Writer Jeyamohan speech | Tamil speech | அறம் நூல் பற்றி எழுத்தாளர் திரு ஜெயமோகன் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #jeyamohan #jeyamohanspeech #tamilspeech
    Writer Jeyamohan speech | Tamil speech | அறம் நூல் பற்றி எழுத்தாளர் திரு ஜெயமோகன் உரை

ความคิดเห็น • 10

  • @sureshramalingam362
    @sureshramalingam362 2 ปีที่แล้ว +6

    அறம் என்ற ஒற்றை வார்த்தை தமிழ் மொழியில் உள்ள அத்தனை வார்த்தைகளை விட மிக பெரிய சக்தி வாய்ந்த வார்த்தையாக எனக்கு படுகிறது.

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 2 ปีที่แล้ว +1

    திரு பவா செல்லதுரை ஐயா அவர்களின் கதைசொல்லி வாயிலாக முதன்முதலில் தங்களது அறம் கதையை கேட்டறிந்தேன். அதில் கெத்தேல் சாயபு பாத்திரத்தை பவா சார் அவ்வளவு அற்புதமாக விளக்கி இருப்பார். கெத்தேல் சாயபு அவர்களை மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி. வறியவர்களிடேயும், எளியவர்களிடேயும் மட்டுமே அறத்தின் விழுமியங்கள் யாரும் சொல்லி கொடுக்காமலேயே இயற்கையாகவே பூத்து குளுங்குகிறது. நன்றி.

  • @sivamani5166
    @sivamani5166 หลายเดือนก่อน

    என்ன சொல்றதுன்னே தெரியல எனக்கு இந்த கோட்பாடு என்னை உண்மையில் நெகிழ வைத்தது. ஏற்கனவே பாரதி பாஸ்கர் அவர்கள் வாயிலாக இந்த கதையை கேட்டிருந்தாலும் அதை எழுத்தாளரே சொல்லிக் கேட்கும்போது இன்னும் நெகிழ்ந்து போனேன். தேடுகிறேன் வெகு விரைவில் அந்த புத்தகத்தை அந்த அற அமுதத்தை பருக வேண்டும் என்று...
    குழந்தைகளுக்கு இந்த அறம் வீடுகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் பள்ளி பாடப் புத்தகங்களில் கட்டாயம் இவை இடம்பெற வேண்டும்.
    ஒட்டுமொத்த சமுதாயமும் நாடும் அறத்தை நோக்கி பயணிக்கும் போது தான் அந்த தேசம் மிகச் சிறப்பானதாக இருக்க முடியும். எழுத்தாளருக்கு நன்றி.❤

  • @nirmalraj9323
    @nirmalraj9323 2 ปีที่แล้ว

    நான் வாசகச்சாலையில் உங்கள் புத்தகங்களை தேடுகிறேன்

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi5356 2 ปีที่แล้ว

    Non-humans are designed to protect and regenerate nature, so became vegetarians.

  • @kuttalingamulaganathan383
    @kuttalingamulaganathan383 2 ปีที่แล้ว

    இப்பதவி அறம் என்ற சொல்லுக்கு நேரடி விளக்கம் கொடுக்கவில்லை.

  • @syedthameem1346
    @syedthameem1346 2 ปีที่แล้ว +1

    சங்கி மாவு பாக்கெட் பெரிய யோக்கியன் மாதிரி பேசுவான்😜😜😜🤣

    • @bylaw1987
      @bylaw1987 2 ปีที่แล้ว

      if you dont like dont come and watch , he is such a big writer , you should give respect for his age atleast

    • @lordofrins100
      @lordofrins100 8 หลายเดือนก่อน

      People might have their own politican preferences. It doesn't identify them. You must read his works to understand what he says.

    • @suraattan
      @suraattan 3 หลายเดือนก่อน

      உன் தலையில மொட்ட பூளை வச்ச அல்லாஹ் அடுத்த ஜென்மத்துலயாவது மூளைய வைக்க துவா பண்ணுடா தாயோளி....