வாழ்க்கையை முடமாக்கும் கால சர்பதோஷதிற்கான தர்கா வழிபாட்டு முறை | THIRUVARUL TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 172

  • @anithahari943
    @anithahari943 3 หลายเดือนก่อน +59

    வீட்டில் இருந்தபடியே உங்கள் பதிவுகளை கேட்டு பரிகாரங்களை செய்து பயன் அடைந்து வருகிறோம் குருஜி.... கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @Matheesh.6060
    @Matheesh.6060 3 หลายเดือนก่อน +24

    அய்யா நீங்க சொன்ன அத்தனை கஷ்டமும் இருக்கு ஆனால் தெரிந்தோ தெரியாமலே கருப்பு கெடா ஒருவருக்கு கொடுத்தோம் சேவலும் கொடுத்தோம் நீண் ட நாள் கழித்து இப்போது சிட்டுக்குருவி எங்க வீட்டிற்கு. வந்து போகுது அய்யா என் கடவுளுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @subbulakshmi6663
    @subbulakshmi6663 3 หลายเดือนก่อน +2

    அண்ணா அருமையான பதிவு மிகவும் நன்றி
    என் மனக்குழப்பத்திற்கு சரியான தீர்வு கிடைத்துள்ளது மிகவும் நன்றி அண்ணா.

  • @Thanjaitk
    @Thanjaitk 3 หลายเดือนก่อน +26

    தங்களை குருவாக பெற்றது எங்களின் பாக்கியம். பணஈர்ப்பு வகுப்பு மாணவன் தஞ்சை திரு.

    • @geethachandra3017
      @geethachandra3017 3 หลายเดือนก่อน

      Please east vasal pooja room structure explain 🙏🙏🙏🙏

    • @lal394
      @lal394 3 หลายเดือนก่อน

      பண ஈர்ப்பு வகுப்பு கட்டணம் எவ்வளவு தயவு செய்து கூறவும்

  • @goldentimes6000
    @goldentimes6000 3 หลายเดือนก่อน +5

    காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உள்ள அறிகுறி அப்படியே சொல்லும் உங்கள் திறமை வியப்பாக உள்ளது

  • @murugalakshmiarumugam6656
    @murugalakshmiarumugam6656 3 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை யே கோடான கோடி நன்றி குருஜி

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 3 หลายเดือนก่อน +8

    Ungaluku eppadi nandri solradu nu theriyala neenga sonna ellame enga vetula nadandhu iruku eppo than purinjadhu parigaram panitu naanga nalla erukkum nu bless pannunga ple🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayapaljai7870
    @jayapaljai7870 3 หลายเดือนก่อน +7

    குருஜி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan6692 3 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி... பிரபஞ்சம் கோடி நன்றி... குருவுக்கு நன்றி...

  • @santhikathir4710
    @santhikathir4710 3 หลายเดือนก่อน +10

    பயனுள்ள தகவல். நன்றி.வீட்டில் ஊஞ்சல் போடலாமா இது பற்றி பதிவு போடுங்க சார் நன்றி.

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 3 หลายเดือนก่อน +1

    Adiyen vanakkam...so many Tips of kaalasarpa dhosham.....muslims methods relates to our culture (explanation) wow Hats off ....thank u thank u.

  • @NatarajanSivapunniyam
    @NatarajanSivapunniyam 3 หลายเดือนก่อน

    நன்றி குருவே ....‌உங்களை நேரில் சந்திக்க பேர் ஆர்வமாக உள்ளேன்.🙏 நன்றி நன்றி நன்றி

  • @sridevi-pk6dp
    @sridevi-pk6dp 3 หลายเดือนก่อน +2

    ஆமா ஐயா நீங்கள் சொல்வது மிக உண்மை,

  • @Meera-bh7oz
    @Meera-bh7oz 3 หลายเดือนก่อน +3

    Very nice latha Subramanian mam and nice questions and answers by the astrologer Sataya selan sir

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 3 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி குருஜி அவர்களுக்கு 🙏

  • @aneeshgerard3978
    @aneeshgerard3978 3 หลายเดือนก่อน +2

    🙏ஐயா அற்புதமான பதிவு நன்றிகள் கோடி 🎉🎉🎉

  • @Matheesh.6060
    @Matheesh.6060 3 หลายเดือนก่อน +35

    Cell ஐ kandu பிடித்தவர்களுக்கு கோடி நன்றி ஏன் என்றால் உங்களை பார்த்திருக்க முடியாது சார் நன்றி கள் கோடி

