🔴“சிறையில் செந்தில் பாலாஜிக்கு ஆபத்தா?“அடுத்த ரெய்டு லிஸ்டில் 6 அமைச்சர்கள் விளாசும் Savukku Shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 489

  • @kalithas3039
    @kalithas3039 ปีที่แล้ว +22

    பங்கம் ..செம பங்கம். நேர்காணல் போல் இல்லை.டீ கடை பெஞ்ச் வாதமாக இருக்கிறது.

  • @KrishnaKumar-nf9fi
    @KrishnaKumar-nf9fi ปีที่แล้ว +75

    சவுக்கு சங்கர் துணிச்சலான மனிதர்

  • @SanthoshKumar-wv5pu
    @SanthoshKumar-wv5pu ปีที่แล้ว +45

    கேசரி மேட்டர் தான் செம கலாய்😂😂
    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர்

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 ปีที่แล้ว +39

    பாலாஜி உயிருடன் தான் இருப்பார் ஆனால் வாய் பேசாமல் தான் வருவாரு😅😅😅😅

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 ปีที่แล้ว +18

    சவுக்குச் சங்கர் அவர்களின்,ஒவ்வொரு வார்த்தையும் உன்மையானதுதான்...வாழ்துக்கள், சவுக்கடி சங்கர் அவர்களே...

  • @elango2556
    @elango2556 ปีที่แล้ว +15

    பத்து ஓவா பாலாஜி அண்ணன் நல்லா தக தக ன்னு மின்னும்போதே நினைத்தேன் பைனாப்பிள் கேசரி தான் அண்ணனுடைய அழகின் ரகசியம் .அழகு குறிப்பு .super

    • @abirami354
      @abirami354 ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @sarathpandip2594
    @sarathpandip2594 ปีที่แล้ว +10

    இது போன்று.....அடிக்கடி பேட்டியை நியூஸ்J சேனலில் ஒலிபரப்பு செய்ய வேண்டும்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +59

    தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அசராமல் தெளிவான அறிவார்ந்த பேச்சு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சமூக பணி....

  • @rragha7125
    @rragha7125 ปีที่แล้ว +67

    பாழாய்ப்போன ஆட்சி, பைனாப்பிள் கேசரியே சாட்சி.

  • @velusamy-vy4fs
    @velusamy-vy4fs ปีที่แล้ว +9

    சரியான சவுக்கு சொல்லுவது உண்மை தான்

  • @Pkj1975
    @Pkj1975 ปีที่แล้ว +37

    இந்த இருபத்தி நான்காம் புலிகேசி இடமிருந்து தமிழக மக்களுக்கு கூடிய விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும்

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 ปีที่แล้ว +67

    தமிழகத்தில ஆட்சியைபிடிக்க பனமிறுந்தால் போதும்.தகுதியோ திறமையோ அவசியம் இல்லை.நாட்டை எவ்வளவு கொள்ளையடிச்சாலும் ஓட்டுபோடும் மக்களுக்கு தேவை பணம் மட்டும்தான்..

  • @vijayalakshmi-gj9wy
    @vijayalakshmi-gj9wy ปีที่แล้ว +20

    Egarly waiting for SS interview
    Keep it up sankar sir
    Be careful, take care

  • @singamuthu3545
    @singamuthu3545 ปีที่แล้ว +21

    ஏன் என்ற கேள்வி நிகழ்ச்சியில் திரு. சங்கர் அவர்களிடம் நெறியாளர் அவர்கள் துருவி துருவி கேள்விகளை எழுப்பி திரு. சங்கர் அவர்களிடமிருந்து அதிகாரத்தில் இருப்பவர்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டு வரும் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕.

