That rishabam: நாங்க உயிரோட இருக்கிறதே அந்த ஆறுபடையப்பன் புண்ணியம்.. பழைய சோத்துக்கே வழி இல்லை பக்கெட் பக்கெட்டா பிரியாணி னு சொல்றிங்க ..சனி சரியா நடந்தா சரி😊
ஏதோ சொல்றீங்க சார் ஆனா இப்போ உள்ள சூழ்நிலை மறந்து கூட நிம்மதி இல்லாம போச்சு அடிபட்ட அடிபட்ட மனசு கல்லா ஆயிடுச்சு சார் இந்த மாசம் அப்படி இருக்கும் அடுத்த மாசம் இப்படி இருக்கும் இதையே நாங்க எதிர்பார்த்த எதிர்பார்த்து வாழ்க்கையே வெறுத்துருச்சு
2017 முதல் மிக கடினமான சூழ்நிலையில் உள்ளேன் சுற்றி உள்ள நண்பர்கள்/ உறவினர்கள் என யாரையும் நம்ப முடியாத அளவுக்கு துரோகங்கள் என்ன வாழ்க்கை இது என்றாகி விட்டது
என்ன பாசமா பாத்துக்கிட்ட அப்பா போய்ட்டாரு, என் உயிருக்கும் மேல ஒருத்தியே காதலிச்சேன் அவளும் போய்ட்டா, கல்யாணம் பண்ணேன் சண்டைல அவங்க வீட்டுக்கு போய்ட்டா, புள்ளைக்கு என் முகம் நியாபகம் இருக்கானு தெரில, வேலை போய்டுச்சு... குடிச்சியே செத்து போய்டணும் நினைச்சேன், but வயிறு வலி வந்து இனி குடிக்கவே கூடாதுன்னு இருக்கேன், சாவ தேடிட்டு இருக்கேன்... நீங்க சொல்ற போல நடந்தா கண்டிப்பா உங்களே நேருல வந்து பாத்து ஆசீர்வாதம் வாங்குறேன்🙏
Dear All, Nothing happens for rishaba rasi and no one can predict for rishaba rasi , we are unique and no one can tell our future , we ourself can change all course , I have been humiliated , cheated , relationship fail , everything falls apart for us - because we have pure heart people , we are creative , we are unique- we can write our own destiny . We don’t trust in luck or jackpot - we have to work to reach the pinnacle
அடி வாங்கி அடி வாங்கி இதயம் இரும்பு ஆகிவிட்டது இறுதியில் இறைவன் என் அப்பன் முருகன் அவன் அப்பன் ஈசன் இவரே சகலமும் என்று அவன் திருவடி சரண் அடந்தேன் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
அன்பரே நீங்கள் சொல்வதெல்லாம் எங்கள் காதிற்கு தேன் பாயிற மாதிரி உள்ளது நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் ஊர் போற்ற வேண்டாம் அவர்களது குடும்பம் போற்றினால் அதுவே மிகையாகாது அப்படி என்னுடைய ராசிபலனை நீங்க சொல்வது போல் நடந்தால் உங்களுக்கு நான் சாவதற்கும் அடிமை உண்மை என்றால் வாழ்க்கையே போர்க்களமாக போய்க் கொண்டிருக்கிறது
Yellarum solluvanga positive irunga apo than nalathu nadakum nu aana Oru positive vishiyam nadantha thana positive va pesamudiyum ... Uyir mattum than iruku...
