விவசாயம் செய்யும் அனைவரும் சாமியே விவசாயிகளின் கஷ்டம் ஆயிரம் அதை சொன்னால் வருடங்கள் ஆகிரும் உழைப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை பொருளுக்கு விலையில்லை அதை பார்த்தால் முடியுமா என் உழைப்பு மண்ணில் சிந்திய ரத்தம் வியர்வை நீர் நான் உயிருடன் இருக்கும் வரை விவசாயம் செய்வேன் உடல் மண்ணுக்கு உயிர் விவசாயத்திற்கு என்று பாடுபடும் தெய்வங்களே❤❤அப்பா வாழ்க விவசாயத்தின் விளைநிலங்களே வாழ்க ❤❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤❤
இந்த அப்பாவைப் பார்த்தால் எனக்கு என் சிறிய வயது ஞாபகம் வருகிறது இப்போது எனக்கு அறுபது வயதாகிறது. என் சிறு வயதில் இவரைப் போலவே ஒரு விவசாயி எங்கள் வீட்டிற்கு விவசாயம் பார்ப்பார். ஏனோ அவரை அனைவரும் பட்டாளத்தார் என்றே அழைப்பார்கள். நாங்கள் ஒன்றும் வசதிபடைத்தவர்கள்அல்ல அப்போது. நல்ல நேர்மையான உழைப்பாளி அவர். இவரைப் பார்க்கும்போது எனக்கு அவர் ஞாபகம் வந்து விடுகிறது. என் மீது மிகுந்த அன்பு வைத்து இருப்பார். தங்கச்சி என்று அழைப்பார். அவரை இவர் வடிவத்தில் பார்க்கிறேன். என் இளவயது ஞாபகம் வந்து கண்ணீர் நிறைகிறது. இவரைப் போலவே அவரும் நகைச்சுவையாக பேசுவார். அப்போது அவர் தான் எங்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்கு
தம்பி, அப்பா கண்ணைச் சரிசெய்ய உடனடியாக அரவிந்த் மருத்துவமனை மதுரைக்கு அழைச்சிட்டு போ.நான் இப்படி தான் அசால்ட்டாக இருந்ததால் எனது கண் பார்வையே போய் விட்டது.மேலும் கண்ணைத் துடைக்க ஒரு சுத்தமான வெள்ளைத் துணி பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் infection நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும்.கவனம் வெகு விரைவில் அழைத்துச் செல்.
Video poduratu daily poduinga bro rombha Nala irukum try pannuinga apa than neeingalum veetula active ahhh irupinga ungaluku income konjam varum bro so plzzzzzz my request daily video poduinga ❤❤❤❤❤❤❤❤❤with love of your fan bro
ம்க்கும் இங்கே பெற்ற தாய் பல வருஷமா உடம்பு முடியாம கடந்த இரண்டு வருடமாக கைகால் விளங்காமல் படுத்து இருக்கேன் 🙄 சு பேபி அக்கறையுடன் ஒரு வார்த்தை சொல்லி ஒரு வேளை சாப்பாடு கூட எடுத்து தர முடியாமல் தான் என்னை கவனிக்க சம்பளம் தந்து ஆள் வெச்சிருக்கு🙄 ஆனால் இந்த பெல் சென்ற வாரம் ஹை பீப்பிக்கு ஹாஸ்பிடல் சென்று வந்ததில் இருந்து என்ன ஒரு அக்கறை கவனிப்பு ஆறுதல் மருத்துவ அறிவுரை என்று வரிசையாக சு பேபி பெல்லுக்கு🙄😔 எனக்கு தான் எதுக்கும் கொடுத்து வெக்கலியே😔 என்னை பெற்றநதுகளிடமும் அரவணைப்பு கிடைக்காமல் நான் பெற்றதிடமும் அரவணைப்பு கிடைக்காமல் அக்கறையுடன் இருந்த ஒரே பிள்ளையும் போய்,,,...😔🙄 பெற்ற தாய் எவ்வளவு தான் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தாலும் பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு சரியில்லாத தகப்பன் என்றாலும் ஏனோ அங்கே தான் ஒட்டிக் கொள்கிறார்கள் தகப்பன் சம்பாத்தியம் உள்ள ஆள் என்ற காரணத்தால் போல🙄😔😏
