RTI ACT IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 85

  • @marimuthu2582
    @marimuthu2582 5 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல். நன்றி.
    ஒரு திருத்தம்...
    விண்ணப்பிக்க வேண்டியது பொது தகவல் அலுவலருக்கு, உதவி பொது தகவல் அலுவலருக்கு அல்ல. நன்றி.

    • @vpslawfirm
      @vpslawfirm  5 ปีที่แล้ว

      Appointing Officers to RTI Positions: Assistant Public Information Officers
      Section 5(2) of the Central Act requires the appointment of Assistant Public Information Officers (APIOs) "at each sub-divisional level or other sub-district level" at the Centre and in all States.
      These APIOs are given the responsibility of receiving applications and forwarding them on to the relevant Public Information Officer.
      APIOs are not responsible under the law for actually processing an application - although, of course, if they hold the information and can easily supply it to the requester

    • @vpslawfirm
      @vpslawfirm  5 ปีที่แล้ว

      Section 5(2) of the Central Act requires the appointment of Assistant Public Information Officers (APIOs) "at each sub-divisional level or other sub-district level" at the Centre and in all States.
      These APIOs are given the responsibility of receiving applications and forwarding them on to the relevant Public Information Officer.
      APIOs are not responsible under the law for actually processing an application - although, of course, if they hold the information and can easily supply it to the requester

    • @marimuthu2582
      @marimuthu2582 5 ปีที่แล้ว +1

      @@vpslawfirm விளக்கம் தந்தமைக்கு நன்றி. எனக்கு ஆங்கிலம் புரியாது. தமிழில் விளக்கம் தந்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கும் பயன் அளித்திருக்கும்.

  • @udahayan
    @udahayan 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவிற்கு சிரம் தாழ்ந்த வாழ்த்க்கள்.

  • @nirmaltgeh7376
    @nirmaltgeh7376 2 ปีที่แล้ว +1

    ஐயா,
    எனக்கு 1940 முதல் 1965 வரை உள்ள வில்லங்க சான்றிதழ் தேவைப்படுகிறது. விண்ணப்பித்தால் சார்பதிவாளர் அதை தர மறுக்கிறார். எனவே index புத்தகத்தை பார்வை இட விரும்புகிறேன். பதிவு அஞ்சலில் RTI விண்ணப்பம் செய்யவேண்டுமா அல்லது நேரில் RTI விண்ணப்பம் கொடுக்கவேண்டுமா? விண்ணப்பத்தை கொடுத்த உடனேயே பார்வவையிட அனுமதிப்பார்களா? அல்லது வேறொரு நாளில் சென்று பார்வையிட சொல்வார்களா?
    நன்றி

  • @krishkrish3125
    @krishkrish3125 5 ปีที่แล้ว +8

    Oru school or college la students ku eppdipatta rights ellam irukum..

  • @manjulasivasubramaniam919
    @manjulasivasubramaniam919 2 ปีที่แล้ว

    Very Nice Sir🙏

  • @nagarajanramu4167
    @nagarajanramu4167 5 ปีที่แล้ว +3

    ஐயா மின் வாரியத்தில் மின் கம்பம் ஊண்றப்பட்டுள்ள இடம் சம்பந்தமாக Rti ல் தகவல் பெற முடியுமா

  • @pradeepapalani5710
    @pradeepapalani5710 4 ปีที่แล้ว +2

    Sir fine yar poduvange fine amount epd petioner ku kedaikum .

  • @dhananchezhiyan7321
    @dhananchezhiyan7321 4 ปีที่แล้ว +1

    Sir, city civil court la dismis Anna cause vivaram Rti moolam peralama.

  • @s.v.rajanrajan4183
    @s.v.rajanrajan4183 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் தகவல்கள் சிறப்பாக இருந்தது.. ஐயா நாங்கள் அனுப்பப்படும் மனு சமந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்புவதால் அந்த மனுவினை அவர்கள் மறைத்து விட வாய்ப்பு உள்ளதா...? விளக்கம் தாருங்கள் நன்றி...