  • @pilavanush6227
    @pilavanush6227 ปีที่แล้ว +92

    ஜெய் ஹிந்த்.
    மனோஜ், you are great.
    எப்பிடி சிரிக்காமல் கேள்வி கேட்கிறீங்க. 😂😂😂😂😂

  • @Agasthiyar
    @Agasthiyar ปีที่แล้ว +16

    சவுக்கு சங்கர் அவர்கள் மிக தெழிவாக விபரிக்கிறார் வாழ்த்துக்கள்

  • @arulchselvanchalaya314
    @arulchselvanchalaya314 ปีที่แล้ว +44

    சங்கரின் mind voice 'நான் நல்ல பண்ணுறனோ இல்லையோ, நீ நல்ல பண்ணுற' 😂

  • @balun8006
    @balun8006 ปีที่แล้ว +49

    மனோஜ் கவலைப்பட வேண்டாம் தமிழக மக்களுக்கு ஓட்டுக்கு பணம் வேண்டும் திமுகவிடம் உள்ளது

    • @sundarsundar3157
      @sundarsundar3157 ปีที่แล้ว +6

      balun.... மிகச் சரியாகச் சொன்னீர்கள். மேலிடத்தில் நம்மிடம் (லட்சம்) கோடிக‌ளி‌ல் பணம் உள்ளது. பணத்தை விட்டு எறிந்தால் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று ...உறுதியாக.. நம்புகின்றனர். 90 % நடக்க வாய்ப்பு உள்ளது.

    • @SuRya_1235
      @SuRya_1235 ปีที่แล้ว +1

      Ama iruku othaaaa 2026 la DMK tha varum ,,, onnum panna mudiyathu

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 ปีที่แล้ว +1

      நெறியாளர் மனோஜ் எல்லாம் தெரிந்து கொண்டே எதுவும் தெரியாதது போல கேள்வி கேட்பது நன்றாக தெரியுது .

    • @SrinivasanSrinivasan-v6x
      @SrinivasanSrinivasan-v6x ปีที่แล้ว

      ​@@SuRya_1235ஓத்த உன்னை எல்லாம் திருத்தவே முடியாது டா

    • @SuRya_1235
      @SuRya_1235 ปีที่แล้ว

      @@SrinivasanSrinivasan-v6x poda pooolu

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 ปีที่แล้ว +12

    கேசரி பெரிய பிரச்சனை ஆகி திகார் ஜெயில் உறுதி ஆகிவிடும் போல😂😂😂😂😂

  • @SaiSivakongu
    @SaiSivakongu ปีที่แล้ว +42

    திமுக ஆட்சியில் மாமியாருக்கு நல்ல பதவி

    • @makkumakkaa-dg9ue
      @makkumakkaa-dg9ue ปีที่แล้ว

      இவர்கெட்டக் கேட்டுக்கு முக்கியமந்திரி பதவியான்னு கேட்ட அதே வாய்தான் வீடியோ போட்டு ஆதரவுகொடுப்பவர்கள் மானத்திற்கெல்லாம் கட்டுப்பட்டவர்களா?"
      வாக்களித்தவர்கள்தான் வெட்கப்படவேண்டும்.
      தமிழகமக்களின் வரி பணம் சிறையிலிருக்கும் திருடர்களுக்கு சம்பளமாக செல்வது எவ்வளவுபெரிய அசிங்கம். ஒட்டுமொத்த நீதியும் இங்கே நிராயுதமாக இருக்கிறதே, உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து விசாரிக்காதா?

  • @mathanprabhu8004
    @mathanprabhu8004 ปีที่แล้ว +35

    இது திராவிட மண் என்பதால் அவர் கொஞ்ச மண் எடுத்து வித்துட்டார் இது ஒரு குத்தமா பாஸ்.

