𝗔𝘆𝗶𝗹𝘆𝗮𝗺 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | ஆயில்யம் நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟰 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 891

  • @parimalaranis2028
    @parimalaranis2028 ปีที่แล้ว +48

    Excellent Swami. Exactly it is true in my 67 years of life. Thank you so much. Vazhga pallandu.

    • @rajeswaris942
      @rajeswaris942 9 หลายเดือนก่อน +3

      M G R cii
      Nema📿

  • @Sana15112
    @Sana15112 ปีที่แล้ว +39

    என் வாழ்க்கையை அப்படியே வாசித்தது போல இருந்தது
    மெய்ய் சிலிர்த்து விட்டேன் , மிக்க நன்றி ஐயா .

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว +57

    உண்மை தான் சிறு வயதிலேயே பாசம் கிடைக்கவில்லை மற்றபடி நீங்கள் செல்வது அனைத்து ம் உண்மை

    • @yuvathana2707
      @yuvathana2707 2 ปีที่แล้ว +2

      Same feeling 😐

    • @induraniindurani1638
      @induraniindurani1638 2 ปีที่แล้ว +3

      உண்மை தான் 😔😭

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 2 ปีที่แล้ว +5

      Appa Amma rendu perume nammala sariyaga paasam kudukama yengi irukirom...adhu endrum marakama ninaivukku varukiradhu...adhanala kooda naama thanimai ya virumbukirom..

    • @dazzlingprincy
      @dazzlingprincy ปีที่แล้ว +3

      @@waverunneradventuregfx 😔ipa kooda pasathuku yengitu irukN 😅❤️

    • @limboslim4296
      @limboslim4296 10 หลายเดือนก่อน +3

      True. Manipulative mom and a insecure dad (coz of me 😅). This made me a self sustaining powerhouse.

  • @Nandhusona
    @Nandhusona 2 ปีที่แล้ว +39

    100% உண்மை சார். என் வாழ்க்கையில் இது அப்படியே நடந்துள்ளது.

  • @rathinamrathinam5148
    @rathinamrathinam5148 2 ปีที่แล้ว +13

    நீங்கள் மிகவும் சரியாக கணித்து சொல்லுகிறீர்கள். பகவானுடைய ஆசீர்வாதம் தங்களுக்கு நிச்சியம் இருக்கிறது.

  • @priyapavi3947
    @priyapavi3947 2 ปีที่แล้ว +16

    உண்மையான விசயம் தா சார் எனது வயது 37 இனி வரும் விசயங்களை பார்ப்போம்

  • @saravanarajak1
    @saravanarajak1 2 ปีที่แล้ว +45

    என் வாழ்க்கை அப்படியே பிரதிபழித்தது உங்கள் வார்த்தைகள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @chitrabalasupramani7429
    @chitrabalasupramani7429 ปีที่แล้ว +9

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது 100 உண்மை ஐயா.மகிழ்ச்சி

  • @rubankenga780
    @rubankenga780 2 ปีที่แล้ว +15

    நான் ஆயிலிய நட்சத்திரம், செவ்வாய் திசை முடிவில் இருக்கிறேன், தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் எனது வாழ்வில் நடந்தது. அருமையான பதிவு. தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 2 ปีที่แล้ว +283

    குடும்பத்தில்.. பற்று பாசம்.. அதிகமாக இருக்கும்.. குடும்ப த்துக்காகவே.. வாழும்... ஓரே.. ஜீவன்.. ஆயில்யம் நட்சத்திரம் தான்.... சுயநலம்.. கிடையாது... குடும்பத்தில் மற்றவர்கள்... ஆயில்யம் ⭐நட்சத்திரம்.. காரர் களை. பயன்படுத்தி கொள்வார்கள்... இது தான் என் அனுபவம்....

  • @adhilakshmi1438
    @adhilakshmi1438 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு முழுக்க முழுக்க உண்மை

  • @rameshjeyaraman3815
    @rameshjeyaraman3815 2 ปีที่แล้ว +25

    Everything you said hit the nail on the head .
    I have been watching your TH-cam channel for the past four months and everything you said is happening in my life .

