubhankhansubhan160 4 ปีที่แล้ว +93

    தமிழ் ஈழம் அழியவில்லை விடுதலை புலிகள் மீண்டு எழுந்து விட்டோம். ஈழத்தை மீட்போம்

    • @movvidsplus1463
      @movvidsplus1463 3 ปีที่แล้ว +1

      Aama bro nalla sappuvirgal

    • @alonemusic3795
      @alonemusic3795 3 ปีที่แล้ว

      கண்டிப்பா சகோதரரே நான் வருகிறேன்

    • @govindansubramaniyam3256
      @govindansubramaniyam3256 3 ปีที่แล้ว +1

      எப்போ..எப்படி..வீண்வீராப்புவேண்டாம்

    • @kabaligaming1094
      @kabaligaming1094 3 ปีที่แล้ว

      @@movvidsplus1463 unga appan puthi laa varathu da 😂family work pola sappi punndamavane😂

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 ปีที่แล้ว

      Avanga nalathadaa avalo Tamil people sethathuu

  • @sanjeevi.v4992
    @sanjeevi.v4992 3 ปีที่แล้ว +32

    வலியை கொடுத்தவனுக்கு அதை திருப்பி கொடு
    தமிழ டா 💯

  • @annaimedia1092
    @annaimedia1092 2 ปีที่แล้ว +5

    துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் விழுத்தப்பட்டோமே தவிர வீரத்தால் அல்ல.......

  • @selvarajahlocijan8314
    @selvarajahlocijan8314 6 ปีที่แล้ว +86

    அழிந்த கதையல்ல அழிக்கப்பட்ட வரலாறு 😐

  • @edisonruban6332
    @edisonruban6332 4 ปีที่แล้ว +30

    அழிந்த வரலாறு இல்லை இது அழிக்கப்பட்ட வரலாறு........

  • @ashokraja3179
    @ashokraja3179 6 ปีที่แล้ว +238

    *புலிகளின்* தாகம்...
    *தமிழீழ* தாயகம்...

  • @anands5974
    @anands5974 5 ปีที่แล้ว +65

    தமிழ் உணர்வுள்ள ஒரு தமிழன் இந்திய பிரதமரானால் மட்டுமே தமிழீழம் சாத்தியமாகும்

    • @mathavan3092
      @mathavan3092 4 ปีที่แล้ว +3

      Oru nalla comment 👍

    • @smartsaran9662
      @smartsaran9662 4 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக மே18

    • @shanjivbalabala1714
      @shanjivbalabala1714 4 ปีที่แล้ว +4

      முதலமைச்சர் ஆனால் போதுமானது நண்பா உலக தமிழரை இணைக்க முடியும்

    • @gayathrim466
      @gayathrim466 4 ปีที่แล้ว +1

      Vaipilla raja... thamilana vaazhave vida matengranga..Aprm enga irundhunga adhikaratha kudupanga

    • @regunathramesh4335
      @regunathramesh4335 3 ปีที่แล้ว

      Adhu eppothum natakkathu

  • @kishobankishokanth4086
    @kishobankishokanth4086 ปีที่แล้ว +3

    Iam srilankan na oru tamilan edha vaarthaya solla perumaya eruku l love Tamil

  • @sekar17achacurry33
    @sekar17achacurry33 6 ปีที่แล้ว +35

    ஈழத்தை அலிக்காமுடியாது

  • @aruncreation_studio
    @aruncreation_studio 2 ปีที่แล้ว +16

    அவன் அன்று செய்தவினை இன்று சோற்றுக்கு கூட வலிஇல்லாமல் இருக்கிறான் இவர்கள் இன்னும் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என் தமிழ் மக்கள் பட்ட கஷ்டம் மற்றும் அவமானங்கள் இவர்களை சும்ம விடாது...

