கணேஷ்!ஆதி காமாட்சி கோயில் அழகும், பறவைகளின் ஒலியும் மிக ரம்மியம், தல வரலாறு சிறப்பு, நவீனும் உங்களுடன் சேர்ந்து விளக்கம் சொன்னது நன்றாக இருந்தது, நன்றி மகனே! வாழ்க வளமுடன் கணேஷ் நவீன்!!
திரு. கணேஷ் ராகவ் மற்றும் திரு.நவீன் ...ரொம்ப நன்றி உங்க வீடியோவை பாத்து கிட்டதட்ட ஆறு மாசமா..தட்டிப்போய்...தட்டிப்போய்...இன்று காலையில் தான் காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் தரிசனம் கண்டு. ..காளிகாம்பாள் தரிசனம் முதல் முறை கண்டேன். மனசு நிறைஞ்சுது...காளி கோவிலில் strong positive vibration .. ரொம்ப நன்றி..
Dear Ganesh Raghavaji, thanks for showing Adi Kamakshi devi temple of Kanchipuram. I am glad to see painted Gopuram in this temple. Thanks for telling the information of Ardhanarishwara lingam here and showing Marriage Chowulthry to all. Nice to know that Kamakshi devi is worshipped as Kalika devi and Her Divine feet is visible here. In Karnataka also, famous Subramanya temple is there in Kukke of Dakshina Kannada District. It is also divided as Adi Subramanya & Subramanya temple. Rule is there that we should visit first Adi Subramanya and then come to famous another Subramanya temple there. Adi Subramanya means Snake God. Till today Hutha in Kannada (Snake hole in English & Putham in Tamil) is worshipped there. Many devotees and priests believe and seen that a real snake lives there in that hole, so Adi Subramanya temple closes at 6.30 PM in evening, so that not to disturb the God ( Subramanya in Snake form). But in another Subramanya temple, Subramanya is worshipped as Snake form(Vigraha roopa)only. Its timings is as regular temple only. Adi Subramanya temple is situated on banks of River Kumaradhara. Distance between Adi Subramanya and another Subramanya temple is one Km only. Kukke Subramanya swamy temple is famous for clearing Sarpadosha pooja, Asheslesha Bali and any other snake related issue in Karnataka. Few years back World famous Indian Cricketer Sachin Tendulkar visited this place and performed Sarpadosha pooja here. Public can also do Sarpadosha pooja in this place by paying prescribed fees to the temple by staying in this place for continuously 2 days.
🙏 had been to this temple whenever I go to srikamakshi temple, heard that this temple existed well before present temple, very old, it was here Sri Adi Shankararacharya carved srichakra made ugradevi to present Shanti Amman, here Devi is tantrika ugra form
கணேஷ் ராகவ் வணக்கம். சீரடி சாய்பாபா தரிசனம் முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.. மற்றும் அங்கு அநேக கோவில்கள் உள்ளன அவை அனைத்தும் பொறுமையாக பார்த்து வாருங்கள்.. நன்றி...
Like Naveen told when I was young we were scared to go to this temple. We always call this temple Kalikovil. Whenever we pass thru Kumarakottam kulam or outer prakaram we used to give a scary look at this temple. I think the temple was renovated in the later years only. You can check with your mother or father. When I visited here I was surprised see a beautiful Amman not a fierce Kali.
ஹாய் கணேஷ் 4 நாட்களாக தங்கள் வீடியோ பார்க்க முடியவில்லை ஆதி காமாட்சி அம்மன் கோயில் அருமை கிளி சத்தமும் கேட்க ஆழகாக இருந்தது ஹாய் நவீன் உங்க அப்பு குட்டி சேனலை fb யில் ஷேர் செய்துள்ளேன் வாழ்க வளர்க
ஹாய் கணேஷ் கண்ணா மிகவும் நன்றி !! அருமையான அம்மன் கோவில் .!! மிகவும் நன்றாக இருந்தது . ஹாய் நவின் கண்ணா வாழ்த்துக்கள் உன்னுடைய அப்புக்குட்டி சானல் எப்படி பார்ப்பது ? தெரிவிக்கவும் . ஸ்ரீ ராம ஜெயம் .
