Very informative thank you madam - yen gardenil vendaikai, perkangai seekiram muthal aagividuthu - within 3 days kai mutri vidukirathu - Pls reply mam - thank you and belated new year wishes 🙏🙏🙏
@@sheela-ideas Thank you madam. நிழலில் வளர்க்க வேண்டியவை, வெயில் தேடும் பயிர்கள் எனவும், அவை வைக்கப்பட வேண்டிய மாதங்களையும் குறித்து ஒரு வீடியோ பதிவு செய்தால் என்போன்ற ஆரம்பகால தோட்ட ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். செய்வீர்களா மேடம், மிக்க நன்றி.
Sambalku pathil kojama thiruneeru viboothi podalama
sambal than best
@@sheela-ideas thanku
Useful tips
Kathari sedikku podalaamaa sis and atha eppudi podanum
மண்கலவையில் கலந்து போடுங்க.
Super Thank you mam
Thennai maram kaika mattenguthu athuku ena panalam..pls sollunga
மண்ணில் உரமிடுங்க
tq mam roba use tips for garden
Super sister thank you very much
Very informative thank you madam - yen gardenil vendaikai, perkangai seekiram muthal aagividuthu - within 3 days kai mutri vidukirathu - Pls reply mam - thank you and belated new year wishes 🙏🙏🙏
மண்கலவையில் உரமிடுங்க
சோயா பன்னீர் கறி செய்வது எப்படி
Puthiya sambalai waterla mix pani use pannalama
ஒரு வாரம் ஆன பிறகு பயன்படுத்துங்க
Ok thank you
New sampal thyriyama pottuten pasalai kodi and pudina plant 2um pattu pochu thirumma anda plant regrowth ahguma..tips sollunga..sister
வாடி விட்டதா?
@@sheela-ideas s sister... Yenna pannrathu...return re growth ahguma....
Instant Readymade charcoal la eruchi podalama
போடலாம்
Aloe vera chedi ku saambal potta nalla valaruma
கொஞ்சம் போடுங்க
@@sheela-ideas tq for reply
Madam....compost la dry leaves ku pathila saambal use pannalama
போடலாம்
New sambal posala Ella old sambal podalama
போடலாம்
Ummi sambal use pannalama
பண்ணலாம்
Mam,kutti nathai,kambli putchi ku podalama
போடலாம்
What about using Rice Husk ash for plants?
supr..tq yu so much mam...adikadi podlaama mam??
+Shahinas Farveen 15 days once
Varatti sambal podalamah
Podalam
Daliha plant ku podalama madam
வாரம் ஒரு முறை
Hibiscus, Jasmine ku use pannalama..?
பயன்படுத்தலாம்
How much chambal should we put for a plant and for a tree.
மட்கிய சாம்பல் நிறைய போடலாம்
Use natsal and and like lovely nishan
Madam sembaruthi chedi ku podalama?
போடலாம்
பிச்சி பூ செடிக்கு சாம்பல் பயன்படுத்தலாமா????
போடலாம்
கரெக்டா சொன்னாங்க.... புது சாம்பல் போட்டா செடி வெந்து போய்விடுகிறது
madam endha maadiriyana payirhaluku egg shells urama use panna mudiyum??
எல்லா செடிக்கும் போடலாம்.
Thank u madam.
mam how to prepare this sambal at home
மரத்துண்டுகளை எரித்து எடுக்கலாம்.
Madam sambal engayum kitaikka matenguthu. Veetlaye ready panna kari thundu than kidaikuthu. Enna seirathu.
உங்களுக்கு கிடைக்கும் உரங்களை பயன்படுத்துங்க.
Nalla pathivu.Mikkananri
+Thaha Maricar நன்றி
எங்க மாடி தோட்டத்தில் செடியில் டிரேயின் பூச்சி நிறைய உள்ளன என்ன செய்யலாம்னு சொல்லுங்கள்
வேப்பபுண்ணாக்கு போடுங்க
Dry Coconut barks Ash use pannalama? Mam
O.k
Thank you.