  • @ppalaniswamy364
    @ppalaniswamy364 5 ปีที่แล้ว +4

    Sir,
    நான் தகவல் ஆணையம் வரை முறையீடு செய்து ஆறு (6) மாதம் முடிந்துவிட்டது.மேலும் எவ்வளவு நாட்கள் ஆகும் .மீண்டும் ஒரு நினைவூட்டல் அனுப்பி 1௦ நாட்கள் ஆகிவிட்டது

    • @Manivannanmarimuthu
      @Manivannanmarimuthu 5 ปีที่แล้ว +1

      இதுக்கும் தகவல் வரவில்லை!!!! திரு.V.P .Sarathi sir :)

    • @WinLawChamber
      @WinLawChamber 4 ปีที่แล้ว

      2nd Appeal pannineenkala

    • @mrpopular.007
      @mrpopular.007 4 ปีที่แล้ว

      Neenga case podalam for didn't send any reply for within 30 days

    • @gobinathgobinath688
      @gobinathgobinath688 4 ปีที่แล้ว +1

      Sir, information commissioner kita poda file Ku seniority padi than koopiduvanga.enaku one year kalichu than summon vanthuchu.Chennai ponen.

    • @ppalaniswamy364
      @ppalaniswamy364 4 ปีที่แล้ว

      @@gobinathgobinath688 Thank you bro,
      Now Two yrs crossed and I got approval order .Information commission replied after 1.5 yrs . till now no reply 2.5 yrs passed.

  • @rameshram6985
    @rameshram6985 3 ปีที่แล้ว

    Intha right to information act government samathata flieds ku set avukuma illa oru Private company ku samathapata intha act pass akuma

  • @rajaraja1729
    @rajaraja1729 2 ปีที่แล้ว

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது.

  • @INDIANVOLLEYBALL
    @INDIANVOLLEYBALL 5 ปีที่แล้ว +3

    Arumai ❤️

  • @kannanronaldo7291
    @kannanronaldo7291 3 ปีที่แล้ว +1

    Sir,I asked the detail through register post and I gave my full address, mail,phone number in that post.But, I made mistake in email spelling. Is that make any problem?

  • @arulvarun3445
    @arulvarun3445 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @vkunasani
    @vkunasani 4 ปีที่แล้ว

    I am looking for any two judgement copies of any two successful cases who won in double registration issues. To whom do I need to raise an RTI, the High Court/Supreme Court/Bar Council of India?

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 3 ปีที่แล้ว

    Notre advocate பதியப்பட்ட தகவலை எந்த அலுவலகத்தில் RTI போடவேண்டும்

  • @munusamymahalingam6983
    @munusamymahalingam6983 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்! நான் புதுச்சேரி DRDA வில் Rti செய்தேன் . அவர்கள் பல கேள்விகளுக்கு 2(f) பதில் தந்துள்ளார்,மேலும் சில கேள்விகளுக்கு தவறான பதிலை தந்துள்ளார்... இதற்கு நாம் என்ன செய்வது.

  • @dinakaran1926
    @dinakaran1926 3 ปีที่แล้ว

    Govt stops personal details ketkamudiuma

  • @kumaresank7494
    @kumaresank7494 5 ปีที่แล้ว +1

    Sir 30 days mela akium inum entha thagaval varala enna panadalam sir?

  • @sparkee7044
    @sparkee7044 4 ปีที่แล้ว +1

    Crystal clear sir thank you

  • @srinivasansri1479
    @srinivasansri1479 3 ปีที่แล้ว

    சார் தனியார் வங்கிகளிடம் தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோரலாமா? ??

  • @rasus7329
    @rasus7329 3 ปีที่แล้ว

    Hi Sir.... Can we get information from private colleges??

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 2 ปีที่แล้ว

    உதவி பொது தகவல் அலுவலர் என்ற பதவியே கிடையாது இவ்வாறு விலாசமிட்டால் கடிதம் திரும்ப வந்து விடும்

  • @Trending_now_2023
    @Trending_now_2023 6 ปีที่แล้ว +2

    அய்யா தகவல் பெறும் சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை மக்களிடம் கூறுவது ... குற்றமா....?

