800 Kg Chennai Marriage Biryani Cooking Vlog | Jabbar Bhai Biryani Bulk Cooking…

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2022
  • For orders : 8754428528 (Manager)
    Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
    • Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
    • Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
    • Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshToHomeMeats
    • Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGrocery10MinsDeli...
    ------------------------------
    Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Visit our website - www.jabbarbhairecipes.com/
    Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
    _________________________________
    சுவை கூட்டும் மட்டன் எலும்பு போட்ட தால்ச்சா
    • சுவை கூட்டும் மட்டன் எ...
    மிருதுவான கேசரி - Very Soft Yummy Kesari
    • மிருதுவான கேசரி - Very...
    Pepper Kadai chicken Recipe in Tamil
    • Pepper Kadai chicken R...
    #kalyanabiriyani #bulkcooking #mannarkudi #chennaibiryani

ความคิดเห็น • 1.7K

  • @vadivazhaganvadivazhagan4694
    @vadivazhaganvadivazhagan4694 ปีที่แล้ว +1630

    ஜப்பார் பாய் மாதிரி ஒரு ஆளு நான் உலகத்துல தமிழ்நாட்டிலேயே பார்த்ததில்லை அருமையான சமையல்காரர்கள் அருமையான பொறுமை காருடன் அருமையான பக்குவம் கொண்ட ஒரு ஜப்பார் பாய் மதம் தாண்டி நீங்கள் வாழ்க வளமுடன்

  • @vijayyadhav7384
    @vijayyadhav7384 ปีที่แล้ว +195

    சூப்பர் அண்ணா நான் சென்னை திருப்போரூர் ல இருக்கேன் நான் இதுபோல மாஸ் cooking தான் எதிர்பார்த்தேன் எனக்கு இதுபோல செய்யுறது ரொம்ப பிடிக்கும் நானும் பிரியாணி மாஸ்டர் தான் அண்ணா உங்களோட அளவு தான் அண்ணா வேர லெவல் ல போய்ட்டு இருக்கு எனக்காக இதுபோல வீடியோ நிறைய போடுங்க இதுபோல அண்டி ஏத்துறதுக்கு லாம் மைண்ட் வேற லெவல் ல வொர்க் ஆகனும் நீங்க வேற லெவல் சத்தியமா பெரிய விஷயம் இவளோ வேலை செஞ்சிட்டு அசால்ட்டா பேசிட்டு இறுக்கிங்க கிரேட் சூப்பர் நான் உங்களிடம் வியந்தது ஒருகிலோவுக்கு 10கிராம் மிளகாய்தூள் , 5 கிலோவுக்கு 50 கிராம் மிளகாய் துள் போட்டால் காரம் நக்கியே பார்க்கதேவையில்லை என்பதை எப்படி அண்ணா ஆராய்ச்சி செய்திங்க , சத்தியமா வேற லெவல் சில மாஸ்டர்களுக்கு அளவே தெரியாது குத்துமதிப்பா போடுவாங்க சரியா வரலைன்னா வீட்டுக்காரங்க கிட்ட நீங்க சரியா பொருள் வங்கி தரல அப்ரம் அந்த கொற இந்த கொறை nu வீட்டுக்காரங்க மேல பழிபோடுறது ஆனால் உங்க அளவுல செஞ்சா மிஸ்சே ஆவாது வேற லெவல் அண்ணா நன்றி எனக்கு மிகவும் இந்த வீடியோ பயனுள்ளது நாளைக்கு எனக்கு சின்ன ஆர்டர் இருக்கிறது சூப்பர்🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐

    • @FOODBF
      @FOODBF ปีที่แล้ว +8

      Your comment is very nice.

    • @vijayyadhav7384
      @vijayyadhav7384 ปีที่แล้ว +2

      @@FOODBF நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @hariscarfamily4325
      @hariscarfamily4325 ปีที่แล้ว

      Hi

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna

  • @knowledgesharing2544
    @knowledgesharing2544 ปีที่แล้ว +14

    ரொம்ப நல்ல மனிதர்..
    எளிமையான மனிதர்...
    சரியான அளவுகளை சொல்லி வெளிப்படையாக விளக்கம் தருகிறார்....
    இவரை பார்த்து நிறைய பேர் நல்ல குணத்தை கற்று கொள்ள வேண்டும்..
    இவரது videos பார்த்து நிறைய குடும்பங்களில் சுவையான பிரியாணி செய்வார்கள் என நம்புகிறேன்.......
    நான் இலங்கையில் இருந்து ஒரு ரசிகன்

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 11 หลายเดือนก่อน +25

    No chef in this world reveal their cooking secrets but jabbhar bhai sir is different. All the best sir....one of best briyani making video...hats off.