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +8

    ஆக ஆக ஆக இந்த பேட்டிய சிரிக்காமல் பார்ப்பது எப்படி யோசிக்க வேண்டும் பார்க்கும் அனைவரும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +7

    ஓஓ மம் ரெம்ப தான் நொரண்டா இருக்கே மனோஜு 😅😅ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉🎉

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 ปีที่แล้ว +14

    சவுக்கு சார் மாஸ் 🔥

  • @jaihind2825
    @jaihind2825 ปีที่แล้ว +8

    😂😂😂😂😂😂😂😂😂😂
    செந்தில் பாலாஜி என்ன சுதந்திர தியாகியா அவர் நலமாக இருக்கிறாரா இல்லையா என்று நலம் விசாரித்துக் கொண்டு இருக்கிறீர்கள் 😂😂😂😂
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gowthamg1750
    @gowthamg1750 ปีที่แล้ว +10

    Savukuu🔥🔥

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว +15

    முன்னால் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணம் போல் பாலாஜி ஜயாவின் கதையை பைனாப்பிள் அல்வா சாப்பிட்டார் கேசரி சாப்பிட்டார் என்று சொல்லி விடை பெற்றார் செந்தில் பாலாஜி என்று சொல்லி விட போகிறீர்கள் ஜயா

  • @sathish389
    @sathish389 ปีที่แล้ว +12

    Kesari balaji 😂😂😂

  • @rajrajkumarraj2672
    @rajrajkumarraj2672 ปีที่แล้ว +7

    கேசரி வரும் ஆனா வராது

  • @isaipithangunaguru5874
    @isaipithangunaguru5874 ปีที่แล้ว +5

    டேய் அப்பா ஜாலியா இருக்குபா நீங்க பேசறது ,அதே நேரத்துல நிறைய அரசியல் சார்ந்த விஷயங்களை தெரிஞ்சுக்க முடியுது 😂😂

  • @SudhaV-ww5dc
    @SudhaV-ww5dc ปีที่แล้ว +22

    Sir S.S. You are Really a Blessed humanbeing
    Hats off to you sir.

  • @balun8006
    @balun8006 ปีที่แล้ว +10

    சர்ப்ரைஸ் பொன்முடி கேஸ் ஓப்பன் ஆல் ஷட் கேஸ் ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை

  • @sairksv
    @sairksv ปีที่แล้ว +13

    Excellent discussion

  • @jayarajnair8535
    @jayarajnair8535 ปีที่แล้ว +13

    Superxsuper 👍 Mr Savukku Sankar is a bold and powerful reporter. His speeches and explorations are very clear and effective and all corrupted politicians are fearing him.😮😮

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 ปีที่แล้ว +12

    Such a great interviewer

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 ปีที่แล้ว +9

    Pavam PTR

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +6

    எது எப்படியோ எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் ஆகிவிட்டது

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd ปีที่แล้ว +6

    மனோஜ் அவர்கள் சவுக்கு சங்கரை தீண்டியும் சீண்டியும் பார்க்கிறார். கடைசியில் மண்ணோடு மண்ணாகத் தானே போகப் போகிறோம் என்று தெரிந்தும் மணல் கொள்ளை அடிப்பது செந்தில் பாலாஜிக்குத் தெரிந்தால் சரி 😢😢

  • @adithyadevjr5421
    @adithyadevjr5421 ปีที่แล้ว +4

    Next CM of TN💪💪💪 Shankar sir

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +21

    அனைத்து துறைகளிலும் ஊழல் சிறப்பாக நடைபெறுகிறது குறிப்பாக எந்த பயமும் இல்லை அரசு அதிகாரிகள் மற்றும் விடியாத கும்பல்களும்

  • @sujiganesan991
    @sujiganesan991 ปีที่แล้ว +8

    வருகிறார் இன்னோர் ஏக்நாத் ஷிண்டே

  • @pannvalan3350
    @pannvalan3350 ปีที่แล้ว +3

    'News J' தொலைக்காட்சி, அ.தி.மு.கவின் ஊடகம் என்று நினைத்தேன். ஆனால், அதில் நேர்காணல் நடத்துபவரோ தி.மு.க. அரசின் பிரச்சார பீரங்கியாக இருக்கிறாரே?

