நானும் மூன்றாவது தனம் நீங்க முருகனை வேண்டி கொண்டு இருக்கிறேன் சகோதரி. நேற்று சங்கரா டிவி யில் உங்கள் பேச்சைக் கேட்டு மிக சந்தோஷம். மீனாட்சி பெருமையை நாள் பூரா பேசலாம். நான் வெளிமாநிலத்தில் வசிப்பதால் இங்கு உள்ளவர்கள் மீனாட்சி அம்மன் தரிசனம் செய்து வந்தால் மிக பெருமையாக கூறுவார்கள். என் மகன் மதுரையில் தான் பிறந்தான். நாரத கான சபாவில் தாங்கள் பேசியதற்கு வாழ்த்துக்கள் சகோதரி.
மிக மிக நன்றி அம்மா. நான் பிறந்த மதுரையின் பெருமைக்கு காரணமாய் விளங்கும் அன்னை மீனாட்சி ஆலயத்தின் அற்புதங்களை தாங்கள் எடுத்துச் சொல்ல அதை நான் கேட்டு இன்புற்றது மகா பாக்கியம்.
வாசுகி அம்மா உங்கள் ஆசான் கிருபானந்தவாரியார் அவர் புவியைவிட்டு மறைந்திடவில்லை அவரின்று உங்கள் மூலமாய் உங்களுக்குள் இருந்து பேசுகிறார் என்ற உண்மை தெரிகிறது தாயே
Amma daily hearing your speech, I am a malayalee, studied in Palani, kannil kaneer perugudhu, Feeling I missed to take tamil literature in my college instead took engineering, enjoying your explanation everyday
அம்மா அம்மா அம்மா தாயே வாசுகித்தாயே மதுரை மீனாட்சி அம்மையின் புகழ்தனைக்கூறி எம்மை சுகிக்கவைத்தாயே அம்மா உன்புகழ் பற்றி நானென்ன சொல்ல இளமையும் நிறைந்த ஆரேக்கியமும் பெற்று நீண்ட காலங்கள் வாழ்க வாழ்க வாழ்கதாயே
அம்மையும்அப்பனும்என்றும்உங்களுடன்இருக்கமீனாச்சிசொக்கனைபிரார்த்திக்கின்றேன்தாயே உலகமேலாம்வெல்க உங்கள் பேச்சாற்றல். மதுரையைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் அம்மா.நன்றியம்மா. உங்கள்சொற்பொழிவு.நன்
Listened completely. My mind saturated , I don't know what to listen next. It is worth to listen this again and again. AUM MEENAKSHI THAAYAE PORTRI, PORTRI, PORTRI.
வாழ்க! வளர்க!! மதிப்பிற்குரிய வாசுகி அம்மையார் அவர்களின் யதார்த்தமான சொற்களில் உள்ள பெருமையினை சரித்திரம், மற்றும் புராண இதிகாச நூல்களைப் பற்றி எளிய நடையில் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. அம்மையார் அவர்கள் என்றென்றும் சீரோடும்,சிறப்போடும் வாழ இறைவன் அருள்புரிவாராக!
We are so blessed to hear your spiritual concert / speech everyday. . Everytime, we hear you, it's mesmerizing & truly touched our heart. Here, you have taken us to the feet of Madurai Meenakshi & Sundareswarar. I learnt lot from you. Pranaam's to you mam.
அம்மா உங்கள் பேச்சை கேட்டு
அதிகாலை நான்கு மணிக்கு
விளக்கு ஏற்றி இடரினும்
தளரினும் பாடி பல நன்மைகள்
அடைந்து இருக்கிறேன்.
நன்றி அம்மா🏰
வெகு அருமை நன்றி
எங்கள் குரு.
