How to write rti petition in tamil தகவல் பெறும் உரிமைச் சட்டம் மனு எழுதுவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு.6 ( 1 )ன் கீழ் மனு எழுதுவது எப்படி?
    facebook: www.facebook.c...
    subscribe :www.youtube.co...
    #sattam karpom# #sattam_karpom# #sattamkarpom# #karpomsattam#
    Top 5 videos:
    1.How to write rti petition in tamil: • How to write rti petit...
    2.How to write rti appeal in tamil: • how to write rti appea...
    3.VAO duties in tamil: • VAO duties in tamil / ...
    4.தமிழில் சட்ட புத்தகம் இலவசமாக பெறுவது எப்படி?: • தமிழில் சட்ட புத்தகம் ...
    5.how to track registered post: • how to track registere...
    ***********************
    DISCLAIMER:
    This channel does not promote or encourage any illegal activity all contents provide by this channel is meant for EDUCATIONAL PURPOSE only
    Copyright disclaimer under section 107 Of the copyright Act 1976, allowance is made for “fair use” for purpose such as criticism, comment , news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ***********************

ความคิดเห็น • 594

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 3 ปีที่แล้ว +64

    ஐயா வணக்கம்,வாழ்க நலமுடன்!rti பற்றி இதைவிடத் தெளிவாகவும் நிதானமாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும்படி எவராலும் விளக்கிக் கூற முடியாது. மிக்க நன்றி? வாழ்க பல்லாண்டு! வளர்க தங்கள் தொண்டு!

    • @arokiyarajarg4976
      @arokiyarajarg4976 3 ปีที่แล้ว +3

      வணக்கம் உங்கள் அண்மைய இடுகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் ஐயா
      பலர் அறியாமையால் வறுமையில் சிக்கிகொள்கிரார்கள்

    • @vasudevanlic1789
      @vasudevanlic1789 3 ปีที่แล้ว +1

      Ok

    • @jeshurunjanarthanan5097
      @jeshurunjanarthanan5097 3 ปีที่แล้ว +2

      Thanks for ur information

    • @murugansriramiyer9702
      @murugansriramiyer9702 3 ปีที่แล้ว

      @@arokiyarajarg4976 😂😂 qa A1

    • @arthanariarthanari7286
      @arthanariarthanari7286 2 ปีที่แล้ว

      Please let me know your contact number sir.

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 3 ปีที่แล้ว +13

    அய்யா வணக்கம். எங்களை போல பாமரனும் எளிதில் புரிந்து கொள்ள, ரொம்பவும் நன்றாக விளக்கம் அளித்தமைக்கு அய்யா திரு.தினேஷ்குமார் அவர்களுக்கு மிக மிக நன்றி.வாழ்க வளமுடன்...

  • @svkamaraj4336
    @svkamaraj4336 3 ปีที่แล้ว +11

    ஐயா வணக்கம். மிகவும் நன்றி. தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள். வளர்க உங்களது பணி.

  • @SriAnanthiTravelsCbe
    @SriAnanthiTravelsCbe 3 ปีที่แล้ว +8

    மிக அருமையான தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார்
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @MVMSKNN
    @MVMSKNN 2 ปีที่แล้ว

    மிகவும் எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் படி மிகவும் விவரமாகவும், நிதானமாகவும் சொல்லிய உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி, வணக்கம்

  • @kumaresana5490
    @kumaresana5490 2 ปีที่แล้ว +1

    தங்கள் விளக்க உரை தகவல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி

  • @sooriyanarayanamurthy956
    @sooriyanarayanamurthy956 3 ปีที่แล้ว +5

    பலருக்கும் பயனுள்ள நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.. 🌹

  • @abdullatheef4909
    @abdullatheef4909 5 หลายเดือนก่อน

    கடைசியாக சொன்ன postal order விவரம் மிகவும் அருமை பல பேர்( youtubers )மத்திய அரசு சம்பந்த பட்ட விவரங்க லுக்கு courtfee செல்லாது என்ற விவரத்தை சொல்லுவதில்லை

