Super Ayya ,Nan pooram natchathiram en akka aayilyum. Eppo en akka romba kasta padranga Nan help pannanum nu ninaikiren but ellamum failure akuthu Ayya ,Nan avangaluku help panna mudiyath Ayya, Nan financial support neraya pannanum so athuku Enna pannanum Ayya nan
Sir.. almost neenga sonna ellame correct..no astrologer has predicted so well..thank u..all the best..ayya murungao poo la poriyal dhane seiyya mudiyum..adhai swamikku kodukkalaamaa,??
Hi sir b.venkatesh alayliam nakshatram meena லக்னம் wife vasanthi சதயம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் son பூராடம் நட்சத்திரம் friend பரணி, ஸ்வாதி , அஸ்தம் romba கஷ்டம் sir பரிகாரம் solluga please sir
ஐயா நா எதார்தமாவே புற்று வழிபாடு பண்ணுவேன் ஆனா என் வீடு இருக்கும் இடம் புற்று மணை நா மனை போடும்போது மனை போட்டது பாகம்பிரியாள் கோவில் வச்சி சாமி கும்பிடுறுவங்க ❤❤❤
நீங்கள் ஆயில்ய நட்சத்திரத்தை தெளிவாகவும், அற்புதமாகவும், நன்றாக புரியும்படி விளக்கம் கொடுத்திருக்கறீர்கள்.மிக்க நன்றி. நாங்கள் இனிமேல் தாங்கள் சொன்ன 11 நட்சத்தரங்களை தவிர்த்து மற்ற 16 நட்சத்திரங்களுடன் பழகின்றோம். எங்களுடைய பிறந்த தமிழ் மாத ஆயில்ய நட்சத்தர அன்று கற்கடேஸ்வர கோயிலுக்கு சென்று முருங்கை பூவினால் பிரசாதம் நெய்வைத்தியம் செய்து மூன்று மணி நேரம் பிரார்த்தனை செய்கிறோம்.
வணக்கம் ஐயா, என் கணவர் ஸ்வாதி நக்ஷத்திரம் என் மகள் மூலம் நக்ஷத்திரம் என் மகன் அஸ்தம் நக்ஷத்திரம்.....இவர்களை எப்படி விட்டு விலக முடியும் ஐயா? இதற்கு எதாவது பரிகாரம் இருக்கிறதா? ஐயா 🙏
குழப்பம் வேண்டாம் ஜயா தாய் ஆயில்யம் குழந்தை நீங்கள் சொன்ன 11நட்சத்திரத்தில் இருந்தால் அந்த குழந்தையை விட்டு விலகி இருக்க சொல்வது தவறு இல்லையா. துன்பம் வந்தாலும் பரவாயில்லை. குழப்ப வேண்டாம்
ஐயா நீங்கள் கூறுவது உண்மை.எனது மகன்மூலம் ,அடுத்து எனது மகள் பரண,எனது மனைவி பூராடம் . மகனால் எனது பொருளாதாரம் இழந்து குடும்பமே எதிரியான தால் அரசுத் துறை ஓய்வு கடந்த இரண்டு வருடங்களாக தனிமையில் இருக்கிறேன்.நன்றி
குழப்பம் வேண்டாம் ஜயா தாய் ஆயில்யம் குழந்தை நீங்கள் சொன்ன 11நட்சத்திரத்தில் இருந்தால் அந்த குழந்தையை விட்டு விலகி இருக்க சொல்வது தவறு இல்லையா. துன்பம் வந்தாலும் பரவாயில்லை. குழப்ப வேண்டாம்
நீங்கள் சொன்ன அத்துனையும் என் வாழ்கையில் நடந்துகொன்டு உள்ளது அய்யா நன்றிகளர்ந்த. வணக்கம் சென்னை ரவிச்சந்திரன் 🌷🌷🌷👏👏
எனக்கும் இதே தான்
உண்மை தான் ஐயா....👍🙏
Yes..my father moolam. Avaroda ariyamaiyala...En life nasama poitu. Pooradam la oru person my heart break pannitu ponavanga.
100% Correct
Correct sir "karkadakeswar" oom namasivya
நன்றி அய்யா..
நன்றி 💐
All points are perfectly correct sir
நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
Sir super sir neenga solvadhu unmai
அய்யா,மிகுந்த நன்றியை தெரிவித்துதுக்கொள்கிறேன்..
1) நான் ஆயில்யம் என் மனைவி திருவாதிரை..... ஐயோ கடவுளே😂😂😂😂😂
2) உண்மையில் எனக்கு கண் கண்ணாடி ரொம்ப பிடிக்கும்
என் தந்தை திருவாதிரை 😊
Thanks for your pleasing 👃👍
உண்மை ஐயா
Super Ayya ,Nan pooram natchathiram en akka aayilyum. Eppo en akka romba kasta padranga Nan help pannanum nu ninaikiren but ellamum failure akuthu Ayya ,Nan avangaluku help panna mudiyath Ayya, Nan financial support neraya pannanum so athuku Enna pannanum Ayya nan
Thanks
Thanusu LAKHANAM
Neenga sonna nakshatra persons family members aa irundaal yenna seivathu?
