Engallukum Keka Romba Sandhosama Irukku Ma 🤩 | Neeya Naana

แชร์
ฝัง

ความคิดเห็น • 17

  • @sasikalamani7106
    @sasikalamani7106 ปีที่แล้ว +19

    Blue Saree Akka really she felt very happy in ur face

  • @priyapriyam7429
    @priyapriyam7429 ปีที่แล้ว +23

    Great single parents 💓

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 ปีที่แล้ว +30

    Naanum oru single mother than èlla kastangalaium anupavikiren

    • @babug8339
      @babug8339 ปีที่แล้ว +3

      Education is given good support don't feel

    • @kavijovikalata3142
      @kavijovikalata3142 ปีที่แล้ว +8

      Dhaireyama erunga sister' husband's erunthum kashta padura ponnunga erukka than seiranga...💪👍

    • @shrikavinpriya8682
      @shrikavinpriya8682 ปีที่แล้ว +3

      @@babug8339 yes its true...ennoda parents kasta pattu padikka bcahanga a than ennaiku ennayum en maganaium vaala vaikuthu...thank my parents my lifetime

    • @shrikavinpriya8682
      @shrikavinpriya8682 ปีที่แล้ว

      @@kavijovikalata3142 thanks

  • @anithaselvakumar9432
    @anithaselvakumar9432 ปีที่แล้ว +4

    Super ma

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 8 หลายเดือนก่อน

    எனக்கும் இந்த அனுபவம் இருக்கு.என்வயத 51 .என் உறவுக்காரரே என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்.ஆனால் நான் இடம் கொடுக்க வில்லை.அதனால் என்னிடம் பேச மாட்டார்.எங்களுக்கு அவர் தான் கார்டியன்.வயது வந்த ஆணும் பெண்ணும் இருக்காங்க.

  • @Kalpataru2015
    @Kalpataru2015 ปีที่แล้ว +4

    Ennoda friend idhula pesirukkanga

  • @Kalpataru2015
    @Kalpataru2015 ปีที่แล้ว +2

    Nice siva

  • @Musicaddicted-cf9xr
    @Musicaddicted-cf9xr ปีที่แล้ว +2

    🥳🥳🥳🥳🥳

  • @rajkumar-rc2xn
    @rajkumar-rc2xn ปีที่แล้ว

    Episode number

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +3

    வரம்பு மீறுவது வாழ்க்கையை பிரச்சினையாக்கி விடும் என்பது தான் முன்னோர்கள் கண்ட அனுபவ உண்மைகளாகும்.
    புரியாத காட்டுவாசிகளாக வாழ்ந்தவர்கள் தான் ஆரம்ப கால மனிதர்கள். பிறகு ஏதோ கொஞ்சம், கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. அவைகளைக் கூர்ந்து நோக்கி மாற்றங்களை ஏற்றுக் கொண்டனர், அவைகளால் வந்த பாதிப்புகளைப் புரிந்து கொண்டு. அவைகளையே தங்கள் நூல்களில் இலக்கியங்களாக, கதைகளாக எழுதி வைத்தனர். அடுத்து வரும் தலைமுறைகள் நல்லவற்றைக் கடை பிடித்து வாழ வேண்டும் என்று.
    ஒழுங்கு முறைகளை உடைத்து வாழும் அவலங்களை இப்போது தான் பார்க்க ஆரம்பித்துள்ளோம். இன்னும் கொஞ்சம் மீதம் உள்ளது. அதையும் எதிர் கொள்வோம்.
    மேடைப் பேச்சில் ஒருவர், "கெட்டுப் போகனும் என்று முடிவு செய்த பிறகு, கிழவி ஆகும் வரை ஏன் காத்திருக்கனும் ?" என்றார். நான் ரசித்த பேச்சு அது. அது தான், 60 வயது கிழவி மஞ்சள் தேய்த்து குளித்தாளாம் பழைய நினைப்பில் என்று சொல்வார்கள். தொடரட்டும் அவலங்கள்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம்.

    • @harithattvalavan9757
      @harithattvalavan9757 ปีที่แล้ว +3

      What's wrong with you man? 60 வயசு கிழவி மஞ்சள் தேய்த்து குளிச்சா உங்களுக்கு என்ன?