அன்னபூர்ணா நிறுவனர் பேச்சு முதல் அண்ணாமலையின் மன்னிப்பு வரை.. ஜிஎஸ்டி விவகாரம்.. முழு விவரம் | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 432

  • @SSP_MUSIC_TV
    @SSP_MUSIC_TV หลายเดือนก่อน +153

    இதெல்லாம் ஒரு ஆள்.. இதெல்லாம் நிதி அமைச்சர்,. இந்தியாவின் தலைவலி.. கேவலம் 😂

  • @shafeerahamed1754
    @shafeerahamed1754 หลายเดือนก่อน +27

    We support அன்னபூர்ணா அண்ணாச்சி

  • @Chandrabose-n8e
    @Chandrabose-n8e หลายเดือนก่อน +149

    நீ பேசுனதுக்கு மொதல்ல அன்னபூர்னா உரிமையாளரிடம் மரியாதையா மண்னிப்புக் கேள். இந்த வானதி ஒரு

  • @Sureshperiyasamy-cp9px
    @Sureshperiyasamy-cp9px หลายเดือนก่อน +148

    கோவை மக்கள் ஏன் இவங்கள ஏன் தேர்தெடுத்தாங்க mla va

    • @Joy-c9b
      @Joy-c9b หลายเดือนก่อน +5

      அது தான் அவர்கள் செய்த தப்பு .pro. இவர்கள் என்றுமே மக்களின் வாழ்வாதாரத்தை நோக்கத்தை கொண்டவர்கள் இல்லை.

    • @mastermanikandan99
      @mastermanikandan99 หลายเดือนก่อน

      Coimbatore சங்கி only vote for bjp

    • @kanakasabapathyn9346
      @kanakasabapathyn9346 หลายเดือนก่อน +3

      ADMK support, bjp kku capacity illai

    • @Publicc1900
      @Publicc1900 หลายเดือนก่อน

      கோவை பிஜேபி கட்சியை நம்பி அடுத்த வட இந்தியா போல ஆகி கொண்டு இருக்கிறது பிஜேபி சொல்வதை நம்பி முட்டாள் ஆகி கொண்டு இருக்கிறார்கள்..

    • @Manithan123
      @Manithan123 หลายเดือนก่อน

      That's because RSS has infiltrated Coimbatore!

  • @kannanm-l7t
    @kannanm-l7t หลายเดือนก่อน +66

    முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று மந்திரியாக வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @manna8473
    @manna8473 หลายเดือนก่อน +71

    Worst Financial minister

  • @pthulasimani5418
    @pthulasimani5418 หลายเดือนก่อน +54

    மன்னிப்புக் கேட்கச் சொன்னதற்காக அண்ணாமலை மன்னிப்புக் கேட்கவில்லை. அந்த அவலத்தை வெளியே கட்டியதற்காகத்தான் மன்னிப்புக் கேட்டார். மறைத்திருந்தால் மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டார்.

  • @jilakijai8088
    @jilakijai8088 หลายเดือนก่อน +103

    இரண்டு வருடங்களுக்கு முன்பே மக்கள் ஏன் வெங்காயம் மற்றும் பூண்டு விலை அதிகம் என்று கேட்பதற்கு . நிர்மலா சீதாராமன் அந்த நேரத்தில் அந்தக் கேள்வியை தவிர்த்து போயிருக்கலாம் இல்லையென்றால் சரி செய்து விடுவோம் என்று கூறியிருக்கலாம். மக்களும் மருந்தே அடுத்த பிரச்சினையைத் தேடிப் போய் இருப்பார்கள். ஆனால் அவள் நான் அதை சாப்பிடுவதில்லை அதனால் அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை என்று கூறினார். இப்படித்தான் ஒரு நிதி அமைச்சர் நாட்டு மக்களுக்கு பதில் அளிப்பார்களா. இவள் செக்யூரிட்டியா இருக்கிறதுக்கு கூட தகுதி இல்லை