Sathya tissue paper medical shop la vangi vachuka.. Appaku kannthudaika.. Notmal cloth la thodaikka vendam. Eye doctor ah parunga ya.. Appavoda eye sari aganum🌿
ஒரு நல்ல அரசு விவசாய கூலிகளுக்கு நல்ல விவசாய கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும் திருமண செலவுக்கு மூன்று லட்சம் வழங்க வேண்டும் விவசாய விதைகளை குறைந்த விலையில் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்க வேண்டும்
வாழ்த்துகள் தம்பி! ஐயாவை கவனமாக பாருன்ங்கோ! நல்ல அப்பா& மகன்
விவசாயம் செய்யும் அனைவரும் சாமியே விவசாயிகளின் கஷ்டம் ஆயிரம் அதை சொன்னால் வருடங்கள் ஆகிரும் உழைப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை பொருளுக்கு விலையில்லை அதை பார்த்தால் முடியுமா என் உழைப்பு மண்ணில் சிந்திய ரத்தம் வியர்வை நீர் நான் உயிருடன் இருக்கும் வரை விவசாயம் செய்வேன் உடல் மண்ணுக்கு உயிர் விவசாயத்திற்கு என்று பாடுபடும் தெய்வங்களே❤❤அப்பா வாழ்க விவசாயத்தின் விளைநிலங்களே வாழ்க ❤❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤❤
உலகின் முதல் விவசாயி வேளாளர் முருகபெருமான்
நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
Amma face da thambi unaku 😊
👌👌 தம்பி அம்மா அப்பா கேட்டனு சொல்லுக தம்பி
அப்பாவும் நீங்களும் பேசுறது ரொம்ப நல்லா இருக்கு டா தம்பி
அருமையான குடும்பம் ❤🎉❤
அப்பா கண்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்
Salute to both amma and appa for their hard work❤
Respect our farmer ❤❤
இந்த அப்பாவைப் பார்த்தால் எனக்கு என் சிறிய வயது ஞாபகம் வருகிறது
இப்போது எனக்கு அறுபது வயதாகிறது. என் சிறு வயதில் இவரைப் போலவே ஒரு விவசாயி எங்கள் வீட்டிற்கு விவசாயம் பார்ப்பார். ஏனோ அவரை அனைவரும் பட்டாளத்தார் என்றே அழைப்பார்கள். நாங்கள் ஒன்றும் வசதிபடைத்தவர்கள்அல்ல அப்போது. நல்ல நேர்மையான உழைப்பாளி அவர். இவரைப் பார்க்கும்போது எனக்கு அவர் ஞாபகம் வந்து விடுகிறது. என் மீது மிகுந்த அன்பு வைத்து இருப்பார். தங்கச்சி என்று அழைப்பார். அவரை இவர் வடிவத்தில் பார்க்கிறேன். என் இளவயது ஞாபகம் வந்து கண்ணீர் நிறைகிறது. இவரைப் போலவே அவரும் நகைச்சுவையாக பேசுவார். அப்போது அவர் தான் எங்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்கு
தம்பி, அப்பா கண்ணைச் சரிசெய்ய உடனடியாக அரவிந்த் மருத்துவமனை மதுரைக்கு அழைச்சிட்டு போ.நான் இப்படி தான் அசால்ட்டாக இருந்ததால் எனது கண் பார்வையே போய் விட்டது.மேலும் கண்ணைத் துடைக்க ஒரு சுத்தமான வெள்ளைத் துணி பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் infection நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும்.கவனம் வெகு விரைவில் அழைத்துச் செல்.