  • @shantisubramaniyan7480
    @shantisubramaniyan7480 2 ปีที่แล้ว +14

    ஈழத்தில் தலைவர்.. பிரபாகரன் அவர்கள்.. வருவார் காத்திருப்போம் 🙏🏼🙏🏼

    • @thelion3063
      @thelion3063 2 ปีที่แล้ว

      Life fulla 🤔

    • @Rex-h4x69
      @Rex-h4x69 3 หลายเดือนก่อน

      😅

  • @maharaja-fx6tr
    @maharaja-fx6tr 2 ปีที่แล้ว +5

    துரோகம் நம் இனத்தின் சாபம்...

  • @suriyapreethi3541
    @suriyapreethi3541 2 ปีที่แล้ว +15

    வழியை கொடுத்தவருக்கு திருப்பி கொடுப்பது தமிழனின் வழக்கு...
    எங்கள் அண்ணன் அதை செய்வார்....
    தமிழன் டா..........💥💥💥

  • @raghunath6774
    @raghunath6774 2 ปีที่แล้ว +6

    தலைவர் பிரபாகரனை போல் ஒரு மாவீரன் பிறக்கவில்லையென்றாலும் பரவாயில்லை ...
    ஆனால் கருணா போல் ஒரு தேசதுரோகி இனிமேல் பிறந்துவிட கூடாது

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 4 ปีที่แล้ว +7

    ஒளிந்து இருப்பது பயந்து அல்ல பாய்வதற்க்கு தான் என்பது புரியும் காலம் வரும் தமிழ் ஈழம் மீண்டும் வரும்

  • @-poovarasan4259
    @-poovarasan4259 4 ปีที่แล้ว +25

    ஈழம் முடிய வில்லை 🔥🔥🔥

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 ปีที่แล้ว +13

    உறுதியாக நாம் தமிழீழம் பெறுவோம்.. எங்கள் இனம் மீண்டும் எழும்

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 6 ปีที่แล้ว +73

    பார்க்க தைரியம் இல்லை. என் இனமக்கள் அழிந்தது.

  • @selvakumarselva3004
    @selvakumarselva3004 4 ปีที่แล้ว +16

    இந்த தலைப்பை மாற்றவில்லை
    என்றால் மிகவும் கடுமையான
    விமர்சனங்களுக்கு ஆலகபோகிரிற்கல்

  • @sanjumuthu4779
    @sanjumuthu4779 ปีที่แล้ว +14

    Tamil people ku oru country iruntha, evlo nalla irunthirukkum... 🥺

    • @surendran9949
      @surendran9949 ปีที่แล้ว

      Erudhuci kumari kadam adhuthan Tamil toduniya nadu . Elam nanikera Mari india tamil matta matta naduku polai kumari kadam til than ponagal bro

    • @musicmysoulandlife
      @musicmysoulandlife ปีที่แล้ว +1

      It is this kind of separatist emotions that lead to war

  • @blacktiger6089
    @blacktiger6089 3 ปีที่แล้ว +9

    தலைபை மாற்றவும் !! ஈழழ் ஒரு நாள் மலர்தே தீறும் !! நிச்சியமாக சத்தியமாக !! தாய் தழிழ் மீதும் தலைவன் மீது ஆனையிட்ட சொல்கிரேன் !!

    • @Ajithan-1817
      @Ajithan-1817 3 ปีที่แล้ว

      Athuku entha country ongaluku support army anupum

  • @VIGNESH_R
    @VIGNESH_R 4 ปีที่แล้ว +60

    800 movie shows us this story for 2k kids!! Anybody after 800??

    • @s.padmanathan9527
      @s.padmanathan9527 4 ปีที่แล้ว +2

      Me too

    • @gayathrim466
      @gayathrim466 4 ปีที่แล้ว +3

      Adhu verum sport film ah tha edukranga pa... Arasiyal pesala...Arasiyal pesna tha 2k kids ku adhu serum

    • @krishnankrishnan9683
      @krishnankrishnan9683 4 ปีที่แล้ว +1

      Me also

    • @VIGNESH_R
      @VIGNESH_R 4 ปีที่แล้ว +1

      @@gayathrim466 nyc thinking bro👍 thts fact but y ppl r making it big seen🙁

    • @kavithadharuman8070
      @kavithadharuman8070 3 ปีที่แล้ว +1

      @@VIGNESH_R bro Muthaiya Muralidharan Raja pakshe oda aalu athan 800 movie vara venam nu sonnanga

  • @aadhavantamil1056
    @aadhavantamil1056 6 ปีที่แล้ว +86

    Tamileelam+ tamilnaadu=TamilUnitedKingdom❤!