சனி நல்ல இடத்தில் வரும் ஆன எதாவது ஒரு கிரகம் வக்கரத்தில் போகும் சரிய போகும் போ ஆக இப்ப எப்படி இருக்கோம் என்பதே நிரந்தரம் எந்த மாற்றமும் வரப்போவதில்லை 😢
Sir Ungalukku IT foreigh cinema theriyuthu agri pathi theriyala agri business illana parava illaita illai rishaba rasi people agri pogakòdatha illai neenga only digital type joshiyara explain please if you interested
அதுவே பழகிடும் காடு வாங்குது வீடு போக்குவது இனி எந்த பெயர்ச்சி பலன்கள் தந்தால் என்ன தராமல் போனால் தான் என்ன. கலியுகத்தில் எந்த தெய்வங்களுக்கும் சக்தி குறைவாக தான் காணப்படும் . தன்னுடைய இல்லத்தை காப்பாற்றி கொள்ள நிலையில் உள்ளது நாம் எம்மாத்திரம் இதற்கு காரண கர்த்தா நாம் தான் கோயிலை மறந்தோம் நாம் எதையும் கொண்டு செல்ல போவதில்லை. பல் போனால் சொல் போச்சு அதுபோல வயது போனபின் ஜோதிடம் பார்க்கலாகாது. ஜோதிட சிகாமணிகளே இது போல் பலர் பல்வேறு கோணங்களில் சொல்லி காதார கேட்டிருக்கிறேன் இருந்தாலும் உங்களுக்கு என் நன்றி
Rishabam.. Rohini.... Nothing to tell.. எல்லாம் அவன் செயல்... முருகன் துணை 🙏🙏🙏
That rishabam: நாங்க உயிரோட இருக்கிறதே அந்த ஆறுபடையப்பன் புண்ணியம்.. பழைய சோத்துக்கே வழி இல்லை பக்கெட் பக்கெட்டா பிரியாணி னு சொல்றிங்க ..சனி சரியா நடந்தா சரி😊
Semaya sonninga bro😂😂😂 true
Yes
Nalladhe Nadakkum, Trust God
Sell your phone and buy some food😅
உங்கள் வாய்ல சக்கரை தான் போடவேண்டும் பார்க்கலாம்
உயிர் மட்டும் தான் மிச்சம் சார் முடியல 😭😭😭
சென்றுவா மகனே
AAMAAAA SIR ENAKUM
Vazthukal @@vickyvignesh9972
God is there don't worry
நானும் ரிஷபம் தான் தன்னம்பிக்கை யோடு போராடுங்கள் கடவுள் கை கொடுப்பார்
சாவகூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் முடியல
ஏதோ சொல்றீங்க சார் ஆனா இப்போ உள்ள சூழ்நிலை மறந்து கூட நிம்மதி இல்லாம போச்சு அடிபட்ட அடிபட்ட மனசு கல்லா ஆயிடுச்சு சார் இந்த மாசம் அப்படி இருக்கும் அடுத்த மாசம் இப்படி இருக்கும் இதையே நாங்க எதிர்பார்த்த எதிர்பார்த்து வாழ்க்கையே வெறுத்துருச்சு
2017 முதல் மிக கடினமான சூழ்நிலையில் உள்ளேன்
சுற்றி உள்ள நண்பர்கள்/ உறவினர்கள் என யாரையும் நம்ப முடியாத அளவுக்கு துரோகங்கள்
என்ன வாழ்க்கை இது என்றாகி விட்டது
எனக்கும் 2017 முதல் கடினமான சூழ் நிலை
Let's trust Kula deivam and estam deivam and Kula guru
Me since 2018
@@mathybalasingam6522 me too..
2018 Ku pinnadi na patta kastam konjam nanjammmalla,uyire poittu vandhuchi,,,,hospital 20lakhs losed
நடந்தால் ரொம்ப சந்தோஷம் .மிக்க நன்றி
Me to
சார் என்னால் முடியல ஏதுக்கு உயிரோடு இருக்க தெரியவில்லை அந்த அளவுக்கு பட்டு விட்டேன் 😢😢
😭
😢😢😢😢
நான் எல்லாம் உசுரோட இருக்கிறதே பெரிய விஷயம்... திருச்செந்தூர் முருகன் அருளால் நானும் என் மகளும் உயிரோடு இருக்கிறோம்.....
நான் ரிஷபம் ராசி ரோகிணி நட்ச்சத்திரம் உயிர் மட்டுமே இருக்கு 😢😢😢
Nanum same rishapam rohini uyir matum irukunga
Nanum
Naanum Than
நானும் ரிசபம். நல்லது நடக்கும்.
Nanum than.. Uyir mattumae meethi iruku....
என்ன பாசமா பாத்துக்கிட்ட அப்பா போய்ட்டாரு, என் உயிருக்கும் மேல ஒருத்தியே காதலிச்சேன் அவளும் போய்ட்டா, கல்யாணம் பண்ணேன் சண்டைல அவங்க வீட்டுக்கு போய்ட்டா, புள்ளைக்கு என் முகம் நியாபகம் இருக்கானு தெரில, வேலை போய்டுச்சு... குடிச்சியே செத்து போய்டணும் நினைச்சேன், but வயிறு வலி வந்து இனி குடிக்கவே கூடாதுன்னு இருக்கேன், சாவ தேடிட்டு இருக்கேன்...
