16.ஜோதிடம்|ரிஷபம் ஏன் சிறந்த ராசி? 💯 துல்லியமான கணிப்பு|practical approach|Most loyal partners

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • ரிஷபம் ராசி பலன்கள்
    தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா?+917975417980
    காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
    கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
    மார்ச் 1to 8 daily one hour online class +917975417980

ความคิดเห็น • 6K

  • @vijisiva2500
    @vijisiva2500 8 หลายเดือนก่อน +144

    100 சதவீதம் உண்மை சார் நீங்கள் சொல்ல மறந்த தகவல் நாங்கள் அதிகமாக துரோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் மற்றபடி அனைத்தும் உண்மை உண்மை 🙏🙏🙏 நன்றி

    • @SuganthiSrinivasan233
      @SuganthiSrinivasan233 8 หลายเดือนก่อน +2

      Super sir.100/ really sir

    • @user-mc9og9re1e
      @user-mc9og9re1e 8 หลายเดือนก่อน +1

      True🎉❤

    • @vanajarajendran3494
      @vanajarajendran3494 8 หลายเดือนก่อน

      Unnmai

    • @shankarsharkar5089
      @shankarsharkar5089 8 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வது உண்மை

    • @ranidevadas1163
      @ranidevadas1163 7 หลายเดือนก่อน

      Yes he forgot tell this one thing the rest are all100 percent correct ❤

  • @mannaimohanakamalj3818
    @mannaimohanakamalj3818 7 หลายเดือนก่อน +100

    நானும் ரிஷபராசி ரோகிணி நட்சத்திரம்....நீங்கள் கூறியது 100% மறுக்க முடியாத உண்மை... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... மிக்க நன்றி ஐயா

  • @bnagajothi3857
    @bnagajothi3857 6 หลายเดือนก่อน +63

    பொறுமையா இருக்கப்போய் தா நம்பள ரொம்ப சோதிக்கறாங்க 😢 நானும் ரிஷபம் தான். மிருகசீரிடம். எல்லாமே உண்மைதான்.

  • @koodalingeswariv5558
    @koodalingeswariv5558 6 หลายเดือนก่อน +24

    ரிஷப ராசிக்கு 💯💯 நீங்கள் சொன்ன அத்துனையும் உண்மை... நன்றி 🙏🙏

  • @aouliamohamed8234
    @aouliamohamed8234 8 หลายเดือนก่อน +104

    இதுவரை இப்படி தெளிவாக கேட்டது இல்லை. மிகத் துல்லியமாக கூறியுள்ளீர்கள். வாழ்த்து

  • @jothimanijothimani6158
    @jothimanijothimani6158 8 หลายเดือนก่อน +32

    அருமை என்னை பற்றி நானே உணர்ந்த தருணம் இது,எல்லாமே கரெக்ட் 100%..படிப்பு, வேலை, அழகு, கோபம், நட்பு, உழைப்பு ,நோய், சிரிப்பு,ஆன்மீகம், extra extra,,enna pathi enakea kekum pothu avlo happy,,kuda irunthu partha mathre solitinga,intha rasi piranthavanga elarum ipdithana comments pakum pothu proud ah iruku...all risabam rasi frds elarukum big salute❤,risapa rasi girls marriage panikitavanga kai eduthu kumpundunga'pa ...suthamana good girls,,😂😂but en husband itha pakanum😅😅romba romba tq sir 🎉

  • @Rathika-ff6jo
    @Rathika-ff6jo หลายเดือนก่อน +4

    என் மகள் ரிஷபம் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 90%சரிபாக உள்ளது

  • @radhashekar1900
    @radhashekar1900 5 หลายเดือนก่อน +11

    நானும் ரிஷப ராசி ரோகினிதான் 95 சதவிகிதம் அப்படியே மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் 🎉🎉🎉🎉

  • @ganesannarayanan6095
    @ganesannarayanan6095 8 หลายเดือนก่อน +62

    சார் நீங்கள் கூறியவை அனைத்துமே எனக்கு ஏறக்குறைய பொருந்துகிறது .நன்றி உங்களுடைய பணி மேலும் சிறக்க எல்லாம்வல்ல இறைவன் துணைபுரியட்டும்.❤

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน +3

      நன்மைகள் நடக்கட்டும்

    • @user-bo2hv9yv3e
      @user-bo2hv9yv3e 6 หลายเดือนก่อน +1

      நன்றாகவே சொன்னீங்க 90%உண்மநன்றி ஐய்யா.

  • @radhat7718
    @radhat7718 8 หลายเดือนก่อน +340

    100 percent correct sir. 39 வருஷமாக ஓடி ஓடி குடும்பத்திற்கு உழைத்து தேய்ந்து போனேன்.இப்போது தான் என் உடம்பை பார்கிறேன்.வயது 60 ஆகி விட்டது.ஆன்மீகம் பக்கம் திரும்பி விட்டேன்.மிகுந்த மன வருத்தத்தில் இருந்தேன்.நன்றி ஐயா.