Sir my daughter ayiliyam parents can we go
Good 👍
Thankyou ,
💯 correct sir my wife rohini nachtram
Sir.. almost neenga sonna ellame correct..no astrologer has predicted so well..thank u..all the best..ayya murungao poo la poriyal dhane seiyya mudiyum..adhai swamikku kodukkalaamaa,??
செய்யுங்க ஐயா ! வாழ்த்துக்கள் 💐
நன்றி நன்றி நன்றி
I am ayilyam my husband mulam my son sathayam and thiruvathirai
Ayyyayooo, my father, and wife swathi natchatharam, mine is ayyalliyum 2ndam patham
Hi sir b.venkatesh alayliam nakshatram meena லக்னம் wife vasanthi சதயம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் son பூராடம் நட்சத்திரம் friend பரணி, ஸ்வாதி , அஸ்தம் romba கஷ்டம் sir பரிகாரம் solluga please sir
என் கணவர் தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில்
Ayya ivanha Ellarum ore kudumbathila irundha enna pandradhu ayya
ஐயா நா எதார்தமாவே புற்று வழிபாடு பண்ணுவேன் ஆனா என் வீடு இருக்கும் இடம் புற்று மணை நா மனை போடும்போது மனை போட்டது பாகம்பிரியாள் கோவில் வச்சி சாமி கும்பிடுறுவங்க ❤❤❤
Sir apo yentha star than sir match aagum.. Apadina yethuvume match aagathu..
3ம் வகுப்பு படித்ததில் இருந்து கண்ணாடி போட்டுட்டு இருக்கேன். ஆயுள் முடியும்வரை கண்ணாடி அணிய வேண்டும்.
Ennoda makanukku sathayam nachathraiam
கண்டிப்பா உண்மை ஐயா நா ஆயிலயம் என் கணவர் திருவாதிரை என் பொண்ணு பூரட்டாதி நட்பு மூலம் கடவுளே முடியல படாதபாடு படுறேன்😢
Paiyyan swathi natchathiram husband sathayam natchathiram …. Ore prachanai ….enna panrathunne therila
Appo yarukoodathan seirathu
🔱🙏
His son puram star her mother rohini
Sir naa ayilyam than but enaku snake pathale romba bayam.. chinna vayasula irundhu.. sometimes kanavula ila chuma ethana pathale pambu nu bayapaduven.. kovil ku pona kuda putru sarbam silai irukura pakame poga maten... romba bayama iruku sir... enaku edhana vazhi solunga sir please🙏 enakum snake kum edho connection iruka madhiriye iruku sir.. but bayama iruku... enaku puriyala sir.. ungaluku therinja konjam enaku help panunga sir
I'm also ayilyam same problem tha... don't worry sister
@sindhujadurairaj8442 ohh really sis.
7:44
💯💯💯💯💯🙏
என் கணவர் திருவோணம் மகன் பூர நட்சத்திரம் என்ன செய்ய வேண்டும் ஐயா
Sir, everything OK, but mulam star, ayilyam star ku sambathu tharai illaya, reply please
Sambathu tharai than
@@sriibalaastrotv5669 ithu nanmai thane seiyum
எனக்கு ஆயில்ய நட்சத்திரம் எனது மகனுக்கு மூல நட்சத்திரம் அதற்காக என் மகனை நான் ஒதுக்கி வைக்க முடியுமா அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா
பதிவில் கூறியுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள்
ஐயா என் மகன் சுவாதி நட்சத்திரம். அவனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
நீங்கள் ஆயில்ய நட்சத்திரத்தை தெளிவாகவும், அற்புதமாகவும், நன்றாக புரியும்படி விளக்கம் கொடுத்திருக்கறீர்கள்.மிக்க நன்றி. நாங்கள் இனிமேல் தாங்கள் சொன்ன 11 நட்சத்தரங்களை தவிர்த்து மற்ற 16 நட்சத்திரங்களுடன் பழகின்றோம். எங்களுடைய பிறந்த தமிழ் மாத ஆயில்ய நட்சத்தர அன்று கற்கடேஸ்வர கோயிலுக்கு சென்று முருங்கை பூவினால் பிரசாதம் நெய்வைத்தியம் செய்து மூன்று மணி நேரம் பிரார்த்தனை செய்கிறோம்.
சேம்
வணக்கம் ஐயா,
என் கணவர் ஸ்வாதி நக்ஷத்திரம்
என் மகள் மூலம் நக்ஷத்திரம்
என் மகன் அஸ்தம் நக்ஷத்திரம்.....இவர்களை எப்படி விட்டு விலக முடியும் ஐயா? இதற்கு எதாவது பரிகாரம் இருக்கிறதா? ஐயா 🙏
பதிவில் குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வரவும்
Me aayliaam
ஐயா நீங்கள் சொன்னாது நூத்துக்கு நூறு உண்மை ஐயா
Anna enathu kanavar barani mahan திருவதுரை 😢😂😂
குழப்பம் வேண்டாம் ஜயா தாய் ஆயில்யம் குழந்தை நீங்கள் சொன்ன 11நட்சத்திரத்தில் இருந்தால் அந்த குழந்தையை விட்டு விலகி இருக்க சொல்வது தவறு இல்லையா. துன்பம் வந்தாலும் பரவாயில்லை. குழப்ப வேண்டாம்
Ennudaiya makalukku molam ennakku aliyam
Ella nakshatramum solitinga yarkuda tha pesrathu 😂😂😂😂
😂