அப்பாவி அப்பா யாதார்த்தமானவர் வாழ்க வளமுடன்
தம்பி நானும் காட்டு மன்னார்குடி தான் உன் வாய்ஸ் கேட்க நல்லா இருக்கு அப்பா நீயும் பேசுவது கேட்பதற்கு இனிமையாக உள்ளது உங்கள் ஊர் பெயர் போடவும்
வாழ்த்துக்கள் தம்பி , லட்ச கணக்கில் சம்பாதித்தாலும் இது போன்ற சந்தோசம் கிடைக்காது. ❤
தம்பி எனக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கலன்னு வருத்தமா இருக்கு தம்பி ❤❤
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤
Ithu thaanda sorgam.....♥️
Video poduratu daily poduinga bro rombha Nala irukum try pannuinga apa than neeingalum veetula active ahhh irupinga ungaluku income konjam varum bro so plzzzzzz my request daily video poduinga ❤❤❤❤❤❤❤❤❤with love of your fan bro
Appa ❤❤❤❤❤❤ Regulara video podunga thambi
ம்க்கும் இங்கே பெற்ற தாய் பல வருஷமா உடம்பு முடியாம கடந்த இரண்டு வருடமாக கைகால் விளங்காமல் படுத்து இருக்கேன் 🙄 சு பேபி அக்கறையுடன் ஒரு வார்த்தை சொல்லி ஒரு வேளை சாப்பாடு கூட எடுத்து தர முடியாமல் தான் என்னை கவனிக்க சம்பளம் தந்து ஆள் வெச்சிருக்கு🙄 ஆனால் இந்த பெல் சென்ற வாரம் ஹை பீப்பிக்கு ஹாஸ்பிடல் சென்று வந்ததில் இருந்து என்ன ஒரு அக்கறை கவனிப்பு ஆறுதல் மருத்துவ அறிவுரை என்று வரிசையாக சு பேபி பெல்லுக்கு🙄😔 எனக்கு தான் எதுக்கும் கொடுத்து வெக்கலியே😔 என்னை பெற்றநதுகளிடமும் அரவணைப்பு கிடைக்காமல் நான் பெற்றதிடமும் அரவணைப்பு கிடைக்காமல் அக்கறையுடன் இருந்த ஒரே பிள்ளையும் போய்,,,...😔🙄 பெற்ற தாய் எவ்வளவு தான் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தாலும் பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு சரியில்லாத தகப்பன் என்றாலும் ஏனோ அங்கே தான் ஒட்டிக் கொள்கிறார்கள் தகப்பன் சம்பாத்தியம் உள்ள ஆள் என்ற காரணத்தால் போல🙄😔😏
Nanba intha oru videola en past ku kooti poiteenga, Thanks lot, Love from Salem❤
ஏதர்த்தமான மனிதர்
Highly disciplined family❤
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அப்பா அம்மா அண்ணா நன்றி❤🙏
தம்பி எங்க அப்பாவை பாக்குற மாதிரி இருக்கு தம்பி. ரொம்ப சந்தோசம். நா உங்களுடைய பிக் ஃபேன் அப்பாகிட்ட சொல்லுக. என் பெயர் sathiya.
Ithu mathiri video vlog poduga Sathya 😊Appa❤ continue va pls pa
Sathya tissue paper medical shop la vangi vachuka.. Appaku kannthudaika.. Notmal cloth la thodaikka vendam. Eye doctor ah parunga ya.. Appavoda eye sari aganum🌿
Appa amma super 👍👍👍👍👍👍👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி சூப்பர் அப்பா வ பாக்க ரொம்ப ஆசையா இருக்கு
Ariyalur district keelavannam village ku vaanga bro neenga paakalam😊
அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி 🎉
Lenth videoku nantry🎉🎉🎉
Table mela irrukira painting super....atha pathiyum sollunga
Balls kudubam Amma introduction balls iruku🎉🎉🎉😊😊😊❤❤
God bless your family forever
Broo continues ahh video podu bro appo tha views and subscribe athigamagum
சூப்பர் சூப்பர் 🤝👏👌
😊😊😊😊😊
ஒரு நல்ல அரசு விவசாய கூலிகளுக்கு நல்ல விவசாய கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும் திருமண செலவுக்கு மூன்று லட்சம் வழங்க வேண்டும்
விவசாய விதைகளை குறைந்த விலையில் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்க வேண்டும்
Super thampi appa pathuko ❤❤❤❤
மழை வந்துவிட்டதா😮😮😮இனிமே மழைக்காலம்தான் ஒரு கொட்டகை போட்டுவைத்துக்கொள்ளுங்கள்😮
அப்பா சிறந்த விவசாயி👍 தம்பி அடி நொறுக்கி விடுங்கப்பா
Appava enakku rompa pudichirukku avanga pesurathu comedy a irukku
APPA ❤❤❤❤
Good village life brother ❤
Good 👍 take care ❤❤❤❤❤❤
Appa❤❤❤
சிறப்பு 👌👌👌👍👌
தம்பி. சூப்பர்
அருமை
Appa one day life part 2 waiting bro 🥺
Appa fans ❤❤❤
Like. 😅😊
Nice video brother,why not make a hut shade in centre of farming land.
