Pagai Kadithal || பகை கடிதல் - Bombay Saradha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 112

  • @a.jayanthisenthilkumar9601
    @a.jayanthisenthilkumar9601 3 ปีที่แล้ว +56

    திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
    அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
    இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
    குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (1)
    மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
    பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
    இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
    குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (2)
    இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
    மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
    சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
    குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (3)
    பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
    நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
    சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
    குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (4)
    அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
    மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
    இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
    குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (5)
    இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
    இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
    கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
    குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (6)
    எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
    வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
    பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
    குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (7)
    இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
    பலபல களமணியே பலபல பதமணியே
    கலகல கல எனமா கவினொடுவருமயிலே
    குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (8)
    இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
    சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
    தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
    குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (9)
    கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
    அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
    மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
    குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (10)

    • @r_murugan12
      @r_murugan12 3 ปีที่แล้ว +1

      ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏 அருமை இனிமை.தேனினும் இனிய குரலில்.முருகப்பெருமானே...திருவடி சரணம் 🙏🙏🙏

    • @dharshitaschannel8024
      @dharshitaschannel8024 2 ปีที่แล้ว +1

      OM MURUGA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..

    • @anjalimurugan9488
      @anjalimurugan9488 ปีที่แล้ว +1

      😅

    • @gayathri7415
      @gayathri7415 10 หลายเดือนก่อน +1

      Muruga 🙏🙏🙏🙏🙏🙏

    • @kanishkamanishakk6880
      @kanishkamanishakk6880 6 หลายเดือนก่อน

      அய்ய மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @suthav4498
    @suthav4498 7 หลายเดือนก่อน +5

    ஸ்ரீவாராஹி தாயே அருள்புரிய வேண்டுமென கேட்கிறேன் தாயே அருள்புரிவாயாக அன்னையே நமஸ்காரம் அம்மா. என் குழந்தைகள் நலமாக வாழ வைக்க வேண்டி வணங்குகிறேன் தாயே அனைவருக்கும் நிம்மதியான வாழ்க்கை தாரும் அம்மா போற்றி போற்றி அருள்புரிய வேண்டும் தாயே

  • @ak47rowdy24
    @ak47rowdy24 14 วันที่ผ่านมา +1

    ❤❤ஓம் ஸ்ரீ முருகன் திருவடி சரணம் ஓம் ❤❤❤

  • @banu8072
    @banu8072 3 หลายเดือนก่อน +3

    இறைவா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் இறைவா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 ปีที่แล้ว +2

    பகை கடிதல் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்
    பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் பாடும் பாடலும் குரலும் ரொம்பப் ரொம்ப அருமையாக இருக்கிறது
    முருகா உன் திருவடி சரணம் சரணம் அப்பா

  • @mukunthanm3930
    @mukunthanm3930 ปีที่แล้ว +2

    மிகமிக அருமையான பதிவு நன்றி தொடரட்டும் உங்கள் பணி

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w หลายเดือนก่อน

    என்னை சுற்றி இருக்கும் பகைமையை அகற்றி நல்வாழ்வு வாழ வேண்டும் முருகப் பெருமானே ❤❤❤

  • @kathirrvelupoy515
    @kathirrvelupoy515 3 ปีที่แล้ว +25

    மிக அருமை அம்மா, முருகனின் பாடல்களில் தான் இப்படி சந்தம் அமைந்துள்ளது.திருப்புகழ் வேல்மாறல் மந்திரம் மற்றும் பல...முருகா சரணம்

    • @sivailavarasu7096
      @sivailavarasu7096 3 ปีที่แล้ว +1

      Om saravanabava

    • @webraja2008
      @webraja2008 2 ปีที่แล้ว +2

      அருமை ஐயா..
      முருகப்பெருமானுக்கு சந்தப் பாடல் என்றால் மிக விருப்பம்...
      ஆதாரம் உள்ளது... ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளிடம் சந்தம் ஒன்றை சொல்லி அதில் பாடல் கேட்டுப் பெற்றார்... பதிகத் தலைப்பு கந்தசாமி.
      பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற சந்தப் பாடல் மீது முருகப்பெருமானுக்கு அளவில்லாத உச்சகட்ட பிரியம் , காதல... முருகப்பெருமானே திருச்செந்தூரில் இந்த விஷயத்தை சொல்லியுள்ளார்கள்...

