இன்பம் நிறைந்த இல்லம்... பாட்டியின் இல்லம்... இங்கு தான் சொர்க்கம் உள்ளது... ஆனால் எல்லோரும் வெளியே போய் தேடி அலைந்து வீணாக துன்பம் என்னும் இருளில் வாழ்க்கை நடத்துகிறார்கள்...வாழ்க வளமுடன் சத்யராஜ் , அப்பா மற்றும் குடும்பத்தினர்.
அண்ணா இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு எங்கள் ஆத்தா தாத்தா வாழ்ந்த வாழ்க்கை முறை நினைவுக்கு வந்தது.எளிமையான வீடு , அவர்கள் செய்யும் சுவையான உணவு ,அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசும் ஒற்றை விளக்கு.கிராமத்து வாழ்க்கை அவர்களின் வெள்ளந்தி பேச்சு காண்பது கோடி இன்பம்.இது போன்ற காணொளி நிறைய பதிவிடுங்கள்.ஆயாவின் வீடு நன்றாக உள்ளது.ஆயாவின் சமையல் எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்டி அம்மாக்களின் சிரிப்பு அழகு பாட்டியின் அன்பில் வளர்வது மேலும் சிறப்பு ❤❤அன்பு தம்பி சத்தியாவை பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤அப்பாவை ஒரு காணொளியில் பார்க்கா விட்டாலும் மன கஷ்டமா இருக்கு 💯❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤❤
தம்பி இந்த வீடு நாற்பது வருடத்திற்கு முன்பு எங்கள் வீடு எங்கள் பண்பாடு எங்கள் வீட்டு முன்னோர் அவர்களின் வெட்கம் அப்படியே இருக்கு மிக்க மகிழ்ச்சி என் தமிழே எங்கள் தமிழ் பண்பாடு என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை வாழ்க வாழ்க வாழ்க
Deep learning for everyone from his video show whatever and however we are. Doesn't need to impress anyone anyway even in the era of show off. ரொம்ப தேங்க்ஸ் தம்பி,
இன்பம் நிறைந்த இல்லம்... பாட்டியின் இல்லம்... இங்கு தான் சொர்க்கம் உள்ளது... ஆனால் எல்லோரும் வெளியே போய் தேடி அலைந்து வீணாக துன்பம் என்னும் இருளில் வாழ்க்கை நடத்துகிறார்கள்...வாழ்க வளமுடன் சத்யராஜ் , அப்பா மற்றும் குடும்பத்தினர்.
அண்ணா இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு எங்கள் ஆத்தா தாத்தா வாழ்ந்த வாழ்க்கை முறை நினைவுக்கு வந்தது.எளிமையான வீடு , அவர்கள் செய்யும் சுவையான உணவு ,அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசும் ஒற்றை விளக்கு.கிராமத்து வாழ்க்கை அவர்களின் வெள்ளந்தி பேச்சு காண்பது கோடி இன்பம்.இது போன்ற காணொளி நிறைய பதிவிடுங்கள்.ஆயாவின் வீடு நன்றாக உள்ளது.ஆயாவின் சமையல் எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்டி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤❤
பாட்டி அம்மாக்களின் சிரிப்பு அழகு பாட்டியின் அன்பில் வளர்வது மேலும் சிறப்பு ❤❤அன்பு தம்பி சத்தியாவை பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤அப்பாவை ஒரு காணொளியில் பார்க்கா விட்டாலும் மன கஷ்டமா இருக்கு 💯❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤❤
தம்பி இந்த வீடு நாற்பது வருடத்திற்கு முன்பு எங்கள் வீடு
எங்கள் பண்பாடு
எங்கள் வீட்டு முன்னோர்
அவர்களின் வெட்கம் அப்படியே இருக்கு
மிக்க மகிழ்ச்சி
என் தமிழே
எங்கள் தமிழ் பண்பாடு
என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை
வாழ்க வாழ்க வாழ்க
பாட்டி வீடு சூப்பரா இருக்கு 💖
கிராமத்து வாசம் சூப்பர் எனது பாட்டி இதே மாதிரி தான் கிராமத்து பண்பாடு நகரத்தில் வருமா வாழ்த்துக்கள் நண்பா
எதார்த்தமான கிராமத்து வாழ்க்கை சொர்கத்துக்கும் ஒருபடி மேல்
அம்மாயி வீடு எப்பவுமே நமக்கு பிடித்த இடம் , மேலும் நாம் செல்ல பிள்ளைதான்❤️
Super aachi vetu 🎉🎉🎉❤❤❤❤
அண்ணா பாட்டி வீடு சூப்பர் ❤ கிராமத்து வாழ்க்கையே சொர்க்கம் தான் அண்ணா.❤ love you anna 😊 இன்னும் நிரைய வீடியோ போடுங்க ❤
Nalla paati nice 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💐💐
ஆயா 👌👌👌 வீடு 👌👌👌 தம்பி
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மாமியார் மருமகன் வீட்டில் வந்து தங்கமாட்டார்கள்
Enga ammavom thaniyathan erukaga. Naaga naalu ponnuga. Enga kuda vanthu erunalum vaara mattankuthu. Enga appa erathu eight months aakuthu. Engalukum kasttama eruku enga amma eppo enga oru thiruthuraipoondi la erukaga🥺😌
Don't worry sis, enaku ttp than
ஆயா friends 😂 Vera level...