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน +15

      Yes

    • @varalakshmiganesan268
      @varalakshmiganesan268 8 หลายเดือนก่อน +7

      God bless you sister, be happy and take care of health

    • @amarnathamarnath-sx8gq
      @amarnathamarnath-sx8gq 8 หลายเดือนก่อน +7

      Yes 100% correct now i am single life living (me and mom only) my dob 09-09-1982

    • @manimarann4252
      @manimarann4252 8 หลายเดือนก่อน +2

      🎉

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 8 หลายเดือนก่อน +10

      உங்களுக்கு என்னனென்ன உள்ளதுனு .commentல் போட்டிருந்திங்களோ எனக்கும் அப்படி தான் ❤

  • @charupriya5615
    @charupriya5615 6 หลายเดือนก่อน +13

    நானும் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் நீங்கள் கூறியது 100% சரி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி 28:15

  • @user-gd1iv6gn8f
    @user-gd1iv6gn8f 6 หลายเดือนก่อน +5

    அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் 100மடஙகு உண்மை ஐயா உங்கள் அற்புதமான பணி தொடர வாழ்த்துக்கள்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 8 หลายเดือนก่อน +28

    உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள். சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உழைப்பவர்கள். எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம். தாங்கள் சொல்வது போல் அனைத்தும் உண்மை தான் ஐயா. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்.

  • @marimaheshmarimahesh2531
    @marimaheshmarimahesh2531 7 หลายเดือนก่อน +33

    100% உண்மை. எல்லா நன்மையையும் செஞ்சுட்டு கெட்ட பேரையும் வாங்கிப்பாங்க அத மட்டும் சொல்லாம விட்டுடிங்க சார்.

  • @mslakshmankumar6063
    @mslakshmankumar6063 4 หลายเดือนก่อน +2

    உங்களின் "சொல் வன்மை" பல நூறு சோதிடர்களுக்கு சமம்.
    வாழ்க பல்லாண்டு. ❤❤❤

  • @Geetha-x6l
    @Geetha-x6l 4 หลายเดือนก่อน +13

    எத்தனையோ. ராசியின். கணிப்பு. கேட்டிருந்தாலும் உங்க. கணிப்பு. அப்படியே. 100. %. உண்மை..நன்றிங்க சார் ❤❤

  • @durairajselvaraj40
    @durairajselvaraj40 8 หลายเดือนก่อน +27

    எனக்கு என்னவோ நீங்கள் யாரையோ வைத்து சில வருடங்கள் என்னை பின் தொடர்ந்து நன்றாக கவனித்து பிறகு ரிஷப ராசி க்கு ஜோதிடம் சொல்வது போலவே தோன்றுகிறது. நூறு சதவிகிதம் அல்ல ஆயிரம் கோடி சதவிகிதம் சரியாக சொன்னீர்கள்.நீங்கள் நான் உயிருக்கு உயிராக வணங்கும் சிவனாக இருப்பீர்களோ என்று தோன்றுகிறது.உங்கள் சவாலில் வென்று விட்டீர்கள் நன்றிகள் கோடி ❤❤❤

    • @visalimanivannan9938
      @visalimanivannan9938 7 หลายเดือนก่อน

      எனக்கும் இப்படித்தான் தோன்றியது

    • @meenanair9476
      @meenanair9476 5 หลายเดือนก่อน

      Ènakkum apadithan .naan rishabam rohini

    • @SaravanananthurSaravanananthur
      @SaravanananthurSaravanananthur 4 หลายเดือนก่อน

      Super sir 100true

    • @prithivi13
      @prithivi13 3 หลายเดือนก่อน

      😂

    • @gokulkavitha3148
      @gokulkavitha3148 3 หลายเดือนก่อน

      90 true

  • @vennilamvennila6411
    @vennilamvennila6411 8 หลายเดือนก่อน +55

    நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் எனக்காகவே இந்தப் பதிவு நூற்றுக்கு நூறு உண்மையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  • @VIJAYKUMARCHINASWAMY-dk7ti
    @VIJAYKUMARCHINASWAMY-dk7ti 5 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவை கேட்க கேட்க ரொம்ப ஆச்சரியமாக இருந்தது என்னைப் பொருத்தவரை 200% கரெக்ட் நிறைய குணங்கள் இவர் சொல்வது எனக்கு அப்படியே ஒத்துப் போனது

  • @sujatharaui2372
    @sujatharaui2372 4 หลายเดือนก่อน +2

    100% உண்மை Sir மனமகிழ்ச்சியுடன் கேட்டேன்......உங்களுடைய துல்லியமான கணிப்பீடை நினைத்து சந்தோஷமடைந்தேன்....மிகவும் நன்றி...

  • @premabhoopathirajan8737
    @premabhoopathirajan8737 8 หลายเดือนก่อน +30

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
    எனக்கு கல்வி தடைபட்டது.