  • @sidinterior9661
    @sidinterior9661 ปีที่แล้ว +3

    தங்களது அறிவுரை விளக்கம். எனக்கு நல்ல நண்பர் கிடைத்தது போல் உள்ளது. ஆனால் வயதாகிவிட்டது. அத்தனையுஉண்மை.இந்த இந்த ஜென்மம் முடியபோகிறது.நன்றி சார்

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 ปีที่แล้ว +15

    sir ungaloda intha video full ah partu mudinjadum...naa valkai yeh mulusa valnthu mudiceh madiri oru feel irukku sir yenekku...tq sir for the information 🙏

  • @a.s.manohar8583
    @a.s.manohar8583 2 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வது 100% உண்மை Sir

  • @eswari.k
    @eswari.k ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பதிவு ..!மிக்க நன்றி தம்பி. 56வயதில் மனம் சோர்ந்த நிலையில் ஒரு ஊன்றுகோல் போல் உங்ளை தம் கருத்துக்கள் இடுக்கன் களைவதற்கு உதவியது. எது வந்தாலும் கிரகநிலையின் சாரமே என்பதால் மனம் சற்றே தெளிவாகி நிம்மதி அடைந்தது. மிக்க நன்றி..!மிகவும் மகிழ்ச்சி.🍁🌷🍁

  • @amanohar5
    @amanohar5 ปีที่แล้ว +6

    You have given very clear explanation. Some points are correct Sir. Thank you for sharing.

  • @monsterdevil4330
    @monsterdevil4330 2 ปีที่แล้ว +5

    🙏 enku 39 years nenga sollukira ayilyam nachathiram enaku correct ah iruku super brother

  • @thirugnanamr9946
    @thirugnanamr9946 2 ปีที่แล้ว +6

    அருமையான ஆச்சர்யப் பதிவு
    வாழ்த்துகள்.

  • @LathaThiyagarajanSathishBabu
    @LathaThiyagarajanSathishBabu 2 ปีที่แล้ว +14

    நீங்கள் சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் உண்மை. நன்றி.🙏🏻

    • @suganthijayaraman
      @suganthijayaraman ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. என் வயது 60 . ஆகையால் நீங்கள் சொல்வது அத்தனையும் அனுபவித்து இருக்கிறேன். நன்றிகள்

  • @musicb9809
    @musicb9809 2 ปีที่แล้ว +11

    What he saying is 100℅true..and matched for me

  • @alosiusantony2762
    @alosiusantony2762 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் நீங்கள் சொன்னது மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்.

  • @duraipandi6661
    @duraipandi6661 2 ปีที่แล้ว +4

    அருமை பிரதேர் சொன்னது அனைத்தும் உண்மை சூப்பர் சூப்பர்

  • @sunithaselvanathan6516
    @sunithaselvanathan6516 2 ปีที่แล้ว +22

    Tq sir🙏what ever postively said this nakshatra is true. My father is now 76 yrs old. Hubby is good. Iam so talented. Maintain secrets. Great in calculating and handling things.good spritual seeker. Everything is Fyn going😊🙏😇now Iam running 51yrs. As you said finally. I doesn’t even think abt bad things ,only continuing my life with good thoughts and good deeds🙏

    • @limboslim4296
      @limboslim4296 10 หลายเดือนก่อน

      Lol only a person in Ayilyam will call themselves "so talented". 😂 I'm a 30 year old talented guy as well. Long life to you ma'am, cheers.

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 2 ปีที่แล้ว +75

    அருமையான பதிவு. என் வாழ்க்கையில் இது அனைத்தும் உண்மை. இப்போது என் வயது 62. இனிமேல் என்ன நடக்கும் என்று பார்ப்போம். அருமை அருமை.