நானும் முயற்சி செய்து வருகிறோம்
🎉❤
அக்கா அடீயேண் முதலை முதலீல் தாயாகா ஏற்றூ தாயே எணக்கு முதல்மரீயாதை தா வேறும் எதூம் வேண்டாம் எண்று கண்ணீர் மல்கா எண்று நணையமால் இதயத்தால் ஏற்றிணேண்.இவள் யார் லேசாகா சொல்கீறேண் இவர் யோகாஸ்வரீ. எடுத்தூகாட்டாகா இறைவணை ஓரு நொடீயீல் சொறுகிவிடுவாள். இதற்க்கு மேல்வேண்டாம் இதீண் உண்மையை சொண்ணால் அண்டத்தீல் இருக்கும் ஜீவாராசிகளை அப்படீயே நிற்காவைத்தூவிடுவாள். அதணாலே அங்கு இறைவண் குழந்தையாகா தவயகீறாண் ஆணால் இறைவண் வேண்டூம் அவண் குழந்தையாகா வேண்டுமா இல்லை ஆண்மகணாகா அல்லதூ கிழவணா இவள் யோகத்தை இறைவணுக்கு இணையாகா பெற்றவள் ஓரே இடம்.
ஓம் ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவடி சரணம் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏👏
ரொம்ப நன்றி மீனாட்சி தேவி எங்கள் தலைவி பற்றியும் தலைவன் ஈசன் பற்றி தெரியப்படுத்தியமைக்கு 🙏
நானும் மூன்றாவது தனம் நீங்க முருகனை வேண்டி கொண்டு இருக்கிறேன் சகோதரி.
நேற்று சங்கரா டிவி யில் உங்கள் பேச்சைக் கேட்டு மிக சந்தோஷம். மீனாட்சி பெருமையை நாள் பூரா பேசலாம்.
நான் வெளிமாநிலத்தில் வசிப்பதால் இங்கு உள்ளவர்கள் மீனாட்சி அம்மன் தரிசனம் செய்து வந்தால் மிக பெருமையாக கூறுவார்கள்.
என் மகன் மதுரையில் தான் பிறந்தான்.
நாரத கான சபாவில் தாங்கள் பேசியதற்கு வாழ்த்துக்கள் சகோதரி.
மிக சிறப்பு மதுரையம்பதி
பற்றி தாங்கள் சொல்லியது
இனிய நல்வாழ்த்துக்கள் அம்மா
வாழ்க வளமுடன்
ஆச்சரியமாக இருக்கிறது இவ்வளவு தகவல்கள் வெளியாகியுள்ளன கூறியுள்ளார் நன்றி சகோதரி.
தாயே வாழ்க பல்லாண்டு
தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை அருமை
மிக மிக நன்றி அம்மா. நான் பிறந்த மதுரையின் பெருமைக்கு காரணமாய் விளங்கும் அன்னை மீனாட்சி ஆலயத்தின் அற்புதங்களை தாங்கள் எடுத்துச் சொல்ல அதை நான் கேட்டு இன்புற்றது மகா பாக்கியம்.
அகம் மகிழ்ந்தோம் அம்மா!
மதுரை மீனாட்சி அம்மன் திருவடிகள் போற்றி🙏 போற்றி🙏 துதி பிரியை போற்றி🙏🙏🙏
ஓம் அம்மையப்பா மீனாட்சி சுந்தரேஸ்வரா போற்றி.
வணக்கம் சொற்பொழிவு முழுவதும் கேட்கும் பாக்கியம் பெற்றேன் ..மிக்க நன்றி அம்மா
வாழ்க வையகம் 🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏 வாழ்க அம்மா தங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன்🙏🙏
ஆம் நிச்சயமாக
@@mangalakumar3127 g i re do I
நன்றி தாயே மீனாட்சி
வாசுகி அம்மா உங்கள் ஆசான் கிருபானந்தவாரியார் அவர் புவியைவிட்டு மறைந்திடவில்லை அவரின்று உங்கள் மூலமாய் உங்களுக்குள் இருந்து பேசுகிறார் என்ற உண்மை தெரிகிறது தாயே
Amma nalla panriga vazhthukal enakum antha amma vin aashi venum. En noi theera amma meenakshi aruulvenum. Ellorum enakkaka vendukal
வாசுகி.அம்மா..வணக்கம்..உங்கள். சொற்பொழிவு.பணி.தொடரட்டும் தாயே..நன்றி..