  • @Aceking3010
    @Aceking3010 ปีที่แล้ว +2

    ஆக்சன் சூப்பர் சவுக்கு.

  • @sriraghav2680
    @sriraghav2680 ปีที่แล้ว +8

    ஆனா இது புதுசா இருக்கு அண்ணன் புதுசா இருக்கு நல்ல scripted question

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj ปีที่แล้ว +19

    அவர் உயிரோடு தற்போது இல்லை என தகவல்

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +16

    இரண்டு ஆண்டுகளில் நாடகம் சிறப்பாக நடைபெறுகிறது குறிப்பாக ஊழல் சுனாமி போல நடக்கிறது தமிழகத்தில்

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว +3

    அணில் பாலாஜி😎😎😎 மாமியார் நேரம்⌚⏰சரியில்லை என்று👉👉👉 நினைக்கிறேன்😮😮😮

  • @kathirkathiresan6921
    @kathirkathiresan6921 ปีที่แล้ว +5

    ராஜபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

  • @viswanathant-go6yn
    @viswanathant-go6yn ปีที่แล้ว +9

    நியூஸ் ஜெ., நிர்வாகத்திற்கு, மனோஜ், கேள்வி கேட்பது திமுகவிற்கு முட்டுக் கொடுப்பது போலவே உள்ளது.
    உடனடியாக திருத்திக் கொள்ளச் சொல்லுங்கள்

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 ปีที่แล้ว +3

      சரியாகச் சொன்னீர்கள். விவாத நிகழ்ச்சியிலும் இப்படித் தான் பேசுகிறார். அதிமுகவினர் மனோஜ் பேசுவதை கவனியுங்கள். பேக்ரவுண்ட் கலரை மாற்றவும்

    • @balrajp-tf5jm
      @balrajp-tf5jm ปีที่แล้ว +2

      கட்சிக்காரர் போல கேள்வி கேட்காமல் எதுவும் தெரியாதது போல கேள்வி கேட்கவேண்டும்.

  • @sivasamy1561
    @sivasamy1561 ปีที่แล้ว +4

    ஒரு யூனிட் மணல் கோவையில் ரூபாய் 8000 to பத்தாயிரம் வரை மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள் என்று தெரிகிறது...

  • @savithiric8531
    @savithiric8531 ปีที่แล้ว +3

    என்னங்க மனோஜ் நீங்க சவுக்கு அண்ணா கிட்ட போட்டு வாங்கி போட்டு குடுக்க போறீங்களா

  • @prabhu.msrisai9993
    @prabhu.msrisai9993 ปีที่แล้ว +2

    Anchor Manoj asking ultimate questions... swiggy delivery pannagala nu.. 👌👌👌👌

  • @radhikapounrajan3908
    @radhikapounrajan3908 ปีที่แล้ว +4

    சவுக்கு சங்கர் சார் ஸ்டாலினை நன்றாக நக்கல் நையாண்டி பண்ணுகிறார்

  • @chandrusekar8161
    @chandrusekar8161 ปีที่แล้ว +3

    Savukku Sankar Anna Vazhga

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +3

    Good speech keep it up 👍🏿

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +6

    சவுக்கு சங்கர் மாஸ் 👍👍

  • @nagarajr8907
    @nagarajr8907 ปีที่แล้ว +6

    தொட்டுபார் சீண்டிபார்😂😂😂

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 ปีที่แล้ว +8

    மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதில் அரசு அதிகாரிகளும் , மந்திரிகளும் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் .

  • @987sai
    @987sai ปีที่แล้ว +2

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @sathishmrithyun3716
    @sathishmrithyun3716 ปีที่แล้ว +2

    Enaku arasiyal na enane theriyathu but ipo Oru clarity iruku Thanks to Shankar sir

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +2

    100%👍👍👍🙂

  • @elango2556
    @elango2556 ปีที่แล้ว +1

    எதிர் கட்சி தலைவர் அண்ணன் திரு சவுக்கு சங்கர் வாழ்க வாழ்க

  • @Rjraja1
    @Rjraja1 ปีที่แล้ว +2

    Vera level sankar sir 👍👍

  • @ganeshb4268
    @ganeshb4268 ปีที่แล้ว +2

    அப்போ பூங்குண்றன் போல ஒருநாள் திணேஷ் விசாரிக்க படுவாரோ?

