மாடு மேய்க்க போறோம்🐂🌿| Village vlog in Tamil| Idhu Namma Route.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 317

  • @சஞ்சய்.32
    @சஞ்சய்.32 3 หลายเดือนก่อน +41

    இது தான் வாழ்க்கை சொர்க்கம் 🙇‍♂️❤️🌬️

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 4 หลายเดือนก่อน +82

    உலகத்தில் சிறந்த உழைப்பாளி சிறந்த வேலை விவசாயம்

    • @DcGd-r2s
      @DcGd-r2s 2 หลายเดือนก่อน

      உலகத்தில்சிறந்த உனழப்பாளிசிறந்தவேலலவிவசாயம்

  • @praveenkumar-jb5cw
    @praveenkumar-jb5cw 4 หลายเดือนก่อน +55

    ஆயூரம் ஆனாலும் அப்பன் கூட இருந்தால் யாவுமே இனிமையே !!!! வாழ்த்துக்கள்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 3 หลายเดือนก่อน +24

    அப்பாவும் மகனும் சேர்ந்து விவசாயம் பாப்பது மனசுக்கு மகிழ்ச்சியாக உள்ளது அதுகும் இந்தக்காலத்தில் மிக்க நன்றி ❤அப்பாவுக்கும் மகனுக்கும்❤

  • @RajakumariRajakumari-h1p
    @RajakumariRajakumari-h1p 26 วันที่ผ่านมา +7

    உழுதவன் கனக்குபார்தால் உழக்குகூட மிஞ்சாது இந்த வீடியோ எங்க அப்பா ஞபகம் வந்துள்ளது

  • @AbdulSamad-tx2tv
    @AbdulSamad-tx2tv 9 วันที่ผ่านมา +1

    எங்களையும் மாடு மேய்க்கு கூட்டு போனதுக்கு மிக்க மகிழ்ச்சி இதுதான் வாழ்வியல் வெளிநாட்டு வாழ்வு ஒரு மாயை நன்றி வாழ்த்துக்கள்(கத்தார்)

  • @Mnj752
    @Mnj752 4 หลายเดือนก่อน +22

    எந்த வேலையிலும் எந்த வேலையிலும் ஆனால் விவசாயத்தில் ஆரோக்கியம் இருக்கும்

  • @saraSabetha
    @saraSabetha 4 หลายเดือนก่อน +126

    அப்பா மாட்டுவண்டியில் உட்கார்ந்த விதம் சூப்பர்😊❤❤❤❤🎉🎉சின்ன கவுண்டர் விஜயகாந்த் பார்ப்பதுபோல இருந்து சூப்பர் அப்பா🎉❤😂😂😂

    • @sankarinayagam9203
      @sankarinayagam9203 4 หลายเดือนก่อน +5

      Yes arumai

    • @mr.sathyavillager2614
      @mr.sathyavillager2614  4 หลายเดือนก่อน +6

      Mikka nandri🙏❤️

    • @CCR-c3f
      @CCR-c3f 3 หลายเดือนก่อน

      உங்க ஊர் பெயர்​@@mr.sathyavillager2614

  • @boopathiboopathi6485
    @boopathiboopathi6485 7 วันที่ผ่านมา +1

    👌 இதுதான் வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம் bro

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 4 หลายเดือนก่อน +39

    நாங்களும் விவசாயிகளின் இந்த வீடியோ மகிழ்ச்சி தருகிறது என்று அப்பா வாழ்த்துக்கள் வாழ்க விவசாயமும் விவசாய குடும்பமும் வாழ்த்துக்கள்

  • @selvam1034
    @selvam1034 4 หลายเดือนก่อน +49

    சத்யராஜ் உங்க அப்பாவின் எதார்த்தமான பேச்சு மிகவும் அருமை ❤

  • @revathyraveendran3889
    @revathyraveendran3889 3 หลายเดือนก่อน +5

    அழகான வாழ்வியல், அழகான உறவுகள்.