  • @easwaraneadhjamo7085
    @easwaraneadhjamo7085 8 หลายเดือนก่อน +40

    ஜோதிடத்தையே. நம்பாதவன் நான்.எதேச்சையாக தங்கள் வீடியோ பார்க்க நேர்ந்தது.தாங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் எனக்கு 99 சதவீதம் ஒத்துப் போகிறது.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @UmaVenugobal
    @UmaVenugobal 3 หลายเดือนก่อน +2

    ரிஷப ராசிக்கு சொன்னது முற்றிலும் உண்மை நல்ல கருத்துக்களை வழங்கியதற்கு நன்றி

  • @thashnagamany2479
    @thashnagamany2479 4 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி நீங்கள் கூறியவை யாவும் 💯% உண்மை, மீண்டும் ரிசப ராசியின் எதிர்கால பலன்களை அறிவதற்கு எதிர்பாத்திருக்கின்றேன்

  • @nikitabelinda514
    @nikitabelinda514 8 หลายเดือนก่อน +35

    நன்றி அருமையான பதிவு 🎉 இருந்தும் தனிமை உணர்வு ரிஷபத்தின் சாபக்கேடு 😴

    • @sankarn2666
      @sankarn2666 7 หลายเดือนก่อน

      🎉

    • @vjvijaykanthak7580
      @vjvijaykanthak7580 7 หลายเดือนก่อน

      Correct

    • @user-oq4kj6re2e
      @user-oq4kj6re2e 7 หลายเดือนก่อน

      Na irukan

    • @dinivino37
      @dinivino37 6 หลายเดือนก่อน

      Corect ma

    • @sailali8500
      @sailali8500 5 หลายเดือนก่อน

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @jayakumar6212
    @jayakumar6212 8 หลายเดือนก่อน +43

    என் மகளுக்கும் ரிஷிபம் தான் 😊100%சரி 🙏🙏🙏

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 4 หลายเดือนก่อน +3

    என் மகன் ரிஷபம் ராசி தான். நீங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீதம் உண்மை.

  • @bagavathiananth5190
    @bagavathiananth5190 8 หลายเดือนก่อน +37

    சிரித்து கொண்டே பார்த்தேன். Mirror effect.
    😮wow. 99.99%🎉correct. Thank you IYYA. Family also correct. Disease also correct.
    I make silent when in quarrel.
    S. Now i am shifted to spritual path IYYA 🙏.😊

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 8 หลายเดือนก่อน +163

    ரிஷபத்திற்கு இளம் வயதிலேயே காதலும் தெரியும் ஆன்மீக சிந்தனையும் உண்டு சகிப்புத்தன்மையும் கோபமும் உண்டு அதிலிருந்து வெளிவரும் வெளிவரும் தன்மையும் உண்டு இனம்புரியாத காதலை மட்டும் தவிர்த்து கொண்டால் நல்லது

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน +8

      இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @rajsundroobalakk
      @rajsundroobalakk 8 หลายเดือนก่อน +2

      100percent correct

    • @satisfyingplace4282
      @satisfyingplace4282 8 หลายเดือนก่อน +4

      காதல் வேண்டாமா நிறுத்திவிடலாம் என்று கூறுகிறீர்கள

    • @meenamalu992
      @meenamalu992 8 หลายเดือนก่อน +1

      Agreed

    • @MaruthuPandian-re5nw
      @MaruthuPandian-re5nw 8 หลายเดือนก่อน +2

      100 persent real war 😊

  • @gunasekaranc2827
    @gunasekaranc2827 5 หลายเดือนก่อน +4

    Sir you are absolutely 100% correct.this is the first time l am hearing such a truthful information about rishabam thankyou so much sir❤

  • @user-nq8xr3bz7l
    @user-nq8xr3bz7l 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 100/

  • @muthukamaran3907
    @muthukamaran3907 8 หลายเดือนก่อน +15

    100% உண்மை...மீண்டும் மறுமுறை கேட்டேன்.நீங்கள் குரு உபதேசம் செய்தது போல் உணர்ந்தேன். நன்றி!வாழ்க வளமுடன் ...

    • @saarabattery1357
      @saarabattery1357 7 หลายเดือนก่อน

      ராசி ரிஷப ராசி ரோகினி நட்சத்திரங்கள் என் பெயர் மஹ பூ பாஷா 100% 100கொடுக வேண்டும் எத்தனை தரம் கேட்டாலும் ரத்தம் எல்லாம் அப்படியே சூடாகுது இதுவரைக்கும் நான் இது மாதிரி சொல்லி கேட்டதில்லை வாழ்க வளமுடன்

  • @marymusic...9160
    @marymusic...9160 8 หลายเดือนก่อน +13

    மிக மிக 100% உண்மையான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏இதுவரைக்கும் ரிஷபராசிக்கு எத்தனையோ பதிவு கேட்டிருக்கிறேன் எல்லாவற்றையும் விட இந்த பதிவு மிகச்சரியானது மிக்க நன்றி 🙏🙏

    • @ManoMano-op1bp
      @ManoMano-op1bp 8 หลายเดือนก่อน

      95%True

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน

      மிகுந்த நன்மைகளும் வாழ்க்கையில் வாழும் செல்வ வளமும் ஆரோக்கிய வளமும் நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்கள் நடக்கக்கூடிய ஆற்றலும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @ponrajradhakrishnan615
    @ponrajradhakrishnan615 หลายเดือนก่อน

    மிக சரியாக எனக்கு பொருந்துகிறது. மற்றவர்கள் அவரவர் இயல்புகளுக்கு ஏற்ப நடப்பதை நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களைத் திருத்துவது நமது வேலையும் அல்ல.