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 2 ปีที่แล้ว

    வாழ்க வளத்துடன்... சுயநலம் இல்லா உதவி... உங்களுக்கு பேருதவி பலவும் புரியும் சரியான.. தருணத்தில்.... 👌

  • @karnanthevar5390
    @karnanthevar5390 3 ปีที่แล้ว +1

    Super sir இதைவிட தெளிவாக யாரலும் சொல்லமுடியாது

  • @AbdulRahman-sw1fg
    @AbdulRahman-sw1fg 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் தங்களின் விளக்கம் மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் இருந்தது மிக்க நன்றி.

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 2 ปีที่แล้ว

      பஞ்சமி நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நிலங்கள் பற்றிய விவரமறிய தகவல் அறியும் உரிமைச்சட்டம். யாருக்குவிண்ணப்பம் எழுதவேண்டும். விவரம் சொல் லுங்க சார்.

  • @svimala4853
    @svimala4853 3 ปีที่แล้ว +1

    இதுவரை யாரும் இப்படி சொல்லி கொடுத்ததில்லை நன்றி

  • @kesavanraju3526
    @kesavanraju3526 3 ปีที่แล้ว +2

    எளிமையான முறையில் விளக்கிச் சொன்னீர்கள் நன்றி.

  • @Timepasschannel6908
    @Timepasschannel6908 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிக தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர் மிக்க மகிழ்ச்சி

  • @seetharajan9460
    @seetharajan9460 3 ปีที่แล้ว +1

    Nice information. Good Thank you.
    Please give further information in this regard.
    1. Within how many days the reply to be received by us.
    2. பொதுவாக நான் பார்த்த வரையில் பெரும்பாலும் பதில் இப்படி தரப்படுகிறது " It's under process" or " The details are time barred and not traceable"
    " This not relevant to this Office" or
    " This may be sent or approached to .. some other office" like that தட்டி கழிக்கும் பதில்கள் தரப்படும் போது அடுத்து என்ன செய்வது. சரியாக சொன்னால் சுத்தலில் விடும் பதிலாக தருகின்றபோது என்ன செய்வது.
    3. Some times they are giving reply like this " since it's policy based reply unable to furnish"

  • @gajendranp6186
    @gajendranp6186 2 ปีที่แล้ว

    அருமையான நல்ல தரமான புதிய தகவல் வாழ்க வளர்க நண்பரே

  • @ramindia3138
    @ramindia3138 10 หลายเดือนก่อน

    Wonderful guidens for the Preparation of Rti application given by you., Dear Advocate sir. Thanks.

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 3 ปีที่แล้ว +2

    Kala Kola kola ellamal thelivana pathivu great job sir 🙏

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 3 ปีที่แล้ว +2

    Very good explanation. Useful information to public. Vazhdukal parattukal.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 3 ปีที่แล้ว +5

    |Central govt அலுவலகங்களுக்கு மனு செய்யும்போது Postal order இணைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. தெரிவித்தமைக்கு நன்றி!

  • @gynasekarpaularjunan9114
    @gynasekarpaularjunan9114 3 ปีที่แล้ว +2

    Super sir very good explanation Thank you sir. God bless you.