  • @umaveeramani8044
    @umaveeramani8044 2 ปีที่แล้ว +6

    சார் வணக்கம் நீங்கள் சொன்னது 💯 உண்மை நான் இப்போது செவ்வாய் திசை இருக்கிறேன் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட வள் வாழ்க்கை அழகா போகுது ஆனால் சூரியதிசையில் ரொம்ப கஷ்டப்பட்டேன

  • @murugesanmurugesan5017
    @murugesanmurugesan5017 ปีที่แล้ว +4

    உண்மையைச் உரக்கச் சொன்னீர்கள் நன்றி 🙌🌺🌺🌺🌺🙌🙌🙌🙌

  • @sakthivelthangavel9911
    @sakthivelthangavel9911 ปีที่แล้ว +4

    Hi sir.
    Ipothan 1st time (ayilyam)ipdi oru detailed ana haroscop kekuren romba clear ah sollirukinga. Negative la 100% correct ah enaku set aaguthu sir.
    En life la Nadakuratha ellam apdiye sollirukinga. Nadakkum nu sonnathum apdiye than nadakuma nu therila but kandipa mathikanum nu ninaikiren. Character mathika mudima nu therila,try pandren.
    Ipothan nambura madri oru clear ah haroscope ketitirken.
    Onnu mattum purithu sir,Kadaga rasi,ayilyam la porakave koodathu,romba kastam.
    Irunthalum vera Vali illa valnthu thane aaganum. Soolnilai than ellam mudivu pannum.
    Romba arumaya sollirukinga👍
    Thank you so much sir.🙏

    • @s.ganeshsekar1238
      @s.ganeshsekar1238 2 หลายเดือนก่อน

      Namba nanacha big position vara mudium so yaarume nambatha self aa try panu nanba 100 💯 percentage varla

  • @devigayathri7099
    @devigayathri7099 2 ปีที่แล้ว +12

    Thank you very much Mr. Shanker Narrayan. Long time, Waiting for Ashlesha star.

  • @kavintamil5153
    @kavintamil5153 9 หลายเดือนก่อน +4

    நானே என்னை அடி முட்டாளுன்னு முந்திக்கிட்டு வாழ்க்கை முழுதும் போனது.. திடீரென்று பார்த்தால், புத்தி சாதுர்யம் என்ற தலைப்பை பார்த்ததும் ஓ நம் சிந்தனை சரியாகத் தான் இருந்து இருக்கின்றது. நம் மேல் முழு நம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம், என்று தெளிவு பிறக்கிறது, நன்றிகள் ஆயிரம்...

  • @selvibuvanes7368
    @selvibuvanes7368 2 ปีที่แล้ว +3

    அருமை 100% உண்மையாக இருந்தது

  • @PriyaPriya-tr2js
    @PriyaPriya-tr2js 2 ปีที่แล้ว +7

    Tq so much ninga sonnathu Kekka alaga irukku 🥰 tq

  • @subulaxshmi3921
    @subulaxshmi3921 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தும்

  • @chitrasekar8721
    @chitrasekar8721 8 หลายเดือนก่อน +3

    Bro.. Ne vera mari bro.. Vechiga paru check point kadasila.. Karma 60-70age.. Loved this content bro.. Good work🎉🎉.. Nega sonathu enaku oothupoguthu

  • @dataai.questmania
    @dataai.questmania ปีที่แล้ว +4

    100% Nailed it sir. you have some extraordinary talent

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 2 ปีที่แล้ว +13

    All points are true for me, am ayilayam .. 100% true 🤝👍

    • @palani360
      @palani360 11 หลายเดือนก่อน

      kadagam life epdi poguthu mam..

  • @murugesanmuruga7110
    @murugesanmuruga7110 3 หลายเดือนก่อน +1

    Supper Anna arumaiya sonninga appadiye unmaiyan vaalgaiyila nenga sonna mathiriye nadakkuthu

  • @allinonechannel4822
    @allinonechannel4822 2 ปีที่แล้ว +5

    That was a fantastic useful video u said that 60 to 70 years result super

  • @ranib8804
    @ranib8804 2 ปีที่แล้ว +9

    It's 100 percent true sir. I couldn't able to be casual with people. No understanding friends for me. I couldn't make my mood stable. Feeling Cursed

  • @sudhakarkalyan1712
    @sudhakarkalyan1712 ปีที่แล้ว +5

    GREAT SIR RIGHT EXPLAINATION, KATAGA RASI KATAGA LAGNAM AYILYAM STAR NANU., THANK YOU

    • @Maha2003-q4b
      @Maha2003-q4b 3 หลายเดือนก่อน

      Naanum 😂😂

  • @rajap5062
    @rajap5062 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்..என் வாழ்க்கை உங்கள் கருத்துக்களின் படி நூறு சதவீதம் உண்மை...