  • @sandraradjou6763
    @sandraradjou6763 2 หลายเดือนก่อน +1

    நானும் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் நீங்கள் கூறுவது 100%

  • @user-bs8iu5mu8u
    @user-bs8iu5mu8u 8 หลายเดือนก่อน +41

    ஜயா நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான்

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน

      நன்மைகள் நடக்கட்டும்

  • @sailakshmi1208
    @sailakshmi1208 8 หลายเดือนก่อน +12

    ரிஷப ராசிக்காரர்களின் குணநலன்களை மிக அருமையான முறையில் பதிவிட்டுள்ளார் கள்.என் மகனின் ராசி ரிஷபம் தான்.நீங்கள் கூறிய அனைத்து பொதுபலன்களும் 100 சதவிகிதம் உண்மை.நன்றி.

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน

      இனி மிக சிறந்த நன்மைகள் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @viratgokul8956
      @viratgokul8956 3 หลายเดือนก่อน

      Qpp

  • @KSB342
    @KSB342 3 หลายเดือนก่อน +1

    எனக்கு மேஷமா ரிஷபமா குழப்பித்தில் இருந்தேன் இப்போது நான் ரிஷபமனு புரிஞ்சுகிட்டேன் நீங்கள் கூறியது மிகப்பெரிய உண்மை

  • @UmaMaheshwari-k2y
    @UmaMaheshwari-k2y หลายเดือนก่อน +1

    ஐயா சாமி எங்கயா இருக்கீங்க நீங்க சொன்ன எல்லாமே உண்மை 100%நம்ம குணங்களை ஓருவர் சொல்லும் போது அது நமக்கு சந்தோசத்தை கொடுக்குது நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @poongothaim2659
    @poongothaim2659 8 หลายเดือนก่อน +25

    99.9% / 100% மிகவும் சரியாக கூறினீர்கள். எனக்கு dark colours தான் ரொம்ப பிடிக்கும். மற்றபடி அனைத்தையும் மிக துல்லியமாக கூறியுள்ளீர்கள். மேலும் , மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே.❤

    • @visalimanivannan9938
      @visalimanivannan9938 7 หลายเดือนก่อน

      எனக்கும் பளிச்சென்ற நிறமே பிடிக்கும். மற்றபடி அனைத்தும் சரியே 100%

  • @devisiva9644
    @devisiva9644 8 หลายเดือนก่อน +49

    200% சரியாக சொன்னீர்கள் சார். நன்றி

  • @user-vr7tu6ox1o
    @user-vr7tu6ox1o 6 หลายเดือนก่อน +1

    Correct. Sir 100 percent super sir. Rishabam rasi kalyanam pani iruken sir why adikadi sandai varuthu apdina ipathan sir ennaku purichiruku sir eni nan ennai mathikiren sir life puriyavachathuku thanku so much sir ❤❤❤

  • @natarajanr6864
    @natarajanr6864 หลายเดือนก่อน

    நான் ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் பிறந்தவன். நீங்கள் மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @sumathidhasvlogs4817
    @sumathidhasvlogs4817 7 หลายเดือนก่อน +17

    நானும் ரிஷப ராசிதான் நீங்க சொல்றது முற்றிலும் 100% உண்மை 🙏

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 8 หลายเดือนก่อน +18

    நீங்கள் கூறுவது உண்மை தான்.95%சரி.

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 10 วันที่ผ่านมา

    நானும் ரிஷப ராசி மிருகசீரிஷம் தான் ங்க நீங்க சொல்வது 100%உண்மை

  • @sritharannadar
    @sritharannadar 4 หลายเดือนก่อน

    மிகவும்.அருமை.என்னுடன்
    பலவருடங்கள் பழகியதுபோல எனது இயல்புகள்அனைத்தும்
    சொல்லிவிட்டீர்கள்.
    எனக்குவயது70 நான்திருப்புகழ்பாடல்கள்
    நன்றாகபாடக்கூடியவன்.
    இறைவன் அருளால்நன்றாக
    இருக்கிறேன்.எல்லாம்
    வல்லமுருகனை உங்களுக்குசகலசெல்வ
    யோகமிக்கபெருவாழ்வு
    தர வேண்டிக்கொள்கிறேன்

  • @johnpeter53
    @johnpeter53 7 หลายเดือนก่อน +30

    🙏 சார் நீங்க சொன்னது அனைத்தும் ரோகிணி நச்சத்திரம் 100 / உண்மை 🌹🌹🌹🌹🌹💞❤

    • @thangamanitm8434
      @thangamanitm8434 6 หลายเดือนก่อน +1

      Super super 💯 TRUE UNMAI

  • @Devotional697
    @Devotional697 8 หลายเดือนก่อน +15

    என்னோட ராசி ரிஷபம் கிருத்திகை நட்சத்திரம் ... நீங்கள் கூறியது அனைத்தும் மிக மிக உண்மை ஐய்யா....