  • @sadulhaniyakhan421
    @sadulhaniyakhan421 3 หลายเดือนก่อน +4

    I am a Muslim when you saying about Islam religion myself was sizzling nice to listen from you happy thanks

  • @Maliniunni-r8k
    @Maliniunni-r8k 3 หลายเดือนก่อน

    Well explained Sir. Thank you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 3 หลายเดือนก่อน +4

    உண்மை குருஜி எங்கள் வீட்டிலும் சிட்டுக்குருவி கூடு கட்டியுள்ளது

  • @jananis4420
    @jananis4420 3 หลายเดือนก่อน +2

    கோடி நன்றிகள் சுவாமி

  • @sriranjani7656
    @sriranjani7656 3 หลายเดือนก่อน

    அருமையான கேள்வி அருமையான பதில்.நன்றி

  • @thangapandi6048
    @thangapandi6048 3 หลายเดือนก่อน

    குருஜி சூப்பா் ,அருமையன பதிவு நல்ல பரிகாரம் நல்லது,ஜயா

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 3 หลายเดือนก่อน

    சூப்பர்....மிக்க நன்றி

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 หลายเดือนก่อน +1

    Excellent sir 👍
    Hats off you sir

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 3 หลายเดือนก่อน +5

    ஆமாம்.குருஜீ.சிட்டுககுருவி எங்க வீட்ல இரண்டு தடவை கூடுகட்டுச்சு.மிக அருமையான தகவல் குருஜீ.🙏

    • @sivar5424
      @sivar5424 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉nandri gurugi

  • @vemuvembu2215
    @vemuvembu2215 3 หลายเดือนก่อน

    அருமை ஜயா! மிக்க நன்றி!!!!

  • @ManiPriya-lq8vr
    @ManiPriya-lq8vr 3 หลายเดือนก่อน +1

    Ppppaaaa sema sema...kodi nanri guruji

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 3 หลายเดือนก่อน +2

    நாங்க இதுவரை மூன்று சேவல் வளர்த்து குல தெய்வ கோவிலில் விட்டு விட்டோம்.குருஜீ.🙏

  • @umadevi5783
    @umadevi5783 3 หลายเดือนก่อน +1

    Ungala than guruji naan follow panren.ella kuripum arumai Guruji.

  • @parameswariravi4719
    @parameswariravi4719 หลายเดือนก่อน

    ஐய்யா இந்த விளக்கம் தெரியாமல் 25 வருடங்களுக்கு முன் என் தந்தை யை பலி குடுத்து விட்டோம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நன்றி நன்றி நன்றி ஐய்யா 🙏🙏🙏

  • @KanisshkaArunal
    @KanisshkaArunal 2 หลายเดือนก่อน

    நன்றி குருஜீ

  • @UmamaheswariS-ng3mu
    @UmamaheswariS-ng3mu หลายเดือนก่อน

    100% உண்மை ஐயா.. எங்க வீட்டுல மூத்தவர்கள் இல்லை.... இதுவரை... தென்மேற்கு நல்லா இல்ல.... இப்ப எனக்கு துணையா இருந்த எங்க அம்மாவும் இப்ப இல்ல.... ஐயா மனம் பூரம் கஷ்டமா‌இருக்கு... ஒன்னுமே புரியல சாமி

  • @pooojaaa1234
    @pooojaaa1234 3 หลายเดือนก่อน

    Ayya ungal paadham panikiren nandri......🙏🙌🙌🙌

  • @DharshanStores
    @DharshanStores 3 หลายเดือนก่อน +2

    ROMBA ROMBA NANDRI GURUJI

  • @kavisvlog1576
    @kavisvlog1576 3 หลายเดือนก่อน +1

    Nanrigal pala🙏🙏🙏🙏🙏

  • @World_sis_25
    @World_sis_25 3 หลายเดือนก่อน

    Romba nandri guruji

  • @KumudhavalliRaja-w4m
    @KumudhavalliRaja-w4m 3 หลายเดือนก่อน +7

    குருஜி வணக்கம். என் மகன் first year collage செல்கிறான், எல்லோருடன் close பழக, stage ஏற இப்படி விசயதுக்கு shy feel பண்ணிட்டு மூன்னேற மாட்டேங்கிறான் இதற்கு வழி காட்டுங்கள் குருஜி, மலர் மருத்துவம் சொல்லுங்கள் குருஜி please please குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shantisoma5414
    @shantisoma5414 3 หลายเดือนก่อน

    Thank you so much guruji. Wonderful explaination.

  • @pansytulip2244
    @pansytulip2244 2 หลายเดือนก่อน

    Correct super sir.