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 หลายเดือนก่อน +3

      அட அட அட டா . என்னமா பொங்கராங்கப்பா...... இந்த அக்காளுங்க... இத்தனை நாள் தூக்கத்தில் இருந்தார்களோ..
      கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவுக்கு.. வாயே திறக்கல பள்ளிகளில்
      ஆசிரியர்..பயிற்சி யாளர்.... மருத்துவர்... பாதிரியார்... இவர்களால் மாணவிகள் பாலியல் கொடுமைக்கு ஆளான போது வாயே திறக்கவில்லை ஏன் வாயை பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டீர்களோ

    • @asptiruppur2083
      @asptiruppur2083 หลายเดือนก่อน

      ​@@ravathiravathi.m8076unga nonna Malai enna pudungittu irukkar maridas kathittu irukkan anbilmahesh oda driver rape case maraikka than nnu Apo enga poninga da sollunga

    • @arraiyanraiyan70
      @arraiyanraiyan70 หลายเดือนก่อน +4

      இவாள பார்த்தாலே பிச்சகாரி மாதிரியே இருக்கு
      நிதியமைச்சர் போல தெரியல

  • @KK52930
    @KK52930 หลายเดือนก่อน +55

    Worst behaviour by Nirmal sitharaman and vanathi Srinivasan. Annapoorna is pride of coimbatore.

    • @pxantony
      @pxantony หลายเดือนก่อน +1

      Hate her arrogance

    • @dinakarrao9291
      @dinakarrao9291 หลายเดือนก่อน

      Maybe.But please try the lunch at People's Park .The only eatable item is சாம்பார் வடை and சேவை.All other items are of poor quality.Very sorry.The standard has gone down to the lowest level.

    • @stephenchakkravarthy444
      @stephenchakkravarthy444 หลายเดือนก่อน

      She is
      Known for arrogance

  • @surendran645
    @surendran645 หลายเดือนก่อน +39

    What you said was correct sir.We support you sir.

  • @andrewmsd1190
    @andrewmsd1190 หลายเดือนก่อน +68

    Worst behaviour...

  • @kalaig9594
    @kalaig9594 หลายเดือนก่อน +22

    தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் இந்த ஊறுகாய்மாமியின் பேச்சு ஆணவமாக உள்ளது அதிகாரத் திமிர்

    • @SK-wc4en
      @SK-wc4en หลายเดือนก่อน +1

      Posion women

    • @kalaig9594
      @kalaig9594 หลายเดือนก่อน

      @@SK-wc4en 💯

  • @gnanavelr5601
    @gnanavelr5601 หลายเดือนก่อน +21

    நிர்மலா சீத்தாராமன் வானதி பேச்சை கேட்டுக்கொண்டு கோவையில் கட்சிக்கு காரியம் செய்துவிட்டார் ரொம்ப சந்தோஷம் தமிழக பாஜகவுக்கு எதாவது நல்லது செய்யனும்னு நினைச்ச தயவுசெய்து தமிழ்நாட்டு பக்கம் வராத

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 หลายเดือนก่อน +33

    நிர்மலா சீத்தாராமனுக்கு கேள்வி கேட்டால் பிடிக்காது போல?

    • @sheebasojanar9741
      @sheebasojanar9741 หลายเดือนก่อน

      Pinna

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 หลายเดือนก่อน

      சுய புத்தி கிடையாது.
      மேலிடம் கூறுவதை மனப்பாடம் செய்து
      வாந்தி எடுப்பது

  • @AZARUDEENN-d2q
    @AZARUDEENN-d2q หลายเดือนก่อน +22

    அவர் RSS காராகவே இருக்கட்டுமே ஆனா கேட்ட கேள்வி பொதுவானது...

  • @gopalmuthumalai2347
    @gopalmuthumalai2347 หลายเดือนก่อน +53

    இதுதாங்க சர்வாதிகாரம், அவர்களளுக்குதான் மக்கள் கைகட்டி சேவகம் செய்யனும்

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 หลายเดือนก่อน +14

    அவர் ஒன்றும் தவறாக பேசவில்லை. பிறகு. அவர் ஏன் மன்னிப்பு கேட்டார் இது அவரது தவறு

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 หลายเดือนก่อน +2

      உணவு பாதுகாப்பு அதிகாரிகளை முடுக்கி விட்டால் எந்த உணவு பொருளும் விற்பனை செய்ய முடியாது.

