பூத உடலை நாம் எடுத்ததன் காரணம் தெரியுமா | Cure your diseases by yourself within Minutes | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 65

  • @gunasekaran670
    @gunasekaran670 2 วันที่ผ่านมา +13

    ஓலைச்சுவடி பாதுகாப்பு குறித்து தாங்கள் எடுத்துள்ள முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்...

  • @RamachandranRama-q9d
    @RamachandranRama-q9d 2 วันที่ผ่านมา +4

    இறைவன் உங்களுக்கு இந்தப் பிறவியில் தலைசிறந்த கடமையை அளித்திருக்கிறார் அதனைப் பொன் போன்று பாதுகாத்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி இறையின் அருள் பரிபூரணமாக பெற்று இந்தப் பிறவியிலேயே 16 செல்வமும் பெற்று பெரும் வாழ்வு வாழ்ந்து இறுதியில் மக்களுக்கு குருவாக மாறி உன்னதமான உண்மையான கருத்துகளை மட்டும் கூறி மக்களின் அன்பையும் தூய்மையான எண்ணம் கொண்ட நல்ல மக்களின் அன்பை கூறுகிறேன் தூய்மையான இறையின் அன்பையும் பெற்று பெருவாழ்வு வாழ்க❤❤❤🙏

  • @Arunkumar-km3yz
    @Arunkumar-km3yz วันที่ผ่านมา +2

    13:00 உடல் மனம் நலம்பெற தியானப்பயிற்சி இதிலிருந்து தொடர்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏

  • @padmavathithirumudi1063
    @padmavathithirumudi1063 วันที่ผ่านมา +1

    Nan adikkadi yoga classil ithai seikirom. Nalla balan irukkirathu.nanri🙏

  • @renganatharaja4810
    @renganatharaja4810 2 วันที่ผ่านมา +3

    திருவருள் கருணை.❤❤❤🙏🙏🙏

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 2 วันที่ผ่านมา +3

    Yes. கண்டிப்பாக நடக்கிறது முதல் முறை கிரி வளம் சென்று வந்த பொழுது கால் வழி இருந்தது ஆனால் யாரிடமும் சொல்ல வில்லை.
    1)சிவனே வர சொன்னார் அவனே சரி செய்து விடுவார் சரி ஆகிவிடும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் சரி ஆகி விட்டது.
    2) கோவில் கு வர வென்றும் இன்று எனக்கு வாய்க்கப்பட்ட வில்லையா என்று சிவனிடம் ஆத்மார்த்தமாக நினித காரணத்தால் அடுத்த நாளே சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது❤நன்றி. அனைத்தும் திருவருள் செயல் கருணை❤

  • @ranirajarajan3880
    @ranirajarajan3880 2 วันที่ผ่านมา +4

    hello nithilan eppadi indha cinna vayathil ivvalavu knowledge.u must be in my son's age.your parents must begifted to have such a nice son.God bless u pa .and my wishes too.

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 2 วันที่ผ่านมา +2

    அருமையான எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 วันที่ผ่านมา +1

    Hi Nithilan, I hope you're doing well.
    Very helpful video 👌thanks a lot, my son. Always God bless you 🙏🏻 ❤️

  • @Ramya-03-j2u
    @Ramya-03-j2u 2 วันที่ผ่านมา +2

    தகவல்களுக்கு நன்றி... முயற்சி செய்கிறேன் 🙏🏻📿

  • @prakash4599
    @prakash4599 2 วันที่ผ่านมา +2

    ஓம் நமச்சிவாய 🙏🙏வணக்கம் அண்ணா, நீங்கள் கடைபிடிக்கும் சித்தாந்தம் துவைதமா, விசிஷ்டாத்வைதமா, அத்வைதமா

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 2 วันที่ผ่านมา +2

    🙏 நல்ல செய்தியை சொன்னீர்கள் நித்திலன். முயற்சி செய்கிறோம். 🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💐🌸💎💮🌺✳️✨⭐