.வார்த்தைகளின் அழகு
வாசுகி அம்மாவின் வாயில்
வாழ்க நீடூழி
வளர்க ஆன்மீக தொண்டு
வாழ்க வளமுடன்.
2
@@natarajankannan5908 %%
Amma daily hearing your speech, I am a malayalee, studied in Palani, kannil kaneer perugudhu, Feeling I missed to take tamil literature in my college instead took engineering, enjoying your explanation everyday
⅖
🎉🎉🎉🎉
அருமையான பதிவு வாழ்த்துகள்
அம்மா அம்மா அம்மா தாயே வாசுகித்தாயே மதுரை மீனாட்சி அம்மையின் புகழ்தனைக்கூறி எம்மை சுகிக்கவைத்தாயே அம்மா உன்புகழ் பற்றி நானென்ன சொல்ல இளமையும் நிறைந்த ஆரேக்கியமும் பெற்று நீண்ட காலங்கள் வாழ்க வாழ்க வாழ்கதாயே
Lnhnumber
அம்மா என்றென்றும்
பலகோடி நூறாண்டுகள் நோய் நொடியின்றி நமது இந்து மதத்தின் பெருமைகளை கொட்டி முழக்கவேண்டும்
@@lakshmik6233pk88ig8❤❤😅😮🎉8y i🎉
❤❤l ❤❤
I
K
அம்மையும்அப்பனும்என்றும்உங்களுடன்இருக்கமீனாச்சிசொக்கனைபிரார்த்திக்கின்றேன்தாயே உலகமேலாம்வெல்க உங்கள் பேச்சாற்றல். மதுரையைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் அம்மா.நன்றியம்மா. உங்கள்சொற்பொழிவு.நன்
அருமை அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arumai arumai Amma..nandrikal Kodi .🙏
அம்மா நாங்கள் மருததுரையில் பிறந்தவர்கள் என்று சொல்வதில் மிகவும் மிகவும் பெருமையாகவும் கவுரமாகம் உள்ளது.
Arumai amma
ரொம்ப ரொம்ப நன்றி வணக்கம் தாயே வாழ்க பல்லாண்டு காலம் வளர்க வாழ்த்துக்கள் ❤
உண்மையில் அதி அற்புதமான தகவல்கள் தான் அம்மா
அற்புத விளக்கம்
அம்மா உங்கள் பேச்சை கேட்க கேட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது....
amma migavum arumai please keep posting amma thank you
Sotrpolivu❤sirakkattum❤
Very good speach
உங்கள் பேச்சை கேட்பதற்கு நாங்கள் எத்துனைபுண்ணியம்செய்தோமோ அம்மா
Vbnklol
Jaa
சர்வ நிச்சயம்
@@mangalakumar3127@0
ஆ@0
அருமை. அம்மா, உங்கள் பேச்சு உயிர் வெள்ளம்!
மு.பெரியகருப்பன், தேவகோட்டை
Nandri Nandri Nandri Amma
Nandrikal Kodi Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு 🙏🙏🙏
மூன்றாம் தனம் பற்றி அருமை அருமை👌🙏👌🙏 நல்ல தகவல் 🪔🪔🪔🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை🌹🌹 வாழ்க வளமுடன்🙏 நலமுடன் மகிழ்ச்சியுடன் அம்மா🌹🌹🌹
Thank s amma
Arumai Arumai Amma Arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை நன்றி அம்மா ஓம்நமசிவாய மீனாட்சி தாயே நீயே துணை 🙏🏽🙏🏽
Vazhga vazhamudan amma valarga your spiritual life amma
❤❤❤❤very pleased to listen your excellent speech in Tamil thanks
Super mam
அருமையான பதிவு 💕🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா
வணக்கம் 🙏 சகோதரி வாழ்க வளமுடன்
Arumai Amma
Thanksma
அம்மா, செவியும்,நெஞ்சும் நிறைந்தது.🌹🌹
Listened completely.