  • @loganathans9470
    @loganathans9470 หลายเดือนก่อน

    Evey messages is ture 🙏🏻

  • @priyasparadise85
    @priyasparadise85 3 หลายเดือนก่อน

    Southwest affected in my home guruji, thanks for yours valuable information 🙏🙏

  • @rekhajonnalagadda1760
    @rekhajonnalagadda1760 3 หลายเดือนก่อน

    Nalla pathivu sir,thanks a lot

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏 நன்றி guruji

  • @Rockey-h2k
    @Rockey-h2k 3 หลายเดือนก่อน +1

    Guru G jathaham parpatharku anumathi kodungal guru G 🙏

  • @anandhim-lo8nv
    @anandhim-lo8nv 2 หลายเดือนก่อน

    நண்றி 🎉❤

  • @SubbulakshmiV-tr4bs
    @SubbulakshmiV-tr4bs 2 หลายเดือนก่อน

    Kuruji thank you kodana kodi nanrigal kuruji

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 3 หลายเดือนก่อน

    Anchor mam..arumai...all different questions and valuable videos with perfect explanation by guruji...yes my horoscope also has this dhosham...Thanks Guruji😊

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 3 หลายเดือนก่อน

    Thank u very much sir

  • @hameeds611
    @hameeds611 3 หลายเดือนก่อน +3

    Superrrrr u r greattttt sir good video God bless u 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanalakshmi4639
    @mohanalakshmi4639 16 วันที่ผ่านมา

    Seval aadu Vadapalani koyil la vendi vidalama guruji

  • @sanjayg2893
    @sanjayg2893 3 หลายเดือนก่อน +1

    I love you. Guru ji❤❤❤❤❤

  • @pandianmanoharan4343
    @pandianmanoharan4343 3 หลายเดือนก่อน

    Great information

  • @baburajendran9761
    @baburajendran9761 3 หลายเดือนก่อน +3

    நன்றி தம்பி

  • @maniz1
    @maniz1 3 หลายเดือนก่อน +3

    சுகமே சூழ்க

  • @sathyavenkadasamy7561
    @sathyavenkadasamy7561 3 หลายเดือนก่อน +3

    Sir unmai sir. Enaku 7 years Kulanthai illai.... puthu Veedu katti athil sittu kuruvi koodu katinathu...with in one year nan conceive anen.
    One girl baby piranthathu...you said really true sir....u r double great sir...❤❤❤❤❤

  • @yazhini.kavimani5573
    @yazhini.kavimani5573 3 หลายเดือนก่อน +1

    Ayya saiva pali eppati kudupathu solunga ayya palar perukum payan padum PLEASE please please please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rbsn2877
    @rbsn2877 3 หลายเดือนก่อน +1

    Namaste guruji Nariya vishyangal soli erkinga guruji romba nanari

  • @kalaivanivenkatesan3712
    @kalaivanivenkatesan3712 3 หลายเดือนก่อน

    Thank you so much sir my son is affected by ragu kadu dhosam and in my home thenmeeirku restroom. We are suffering a lot about our 11th class son .i will do this parikaram

  • @mangai.k9114
    @mangai.k9114 หลายเดือนก่อน

    Neenga solrathu correct. Enga appa sudden death aaidar.

  • @jayakodigovinath976
    @jayakodigovinath976 3 หลายเดือนก่อน

    Pls daily video podunga guruji 🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 3 หลายเดือนก่อน

    Guruveaaaaaaa charanam

  • @arnoldraj6088
    @arnoldraj6088 3 หลายเดือนก่อน

    Superb guruji

  • @buvana603
    @buvana603 3 หลายเดือนก่อน

    Vanakam kuruji 🙏🙏

  • @sarasmuthu5694
    @sarasmuthu5694 หลายเดือนก่อน

    Rahu ketu dhosham... Pls explain sir. Pariharam is enough? Or we hv to match same rahu ketu person?

  • @bharathirajar4119
    @bharathirajar4119 3 หลายเดือนก่อน

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy
    I am speechless excellent swamy
    Thank you so much swamy

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 3 หลายเดือนก่อน

    Nandri sir

  • @thiru_asc1
    @thiru_asc1 3 หลายเดือนก่อน

    Excellent video gurujii,but last few episodes you are taking examples from other religions,when Santana dharma has so many remedies and the oldest religion is Hinduism(Santana dharma).