வணக்கம் தம்பி. உங்கள் வீடியோக்கள் அருமை. ஒவ்வொரு கோவில் வீடியோவிலும்அந்த கோவிலின் தரிசன நேரம்குறித்த தகவல்கள் இருந்தால் எல்லோருக்கும் பயனுடையதாக இருக்கும்.நன்றி
ஹாய் காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ் & நவீன் !!! ஆதிகாமாட்சி அம்மன் கோவில் இருப்பது தெரியாது ...இன்று தெரிந்து கொண்டோம் ...நேரில் தரிசித்த மாதிரியே இருந்தது ...இனிமேல் காஞ்சிபுரம் வந்தால் ஆதிகாமாட்சி அம்மன் கோவில் தரிசிக்க வேண்டும் ..தகவலுக்கு நன்றிகள் பல ...அம்மனின் ஆசீர்வாதங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும் ....நவீன் இரண்டு வார்த்தை பேசியது ஆச்சரியம் ...காளிகாம்பாளுக்கு பயந்து விட்டார் போலும் ....
அருமை 👌👌👌🙏 🙏🙏 இந்த அம்மன் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வீதி உலா வருவார்கள். அது பங்குனி உத்திரம் அன்று தனது அக்கா தங்கைகள் நால்வரும் சேர்ந்து கேபித்து வந்த ஏகாம்பரேஸ்வரரின் மனைவியான ஏலவார்குழலி அம்மைக்காக வருவார்.
அருமையான தகவல் நீங்கள் புதிதாக வருபவர்களுக்கு நல்ல உதவி செய்துகொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
கணேஷ் ராகவ் இனிய காலை வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் நண்பர் நவீன் அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கணேஷ்.🙏🦚🌹
கணேஷ்!ஆதி காமாட்சி கோயில் அழகும், பறவைகளின் ஒலியும் மிக ரம்மியம், தல வரலாறு சிறப்பு, நவீனும் உங்களுடன் சேர்ந்து விளக்கம் சொன்னது நன்றாக இருந்தது, நன்றி மகனே! வாழ்க வளமுடன் கணேஷ் நவீன்!!
அம்மன் தரிசனத்துக்கு நன்றி.. நன்கு பராமரிக்கப்படும் கோயில்.. அமைதியாக, நேரில் சென்று வந்தது போன்று இருந்தது... சபாஷ்... வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏👌👌👌
திரு. கணேஷ் ராகவ் மற்றும் திரு.நவீன் ...ரொம்ப நன்றி
உங்க வீடியோவை பாத்து
கிட்டதட்ட ஆறு மாசமா..தட்டிப்போய்...தட்டிப்போய்...இன்று காலையில் தான் காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் தரிசனம் கண்டு. ..காளிகாம்பாள் தரிசனம் முதல் முறை கண்டேன்.
மனசு நிறைஞ்சுது...காளி கோவிலில் strong positive vibration ..
ரொம்ப நன்றி..
அம்மா, பிள்ளை இருவர் ஆலயங்கள் அருகருகே இருப்பது மிக மிக அருமை, சிறப்பு, வாழ்க வளமுடன் கணேஷ் நவீன்!!
Thinking how Kanchi would have looked during the pallavas. Must have been beautiful with Temples, palaces and traders, artisans thronging the place.
dear ganesh thanks so much for such a wonderful video
கணேஷ் இந்த அம்மனை நான் வந்து வணங்கி இருக்கிறேன் உன் கேமரா வழியாக தரிசிக்க மகிழ்ச்சி
Great Job Ganesh please keep it up 🙂🙂 Thank you for sharing this video. I am a devotee of Aadi Kamakshi Amman 🙏🙏🙏🙏
கணேஸ் ராகவ் 2021 மார்ச் 14 காஞ்சிபுரம் வந்தோம் அத்திவரதரும் நீங்களும் தான் நினைவில் வந்தீர்கள் கோவில்கள் பார்த்து தரிசித்து வந்தோம்
சின் ன கோவில் ஆனாலும் அருமையாக இருந்தது கோவிலில் கிளி பேச்சு களும் அருமையாக இருந்தது 🙏👌
ஸ்ரீ ஆதி காமாட்சி கருணை அனைவருக்கும் துணை - நன்றி
Romba nala wait pannitirunthen intha vedio ku 🙏
Dear Ganesh Raghavaji, thanks for showing Adi Kamakshi devi temple of Kanchipuram. I am glad to see painted Gopuram in this temple. Thanks for telling the information of Ardhanarishwara lingam here and showing Marriage Chowulthry to all. Nice to know that Kamakshi devi is worshipped as Kalika devi and Her Divine feet is visible here. In Karnataka also, famous Subramanya temple is there in Kukke of Dakshina Kannada District. It is also divided as Adi Subramanya & Subramanya temple. Rule is there that we should visit first Adi Subramanya and then come to famous another Subramanya temple there. Adi Subramanya means Snake God. Till today Hutha in Kannada (Snake hole in English & Putham in Tamil) is worshipped there. Many devotees and priests believe and seen that a real snake lives there in that hole, so Adi Subramanya temple closes at 6.30 PM in evening, so that not to disturb the God ( Subramanya in Snake form). But in another Subramanya temple, Subramanya is worshipped as Snake form(Vigraha roopa)only. Its timings is as regular temple only. Adi Subramanya temple is situated on banks of River Kumaradhara. Distance between Adi Subramanya and another Subramanya temple is one Km only. Kukke Subramanya swamy temple is famous for clearing Sarpadosha pooja, Asheslesha Bali and any other snake related issue in Karnataka. Few years back World famous Indian Cricketer Sachin Tendulkar visited this place and performed Sarpadosha pooja here. Public can also do Sarpadosha pooja in this place by paying prescribed fees to the temple by staying in this place for continuously 2 days.
