மஹாலக்ஷ்மி வீட்டில் எழுந்தருள வைக்க வேண்டிய பொருள், வழிபாட்டு முறை. HOW TO PRAY MAHALAKSHMI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2023
  • #sathyaseelanastrologer
    sathyaseelanastrologertoday
    #astrology #vasthu
    #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan
    #சத்தியசீலன் குருக்கள்
    #சத்தியசீலன்#mahalakshmi #kamadenu#vinayagar#sangusakranamam#meenkeychain
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    (ஜோதிடம் மற்றும் வாஸ்து)
    Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
    8098994156
    82700 69631

ความคิดเห็น • 172

  • @lathachandran4708
    @lathachandran4708 ปีที่แล้ว +14

    வணக்கம் குருஜி, நீங்கள் கூறிய விசயங்கள் அனைத்தும் உண்மை.நீங்கள் வீடியோவில் காண்பித்த சுக்ரனின் பொருட்கள் அனைத்தும் உங்களுடைய வழிகாட்டுதழின் படி கிடைத்தது. மஹாலட்சுமி தாயாரை மனதார நினைக்கும்பொழுது அந்த தாயார் நம் இல்லம் தேடி வருவாங்க என்பது உண்மை.மிக்க நன்றி குருஜி.இது போன்ற நல்ல விசயங்களை எங்களுக்காக சொல்லவும்.

  • @Shenba-pu3xb
    @Shenba-pu3xb ปีที่แล้ว +63

    குருவடி சரணம் திருவடி சரணம்.தலைவாசல் பூஜை செய்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் குருஜி .2 பொருட்கள் வாங்கிவிட்டேன் விரைவிலே அனைத்து பொருட்களையு ம் காமதேனுவையும் வாங்க குருவருள் கிடைக்கட்டும்.எங்களைப்போல இந்த பதிவை பார்க்கின்ற அனைவர்க்கும் இந்திர வாழ்வு அமைய குருவருள் புரியட்டும்.நன்றிகள் கோடி

  • @nithyanithya3646
    @nithyanithya3646 ปีที่แล้ว +2

    Thank you for you to send this wonderful video for us to follow all our Mahalakshmi vasiya things. I keep on watching your videos for 3 yrs.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว +1

    மிக மிக விளக்கமாக சொன்னீர்கள் குருஜீ.ரொம்ப நன்றி. குருஜீ.🙏🙏🙏

  • @rprabha3588
    @rprabha3588 ปีที่แล้ว +8

    தலைவாசல் பூஜை செய்முறை தாருங்கள் உபயோகமாக இருக்கும்

  • @rakshithachandru3739
    @rakshithachandru3739 ปีที่แล้ว +1

    Arumayana pathivu sir thank u sir idhepola innu nerya pathivukal podavum murga

  • @soniyasoni5739
    @soniyasoni5739 ปีที่แล้ว +3

    Guruji, Happy to see your videos again and again.

  • @indumathisaran4848
    @indumathisaran4848 ปีที่แล้ว +6

    குருவடி சரணம்
    தாங்கள் கூறிய மங்கள பொருட்கள் சிலவற்றை உங்களின் அறிவுரை படி நான் வாங்கி பூஜை செய்து பயனடைந்து வருகிறேன் மிக்க நன்றி குபேர சாவி காண கிடைக்காத பொக்கிசம்
    மிக்க நன்றி🙏🙏🙏

    • @j.aanitha9973
      @j.aanitha9973 ปีที่แล้ว

      குபேர சாவி எங்கு கிடைக்கும்

    • @SarathKumar-rx2hj
      @SarathKumar-rx2hj 6 หลายเดือนก่อน

      Mam where did u buy pls share me what are the items did u buy

    • @chithrachithra3268
      @chithrachithra3268 2 หลายเดือนก่อน

      Kubera Savi eappadi vankininga

  • @saranyakn8263
    @saranyakn8263 19 วันที่ผ่านมา

    ❤ from kerala, 😊 I'm following your tips, regulerly watching your vedios in Anmiga ula, Anmiga pariharam, puthuyugam channel, and ibc bakti.... Amazing results 👍!!!

  • @kavithap1883
    @kavithap1883 11 หลายเดือนก่อน +3

    Hello sir unga video parthu vellikizhamai sukira horai poojai 9 weeks panen sir.. correctly after 9 th week finished next day I checked am pregnant.. am more happy .. Amma mahalakshmi gave ashirwad for me .. also my husb business also improvement have .. thank you sir . I never forget u in my life ..

