வீட்டில் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் ஏற்பட பூஜை அறையில் செய்ய வேண்டிய குறிப்புகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @Devi-tq5se
    @Devi-tq5se 17 วันที่ผ่านมา

    அட அட அட வேற லெவல் பார்க்கும் போதே... ப்பா passitive vibe ❤

  • @rajalingamperumal379
    @rajalingamperumal379 หลายเดือนก่อน +3

    Superb info sis. Om Nama Shivaya ❤❤❤❤❤

  • @suga9314
    @suga9314 6 วันที่ผ่านมา

    நன்றி அக்கா

  • @p.vaisali6558
    @p.vaisali6558 16 วันที่ผ่านมา +3

    Funchionil kudugum thali kayr enna panuvathu

    • @kavismedia2907
      @kavismedia2907  16 วันที่ผ่านมา

      சிவாய நம சகோதரி ஓடுற தண்ணில அத நீங்க விட்டிரலாம் சகோதரி. ஆறு இல்லையென்றால் ஏதாவது ஒரு கோவில் மரத்தில் கட்டி விட்டுருங்க. கீழ தூக்கி போடாதீங்க குப்பையில போடாதீங்க சிவாய நம வாழ்க வளமுடன்

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 17 วันที่ผ่านมา +1

    வணக்கம்

  • @parkavis3194
    @parkavis3194 16 วันที่ผ่านมา +2

    Ahal vilaku la uppu manjal enna pannanum

    • @kavismedia2907
      @kavismedia2907  16 วันที่ผ่านมา

      சகோதரி வாரத்துக்கு ஒருவாட்டி அதை எடுத்து தண்ணியில கரைச்சு நீங்க கீழ ஊத்திரலாம்

  • @hrithikforever1159
    @hrithikforever1159 15 วันที่ผ่านมา +2

    Thasangam powder kodavey antha kol tharuvangala powder enga kidaikkum

    • @kavismedia2907
      @kavismedia2907  15 วันที่ผ่านมา +1

      அது உள்ளவே அந்த கோன் இருக்கும் சகோதரி. சாமி பொருள்கள்ல வாங்குற கடைகள்ல கண்டிப்பா இருக்கும்

    • @hrithikforever1159
      @hrithikforever1159 15 วันที่ผ่านมา +1

      Thanks sister ❤️❤️❤️❤️

  • @VemburameshVemburamesh
    @VemburameshVemburamesh หลายเดือนก่อน +3

    ரொம்ப பழைய சாமி போட்டோ வை என்ன செய்யலாம் sis❤️❤️🌹🌹

    • @sabarigamingyt103
      @sabarigamingyt103 หลายเดือนก่อน +2

      கோவிலில் வைத்து விடலாம்

    • @kavismedia2907
      @kavismedia2907  หลายเดือนก่อน +1

      கோவிலில் வைத்து விடலாம் இல்லை என்றால். சுவாமி போட்டோ வாங்குற இடத்துக்கு எடுத்துட்டு போயிட்டு புது பிரேம் போட்டுக்கலாம். போட்டுட்டு திரும்பாத வழிபாட்டுக்கு நம்ம பயன்படுத்திக்கலாம்

  • @hrithikforever1159
    @hrithikforever1159 15 วันที่ผ่านมา +2

    Sister கண்ணாடி முன் அகல் விளக்கில் கல் உப்பு விரளி மஞ்சள் ஒரு ரூபாய் வைக்கனும் சொன்னிங்க அதை எப்போது மாற்றுவது அப்படி மாற்றினால் அதனை என்ன செய்வது please சொல்லுங்க I am waiting❤❤❤❤

    • @kavismedia2907
      @kavismedia2907  15 วันที่ผ่านมา +1

      வாரத்துல செவ்வாய் வெள்ளியில ஏதாவது ஒரு நாள் மாற்றலாம். முன்னாடி வச்சிருந்தத நீங்க உப்பை தண்ணில கரைச்சு கீழ ஊத்திடுங்க கால் படாத இடத்துல. மஞ்சளையும் காயினையும் அடுத்தடுத்து வந்து நீங்க பயன்படுத்திக்கலாம்

    • @hrithikforever1159
      @hrithikforever1159 15 วันที่ผ่านมา

      நன்றி சகோதரி ❤️❤️❤️❤️❤️

  • @Devi-tq5se
    @Devi-tq5se 17 วันที่ผ่านมา +1

    நிலை வாசல் கோலம் அப்படியே கண்ணுல ஒத்திக்கல போல இருக்கு

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 28 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hrithikforever1159
    @hrithikforever1159 15 วันที่ผ่านมา +2

    Ahal vilakkula manjal enna pannanum

    • @kavismedia2907
      @kavismedia2907  15 วันที่ผ่านมา

      அடுத்த வாரம் வரையும் அது நல்லா இருந்ததுனா அதுவே திரும்ப பயன்படுத்துங்க. இல்ல அப்படின்னா அத வந்து ஓடுற தண்ணியில விட்டுருங்க.

    • @hrithikforever1159
      @hrithikforever1159 15 วันที่ผ่านมา

      Thank you sister❤️❤️❤️❤️