  • @naanvivasayi5711
    @naanvivasayi5711 4 ปีที่แล้ว +4

    Super sir. Sample மனு ஒன்றை எழுதி காட்டினால் நன்றாக இருக்கும்

    • @sattamkarpom1
      @sattamkarpom1  4 ปีที่แล้ว +3

      நமது Channelலில் வீடியோ இருக்கு பார்த்து பயன் பெறுங்கள்

    • @sattamkarpom1
      @sattamkarpom1  4 ปีที่แล้ว +3

      Modelலை Download செய்துகொள்ளுங்கள்

  • @thangavelupalani8318
    @thangavelupalani8318 3 ปีที่แล้ว +3

    சிறப்பான,மிகச்சிறந்த விளக்ம்

  • @user-vz3dd1gw1w
    @user-vz3dd1gw1w 2 ปีที่แล้ว +1

    சிறப்பு மிகவும் சிறப்பு

  • @getrelax744
    @getrelax744 3 ปีที่แล้ว +3

    👍🏼👍🏼very good sir .. thankyou 🙏

  • @alagarsamy636
    @alagarsamy636 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி மிக தெளிவாக கூறி இருந்திர்கள் மகவும் அருமை நான் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் வசித்து வருகிறேன் என்னுடைய அப்பா வினோபாஜி போமிதன இயக்கத்தில் நிலம் தனமாக பெற்று 40 ஆண்டு காலம் ஆகியும் இன்னும் பட்டா வழங்க மறுக்கிறார்கள் நாங்கள் எவ்வாறு பட்டா வாங்க முடியும் என்று எனக்கு விளக்கம் கூறுங்கள் நன்றி

  • @manjenij5113
    @manjenij5113 2 ปีที่แล้ว

    This is an right time for me to hear this video.. thank u very much sir for your clear explanation ✨

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 ปีที่แล้ว +1

    இதுவரை புரியாத புதிரை விளக்கியமைக்கு நன்றி

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்
    தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள்.
    நன்றி.
    முடிவில் எழுதிய கடிதத்தின் நகல் காட்டினால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும்.
    நன்றி வணக்கம்.
    P.Kaliannan

    • @sattamkarpom1
      @sattamkarpom1  3 ปีที่แล้ว +1

      மனுவின் மாதிரி வீடியோ போடப்பட்டுள்ளது பாருங்கள்

  • @user-bq5mb5kj5j
    @user-bq5mb5kj5j ปีที่แล้ว +1

    Cm cell ல கொடுத்த மனுவின் நிலையை அறிய, cm cellக்கு rti அனுப்பலாமா? பதில் தருவார்களா?

  • @kathi6682
    @kathi6682 3 ปีที่แล้ว

    ஐயா நன்றி நீங்கள் தகவல் மிக எளிமையாக நன்றாக இருந்தது இந்த தகவல் உரிமை அறியும் சட்டத்தின் படி நமது மனுவை இணையதள வழியில் அனுப்ப முடியுமா அதைப் பற்றிய விளக்கம் தேவை

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 3 ปีที่แล้ว +4

    Very well explained! Thanks! 👌

  • @prasanthg7866
    @prasanthg7866 3 ปีที่แล้ว +1

    Sir it's very usefull information, great job👏👏👏👏

  • @aagneslazar
    @aagneslazar 3 หลายเดือนก่อน

    Excellent explanation 💐💐💐 hat's off 👏👏👏

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.

  • @palanimurugan4150
    @palanimurugan4150 2 ปีที่แล้ว +1

    Thank u sir நல்ல பதிவு

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 ปีที่แล้ว

    Very good information. Thankyou

  • @amraja2622
    @amraja2622 6 หลายเดือนก่อน

    Helpful msg really very very clear thank you sir.

  • @syedibrahimibrahim7064
    @syedibrahimibrahim7064 3 ปีที่แล้ว

    Thanks for your kindly information sir nice example sir welcome

  • @kasimkasim6649
    @kasimkasim6649 2 ปีที่แล้ว

    நன்றி வழக்கறிஞர் தினேஷ் குமார்.

  • @ponnanarts3515
    @ponnanarts3515 3 ปีที่แล้ว

    Sar it is very useful information great job

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 ปีที่แล้ว

    Super sir nalla thakaval..

  • @thegladwinxavier
    @thegladwinxavier 2 ปีที่แล้ว

    Good information, Thank you sir.