🙏 had been to this temple whenever I go to srikamakshi temple, heard that this temple existed well before present temple, very old, it was here Sri Adi Shankararacharya carved srichakra made ugradevi to present Shanti Amman, here Devi is tantrika ugra form
Nice broo thanku for ur valuable information
Super raghav good awesome temple in Kanchipuram i loved this video 👌👌💐👍👍 ♥♥♥♥♥
அருமை . ஓம் காளிகாமாட்சிஅம்மன் .ஆதிகாமாட்சி அம்மன் திருவடி சரணம்.
Kamakshi Amman Kovil thankyou thankyou thankyou Ganesh raghavana
Beautiful Devi temple. I never heard of this temple.
Super keep rocking brother 👍👍👍
Aadi kaamaakshi temple is main god of viswabrahmans🙏🙏🇮🇳👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please mention opening and closing time of all temples
Was waiting for this video eagerly
Beautiful Temple LORD Kamatchi Amma and great historical place
Nanaum kancheepuram than bro na more times Poetrukan
கணேஷ் ராகவ் வணக்கம். சீரடி சாய்பாபா தரிசனம் முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.. மற்றும் அங்கு அநேக கோவில்கள் உள்ளன அவை அனைத்தும் பொறுமையாக பார்த்து வாருங்கள்.. நன்றி...
Beautiful Temple. The History of this Temple is so beautiful and very nice. Excellent Video. Thanks to you and Naveen. 🙏🙏🙏🙏
Super...... nice to see Kamachi Amman again.
Irundhalum rombanallairukku super Anna thankyou
Like Naveen told when I was young we were scared to go to this temple. We always call this temple Kalikovil. Whenever we pass thru Kumarakottam kulam or outer prakaram we used to give a scary look at this temple. I think the temple was renovated in the later years only. You can check with your mother or father. When I visited here I was surprised see a beautiful Amman not a fierce Kali.
ஓம் நமசிவாய வீடியோ அருமை நண்பரே நன்றி. காஞ்சிபுரம் பெரியவர் மணிமண்டபம் வீடியோ எடுத்து போடவும்
Thirukurippu thondar koil video podunga ganesh
கோயில் மிக அழகாக இருக்கின்றது
ஹாய் கணேஷ் 4 நாட்களாக தங்கள் வீடியோ பார்க்க முடியவில்லை ஆதி காமாட்சி அம்மன் கோயில் அருமை கிளி சத்தமும் கேட்க ஆழகாக இருந்தது ஹாய் நவீன் உங்க அப்பு குட்டி சேனலை fb யில் ஷேர் செய்துள்ளேன் வாழ்க வளர்க
Dharisanam nandru super thambi, Naveen
எங்கள் ஊர் காஞ்சிபுரம். எங்கள் அம்மா ஆதி காமாட்சி.. 🙏🙏🙏🙏🙏🙏
Bro thirunaal kaatha amman kovil enka iruku
Chennai to kanjipuram evlo thuram
@@rrobin4204 சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் 2 மணி நேரம் பயணம் தான்..
75 கி. மீட்டர் தூரம்..
@@aruvaiambani mm
ப்ரத்யசமானவள் காமாட்சி 🙏🙏
Arumai Arumai Arumai
Super thanks
Hai Tambi this is my every time visiting temple
ஹாய் கணேஷ் கண்ணா மிகவும் நன்றி !! அருமையான அம்மன் கோவில் .!! மிகவும் நன்றாக இருந்தது . ஹாய் நவின் கண்ணா வாழ்த்துக்கள் உன்னுடைய அப்புக்குட்டி சானல் எப்படி பார்ப்பது ? தெரிவிக்கவும் . ஸ்ரீ ராம ஜெயம் .