  • @sivaprakash-rm6kt
    @sivaprakash-rm6kt ปีที่แล้ว +158

    செய்யும் தொழில் மற்றவர்கள் கற்றுக்கொண்டு விடக்கூடாது என்று நினைக்கும் காலத்தில் தொழில் யுக்திகள் எல்லாத்தையும் கற்றுத் தரும் உங்களுடன் இறைவன் என்றும் துணை நிற்பான் அண்ணா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chenna

    • @azarrudeen3718
      @azarrudeen3718 ปีที่แล้ว +1

      @@samsamsamsansamsam2712 எல எல்லோருடைய கமெண்ட் லயும் வந்து பதில் சொல்ற வெண்ணெய் அவ்ளோ வெறியா இல்லை விழிப்புணர்வா.அப்ப பிரியாணி தொழிலுக்கு பதில் வேற வேலை வாங்கி தா

  • @samsrecipestamil
    @samsrecipestamil ปีที่แล้ว +68

    பொறுமையாய் அனைத்தையும் விளக்கம சொல்லுகிறார். வேலை ஆட்களின் நலத்திலும் அக்கறை காட்டுகிறார். மிக சிறந்த மனிதர். வாழ்த்துகள் 👏

  • @vijay.s5497
    @vijay.s5497 ปีที่แล้ว +18

    சாப்பாடு செய்றது ரொம்ப easy னு நெனச்சுட்டு இருந்தேன் இந்த video பாதத்துக்கு அப்பறம் தா எவளோ கஷ்டம் னு தெரியுது.fantastic work bhai.👍👍👍❤️❤️

  • @dharmalingamg2230
    @dharmalingamg2230 ปีที่แล้ว +133

    கடின உழைப்பும்,தன்மையான பேச்சும் பாய் அவர்களின் வெற்றிக்கு காரணம் வாழ்த்துகள் ஜபார் பாய்.

    • @TamilEventCookingChannel
      @TamilEventCookingChannel หลายเดือนก่อน +1

      நன்றி நானும் சமையல் கலைஞனன்

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +17

    எளிதாக சாப்பிட்டு விட்டு போய் விடுவோம் அதிலும் ரிவ்யு வேற செய்வோம் ஆனால் இவ்வளவு பெரிய வேலை இருக்கிறது என்று தெரிகிறது. இறைவனுக்கு பிறகு உணவு கலைஞர்கள் தான் பெரியவர்கள். 🙏🙏🙏

  • @dheenaa6202
    @dheenaa6202 ปีที่แล้ว +19

    Vedio பாத்தாலே தலை சுத்துது chance ஏ இல்ல my god. super bhaai 👌💪👏👍

  • @anishsrekumar2744
    @anishsrekumar2744 ปีที่แล้ว +29

    Shows how passionate the guy is... Hats Off.!!!!

  • @YouKay
    @YouKay ปีที่แล้ว +14

    1:1.5 (rice : Meat) ratio is the best, excellent co-ordination work to cook this quantity of meal ready to be served on time.

  • @seerudaishukoor
    @seerudaishukoor ปีที่แล้ว +48

    சமையல் ஒரு கலை
    ஒரு கலைஞனாக சுறுசுறுப்பாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் செய்கிறீர்கள் ஜப்பார் பாய்

  • @jeromekrish5001
    @jeromekrish5001 ปีที่แล้ว +18

    இப்படி எதெத எப்ப போடனும் என்பதை கண்காணிப்பது பெரிய விஷயம் . வாழ்த்துக்கள் பாய் சார்.