    • @manimekalakarthik9547
      @manimekalakarthik9547 11 หลายเดือนก่อน

      9 weeks Poojai epdi seivathu konjam detail ah sollunga sister

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் கடவுள் சிலைகள் எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா

  • @ramaselviprabum4620
    @ramaselviprabum4620 ปีที่แล้ว +6

    Ayya- pls let us know where we can buy all these items, this will be helpful

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 3 หลายเดือนก่อน

    எவ்வளவு அழகான
    விவரங்கள், ஸ்வாமி!...

  • @passiontamil5768
    @passiontamil5768 ปีที่แล้ว +1

    Nenga correct unmai solrunga guru ji nandri guruji yellarum sami kumbidra mari soldringa guruji mikka nandri guru ji

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @vijilakshmi6143
    @vijilakshmi6143 ปีที่แล้ว +2

    Ungalukku nalla manasu sir neenga nalla irukkanum 💕

  • @sumathielumalai4086
    @sumathielumalai4086 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி 🙏

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 ปีที่แล้ว +1

    🙏🤩🌞🌞🌞🌞🍥🍥thank you so much 👌wow wow super 🎖️omom om

  • @manjo130
    @manjo130 ปีที่แล้ว

    Sir adikkadi video podunga. Videos are helpful 🎉

  • @RanjaniManish
    @RanjaniManish 10 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி, நன்றி

  • @jayachitra6809
    @jayachitra6809 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @nandhinivelumani7845
    @nandhinivelumani7845 ปีที่แล้ว +6

    Sir, where did you get the mahalakshmi idol? Kindly share the details.

  • @user-vk3xn4jj1t
    @user-vk3xn4jj1t ปีที่แล้ว +1

    நன்றி குருதி

  • @hariharanm2364
    @hariharanm2364 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜீ
    கோ வாங்கிய பிறகு வீட்டில் ஒவ்வொரு நல்ல விசயம்மா நடக்குது குருஜி 🙏

  • @arumugaampappa993
    @arumugaampappa993 ปีที่แล้ว

    Vanakkam sir sukrahorai poojai adiyeN seithu Palan petruirrukean guruji 💐🙏🙏🙏🙏

  • @SIVASIVA-ei3mc
    @SIVASIVA-ei3mc ปีที่แล้ว

    நன்றி anna valipadu panna tgirumenigalai enna seiyya vendum endrum thangal than thelivu padutha vendum 🙏🙏🙏

  • @bothisher3814
    @bothisher3814 ปีที่แล้ว +1

    நான் கஞ்சனூர் செல்ல வேண்டும் என்று இருந்தேன் ஐயா கடைசி நிமிடத்தில் தடைபட்டு விட்டது ஆனால் நான் திருப்தி செல்வது போல் 2 முறை கனவு வந்துவிட்டது மேலும் நீங்கள் சொல்லிய அனைத்தையும் நான் படிப்படியாக செய்து கொண்டு வருகிறேன் நன்றி

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 ปีที่แล้ว

    Super sir mikka nandri aiyaa

  • @bharatimb1206
    @bharatimb1206 ปีที่แล้ว

    Nandri guruvea CHARANAM

  • @lathag1867
    @lathag1867 ปีที่แล้ว

    அருமை சார் ...🙏🙏

  • @rklbrother.v535
    @rklbrother.v535 ปีที่แล้ว +1

    Nandri Ayya 🙏

  • @ramprabha4722
    @ramprabha4722 ปีที่แล้ว +1

    Arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaimathi.b2998
    @kalaimathi.b2998 ปีที่แล้ว

    Mikka nandri guruji

  • @amutharajeswarenrajeswaran9912
    @amutharajeswarenrajeswaran9912 ปีที่แล้ว

    Sir varalakshmi poojaikku Nangal use patina gold jewellery ammanukku podalama Pl solunga sir

  • @amutha2449
    @amutha2449 ปีที่แล้ว +3

    Sir epadi pooja panikanu oru vedio poduga sir

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 ปีที่แล้ว +1

    Thanks guruji.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว

    எனக்கு கண்டிப்பாக இந்திரலோக யோகம் கிடைக்கும்.ரொம்ப ரொம்ப நன்றி.குருஜீ.நான் நல்லா சிறப்பா வாழ்வேன்.காளியம்மாள் அனுஷம்.👌👌👍👍🙏🙏🙏🙏

    • @LShanthi-rt5eq
      @LShanthi-rt5eq 3 หลายเดือนก่อน

      Nandri guruji. Ungal video parthu mudindavarai vangi poojai regularaha seihindren.nalla munnettram therihiradhu.en ponnukku ungaladvise padi pariaram seithom.sukran kedu.thirupanadal. Sendru ambalukku golusu dhanam seithom.nalla varan amaindadhu thirumana naal sat iyilla endru ungalai parthom. Neengal xilxer chain poda sonneergal original Muthu mahabalipuram sendru vangi valayalil potirukkindral.neengal sonnathai appadiye follow pannom.kodi nandri guruji .adhan pin ungalaii enakkum en son nukkum jadagam parthu neengal sonnadhai follow pandrom.nansrigal guruji.

