கிராமத்து சுவையில் நாட்டுக்கோழிக் குழம்பும் களியும் | Ragi Kali Chicken Kulambu Seivathu Eppadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #FoodVideo #VillageLife #VillageFood #KootanSoru
    Chicken Kulambu Seivathu Eppadi
    This video shows you how to Make Kali and Chicken Kulambu in Tamil.
    Today our Granny making tasty village food with Country Chicken and Ragi . We use a 5 Kg Chicken, 4Kg Raagi to make Chicken Kulambu & Ragi Kali Recipe.
    🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
    chicken curry
    ragi mudde

ความคิดเห็น • 438

  • @sbmhvlogskitchen1459
    @sbmhvlogskitchen1459 3 ปีที่แล้ว +118

    நாட்டுக்கோழி குழம்பும், களியும் வீடியோ பார்க்கும்போதே நாவில் எச்சி ஊறுகிறது 👌😋💐

  • @divyas2322
    @divyas2322 3 ปีที่แล้ว +66

    களி எங்க வீட்டிலும் செய்வோம் ஆன இந்த களி பார்க்கும் போது எச்சில் ஊருகிறது..

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 ปีที่แล้ว +3

    என்னே நேர்த்தியான இயற்கை எழில் கொஞ்சும் பின்னணி புகைப்படக் காட்சி. அருமையான ரசனை.

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 ปีที่แล้ว +30

    இதை சாப்பிட்டு பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும், இதன் அருமை.

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว +1

      100% உண்மை

    • @theclamary5684
      @theclamary5684 ปีที่แล้ว +1

      @@KootanSoru soru soru mai nhi to kya kr rha hai

  • @ezhilkrishnan693
    @ezhilkrishnan693 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி🙏🏼🙏🏼🙏🏼 இதெல்லாம் நா சாப்டது இல்ல.இப்போ சாப்ட ஆசையா இருக்கு இந்த வீடியோ பார்ததுலேந்து🙏🏼🙏🏼🙏🏼

    • @anitha6430
      @anitha6430 2 ปีที่แล้ว

      எனக்கும் பா 🤤🤤🤤

  • @hariharenmythili472
    @hariharenmythili472 3 ปีที่แล้ว +3

    சூப்பர் கிராமத்து சமையல் நாட்டுக் கோழி குழம்பு களி 👍👍👌👌👌👌

    • @vinoa1454
      @vinoa1454 3 ปีที่แล้ว

      Veetethanjaviu

  • @lakshmisathishlakshmisathi206
    @lakshmisathishlakshmisathi206 3 ปีที่แล้ว +9

    🤤🤤🤤நான் இது சாப்பிட்டது இல்ல, ரொம்ப மிஸ் பன்றேன்

    • @anandr4010
      @anandr4010 ปีที่แล้ว +1

      செம்ம யா இருக்கும் ப்ரோ. Full ஹெல்த். எவ்ளோ வேணா சாப்பிடலாம் 👍👍👍

  • @AliHuss579
    @AliHuss579 3 ปีที่แล้ว +2

    ராகி களி மிகவும் நன்றாக உள்ளது பக்குவம் அருமை அருமை

  • @ameerasrecipes
    @ameerasrecipes 2 ปีที่แล้ว +2

    பாட்டி சமையல் எல்லாமே super bro 👍but நாட்டு கோழி குழம்பு க்கு முக்கியமாக மிளகு சேர்க்கணும் 🤔

  • @shobanag7146
    @shobanag7146 3 ปีที่แล้ว +3

    Kaali niraya per kallu Maari seivanga.kalinna romba soft aaga erukkanum.nenga seira maari.entha Maari vera maarri👌👌👌😍😍😋😋

  • @marishvivo5059
    @marishvivo5059 2 ปีที่แล้ว +2

    Ipdi sapda poi than my dad suger pressure eilla ma nalla erukkaru 🥰❤️👍

  • @harikrishnanp2919
    @harikrishnanp2919 3 ปีที่แล้ว +9

    எங்க ஊர் ஆறுமுகநேரி, நாங்க கேப்ப களி என்று சொல்லுவோம்

  • @vasanthakumari2355
    @vasanthakumari2355 ปีที่แล้ว +1

    Very healthy very tasty in mud pot and stone grinding

  • @angelinapinky1910
    @angelinapinky1910 3 ปีที่แล้ว +2

    Woww intha maari kaliyum kari kolumbu combination ah paakumbothu 🤤😋👌👌

  • @pethanurmagudanchavadi8962
    @pethanurmagudanchavadi8962 3 ปีที่แล้ว +12

    Ennakku pudicha food👌

  • @selvamselvam5486
    @selvamselvam5486 3 ปีที่แล้ว +11

    கேப்பை மாவு களியும் கருவாட்டு குழம்பும் சூப்பர் ரா இருக்கும்

  • @tamilponnuinkerala326
    @tamilponnuinkerala326 3 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தை இல்லை அருமை 👌👌👌

