Guru jii.. a great ..wonderful..genius..legend .. no need to follow all the tips of satyaseelan sir..but following a few will alone lead you to a grand success..i am damn sure of this ..as i am his one of his followers.. Your Majesty..i bow to the Lotus feet of beloved Guru jii.. guru Kadaksham sarva papbha nivaranam..❤ guru kripa..sarva rogha vinashanam.. Guru charanam
வளரும் குழந்தைகளுக்கு photo வைத்து காட்டும் போது எளிதாக புரிகின்றன. universal representation ஆக தாங்க் நமது தெய்வங்கள் வடிவமைக்க பட்டுள்ளன. புராண கதைகளை நினைவூட்டவும் photos பயன்படுது
Thank you guruji.காமதேனு என் றால் பசுவும் கன்று இருப்பதா அல்லது உங்கள் வீடியோ வில் உள்ள மனித தலையும் பசு உடம்பு ம் இருப்பதா குருஜி? பதில் அளிக்க please please
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் இதுவரை நான் எனக்கு தேர்ந்து எடுக்க தெரியவில்லை எல்லாவற்றையும் கும்பிடுகிறேன் ஆனால் எனக்கு எந்த ஒரு நல்லது நடக்கமாட்டேங்கிறது எப்படி கண்டுபிடிப்பது சொல்லுங்கள் ஐயா 😢
சர் நீங்கள் சொன்ன மாதிரி கும்ப மகாலட்சுமி வாங்கிட்டேன் வீட்டில் வைத்து வழிபடுகிறேன் ஸ்ரீ சக்கரம் மகாலட்சுமியின் சிலைக்கு கீழே வைத்து வழிபடலாமா ப்ளீஸ் சொல்லுங்க சார்
Guruji oru pathivil neenga than soninga kaamathenu veetil vigraham vaithu pooja panna 1℅ than palan kosaalayil poi panuvathu than nalathu veetil vigraham vaithu seiya vendam nu soninga but intha vedio la vaithu pooja panalam nu solringa pls explain sir veetil vaikalama vendama nu confused ah iruku😢😢😢
குருஜி வணக்கம் ஐயா நான் நாமக்கல்லில் இருந்து பேசுகிறேன் எனது பெயர் வனிதா ஐயா உங்கள் பதிவை நான் பார்த்த பிறகுதான் மன உறுதியுடன் இருக்கிறேன் உண்மையாக உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது என்னுடைய பதிவு பெரியதாக இருக்கலாம் தயவுசெய்து முழுமையாக படித்து எனக்கு பதில் சொல்லுங்கள் நான் குழந்தையிலேயே தாயை இழந்து விட்டேன் திருமணமாகி வந்து இங்கும் எனக்கு நிம்மதி இல்லை கன்னி ராசி கன்னி லக்னம் லக்கனத்தில் சுக்கிரன் நீச்சமாகி விட்டதாலும் 4ம் அதிபதி செவ்வாய் கடகத்தில் நீச்சம் ஆகிவிட்டார் ஆகையால் நான் வீட்டின் மீதும் நகைகள் மீதும் ஆசை படகூடாது என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர் எந்தப் பொருளின் மீதும் ஆசைப்படாமல் கிடைக்காது என்று தாங்களே கூறியுள்ளீர்கள் அப்படி இருப்பின் ஒரு பெண் எப்படி ஐயா மகள் மீது ஆசை படாமல் இருக்க முடியும் வாழ்க்கையில் வீடு நகை கணவன் குழந்தைகள் எந்த ஆசையும் இல்லாமல் இருப்பதற்கு இந்த வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல ஆறுதலான பதவியை கொடுங்கள்
சார் திருப்பதி கோயிலுக்கு சில ராசிக்காரர்கள் போக கூடாதுன்னு சொல்றாங்க அத பத்தி ஒரு பதிவு போடுங்க சார்
27 நட்சத்திரம் உள்ளவர்கள் சிறப்பான தொழில் பற்றி கூறுங்கள் குருஜி பயனுள்ள தகவலாக அமையும்🙏
எங்களுக்கு நல்வழி காட்டும் குருவுக்கு கோடி நன்றிகள் குருஜி
Mee too
ஶ்ரீ காமதேனு துணை🙏
Nan neenga solra tips lam follow panitu irukan sir 😊😊😊
எங்களின் குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா
மிக்க நன்றி குருஜீ.🙏குலதெய்வமும் இஷ்ட தெய்வமும் மட்டும் வைத்துக்கொள்ளலாம் அல்லவா.நன்றி குருஜீ.🙏
அருமையான பதிவு. வாழ்க வளமுடன் நீவிர்...