  • @robertrobert1454
    @robertrobert1454 ปีที่แล้ว +11

    Bhai thank you
    1st time I do 40kg chicken biriyani brinjal chatni , onion raitha and bread halwa for my relation function
    All are very happy and told taste was awesome
    All credits is goes to my guru jabbar bhai

  • @ajivren1
    @ajivren1 ปีที่แล้ว +53

    Trully impressive on the coordination from the team ,hard work and the method..respect Mr Jabbar..mouth watering 😀👍

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 ปีที่แล้ว +485

    செய்யும் தொழிலிலேயே சமையல்தான் மிக கடுமையான பணி அதை சிறப்பாக செய்யும் ஜபார்பாய் உள்ளிட்ட அனைத்து சமையல் கலைஞர்களுக்கும் மனதார பாராட்டுக்கள்

    • @udhayakumarm9826
      @udhayakumarm9826 ปีที่แล้ว +2

      Tq

    • @FOODBF
      @FOODBF ปีที่แล้ว +1

      Your comment is very nice.

    • @Jay-mn3cf
      @Jay-mn3cf ปีที่แล้ว +4

      Software vandhu paru theriyum

    • @jagathesantamil1831
      @jagathesantamil1831 ปีที่แล้ว +9

      Yar sonna???? Entha velaiyum easy illai.

    • @bypassrider8789
      @bypassrider8789 ปีที่แล้ว

      @@jagathesantamil1831 correct

  • @arunmoses9275
    @arunmoses9275 ปีที่แล้ว +139

    Great Jabbar Bhai, you reveal all the secrets of cooking to everyone without any hesitation,that's the uniqueness 🎉🙏

  • @divyaganesh236
    @divyaganesh236 ปีที่แล้ว +7

    I'm totally awestruck🤟wow what a planning, timing, Everything is amazing ... After this video I told to myself that to don't waste food in functions coz I'm the one who alwys waste food in functions nd big ceremonies.. Y Coz behind that food so many people working nd skip their sleep to do tat..and also hard work to prepare the foods.. I can see their effort😢.. No words to describe bhai who is such a talented man organizing the things nd also video shooting in between what a skill u hav😇Hats off to all .. This video made my day🥰

  • @ashoks726
    @ashoks726 ปีที่แล้ว +98

    கடினமாக உழைக்கும் அணைத்து சமையல் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐...

    • @TamilEventCookingChannel
      @TamilEventCookingChannel หลายเดือนก่อน

      நன்றி நானும் சமையல் கலைஞனன்

  • @chefnaresh
    @chefnaresh ปีที่แล้ว +275

    Being a chef i know it's how hard to organise such a large quantities...
    Also as #Jabbarbai explained how to bring same taste in each and every single preparation... Such an legendary work, hearty appreciation to your entire team Bai💐💐💐💐

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +1

      s #இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021Stanly hospital chennai

    • @cookienarainsamy752
      @cookienarainsamy752 ปีที่แล้ว +1

      Top chef well organize business it's amazing how u get every ting in order ur team is well trained it's so hard to manage such a huge amount of different meals u are a very good manager da way u get on with ur workers humble man so happy see these men got jobs God bless you Bhai ur business will prosper all da best 👌🙏👍

    • @harthijayachandran3923
      @harthijayachandran3923 ปีที่แล้ว +1

      ​@@cookienarainsamy752 ok

    • @sellamuthumuthu858
      @sellamuthumuthu858 ปีที่แล้ว

      @@samsamsamsansamsam2712n⁰

    • @lotus9474
      @lotus9474 ปีที่แล้ว

      ​@@cookienarainsamy752]`0⁰

  • @zxcvbnm1312ful
    @zxcvbnm1312ful ปีที่แล้ว +17

    Happy for u bhai... Innum Periya Periya order panni kalakunga

  • @Gopisharu
    @Gopisharu ปีที่แล้ว +42

    Congrats bro., to reach more heights of your tasty foods. The way of the management and the explanation while preparing and the process really it show your dedication of work. Once again congrats to your whole team.. Actually i'm brahmin but the way u r explain and cooking process feel to taste your foods 😋😋😋😋,

  • @harris90100
    @harris90100 ปีที่แล้ว +24

    Clear way of Communication under even stressful situation is a great talent..he explains in a way even kids can understand..explaining small small nuances shows his experience.