  • @er.govindaraj977
    @er.govindaraj977 3 ปีที่แล้ว +2

    நான் கிருஷ்ணகிரி பகுதி ஆரியமாவு களி என்று அழைப்போம் அருமை உங்க எல்லா வீடியோ

  • @sakthivel-bv6xr
    @sakthivel-bv6xr 3 ปีที่แล้ว +1

    சுவையான உணவு வகைகள் பாரம்பரிய உணவு வகைகள் உள்ளன நன்றி🙏 வாழ்த்துக்கள்

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 3 ปีที่แล้ว +1

    Enghe oorule raaghi mudhe,and naati kolhi saaru. Supper alvaamadri semeyaa erukuu. But naanghe thaniile podemaatoom. Vai oorudhe. ❤❤❤❤😍😍😍🥰🥰🙏🙏🙏

  • @mangaisubbu
    @mangaisubbu 2 ปีที่แล้ว +6

    Background music is very soothing relaxing, video clarity, food preparation and ur voice all together awesome

  • @ganakukamarkumar9493
    @ganakukamarkumar9493 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு அய்யா மிக்க நன்றி👍👍🙏😀

  • @kavi7488
    @kavi7488 3 ปีที่แล้ว +1

    எங்க ஊருளியும் ஆயிரம்தான் சொல்லுவோம் அருமையான சாப்பாடு

  • @zodiactitan8418
    @zodiactitan8418 3 ปีที่แล้ว +1

    Antha valayal osai enga paatiya njabagam paduthirichy.... 🥰🥰🥰

  • @bestvillagebestcooking1218
    @bestvillagebestcooking1218 3 ปีที่แล้ว +1

    அருமை பாட்டி தாத்தா சூப்பர் களி நாட்டு குழம்பு

  • @porkumaran2924
    @porkumaran2924 3 ปีที่แล้ว +4

    இயற்கையான உணவு அருமை அய்யா 🥰🥰🥰

  • @sharmilavenkat804
    @sharmilavenkat804 3 ปีที่แล้ว +8

    Enna than vitha vithama biriyani vanthalum intha mathiri oru traditional food a pakkum pothu ennoda childhood memories niyabagam varuthu. Enga pattiyum enga village la nattu kozhi kulambu romba arumaya seivanga. One of the interesting n awesome vlog. Nice narration bro. Keep rocking🎸🎶🎶... Congratulations

    • @sarathchandrak156
      @sarathchandrak156 3 ปีที่แล้ว

      Hi sister how are you

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว

      your support is our motivation...🙏

  • @rkalirathinam2371
    @rkalirathinam2371 3 ปีที่แล้ว +3

    கொங்கு மண்டலத்தில் ராகி களி .
    நான் பதினைந்து வயது வரை ராகி,சோளக்களி தான் சாப்பிட்டேன் .
    நாங்கள் கவை கோல்,துடுப்பு
    கொண்டுதான் களி கிளறுவோம்

  • @pachaimuthu367
    @pachaimuthu367 3 ปีที่แล้ว +7

    சூப்பர் ப்ரோ கிராமத்து சமையல் 👌👍

  • @tamilmaran9144
    @tamilmaran9144 ปีที่แล้ว

    அருமையான பதிவு வீடியோவை சூப்பர் கிங்ஸ் பண்ணிட்டாங்க bro voice very nice

  • @kalaimania1490
    @kalaimania1490 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரில் ஆரியம் னு தான் சொல்லுவோம்

  • @lakshmitools2600
    @lakshmitools2600 3 ปีที่แล้ว +7

    Back ground music nice
    It's very pleasant to hear the music

  • @mashokpandiyan1581
    @mashokpandiyan1581 2 ปีที่แล้ว

    Kali different way of making but nice

  • @deepavijay9586
    @deepavijay9586 3 ปีที่แล้ว +4

    🤤🤤 my favorite
    Video paakka mudiyala avlo delicious 😔 nan ippo diet la iruken. Omg

  • @aarussamayal6103
    @aarussamayal6103 3 ปีที่แล้ว +3

    I love grandma's bangles Soooooo much😍😍😍😍😍

  • @saranachu6587
    @saranachu6587 6 หลายเดือนก่อน

    Alavugal sonnal nalla irukum anna. Naangalum veetla senju parpom.