Guru jii.. a great ..wonderful..genius..legend .. no need to follow all the tips of satyaseelan sir..but following a few will alone lead you to a grand success..i am damn sure of this ..as i am his one of his followers..
Your Majesty..i bow to the Lotus feet of beloved Guru jii.. guru Kadaksham sarva papbha nivaranam..❤ guru kripa..sarva rogha vinashanam.. Guru charanam
Nice speech sir kettuteuy erukalam unga speech ah divine ah eruku
நன்றி குருஜி 🙏🙏🙏
Semma arumaiyana thagaval guruji..
Sir speech ketka romba interest enaku. First comment.
Nandri Guruji 🙏🙏🙏
நல்லதொரு விளக்கம் குருஜி 🙏
குருஜி வணக்கம்.உங்கள்பதிவைபார்த்துகேதுவைநீக்கிசந்திரனைவலுபடித்திஉள்ளோம்.நன்றி
epdee seitheerhal
What did you? Pls reply.
🙏 அதிகமாக உள்ள சுவாமி படங்களை அகற்றி அந்த படங்களை என்ன செய்வது குருஜி
S same doubt
வணக்கம் ஐயா இது போன்ற தகவல்கள் மீண்டும் மீண்டும் கூறவும் நன்றி
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
ஆக சிறந்த வழிகாட்டுதல் நன்றிகள் கோடி இருவருக்கும்🙏🙏🙏🌹🌹🌹
அருமையான பதிவு
Thambi nalla arivu ungaluku intha vayathil ammavidam sutry potukanga thrushty pollathathu nengal needudy valalum valha valamdan
Migavum Arumai 🎉🙏🏻
நன்றிகள் கோடி அய்யா
Thanks ayya vazhga valamudan nalamudan narpavi 🌹 ayya
நன்றி ஐயா பணிவான வணக்கம்
நன்றி வாழ்க வளமுடன் 🙏 ஐயா
VAAZHGA VALAMUDAN SIR
Very nice latha Subramanian mam
வளரும் குழந்தைகளுக்கு photo வைத்து காட்டும் போது எளிதாக புரிகின்றன.
universal representation ஆக தாங்க் நமது தெய்வங்கள் வடிவமைக்க பட்டுள்ளன. புராண கதைகளை நினைவூட்டவும் photos பயன்படுது
Excellent sir!
Arumayana kuripugal.
🙏🙏🙏nenga nala irukanum nga sir
Thank you guruji.காமதேனு என் றால் பசுவும் கன்று இருப்பதா அல்லது உங்கள் வீடியோ வில் உள்ள மனித தலையும் பசு உடம்பு ம் இருப்பதா குருஜி? பதில் அளிக்க please please
Pasum manitha thaliyum ulathu kamathenu
Arumi thankyou so much Anna
வணக்கம் குருஜி.கடகம் ராசி காரங்க கோவில் ல விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் கஷ்டம் வரும் என்கிறார்கள் ..இவ்வாறு ஏதும் இருக்கா ..pls சொல்லுக
Guruvea charanam
ஒன்றே குலம்; ஒருவனே தேவன்.
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் இதுவரை நான் எனக்கு தேர்ந்து எடுக்க தெரியவில்லை எல்லாவற்றையும் கும்பிடுகிறேன் ஆனால் எனக்கு எந்த ஒரு நல்லது நடக்கமாட்டேங்கிறது எப்படி கண்டுபிடிப்பது சொல்லுங்கள் ஐயா 😢
Next nakshathir kuriyedu speech podunga.
Thiruvathira natchatiram patti sollunga sir
🙏🙏🙏
Guruji 🙏
Nandri sir
Food pathiyum sollunga sir..... Entha kezhamaila enna sapadlam
Ekathasi viratham patri oru pathivo o potunga..my kuru always special🙏super 👌
ஐயா வணக்கம்.என் வீட்டுவாசலும் எதிர்வீட்டுவாசலும் நேருக்கு நேர் உல்லது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.🙏
Vanakam guruji..
Srichakram veetuku ullpakam parthu veika soneenga. Vadaku vasal veedu, so padam therku parthu irrukum. Apdi veikalama
Shanthi, Tirupur
ஒரே தெய்வம் சரணாகதி 🙏 நன்றி ஐயா... மற்ற தெய்வங்களை எவ்வாறு வழிபடுவது....