  • @antonyrajfrancis2647
    @antonyrajfrancis2647 ปีที่แล้ว +8

    Sathiyama soldren neenga great bhai, yarumey avanga business ah intha alavukku solli kodukka maatanga, hatsoff jabar bhaii.you r great man

  • @petshobbies5042
    @petshobbies5042 ปีที่แล้ว +145

    Bhai, Not just the cooking skill but we can a learn a lot from you..You are an excellent Leader. Awesome planning and execution.How stressful the task can be and you are dealing it with so much ease.You are great, Bhai.And thanks for sharing your knowledge with us.

    • @mohansubramaniam682
      @mohansubramaniam682 ปีที่แล้ว +3

      i agree... the way it is planned ...very meticulous...Pls note i am a strict veg not taking even egg... but i appreciate Mr.Jabbar's dedication and how he gets the best out of his team w/o any tension...Congrats...
      I avoided seeing the chopping of mutton as i can not see that...ennoda valarppu appadi...,,😁 Important is how you manage such a large contract...Gr8..

    • @mohamednizar5973
      @mohamednizar5973 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு.அலலக்கும.ஐய்பார்.யாய்.உஙாகள்.போன்.நப்பர்.தாருங்கள்

  • @ashokshanmugam9776
    @ashokshanmugam9776 ปีที่แล้ว +5

    Important secret recipe is one kg of love which goes in from Jabbar Bhai and his team in all the dishes and the outcome is wow ,love you Bhai God bless you and all your team members and humanity keep smiling .

  • @sijofrancis7529
    @sijofrancis7529 ปีที่แล้ว +7

    Bhai teaches a profession free to many on his channel.. this a biggest service to the society.. 🙏🙌👏👏

  • @sureshg6420
    @sureshg6420 ปีที่แล้ว +19

    இத பாக்கதான இவ்ளோ நாள் காத்திருந்தோம் அடடா 😋
    பாய் அருமையா இருக்கு ஒரு டபரா தின்னாளும் வய்ரு நிறையாது போலயே 😋😋😋😋

  • @SuperNisha1111
    @SuperNisha1111 ปีที่แล้ว +14

    Bai Neer oru Biriyani Scientist 👨‍🔬
    Enna Alavu 👌👌Enna nerthiyana Samayal👌👌👏👏👏👏👏👍👍👍😋😋😋😋😋

  • @krishnarao3786
    @krishnarao3786 ปีที่แล้ว +3

    GREAT JOB SIR, VERY HARD WORK, GOD BLESS U ALL TEAM

  • @9383812
    @9383812 ปีที่แล้ว +5

    இவ்வளவு பெரிய, மிக முக்கியமான பொருப்பான வேளைகளுக்கு இடையிலும்
    எந்த வித பதற்றமின்றி ரொம்ப கூலாக இருப்பது மிகப்பெரிய அதிசயம்

  • @mohammedanser5231
    @mohammedanser5231 ปีที่แล้ว +22

    Jabbar bhai Vera level 😍 you are inspiration for the briyani lovers

  • @prakashg9970
    @prakashg9970 ปีที่แล้ว +39

    Bhai, you are really great. No one will show the techniques like you. Vera level. Biriyani Kora solrathu easy ana seyrathu evlo kashtam nu theriyuthu Bhai.

  • @anjabmarikkar381
    @anjabmarikkar381 ปีที่แล้ว +13

    Fantastic
    This is first time I have seen making big Amounts of biriyani. Congratulations Jabbar Bhai and team.

  • @Nishap-wh1rb
    @Nishap-wh1rb ปีที่แล้ว +11

    Patthale thala sutthuthu baii 1kg pannaruthukke oru full yosichu seyyavendiyatha erukku above 1000kg nna eppadi 💪💪😍😍😍record tha thale evalo kasttam lle eruthalum eesi ya pannareega great bai 🥳🥳🥳

  • @sinsnow66
    @sinsnow66 ปีที่แล้ว +16

    Mashallah 🥰 brother ; wow 🤩, impressive- feeling like tasting the food.

  • @binitazipporah9206
    @binitazipporah9206 ปีที่แล้ว +103

    It's very surprising that even when you are cooking in a larger quantity you still maintain the quality. Good work.

    • @FOODBF
      @FOODBF ปีที่แล้ว +1

      Your comment is very nice.