    • @Snowdrop7974
      @Snowdrop7974 หลายเดือนก่อน +2

      IT raid vituta 😅 Ena panurathu

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 หลายเดือนก่อน +15

    பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கெடைக்காது தெரியுமோ வானதீ......😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @suryaazhagar5349
    @suryaazhagar5349 หลายเดือนก่อน +4

    ஒரு தடாகத்தில் தாமரை மலர்வதை எந்த தாமரையும் தடுப்பதில்லை ஆனால் தமிழகத்தில் தாமரை மலராமல் போவதற்கு காரணம் ஒரு சில தாமரைகளே😊

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 หลายเดือนก่อน +40

    கேவலமா இருக்கு

    • @MurugeshM-o9n
      @MurugeshM-o9n หลายเดือนก่อน

      Adb hotala 2 etili 42 rupiya karanam gst ehu urugamamiku teruma

  • @dr.celinehemamalini3059
    @dr.celinehemamalini3059 หลายเดือนก่อน +6

    His question was correct.
    He shouldn't have apologised.

  • @rajikannum5984
    @rajikannum5984 หลายเดือนก่อน +5

    வானதி வாயில் சிறு நீரை கழிக்க வேண்டும்

  • @PSh-jr5in
    @PSh-jr5in หลายเดือนก่อน +20

    He spoke the fact

  • @RajaGobal-n6s
    @RajaGobal-n6s หลายเดือนก่อน +1

    இரண்டு பெண்கள் சேர்ந்து வயது முதிர்ந்த மதிப்புக்கு உரிய ஒருவரை நடத்தியதற்கு இரண்டு பேரும் தான் சமூதாயத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.🎉🎉🎉

  • @shankarkrishnamoorthy7867
    @shankarkrishnamoorthy7867 หลายเดือนก่อน +9

    அம்மா போதும் போதும் உங்க G S T சாகராங்க மக்கள்

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 หลายเดือนก่อน +3

    ஜனரஞ்சகம் இல்லைங்க மேடம் .அவர் பிரச்சினையை அவரு சொன்னார். முடிந்தால் நாம் ஆவன செய்யலாம்.

  • @krishnamoorthykrishna6816
    @krishnamoorthykrishna6816 หลายเดือนก่อน +7

    வன்மையாக கன்டனம்

  • @AmuthaAnand-n7g
    @AmuthaAnand-n7g หลายเดือนก่อน +2

    இவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல
    வன்மம் நிறைந்தவர்கள் இவர்கள்
    இவர்களின் வன்மத்தால் தான் தமிழர்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

  • @techtour2317
    @techtour2317 หลายเดือนก่อน +13

    Worst Financial minister everseen

    • @kanagaraj8863
      @kanagaraj8863 หลายเดือนก่อน

      Dai nee ethana financial minister pathuta da....
      Ennada daii mudiyala da ungalala

  • @dinakarrao9291
    @dinakarrao9291 หลายเดือนก่อน +6

    In all probability,this is Vanathi sreenivasan last stint as MLA.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 หลายเดือนก่อน +28

    North indian people eat more sweets... South Indian people eat more karam... Sweet 5 percent tax... Karam 12 percent tax.. North sweet vs south karam... North wins finally...

    • @sports-pirate
      @sports-pirate หลายเดือนก่อน

      summa ethavuthu olaratinga namma yrume sweet sapdalaya

    • @Manithan123
      @Manithan123 หลายเดือนก่อน +3

      @@sports-pirate We do eat sweets. But we eat much less compared to North Indians!

    • @gokulraj6380
      @gokulraj6380 หลายเดือนก่อน +3

      @@sports-pirate neenga yedhayathu olaritu irukaadheenga bro.. inga iruka pandigai kammi adhuvum naama veetla dha seivom sweets.. anga yela celebration kum sweet box vaangirvaanga naga yelarkudayum share panuvanga.. inga yelame kammi. kaaram na dha naama main ah kadaila vaanguvom