  • @billakoshikraj9816
    @billakoshikraj9816 2 ปีที่แล้ว +123

    என் காதில் ஒன்று மட்டும் விழுந்தது ,பொதுவாக ஆயில்யம் அதிர்ஷ்டம் இல்லாத நட்சத்திரம் என்று

    • @vinosithu7790
      @vinosithu7790 2 ปีที่แล้ว +12

      Apadi ondrum ilai

    • @monamons2241
      @monamons2241 2 ปีที่แล้ว +2

      😔😔

    • @hamsawardhan7901
      @hamsawardhan7901 2 ปีที่แล้ว +14

      அதிர்ஷ்டமா?? வாய்ப்பில்லை ராஜா...😂😂😂
      வேணா டீக்கடைக்கு போனா இருக்கிறதுலே பெரிய வடை நமக்கு கிடைக்கும்... அதோட நின்னுபோயிடும் நம்ம அதிஷ்டம்...😳

    • @ajayselvakumar-v7y
      @ajayselvakumar-v7y 2 ปีที่แล้ว +2

      முடிஞ்சா இப்பயே செத்துடு

    • @Jairasu004
      @Jairasu004 2 ปีที่แล้ว

      Yy😫😫😫😫🥺🥺😞😞😞

  • @_cats21
    @_cats21 2 ปีที่แล้ว +5

    அப்படியே இருக்கிறது அருமை அருமை

  • @bharathibharathi849
    @bharathibharathi849 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொன்ன அனைத்துப் உண்மை

  • @sidinterior9661
    @sidinterior9661 ปีที่แล้ว +2

    உங்களை போல்அட்வைஸர்எனக்குஇதுவரைகிடைத்ததுஇல்லை.நன்றி சார்

  • @manojravindran4803
    @manojravindran4803 ปีที่แล้ว +14

    What you said is true, I didn't get complete support, love, care from my parents. So, I have learnt how to survive in my life being alone.

  • @kanchanas6971
    @kanchanas6971 2 ปีที่แล้ว +6

    Thank you sir. Clean and clear statement. God bless you .

  • @rajarajacholans6946
    @rajarajacholans6946 4 หลายเดือนก่อน +1

    Super anna. En lifela na izhandha vishayangal niraiya iruku. Nalla dha ninaichalum enaku avamanam dhan nadakum. Yarum enaku adharava illa. Ipodhaiku en kulandhaigal mattum dhan

  • @kkarthik8058
    @kkarthik8058 2 ปีที่แล้ว +9

    The word "viyugam " is absolutely true,

  • @saminisimplerecipe9828
    @saminisimplerecipe9828 ปีที่แล้ว +7

    Christiano Ronaldo is this natchatiram.. Perfectly a living example for good planet position...

    • @thirustr_5
      @thirustr_5 11 หลายเดือนก่อน

      Realy

  • @shreeman6343
    @shreeman6343 24 วันที่ผ่านมา +1

    உண்மைய சொல்ற 100% உன்மை

  • @traaj233
    @traaj233 ปีที่แล้ว +1

    அண்ணா என்ட வாழ்க்கையை அப்டியே படம் பிடித்து காட்டியது போல் இருந்தது. மிக்க நன்றி

  • @shermilaathulyageo989
    @shermilaathulyageo989 11 หลายเดือนก่อน +1

    En ponnuku neenga than jathagam eluthininga.,sooper sir..great

  • @srinivasandeva2268
    @srinivasandeva2268 2 ปีที่แล้ว +9

    நான் கடக ராசி ஆயில்யம் தாங்கள் குறிப்பிட்ட து உன்மை.

