மிகவும் அழகான பதிவு.. நிறைய பயனுள்ள தகவல்கள் நன்றி .. அண்ணா.. (ஒரு சந்தேகம் நீண்ட வருடங்களாக பயன்படுத்தாத இடத்தில் மரக்கன்றுகள் வைப்பதற்கு முன் மண்ணை எப்படி அதற்கு தயார் படுத்தி வள படுத்த வேண்டும்??) தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க.. அண்ணா.. மீண்டும் செடிகள் மரக்கன்றுகள் வளர ஏற்ற இடமாக மண்ணை எப்படி புத்துயிர் பண்ண செய்ய வேண்டிய செயல் முறைகளை கூறுங்கள்?? 🙏🙋🏻♀️
உங்களின் கருத்து முட்டாள்தனமானது. அப்படி யாரும் 0 வில் இருந்து தொடங்க முடியாது. மண்ணை உழுவது கூட யாரோ கண்டுபிடித்து தலைமுறையாக கடத்தப்பட்ட அறிவுதான். ஜெயாவின் படத்தை வைத்திருந்தால் இப்படித்தான் யோசிக்கத் தோன்றும்
Rich thomas,, அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது,, 30/32 டிகிரி வரை தாங்கும், அது மட்டும் இல்ல, micro climate இருப்பதனால், காற்றில் ஈர்ப்பதம் அதிகமாக இருக்கும், அதனால் காய்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. காய் உடைய பருமனும், என்ணிக்கையும் குறைவாக இருக்கும்...
தமிழ் தெரியது போல பாவம் கோடுமை
u see your tamil writting ?
Better try to learn other languages.
Kodai kaalathilum background migavum pasumaiyaga irukkirathu arumai👍.. Arumaiyana thagavalgal🙏
மிகவும் பயனுள்ள தகவல் 👍
Speech Vera leval 😍
Avacado is a tree which grow in tropical and subtropical climate it need sun and don't tolerate cool temperatures
Very nice explanation. Appreciated
Glad it was helpful!
மிகவும் அழகான பதிவு.. நிறைய பயனுள்ள தகவல்கள் நன்றி .. அண்ணா.. (ஒரு சந்தேகம் நீண்ட வருடங்களாக பயன்படுத்தாத இடத்தில் மரக்கன்றுகள் வைப்பதற்கு முன் மண்ணை எப்படி அதற்கு தயார் படுத்தி வள படுத்த வேண்டும்??) தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க.. அண்ணா.. மீண்டும் செடிகள் மரக்கன்றுகள் வளர ஏற்ற இடமாக மண்ணை எப்படி புத்துயிர் பண்ண செய்ய வேண்டிய செயல் முறைகளை கூறுங்கள்?? 🙏🙋🏻♀️
பல பயிர் சாகுபடி பண்ணலாம் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வீதம் வளர்த்து பூ பூக்கும் நேரத்தில் மடக்கி உழவேண்டும்
கடவுள் தான் காப்பாத்தனும்..... விவசாயத்திற்கு வகுப்பு.... இதெல்லாம் அனுபவத்துல வரணும்....
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இப்போது நிலவும் சூழல் எவ்வாறு இருக்கிறது என்று தங்களுக்கு தெரியாத
உங்களின் கருத்து முட்டாள்தனமானது. அப்படி யாரும் 0 வில் இருந்து தொடங்க முடியாது. மண்ணை உழுவது கூட யாரோ கண்டுபிடித்து தலைமுறையாக கடத்தப்பட்ட அறிவுதான். ஜெயாவின் படத்தை வைத்திருந்தால் இப்படித்தான் யோசிக்கத் தோன்றும்
@ milestone aruvali unga padam anupunga. Vaipanga. Ungalukku pidikkala enraal paarkatheenga
தம்பி உன்ன சாமியா பாக்குறேன் பா..... கால் ல விழுந்து கும்பிட்டுகிறேன்.... 🙏
ஐயா அப்படியெல்லாம் சொல்லாதீங்க எல்லோரும் இணைந்து செயல்படுவோம்
@@SirkaliTV நம்ம மனசு அந்த அளவுக்கு பக்குவம் இன்னும் ஆகல நிறைய இன்னும்அனுபவ படனும்..... 🙏 நீங்க ரொம்ப சூப்பர்🙏 👍👌🙏
கண்டிப்பாக ஐயா செயலை நோக்கி முதல் அடி எடுத்து வைப்போம்
Avacoda itha ta valarkka asa patten..
🔥
மரம் நட முறை சொல்லுங்க
நெல்லிமரம் விவசாயம் பற்றியும் ஒரு வீடியோ போடுங்க சார்
கண்டிப்பாக பாலகுமார்
தென்னை வீடியோ போடுங்க
கண்டிப்பாக தொடர்ந்து இணைந்திருங்கள்
Veetil valarkka maram kidaikuma?
Need to book
Do you sell Avocado plants?
Can we grow from store bought avocado seeds?
Yes.
Get samplings from nursery
மரம் வளந்தால் செடிகளுக்கு தேவையான சூரிய ஒளி கிடைக்குமா??
கிழக்கு மேற்கில் bed அமைத்தால் சூரிய ஒளி கண்டிப்பாக கிடைக்கும்
brother are u in Auroville ?
who??
அவகாடோ குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரும் தாவரம் அல்ல. வெப்ப மண்டலங்களிலும் சிறப்பாக வளரும்
Veetil valarkka maram kidaikuma?
🙏🎉🔥❤️
Sirkazhi tv .... Ungalidam iyarkai vivasaya payirchikana.... Thagavalgal kedaikumaa
கண்டிப்பாக கிடைக்கும்
@@SirkaliTV yeppadi therinjikurathu... Yaarai thodarbu kollanum
Number in description
Ok sir... Thank you
அவகேடா கன்று கிடைக்குமா
முன்பதிவு செய்ய வேண்டும்
எங்க செய்வது போன் நம்பர்
In description
அவகாடோ மரம் வளரும் ஆனால் காய்க்காது. 20 டிகிரிக்கு கீழ் வெப்பம் குறைந்தாலே காய்க்கும்
Rich thomas,, அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது,, 30/32 டிகிரி வரை தாங்கும், அது மட்டும் இல்ல, micro climate இருப்பதனால், காற்றில் ஈர்ப்பதம் அதிகமாக இருக்கும், அதனால் காய்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. காய் உடைய பருமனும், என்ணிக்கையும் குறைவாக இருக்கும்...
Do you sell Avocado plants?
Can we grow from store bought avocado?
Yes he sell but need to pre book
@@SirkaliTV Please can you give more details, how to book etc.
+919842873272