  • @muralidharan5196
    @muralidharan5196 ปีที่แล้ว +6

    Super S S

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 ปีที่แล้ว +2

    Correct sir all only three months after that all stopped

  • @srikannigaparameswariaavin633
    @srikannigaparameswariaavin633 ปีที่แล้ว +19

    பொற்காலம் ஆட்சி தமிழகத்தின் முதல்வர் திரு E.P.S தான்

  • @devakd87
    @devakd87 ปีที่แล้ว +2

    ரெண்டு பேரும் நல்லா கலக்குறீங்க

  • @govindasamic9987
    @govindasamic9987 ปีที่แล้ว +2

    Savukku Bro Super

  • @sahayaxavierantonyprasath9660
    @sahayaxavierantonyprasath9660 ปีที่แล้ว +3

    தம்பி மனோஜ் நீ ஆப்போசிட் பார்ட்டி ஆனால் டீ எம் கே கிக்கு சப்போர்ட் பன்ற மாதிரி பேசுற அப்போ நீ பன்றதும் ஆக்ட்டிங் தான்

  • @EngineeringGurukulam
    @EngineeringGurukulam ปีที่แล้ว +3

    இவர்கள் குறை சொல்ல தமிழக மக்கள் என்ன நேர்மையானவர்களா ?

    • @supriya9335
      @supriya9335 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது சரிதான்

  • @raghuramancn6192
    @raghuramancn6192 ปีที่แล้ว +3

    பாலாஜி சிறையில் இருக்கும் ஒரு புகைப்படம் கூட வரவில்லை. இன்னும் காவேரி மருத்தமனையில் தான் இருக்கிறார் என்று ஒரு வதந்தி உள்ளது.

    • @TMohan-rq9dj
      @TMohan-rq9dj ปีที่แล้ว +1

      அவனை இந்த உலகத்தை விட்டு அனுப்பிவிட்டார்கள்.

  • @ASArt-eu5lx
    @ASArt-eu5lx ปีที่แล้ว +2

    தர்க்கத்தை தெளிவுபடுத்துங்கள். ஒரு குடிமகனுக்கு அவர் மீது ஏதேனும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அவர் குறைந்த அளவிலான அரசாங்க வேலைக்கு கூட தகுதி பெறவில்லை, ஆனால் பொதுப் பணத்தை கையாள அரசியல்வாதியாக மாற அவர்கள் எவ்வாறு தகுதியுடையவர்கள்

  • @Abeehamohamed
    @Abeehamohamed ปีที่แล้ว +3

    Manoj neenga Kalainger TV ku poidunga Manoj.. 😜

  • @vinothguru8642
    @vinothguru8642 ปีที่แล้ว +1

    👍

  • @selvakumar1473
    @selvakumar1473 ปีที่แล้ว +2

    சாவுக்கு சங்கர் அண்ணன்

  • @lprasath100
    @lprasath100 ปีที่แล้ว +1

    சங்கர் ப்ரோ....நெஜமாவே sema களஅ யே... தான்....🎉🎉😂😂😂

  • @hariramkumar94
    @hariramkumar94 ปีที่แล้ว +5

    யோவ் மனோஜ் நீ கல் நெஞ்சக்காரன் யா😂😂😂

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq ปีที่แล้ว +1

    ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர்

  • @jayzmatt6670
    @jayzmatt6670 ปีที่แล้ว +2

    This anchor must also run an independent TH-cam channel to interview many other politicians 👍😊