  • @s.lcomedy8662
    @s.lcomedy8662 ปีที่แล้ว +8

    சூப்பர் வேலை ஆட்களை பாதுகாப்பாக வேலை செய்யணும் னு சோல்டரிங்க அருமை அண்ணா சூப்பர்

  • @user-th5vy6qf8f
    @user-th5vy6qf8f ปีที่แล้ว +9

    சமையல் கலைஞர் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @happyworld351
    @happyworld351 ปีที่แล้ว +10

    Mashallah such a huge task with efficient skill. Keep it Jabbar Bhai

  • @TrendingPoonai
    @TrendingPoonai ปีที่แล้ว +84

    For the people who eat in any marriage function they will never know the hard work of cooking team who work day & night. Jabbar bhai is creating business for everyone and employment as well 😊👍 Kudos to Dear Jabbar bhai & his team to reach much more greater heights 👏👏💐💐🎉🎉👍👍

    • @sujatha7564
      @sujatha7564 ปีที่แล้ว

      Very true...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +2

      Islam koorum SAGOTHARATHUVAM
      JABBAR bhayi ponravargalidam
      Kaanamudigirathu.
      Vaazhga valamudan!

    • @yevodee4024
      @yevodee4024 ปีที่แล้ว

      @@sivavelayutham7278
      "Islam koorum SAGOTHARATHUVAM." LOL.
      People like Jabbar Bhai are mostly exceptions to the (so-called) sagotharathuvam of Islam.

    • @Devil19979
      @Devil19979 ปีที่แล้ว

      @@yevodee4024 muslimsla matum ellarum rombaa nallavangala neenga nenaikiramari irukanumnu ethirpakringale ean....ungalla ethana per apadi irukinga.... Purila enaku... Ungala poruthavara ungaalunga evlo mathavathiya vena irukalam kaavi kaluthula maala pechula vetham epdivena irukalam kudikalam epadi irunthalum avangala eathupinga ana oru muslimta neenga ethirpakrathu avanoda matha adaiyalatha engaiyum veli paduthida koodathu ...thoppiyo farthavo periya beardoo ethuvum irukakoodathu.... Pechulaiyum quran vartha vanthura koodathu... Apadiye amaithiya porumaiya irukanum apo mattuthan neenga oru muslimah accept pannipinga illaina avlothan ...illa enaku purila ellarume ore mari irupangala...innu sollapona ungalavida engalla mukkalvasi per kudikamatanga neatah irupanga oaraluku poruppavu irupanga... Ana ungalungaluku athulam theriyathu muslimnu engaiyu katira koodathu apadiye romba amaithiya romba softa irukanum....neenga apadithan irukingala..

    • @yevodee4024
      @yevodee4024 ปีที่แล้ว

      @@Devil19979
      What are you trying to say?
      Why don't you use the Tamil script if you want to reply in the Tamil language?

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 ปีที่แล้ว +11

    Hats off to Jabbar bai !! The way he explained & involvement in doing the job happily is a great thing! Keep it up 👍 & more laurels on your way of business like Hyderabadi Briyani !!

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว +2

    Jabbar Bhai... Your cheerfulness is the key...
    All the best to you n your beloved team...

  • @homefoodarea
    @homefoodarea ปีที่แล้ว +2

    masha Allah .. wonderful co ordination and great effort

  • @rahamathnishak8278
    @rahamathnishak8278 ปีที่แล้ว +8

    Well planed ..Ma sha Allah

  • @manjulas3927
    @manjulas3927 ปีที่แล้ว

    Jafferbai neenga very nice person and good .. yarume ungalapila sollitharmatanga realy unga kuda work pannina ellorum hero than ..abdhul full nall help thanku so much

  • @fazilnizar3875
    @fazilnizar3875 ปีที่แล้ว +1

    Super.. jabbaar bai.. you're awesome. Allah bless you good health..

  • @kumartube
    @kumartube ปีที่แล้ว +25

    Bro you nailed it!!! Keep rocking 🤟

    • @FOODBF
      @FOODBF ปีที่แล้ว

      Your comment is very nice.