நீங்க சொல்ற போல நடந்தா கண்டிப்பா உங்களே நேருல வந்து பாத்து ஆசீர்வாதம் வாங்குறேன்🙏
With the help of GOD we all will live a peaceful and healthy life ❤ Keep moving and keep rocking 🎉🎉
Dear All, Nothing happens for rishaba rasi and no one can predict for rishaba rasi , we are unique and no one can tell our future , we ourself can change all course , I have been humiliated , cheated , relationship fail , everything falls apart for us - because we have pure heart people , we are creative , we are unique- we can write our own destiny . We don’t trust in luck or jackpot - we have to work to reach the pinnacle
Exactly 😂❤
Well articulated....no shortcut for success.. Hardwork is the only way to reach our destination..God blessings must be there ..but we have to work 😊
How to initiate after lot of struggles every thing comes to a stand still. Repeated failure not because of me
Kilicheega thurogi rishabam my husband cheated me took all my money still taking my money and cheating on me thiruttu rassi cheap
Feeling happy, listening about my vrushabh rasi,,
அடி வாங்கி அடி வாங்கி இதயம் இரும்பு ஆகிவிட்டது இறுதியில் இறைவன் என் அப்பன் முருகன் அவன் அப்பன் ஈசன் இவரே சகலமும் என்று அவன் திருவடி சரண் அடந்தேன் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
😁
இதே நிலைமை தான் எனக்கு...
Enaku ethayam matum alla udalilum than
Ennaku ithey nilamai than
True
Varthupaddum Sangam - Rishabha rasi special laa open panna porran
Ennayum serthukonga ayya😅
super thalaiva நீங்க confidend கூடுக்கிரிங்க
சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நல்லாருக்கு. ஆனா எங்கள மாதிரி யாரும் கஷ்ட பட முடியாது. பிரச்சனைக்கு வழி சொல்லுங்க 😔
😂
மரணம் வந்தால் நிம்மதியாக இருக்கும்
Exactly
Ama😔
Ennala mudiyalinga sethuta parava illainga
Every day I pray to leave this world
Everything will be alright nanba...❤ Stay positive ...
Government job Kedaikuma sir
மரணம் ஒன்றுதஈன் முடிவு என்று நீனைக்கிறேன்
அன்பரே நீங்கள் சொல்வதெல்லாம் எங்கள் காதிற்கு தேன் பாயிற மாதிரி உள்ளது நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் ஊர் போற்ற வேண்டாம் அவர்களது குடும்பம் போற்றினால் அதுவே மிகையாகாது அப்படி என்னுடைய ராசிபலனை நீங்க சொல்வது போல் நடந்தால் உங்களுக்கு நான் சாவதற்கும் அடிமை உண்மை என்றால் வாழ்க்கையே போர்க்களமாக போய்க் கொண்டிருக்கிறது
😂😂😂 நம்ம என்ன நல்லதே செய்தாலும் அவர்களுக்கு துரோகி தான்
Joshiyar bro ...comment la yarachum happy ah sollirukangalanu paarunga ellarum yenda rishaba rasi la porandhamnu ninaikiranga ...so olunga kanichchu sollunga
Exactly. Joshiyar talking crap. Nothing is good for Rishaba
Title 💯% suitable
வருடா வருடம் நல்ல பலன் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது
பிராடு TH-cam காரனுஙக
மிக்க நன்றி ஐயா ❤
Yellarum solluvanga positive irunga apo than nalathu nadakum nu
aana
Oru positive vishiyam nadantha thana positive va pesamudiyum ...
Uyir mattum than iruku...
💯 correct 😢
Title than 💯 correct
Thankyou sir...expecting good things to be happen
வாழ்க வளமுடன். மிக்க நன்றிங்க சார்💐👍🏻🙏🏻
நம்பிக்கையுடன் இருக்கிறேன்
Mudiyala sir valkiya veruthu pochi yan vslanum iruku enna yarum purchikala enna mo 2016 irunthu romba katapadran
வணக்கம் ஜயா நீங்கள் சொல்வது சரி அதுவரை நான் உயிருடன் இருக்கவேண்டுமே
Rishabam rasi, simam lagnam, guru dasa, sani puthi.. Palan solunga sir🙏
நன்றி அய்யா 🎉
Sir eppovum pengalum risaba rasiyil ullom plz avangala patri sollunga
Very very super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏
சனி நல்ல இடத்தில் வரும் ஆன எதாவது ஒரு கிரகம் வக்கரத்தில் போகும் சரிய போகும் போ ஆக இப்ப எப்படி இருக்கோம் என்பதே நிரந்தரம் எந்த மாற்றமும் வரப்போவதில்லை 😢
Hi sir. bank exams try panitu eruken sir. succes aguma air
கேட்க நல்லாத்தான் இருக்குங்கோ...... நடந்தால்.. நன்று...
Thanks sir..akka...arumaiya kealvi keakkiriga
Sir intha yearvathu nalla velai kedaikuma
Nan lodu men vela pakuran lachisik open pannalamunu iruken pannalama
*நடந்தால் நன்றி நண்பரே*
நல்லது நடந்தால் சரி 🙏🙏🙏
நம்பிக்கையுடன் இருக்கிறேன் நான்
6 வருடம் நான் படாத வேதனை இல்லை கடன் தொல்லை எப்பா முடியல என் பிள்ளைகளுக்காக இருக்கிறேன் 🙏
this is from starting date and time to which date and time, is not mentioned in video ? why ?