  • @AmmaR-qy7gd
    @AmmaR-qy7gd 4 ปีที่แล้ว +1

    Thanks for the useful information

  • @afzana._.922._
    @afzana._.922._ ปีที่แล้ว

    Very useful information.

  • @kmraj3904
    @kmraj3904 3 ปีที่แล้ว

    Your advise is very very useful thank you sir

  • @naveaneethachandran7872
    @naveaneethachandran7872 ปีที่แล้ว

    Wow super explanation 😊😊

  • @nethajinethaji7022
    @nethajinethaji7022 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி

  • @ManiKandan-sx8jc
    @ManiKandan-sx8jc 9 หลายเดือนก่อน

    நல்ல பதிவு அய்யா

  • @hanishkhan4367
    @hanishkhan4367 3 ปีที่แล้ว +1

    Good information sir

  • @varadharajanp5024
    @varadharajanp5024 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @syedsyed5588
    @syedsyed5588 ปีที่แล้ว

    தங்கள் பதிவு மிகவும் அருமை
    நான் சென்னையில் உள்ள
    ( எடுத்து காட்டு )
    திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்து உள்ள சாலையோர கடைகளை பற்றி RTI மூலமாக தகவள் எந்த அலுவளகத்திற்கு மனு எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் விளக்கம் தாருங்கள் அண்ணா

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 3 ปีที่แล้ว

    மிக்க நண்றி தெளிவாக கூறியதற்க்கு

  • @rajap5148
    @rajap5148 4 ปีที่แล้ว +1

    Super sir. Good explanation.

  • @sivaguru5015
    @sivaguru5015 10 หลายเดือนก่อน

    Model letter description la kututhingana useful ah irukkum

    • @sattamkarpom1
      @sattamkarpom1  10 หลายเดือนก่อน

      நமது சேனலில் வேறு ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள்

  • @kaviyamoni7055
    @kaviyamoni7055 3 ปีที่แล้ว

    அருமை தலைவா வணக்கம் நன்றி

  • @ponnanarts3515
    @ponnanarts3515 3 ปีที่แล้ว

    Sir it is very useful information a great job

  • @narayananhm8093
    @narayananhm8093 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.😌

    • @perumalsamy6204
      @perumalsamy6204 2 ปีที่แล้ว +1

      Ungaludaiya. Phone number vendum

  • @ilaiyarajaso..renu...3706
    @ilaiyarajaso..renu...3706 3 ปีที่แล้ว

    Supernga vazthukkal valarka ungal Sevai

  • @elumalairajganapathi4081
    @elumalairajganapathi4081 2 ปีที่แล้ว

    Thanks sir, now I am clear.

  • @ramanarayanank3742
    @ramanarayanank3742 4 ปีที่แล้ว

    Hi Dinesh great to see your video is reaching new High.Wish you to grow in lakhs

  • @ganeshtnstc9572
    @ganeshtnstc9572 3 ปีที่แล้ว

    உங்கள் சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ythaniel4212
    @ythaniel4212 3 ปีที่แล้ว

    Thank you sir very good news

  • @khadersa3092
    @khadersa3092 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். தங்களின் பதிவு அருமை. நான் அனுப்பி வைத்த தகவல் கேட்பிற்கு சம்பந்தப்பட்ட அலுவலர் அவர்கள் எந்த விதமான பதிலையும் 40 நாட்கள் கழித்தும் தரவில்லை. இப்போது நான் என்ன செய்வது.