My mind saturated , I don't know what to listen next.
It is worth to listen this again and again.
AUM MEENAKSHI THAAYAE PORTRI, PORTRI, PORTRI.
Amma vasuikeyamma Thank you enkarugu airiythnthuku nandri ,Valkavalamuden amma,Thaya Meenakshi potri❤❤❤❤❤❤❤
Very nice 👍
THAAYE CHARANAM AMMA🙏🌹🙇🕉️
❤I love you amma
Super amma
சிவாயநம
வாழ்க! வளர்க!!
மதிப்பிற்குரிய வாசுகி அம்மையார் அவர்களின் யதார்த்தமான சொற்களில் உள்ள
பெருமையினை சரித்திரம், மற்றும்
புராண இதிகாச நூல்களைப் பற்றி
எளிய நடையில் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. அம்மையார் அவர்கள் என்றென்றும்
சீரோடும்,சிறப்போடும் வாழ இறைவன் அருள்புரிவாராக!
Arumai Arumai Arumai
Very nice From childhood days I heard your Sister speech Now Iam hearing your speech Your service should be continue
எங்கள்வசம் இருந்து நீங்க எங்க விடைபெற்ற து
Very nice speech mam. Thank you.i loved it. ❤
Extrodiary oration with statistics of history.
Nice
Thank god
Dear
Amma⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
Amma vanakam
Super 👌
Om sakti om...
தனி தமிழ் கண்டேன்
Meenakshi Amman Arul nallavargal Enakkum kadai kattam
Super amma 🙏🙏🙏
In ok I'll po j nu TV
Super
Amma amma. Amma yappatimma. Ivallvu manappadam seiringa
Om 🕉️
மிகவும் அருமையான பதிவு. Keep.posting the Aanmeega messages. It gives piece of mind. 🙏🙏👋👋🌹🌹
Amma un pugal ulagam paravattm vasugi thayee
Amma nanri
Thaye Meenakshi potri 🙏
ஓம் சிவாய நம அம்மா தீட்சை பெற்ற க்கொள்ள அடியேன் எப்படி தயாராக இருக்க வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் தாயே
🙏🙏சிவாயநம 🙏🙏🙏
அனுபவித்த உண்மை
👌superamma
Amma,valka
Meenakshi sundereswarar saranam
பிரத்யங்கிரா பற்றி பேசுங்கள்
400days nightingale lataji enters 4gates at meenatchi temple madurai around with voices ur speech
Every happy
கதைகேட்க மிக நன்றாக இருந்தது
🙏🙏🙏🙏🙏🙏
We are so blessed to hear your spiritual concert / speech everyday. .
Everytime, we hear you, it's mesmerizing & truly touched our heart. Here, you have taken us to the feet of Madurai Meenakshi & Sundareswarar. I learnt lot from you. Pranaam's to you mam.
sSs
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
amma 🙏🙏🙏🙏
ஹாலாஸ்ய ஷேத்திரம் மதுரை
Omnasivayapallanduvazgavanakkam
அம்மா வணக்கம்.நான்கு வருடங்கள் பணியாற்றினேன்.மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் தரிசனம் செய்தேன். கஷ்டங்கள் எல்லாம் விலகிவிட்டன.
Your brain is tamil Google 🤔🤔👌👌👍😃👏👏😀😀
🤗
Nandriyamma ungalinpakthee ennumsollanathu gnanaoliyagavelippattu
UlagalumJaganmaatha
AnnaiMeenakchiyae engalAriuekannil
theriyavaithathu
❤
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