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 ปีที่แล้ว +6

      கிளபட்டேன் இரு, இந்த தமிழ்நாடு என்று ஈழம் கூட போகாது.

    • @samson4926
      @samson4926 6 ปีที่แล้ว +10

      Aadhavan tamil நமக்கென தனி நாடு. 🙏

    • @sabarinath88
      @sabarinath88 6 ปีที่แล้ว

      😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @seemantqmilthesiyqm4747
      @seemantqmilthesiyqm4747 6 ปีที่แล้ว +5

      En kanavum adhuthan athu kandipaga niraiverum

    • @sabarinath88
      @sabarinath88 6 ปีที่แล้ว +12

      @@seemantqmilthesiyqm4747 proud to be an Indian.. loosu thanama tamil eezham thank tamilnadu nu pesittu irukkathinga kena thanama.. unga kanavula kolli ah vaikka..

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 6 ปีที่แล้ว +48

    Every Thamizhan must watch this

  • @ArunKumar-se7lb
    @ArunKumar-se7lb 6 ปีที่แล้ว +66

    நீங்க ஆழித்தல் ஆழிய தமிழன்
    சாதராண இனம் அல்ல
    நாங்க கோபபட்டா இந்த உலகம்
    தாங்காது

  • @oshoramesh9687
    @oshoramesh9687 4 ปีที่แล้ว +8

    நாம் தமிழர்.அறிவாயுதம் ஏந்திய அரசியல் புரட்சியால் வென்று முடிப்போம்.

  • @balat9201
    @balat9201 ปีที่แล้ว +7

    நாம் நமிழர் உள்ளவரை மெளனிக்காது. மீண்டு எழுவோம் நாம் தமிழர்களாக

  • @limolkkk2819
    @limolkkk2819 3 ปีที่แล้ว +19

    மீண்டும் வருவோம் இன்னம் புலி அழியை வில்லை இன்னம் உயிரோடு தான் ருக்கம் 💪⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🔥🔥

    • @mohamedHamdhan-w8b
      @mohamedHamdhan-w8b 2 หลายเดือนก่อน

      Nanba sri lankan Tamil people ippa natula sandosamatha irukaga niga welinatula irudu havaga shandosatha kedukadiga please

  • @dangerzone7251
    @dangerzone7251 ปีที่แล้ว +4

    வே.பிரபாகரன் எனும் நான் 🙏😥

  • @sree-gj6uj
    @sree-gj6uj 4 ปีที่แล้ว +8

    தலைப்பை மாத்துறியா இல்லைன்னா
    ரீப்போர்ட் பன்றேன்.
    நாங்கள் துரோகத்தால் அழிக்கப்பட்டோம்.
    தோற்கப்படவில்லை விதைக்கப்பட்டோம்...
    தமிழ் ஈழம் மீளும்.

    • @sriramc2794
      @sriramc2794 3 ปีที่แล้ว +1

      Droham droham nu solreengale... Yaaru enna droham senjanga nu sollu paapom... Chumma kadhara vendiyadhu... Thuppaki thooki arasiyal senja ipdi dhan nadakkum... Proper ah arasiyal senjirundha ellame sumoogam ah mudinjirukkum...