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 3 หลายเดือนก่อน +12

    எதார்த்தமான கிராமத்து நடைமுறை வாழ்க்கை மிக சிறப்பாக உல்லது

  • @UshaRani-rh1mt
    @UshaRani-rh1mt 3 หลายเดือนก่อน +4

    வெள்ளந்தியான
    அப்பாவின் பேச்சு..
    கடின உழைப்பு
    தம்பி ... உனக்கும்
    அப்பாவுக்குமான
    Bonding.... ரொம்ப
    சந்தோஷமாக இருக்குப்பா❤

  • @ranihhamadi
    @ranihhamadi 4 หลายเดือนก่อน +14

    அருமை அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤❤

  • @AnushiyaR-e6p
    @AnushiyaR-e6p 25 วันที่ผ่านมา +3

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் தம்பி அருமையான அப்பா அம்மா அழகான குடும்பம் வாழ்த்துக்கள் நாங்களும் இது போன்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் வண்டி மாடு இதையெல்லாம் பார்க்கும் பொழுது பழைய ஞாபகம் வாழ்த்துக்கள்

  • @Thamizh_T
    @Thamizh_T 4 หลายเดือนก่อน +10

    அழகான அறிவான பசுக்கள் ❤😍😍

  • @rajumubarak9714
    @rajumubarak9714 4 หลายเดือนก่อน +16

    அருமை இதை விட்டு விட்டு நாங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டு இருக்கின்றோம் அருமை பதிவு இது அப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @mr.sathyavillager2614
      @mr.sathyavillager2614  3 หลายเดือนก่อน +1

      🙏🤩

    • @rajumubarak9714
      @rajumubarak9714 3 หลายเดือนก่อน +1

      @@mr.sathyavillager2614 நன்றி நிறைய வீடியோ பன்னுங்க

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 4 หลายเดือนก่อน +20

    தம்பி மாடு மேய்ப்பது ஒரு சுகம் அனுபவித்தோம் மகிழ்ச்சியா இருக்கும் மாட்டு வண்டியில தான் படிக்க போறது பழைய நினைவுகள் மனதை தொட்டது இந்த பதிவு மிக அருமை தம்பி அப்பாவிற்கு பிறகும் ஆடு மாடு விவசாயத்தை கைவிட்றாதிங்க தம்பி தொடர வேண்டும் இது தான் நம் அழகான வாழ்வியல் ❤❤❤❤அப்பா மகன் வாழ்க ❤❤❤❤

  • @karthielumalai4431
    @karthielumalai4431 4 หลายเดือนก่อน +8

    இதான் சொர்கம்❤❤❤❤❤❤❤❤❤

  • @sarathiramesh2676
    @sarathiramesh2676 หลายเดือนก่อน +1

    அருமையான வாழ்க்கை அப்பா மகன் வாழ்க்கை சோற்க்கம்

  • @madhankumarmadhankumar5095
    @madhankumarmadhankumar5095 2 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சியான வாழ்க்கை (சென்னையில் பணம் நம் கையில் இருக்கும் ஆனால் சந்தோஷமா இருக்க முடியாது)

  • @sivakiruthikaeswaran6913
    @sivakiruthikaeswaran6913 4 หลายเดือนก่อน +5

    Video super da thambi

  • @AnushiyaR-e6p
    @AnushiyaR-e6p 25 วันที่ผ่านมา +1

    அப்பா பேசும் காமெடி சூப்பர் தம்பி

  • @victoriamary5036
    @victoriamary5036 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் நன்றி மீண்டும வருக வருக வருக 🎉🎉🎉❤❤❤❤❤❤😊

  • @r.b6349
    @r.b6349 4 หลายเดือนก่อน +12

    இயற்கையுடன் கூடிய வாழ்க்கையை பார்க்க அருமையாக சுவாரஸ்யமாக உள்ளது. நன்றி தம்பி.
    ஆனால் கடுமையான உழைப்பு.