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน +1

      இனி மிக சிறந்த நன்மைகள் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...

    • @SuryaPrakash-rr7vl
      @SuryaPrakash-rr7vl 8 หลายเดือนก่อน

      ❤​@@thendralfoundation

  • @ci2179
    @ci2179 6 หลายเดือนก่อน +2

    En husband risabam tha sir maxium ellamea othu pothu... Na mithunam rasi na tha avaruku adjust pani avar solratha kekura situation erpaduthu...
    China vayasula iruntha avara padichi valkaila munerirukaru... Perfume romba use panuvaru.. dress ku romba importance koduparu... Salary la kalvasi dress edukavea selavu panuvaru... Sikanamavea iru mataru.. adambarathu ku asai paduvaru... Avaru romba padika mudiyatalum padichi mudichathum gov. Job vangitaru... Avru family kaka romba olachirukaru... But amma va relatives ah vitu kodukavea mataru.... Wife ah vida avar amma appa relatives ku tha importance koduparu....

  • @subramaniant.s846
    @subramaniant.s846 2 หลายเดือนก่อน +1

    நூறு சதவீதம் உண்மை சார். ரிஷபம் ரோகிணி. மிகவும் அருமை. 🎉❤🎉

  • @user-ds1ey6zo5v
    @user-ds1ey6zo5v 7 หลายเดือนก่อน +13

    சிவனேனு இருப்பாங்க, சிவனேனு இருப்பாங்க, முருகனேனு இருப்பாங்க ❤❤❤ யாரு சாமி இவரு... முருகா 🔥🔥🔥 ஐயா, அருமை.

  • @rameshvimal5692
    @rameshvimal5692 3 หลายเดือนก่อน +1

    எனக்கு இரண்டு பசங்க இருவருமே ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் நீங்கள் சொல்வது 100/சதவீதம் உண்மை

  • @user-dp8vx7vt7k
    @user-dp8vx7vt7k 4 หลายเดือนก่อน +3

    Sir you are absolutely hundred percentage currect this the first time i am hearing such a truthful information about rishabam thanking you so much sir❤❤❤

  • @balakumar1457
    @balakumar1457 8 หลายเดือนก่อน +23

    தாங்கள் மிகவும் சரியாக சொன்னீர்கள் ..100 சதவீதம் உண்மை அய்யா ..

    • @M.lakshmananPerumal
      @M.lakshmananPerumal 8 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது அனைத்தும் 💯💯💯💯 உண்மை

  • @user-kt7tv6dk5w
    @user-kt7tv6dk5w 8 หลายเดือนก่อน +20

    🙏 ஓம் நமசிவாய ஐயா நீங்கள் சொல்வது 100 / உண்மை வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் அன்பே சிவம் எல்லாம் சிவ மயம் 🙏

  • @rajanuae2782
    @rajanuae2782 2 หลายเดือนก่อน +1

    Fantastic Presentation Dear

  • @mersalsiva8616
    @mersalsiva8616 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது எல்லாம் 100 சதவீதம் உன்னமை தான் சார்

  • @sankarmahalingam8659
    @sankarmahalingam8659 8 หลายเดือนก่อน +28

    100% சார் பிரிச்சு எடுத்துட்டிங்க எல்லாம் மிகவும் சரியே

  • @radhabalaji6708
    @radhabalaji6708 8 หลายเดือนก่อน +29

    முதன்முதலில் உங்கள் Video வை பார்கிறேன் bro. துல்லியமான கணிப்பு... நான் ரிஷப ராசி ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள். உங்கள் கணிப்பு என்னுடைய வாழ்க்கையில் 97 சதவிகதம் அப்படியே பொருந்துகிறது.... என்னையே எனக்கு அறிமுக படுத்தியது போல் இருந்தது உங்கள் Video ... நான் என்னை கண்ணாடியில் பார்த்தது போல இருந்தது..... மிக்க நன்றி .....

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน

      உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியான தருணமாக அமைவதற்கும் நல்ல முறையில் நீங்கள் மன நிம்மதியோடு வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கும் இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன்

    • @radhabalaji6708
      @radhabalaji6708 8 หลายเดือนก่อน

      @@thendralfoundation மனநிம்மதியுடன் வாழ்கதை அமைய வேண்டும் என பிராத்தனை செய்தமைக்கு நன்றி.... ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியம் நிம்மதி... அது உலகில் அனைவரும் கிடைக்க பாபாவை பிரார்த்திக்கிறேன்.