  • @kurinjithaalam1634
    @kurinjithaalam1634 หลายเดือนก่อน

    காலம் சென்ற தமிழ் மக்களேஉங்கள் கனவு நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லைநிச்சயமாக ஒரு நாள் தமிழ் ஈழம் அமைந்தே தீரும்அதற்கு உறுதுணையாகஎன்றும் அண்ணாமலை பாஜகவின்அரசு உறுதுணையாக இருக்கும்❤❤❤

  • @santhoshnatarajan6251
    @santhoshnatarajan6251 5 ปีที่แล้ว +26

    பிரபாகரன் பெயரை வைத்து Collection செய்யும் Agentகள் அதிகமானது தான் மிச்சம்

  • @galatakomaali5703
    @galatakomaali5703 5 ปีที่แล้ว +13

    கண்டிப்பாக ஈலம் மலரும் எனது அண்ணன் தங்கைகளும் கொடுத்த உயிர் கு ஒரு நாலாவது சிங்களர்கல் பதில் சொல்ல வேண்டும்

    • @aswathypoojag
      @aswathypoojag 4 ปีที่แล้ว

      Hi my grandfather in kandi, parantham

  • @kethessivam8035
    @kethessivam8035 6 ปีที่แล้ว +5

    வணக்கம்
    தமிழ் ஈழம் தமிழகம்
    சற்று பின்னோக்கி செல்வது நல்லது திராவிட கருணாநிதிக்கு புலிகளை பிடிக்காமல்போனது எப்படி இது ஆயிரத்தி தொளாயிரத்தி எண்பத்தி நான்கு கருணாநிதி ஈழவிடுதலைக்கென்று நின்ற எதிர்காலத்தின் இந்திய தேசியத்துக்காக தமிழ் தேசியத்தின் கொள்கையில் இருந்து தடம்புரண்ட அமைப்புகளை அழைத்து ஒவ்வொரு அமைப்புக்கும் 50000 ரூபா வழங்கப்பட்டது ஆனால் தமிழ் ஈழவிடுதலைப்புலிகளின் தலைமை இந்த கருணாநிதியின் எச்சத்தை வாங்க மறுத்தது
    காரணம் அப்போது புலிகளின் ஆறாவது பயிற்சித்தளம் சேலத்தில் மேட்டுர் அணைக்கு மேலே கும்பாரப்புட்டியை அணைத்து 600 போராளிகளை உள்ளடக்கி நடந்துகொண்டு இருந்தது ஒரு போராளியின் பயிற்சிக்கான செலவு 60000 இந்திய ரூபா ஆனால் கருணாநிதி பிற அமைப்புக்கு கொடுத்தது ஆனால் இதை நிதானமாகவே புலிகள் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்ட்னர்
    இதுதான் கருணாநிதி புலிகளைமீது பாலி தீர்க்க காத்திருந்தும் அது சரியாக அமைந்தது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் புலிகளின் அரசியல் பிரிவு வெள்ளைக்கொடியுடன் வரவைத்து சுட்டுக்கொள்ளப்படத்தும் பின் கனிமொழி உட்பட திராவிட கட்சியின் பல உதிரி கட்சிகளுடன் மகிந்த ராஜ பாகசாவை கைகுலுக்கி பரிசுகளும் பெற்றுவந்தனர் இப்போது புரியும் கருணாநிதியும் பழிவாங்கும் கேடுகெடட உள்ளக சிந்தனையும்

  • @blacksattai4906
    @blacksattai4906 3 ปีที่แล้ว +5

    News 7 channel is great tamil channel💥💯🥺❤️

  • @kalirajanm5508
    @kalirajanm5508 3 ปีที่แล้ว +4

    தமிழண்ணாக பிறந்ததுக்கு வெட்க படுகிறேன் இந்த செய்தியை கேட்டு.........

  • @aaravaarav8427
    @aaravaarav8427 6 ปีที่แล้ว +10

    யுத்தத்தில் இறந்த தமிழகர்கள் அனைவரையும் பெரும் இழப்பு.
    இந்த இழப்பிற்கு எந்த நிகழ்வு ஈடு செய்யும்?