  • @அகத்தியம்தென்காசி
    @அகத்தியம்தென்காசி 2 วันที่ผ่านมา +3

    நித்திலன் ஐயா சொல்வது உண்மைதான் இது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நான் குணம் பெற்று உள்ளேன்....
    என்னுடைய நண்பர்களுக்கும் இந்த பயிற்சியினை கற்றுக் கொடுத்து அவர்களும் பயிற்சி செய்து பயனடைந்துள்ளனர்....
    திருவருளுக்கு நன்றி

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 3 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன்🙏 நிதிலன்

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 2 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் சகோ...

  • @saibaba172
    @saibaba172 3 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமை 💐👌

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf 2 วันที่ผ่านมา +2

    My guru 🎉

  • @ambikasenthil6101
    @ambikasenthil6101 2 วันที่ผ่านมา +1

    Thank you so much for sharing !!! ❤ Wishing you a fantastic future and Happy New year !!! Amazing work you are doing for humanity 🙏

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 2 วันที่ผ่านมา +1

    Vazga valamudan 🙏🙏🎉❤

  • @MayaBeyhadh-y5s
    @MayaBeyhadh-y5s 3 วันที่ผ่านมา +2

    0:58 oh superb sir...

  • @gowribala2568
    @gowribala2568 2 วันที่ผ่านมา +1

    Thank you Brother ❤️🙏

  • @bh-es1111
    @bh-es1111 3 วันที่ผ่านมา +1

    Great Sir☺️✨🙏🙏

  • @ம.ராஜேஷ்
    @ம.ராஜேஷ் 2 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய❤❤❤

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் நித்தி !

  • @Relaxmusic-wq2iv
    @Relaxmusic-wq2iv วันที่ผ่านมา +1

    Super sir

  • @mallikamalli522
    @mallikamalli522 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏 thanku nithilan ss i tried i feel that it works nithilan 🙏🙏🙏

  • @dchandran6484
    @dchandran6484 2 วันที่ผ่านมา +1

    Super ji

  • @Gandhi-k6b
    @Gandhi-k6b 2 วันที่ผ่านมา +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 วันที่ผ่านมา +1

    நன்றி, வாழ்க வளமுடன்.. ஓம்

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 3 วันที่ผ่านมา +2

    நன்றி🙏

  • @kanagalakshmi9695
    @kanagalakshmi9695 วันที่ผ่านมา +1

    உண்மை

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 วันที่ผ่านมา +3

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @VillageMan-hx2qz
    @VillageMan-hx2qz 2 วันที่ผ่านมา +1

    Nandri sir🙏🙏🙏🙏🙏

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 2 วันที่ผ่านมา +2

    Appa paithiyam swamigal pathi video podunga anna💖💖💖🙇‍♂️🙇‍♂️

  • @kamalaa3007
    @kamalaa3007 3 วันที่ผ่านมา +1

    good luck trybrothe you achieveit

  • @vaishnavivijayaraghavan5249
    @vaishnavivijayaraghavan5249 3 วันที่ผ่านมา +2

    Thor t shirt 😂 pon pola u will give back 😊 enkita illa oola chuvadi. Felt relaxed I saw brightly. Nala energy I was in low Sunday end mood. Whole house feels energetic. Thanks

  • @kanagavelusamy7655
    @kanagavelusamy7655 3 วันที่ผ่านมา +1

    Supper anna thiruvarul

  • @arulraja2634
    @arulraja2634 3 วันที่ผ่านมา +1

    Bro thanks for answering my question

  • @kumareshanmukundh
    @kumareshanmukundh 2 วันที่ผ่านมา +1

    Hi sir. Sri chakra meditation pathi podunga sir.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 3 วันที่ผ่านมา +2

    வணக்கம் 🙏🏻

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 3 วันที่ผ่านมา +2

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @raamkrishna1249
    @raamkrishna1249 3 วันที่ผ่านมา +1

    🤩haaiii அண்ணா 🌟

  • @balushwe28
    @balushwe28 3 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா 🙏

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 2 วันที่ผ่านมา +1

    👌👍

  • @abhemavarnaanbalzhagan6218
    @abhemavarnaanbalzhagan6218 2 วันที่ผ่านมา +1

    Vanakam nithilan adikadi thalai,matrum neatri thudithukondirukendarthu , itham artham eanan???