  • @anisa.g552
    @anisa.g552 ปีที่แล้ว +6

    Assalamualaikum.Hats off to you Jabbar Bhai. Very much hard work.very large amount, but u have done greatly.masha allah

  • @kavithamurugaiyan8570
    @kavithamurugaiyan8570 ปีที่แล้ว +3

    Nalla manasu sir ungalukku, vazhga valamudan

  • @prakashabi5266
    @prakashabi5266 ปีที่แล้ว

    Amazing talent ....and..very good preparation ....god blessed human Mr.

  • @rajakaruppusamy6646
    @rajakaruppusamy6646 ปีที่แล้ว +8

    கடவுள் தந்த வரம் உங்கள் திறமை அண்ணா💯🙏🎁♥️✨

  • @yamunagopinath6274
    @yamunagopinath6274 ปีที่แล้ว +8

    Hats off to you sir. Great work. Best Wishes to you and your team. Stay blessed 💐

  • @sundaramr6844
    @sundaramr6844 ปีที่แล้ว +6

    இத பார்க்கும் போதெல்லாம் பிரியாணி சாப்பிடனும் போல இருக்கு!!!😋😋🤪

  • @enfgaming912
    @enfgaming912 ปีที่แล้ว +1

    Superb well done brother, planning, well organised. God bless you.

  • @jaanejaan272
    @jaanejaan272 ปีที่แล้ว +119

    OH MY GOD...!!! this is absolutely a COLOSSAL FEAST..!! Cooking 800 KG biryani..!!! 😱😱😱 Serving 6000 people.. 1200 KG Meat 🥩.. I'm excited and thrilled, looking at the skills that involved in making this GRAND COOKING...!!!!!

    • @FOODBF
      @FOODBF ปีที่แล้ว +1

      Your comment is very nice.

    • @Thefocuslight
      @Thefocuslight ปีที่แล้ว

      Where u from?

    • @jaanejaan272
      @jaanejaan272 ปีที่แล้ว

      @@Thefocuslight Coimbatore, Y?

    • @yevodee4024
      @yevodee4024 ปีที่แล้ว

      @Jaan e Jaan
      They should have shown the dhabihah of the innocent 100 to 120 goats also. I think you would have enjoyed it.

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 ปีที่แล้ว +1

      ​@@Thefocuslight camp road chennai

  • @chennaicookingcorner8999
    @chennaicookingcorner8999 ปีที่แล้ว +3

    Very nice preparation baai... tempting Chennai biryani is all time favourite

  • @Sulo_1977
    @Sulo_1977 ปีที่แล้ว +17

    Baai, you made us all fans of you. Moreover we learn many good values from u. Thank you bro.

  • @greenjerry9177
    @greenjerry9177 ปีที่แล้ว +2

    ஜவ்வர் பாய் சமையலைப் பார்த்து அப்பாடா வாய பொளந்து பாத்துகிட்டு இருந்தேன் உண்மையிலேயே அவருடைய சமையல் பார்த்து பிரமிச்சு போனேன் அவருடைய உழைப்பு அதிகம் இருக்கு. கூட இருக்காங்க நல்ல சுறுசுறுப்பான ஆளுங்க அவர்கள் மேலும் மேலும் வளர என்னுடைய துவா இருக்கும். ஜபார் பாய் மாதிரி அவங்களும் வளர்ந்து வர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @giribabusarvesh3219
    @giribabusarvesh3219 ปีที่แล้ว +3

    Anna the way you teach is excellent ,the way your worker working skills are super ......for sure my house festival I will call you Anna iam from vellore . Thank you Anna

  • @kandakumarc337
    @kandakumarc337 ปีที่แล้ว +5

    Jabber bhai Phd in Biriyani. Excellent work!!!

  • @albertantony5935
    @albertantony5935 ปีที่แล้ว +5

    ஜப்பார்பாய் அருமை, விடியோவுக்கும் சொல்லி கொண்டு, சமையலிலும் கவனம், management, கண்ணிய பேச்சு அருமை

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 ปีที่แล้ว +2

    Dedication,talent,patience is important to do it u r managing sir super so that biriani is tastee💓👍

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 ปีที่แล้ว +5

    Superb management. Jabbar Bhai at his best. Bhai, why don't you start a cloud kitchen here in Chennai so that people like me can taste your biryani?

  • @arumugamsadayappan3716
    @arumugamsadayappan3716 ปีที่แล้ว +3

    Jabbar bhai, you did awesome job.god give more strength you and your team.