@@mekalai7670 மற்ற தெய்வங்களை கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று இன்னொரு வீடியோவில் குருஜி சொன்னாங்க
Anna appo oru vivasay vitla maadunga irukkum avnga evlo seivanga but vivasai mattum neriya thunbam annubavikringa plz reply anna
சர் நீங்கள் சொன்ன மாதிரி கும்ப மகாலட்சுமி வாங்கிட்டேன் வீட்டில் வைத்து வழிபடுகிறேன் ஸ்ரீ சக்கரம் மகாலட்சுமியின் சிலைக்கு கீழே வைத்து வழிபடலாமா ப்ளீஸ் சொல்லுங்க சார்
கும்ப மகா லெட்சுமி எங்கு வாங்கினீர்கள். Pl. தெரிவிக்கவும்
How keep the house with good perfume continously
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruji oru pathivil neenga than soninga kaamathenu veetil vigraham vaithu pooja panna 1℅ than palan kosaalayil poi panuvathu than nalathu veetil vigraham vaithu seiya vendam nu soninga but intha vedio la vaithu pooja panalam nu solringa pls explain sir veetil vaikalama vendama nu confused ah iruku😢😢😢
குருஜி என் கணவர் என்னை மன வேதனைப்படுத்திக்கொண்டே இருக்கிறார் இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் குருவே
மௌனம் மௌனம் மௌனம் அமைதி அமைதி அமைதி பொறுமை பொறுமை பொறுமை ,,, இனிமை கிடைக்கும்👍
neenga samparinga money 💰 thana respect poduparu please velaiki ponga
Iyya, veetil dhinamum kalasam vaikkalama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
vanakkam sir yennodaveedu southface veetuku munnadai drainage varuthu combound valuku outside than atha thandithan varanum veetuku so veetukum athakkum prachai illaya pls help me urgent sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kamadheu - komadha - rendum ondra... i have komadha with calf silai, Should we have to buy Kamadeu? Pls clarify
Enga veetil 3 pasukal vaithullom ko poojai eppadi eppoluthu seiya vendum sir anal thozhuvam sutham seivathu nanum en kanavarum than ithu nal varai poojai seithathillai
குருஜி வணக்கம் ஐயா நான் நாமக்கல்லில் இருந்து பேசுகிறேன் எனது பெயர் வனிதா ஐயா உங்கள் பதிவை நான் பார்த்த பிறகுதான் மன உறுதியுடன் இருக்கிறேன் உண்மையாக உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது என்னுடைய பதிவு பெரியதாக இருக்கலாம் தயவுசெய்து முழுமையாக படித்து எனக்கு பதில் சொல்லுங்கள் நான் குழந்தையிலேயே தாயை இழந்து விட்டேன் திருமணமாகி வந்து இங்கும் எனக்கு நிம்மதி இல்லை கன்னி ராசி கன்னி லக்னம் லக்கனத்தில் சுக்கிரன் நீச்சமாகி விட்டதாலும் 4ம் அதிபதி செவ்வாய் கடகத்தில் நீச்சம் ஆகிவிட்டார் ஆகையால் நான் வீட்டின் மீதும் நகைகள் மீதும் ஆசை படகூடாது என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர் எந்தப் பொருளின் மீதும் ஆசைப்படாமல் கிடைக்காது என்று தாங்களே கூறியுள்ளீர்கள் அப்படி இருப்பின் ஒரு பெண் எப்படி ஐயா மகள் மீது ஆசை படாமல் இருக்க முடியும் வாழ்க்கையில் வீடு நகை கணவன் குழந்தைகள் எந்த ஆசையும் இல்லாமல் இருப்பதற்கு இந்த வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல ஆறுதலான பதவியை கொடுங்கள்
ஐயா வணக்கம் நான் ஏவல் பாதிப்பில் இருந்து விடுபட எனக்கு ஒரு வழிபாடு சொல்லுங்கள் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்
Kamadenu vera komatha vera ah
Sri chakram enga kedaikum ji .nenega vangi thanga guruji..pls..pls..or give contact person number
GRT jewellers available
எந்த நாளில் ஸ்ரீசக்கரம் வாங்கனும் எந்த நாளில் பிரதிஷ்டை செய்யனும் குருவே.
Therkku pakathil vetridam irunthal kastam athikama irukkuma kuruji vilakkam alikka vendukiren
அசைவம் சாப்பிடும் வீட்டில் காமதேனு வழிபாடலமா
Guruvea charanam
🙏🙏🙏