    • @user-ho1oq9mz4s
      @user-ho1oq9mz4s 8 หลายเดือนก่อน

      Super

    • @user-pk2lp7zl2z
      @user-pk2lp7zl2z 8 หลายเดือนก่อน

      Same to you

    • @hariharan834
      @hariharan834 8 หลายเดือนก่อน

      Correct 100*

  • @vlvl6990
    @vlvl6990 2 หลายเดือนก่อน +1

    என் மகள் ரிஷபம் ராசி அனைத்தும் உண்மை 💯 உண்மை நன்றி ஐயா

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 8 หลายเดือนก่อน +17

    ஐயா வணக்கம். 🙏நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் உண்மை. நம்ம மனதில் இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் மிகவும் பொறுமையாகவும், துல்லியமாகவும் கணித்துக் கூறியதற்கு நன்றிங்க ஐயா .நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையான தகவல்களை அனைவரும் புரியும் படி எடுத்துக் கூறியமைக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி ஐயா. உங்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 🌹

  • @simplekolangal602
    @simplekolangal602 6 หลายเดือนก่อน +3

    என் மகள் மிருகசீரிஷம் நட்சத்திரம். எனக்கு ஜாதக நம்பிக்கை இருந்ததில்லை..ஆனால் நீங்கள் சொல்வது என் மகளின் குணத்துடன் ஒத்துப் போகின்றது🙏🏻👌👍

  • @universallegends219
    @universallegends219 3 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன ரிஷப ராசி பலன்கள்100% சரியாக இருந்தது.

  • @Whoiskays.36
    @Whoiskays.36 8 หลายเดือนก่อน +17

    என் மகன் ரிஷபம்.நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 8 หลายเดือนก่อน +14

    🎉ரொம்ப சந்தோஷமா பெருமையாக இருக்கிறது நானும் என் பெண்ணும் ரிஷபம் தான் உடனே
    என் பெண்ணுக்கு சேர் பண்ணிட்டேன்
    நம்மள பத்தி இவ்வளவு தெளிவாக
    சொல்வதை கேட்டு
    மகிழ்ச்சி யாக இருந்தது 🙏💕நன்றி சகோ

  • @Sathyg-vo7rz
    @Sathyg-vo7rz หลายเดือนก่อน +1

    100 சதவீதம் சரி✅ குடும்பம் முக்கியமானது என்று இருந்து விட்டேன். 🙏🙏💯

  • @vedhalakshmi1620
    @vedhalakshmi1620 5 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றத அனைத்து உண்மை எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கு மிக்க நன்றி நன்றி

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 8 หลายเดือนก่อน +7

    எனக்கான ராசி பலனை தேட போனேன் உங்கள் வீடியோ முதலில் தென்பட்டது. நான் இவற்றை பார்த்தது கேட்டது கடவுளின் செயல் மட்டுமே. இவை எனக்கு நாள்காட்டி மொத்தத்தில் வாழ்க்கையின் வழிகாட்டி. கண்ணாடியின் பிம்பத்தை கண் எதிரே ரிஷப வாகனத்தில் 98% என் ரிஷப ராசியில் பயணித்தேன், பதட்டமில்லாமல் நன்றி பல பல

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน

      உங்கள் வாழ்வில் மிகச் சிறந்த வளமும் நலமும் பெற்று மனநிம்மதியும் செல்வவள நிறைவு பெற்று நீங்கள் வாழ வேண்டும் என்று நான் உங்களை வாழ்த்துகிறேன்

  • @navamphilipjoseph8919
    @navamphilipjoseph8919 4 หลายเดือนก่อน +1

    என் தெய்வமே 100 வீதம் என் வாழ்க்கையில் நடந்தது நடக்கிறது எல்லாம் சரி. இறைவன் நிறைவாக ஆசீர்வதித்துள்ளார்.
    Super o Super Thamby
    தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகிறேன்
    நெஞ்சம் நிறைந்து.
    நீங்கள் சொன்னபடி
    என் வாய் வார்த்தை தான் எனக்கு பகை.
    மீண்டும் வாழ்த்துகிறேன். பல்லாண்டு நன்றி.💕
    பி.திகதி 16/07/1955
    Name N.Philip Joseph
    Sin :- N.P.Joseph.