Jaiganes i saw u r videos adhi kamakshi amman koil is very nice ndneat very nice u r explain was also nice .Goodganeshm
th-cam.com/channels/uYaHu6b_P8q_apS-JNp1XA.html channel link amma
Nice temple tour bro👍
Hi Ganesh bro super.
வணக்கம் தம்பி. உங்கள் வீடியோக்கள் அருமை.
ஒவ்வொரு கோவில் வீடியோவிலும்அந்த கோவிலின் தரிசன நேரம்குறித்த தகவல்கள் இருந்தால் எல்லோருக்கும் பயனுடையதாக இருக்கும்.நன்றி
Thanks bro
Thumpavanam mariamman koil Patti podunga Friday mattum vanga please
Sure
Neega entha uru sir
Thirukoshtiyur kaminga vlog
Eduvari thriatha koil beautiful very happy
Please Anna next Temple Villupuram mavatta melmalayanur angala parameswari Amman temple please video upload
Nice temple
Very nice
👌👌👌👌👌👌
Think you anna
Beautiful temple 🙏🙏🙏
Good Anna
Super bro
One of my favourite temple in kanchi...
Nice temple, hi naveen
Om kamatachi potri om
Hai Ganesh brother
Hi கணேஷ் ஆதி காளிகாம்பாள் கோவில் மிகவும் அருமை நீங்க நவீன்கிட்ட கேட்டீங்க அது ஆதி காளிகாம்பாள் மூலவர் ஆதி காமாக்ஷி 👌👌🙏🙏🙏🙏🍎🍎🍍🍍😃😃🌹🌹🙏🙏🙏🙏🙏
Ok amma
Thanks
👌🖒👏👏👏🌹
Vishwakarma samothaya kolatheivam..adisri kamaksh..temple ithu en neega koilulle perish ezhuthi vaithuullargal ..
Hai thambi 🥰🥰 🥰
Bro please show perumal temple in lingappan street.
Sure bro
காயத்ரி தேவி அம்மனுக்கு கோயில் இருக்கிறதாமே உங்களுக்கு எந்த இடம் என்று தெரியுமா?தெரிந்தால் பதில் சொல்லவும் நன்றி
ஹாய் காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ் & நவீன் !!! ஆதிகாமாட்சி அம்மன் கோவில் இருப்பது தெரியாது ...இன்று தெரிந்து கொண்டோம் ...நேரில் தரிசித்த மாதிரியே இருந்தது ...இனிமேல் காஞ்சிபுரம் வந்தால் ஆதிகாமாட்சி அம்மன் கோவில் தரிசிக்க வேண்டும் ..தகவலுக்கு நன்றிகள் பல ...அம்மனின் ஆசீர்வாதங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும் ....நவீன் இரண்டு வார்த்தை பேசியது ஆச்சரியம் ...காளிகாம்பாளுக்கு பயந்து விட்டார் போலும் ....
Temple nerlaye pona madiri iruku
ganesh ennala mudiyala kaamatchi amman kaamatchi amman mathirithan eruppanga
Super bro konjam address pls..
Near kanchi kamatchi amman temple
Hiii bro 👌👍👍👍👍👍👍👍👍
Please speak about maha periava
👍👍👍
Hai bro
Sorrundingla kili sounds nalla irukku
அரச மரம் இருந்தால் அது பௌத்த கோவிலாக இருக்கலாம்.
tq kk
☺️
Nice temple tq brother
பாலாவின் ரூபமானவள்
Hi ganesh 😊😊
Bro pls chang u hairstyle
Eanna sollarenga Anna kadhai najamava
Good
👃👃👃👃👃
அருமை 👌👌👌🙏 🙏🙏 இந்த அம்மன் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வீதி உலா வருவார்கள். அது பங்குனி உத்திரம் அன்று தனது அக்கா தங்கைகள் நால்வரும் சேர்ந்து கேபித்து வந்த ஏகாம்பரேஸ்வரரின் மனைவியான ஏலவார்குழலி அம்மைக்காக வருவார்.
Neriya vishayam theriyala theriyala nu update pani irukinga plz therinchekitu viedo shoot panunga... History kuda sariya slala... Disappoint wit this viedo
நன்றி நன்றி நன்றி நன்றி பஸ் டிரைவர் பித்தா பிறை சூடி
Neriya vishayam theriyala theriyala nu update pani irukinga plz therinchekitu viedo shoot panunga... History kuda sariya slala... Disappoint wit this viedo