    • @LCDTECH-r8v
      @LCDTECH-r8v 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vijayanarthanari6838
    @vijayanarthanari6838 ปีที่แล้ว +3

    இனிய குரல்.கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.நன்றி

  • @pushpalatha8009
    @pushpalatha8009 3 หลายเดือนก่อน +1

    சோதனைகளிலும் சாதனைகளிலும் நீயே துணை முருகா🙏🙏🙏

  • @murugananthi8482
    @murugananthi8482 3 ปีที่แล้ว +4

    நாங்கள் துர்க்கை பூஜையில் பாடிய பாடல்களைநீபாடக்கேட்டதும் எனக்கு சந்தோசமாக இருந்தது சாரதா

  • @சாகசம்
    @சாகசம் 3 ปีที่แล้ว +8

    இரண்டாவது அருணகிரி குமரகுருதாச சுவாமிகள் பாடிய பகை கடிதல் பாடலை பாடிய மைக்கு நன்றி

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 ปีที่แล้ว +8

    உங்கள் பாடல்கள் மனதிற்கு இதமாக உள்ளது.நன்றி சகோதரி

  • @muthuvelayutham4066
    @muthuvelayutham4066 ปีที่แล้ว +1

    Very nice. Long live Bombay Saradha with hale& healthy.

  • @mxmx5626
    @mxmx5626 3 ปีที่แล้ว +2

    Divine
    Thanks for rendering this Divine songs of Pamban Swami Songs.
    Request
    Please sing other songs and kindly upload.

  • @Nandakumar-bf7ej
    @Nandakumar-bf7ej หลายเดือนก่อน

    Hearing in your voice is so pleasant

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 2 หลายเดือนก่อน +1

    ஓம் சுகம் சௌபாக்கியம் தேஹி தேஹி 👏👏👏

  • @suriyakala5853
    @suriyakala5853 3 ปีที่แล้ว +3

    முருகா உங்கள் திரு வடி சரணம் 🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 9 หลายเดือนก่อน +1

    OM SHARAVANA BHAVAஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @deshkulakaranil7730
    @deshkulakaranil7730 2 ปีที่แล้ว

    Madam. Beautiful voice and very good BGM composition and very clear voice. I AM 72 YEARS OLD HAVE LEARNT TAMIL TO SPEAK. EVENTHOUGH I AM KANNADA SPEAKING PERSON I LOVE TAMIL. REGARDS AND BEST WISHES TO YOU ALL.

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 3 ปีที่แล้ว +2

    மிகவும் இனிமை இனிமை இனிமை

  • @sumithrajayaraman541
    @sumithrajayaraman541 2 หลายเดือนก่อน

    Thank you so much ma.vazhga valamuden

  • @SakunthalaBalasubramaniy-go6bd
    @SakunthalaBalasubramaniy-go6bd 9 หลายเดือนก่อน

    Amazing sister saradha❤

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 3 ปีที่แล้ว

    Om saravanabava om aushunooru vazhga valamudan aurmaiyanapadal om saravanabava

  • @balajig9181
    @balajig9181 25 วันที่ผ่านมา

    My grandson Sai Atharv Should completely cured from cough and cold. He should always have good health Muruga.

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ போற்றி போற்றி.