    • @sattamkarpom1
      @sattamkarpom1  ปีที่แล้ว

      முதல் மேல் முறையீடு செய்யுங்கள்

  • @natarajanp1903
    @natarajanp1903 3 ปีที่แล้ว

    உங்களைப் .போன்ற யாரும் இதுவரை இவ்வளவு விளக்கம் மாக விபரம் சொன்னதும் .இல்லை... இது போல் இன்னும்..பல
    தகவல் முடியும் போது பல செய்தி களை போடவும் வணக்கம் ஜயா

  • @velayudhamkvela
    @velayudhamkvela 11 หลายเดือนก่อน

    Super anna

  • @murugan.cmurugan.c3709
    @murugan.cmurugan.c3709 4 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் பல ஐயா,
    ஒரு சிறு வினாவவுள்ளேன் ?
    1.ஆன்லைன் - ல் A/C open செய்துள்ளேன் அதில் தமிழில் typing எழுதலாமா?
    2. தகவல் அனுப்பும் dipartment English -ல் உள்ளது அதை நாம் எப்படி சரியாக தேர்ந்தெடுப்பது.

  • @sundar4104
    @sundar4104 3 ปีที่แล้ว

    Congrats Dinesh
    By
    Film Director pallavaraja

  • @sathiabama299
    @sathiabama299 3 ปีที่แล้ว

    thank u for ur clear explanation sir

  • @vipteacherkumar5836
    @vipteacherkumar5836 3 ปีที่แล้ว +6

    Section : 406,506(1) 67A IT ACT
    இந்த பிரிவுகளுக்கு ....முன் ஜாமீன் பெற்றால் ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் நிருத்த வேண்டிய அவசியம் இல்லையா?
    Anyone சொல்லுங்க சர் ......

  • @madhankumarpollachi7977
    @madhankumarpollachi7977 2 ปีที่แล้ว

    அருமையாக பதிவு

  • @gopinath8042
    @gopinath8042 11 หลายเดือนก่อน

    Very nice 👍

  • @nagarajans727
    @nagarajans727 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    நான் RTI மூலம் மனு செய்தேன்.
    பொது தகவல் அலுவலர் பதில் அனுப்பியுள்ளார். அதில் தாங்கள்
    கேட்ட நகல்கள் VAO அலுவலகத்தில்பெற்றுக்கொள்ளவும் தவறும் பச்சத்தில் தகவல் பெறும் சட்டம் 5(5)ன்படி தனியரே பொது தகவல் அலுவலர் ஆவார் என்று தகவல் தந்துள்ளார்கள்.
    சற்று தெளிவு படுத்தவும்..
    Nagarajan s

  • @mani2.0shelen20
    @mani2.0shelen20 ปีที่แล้ว

    புரட்சிகர வாழ்த்துகள் அண்ணா

  • @antonyraj3727
    @antonyraj3727 3 ปีที่แล้ว

    Super and an useful information.

  • @gmanigmani6265
    @gmanigmani6265 2 ปีที่แล้ว

    Thanks for your message sir

  • @harihari1125
    @harihari1125 3 ปีที่แล้ว

    Samuthaya..sevai.valthukal

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 ปีที่แล้ว

    அய்யா RTI விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை தெளிவாக விளக்கி னீர்கள்.
    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
    ஒரு மாடல் விண்ணப்பம் காட்டுங்கள். அது மிகவும் பயனுள்ள தாக இருக்கும்.
    நன்றி வணக்கம்.
    P.Kaliannan

    • @sattamkarpom1
      @sattamkarpom1  3 ปีที่แล้ว

      விண்ணப்பம் மாதிரிக்கு வீடியோ போடப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள்

  • @donsujirr8449
    @donsujirr8449 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @Sivakumar-df7jo
    @Sivakumar-df7jo 2 หลายเดือนก่อน

    Sir please clarify one doubt. How much questions will be asking in one letter

  • @sureshprasanth454
    @sureshprasanth454 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் 4வருடமாக மஸ்தூர் பணி மேற்கொண்டேன் கொரோனா பணியையும் மேற்கொண்டேன் தற்போது 2நபரை நீக்கம் செய்து அவருக்கு வேண்டிய நபர் பணியில் சேர்த்துள்ளார் அதற்கு சுகாதார ஆய்வாளருக்கு காரணம் இல்லாமல் நீக்கம் செய்ய உரிமை உண்டா.