  • @SakthiVel-yx3oj
    @SakthiVel-yx3oj 3 ปีที่แล้ว +20

    தமிழருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்க வில்லை எனது நாடு இந்தியா இல்லை தமிழ்நாடு😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 3 ปีที่แล้ว +1

    நாம் தமிழர்கள் மட்டுமல்ல
    ஒருபடி மேலே யோசிக்க வேண்டும்
    நாம் இந்தியன்
    இந்தியா என்றால் ஒரு சக்தி வாய்ந்த வார்த்தை

  • @harikaran8358
    @harikaran8358 6 ปีที่แล้ว +20

    அன்றைக்கு ஈழம்... இன்னைக்கு சிரியா... அவ்ளோதா ஒரு இன்னம் விடுதலை செய்தால் கொடுமை நடக்கும்....

  • @venkadesanvenkadesan3466
    @venkadesanvenkadesan3466 4 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை ஒன்று சேர்க்கவே விதைகள் விதிக்கப்பட்டிருக்கிறது 2025 ஆம் ஆண்டு எமது தேசம் நம் கைக்கு எட்டும் என நினைக்கிறேன்

  • @sumansingh7789
    @sumansingh7789 5 ปีที่แล้ว +14

    ஈழம் அழியவில்லை ...

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi 3 ปีที่แล้ว +2

    ஈழம் அழியவில்லை மீண்டெழுவோம் நாம் தமிழர்கள்

  • @selvas311
    @selvas311 ปีที่แล้ว +10

    துரோகம் செய்தது கருணாநிதி தான் நண்பர்களே...

  • @mr.tamizha8851
    @mr.tamizha8851 2 ปีที่แล้ว +10

    அமைதி போராட்டம் என்றும் வெற்றி பெறாது திரும்ப அடித்தால் மட்டுமே ஒரு வழி பிறக்கும்

    • @prasanna8990
      @prasanna8990 ปีที่แล้ว

      மறுபடியுமா

  • @ahamedahamed2537
    @ahamedahamed2537 3 ปีที่แล้ว +8

    ILAKU ONDRU THAN ENATHIN VIDUTHALI🐯🐯

  • @sumansingh7789
    @sumansingh7789 6 ปีที่แล้ว +24

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @kirushancj7810
    @kirushancj7810 6 ปีที่แล้ว +141

    துரோகத்தால் வீழ்ந்தது

    • @Prabhu-nc7mf
      @Prabhu-nc7mf 6 ปีที่แล้ว +1

      Mc Jaki Jaki

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 ปีที่แล้ว

      Bro 18 countries srilanka ku support pananga nu solldranga

  • @roshanrajan3279
    @roshanrajan3279 4 ปีที่แล้ว +5

    தமிழீழம் மீண்டும் சரித்திரம் படைக்கும்

  • @vetriselvankn
    @vetriselvankn 6 ปีที่แล้ว +36

    ஈழம் அழியவி‌ல்லை, தலைப்பை மாற்றுங்கள்

  • @periyasamys8975
    @periyasamys8975 3 ปีที่แล้ว +2

    நேரில் பார்த்த மாறி புலிகள் மீது பழி போடா வேண்டாம் குமுட்ட மாணம்தான் தமிழனின் முதல் முக்கியம் யாரிடமும் மண்டியிட்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை புலிகளுக்கு புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் 🐅🐅🐅

  • @a.antonybritto4579
    @a.antonybritto4579 6 ปีที่แล้ว +56

    ஈழம் அழியாது....

  • @shanmugarajashanmugaraja5333
    @shanmugarajashanmugaraja5333 4 ปีที่แล้ว +3

    Thanks news channel

  • @panbarasan3213
    @panbarasan3213 2 ปีที่แล้ว +9

    தமிழே எங்கள் மூச்சு, தமிழனே எங்கள் சொந்தம்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 วันที่ผ่านมา

    Thank you for your information

  • @rathees411
    @rathees411 6 ปีที่แล้ว +32

    So sad memories

    • @srikanthcolin4675
      @srikanthcolin4675 6 ปีที่แล้ว +8

      இங்கே கூறப்படும் விஷயங்களில் ஒரு சில உண்மைகள் இருந்தபோதும் இது ஒரு 10 ம் வகுப்பு மாணவனின் அரசியல் ஆய்வு போல் உள்ளது . ஒரு தேர்ந்த ஊடகத்தின் ஆய்வுப்போல் இல்லை . இதை நான் சுமார் 35 வருடகாலமாக இலங்கை ,இந்திய ,சர்வதேச அரசியல்,யுத்த சூழ்நிலைகளை , கள யதார்த்தங்களை உன்னிப்பாகக் கூர்ந்து அவதானித்து வருபவன் என்கிற முறையில் கூறுகிறேன் .