  • @victory5076
    @victory5076 2 ปีที่แล้ว

    Kali pulicha keerai kathirikai super Vera level enaku romba piduchu iruku 👍👍👍

  • @raghavendrag2632
    @raghavendrag2632 3 ปีที่แล้ว +1

    Our Karnataka special Ragi ball my favourite with chicken curry .

  • @pudhiya4914
    @pudhiya4914 11 หลายเดือนก่อน +1

    நாட்டு கோழி குழம்புக்கு நல்லண்ணெய் தா பயன்படுத்தனும் அதுதான் நல்லது ருசியும் கூட 💪🏻

  • @ragupathia2316
    @ragupathia2316 3 ปีที่แล้ว +5

    Super super 😋
    When I was a kid, my grand ma cooked in the same procedure , real taste and great smell 😁
    Naagalum aariyam nu tha solvom,
    I recall my village memories ( missing everything)

  • @jamruthnachiyar2430
    @jamruthnachiyar2430 2 ปีที่แล้ว

    All your cooking videos are amazing ரொம்ப அமையாக இருக்கு ச மையல் 💕✍🏻

  • @shobanag7146
    @shobanag7146 3 ปีที่แล้ว

    Naa naalaikku try panren kali

  • @AnilKumar-li2ep
    @AnilKumar-li2ep 3 ปีที่แล้ว +1

    One of the best food rayalseema special ragi sangati natukodi

  • @gunasekaran277
    @gunasekaran277 3 ปีที่แล้ว +6

    Ragi Kali look like , Halwa 👌

  • @mithran_fashion
    @mithran_fashion 2 ปีที่แล้ว

    Sound super aa iruku...idhama

  • @velusv4964
    @velusv4964 3 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது... நண்பா

  • @anusuriyaanusuriya9605
    @anusuriyaanusuriya9605 3 ปีที่แล้ว

    Super food yallam Super 😋😋😋😋

  • @vijideva1324
    @vijideva1324 3 ปีที่แล้ว +1

    Super..paati seiradha paathale echil voorudhu..♥️😍

  • @abivinothini8263
    @abivinothini8263 3 ปีที่แล้ว

    Super voice and super samayal

  • @ManjulaManjula-ib2df
    @ManjulaManjula-ib2df 3 ปีที่แล้ว +1

    Super

  • @user-hz8ic5yc2h
    @user-hz8ic5yc2h 3 ปีที่แล้ว +8

    Camera angles are very much appreciated. Keep it Up.

  • @bhagyavasu9694
    @bhagyavasu9694 3 ปีที่แล้ว +3

    ௭ங்க அம்மா வீட்டில் செய்யுங்கள் இப்பா யார் வீட்டிலும் விரகு அடுப்பு இல்ல மண் சட்டியும் இல்ல ௭னக்கு அம்மா ஞாபகம் வ௫து 😋

  • @mangaisubbu
    @mangaisubbu 2 ปีที่แล้ว

    Measurement sona nalla irukum

  • @yalininithiya4777
    @yalininithiya4777 2 ปีที่แล้ว

    செம்ம 👍

  • @vickkyabi771
    @vickkyabi771 ปีที่แล้ว

    bro unga video supera iruku neingalum cooking channel best ha varanum bro

  • @gopinathsubramani6285
    @gopinathsubramani6285 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @sivammalar2324
    @sivammalar2324 3 ปีที่แล้ว

    Super nammaloda parampariyam

  • @lekshmidevaki6599
    @lekshmidevaki6599 3 ปีที่แล้ว +3

    Ragi kali first time seeing looks yummy you are lucky to have loving grandmother. Superb work.

  • @kavithak5470
    @kavithak5470 ปีที่แล้ว

    நான் எங்க பாட்டிய ரொம்ப ரொம்ப மிஸ் பன்ற

  • @nilasoruwithammu7263
    @nilasoruwithammu7263 3 ปีที่แล้ว +1

    அருமை எங்க கரூர் மாவட்டத்தில் ராகி சொல்வாங்க

  • @revathiashwini9652
    @revathiashwini9652 3 ปีที่แล้ว +1

    Vera leval

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 3 ปีที่แล้ว +2

    Super உணவு அருமை

  • @chandrashekarsharma28
    @chandrashekarsharma28 3 ปีที่แล้ว +12

    Very traditionally cooked food very good ,We call Ragi middle in Karnataka but we won't put in water we make it round on stone.👍❤️

  • @bhuvanakannamma2134
    @bhuvanakannamma2134 ปีที่แล้ว

    Naanum try pannen bro very tasty thank you 😍🙏

  • @shasheekumarnayak2325
    @shasheekumarnayak2325 3 ปีที่แล้ว +3

    Awesome and tempting , nothing can match village culture 👌👌🙌

  • @boopathyboopathy9980
    @boopathyboopathy9980 ปีที่แล้ว +2

    என்ன உணவு நாக்கில் எச்சில் வருகிறது

  • @messeating3995
    @messeating3995 2 ปีที่แล้ว +1

    Very nice 👍👍👍

  • @hariss090
    @hariss090 3 ปีที่แล้ว +2

    களி சாப்பிட ஆசையா இருக்கு ஆனால் அதற்கான ingredient's Sri Lanka la இல்லை ............