    • @suryasuresh9663
      @suryasuresh9663 6 ปีที่แล้ว

      பொது தகவலாக இருந்தால் சொல்லலாம்.

  • @manojkumarp5506
    @manojkumarp5506 5 ปีที่แล้ว +3

    ஐயா, எங்கள் பஞ்சாயத்தில் சென்ற ஆண்டு 2018 - 2019 வரை ரூபாய் 93,00,000 வரை பணம் செலவு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது , இந்த பணத்தை அவர்கள் எதற்காக செலவு செய்தார்கள் என்று RTI யில் கேட்கலாமா?

  • @amirthalingamb7554
    @amirthalingamb7554 6 ปีที่แล้ว +1

    மேல்முறையீடு எப்படி செய்வது?

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 4 ปีที่แล้ว +1

    2(f)ன்படி தகவல் கொடுக்க இயலாது என்று சொல்லும் போது என்ன செய்வது.

  • @ராஜ்குமார்-ப9ட
    @ராஜ்குமார்-ப9ட 4 ปีที่แล้ว

    தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீட்டு மனு அனுப்பினால் அங்குள்ளஅதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் எனதெரிவித்துள்ளீர்கள்.நான் அனுப்பிய ஒருமனு ஒருவருடங்களாக தகவல்ஆணையத்தில் கிடப்பில் உள்ளது.இன்னொரு மனு ஏழு மாதங்களாக கிடப்பில் உள்ளது.மத்திய தகவல் ஆணையம் ஒரு நாளைக்கு 100வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குகிறது ஆனால் மாநில தகவல் ஆணையமோ ஒருமாதத்திற்கு நூறு வழக்குகளை கூடவிசாரிப்பது இல்லை. மாநில தகவல் தகவல் ஆணையர்களுக்கு சம்பளம் லட்சக்கணக்கில்.உங்களைபோன்ற வழககறிஞநர்கள்தான் தகவல் ஆணையத்துக்கு வரும் மனுகள் மிகவும் காலதாமதமாவதாகவதும் 'தகவல்ஆணையத்திற்கு வரும் மனுக்களுக்கு தாமதமின்றி தீர்வு கிடைக்க உத்தரவுயிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேரானைமனு தாக்கல் செய்ய வேண்டும்

  • @m.sivaraman6239
    @m.sivaraman6239 3 ปีที่แล้ว

    Video semma use sir

  • @ppalaniswamy364
    @ppalaniswamy364 5 ปีที่แล้ว +1

    Thank you for your video. I have submitted in information commission on 08.01.2019. till now no reply .after two months I got only ack SMS only.could I send reminder ?kindly reply me sir.

    • @Manivannanmarimuthu
      @Manivannanmarimuthu 5 ปีที่แล้ว +1

      no reply no information ................this is our reality...rules and laws are in printed paper not in real life act :) :)

    • @sathishsham9658
      @sathishsham9658 4 ปีที่แล้ว +1

      Neenga level 2 (45 Days) , level 3 complaint move panalam neenga compensation vangikalam .

    • @ppalaniswamy364
      @ppalaniswamy364 4 ปีที่แล้ว

      @@sathishsham9658 thank you. I got approval order but through CM cell complaint. Information commission didn't call for enquiry.

    • @radheshamspss6880
      @radheshamspss6880 3 ปีที่แล้ว

      Sir I am from Bangalore your information is very helpful for any person can Andersen's your language, but I need help some property issues please I need your advice give me mobile phone number sir.

  • @ppalaniswamy364
    @ppalaniswamy364 5 ปีที่แล้ว +1

    Dear Sir,
    Is there any other steps?