  • @sankar.k5348
    @sankar.k5348 4 หลายเดือนก่อน +39

    வணக்கம் ங்க விவசாயத்தில் தாங்கள் பயிரிடும் பயிர்களின் வரவு செலவு கணக்குகளை உழவு விதை முதல் அறுவடை வரை எவ்வளவு ஆகிறது என்பதை விரிவான கணக்கோடு எவ்வளவு செலவாகிறது என்பதை தெரியப்படுத்துங்கள்.
    அப்போதுதான் விவசாயிகளுக்கு எவ்வளவு ரூபாய் ஒவ்வொரு பட்டத்திலும் கையிலிருந்து பணம் செலவாகிறது என்பதை இந்த உலகம் உங்கள் காணொளி மூலம் அறிந்து கொள்ளும் ங்க.அப்போதாவது விவசாயிகளுக்கு விளைவிக்கும் பொருளுக்கு நல்ல கட்டுபடியான விலை கொடுத்து வாங்க எந்த நபர் ஆவது முன்வருவார்களா என்பதை பார்ப்போம் ங்க. தங்களின் வரவு செலவு கணக்கு விவரங்கள் வருங்காலத்தில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய பேருதவியாக இருக்கும். எந்த இடத்தில் விவசாயிக்கு இலாபம் இல்லாமல் போகிறது விவசாயிகள் வளர்ச்சி அடைவதற்கு ஏதாவது வழிகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் ங்க. உண்மையான விவசாய வரவு செலவு கணக்கை இதுவரை எந்த ஒரு யூடியூப் சேனலிலும் வெளியிட்டதில்லை . தாங்கள் உண்மையை வரக்கூடிய காணொளிகளில் உரக்கச் சொல்லுங்கள். அப்போதாவது விவசாயிகளுக்கு உதவி செய்ய உலகம் தயாராகிறதா என்பதை பார்ப்போம்ங்க. விவசாயிகளின் உண்மை நிலையை உலகுக்கு தெரிவிக்கும் போது தான் விவசாயிகளின் அடுத்த தலைமுறை விவசாயத்தில் ஈடுபட்டு வெற்றி காண்பதற்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும் ங்க. விவசாயிகள் ஒரு பயிர் பயிரிடுவதற்கு முன்பு வருமானம் பற்றி திட்டமிடலுக்கு மிகப்பெரிய முன்மாதிரியாக இருக்கும் ங்க. விவசாயிகள் இலாபம் இல்லாத பயிரை விளைவித்து பண இழப்பை தவிர்க்க வசதியாக இருக்கும் ங்க .விவசாயி வயலில் வேலை செய்வதற்கு ஒரு குறைந்தபட்ச கூலியை போட்டு கணக்கிடுங்கள். இதுவரை எந்த ஒரு விவசாயியும் தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு வரவு செலவு கணக்கை சரியாக எழுதி பார்க்காததால்தான் இலாபம் இல்லாமல் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கணக்கு எழுதி பார்த்து உலகுக்கு தெரிவித்துவிட்டால் கட்டுபடியான விலையை கேட்க ஆரம்பித்து விடுவார்கள் .நன்றிங்க

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 2 หลายเดือนก่อน +2

    ஊருலகத்துலப்படி கஷ்டப்பட்ட விவசாயி பற்றியும் சிந்திக்க வச்சிருக்காங்க. நன்றி.

  • @shaambinhassan3242
    @shaambinhassan3242 4 หลายเดือนก่อน +5

    Appa so hard working 👌👌💪💪

  • @Reka-p2s
    @Reka-p2s 3 หลายเดือนก่อน +2

    அருமையான வாழ்க்கை ❤ வாழ்க வளமுடன்

  • @gandhimathi9222
    @gandhimathi9222 4 หลายเดือนก่อน +2

    அப்பா மகன் bonding super 😊

  • @Naan-d7f
    @Naan-d7f 4 หลายเดือนก่อน +16

    Very nice.....Actually Appa is not only hard worker....he is talented too...from his belongings we come to know he earned well insbite of all the difficulties and keeping his family happy....he has good live hoods, nice house and agricultural land,neat and cute , seperate spacious, well constructed shelter for bullocks and cows....he capable to take of his whole family members....that's why he pampering Sathyaraj....he is very responsible person....deserves all respect....KUDOS APPA.....Shalute

  • @mathanasokan9098
    @mathanasokan9098 4 หลายเดือนก่อน +6

    Cute KANNUKUTTI

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 4 หลายเดือนก่อน +5

    அருமையான மனிதர்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 4 หลายเดือนก่อน +22

    தந்தை மகன் இருவரும் பாகுபாடு இல்லாமல் எதார்த்தமான நகைச்சுவை பேச்சோடு உழைக்கும் உழைப்பாளிகள் வாழ்க வளமுடன்.