    • @sharan3016
      @sharan3016 3 ปีที่แล้ว

      Na venumuna parcel poruvidurean

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 ปีที่แล้ว

    Wow wow super

  • @a.murugesan8407
    @a.murugesan8407 8 หลายเดือนก่อน

    அருமை!

  • @simplyfun8841
    @simplyfun8841 3 ปีที่แล้ว

    Nice and delicious..our traditional and will not forget it..

  • @duraim6
    @duraim6 3 ปีที่แล้ว +1

    Nice video

  • @ananthhmcs1252
    @ananthhmcs1252 2 ปีที่แล้ว

    Nice chennal

  • @m.ganapathikishore1959
    @m.ganapathikishore1959 3 ปีที่แล้ว +1

    Ayya sema super ayya ❤️❤️❤️👍🙏

  • @annadurai9930
    @annadurai9930 4 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @RameshkumarRameshkumar-vr7yx
    @RameshkumarRameshkumar-vr7yx 3 ปีที่แล้ว

    Nalla kudubam god bless you

  • @suryakala1420
    @suryakala1420 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா 😀😀😀😀

  • @puvaneshsankar9953
    @puvaneshsankar9953 3 ปีที่แล้ว +7

    Neengalum daddy arumugam mathiri restaurant vachu makkal ta kaasa pudungathinga

  • @pandian3050
    @pandian3050 3 ปีที่แล้ว

    Nice video nice place

  • @loganathanmuniandy1159
    @loganathanmuniandy1159 3 ปีที่แล้ว

    😃👍👌Super unave

  • @e.b.chandrasekhargowd3298
    @e.b.chandrasekhargowd3298 3 ปีที่แล้ว

    Video super bro

  • @mothilalnehru6025
    @mothilalnehru6025 ปีที่แล้ว

    Hii anna nanum eppati than kali seivan😊😊❤

  • @sharadhasharadha4281
    @sharadhasharadha4281 3 ปีที่แล้ว +1

    Ragi mudde ,natikoli saru super

  • @sachinrv1
    @sachinrv1 3 ปีที่แล้ว +3

    excellent video brother, even thought i cannot follow tamil; i still throughly enjoyed it. raagi mudde & desi chicken curry

  • @santhimohan7757
    @santhimohan7757 3 ปีที่แล้ว +2

    Supb thambhi 🙏👍

  • @shreesvlog5847
    @shreesvlog5847 3 ปีที่แล้ว

    Everything is fresh and healthy

  • @msiranjeeirubha593
    @msiranjeeirubha593 ปีที่แล้ว

    நானும் இப்படித்தாண் செய்வேண்.
    எங்க ஊரூள ஆரியமாவுனுதான் சொல்லுவொம் நா சேலம் பக்கம் குக் கிராமம்

  • @poojamoni4474
    @poojamoni4474 2 ปีที่แล้ว

    Super good

  • @nadi835me92g
    @nadi835me92g ปีที่แล้ว

    hi very super dish

  • @kishorlahane1910
    @kishorlahane1910 ปีที่แล้ว +1

    Good

  • @poovazhahisoundar9822
    @poovazhahisoundar9822 ปีที่แล้ว

    Background music super

  • @mathumithathayumanvan6284
    @mathumithathayumanvan6284 3 ปีที่แล้ว +2

    அருமை😋😋😋😋

  • @praveenkumarorsu415
    @praveenkumarorsu415 3 ปีที่แล้ว

    Bagundhi bro

  • @satheeshkannan9072
    @satheeshkannan9072 3 ปีที่แล้ว

    Arumaiyana super maney illa

  • @kirubakaran3103
    @kirubakaran3103 ปีที่แล้ว

    Super bro.raagi

  • @chopsticks1234
    @chopsticks1234 ปีที่แล้ว +1

    இலங்கையில் இதனை குரக்கன் என கூறுவோம் அண்ணா ❤️

  • @tamiltech1793
    @tamiltech1793 3 ปีที่แล้ว +1

    Wow👍

  • @arumugamjeeva3850
    @arumugamjeeva3850 3 ปีที่แล้ว

    Bro super I like this very
    Much enga patti senjathathutha nyapagam varudhu

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 8 หลายเดือนก่อน

    Voice super