  • @RaviRavi-dt9sb
    @RaviRavi-dt9sb ปีที่แล้ว

    Thank you sir

  • @sundhararajan3393
    @sundhararajan3393 2 ปีที่แล้ว

    Congratulations 👍👍 Sir

  • @drkavithar5025
    @drkavithar5025 ปีที่แล้ว

    அருமையான பதிவு. ஆனால்தமிழ்நாடு அல்லாத எங்கும் வினாக்கள் ஆங்கிலத்தில் எழுத வலியுறுத்தி சொல்லவும்.

  • @AmmaR-qy7gd
    @AmmaR-qy7gd 4 ปีที่แล้ว

    Thanks for the information

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 3 ปีที่แล้ว

    Thanks Birathar om Santhi

  • @veeramuthunagarajan6331
    @veeramuthunagarajan6331 ปีที่แล้ว

    அய்யா. நான் நிலம் வாங்கி 11 வருடம் ஆகிறது. நான் வெளிநாடு சென்றுவிட்டேன். ஆனால் இன்னொருவர் அந்த நிலத்தில் கேஸ் போட்டுள்ளார். பட்டா பெயர் மாற்றம் செய்ய வில்லை. இப்போது கேஸ் இருக்கும் போது பட்டா பெயர் மாற்றம் செய்யலாமா

  • @gsadasivam4051
    @gsadasivam4051 ปีที่แล้ว

    அய்யா தங்கள் தகவல் மிக் அருமை தங்கள் போன் நம்பர் கிடைக்குமா எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன தங்களை எப்படி தொடர்பு கொள்ளலாம்

  • @krishnaraj5115
    @krishnaraj5115 3 ปีที่แล้ว +1

    Sir,
    1. Is It possible to make a document in Registrar office with UDR PATTA
    If made its valid or not
    2.The present document does not have link with the old document is it valid or not ?
    3 can this document can be cancelled
    Pls. Advice

  • @DhaadiChris
    @DhaadiChris 3 ปีที่แล้ว +1

    New Subscriber here! Thanks for posting useful infos lawyer sir...

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 2 ปีที่แล้ว

    Great job 🙏

  • @shylendher.singhshylu9416
    @shylendher.singhshylu9416 4 ปีที่แล้ว

    Nice meet you sir I am shylendher.singh photographer social worker and RTI person ambattur Chennai

  • @ebenzerdoss8092
    @ebenzerdoss8092 9 หลายเดือนก่อน

    ஐயா கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் மற்றும் பொது தகவல்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்க முடியுமா

  • @sanctacruz1556
    @sanctacruz1556 3 ปีที่แล้ว

    Good information

  • @venus5586
    @venus5586 3 ปีที่แล้ว +1

    Pls suggest how to apply Patta appeal and to whom we have to address the same.

  • @jairaj2655
    @jairaj2655 4 ปีที่แล้ว

    Valuable information

  • @shanbala421
    @shanbala421 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா💐👏

  • @dark_devil5299
    @dark_devil5299 หลายเดือนก่อน

    அரசு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்க முடியுமா ஐயா எனக்கு பெருநர்யார் என்று சொல்லுங்கள்.

  • @venkataraman8048
    @venkataraman8048 3 ปีที่แล้ว +1

    Dear I approached SIC after appeal to higher ups as per Act. SIC also served notice to the RTI authority to explain why penal action should not be taken. Till now, more than a year, for my repeated requests, SIC has not given me the details of reply and whether penalty amount has been collected or. not. What is my next action. Shd I go to Court? Pl explain me

  • @swathimunna8086
    @swathimunna8086 3 ปีที่แล้ว

    ஐயா இறப்பு தேதி பதிவு செய்ய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளேன், அனைத்து விசாரணையும் முடிந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப பட்டது, 2 வருடம் ஆகிறது எங்களுக்கு இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை, தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் complain செய்யலாம,1999 ல இறந்தது பதிவு செய்யாம விட்டு டோம்,