  • @SubbulakshmiV-tr4bs
    @SubbulakshmiV-tr4bs 2 หลายเดือนก่อน

    Guruji ithu enakana parigaram mathiriye irukirathu guruji naan ungal manavi ashtamangala vaguppil ulen guruji

  • @leelarajesh6793
    @leelarajesh6793 2 หลายเดือนก่อน +1

    🎉வணக்கம் குருஜி 1 11 2024 அன்று கால சர்ப்ப தோஷ பரிகாரம் செய்ய ஆடு தானம் செய்யலாமா அமாவாசை மற்றும் கவுரி நோம்பு சுவாதி உள்ளது அல்லது வெரு நாள் சொல்லுங்கள் ஒரு பதினொரு இருபத்தி நான்கு andru seyalama

  • @rahuldev2215
    @rahuldev2215 3 หลายเดือนก่อน

    Navaratri Golu pathi sollungey Ayya.

  • @Dhanu2013
    @Dhanu2013 3 หลายเดือนก่อน

    Thankyou so much sir Latha mam unga saree and jewellery super

  • @akshayak8b528
    @akshayak8b528 3 หลายเดือนก่อน +1

    🙏🏻 Guruji

  • @indumathi2701
    @indumathi2701 3 หลายเดือนก่อน

    Sir ,na sri lanka la pirandu walandadu.naa padichadu singala moli.enaku thamil pesa tha theriyum.thamil moliyila eluda theriyaadu.ippadi thamil English la tha eluda theriyum.aiyaa unga videos konja naalawe irundu paathutu waaren.inda video vum appadi edaarthamaa than kanden.iththana prachchanayum en life la iruku.waithila pulla irukumpode en kalyaanam sedari pochi.poona kutti potaa adu kutti kaalathile erandu poidum.en appa 61 la haert attack la erandu pochi.adu naa edurpaakaada maranam.ammavukku ippa illaada noye illa.naa kalyaaname mudikaama oru pen pulleki thaaya irukiren.en neram paatha oru josiya sonnichi en life mulukaa kalasarpa yogam iruku nu.aiya na 4 waysu pullaya wachchikitu romba romba kashtathila waaldukitu waaran.panam kashtam mattum illa ellaame ella vidathilayume kashtatha anubavichchitu irukiren.aiyaa en birthday 1985/04/29 evening 5.30pm maari tha porande nu amma sollichi.ellaa ireiwanangal kooda eppawum irukira neenga owworu manushanum nalla irukanam nu nineikira neenga nllaaa irukanam🙏.aiyaa en totale life la inda kaala sarpa yogam irukuda nu solla mudiyumaa.neenga en life ku oru badil kuduthe na,ungalukku kadal alawukku punniyam wandu serum aiyaa.anda alavukku en vaalkaya naa verukuren.pullekaaga vaaluren.appadi irundaa kandippa na neenga sonnaa parigaaram kandippaa seiwen.romba nandry aiyaa.vetriveeeel muruganikku aroogaraa.

  • @t.l.kavitha8979
    @t.l.kavitha8979 3 หลายเดือนก่อน +1

    ஆடு. சேவல் இரண்டையும் ஒன்றாக கொடுக்க வேண்டுமா குருஜி??

  • @senthilraman8261
    @senthilraman8261 2 หลายเดือนก่อน

    Good morning Guruji.. South west corner in our home is car portico. This car portico is only low level. Whether this low level is having south wrst effect. All other places are equally high level. Kindly clarify Guruji.

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t 3 หลายเดือนก่อน

    Om muruga viranaera thunnai om sri aungalapharammeswari thunnai

  • @Happy_RR
    @Happy_RR 3 หลายเดือนก่อน

    Indha anchor sariyana adhigaprasingh

  • @alexiashiva5750
    @alexiashiva5750 3 หลายเดือนก่อน

    Intra parikarathai nagar thozham ullavargal seiyalama please reply sir

  • @sudhabala4855
    @sudhabala4855 3 หลายเดือนก่อน

    Velli, sevvaikeezhamayil vasalil elumitsapazhathai katpanni vaikkalama.

  • @SPandiyammal-u1x
    @SPandiyammal-u1x หลายเดือนก่อน

    Iya vanagam 9m idathil ragudan sooriyan santhiran sani magaram rasilaye

  • @tharunallrounder9008
    @tharunallrounder9008 3 หลายเดือนก่อน +1

    Kalasarpa yogam endral enna sir? Sollungaa sir.. thank you

  • @sridevisrinivasan5740
    @sridevisrinivasan5740 3 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல், நீங்கள் சொன்ன அத்தனையும் எனக்கு நடந்தது
    ஆனாலும் எலுமிச்சை பழம் பரிகாரம் எப்படி செய்வது என்று தெளிவாக சொல்லும் படி கேட்டுக் கொள்கிறேன்
    எலுமிச்சையை எடுத்து கொண்டு அதில் குங்குமம் தடவி, நிலத்தில் பிழிந்து விட வேண்டும், ஆனால் எங்கே? செடிகளுக்கு அடியில்? முச்சந்தியில்? விளக்கம் வேண்டுகிறேன்
    நன்றிகள்