Eppavume friends கடசி வரைக்கும்..
அடுப்பு பத்தவைக்க கீத்து😂😂😂 timing
Daily Vedio podunga brother
அம்மாச்சி வீடு சூப்பர்👌👌👌
எங்க அம்மாச்சி வீட்டுக்கு போன இப்படித்தான் எதாவது சாப்ட இருக்கும்
Aya romba alaha irukkanga
Super pa❤❤❤patti i love u❤❤❤❤❤ enga pattiya miss pandren pa miss u patti😢😢
அப்பாஎனக்குரொம்பிடிக்கும்❤
Aya good to see everybody❤❤❤❤🎉🎉
Patti vera level ❤🎉❤🎉
Love ❤❤❤🎉🎉 you unga life 🎉🎉🎉
Deep learning for everyone from his video show whatever and however we are. Doesn't need to impress anyone anyway even in the era of show off. ரொம்ப தேங்க்ஸ் தம்பி,
Enga maamyaarum idhupola pazaya bero vachirunthaanga😃😄😃😄
எங்கள் ஆயா தங்க ஆயா
Super bro aayaa veedu
Patti Vera level
எங்க அம்மாச்சி ஊர் கோவில் எசனை
தம்பி.நிங்க.எந்த.ஊர்.அருமையா.உள்ளது
Enga ammamma last month engala vittutu. Mela poitanga romba feel pandra bro 😢
Thambi ungala pathium unga family pathium solluga
❤aaya❤
I love your village simple life bro
Antha kalathil ithu than pettagam
Unga appa polatha bro ennga amma ❤️😂
Love from kanchipuram bro ❤️
Very nice 👌 👍 ❤❤❤❤❤❤
Pati super
Veedu super
Elie veedu thani veedthan❤❤❤
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் 💐💐🎉🎉 பாட்டி Black Beauty 👌👌
Aayaa nice₹ House also nice
Oorla mattum eppa ponaalumappadu kidaikkum
👌👌👌👌👌👌👌👌
இடது கை பழக்கமா சாப்பிடறது
Enakkum amaiyi pasam. Ilai. En. Maganukum. Amaiyi.illai. Engal. Ammavin valiyil. 4 thalaimuraiyaga. 40 vayathirku mel uyirutan ilrupathilai ithai. Parthal asaiyaga iruku
👍👍👍❤❤🎉🎉
😊❤
Channel monetization pannalaya?pannuga apo tha panam varum
Very nice
Thambi enga Patti veedum thirupandhala pakathula
Super amma
❤❤❤❤❤
Ungal gramathin name enna bro sollunga please
Enna uru Anna ithu
entha oru
Super bro
எந்த ஊர்.....
மனகதி தெரியுமா
எந்த மாவட்டம் எந்த ஊர் அருகே உள்ளது @@Rmeenu255
சத்யராஜ் தமிழை நன்றாக படித்து ரெக்கார்டர் செய் . வந்தேன்.
தம்பி உங்க சின்னம்மா எந்த ஊர் என்று தெரிவியுங்கள்
Kovilur
எங்க.ஆயாபெயர்.ருக்குமணி
Super
தம்பி அம்மாவோட அம்மா நமக்கு அம்மாச்சி தானப்பா நீ ஆயானு கூப்டுர😂😂😂😂😂😂
ஊருக்கு ஒரு வட்டார வழக்கு
வீடியோ என்ற பெயரில் ஆறு இட்லிய அமுக்கிட்ட தம்பி
❤❤❤❤
Hi bro
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாட்டிக்கு வச்சிருந்த இட்லிய நீ தின்னுட்டு வந்துட்ட
தனி வீடா இருக்கு பயமா இருக்கிதா
Irunthal. Palagi vitum thaniyaga. Irunthu palagi. Vittal urukul ponal. Pitigathu
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆயா டிவி வாங்கி கொடுப்பா
I ❤ u
என்ன மாமா உங்க பையன் வலது கையால்
சாப்பிடுரார்
Editing pannumbodu "Rotate" Left vakkadenga Original vaiyunga Left hand endru nenipangu I am also You Tuber from Andhra
Eye operation Pani irundha Patti ivanga dhanaea
தம்பி ஆயாலுக்கு நீதான உதவி செய் அதற்கு முதலில் வேலை செய்
Super bro
❤❤❤