    • @sports-pirate
      @sports-pirate หลายเดือนก่อน

      @@gokulraj6380 namkeenn haldirams main product sweet ah

    • @sports-pirate
      @sports-pirate หลายเดือนก่อน

      @@Manithan123 namkeen sweet ah

  • @SridharanG-le9ic
    @SridharanG-le9ic หลายเดือนก่อน +24

    Worst lady. Not understanding the poor people's pain

  • @AbdulAzeemA-tw6in
    @AbdulAzeemA-tw6in หลายเดือนก่อน +1

    நீ யாரௌப்பற்றியும்ஷகவலை படுவதில்லை நீ நீ எல்லாம் ஒரு நிதி அமைச்சர்

  • @heartpeace9620
    @heartpeace9620 หลายเดือนก่อน +12

    நிர்மலா சீதாராமன் மேடம் மக்கள் ஓட்டு கேட்டு வந்து நீதிமைச்சர் ஆகி இருந்தால் மக்களின் கவலை உங்கள் தெரியும் நீங்க கவலை படுவீங்க மாநிலங்கள் அவை மூலம் வழியில் வந்தவர்‌ அப்படி வந்தால் உங்களுக்கு மக்கள் படும் வேதனை உங்களுக்கு எப்படி புரியும்

    • @manigandanmani4818
      @manigandanmani4818 หลายเดือนก่อน

      உண்மை

    • @SK-wc4en
      @SK-wc4en หลายเดือนก่อน

      Stand election no deposit this women

  • @manigandanmani4818
    @manigandanmani4818 หลายเดือนก่อน +3

    சர்வாதிகார ஆட்சி

  • @kanniappanim917
    @kanniappanim917 หลายเดือนก่อน +13

    வானதி என்னம்மா பேசுறாங்க.சபாஷ் மேடம்.இனிமேல்யாராவது ஜிஎஸ்டி பற்றி உங்களிடம் எதுவும் கேட்கமாட்டார்கள்.ஏன் என்றால் எதுவும் நடக்கப்போவதில்லை.

    • @SSP_MUSIC_TV
      @SSP_MUSIC_TV หลายเดือนก่อน

      அவா ஒரு வாயாடி வானதி😂😂

  • @RaviKumar-ip4hm
    @RaviKumar-ip4hm หลายเดือนก่อน +1

    Nirmala madam you could replied on the spot,

  • @kumaranmariyappan5939
    @kumaranmariyappan5939 หลายเดือนก่อน +1

    முட்டை இடும் கோழிக்கு தான் குண்டி வலி தெரியும்....
    உடைத்து சாப்பிடுபவனுக்கும் ஓசியில் திருடி தின்பவனுக்கும் முட்டை வருது வலி தெரியாது

  • @GREATONE-tp4jb
    @GREATONE-tp4jb หลายเดือนก่อน +1

    1 அடி முன்னோக்கி போனா... 100 அடி பின்னோக்கி போறீங்க? இதுதான் உங்க mind set... எப்படி உங்களுக்கு vote போடுவாங்க?
    அறிவு கேட்டவங்களா?

  • @shrikshetrashakatapuradeva5979
    @shrikshetrashakatapuradeva5979 หลายเดือนก่อน +4

    ஒட்டு மொத்தமாக கொள்ளை Adikkukm கும்பல் 🙏🙏🙏🙏🙏

  • @boopathipathi
    @boopathipathi หลายเดือนก่อน +20

    Kelvi Ketta...Manipu Ketkanumaa😂

  • @rajeshae1390
    @rajeshae1390 หลายเดือนก่อน +1

    நீங்க ஊறுகாய் மாமி என்று நீங்கள் சொன்ன பிறகுதான் எங்களுக்கு தெரிகிறது🤣🤣🤣🤣🤣

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 หลายเดือนก่อน +1

    எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தாயா என்று வெள்ளையனை எதிர்த்து வீரபாண்டிய கட்ட பொம்மன் 23ம் புலிகேசி கேட்டாங்க இப்போ ஜிஎஸ்டி வரி எப்படி மேடம்😅

  • @saiyuvaraj1345
    @saiyuvaraj1345 หลายเดือนก่อน

    We support always annapoorna srinivas sir.