  • @SubaRam-x7u
    @SubaRam-x7u 3 หลายเดือนก่อน

    Deivam Niga

  • @Santharani-sv3mq
    @Santharani-sv3mq 3 หลายเดือนก่อน

    Swamiji kalazsarpayokam velakam

  • @lingesharul1440
    @lingesharul1440 3 หลายเดือนก่อน +2

    🙏

  • @ALJS5656
    @ALJS5656 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் குரு ஜீ எங்கள் வீடு தென்மேற்கு பாதித்த பகுதி தான் தென் மேற்கில் மத்தி மத்தில் பாத்ரூம் உள்ளது, வீட்டிற்கு வெளியே கழிவுநீர் தொட்டியும் உள்ளது குருஜீ, நாங்கள் கோழி, ஆடு தானம் கொடுத்து விட்டு சிறிது காலம் மட்டும் இல்லத்தில் இருக்கலாமா குருஜீ, எனெனில் இது சொந்த வீடு உடனே வெளியேற முடியாத நிலை குடும்பத்தில் உள்ளது, நீங்கள் கூறுவது போல் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடு வது தொடர்வதிலும் அவ்வப் போது பிரச்சனை உள்ளது, (ஏற்கனவே தென் மேற்கில் நிலை வாசல் இருந்து நிலை வாசல் சற்று தள்ளி வடமேற் கில் அமைத்து உள்ளோம், நிலை வாசல் இருந்த இடத்தில் தான் இப்போது அதை அடைத்து பூஜை அறை அமைத்து உள்ளோம்) ஒரு ஆறுதலான விளக்கம் கொடுங்கள் குருஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏.🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 หลายเดือนก่อน

    👌👌🙏🙏💯💯

  • @sathyavenkadasamy7561
    @sathyavenkadasamy7561 3 หลายเดือนก่อน +1

    Sir nenga mathavanga mathiri romba alattal ilama irukirathu than sir unga uniqueness...

  • @mohanapriya8051
    @mohanapriya8051 3 หลายเดือนก่อน

    Om muruga ,thanks guruji

  • @dhavamaniacuhealer4237
    @dhavamaniacuhealer4237 3 หลายเดือนก่อน

    சிட்டுக்குருவி எங்கள் வீட்டில் நிரைய இருந்தது எலிகள் வர ஆரம்பித்ததும் சிட்டுக்குருவி கூடு கட்டுவது இல்லை ஆனால் வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில் காட்டுகிறது

  • @EasyLife-qx2nb
    @EasyLife-qx2nb 3 หลายเดือนก่อน

    Nantri

  • @lanuradha9757
    @lanuradha9757 3 หลายเดือนก่อน

    Hundred 💯

  • @s.janarathanans.j.mavish733
    @s.janarathanans.j.mavish733 3 หลายเดือนก่อน

    Yes guriji

  • @papparaniv7780
    @papparaniv7780 หลายเดือนก่อน

    Poosani Kai udaipathu
    SWATHI nacha thiram seya Lama
    EPA vum seya Lama
    Pl.sister Kel. Ungal

  • @priyadharshini2010
    @priyadharshini2010 3 หลายเดือนก่อน

    வீட்டில் எலுமிச்சை, பூசணி பலி கொடுத்தால் எத்தனை முறை சுற்றி பலி கொடுத்தல் வேண்டும். வீட்டை சுற்றி கொடுத்தல் அல்லது வீட்டில் உள்ள நபர் சுற்றி கொடுத்தல் வேண்டுமா... எப்படி வீட்டில் செய்ய வேண்டும். குரு ஜி 12:59

  • @SruthilayaaM
    @SruthilayaaM หลายเดือนก่อน

    Kindly note my son lives abroad .he has kal sarpa dosha. Cutting lemon with kumkum is not possible what else can he do

  • @rekasenthil5081
    @rekasenthil5081 3 หลายเดือนก่อน

    Vanakkamkuruve..valga valamudan .pasumadu 8month kandrudan Sunday attackpol eranthuvittathu
    Nimmathiyindriullom yennaseivathuayya

  • @HarishHari-r6d
    @HarishHari-r6d 3 หลายเดือนก่อน

    Guruji engal veettil chittu kuruvi adhigam ullathu