  • @gurumoorthi1634
    @gurumoorthi1634 4 หลายเดือนก่อน +8

    Appa so sweet ❤❤

  • @shankarchithra3570
    @shankarchithra3570 4 หลายเดือนก่อน +4

    அப்பா எப்போதும் சூப்பர் தான்

  • @ramarpadma-re2pi
    @ramarpadma-re2pi 7 วันที่ผ่านมา

    நாங்களும் 15மாடு வளர்க்கிறோம் இந்த வாழ்க்கை சொர்க்கம் தான்

  • @boopathiboopathi6485
    @boopathiboopathi6485 7 วันที่ผ่านมา

    எங்க வீட்டில் இதே மாதிரி தான் நானும் அப்பாவும்

  • @elisberthfrancis4924
    @elisberthfrancis4924 3 หลายเดือนก่อน +2

    first time seeing you helping appa ,,, Good...

  • @srinit6071
    @srinit6071 4 หลายเดือนก่อน +3

    அருமையான வாழ்க்கை முறை... நான் சிறு வயதில் கிராமத்துல தான் வளர்ந்தேன்... என் பள்ளிக்கூட பயணம் மாட்டு வண்டியில தான்...
    கவலைப்படாதீங்க... அடுத்த முறை பயிர் செழித்து வளர இறைவனை வேண்டுகிறேன்...

  • @KaruppuSamy-d2j
    @KaruppuSamy-d2j 7 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி

  • @NVasanthiSegaran
    @NVasanthiSegaran 9 ชั่วโมงที่ผ่านมา

    Unnmaiyana anbu itutan super appa valthukkal malaysia

  • @saisamaiyal7398
    @saisamaiyal7398 25 วันที่ผ่านมา

    அப்பா சூப்பர் அப்பா 🙏

  • @ராஜா-AB
    @ராஜா-AB 4 หลายเดือนก่อน +12

    Thambi super unkaloda video ellame pappen super. na sundakkudi.

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 3 หลายเดือนก่อน +1

    God bless you super

  • @SowmiyaRajesh-f8p
    @SowmiyaRajesh-f8p 4 หลายเดือนก่อน +4

    Neenga gramatthu vazhgai samaye vazharinga intha life yellam sama happy

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 3 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோ பார்க்கும் போது பள்ளி காலங்களில் என் தாத்தா உடன் மாடு மேய்த்த ஞாபகம் தான் வருகிறது

  • @cbesafina725
    @cbesafina725 3 หลายเดือนก่อน +1

    My relaxation..... Watching this vidoes... Laughing... Hot tea 🍵☕...

  • @mohamedriyaz7562
    @mohamedriyaz7562 4 หลายเดือนก่อน +3

    UN video Vai parthathum terikirathu vivasyi yin kashtangalum enudaya somberithanamum ....Appa and thambi always a warriors ❤

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 4 หลายเดือนก่อน +3

    சந்து கேப்பிள மகனை கலைச்சிறாரு 👌👌👌👌👌

  • @mahboobnani5215
    @mahboobnani5215 3 หลายเดือนก่อน +1

    Spr vaazhthukkal❤️

  • @ViswamDrawing
    @ViswamDrawing 4 หลายเดือนก่อน +3

    இளைய பெருமாள் பொது அறிவில் எதார்த்தம் ....எங்களுக்கெல்லாம் மூத்த பெருமாள்...

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 3 หลายเดือนก่อน

    உன்மையான வாழ்வியல் 🎉🎉

  • @madhaiyank4159
    @madhaiyank4159 4 หลายเดือนก่อน +1

    Super thalaiva ❤❤❤❤❤ enjoyment....

  • @sugunabalasubramanian6854
    @sugunabalasubramanian6854 4 หลายเดือนก่อน +4

    அப்பா.. இத பார்க்கும் போது 30 வருஷம் முன்னாடி இருந்த வாழ்க்கையை ஞாபகபடுத்துகிறது. இப்போ சிட்டியில் உள்ள வாழ்க்கை மெஷின் மாதிரி போகுதப்பா.மிக்க நன்றிப்பா. இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க. ப்ளீஸ்.. நாங்க வீடியோ பார்த்து மனதை தேற்றிக்கொள்கிறோம்.😂❤❤❤❤❤❤

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 หลายเดือนก่อน

    Farmer's life not easy !!! But beautiful environment and healthy lifestyle without traffic hassle and pollution !!!!