👌 அருமை
Super vidio
Super bro
Amma video varengele..❤
எங்கள் வீட்டில் அனைவரும் அரசு வேலையில் இருக்கிறார்கள் இருந்தாலும் 43 ஏக்கர் விவசாயம் செய்கிறோம்
I❤U bro..so handsome u❤
Olll
@@anbarasanchinnapillai3911 TQ,,,,, 🥰
@@TnPinky Hloooo
மிகப்பெரிய விவசாயி.
நெல் சாகுபடியும் செய்கிறீர்களா?
Naangalum ippadi than srilanka l (malaiyagam)
Bro Frank video podunga ana eating challenge video podunga brother iam waiting
Appa correct ta doctor kita poudunga take care appa❤
இது எந்த ஊர் தம்பி வரனும் சொல்லுங்க ❤❤❤❤❤❤
Brother ammvku muddisa gold chain vankei kudduga Brother
உங்கஅப்பா சூப்பர்
தம்பி உங்கள் காணொளியை கண்காணித்து வருகின்ற உங்களை தொடர்பு கொள்ள உங்களின் கைபேசி எண் தேவை
Entha ooru ithu
Hai nanba nanum oru vivasai ,na Erode sathyamankalam
Bro amanakku oil kidaikuma ?
SATHYA அப்பா வா நல்ல பார்த்துக்கோ❤
நீங்க எந்த ஊர் தம்பி
Thumbii, neengal Endha voor??
அப்பாக்கு கண் பரிசோதனை கட்டாயம் செய் தம்பி
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் ❤❤❤
Thampi ni amma mathiriye iruka unaku nalla appa
Kala vetra video podu nanba
Super
அப்பா கண்ணை துடைக்க தனி துணி வைத்துக் கொள்ளணும்.
Ariyaloor-aaa??
Pl put one small pandal in your fields for raining purpose.
😅😅
என்ன ஊரு நீங்கள்
மழை எப்ப ப்ரோ வந்துச்சு
மல இல்ல தம்பி மழை
Appaku kanuku nall ake averei nalla rest pane soll tambi
Appada kannukku treatment pannunga paavam appa parkkave kavalaiya irukku
அப்பா கண்ணு பாத்துக்கோங்க..🥲
Thampi ni amma mathiriye iruka unaku nalla appa ketachirukkar
நீங்க என்ன ஊர் thambi
Hai. Thambi look for u my younger brother
❤❤❤❤❤❤
❤❤❤❤❤👍👍👍👌👌👌
Framela irukura bull unga kitaa iruntha bullah brother
Appa summa summa kanna thodaikkathuga infaction aagum.vera cloth la thodaiga
Appa vai nalla private eye specialist kitta kotitu popa.important
Hi nanga kottai eraiyur 😊😊😊
Okk tq, Apps Kannula-enna piraichinai chellam??
Surgery / operation seiyyanumaa??, Apps need support & rest
அப்பாவின் கண் எப்படி உள்ளது
நல்ல கண் மருத்துவரிடம் காட்டுங்கள் தம்பி
கண்களை கவனமாக பாருங்கள்.
Enga appa mathiri un appa thambi but my father is not live valga valamdan
மென்மேலூம் வளர்க ப்ரோ
அப்பாவின் கண்ணை திரும்பவும் கொண்டு போய் பாருங்கள்❤❤❤❤❤❤