  • @udayakumarr5593
    @udayakumarr5593 8 หลายเดือนก่อน +12

    100 %உண்மைதான் அறுமை அறுமை என் மனதில் உள்ளதை கூறும் மனித தெய்வம் இவர் தான மனதில் உள்ளதை குறுவது கடினம் சாதித்த மனிதரே வாழ்க வாழ்துக்கள்

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน +2

      நன்மைகள் நடக்கட்டும்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 4 หลายเดือนก่อน +1

    🌹ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்க ள்.நல்ல நம்பிக்கை உள்ள வர்கள் தவிர,மற்றவர்களு க்கு தயவுசெய்து பணம் த ராதீர்கள்.அந்த பணம் திரு ம்ப கிடைக்காது.வீண்பகை உண்டாகும்.என் அனுபவத் தில் கண்ட உண்மை.😎🙏

  • @mbaby2718
    @mbaby2718 2 หลายเดือนก่อน

    🙏98% ... சூப்பர்... அழகாக எடுத்து சொல்கிறீர்கள்...
    மகரம் நட்பு என்றீர்கள்... பின்னர் சில ராசிகளைக்கூறும் போது அதை கூறவில்லையே..
    கேட்கிறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.

  • @aravindhs54
    @aravindhs54 8 หลายเดือนก่อน +7

    தென்றல் டியூஷனில் பயின்ற மாணவன் நானும் ரிஷப ராசி தான் ரோகினி நட்சத்திரம் தாங்கள் கூறியது அனைத்தும் நூத்துக்கு நூறு உண்மை நன்றி சார் நல்லா இருக்கீங்களா❤

  • @akhilt904
    @akhilt904 8 หลายเดือนก่อน +29

    அருமை ஐயா 🎉
    ரிஷப ராசியை பற்றி நிறைய தகவல்கள் அளித்ததற்கு நன்றி ஐயா.
    நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் 100/- உண்மை ஐயா ❤
    நன்றி ஐயா..

  • @manjulasri4672
    @manjulasri4672 2 หลายเดือนก่อน

    செம்ம மாஸ் ஐயா உங்கள் பேச்சு நிறைய என் வாழ்க்கையில் நடந்து தான் சூப்பர் நீங்கள் 👌👌👌👌👌👍👍👍🙏🙏🤝

  • @nanthinithiyagarajah1230
    @nanthinithiyagarajah1230 5 หลายเดือนก่อน

    🎉 நீங்கள் சொன்னதில் 90% சரியாக இருக்கிறது ரொம்ப நன்றி.

  • @abiramir412
    @abiramir412 8 หลายเดือนก่อน +13

    Excellent....
    Extraordinary......
    Veralevel sir.......
    Jothidar na ipidi irukanum....
    100% true...

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน

      நிறைய நிறைய நன்மைகள் உங்கள் வாழ்வில் நடந்து ஆன்மிகத்திலும் ஆரோக்கியத்திலும் செல்வ வளத்திலும் நிரம்ப நீங்கள் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் பெற்று நல்ல வசதிகளோடு இன்பத்தோடு வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @abiramir412
      @abiramir412 8 หลายเดือนก่อน

      Romba nandri sir....

  • @dthilagahthilagah6246
    @dthilagahthilagah6246 8 หลายเดือนก่อน +29

    நான் ரிஷபம் ராசி 100%👌 நன்றி.

  • @mahesravimaheswari9997
    @mahesravimaheswari9997 2 หลายเดือนก่อน

    செம செம செம.எல்லாக்கருத்துகளும் பொருந்துகிறது😮😮😮 ரிஷப ராசி, மிருகசீரிடம் நட்சத்திரம் 🎉🙏🙏💐💐

  • @vijaya451
    @vijaya451 3 หลายเดือนก่อน

    குருஜி, நன்றிகள் கோடி, மிக துல்லியமான கணிப்பு 👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @user-se3bo1mg1l
    @user-se3bo1mg1l 7 หลายเดือนก่อน +10

    ஐயாவுக்கு நன்றிகள். உங்களது ரிஷப ராசிக்கான விளக்கம் 100க்கு 200% சரி. எனது சகிப்புத்தன்மையால் நான் இழந்தது பல.

  • @ushadevijayaraj2911
    @ushadevijayaraj2911 8 หลายเดือนก่อน +8

    சரியாக குணம் பற்றி சொன்னீர்கள் 100% உண்மை

  • @vidhyadevaraj1
    @vidhyadevaraj1 2 หลายเดือนก่อน

    Astonishing what impact and how 🤔 God he is amazing.200% fact. According to me I am just blasted by his words on reviewing rishabhum.

  • @ViswananthamViswanantham-ps2vm
    @ViswananthamViswanantham-ps2vm 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா,,, என்னுடைய ராசி ரிஷபம் (நட்சத்திரம் கார்த்திகை)நீங்கள் சொன்னது எல்லாம் என்னுடய வயது(19)இப்போ இருக்குற வரை(100%) நடந்து கொண்டு உள்ளது பல கஷ்டங்கள் ,,,,என்னுடைய பிரச்சனை படிப்புதான் 6 to 9 வரையும் நன்றாக இருந்த என்னுடைய படிப்பு,,, திடீரன பத்தாம் வகுப்பில் உச்சத்தை எட்டியது 10 வகுப்பு ,,,, அதே சமயம் இப்போது திடீரென அனைத்தும் சரிந்து விட்டது என்னுடைய ஆசை மருத்துவர் ஆக வேண்டும்தான்,, படிப்பு இப்பொழுது அப்ப விட ரொம்ப நேரம் effort போட்டு படிக்கிற ஆன எனக்கு சுத்தமா டெஸ்ட் மற்றும் நீட் மார்க் வல்ல அய்யா,,, இனொரு பிரச்சனை எனக்கு 1 டு 12 வரையும் தமிழ படிச்ச நான்,, திடீரென ஆங்கிலத்தில் மாற முடியவில்லை,,, எனக்கு ரொம்ப கடினமாக உள்ளது ஏன் என்று தெரிய வில்லை,,,, நானும் எவ்ளோவோ முயற்சி பண்ணிவிட்டேன்,,,, இப்பொழுது படித்து கொண்டு உள்ளேன் அய்யா நீங்க சொன்ன அனைத்தும் நடந்துள்ளது,,,, இந்த நிலை இப்படியே தொடருமா அய்யா,,,,