  • @naturalsselva
    @naturalsselva หลายเดือนก่อน +9

    Sarvadhigara aatchi,worst behaviour of bjp

    • @n.arunkumar
      @n.arunkumar หลายเดือนก่อน

      சர்வாதிகார ஆட்சி..
      நிதித்துறை ஆச்சி..😂

  • @deevee9353
    @deevee9353 หลายเดือนก่อน +13

    இந்த தாய் கேளவி இருகற வரிக்கும் தமிழ் நாட்டில் தாமரை முளைக்காது.... இப்படிக்கு தமிழிசை சவுந்தரராஜன்...😅😅😅

  • @MY-bf8tc
    @MY-bf8tc หลายเดือนก่อน +1

    Mass lady

    • @geethagangadhar8733
      @geethagangadhar8733 หลายเดือนก่อน

      Rowdy behaviour

    • @MY-bf8tc
      @MY-bf8tc หลายเดือนก่อน

      Annapoorna owner only asked sorry not said by her

  • @NIHARIKHA2020
    @NIHARIKHA2020 หลายเดือนก่อน

    ஐயா நீங்க கேட்ட கேள்வி நல்லா இருந்துச்சு ஆனா மன்னிப்பு கேட்டது சரியல்ல. GST போடுரோமுன்ன விளைபொருள்,விவசாயி உழைப்பு, கொள்முதல், விற்பனை,அடித்தட்டு வாடிக்கையாளர் முதல் மேல்தட்டு வாடிக்கையாளர் வரை வாங்க வேண்டும் என்பது போல இருக்க வேண்டும்.....

  • @ramk4243
    @ramk4243 หลายเดือนก่อน +1

    அப்பு கடை சீல் வைக்கப்பட்டது பற்றி வீடியோ போடுமா. இந்த பு. தலைமுறை

  • @GershanEdi
    @GershanEdi หลายเดือนก่อน

    நான் பிஜே பி ஆனால் இதை பார்க்கும் போது ஏன் இவர்களுக்கு ஓட்டு போட்டேன் என்று வருத்தமாக உள்ளது.

  • @suvec-jk3in
    @suvec-jk3in หลายเดือนก่อน +10

    இவர்களுக்கு ஆதரவு கொடுத்தது நம்ம தப்பு, நாம தான் மன்னிப்பு கேட்கணும்.
    யாரு சரியான ஆட்கள் என்று select பண்ண தெரியாத முட்டாள்கள் நாங்கள். இப்படி தான் மரியாதை இருக்கும்

    • @n.arunkumar
      @n.arunkumar หลายเดือนก่อน

      இப்போதாவது உங்களுக்கு புரிந்ததே..
      எந்த காலத்திலும் தமிழ் நாட்டில் பாசக ஆட்சி அமைய விடவே கூடாது.
      பிராமண சமூகத்தினர் பாசக தான் அவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பாசக வை பொறுத்தவரை பிராமணணாய் இருந்தாலும் தமிழனே..
      இவர்களுக்கு ஓட்டு போட்டால் நமக்கு கோவணம் தான் மிஞ்சும்..

  • @dilboo44
    @dilboo44 หลายเดือนก่อน +1

    இது ஒரு நாடு....

  • @jalrakaaka
    @jalrakaaka หลายเดือนก่อน +9

    She once again proved she is inefficient to be a finance minister.

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 หลายเดือนก่อน +3

    இதுதானா அரசியல்

  • @leokid5133
    @leokid5133 หลายเดือนก่อน +3

    Sorry madams, what he said Is really true actually I am very happy that he is watching all is customers as the owner nothing is wrong.

  • @kgopalakrishnan8950
    @kgopalakrishnan8950 หลายเดือนก่อน

    Vannathin srinivasan arumaiyaga poi sollukirar...medam

  • @maheswaran9315
    @maheswaran9315 หลายเดือนก่อน +1

    அண்ணா மலை நீ ஏண்டா மன்னிப்பு கேக்குற? ( அப்ப வீடியோ வெளியிட்டது நீ தானா?)

  • @baskarbaskarbaskar6855
    @baskarbaskarbaskar6855 หลายเดือนก่อน +2

    நீ மக்களை பத்தி எப்போ கவலை பட்டிங்க

  • @மழைதுளி-வ2ட
    @மழைதுளி-வ2ட หลายเดือนก่อน

    Style

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 หลายเดือนก่อน +4

    வானதியின் கட்டுக்கதையெல்லாம் எடுபடாது..செஞ்சத செஞ்சிட்டு என்ன விளக்கம் ஒரு சப்பைக்கட்டு தானே.