  • @vanimonikavanimonika2240
    @vanimonikavanimonika2240 4 หลายเดือนก่อน +3

    Appa anna village super ❤ நாங்களும் அரியலூர் மாவட்டம் தா

  • @kanthvickram4490
    @kanthvickram4490 4 หลายเดือนก่อน +3

    Truely, i appreciate the daily task of a farmer...two farmers. Rain or shine, your work never stops !! Feeding yourself and the Nation is God's Grace. I salute you two. Carry on. May God give you the strength !

  • @ganeshmoorthir4576
    @ganeshmoorthir4576 6 วันที่ผ่านมา

    Super appa.. neenga race ku Matta kuttipoolam...madu nalla irukku

  • @ViswamDrawing
    @ViswamDrawing 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சத்தியா.....

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 8 วันที่ผ่านมา

    Good 👍 take care ❤❤❤❤

  • @parthibanpageerathan7151
    @parthibanpageerathan7151 4 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @Monopoly-t6v
    @Monopoly-t6v หลายเดือนก่อน

    குறை மட்டுமே கூறும் எந்த மேல் அதிகாரி இல்லை . இந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது

  • @sangithakannan4854
    @sangithakannan4854 3 หลายเดือนก่อน

    The best job in the world is maadu mekaradhu and vevasayam
    I love that job❤

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 3 หลายเดือนก่อน

    சே .ஜாலி .சூப்பர்

  • @-singlestar9272
    @-singlestar9272 3 หลายเดือนก่อน +1

    இயற்கையோடு இயந்த இந்த வாழ்க்கை முறை மிகந்த மன அமைதி மற்றும் நிம்மதி தரும். அதேசமயம், நல்ல உடல் ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும்.

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 27 วันที่ผ่านมา

    Village life superthan

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 หลายเดือนก่อน +2

    நான் கூட தம்பி வேலை செய்யாது ன்னு நெனச்சேன். சும்மா சொல்ல கூடாது அப்பாவுக்கு ‌ஒத்தாசையா தான் இருக்கு. இருந்து தானே ஆகணும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @christythevar8239
    @christythevar8239 4 หลายเดือนก่อน +3

    Thambi nee and unga appa doing very hardwork god bless you both and give success to your channel best videos best family and best scene

  • @shanthamanip9466
    @shanthamanip9466 3 หลายเดือนก่อน

    Amaithiyana valkai..niraivana santhosam...madugalai vitharathinga..santhosama irrunga..madugal citykula vanthu evalavo kastapaduthu..slaughter houseikku pogum illati pal businessikku pogum..pavaum
    ..neenga nalla irupinga..rendu kalai super..rendu pasuvum super..kannukutty super..real hardworking life..

  • @anbuarasi28
    @anbuarasi28 4 หลายเดือนก่อน +2

    Good, Super 👌

  • @ManojaMano-g9p
    @ManojaMano-g9p 3 หลายเดือนก่อน

    Appa Love you Appa ❤❤

  • @AkeelAhmed_01
    @AkeelAhmed_01 4 หลายเดือนก่อน +8

    Konja konjama update aavurigga❤❤ editing& camera quality superb😍ugga area Va fulla Kattugga

  • @IbraMusa-l9w
    @IbraMusa-l9w 3 หลายเดือนก่อน

    Super super excited 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌🤝🤝🤝🤝💪💪💪

  • @indirav9500
    @indirav9500 4 หลายเดือนก่อน +4

    விவசாயிக்குநன்றி

  • @babukannan7534
    @babukannan7534 12 วันที่ผ่านมา

    Sorgamya ❤❤❤

  • @kalamanisundaram7907
    @kalamanisundaram7907 6 วันที่ผ่านมา

    Super,,,,super,,,,good,,,good

  • @rubeshkumar4230
    @rubeshkumar4230 4 หลายเดือนก่อน +4

    Super vlog brother please put daily videos like today..❤

  • @KalaselviKala-i4o
    @KalaselviKala-i4o 3 หลายเดือนก่อน +1

    Super Anna appa unga v2ku paaka வரணும் poole ஆசையா இருக்கு ஆனா முடியதே

  • @WorldviewTamil
    @WorldviewTamil 4 หลายเดือนก่อน +1

    இத மாதிரி வீடியோ தொடர்ந்து பதிவிடுங்க.