  • @vgbala93
    @vgbala93 3 วันที่ผ่านมา +9

    Thalaivare whatsapp group or channel create panunga 🎉🎉

    • @sankarkumar8275
      @sankarkumar8275 3 วันที่ผ่านมา

      Already whatsapp group iruku description iruku parunga

    • @vgbala93
      @vgbala93 3 วันที่ผ่านมา +1

      @sankarkumar8275 thanks bro gavanikala

  • @k.s.vinodh3549
    @k.s.vinodh3549 2 วันที่ผ่านมา

    Romba long process for self healing
    I use this healing phrase
    Pranav I am please energise me.
    Steps involved to take benefit
    1.Focus between eyebrows
    2.tell the phrase sub vocally 3 times
    3Be with open pslms
    4.Stay in the same place for 7 mins
    You will be energized and relieved of nuisance value medical issue

  • @lathap8645
    @lathap8645 2 วันที่ผ่านมา +1

    Valga anna

  • @subbub5953
    @subbub5953 2 วันที่ผ่านมา +1

    🎉🎉

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 วันที่ผ่านมา +1

    🙏🏽❤❤

  • @kamalaa3007
    @kamalaa3007 3 วันที่ผ่านมา +1

    i
    my enemydo for me some. negative tome boby pain so will pray to lord muruga even midnight 1. 2. my neighbor give trouble to me iwill call lord muruga or ammanthat slowly my pain will go to them isawmany it happen to me because iam devoteeof my god believe lotinpure heart

  • @monikag2299
    @monikag2299 2 วันที่ผ่านมา +1

    Anna oru kelvi kulanthaigal pirappil oru santhegam iyarkaiyai karutharithu pirakkum kulanthaigalukkum IUI allathu IVF moolamaga pirakkum kulanthaigalukkum aanmeega reethiyagavo illai ariviyal reethiyagavo ethum matram irukuma

  • @t.mythily8293
    @t.mythily8293 3 วันที่ผ่านมา +1

    Hi Nithilan anna.I am from Srilanka.
    I am suffering from swallowing issues.Doctor said it is incurable.Any possibilities to cure my issue?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 วันที่ผ่านมา +1

      Nothing is incurable. If doctors can't do it they will say it's incurable as if they are GODs. GOD gave all of the power of Mind. Use the technique we have said in this video. Do it with full conviction and belief. You'll will cured soon.

  • @gunakameshwaran5033
    @gunakameshwaran5033 2 วันที่ผ่านมา

    💯💯🙏🙏🙏🙏🙏🙏

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉

  • @sundarrajan3344
    @sundarrajan3344 2 วันที่ผ่านมา

    Sexuality change panna mudyuma yogam practice moolama
    Mid 20s la nadantha possible ah

    • @sundarrajan3344
      @sundarrajan3344 2 วันที่ผ่านมา

      By birth ila but mid 20s irukuravangaluku

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m 2 วันที่ผ่านมา

    நித்திலன் ஐயா அவர்களுக்கு இந்த பிறவிலேயே இறை தரிசனம் கிடைக்க
    இறை அருள் புரியட்டும் ❤️
    மனம் என்றால் என்ன அந்த மனம் எங்கே இருக்கிறது
    மனதை நீங்கள் பார்த்து விட்டீர்களா
    எங்களால் மனத்தை பார்க்க முடியுமா 🙏❤️

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 2 วันที่ผ่านมา

    நன்றி🙏