Makkaley... Hard work is the only way to success.
Ivanga solluvathu ellam neenga kadina ulaippu potu, vidama muyarchi pannite irundha thaan nadakkum.
Thank you I am waiting for second marriage because my husband recently died
Same enakum second marriage
Be bold dear
Congratulations
Govt teacher kidaikkuma
உண்மை விடயம் ஐயா
நன்றி ஐயா 😅
,🙏🌷ஓம் தேவியே போற்றி 🌷🙏
eado uriroda irukarada periya visayam kastam matum da vaazkai romba kastam sir manasula sandosam enbade illa 🙏😓😓😓
TQ SAMI ❤
Maximum impact and improved professional development, but still not taken into consideration
Om Namashivaya 🙏🙏🙏
Thank you very much
Seekram enaku death varathu nu nenachitruka avlo kastham...pa relationship failure drivorce son iruka ..jobless pain appa ku ofambu mudila ...veetla epo paru problem....yebbaa...mudila
Rishabham rohini natchathiram life sema happy ah iruku enjoy pannitu iruka life ah
Dream 11 la first prize win panna mudiyumma ...rishabam 😮
Thankyou 🙏🏻sir for lovely words
Adivagi adivagi eurka, Nalla thuthu Nadakum
நன்றி
Sir
Thanks . But what happens if Saturn has low Ashta varga palangal !!!
Paithiyam pudikkum nilai
Crt
Nalathu nadaentha pothum
Kandipa 2025 varathu kulla en sholi mudinjirum😂.... Iyo mudiyala da sami......
Ennalayum mudilla
Ennalaum mudila
எப்ப 2025 வருஷம் என நினைக்கிறேன்
Super
Onnume ilama poiduchu sir
Thumbnail romba pidichanalaa. ..video paka vanthen...adivangi marathu pona rishabam
😂
Really sir ❤❤❤
Sir
Ungalukku IT foreigh cinema theriyuthu agri pathi theriyala agri business illana parava illaita illai rishaba rasi people agri pogakòdatha illai neenga only digital type joshiyara explain please if you interested
உன்மை தான்
சோத்துக்கு வழிஇல்ல😮😮😮😢😢😢
sssssss
Thank you
Asingam,avamanam,patachu.mariyathaiku onnum korachal illa😢😢😢
உண்மை சார்
Navaguratgukaey rishapam na nakkal pola
என் குல தெய்வம் நின்று கொண்டு இருந்தார் வணக்கம்
Uyir bayam adhigama irukradhu
உயிர் மட்டுமே இருக்கு ரோகினி லன்டனில் Supermarket வைதுல்லேன் சரிீல்லை
Thanks sir
100/ unmai
அதுவே பழகிடும் காடு வாங்குது வீடு போக்குவது இனி எந்த பெயர்ச்சி பலன்கள் தந்தால் என்ன தராமல் போனால் தான் என்ன. கலியுகத்தில் எந்த தெய்வங்களுக்கும் சக்தி குறைவாக தான் காணப்படும் . தன்னுடைய இல்லத்தை காப்பாற்றி கொள்ள நிலையில் உள்ளது நாம் எம்மாத்திரம் இதற்கு காரண கர்த்தா நாம் தான் கோயிலை மறந்தோம் நாம் எதையும் கொண்டு செல்ல போவதில்லை. பல் போனால் சொல் போச்சு அதுபோல வயது போனபின் ஜோதிடம் பார்க்கலாகாது. ஜோதிட சிகாமணிகளே இது போல் பலர் பல்வேறு கோணங்களில் சொல்லி காதார கேட்டிருக்கிறேன் இருந்தாலும் உங்களுக்கு என் நன்றி
பாட்டி இறந்துட்டாங்க, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு,வேலை போயிடுச்சு, மாடு செத்துடுச்சி, சோத்துக்கே வழியில்ல சார்,இந்த வருஷத்துல அடி மேலஅடி விழுந்திருச்சு sir😢😢😢😢
Hi venki
அதுவே பழகிடும்
Lifela vali...thanga mudiyala
Good 👍👍👍👍👍
சார் எப்ப இருந்து
Velaiye kedaikla asingam avamanam ellam pattachu
Vazhalkai sikkal ahka irunthalum neenga positive ah solarathu manathuku aruthal😅😅
Nalla sonienka
Hi
Hi narayanan
Iam waiting 😮😮😮
Nallathu.🙄nadakatum
🎉🎉🎉
Enname ennana nallathu nadakkapokuthu
😂😂😂Happy very very happy sir
Itukarthey bonus than ayya,
Solla mudila unmai than,
Pura thotramey yethir vitham than sariya sonninga ayya