  • @rakhilandeswari3122
    @rakhilandeswari3122 2 ปีที่แล้ว

    Pleasant to hear.Thankyou Sister

  • @moganasiva71
    @moganasiva71 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ

  • @mrk51513
    @mrk51513 28 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @hemathiru4087
    @hemathiru4087 3 ปีที่แล้ว

    Wow your voice super madam....🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anushadoss957
    @anushadoss957 2 ปีที่แล้ว +1

    Ohm saravanabava🙏🙏🙏

  • @anushadoss957
    @anushadoss957 2 ปีที่แล้ว

    Ohm thathpurushaya vithmage mahasenaya theemagi thanao saravana prasothayath 🙏🙏🙏

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 4 ปีที่แล้ว +1

    சகோதரி !!அருமை !அருமை !🌷🌷

  • @meirgi91
    @meirgi91 4 ปีที่แล้ว +6

    mesmerized.. i love it whn u do song this kind tones... it suits ur voice n vocal chords soo much..! gret job

  • @r_murugan12
    @r_murugan12 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @atchaya.s7008
    @atchaya.s7008 3 ปีที่แล้ว +1

    Super மிகவும் நன்றாக இருக்கிறது

    • @rajalakshmi4072
      @rajalakshmi4072 3 ปีที่แล้ว

      🌹🙏 Supper Mom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @somasundaramt7893
    @somasundaramt7893 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ...

  • @parthiban3930
    @parthiban3930 4 ปีที่แล้ว +1

    Supper vioce vera levalu

  • @herbovia4397
    @herbovia4397 3 ปีที่แล้ว +1

    Enn kulanthai omm balaaaa murugaa valga vaalga

  • @vijayak6120
    @vijayak6120 3 ปีที่แล้ว +2

    Om sri Saravana bhava 🙏🏾🙏🏾🙏🏾

  • @JayakrishnanChiranjeevi
    @JayakrishnanChiranjeevi หลายเดือนก่อน +1

    பாடலின் அர்த்தம் என்ன ?

  • @rojagarden3586
    @rojagarden3586 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @senthilkumarsingaram66
    @senthilkumarsingaram66 4 ปีที่แล้ว

    Super voice .best of luck

  • @rameshr6847
    @rameshr6847 6 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @nandikaarumugam2013
    @nandikaarumugam2013 3 ปีที่แล้ว +1

    திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
    அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
    இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
    குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1)
    மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
    பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
    இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
    குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2)
    இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
    மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
    சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
    குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே (3)
    பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
    நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
    சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
    குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே (4)
    அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
    மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
    இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
    குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (5)
    இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
    இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
    கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
    குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே (6)
    எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
    வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
    பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
    குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே (7)
    இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
    பலபல களமணியே பலபல பதமணியே
    கலகல கல எனமா கவினொடுவருமயிலே
    குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே (8)
    இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
    சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
    தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
    குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (9)
    கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
    அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
    மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
    குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே (10)

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 หลายเดือนก่อน +1

    ஒம்சரவணபவ

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 ปีที่แล้ว

    MURUGA CHARANAM🙏🙇🕉️🙏🙇🕉️🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว +1

    Descriptioil pottu irukilam

  • @subramaniprime4163
    @subramaniprime4163 3 ปีที่แล้ว

    Amma arumai

  • @jayakannudurai2619
    @jayakannudurai2619 2 หลายเดือนก่อน

    Muruga Engaluku Ethiri thollai athigama iruku engala nimmathiya iruka vida matranga romba kastama iruku ketta varthaiyal pesi manathai kasta paduthurar .idhuku nengathan dhunaiya irukanum.nenga avangaluku kandippa Thandana kodukkanum muruga unna nambithan iruken

  • @sasikalaarasu8170
    @sasikalaarasu8170 3 ปีที่แล้ว

    Excellent voice

  • @GopiGopi-yg2vs
    @GopiGopi-yg2vs 4 ปีที่แล้ว

    🕉 🕉 🕉 🕉 🕉 முருக சரணம் 🙏 🙏 🙏 🙏

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @palanirathiga
    @palanirathiga 4 หลายเดือนก่อน

    Om saranam sananam saravanabava om

  • @manickam9811
    @manickam9811 ปีที่แล้ว +3

    ஓம் சரவணபவ. என்னை அழிக்க நினைக்கும் அந்த ஒன்பது பேரையும் அழித்து ஒழிப்பாயாக முருகா.