  • @ritheshvishnu6047
    @ritheshvishnu6047 ปีที่แล้ว +1

    Thank you guru ji

  • @amirthap1910
    @amirthap1910 ปีที่แล้ว

    Thku kuruji thanks al lot

  • @dkmakesh7825
    @dkmakesh7825 ปีที่แล้ว

    நன்றிகுருஜி

  • @annamnadar3818
    @annamnadar3818 ปีที่แล้ว +1

    Thank you

  • @keytosuccess5105
    @keytosuccess5105 ปีที่แล้ว

    👌👍🙏 thanks a ton sir

  • @bhagiyalakshmidevaraj6598
    @bhagiyalakshmidevaraj6598 7 หลายเดือนก่อน +1

    சுவாமி வணக்கம் நான் ஏற்கனவே பித்தளையில் கோமாதா வைத்திருக்கிறேன் இப்ப மறுபடியும் வெள்ளியில் மாத்த வேண்டுமா அதையே பூஜை பண்ணலாமா.

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft5237 ปีที่แล้ว

    nandri guruji

  • @user-gz3um5ic7o
    @user-gz3um5ic7o 3 หลายเดือนก่อน

    Sir neenga kattina silagaluku thinamum abisegam pannanuma . Sangu chakram, mahalaxmi silai,vinayagar silai kubera saavi.

  • @meenasusi972
    @meenasusi972 ปีที่แล้ว

    Sir epadi pooja panuradhu nu solunga ji...oru video podunga ..nenega endha episode sona pooja elamey

  • @juliyarajesh4248
    @juliyarajesh4248 ปีที่แล้ว +3

    குருஜி, மதியம் வரும் 1 to 2 ல் வரும் சுக்கிர ஹோரையில் வழிபடலாமா. வெள்ளிக்கிழமை

  • @arivomaanmeegam3855
    @arivomaanmeegam3855 ปีที่แล้ว

    Nandri guruji

  • @ushabalan4383
    @ushabalan4383 ปีที่แล้ว

    Vanakkam iyya...karungali malai pengal aniyalam...atha pathi oru video poda sir plss

  • @Arsh140
    @Arsh140 ปีที่แล้ว

    You are awesome 😊😊

  • @selviaarukitchen9911
    @selviaarukitchen9911 ปีที่แล้ว

    Thanks sir 🙏🙏🙏

  • @sswathi4145
    @sswathi4145 ปีที่แล้ว

    Nanri iyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shreeharinishreeguruvais-uk1fh
    @shreeharinishreeguruvais-uk1fh ปีที่แล้ว +3

    Guruve saranam
    om shreem namah
    guruji u are amazing..... Thanks for showing these sukirans to us.... தங்கலின் வலிக்காட்டுதலல் வாழ்ந்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது... நன்றி குருஜி

  • @krevathi2942
    @krevathi2942 ปีที่แล้ว

    Thanks Guruji

  • @DineshKumar-bc4dt
    @DineshKumar-bc4dt ปีที่แล้ว

    Thank you Anna

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 2 หลายเดือนก่อน

    Mikka nanri ayya

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 ปีที่แล้ว +2

    மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கிய பிறகு manjal பிள்ளையாரரை yenna செய்ய வேண்டும்

  • @guganb1233
    @guganb1233 ปีที่แล้ว +1

    Sir thalai vasal pusaiyai video

  • @geethat4009
    @geethat4009 ปีที่แล้ว

    Thank you😊

  • @meenasusi972
    @meenasusi972 ปีที่แล้ว +2

    Edbu vanguna shop contact kudukalamsy?