  • @vikkypedia2336
    @vikkypedia2336 ปีที่แล้ว +3

    Super strong advice.Telling so nice absolutely very correct 💯

  • @shanthi2859
    @shanthi2859 2 ปีที่แล้ว +13

    மிக மிக சரியாக சொன்னீங்க சார்🙏

  • @JohnHollywood-l4j
    @JohnHollywood-l4j ปีที่แล้ว +2

    Unbelievable. Absolutely true.
    With love Thank you

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 ปีที่แล้ว +8

    Thank you ❤️ perfect 95% is correct 💯

  • @DRKkolamEasyRangoli
    @DRKkolamEasyRangoli 2 ปีที่แล้ว +10

    👏👏👏👏💯percent unmai. You are very good in your field.

  • @pushpavathikandasamy831
    @pushpavathikandasamy831 2 ปีที่แล้ว +4

    100% நீங்கள் சொன்னது சரியே.

  • @traaj233
    @traaj233 ปีที่แล้ว +3

    மிக அற்புதமான வார்த்தைகள்

  • @murugasenmurugan9869
    @murugasenmurugan9869 3 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு வாழ்க வளமுடன்

  • @guruprasadh3084
    @guruprasadh3084 7 หลายเดือนก่อน +2

    Thank you so much hatts off, all you said in my life is true and its happening accordingly

  • @Kaliyamoorthy-ml2jz
    @Kaliyamoorthy-ml2jz 10 หลายเดือนก่อน +1

    மிக.அருமைபதிவு🧚‍♂

  • @shanmugapriya3098
    @shanmugapriya3098 2 ปีที่แล้ว +1

    .மிகச் சரியான கணிப்பு

  • @lavanyah5162
    @lavanyah5162 2 ปีที่แล้ว +2

    THANKU very much bro all r correct my husband is not understanding me i hpoe he will understand now by seeing dis vedio. thanks a lord vazga valamudan

  • @ranganayakiasokan4297
    @ranganayakiasokan4297 ปีที่แล้ว +1

    நன்றாக இருக்கிற து நன்றி❤

  • @PirabaDila-xz8zs
    @PirabaDila-xz8zs ปีที่แล้ว +2

    Paa eppidi yaa yaar samii neenka ✌👏very nice 😍appiiidiiye sonninka my life a ✌thanks lot 👏God bless you 😍

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 2 ปีที่แล้ว +8

    You are correct .Each and every word

  • @paramesWary-vf9lc
    @paramesWary-vf9lc 8 หลายเดือนก่อน +7

    பிறந்திருக்கவே வேண்டாம். உடலும் உள்ளமும் வலியால் சோர்ந்து விட்டது😢

  • @Sudharsan1104
    @Sudharsan1104 2 ปีที่แล้ว +3

    100 % True. Each and every second was correct

  • @kavithamanoharan7692
    @kavithamanoharan7692 2 ปีที่แล้ว +5

    God!! You're 100℅ right about this star.

  • @saiadictomsairam7073
    @saiadictomsairam7073 ปีที่แล้ว +1

    Ellamea crt ah solriga tku sonna much first time watch panra🙏🏻🙏🏻🙏🏻

  • @gunahariram3691
    @gunahariram3691 4 หลายเดือนก่อน +1

    மிக மிக சிறப்புங்க ஐயா

  • @devipriyala4430
    @devipriyala4430 ปีที่แล้ว +4

    Well said sir!!!, My husband ayilyam lagnam... Faced same issues in his childhood..sukuran in meenam... And my rasi is also meenam rasi revathi nakshtram..

    • @Sjvijay8
      @Sjvijay8 8 หลายเดือนก่อน

      😢😢

    • @Sjvijay8
      @Sjvijay8 8 หลายเดือนก่อน

      ஆயில்யம் ரேவதி ரொம்ப பொருத்தம் உள்ள ராசி நட்சத்திரம் தானே பின்ன எப்படி பிரச்சினைகள் வருது

    • @devipriyala4430
      @devipriyala4430 8 หลายเดือนก่อน

      @@Sjvijay8 avaga father kita adhigama attached illanu sonan... Not between us

    • @Sjvijay8
      @Sjvijay8 8 หลายเดือนก่อน

      @@devipriyala4430 oh ok , husband character adjustable ah , enakku now kadagam ayilyam oru Ponnu veedu jathagam koduthurukka ga so ketkirean

  • @alwaysbehappy6061
    @alwaysbehappy6061 2 ปีที่แล้ว +6

    Super super super anna semaaa prediction 👌👌👌👌👌👌👌👌👌👌👌always true bro

  • @Kattimedu
    @Kattimedu ปีที่แล้ว +1

    Excellent... prediction... I am 50+..so for its very correct

  • @vandanabalasubramanian6119
    @vandanabalasubramanian6119 9 หลายเดือนก่อน +1

    Each and point is very correct!!

