@@selviangel6989 briyani taste maaridum...bro briyani masala (பட்டை கிராம்பு ஏலக்காய்) இவை மூன்று பொருட்களை வறுத்து பொடி செய்து போட்டால் பிரியாணி அருமையாக இருக்கும்... மிளகு கடுகு சேர்க்க வேண்டாம் 👍
உங்க அனைத்து வீடியோவுலையும் வீடியோ குவாலிட்டி சூப்பர் பட் ஒரு என்டர்டைன்மென்ட் இல்ல வெரும் சமையல் மட்டுமே காட்டுறீங்க அதுனாலயே நீங்க ரீச்சாக கஷ்டமா இருக்கு அதனால் கொஞ்சம் சமையலில் மட்டும் கவனம் செலுத்தாமல் இயற்கை காட்சிகள் நேச்சுரல் காட்டுங்க என்டர்டைமெண்ட் காட்டுங்க அப்போதான் நீங்கள் விரைவில் சீக்கிரம் ரீச் ஆவிங்க வாழ்த்துக்கள்...
Vara level bro..pakura appove sapadanum nu thonuthu bro...keep rocking bro one day unga subscriber and rasikarugaluku intha mari sapadu senju thanga bro ❤️
Cathy p frm Chennai thambi u r very clear in talking ur surrounding is superb, everywhere greenary u ll very gifted to stay there,camera man hats off to u ,ur way of catching the way amma cooks n the environment is superb ,very soon ur channel will reach the million level gd bls u all tc.
பிரியாணி க்குகடுகுதேவைஇல்லைதம்பி
Briyaniku melagu seerakam kadugu thevai illa bro..😊
En bro
En kadugu potta soru ulle pogatha
@@selviangel6989 briyani taste maaridum...bro briyani masala (பட்டை கிராம்பு ஏலக்காய்) இவை மூன்று பொருட்களை வறுத்து பொடி செய்து போட்டால் பிரியாணி அருமையாக இருக்கும்... மிளகு கடுகு சேர்க்க வேண்டாம் 👍
நான் லாரி ல இருந்து சமைக்க சலுப்பு பட்டேன் ஆனா இனி நானும் சமைக்க போறேன்...😊😊😊
கடுகு கறிவேப்பிலை மிளகு சீரகம் இவை அனைத்தும் பிரியாணிக்கு தேவையற்றவை..🙄😮 bro so pls avoid this items ✌️🤗
Athu avangalodey murai so don't have to comment like this
Looks yummy 😋
கடுகு போட்டு இன்னைக்கி தான் பாக்குறேன்
😁
உங்க அனைத்து வீடியோவுலையும் வீடியோ குவாலிட்டி சூப்பர் பட் ஒரு என்டர்டைன்மென்ட் இல்ல வெரும் சமையல் மட்டுமே காட்டுறீங்க அதுனாலயே நீங்க ரீச்சாக கஷ்டமா இருக்கு அதனால் கொஞ்சம் சமையலில் மட்டும் கவனம் செலுத்தாமல் இயற்கை காட்சிகள் நேச்சுரல் காட்டுங்க என்டர்டைமெண்ட் காட்டுங்க அப்போதான் நீங்கள் விரைவில் சீக்கிரம் ரீச் ஆவிங்க வாழ்த்துக்கள்...
Ulaga varalatril muthal murayaga biriyani ku kaduku pota first channel ne dan ya😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
இது பிரியாணி இல்லை... கோழிக்குழம்பு சோறு....
Unga voice la etho iruku bro. ❤️❤️❤️❤️
😁
Briyaniku katogu போட வேண்டாம்
Bro dum 20 minutes vidanum kaduku ulutham parupu thevailla...
உங்கள் காணோளிகள் மிகவும் அருமையாக உள்ளது நன்றி🙏🙏👌👌
Briyaani ku kadukaga 😲😲
ஆந்தை சூப்பர்..
பிரியாணி க்கு கடுகு தாளிச்ச ஒரே ஆளு நீங்கள் தான்..
ஆமா தயிர் பச்சடிக்கு வெங்காயத்தை எதுக்காக கழுவனும்?? இருக்கற கொஞ்சநஞ்சம் சத்தும் கழுவினால் போயிடாதா???
அதுசரி பிரியாணி க்கு பட்டை கிராம்பு அரைச்சப்போ ஏலக்காய் சேர்க்கலையே... மணமணக்க ஏலக்காய் ஒரு 10-15போட்டு இருக்கனும்..
Ella velayum Aya pandranga ana poster la muttum thatha photo pandringale yen AYaoda photoum add pannunga next time
Bro edhukku bay leaves ivlo pottiga,,kadugu vera aiyoooooo
தாத்தா சூப்பர் ♥
Thank You
@@KootanSoru 8p
For biryani mustard ah.. 🤦♀️
Bro ethu kari potta thakkali soru mari eruku
🤣
தம்பி எடைல அம்மா கிட்ட திட்டு வாங்கிட்டாப்பள...