  • @zittabytes9530
    @zittabytes9530 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, கடந்த பிப்ரவரி மாதம் 2019 அன்று நான் அரசு பணிக்காக பரிட்சை செய்து தேர்வாகி அந்த பணிக்கான appointment orderக்காக காத்திருக்கிறேன் இன்று வரை எந்த தகவலும் வரவில்லை நான் இது சம்மதமாக குறிப்பிட்ட அரசுக்கு RTI மூலமாக கேள்விகள் கேட்களாமா இதனால் எனது வேலைக்கு பிறகு எதும் பிறட்சனை வருமா ஐயா தாங்கள் உடனே பதில் தரவும் நன்றி

  • @ramaselva4547
    @ramaselva4547 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    எங்களுடைய வாழ்வாதாரத்துக்குக் காரணமான திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கீரம்பூர் கிராமம், 1920 முதல் 1985 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பத்திரப் பதிவின் நில ஆவணங்கள் அனைத்தையும் பகுதி ஜெராக்ஸ் நகல் கட்டணம் எவ்வளவு என்று தெரிவிக்கமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே போல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க உரிமை உள்ளதா?
    இதே போல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாங்கள் கேட்டு உள்ளோம், அதற்கு
    அவர்கள் பதில் தகவல் அளித்து உள்ளார்கள் தங்களின் மனுவில் தெரிவித்த ஆவணங்கள் நகல் தொடர்பாக தேவைப்படும் ஒவ்வொரு ஆவணம் தொடர்பாக தனித்தனி நகல் மனுவை உரிய கட்டணத்துடன் செலுத்தினால் பதிவு விதிகளுக்கு உட்பட்டு தகவல் அளிக்கப்படும் என்ற தகவல் அளிக்கப்படுகிறது.
    மேலும், அளிக்கப்படும் இத்தகவலின்மீது ஆட்சேபணிை இருப்பின் 30 தினங்களுக்குள் கீழ் காணும் அலுவலருக்கு மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என்ற தகவல் தங்களுக்கு தகவலாக அளிக்கப்படுகிறது.
    இவ்வளவு கட்டணம் விபரங்கள் தரவில்லை. நேரில்‌ கேட்ட போது இவ்வளவு நகல் தரமுடியாது EC போடுங்கள் என்று சொல்லுகிறார்கள் , பைமாஷ் எண் மற்றும் சர்வே என் கேட்கிறார்கள், அந்தக்காலத்தில் அடமானம் பத்திரத்தில் (ஒரே பத்திரத்தில் மூன்று நிலங்களையும் சேர்த்து எழுதியுள்ளது) இதற்கு எப்படி பைமாஷ் எண் கொடுக்கமுடியுமா? அந்தக்காலத்தில் பத்திரத்தில் சர்வவே எண்ணோ அல்லது பைமாஷ் எண்ணோ எழுதவில்லை, இந்த தகவல்கள் தகவல் அறியும் கீழ் வருமா? மேல்முறையீட்டு செய்யலாமா?
    இதற்கான தகவல் தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா

  • @கோபால்சாம்சங்
    @கோபால்சாம்சங் 6 ปีที่แล้ว +1

    சமையல் எரிவாயு நிறுவனம் இன்சூரன்ஸ்யாக 180 கேட்கிறார்கள்..... நாம் வாங்கும் சிலிண்டர் விலையில் இன்சூரன்ஸ் தொகை இல்லையா..? இதை RTI ல் தெரிந்து கொள்ளமுடியுமா.? How to apply.?

    • @vivekkarthic7323
      @vivekkarthic7323 5 ปีที่แล้ว

      Realted any government quires it will be applicable , it's act only for Citizen

    • @irfathfathima15
      @irfathfathima15 5 ปีที่แล้ว

      Sir how to get tc from college discontinue 1st year

  • @Ramkumar-xv4ui
    @Ramkumar-xv4ui 3 ปีที่แล้ว

    இரண்டாம் மேல் முரையீடு செய்தாச்சு 3மாதமும் ஆச்சு ஆனால் no response

  • @PRAKASHK-cq4fj
    @PRAKASHK-cq4fj 4 ปีที่แล้ว

    Epfo yappti apply ponnnum

  • @Hi5lands
    @Hi5lands 5 ปีที่แล้ว +1

    30 days kulla kudukala

  • @gandhiselvan4103
    @gandhiselvan4103 4 ปีที่แล้ว

    how much cost for to apply this once...