  • @jagathamagan1877
    @jagathamagan1877 ปีที่แล้ว +3

    Super sankar

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 ปีที่แล้ว +1

    Manoj and Shankar
    Enchanting discussion dears
    I enjoyed a lot Really interesting

  • @nandhunandhu5809
    @nandhunandhu5809 ปีที่แล้ว +4

    இத்தனை விபரம் கொடுக்கும் சவுக்கு அவர்களே! அணில் ரூ.10/- அமைச்சரின் சிறையில் உள்ளது அவரது போட்டோ, வீடியோ ஒன்னாவது போடுங்களே! இன்னும் தங்களது வாதங்கள் மீது இன்னும் நம்பிக்கை அதிகரிக்குமே.

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 ปีที่แล้ว +2

    ஊழலே செய்யவில்லை என்று நெறியாளர் பேசுவது. நல்லா முட்டுக் கொடுப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஜெய்ஹிந்த்

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    Up-to-date

  • @bhoopathym8421
    @bhoopathym8421 ปีที่แล้ว +15

    சட்டத்துறை அமைச்சர் சொல்லுறார், அப்படி ஒன்னும் செந்திலுக்கு வசதிகள் செய்துதரப்படவில்லைனு, சவுக்கு சரியா விசாரிச்சிட்டு சொல்லுங்க.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +6

    எதிர் கட்சி தலைவர் திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @preethyboban9035
    @preethyboban9035 ปีที่แล้ว +1

    Analum muthalvare neenga rombavum kalaykareenga 🎉🎉🎉

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 ปีที่แล้ว +6

    Best system for people is Amma Unavagam if Dmk slowly discontinuing this System It is suicidal for Dmk.

    • @raghavsridhar
      @raghavsridhar ปีที่แล้ว +1

      They should learn from Indira canteen of Karnataka

    • @dwarakanathps8849
      @dwarakanathps8849 ปีที่แล้ว +3

      Amma canteen served so many people during covid. But don't discontinue it since the name is Amma. And there was 10 rs water bottle not able to see it at all. Common people can save 10 rs . Again I am adding comments as a common man I hope DMK it wing and cadres might understand.

    • @raghavsridhar
      @raghavsridhar ปีที่แล้ว +3

      @@dwarakanathps8849 DMK cadres will call you as a sanghi and vadaku they will not understand anything

  • @ignatiusjude6450
    @ignatiusjude6450 ปีที่แล้ว +2

    இதுக்கு எல்லாமா ஆட்சி போகுமா இது என்ன சின்ன பிள்ளை தனமா இருக்கு

  • @rajanrajan-kt5ic
    @rajanrajan-kt5ic ปีที่แล้ว +1

    இதயம் வேறு
    இருதயம் வேறு
    இருதய அறுவை சிகிச்சை

  • @karthiks983
    @karthiks983 ปีที่แล้ว +1

    Mr.savukku sankar unmai peasugiraar arumaiyaana vilakkam👍

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 ปีที่แล้ว +4

    🙏🙏

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +1

    ஆக சவுக்கு டைரக்டர், நெறியாளர் தயாரிப்பு.. நான் நடிகர்.. ஆகா நான் முதல்வர் 😂😂😂

  • @venkateshg7041
    @venkateshg7041 ปีที่แล้ว +8

    ஆக திமுக இழுத்து மூடப்படும் 🌱

  • @sydneymady8415
    @sydneymady8415 ปีที่แล้ว +4

    full of entertainment ...😆😅🙂😂😁😄

  • @mohan1733
    @mohan1733 ปีที่แล้ว +11

    Photo shoot government 🤣🤣

  • @shankarn9669
    @shankarn9669 ปีที่แล้ว

    Get Savukku Sankar in J TV news Debate.

  • @rkkkkk_
    @rkkkkk_ ปีที่แล้ว +6

    ADMK 2024 🌱

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +4

    சிறந்த நெறியாளர் அருமையாக கேள்வி கேட்கிறார்... வாழ்த்துக்கள்