  • @supertea3420
    @supertea3420 4 หลายเดือนก่อน +1

    Arumai❤

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc 4 หลายเดือนก่อน +2

    Ok thambi super

  • @ForestfireForestfire
    @ForestfireForestfire 3 หลายเดือนก่อน +4

    இது தான் சொர்க்கமான வாழ்க்கை ப்ரோ என்ன தான் வெளியூர் வெளிநாட்டுல ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் இது மாறி ஒரு வாழ்க்கை வாழ எல்லாத்துக்கும் குடுத்து வைக்காது நீங்க எந்த ஊர் ப்ரோ

  • @christythevar8239
    @christythevar8239 4 หลายเดือนก่อน +2

    Superb scenery

  • @K_M_P_M_425
    @K_M_P_M_425 2 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉🎉

  • @Mnj752
    @Mnj752 4 หลายเดือนก่อน +5

    நமக்கு சாப்பாடு வேணாலும் மாட்டுக்கு சாப்பாடு இருக்கணும் அதான் விவசாயி

  • @PraveenPraveen-c7w
    @PraveenPraveen-c7w 3 หลายเดือนก่อน +1

    Super anna

  • @rajansraj441
    @rajansraj441 3 หลายเดือนก่อน

    Nice appa super hard worker

  • @KavithaAbhi-t5b
    @KavithaAbhi-t5b 2 หลายเดือนก่อน +1

    Arumai thambi

  • @jonesthangam1120
    @jonesthangam1120 3 หลายเดือนก่อน

    சூப்பர்
    ..தம்பி

  • @deepakpaandiya
    @deepakpaandiya 3 หลายเดือนก่อน +1

    அண்ணா பால் கரக்கிற வீடியோ போடுங்க அண்ணா ✨💯💯

  • @shanmugams5661
    @shanmugams5661 4 หลายเดือนก่อน +4

    நடிப்பு இல்லாத எதார்த்தம் !
    நாளும் வளர்ச்சி சந்தோசம் !
    குற்றம் கடிதல் அவசியமே !
    தந்தையும், மகனும் அற்புதமே !
    சண்முகம்

  • @SowmiyaRajesh-f8p
    @SowmiyaRajesh-f8p 4 หลายเดือนก่อน +2

    Spr happy your life

  • @prasannashadow4979
    @prasannashadow4979 4 หลายเดือนก่อน +7

    ஒரு சூறாவளி கிளம்பியதே..... 🎉🎉🎉🎉அப்பாவை விவசாய அரசியல் பேச விடுங்க தம்பி. அப்பொழுது தான் உண்ணும் மக்களுக்கு விவசாயிகள் வலி புரியும். புரிந்தால் மட்டும் என்ன ஆகிவிட போகிறது??????

    • @sankarvijayan
      @sankarvijayan 4 หลายเดือนก่อน

      Crt ya sonningga 🥲

  • @muthukumar5959
    @muthukumar5959 3 หลายเดือนก่อน

    மாடு super bro

  • @70090441
    @70090441 4 หลายเดือนก่อน +3

    Vanakkam Appa and Thambi🙏🏼🙏🏼
    Very Beautiful Nature 👍🏻 Appa don’t worry next Harvest you will have more corn 🌽 🌽🌽
    Hard work never fail 💪🏻💪🏻
    Which part of Tamil Nadu this place Thambi?
    I really loves Village and village life 🥰 thambi,you and appa really Awesome 😎😎take care of yourself and appa🫶🏻
    Best wishes from 🇦🇺

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 27 วันที่ผ่านมา

    Super konoly Thambi appvoda sendhu vela parkarigha uazaipali family

  • @Raj1988-k2x
    @Raj1988-k2x 4 หลายเดือนก่อน

    Valthukal 🎉🎉

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 4 หลายเดือนก่อน +2

    Romba super.