Once in how many days we can put
Monthly twice
Mankalavila mix pannu podalama
+C Priyasha போடலாம்
Thank u
இலை,தழைகளை எரித்த சாம்பல் போதுமா?
O.k
@@sheela-ideas Thank you madam.
நிழலில் வளர்க்க வேண்டியவை, வெயில் தேடும் பயிர்கள் எனவும், அவை வைக்கப்பட வேண்டிய மாதங்களையும் குறித்து ஒரு வீடியோ
பதிவு செய்தால் என்போன்ற ஆரம்பகால தோட்ட ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். செய்வீர்களா மேடம், மிக்க நன்றி.
Lemonku use pannalama
Pannalam
Leaves burn panni vara Sambal use pannalama..?
பண்ணலாம்
Difficult to get it in chennai😥
Ninga plants vachirundha andha ilai paper la koda onna yerichi use panlam
Paper burn panni andha sambal ah use pannalama mam?
பயன்படுத்தலாம்
பயன்படுத்தலாம்
Tqs for ur reply mam
Where can we get saambal?
+Lakshmi S மரத்துண்டுகளை எரித்தால் சாம்பல் கிடைக்கும்.
I have sampal 8940546678
👍
itha pathuttu naanum potten kochchi marem ellaam vadi nooi patte ilaihala marittu ana soodu illa
ஓரளவு வளர்ந்த செடிக்கு நன்கு மட்கிய சாம்பல் பயன்படுத்தவும்.
கொச்சிக்கா மரத்திற்கு நல்லமா சாம்பல்
நல்லது
Daily use panalama mam .....
மாதம் இரு முறை
3/4 ஏக்கர் சமாந்தி செடியில் பூக்கள் சரிவர பூக்கவில்லை இதற்கு தீர்வு என்ன?
தொழுஉரமிடுங்க
தேமோர் கரைசல் நீரில் கரைத்து விடலாம?
Aduppu kari thundu sedikku eppadi payan padutha lam. Athu makkum ma sister 1 video podanga
Reply panunga pls
மண்ணிற்கு மேல் போட்டு விடலாம்.தண்ணீர் விட விட கரையும்.
தண்ணீரீல் கலந்த. சாம்பல் நீரை ரோஸ்செடிக்கு பயன்படுத்தலாமா ரோஸ் செடியில் பழுப்பு நிறம் இருந்தால் இந்த சாம்பலைபயன் படுத்தலாமா?
பயன்படுத்தலாம்
nanri amma
+malar Malar நன்றி
Roseku use pannalama sambal water mattum
Yes
Marathula eruindudan sambal varum
வரட்டி சாம்பல் உபயோகிக்கலாமா?
Pannalam.
மல்லிகை செடிக்கு போடலாமா
போடலாம்
Thank you
+Priya baskar நன்றி
Mam where do I get Broccoli seeds?
Online
Tharpusani ilaigaluku kutukala
கொடுக்கலாம்
கொச்சி செடிக்கு பயன்படுத்தலாமா
ஓரளவு வளர்ந்த செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
Bio char
Erumbu varaama irukka enna seiyanum
Neemoil spray pannunga
எறும்பு வராம என்ன செய்யலாம்
வீடியோ போட்டுள்ளேன்.
Erummu varaama irukka enna seiyanum
NIC mam
+Rayan Rayan நன்றி
Madam, u r telling sambal is uram but why u r telling not to put for rose plants?
ரோஜாவுக்கு போடலாம்.ஆனால் அதிகமானாலோ,புதிய சாம்பலாக இருந்தாலோ பட்டு போய் விடும்.
Ayyo nan innaiku than rose chediku pudhu sambal poten 😩
தண்ணீர் அதிகம் விடுங்க
Balan inlai palan.please correct your pronunciation
+Sundaram Ramalingam o.k
Kurai kaanaadinga avunga solra payan ulla kurippa kelunga. Pagan tarum
rly pnuga mam
Thennai maram kaika mattenguthu athuku ena panalam..pls sollunga
Thank you