  • @arumugamv956
    @arumugamv956 ปีที่แล้ว +3

    எந்த தொழில் செய்தாலும் பொருமை பக்குவம் ரெம்ப முக்கியம் அதற்கு எடுத்துகாட்டு நீங்க தான் பாய்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @factcheck2204
    @factcheck2204 ปีที่แล้ว

    Hard Work, Seriously You guys are great...... May the God Bless you all

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 ปีที่แล้ว +11

    Bai excellent chef. All are well talented who involves in making biriyani..Congratulations🎉👏. Brother valzga valamudan.

  • @narayananivas3261
    @narayananivas3261 ปีที่แล้ว +57

    Bai, ur cool as cucumber, this is not a easy task ❤ planning and execution vera level🔥 hope to taste ur biriyani oneday

  • @anandan_COVAI
    @anandan_COVAI 10 หลายเดือนก่อน +4

    ஜப்பார் பாய் சமையல் செய்வதை பார்க்கும் போது நானும் உங்களிடம் சமையல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது👏👏👏

    • @Koilmani
      @Koilmani 6 หลายเดือนก่อน

      நீங்க அதுக்கு சரிபட்டுவரமாட்டிங்க😅

  • @vijayakumarmgk2101
    @vijayakumarmgk2101 ปีที่แล้ว +4

    முதல்முறையாக 800kg பிரியாணி விருந்து சூப்பர். ஆண்டவன் இறையருள் பெறுக.வாழ்க வளமுடன்

  • @lathat9632
    @lathat9632 ปีที่แล้ว +8

    No words to explain how is possible Bhai bro god giv u good health 🙏🎊💐🥰

  • @narayanans6810
    @narayanans6810 ปีที่แล้ว +2

    Thoughest job ...hats off for all of them. People should not waste food in any function atleast by seeing this mass cooking (hard work) video

  • @alenlitto249
    @alenlitto249 ปีที่แล้ว +9

    thalaivarae ne vera level 😍😍😍😍😍😍😍😍 chef aaganum nu aasa varuthu..mass

  • @srinivasvas5508
    @srinivasvas5508 ปีที่แล้ว +5

    Nice cooking brother god bless you

  • @farby755
    @farby755 ปีที่แล้ว +8

    Hi Jabbar bhai taking cooking briyani to another level with tradition...hats off ...from UK

  • @cakesandandbakesbysuguna6954
    @cakesandandbakesbysuguna6954 ปีที่แล้ว

    Super bai ... Itha pakum pothu en kan kalanguthu... Very nice.... Ulaguthalae unavu than migavum mukiyam and manithan udaiya athiga vasiyam athu.god bless you . As you get a chance to prepare such a mass range of food... I am praying god to bless me for such a big preparation chance as i am very much interested in cooking

  • @prasathkumar3063
    @prasathkumar3063 ปีที่แล้ว

    Already I am seeing ur videos including maan biriyani super bro mass bro , Thank you, love you all your videos,

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL ปีที่แล้ว +6

    இவ்ளோ நாளா பாய் வீட்டு கல்யாண பிரியாணி சாப்பிட்டு ருசி நல்லா இருக்குனு சொல்லி சந்தோசமா போயிடுவோம். ஆனா இப்போ தான் பாய் புரியுது இதுக்கு பின்னாடி எவ்ளோ பெரிய கடின உழைப்பு அதுவும் இத்தனை பேரு வச்சி வேலைய அழகா முகம் சுலிக்காம பேசி சிறப்பான ஒரு கல்யாண விருந்த செஞ்சிடீங்க. நிறைய கத்து குடுத்துட்டே இருக்கீங்க எங்களுக்கு.... உங்க மனசு இந்த உலகத்துல எல்லாருக்கும் இருந்துட்டா இது புனித பூமியா மாறிடும்....
    ஒரு நிமிஷம் கூட வீடியோ skip பண்ண தோணல பாய். அவ்ளோ ஆர்வமா இருக்கு பாக்க பாக்க. சீக்கிரமா முடிஞ்ச மாதிரி இருக்கு 30 நிமிடம்....