    • @alamualamu6634
      @alamualamu6634 3 หลายเดือนก่อน +1

      Same prblm.. Nallathe nadakum... Nambunga

  • @jayajeni8720
    @jayajeni8720 8 หลายเดือนก่อน +24

    சூப்பர் சார் நீங்க சொன்னது அனைத்து 100.உண்மை

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 8 หลายเดือนก่อน +7

    அற்புதமான காணொளி, 100% பொருந்த்கிறது, நன்று

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน

      இனி மிக சிறந்த நன்மைகள் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...j

  • @chandrameiappan1338
    @chandrameiappan1338 5 หลายเดือนก่อน +4

    100% correct. 👏🏻👏🏻👌🏻Thank you and congratulations to your future predictions

  • @umamalathy2357
    @umamalathy2357 6 หลายเดือนก่อน +3

    Correct ta solringa,, sir, absolutely 💯 thank you so much 🙏 valka Valamudan

  • @geetharagu1499
    @geetharagu1499 8 หลายเดือนก่อน +60

    💯🙌🙌 im ரிஷபம், ரோஹிணி நாச்சதிரம்

  • @umapathymalar
    @umapathymalar 8 หลายเดือนก่อน +13

    ரிஷபம்,ராசி 'லக்னம் . கிருத்திகை 3ஆம் பாதம்... உமாபதி.. மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா

    • @thendralfoundation
      @thendralfoundation  8 หลายเดือนก่อน +2

      நன்மைகள் நடக்கட்டும்

  • @deviviji3097
    @deviviji3097 6 หลายเดือนก่อน +4

    It's 100,% correct . Pls continue ur job . congratulations sir

    • @AniTha-eu6uu
      @AniTha-eu6uu 3 หลายเดือนก่อน

      90% உண்மை

  • @n.velambigai1641
    @n.velambigai1641 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா தாங்கள் ரிஷபம் ராசிக்கு தெரிவித்தபடி பொதுநலன் மிகவும் அருமை மற்றும் அன்புக்கு அடிமை என்பவர்கள் தெளிவாக கூறினீர்கள் தங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் 90/சதவீதம் சரியாகசொன்னீர்கள் ரிஷப ராசி அன்பர்கள் எந்த தெய்வம் பிடிக்கும் . எந்த தெய்வத்தை வழிபட்டாள் நலம் என்று அடுத்த பதிவில் தெரிவிக்கும்படி தங்களை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு வயது 60ஆகிறது தங்களின் மணமகிழ்வு ஏற்பட்டுள்ளது தற்போது நன்றி வணக்கம்

  • @selliahkalamalini6580
    @selliahkalamalini6580 8 หลายเดือนก่อน +11

    100%உண்மை நான் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் நன்றி

  • @vinocreations3290
    @vinocreations3290 8 หลายเดือนก่อน +6

    என்னோட வாழ்க்கையில நீங்க பேசினது கேட்டு இப்போதான் என்ன யாரோ ஒருத்தர் motivation பண்ற மாதிரி இருக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @vadivelvadivel6626
    @vadivelvadivel6626 หลายเดือนก่อน

    ஆர் வடிவேல் சரியாக சொன்னீர்கள் இதை கேட்டு மகிழ்ந்தேன்

  • @NarayanaSaami
    @NarayanaSaami 3 หลายเดือนก่อน

    நீங்கள் கூறுவது 100%முற்றிலும் உண்மை வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @subramaniank568
    @subramaniank568 8 หลายเดือนก่อน +9

    அருமை! அருமை!! அற்புதம்!!! 200-/- உண்மை! உண்மை!! வாழ்க! வளர்க!!

  • @VIMALKUMAR-ul7qk
    @VIMALKUMAR-ul7qk 8 หลายเดือนก่อน +7

    மிக சிறந்த கனிப்பு உண்மை மிகவும் நேர்த்தியாக இனிமையாக உள்ளது நன்றி ஐயா

  • @gopiking0034
    @gopiking0034 22 วันที่ผ่านมา

    Epadi challange panni correct a pesunathu nenga mattum than sir.100 % correct