  • @sureshkrishnansureshkrishn6952
    @sureshkrishnansureshkrishn6952 2 ปีที่แล้ว

    Very nice

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 4 ปีที่แล้ว +2

    Shunmuga kavasam paadunga

  • @sugidhaa4122
    @sugidhaa4122 4 ปีที่แล้ว

    Excellent

  • @kannankavi333
    @kannankavi333 3 ปีที่แล้ว

    ஓம் சரஹண பவ ஓம்

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 ปีที่แล้ว +2

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @kamalakannansengottuvelu3612
    @kamalakannansengottuvelu3612 2 ปีที่แล้ว

    Thank you ma.

  • @maninadar7562
    @maninadar7562 4 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍🙏

  • @9894922579
    @9894922579 4 ปีที่แล้ว +1

    நன்றிங்க

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 ปีที่แล้ว +1

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnadasgopinath5552
    @krishnadasgopinath5552 3 ปีที่แล้ว +2

    Subramaniaya bujankam

  • @rojagarden3586
    @rojagarden3586 2 หลายเดือนก่อน

    OM MURUGA SSARANAM

  • @vrkumar181
    @vrkumar181 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @bhavanik8289
    @bhavanik8289 4 ปีที่แล้ว

    முருகா சரணம்

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran2208 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthin4129
    @suganthin4129 3 ปีที่แล้ว

    🙏🙏🙏👌🙏🙏🙏

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 11 หลายเดือนก่อน

    Amazing

  • @meenamohan2638
    @meenamohan2638 4 ปีที่แล้ว +1

    Nice to hear

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 3 ปีที่แล้ว

    Om saravanabava

  • @rajeshr5717
    @rajeshr5717 4 ปีที่แล้ว

    Nice pls thirupugael niraia paduenkel

  • @tamilalagan9365
    @tamilalagan9365 3 ปีที่แล้ว

    😍

  • @சபச்சையப்பன்
    @சபச்சையப்பன் 3 ปีที่แล้ว

    🙏

  • @ganapathiganapathi2410
    @ganapathiganapathi2410 3 ปีที่แล้ว +4

    தெய்வீக குரல் மிக்க நன்றி
    அசுரர்களை அழித்த (குடிகெடுத்த.இல்லை)அய்யாவருகவருகவருக
    வருக வருக வருக

    • @sakthy6855
      @sakthy6855 2 ปีที่แล้ว

      சரியாக பாடலை கேட்கவும்.வேறு பாடலுக்குரிய கருத்து இங்கே பதியப்பட்டுள்ளது. அசுரர்களை அழித்த என்பது தவறு.அசுரர் குடிகெடுத்த என்பது சரியானது.

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 3 หลายเดือนก่อน

      அசுரரை அழித்த என்பதும் அசுரன் குடிகெடுத்த என்பதும் ஒரே பொருள் தான்

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny ปีที่แล้ว +1

    ஒம்சக்திதாயேஅம்மாஏனக்குஒரேமகன்அவன்மனைவியோடுபிள்ளையோடுசேர்ந்துவாழனும்அம்மாஎன்கவலையி

  • @ramanathannathan9274
    @ramanathannathan9274 4 หลายเดือนก่อน

    Muruga Muthu kumara

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 3 ปีที่แล้ว +1

    என் மகள்.மருமகன்.பேத்தி
    மூவரும்.கோபம்.மறந்து
    எங்களுடன் சேர.வேண்டும்
    முருகா.முருகா

  • @maheshwarimrs8346
    @maheshwarimrs8346 3 ปีที่แล้ว

    Arputham deiveega kural

  • @KumarR-do6uk
    @KumarR-do6uk 3 ปีที่แล้ว

    muruga

  • @mrk51513
    @mrk51513 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ🙏

  • @blacktiger9565
    @blacktiger9565 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @MadhavanGamerpro
    @MadhavanGamerpro ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @lalithanagarajan1010
    @lalithanagarajan1010 ปีที่แล้ว

    🙏🙏

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @Socialist05
    @Socialist05 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว +1

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @GaneshMuruga
    @GaneshMuruga 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