    • @balubalamurugan4503
      @balubalamurugan4503 3 ปีที่แล้ว +2

      Appo enna nadandhadhu sollunga

  • @shanmugavelprabakaran7704
    @shanmugavelprabakaran7704 6 ปีที่แล้ว +7

    நன்றி news7.

  • @ManikandanMani-rr8sw
    @ManikandanMani-rr8sw 3 ปีที่แล้ว +7

    I love miss my Tamil eelam

  • @maruthaiyanrani4168
    @maruthaiyanrani4168 6 ปีที่แล้ว +15

    எம் ஈழம் ஒறுநாழ் வேழ்லூம்

    • @gvsuriya5002
      @gvsuriya5002 4 ปีที่แล้ว +3

      First write tamil words without spelling mistakes 🤣🤣

  • @AbdulRahman-kb9rq
    @AbdulRahman-kb9rq 3 ปีที่แล้ว +4

    துரோகம் .தமிழினத்தின் சாபம்

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @SakthiVel-yx3oj
    @SakthiVel-yx3oj 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏இலங்கை தமிழர்களை kaqppaattraathe தமிழக திராவிட கட்சிகளை ஆதரிக்கும் விஷபாம்புகள் இதை புரிந்து கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @arunm9628
    @arunm9628 4 ปีที่แล้ว +14

    இந்த சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் கழித்து இன்று

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ
    @ரௌத்திரம்பழகு-ள1ஞ 6 ปีที่แล้ว +3

    makkali paadhukappu valathuku vaanga vaanga nu kooptu gundu pottadhu raanuvam than. i cant stop my crying.

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx 10 หลายเดือนก่อน +1

    இந்த நிலமை திமுக காங்கரஸ் தான் இந்திய மட்டும் இந்த விசயத்தில் பேகமல் இருந்துல் தமிழர்கள் தனி நாடுகா அமைன்துருக்கும் நாம் தமிழர் 💪

  • @-poovarasan4259
    @-poovarasan4259 3 ปีที่แล้ว +3

    ஈழம் அழியவில்லை 🔥

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 ปีที่แล้ว +12

    மாவீரர்களே!!
    எத்தனை வீரம், எத்தனை துணிவு,எத்தனை கனவு, எத்தனை பாசம்...
    உங்களின் உயிர்த்தியாகம் என்றென்றும் வீண் போவதில்லை...விரைவில் தமிழீழம் அடைவோம்!!! உங்களின் தாகம் தணியும்...வீரவணக்கம்..

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 ปีที่แล้ว +8

    ஈழத்தமிழரின் வரலாறு( சுருக்கமாக)....., "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்முள் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு.."
    என்பார்கள். இந்த பொன்மொழி ஈழத்தமிழர்கள் விஷயத்தில் 100% பொருந்தும். இத்தனை பெரிய இழப்புகளையும் உயிர்ச்சேதங்களையும் அடைவதற்கு அவர்களின் ஒற்றுமை இன்மையே காரணம்.
    தனி ஈழம் கோரி துப்பாக்கி ஏந்தி சிங்களவனை நோக்கி "தோட்டக்களை" சிதறடிப்பதற்கு பதிலாக தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தங்கள் இனத்தவரையே அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்றனர். கையில் இருந்த ஆயுதங்களை கொண்டு தனக்கு தானே "சவக்குழி" தோண்டி கொண்ட இனம் ஈழத்து தமிழினம்.
    திருப்பூர் ரவீந்திரன்

    • @kavithadharuman8070
      @kavithadharuman8070 3 ปีที่แล้ว

      கொஞ்சம் புரியும் வகையில் சொல்லுங்க நண்பா