  • @satkul33
    @satkul33 4 ปีที่แล้ว

    Sir, Judiciary comes under RTI act?

  • @balamurugans1477
    @balamurugans1477 หลายเดือนก่อน

    வணக்கம் சார் ப்ளீஸ் காண்டாக்ட் மொபைல் நம்பர்

  • @jayabalan7227
    @jayabalan7227 5 ปีที่แล้ว +1

    கூட்டுறவு கடன் சங்கங்களிடம் தகவல் பெர வழிமுரைகளை கூருங்கள்

    • @lakshmanann2745
      @lakshmanann2745 3 ปีที่แล้ว

      கூட்டுறவு சங்கம்

  • @pstheproductphotography1586
    @pstheproductphotography1586 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @ppalaniswamy364
    @ppalaniswamy364 6 ปีที่แล้ว

    Dear sir,
    I have applied twice no reply Now I am going to apply third time to information commissioner.

    • @vpslawfirm
      @vpslawfirm  6 ปีที่แล้ว +2

      All the best!

    • @ppalaniswamy364
      @ppalaniswamy364 6 ปีที่แล้ว

      @@vpslawfirm Thank you sir,
      could you tell me. is it possible from there?

    • @ppalaniswamy364
      @ppalaniswamy364 5 ปีที่แล้ว

      I have applied to information commissioner .10.01.2019 and got a sms from there 26.01.2019 stating that your application will be solved as per procedure. but till now no action .

  • @shiekoli3995
    @shiekoli3995 4 ปีที่แล้ว

    Super

  • @kumarmani3563
    @kumarmani3563 4 ปีที่แล้ว

    அய்யா., வணக்கம்...RTI 2005 மூலம் எந்த வொரு ஆவணத்தையும் தபால் மூலம் அனுப்ப கேட்கலாமா...? உதாரணமா ஒரு சர்வே எண்ணின் நிலவரைபடம்...அல்லது....வட்டாட்சியர் கையெழுத்திட்ட .பட்டா என ஆவணமாக கேட்கலாமா...?

    • @ganesh1583
      @ganesh1583 4 ปีที่แล้ว

      S

    • @t.thenmzhit.thenmzhi5351
      @t.thenmzhit.thenmzhi5351 3 ปีที่แล้ว

      Please help me my son missing please help me my son Athernumber and Bannumber add phone number and acound number

  • @ramyar195
    @ramyar195 4 ปีที่แล้ว

    Thank u sir

  • @kumarkk9714
    @kumarkk9714 4 ปีที่แล้ว

    Supper sir

  • @manimarankrishnan4109
    @manimarankrishnan4109 6 ปีที่แล้ว

    Low volume

    • @vpslawfirm
      @vpslawfirm  6 ปีที่แล้ว

      Thanks. It will be attended.

  • @arsathking4671
    @arsathking4671 5 ปีที่แล้ว

    தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கிழ் சொத்து சமந்தமக தகவல்கள பெறமுடியும பிளிஸ்

  • @jaihindTamil96
    @jaihindTamil96 5 ปีที่แล้ว

    தகவல் பெறும் சட்டத்தின் மூலம் ஒரு கிராமத்தின் வரலாறு தெரிந்து கொள்ள முடியுமா

  • @SanthoshKumar-mg3ih
    @SanthoshKumar-mg3ih 3 ปีที่แล้ว

    Ayya unka mobile number sent me ayya

  • @pandiyanrobin2175
    @pandiyanrobin2175 6 ปีที่แล้ว

    தகவல் கேட்டதால் பொது தகவல் அலுவலர் போலிஸ் புகார் கொடுப்பேன் என்று மிரட்டுகிறார் என்ன செய்யலாம்

    • @vpslawfirm
      @vpslawfirm  6 ปีที่แล้ว

      அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை

  • @skskm07
    @skskm07 2 ปีที่แล้ว

    Unga whatsapp number venum sir

  • @balasandharparamasivam3362
    @balasandharparamasivam3362 3 ปีที่แล้ว

    Supper sir