  • @albertr606
    @albertr606 หลายเดือนก่อน +3

    Election nikka solungka

  • @Maniandseval
    @Maniandseval หลายเดือนก่อน +13

    ஆனா எதுக்கு எவனாவது கேள்வி கேட்டா அவன் பேர்ல கேஸ் போடுவது இதே மத்திய அரசாங்கம்

  • @girijavijay4488
    @girijavijay4488 หลายเดือนก่อน

    What about DMK

  • @mphmuthu9147
    @mphmuthu9147 หลายเดือนก่อน

    ,madam அவர் மன்னிப்பு கேட்ட அந்த voice போடுங்க

  • @shobareghu2065
    @shobareghu2065 หลายเดือนก่อน +2

    Wt FM told is correct and Annapurna shri. Srinivasan has realised not to talk about customer in open forum.
    Great mind set of Srinivasan Sir and nice way of sensitisation by FM Nirmala mam

  • @vijaykumarranjitsinghselva3218
    @vijaykumarranjitsinghselva3218 หลายเดือนก่อน

    All traders should organize for all India bandh.

  • @Poornima199
    @Poornima199 หลายเดือนก่อน

    இந்த வீடியோ வெளியிட்ட நீங்க அந்த அமைச்சர் குழு வீடியோவை வெளியிடலாம் நன்றி

  • @MsSmartclass
    @MsSmartclass หลายเดือนก่อน +3

    Shameless BJP... what ever he said was 100% true. So why should he apologize.. sir you shouldnt have done this

  • @RanjithRanjith-r7h
    @RanjithRanjith-r7h หลายเดือนก่อน +9

    இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்???
    1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் 40ஓவாய் 😃
    அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55ஓவாய்🥹
    அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா 110 ஓவாய்😁
    அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு 95 ஓவாய் 🤣
    அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு 125 ஓவாய் வாங்குறாறு😂
    அதே 1 கப்பு மாவு
    அதே மாஸ்ட்டர்
    அதே gas
    ஒண்ணுமே புரியல கோவிந்தா🥹🤣😂

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 หลายเดือนก่อน

    மன்னிப்பு
    எவ்வளவு பெரிய வார்த்தை

  • @enieastnews3686
    @enieastnews3686 หลายเดือนก่อน

    அன்னபூர்னா ஓட்டல் பேமஸ் ஆக இவ்வுளவு ஜோக்

  • @vimaljoseph4519
    @vimaljoseph4519 หลายเดือนก่อน

    That is annamalai

  • @kandasamy188
    @kandasamy188 หลายเดือนก่อน

    அமைச்சர் குழுவுக்கு கணக்கு தெரியுமா. படித்த வல்லுநர் குழு வேண்டுமம்மா.

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 หลายเดือนก่อน

    அவர் பேசினது எதுவுமே தவறு இல்லையே...

  • @MathiyazhaganNadarajan
    @MathiyazhaganNadarajan หลายเดือนก่อน

    அன்னபூர்ணாவல ஏன் இவ்வளவு ரெட் டிவிங்க

  • @dinakarrao9291
    @dinakarrao9291 หลายเดือนก่อน

    சிவகுமார் அவர்களும் சிறிது மரியாதையோடு பேசி இருக்கலாம். இருவர் தரப்பிலும் குற்றம் உண்டு

  • @nightingalepremium1798
    @nightingalepremium1798 หลายเดือนก่อน

    தயவுசெய்து வானதி சீனிவாசனுக்கு ஓட்டு போடவே போடாதீங்க

  • @tn65gaming85
    @tn65gaming85 หลายเดือนก่อน

    அதாவது வெரும் சோரும் அதில் குழம்பு ஊத்தி விட்டால் சோற்றின் வளிமை கூடிவிடும் இது கூட தெரியாதவன் இவ்வளவு பெரிய ஓட்டல் முதலாளி ஆனது வியப்பாக உள்ளது

  • @PSh-jr5in
    @PSh-jr5in หลายเดือนก่อน +6

    Power of brahmins in India

    • @sonycbe9303
      @sonycbe9303 หลายเดือนก่อน +1

      What a shame..

    • @n.arunkumar
      @n.arunkumar หลายเดือนก่อน +1

      Power of position not the caste..