Naa vedio pakkurathukku munnadiye comment Panna vanthutten 👌👌👌👌👌👌
Camera man super thalaivaa 🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍
Ithuku per biriyani ya da, yentha urula da kaduku ulutham parupu lam poduvanga
Karikolambu soru
Biriyani la kadukku pooduvangkala 😜
இது பிரியாணி இல்லை வேற சோறு
பிரியாணிக்கு கடுகு எல்லாம் போடா கூடாது
This is not biryani. It's chicken curry rice. If you don't know how to prepare biryani then don't do it, please don't misguide people
Innum biryani rice recipe chicken mutton niraiya samainga enakku romba pudichirukku
Intha voice yerkaneve ketta mathiriye iruke
Ungal samayalkaran
@@saranm1235 Thank u thank u
Kaduku potuvangala just doubt
Vara level bro..pakura appove sapadanum nu thonuthu bro...keep rocking bro one day unga subscriber and rasikarugaluku intha mari sapadu senju thanga bro ❤️
Kandipaga 👍
Unga name cute aa iruku
பிரியாணிக்கு கடுகு தேவையா.இது ஒரு முரட்டு பிரியாணி
Biriyaniku kaduku thevaillai...jathika thevaillai apadi potta kooda small piece masal items kooda chethu arakanum neenga poyathu jasthi ...mattapadi biriyani pakumpothu superaaa iruntichu ...thampiyoda kural super
Ennada biriyaniya illa ponghala ennada ithu
அருமை👌👌👌
Your voice super brother... Congrats ur channel
Cathy p frm Chennai thambi u r very clear in talking ur surrounding is superb, everywhere greenary u ll very gifted to stay there,camera man hats off to u ,ur way of catching the way amma cooks n the environment is superb ,very soon ur channel will reach the million level gd bls u all tc.
Making romba different
Village food super. Congratulations brother..👌
Earlier you said 2 cups of rice.
Then you mentioned 3 cups of rice and 3 cups of water bro..
Overall superb Yummy
Please don't show the Oldman ,feels vomiting 😝
I hit like at 11 seconds. That Biryani looks super delicious.
Thank you so much
Should not put muster seed and jaykai
Ungalin pathiu manathirku ithamaga ullathu
Cikkan masalavudan serthu vathakka vendum biriyani kku kaduku serkka kuudathu
அக்கா எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் நீங்க சமைக்கிறது பார்த்தால் நாக்குல எச்சி வருது..... 🤤
Unga video la paadhu unga veetuku vandhu saapatanu pola iruku bro.....
சிக்கன் லெக் பீஸ் மெதுவாக கடித்துச் சாப்பிடலாமா தாத்தா பல்லு கழண்டு விடும்
🤣🤣
Last 5 seconds is the super moment 😀😀
கோழி கறி இன்னும் நன்றாக கழுக வேண்டும். தண்ணீர் நன்றாக வடிய விட வேண்டும்.
Anna nee kadugu illa paavakka potta kuda na paarpen 👌👌
Semmmmaaa am ur fan
But non veg and briyani ku kadugu(mustered seed) podama iruntha nalarkum
Nan edhe methodla try panan bro really vera level taste 😇😇😇
Brother
Enaku briyani venum
Yepo varalam nu sollu bro..
Sir kaduge Mattum avoid pannirukalam
Super enaku rompa rompa istam 👍👍👍👍👍
Mustard not ingredients in briyani plz avoid
கடையில் வாங்கிய கோழி கறி என்று கூறினீர் ஆனால் நாட்டுக்கோழியா?அல்லது பிராய்லர் கோழியா?என்பதை கூறவில்லை.
Bro ur videos r good but don’t pls do it in a wrong way this is not at a Biryani process
Super💐👍👌👌👌👌👌
Thank you so much
The only disappointment is tat, no clear recipe tats very bad other than tat it's a good video.
Thathavai vanangi 🙏🙏🙏🙏🙏
அண்ணா வாசனை அடிக்குது 😅
Anna biriyani ippadiya seivanga
Awesome video and recipe
எளிமையாக உள்ளது
அருமை அருமை
நன்றி
Pepper chicken ku video podunga 😊
பிரியாணி கடுகு?
Anna vunga vuru endha vuru anna
சேர்க்கும் பொருட்கள் அளவையும் கூறினால் நன்றாக இருக்கும்
💯
Biriyani Ku kadugu serka kodathu Bro
😋🥰🤤🤤🤤🤤🤤🤤
Thank You
😲😋😋😋😋👌
Neenga yentha ooru anna unga ooru avalo alagu anna
Super 🥰💐💐💐💐😋😋😋🤤🤤
biriyani la kadugaaa 😂😂😂
Vow extra added flavor comedy took us vow, nice clarity video super frame.
Neenga menmelum munneranum.. Really Nice... Voice is also super...
எல்லாம் கரெக்ட் கடுகு போட்டு தப்பு பண்றீங்க
எளிமை அருமை
Vdo quality semmaa bro voice Sooper Samayal sooperooo soopere
Biriyani method wrong bro
Place enga
😋😋😋yummy
Kadugu poda mattanga
Briyanikku kadugu sekka matanga
Who is cooking that food bro
Super 👌🏻
Thank you
Onion cutting semmmaa
Yammi biriyani
Nice food
Good ....
Thank You
Camera model details share pannunga
Naanum ella videos layum ketu ketu parthuten bro.not tell.therinja neenglachu sollunga
Really beautiful
👌👌👌😋😋😋😋😋
😋😍
Thank You
Briyanikku kaduga
Bro potato recipe pannuga bro
😋😋😋😋😋