  • @Usha4228
    @Usha4228 ปีที่แล้ว

    Nanri guruji

  • @meenasusi972
    @meenasusi972 ปีที่แล้ว +1

    Enga vanguvadhu??pls solunga ji

  • @jpsatishkumar
    @jpsatishkumar 22 วันที่ผ่านมา

    Great video ❤

  • @SIVASIVA-ei3mc
    @SIVASIVA-ei3mc ปีที่แล้ว

    Andha silai thirumenigalai enna seiyya vendum anna 🙏🙏🙏

  • @megalavelusamy8453
    @megalavelusamy8453 ปีที่แล้ว

    குருவே சரணம் 💐💐💐💐

  • @banumathis1401
    @banumathis1401 ปีที่แล้ว

    Nandri guru jee

  • @meenasusi972
    @meenasusi972 ปีที่แล้ว

    Panam box enga vaika....epadi pooja panna.. edhuthu pooja pannitu thirumbi bero la vaikanum ma

  • @sappu2939
    @sappu2939 ปีที่แล้ว

    Super sir

  • @kcmurugan921
    @kcmurugan921 ปีที่แล้ว

    அன்னபூரணி, கோமாதா சிலை வீட்டில் வைக்கலாமா ஐயா.

  • @akilaanand843
    @akilaanand843 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜீ,, அந்த கோ பூஜை மட்டும் செய்முறை விளக்கம் தரமுடியுமா

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 หลายเดือนก่อน

    Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @subapriyabalamurugan4536
    @subapriyabalamurugan4536 ปีที่แล้ว

    Super

  • @shivapriya9766
    @shivapriya9766 ปีที่แล้ว

    Anna sontha vittu ammaiya enna saivathu solluga pls

  • @amutha2449
    @amutha2449 ปีที่แล้ว

    Sir Ellam kedachutum savi matum ketaikathu sir atha matum shorts vedio keya murum picture poduga sir naga screen shot eduthu vachu

  • @shyamala5919
    @shyamala5919 3 หลายเดือนก่อน

    entha idathil vaikkanum sir sanku chakkarm

  • @lathamani140
    @lathamani140 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @karikalanj7546
    @karikalanj7546 8 หลายเดือนก่อน

    Super hit 🎯

  • @saranyas8184
    @saranyas8184 ปีที่แล้ว

    Semipu urvadaya pengal seyavendiyathu apdinu oru vedio potinga sir adula mahalaxmi 12 namngal solirundhinga ipo Andha vedio Ila kongam adha podunga sir pls

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 ปีที่แล้ว

    ஓம் குருவே நமஹ.🙏🙏🙏

  • @DheepakRamanan
    @DheepakRamanan ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @azvathkumar6044
    @azvathkumar6044 ปีที่แล้ว

    Guruvey tiruvadi saranam🙏🙏🙏

  • @hariharanm2364
    @hariharanm2364 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @vimalex8582
    @vimalex8582 ปีที่แล้ว

    Kama thenu right side ah left side pakkanuma ela kandruvai pakkanuma ayya

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 ปีที่แล้ว

    Kolusu, kamadhenu poojai, kubera savi, mahalakshmi

  • @santhiselvaraj5227
    @santhiselvaraj5227 ปีที่แล้ว

    Guruvadi saranam

  • @sudhishharish4674
    @sudhishharish4674 ปีที่แล้ว +1

    ஐயா கருங்காலி மர பொருள் வீட்டில் வைக்கலாமா

  • @Anime_Dynasty1
    @Anime_Dynasty1 ปีที่แล้ว

    Aum guruji

  • @Rk-bg9oe
    @Rk-bg9oe 8 หลายเดือนก่อน

    Non veg samaithal sri chakram vaikalama veetil sir,

  • @umasureshkpvcbe.7201
    @umasureshkpvcbe.7201 10 หลายเดือนก่อน

    Sir இது coimbatore la enga kidaikum

  • @amutha2449
    @amutha2449 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @jenijenisha5503
    @jenijenisha5503 ปีที่แล้ว

    Ayya oru channel a neenka vikrakam vaikka koodathu sollirukeenka athu kovila tha vaikkanumnu

  • @muralidamu1890
    @muralidamu1890 10 หลายเดือนก่อน

    Hello sir jathagam parka vedum Nan coimbatore sir

  • @Thangapillatamil
    @Thangapillatamil ปีที่แล้ว +1

    Unmai

  • @suseechannel.3802
    @suseechannel.3802 ปีที่แล้ว

    Thalivasal poojai seiyamudiya villai. Thadangal varthu.

  • @akshayabhuvana3463
    @akshayabhuvana3463 ปีที่แล้ว

    Lakshmi celai enga vakinenga

  • @GeethuCreationsRangoli
    @GeethuCreationsRangoli ปีที่แล้ว

    குருஜி வீடியோ போடுங்கள் உங்கள் பதிவுகாக கத்து கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gz3um5ic7o
    @user-gz3um5ic7o 3 หลายเดือนก่อน

    Venn muthu enga kidaikum sir

  • @sujaswathyswathy9938
    @sujaswathyswathy9938 ปีที่แล้ว

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🌹

  • @rupavathimuthuselvan2191
    @rupavathimuthuselvan2191 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