  • @HouseofRaamaSilks
    @HouseofRaamaSilks หลายเดือนก่อน

    0% on bun but with cream 18%
    Correction in interview

  • @gvelmurugan7449
    @gvelmurugan7449 หลายเดือนก่อน

    Annamalai ji enga irruku ippo

  • @VGSaravanam
    @VGSaravanam หลายเดือนก่อน +1

    Future PM Nirmala mam 🔥🔥🔥 🫡🫡🫡

  • @khajashariffabdulkarim1951
    @khajashariffabdulkarim1951 หลายเดือนก่อน

    GST? means full form

  • @SundaravadivelPitchai
    @SundaravadivelPitchai หลายเดือนก่อน

    தவற்றை திருத்தி கொள்வது தமிழர் மரபு

    • @BlackShadow-vf7ou
      @BlackShadow-vf7ou หลายเดือนก่อน

      What mistakes did he done first

  • @TN_citizen
    @TN_citizen หลายเดือนก่อน

    Annamalai inni unnamala annapoorna vitu selvar...

  • @aruldoss17
    @aruldoss17 หลายเดือนก่อน +2

    யார் யாருக்கோ சாவு வருவது... கருமம்...

  • @rameshraguraman701
    @rameshraguraman701 หลายเดือนก่อน +3

    உங்கள் அமைச்சர் குழுவை எதை கொண்டு அடிக்க

  • @AllwinKanna
    @AllwinKanna หลายเดือนก่อน

    கேட்டான் பாரு டா ஒரு கேள்வி

  • @mastermanikandan99
    @mastermanikandan99 หลายเดือนก่อน +1

    முட்டு முட்டு நல்ல முட்டுக்கொடு 🤦

  • @asirkodai774
    @asirkodai774 หลายเดือนก่อน

    மன்னிப்பு எந்த முட்டாலும் பன்னுக்கு என்று ஒறு ஜிஎஸ்டி டிகிரிம் முக்கு ஜிஎஸ்டி என்று மக்கள் கேட்கிரார்கல் பன் தனியா கிரிம் தனியா என்றவார்தை மாமியின் கதை பிரிக்கப் பட்டுள்ளது

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij หลายเดือนก่อน

    ஆணவமாக பேசுகிறார் அந்த பெண் நிதி அமைச்சர்

  • @MathiyazhaganNadarajan
    @MathiyazhaganNadarajan หลายเดือนก่อน

    ஏன் கோயம்புத்தூர்ல அன்னபூர்ணா ஹோட்டல் வாங்க

  • @aruldass1867
    @aruldass1867 หลายเดือนก่อน

    கம்பி கட்டும் கதை

  • @sudhaharishni7423
    @sudhaharishni7423 หลายเดือนก่อน

    கடை வர பதில் தெரியில. ஆனா நீங்க நிதி அமைச்சர்???.

  • @sivajs6463
    @sivajs6463 หลายเดือนก่อน

    இந்தியாவின் சாபக்கேடு

  • @krishnansampath8199
    @krishnansampath8199 หลายเดือนก่อน +4

    ஆமா இந்த ஆட்டுக்குட்டி அண்ணாமலை எந்த படிப்பு படிக்க லண்டன் போனான்??

    • @Surpls-pg6ss
      @Surpls-pg6ss หลายเดือนก่อน

      Page 📄 21 gothuadmai 😂😂😂

    • @devadeva3422
      @devadeva3422 หลายเดือนก่อน

      How to improve riot (கலவரம்)politics 😂..how to earn money from that?

  • @elumalaik5103
    @elumalaik5103 หลายเดือนก่อน

    அமைச்சர்கள்எல்லாம்ஆரச்சி
    அதுஅவாஅதில்எங்களுக்கு
    அல்வா

  • @Sudarsh8
    @Sudarsh8 หลายเดือนก่อน

    Why did you bring gst in yhe first place

  • @muthukalimuthukali5775
    @muthukalimuthukali5775 หลายเดือนก่อน

    வரி சுமைய மக்கள் இடத்தில் சுமதீட்டு நல்ல சமாளிக்கரீங்க

  • @afzalazeez08
    @afzalazeez08 หลายเดือนก่อน

    Ennada nadakuth