  • @dhilipraj8086
    @dhilipraj8086 2 ปีที่แล้ว +1

    You are amazing.. You just said who iam.. Iam in a government job..

  • @thesassysoul4315
    @thesassysoul4315 2 ปีที่แล้ว +3

    Thanks for showing my life in 20 minutes

  • @bagyalashmi69
    @bagyalashmi69 6 หลายเดือนก่อน +1

    Super explanation. True words

  • @UENVASUDEVAGOKULAKRISHNAN
    @UENVASUDEVAGOKULAKRISHNAN ปีที่แล้ว +3

    நீங்க சொல்றது என்னோட வாழ்க்கை பத்தி சொல்ற மாறி சொல்றிங்க

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 2 ปีที่แล้ว +7

    கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் கும்ப லக்கனம் 42 வயது நடக்கிறது நீங்கள் சொல்வது 99% மிகச் சரியாக உள்ளது யாரும் உங்களைப்போல் மிகச் சரியாக சொன்னது கிடையாது உங்களுக்கு மிக்க நன்றி

    • @ravim300
      @ravim300 2 ปีที่แล้ว

      அருமையான பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா

  • @jayasuthamatiah4371
    @jayasuthamatiah4371 2 ปีที่แล้ว +6

    Thank you so much sir, really appreciated your explanation. God bless you always.

  • @nagammak5746
    @nagammak5746 ปีที่แล้ว +1

    Eannodiya Magan oilyam star. 100% correct Sir

  • @Rxth_army
    @Rxth_army 8 หลายเดือนก่อน +1

    Good Review. 100 %Truee

  • @sivakumarramakrishnan2465
    @sivakumarramakrishnan2465 2 ปีที่แล้ว +3

    100% True Neenga Solvathu ellam sariyathan irukku sir Thank You Very Much

  • @GandhimathiSankaran
    @GandhimathiSankaran 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை. இன்

  • @sriramjay2010
    @sriramjay2010 4 หลายเดือนก่อน +1

    100 percent true... i am not able to judge my character

  • @d.sureshd.suresh7635
    @d.sureshd.suresh7635 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @RameshRamesh-hf1jm
    @RameshRamesh-hf1jm ปีที่แล้ว +1

    Unmaiyana jodidar ungalukku thanks ayya

  • @Manishswathi2023-rq7tq
    @Manishswathi2023-rq7tq 4 วันที่ผ่านมา +1

    Super தலைவா 💐💐💐💐💐

  • @priyaomprakash4425
    @priyaomprakash4425 ปีที่แล้ว +2

    1000%true anna
    Ennoda life apdiye solrika

  • @hamsaveni7577
    @hamsaveni7577 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதர். 🙏மிக அருமையான பதிவு

  • @vanithavani5622
    @vanithavani5622 2 ปีที่แล้ว +5

    Exactly I see all ur words in life

  • @Vengadesn
    @Vengadesn ปีที่แล้ว +1

    Really worthable speech nd reality based

  • @senrajmuthiah9473
    @senrajmuthiah9473 ปีที่แล้ว +2

    Excellent prediction, 100 PC true

  • @vimalaethiraj67
    @vimalaethiraj67 2 ปีที่แล้ว +3

    All facts. But lam house wife. I faced lot of problems. I know I am power full lady. God's grace only along with me.

  • @udayarpandiyan7614
    @udayarpandiyan7614 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் ரொம்ப தெளிவாக சொன்னிங்க 🙏

  • @subhasree30
    @subhasree30 2 ปีที่แล้ว +6

    Exactly I am facing the same issue with mother in law don't know how to solve that sir..All characteristics you mentioned are accurate.