  • @MohamedAli-eh7sc
    @MohamedAli-eh7sc ปีที่แล้ว +6

    Heavy work anna congratulations 👏👏👏

  • @ssubesh
    @ssubesh ปีที่แล้ว

    I’m from Sri Lanka 🇱🇰…. Really appreciate you… doing good job… god will bless you…..

  • @360witharundiru5
    @360witharundiru5 ปีที่แล้ว

    Neenga antha team a lead panringa athan sirapu leader kum boss kum dif iruku neenga leader avangaloda senthu unga velaiku 100% genuine irukathu respect

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 ปีที่แล้ว +3

    பாய் உங்க சமையல் வீடியோ பார்த்து எங்க குடும்பமே வியந்து போய்ட்டாங்க எல்லாரும்..!! விரைவில் எங்க வீட்டிலும் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்னு வர போது அதை மிக பிரமாண்ட கொண்டாட போறோம்... உங்க சமையலுக்கு தான் ஆர்டர் பண்ண போறோம் விரைவில் சந்திப்போம் நன்றி...💥💐👌👍

  • @army6880
    @army6880 ปีที่แล้ว +3

    ½கிலோ முதல்
    800கிலோ வரை
    ஜப்பார் is the best
    MASTER

  • @ranjiths701
    @ranjiths701 ปีที่แล้ว

    Kathiri kaai greavy eppadi pannreenga. Enga veetla briyaani pannum podhu saiyanum pls your advice.

  • @shobanagguru5767
    @shobanagguru5767 ปีที่แล้ว

    Excellent And wonderful team members and ur a great man.

  • @SanjivThevaindra
    @SanjivThevaindra ปีที่แล้ว +5

    You are the Sultan of Biriyani 👍.....
    One small doubt when u are puting dum for the biriyani, you usually don't put burning wood one the top of the lid however this video there was firewood on the top ???

    • @vigneshvicky007
      @vigneshvicky007 ปีที่แล้ว +1

      If there is no sun/heat weather (especially cooking in indoor), then you have to put burning firewoods in low quantity on top of the vessel to maintain the heat. This tips is only for *Vadi Biriyani*. For *Dum Biriyani* firewoods on top is necessary ✌

  • @ramachandhran4861
    @ramachandhran4861 ปีที่แล้ว +8

    செம்ம அண்ணா நானும் உங்களோட வேலைக்கு வரேன் அண்ணா

  • @shebuelmoses4617
    @shebuelmoses4617 ปีที่แล้ว

    Awesome! You are really very composed and calm. Would love to have you here in Bangalore!

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 ปีที่แล้ว +2

    He is qualit checking all the briyani.. hatsoff master ..all sacrificing their sleep and serving us food.. atleast after seeing this we should not waste food at function especially

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 ปีที่แล้ว +9

    Super Biryani brother👍👍👍👍👍

  • @vikki8470
    @vikki8470 ปีที่แล้ว +11

    The plan, execution and Immense Hard work behind. Wow Bhai.

  • @mohammedfarook8735
    @mohammedfarook8735 ปีที่แล้ว +1

    Masha Allah bless you and your family

  • @padmaalavandar7458
    @padmaalavandar7458 9 หลายเดือนก่อน

    Please provide slippers to all your team mates. Great team management. I like your way of approach. Great effort never fails.
    Hope you will take good care of your team well being too.
    Keep Rocking sir

  • @k.mohammedseeni8602
    @k.mohammedseeni8602 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ் உங்கள் இந்த பணி சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @franklinmac1
    @franklinmac1 ปีที่แล้ว +22

    Cooking such large quantity is no joke. Well done bhai. It requires a lot talent to hold on to your experienced employees. Great work bhai

  • @mohamedjaweed986
    @mohamedjaweed986 ปีที่แล้ว +1

    DEDICATED SERVICE WITH HEART N SOUL INVOLVED. ❤️❤️❤️❤️❤️

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 ปีที่แล้ว +2

    Semma coordination. 👌 very good presentation 🤩😋

  • @baloochandru
    @baloochandru ปีที่แล้ว +14

    This is called a feast of biriyani!!!!!! Physical hard work captured behind those biriyani making!!!!! Vera level!!!!! Best wishes jabbar bhai!!!! Neenga unga name ah biriyani bhai nu maathikonga!!!!

    • @FOODBF
      @FOODBF ปีที่แล้ว +1

      Your comment is very nice.