வாடிவாசலுக்கு பின்னால் நடக்கும் உண்மைகள் jallikattu 2021 show reel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 82

  • @gokulkrishnan8519
    @gokulkrishnan8519 4 ปีที่แล้ว +43

    உங்கள் பேச்சு எனது கண்ணீரை தூண்டியது.. ஜல்லிக்கட்டு உள்ள வரை உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் அம்மா..வாழ்க பல்லாண்டு 🙏🙏

  • @ஜெய்ஹிந்த்-த9ட
    @ஜெய்ஹிந்த்-த9ட 4 ปีที่แล้ว +32

    அம்மா உங்களால் தமிழன் என்பதில் பெருமை எங்களுக்கு நன்றி தாயே

  • @nammaveetusuvai8315
    @nammaveetusuvai8315 4 ปีที่แล้ว +42

    இதுபோன்ற வீடியோவை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் பதிவிட்டதற்கு நன்றி

    • @syedmasood143
      @syedmasood143 4 ปีที่แล้ว

      நானும் எதிர்பார்த்தேன்

  • @jack89573
    @jack89573 4 ปีที่แล้ว +13

    ரொம்ப நியாயமான பேச்சு மா உங்களுக்கு ரொம்ப வணக்கம் நீங்க வந்து இப்படிப்பட்ட ஒரு பெரிய உண்மைகளை வெளிக் கொண்டு வரணும் உண்மையிலேயே சொல்றேன் ரொம்ப வருத்தமா இருக்கு இந்த தமிழர்கள் தமிழர்களின் பேசிக்கிட்டே தமிழ் இனத்தையே அழிக்க நாசமா போறவனே ஒரு பெண் வந்து ஓரமாக கூட்டிட்டு வருவாங்க ஆனா அவங்களுக்கு எவ்ளோ பிரட்டி கொடுக்கணும் அந்த மாற்றம் வந்து எவ்வளவு நேரத்தை புள்ள நம்ம வந்து கூட்டிட்டு போயிட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க ஒரு அறிவில்லாத ஒருவன் ஒரு இந்த மாதிரி ஒரு பிச்சைக்கார பசங்க இருக்கானுங்க எல்லாருமே வந்து எது கரெக்ட் எதையும் ஞாயம் எது நல்லது என்பதை தெரிந்து கொள்ளாத வரைக்கும் தமிழ் சமுதாயம் வந்து வளரவே முடியாது எனக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் வேண்டாம் மீண்டும் வந்து ஏதாவது அழிந்து போய்விடுமோ என்கிற ஒரு பயங்கர எனாமி கேடு கெட்டு போனவங்க எங்கேயுமே இருக்காருங்க ரொம்ப வருத்தமா இருக்கு

  • @kanagaraj9708
    @kanagaraj9708 4 ปีที่แล้ว +1

    31.01.21 tiruppur alagumalai jallikattil unga kaalaiaya parthom... Super MMA...

  • @jeganathan1082
    @jeganathan1082 3 ปีที่แล้ว +1

    Amma 🥰🥰 veera thamizhlachi🙏🙏

  • @வல்லம்பர்போர்த்தளம்

    அம்மா உங்கள் பேச்சு என்னை கண் கலங்க வைத்துவிட்டது தாயி.உங்களைப்போன்ற வீரப்பெண்மணிகளுக்கு ஜல்லிக்கட்டு பேரவை மூலமாக விருதுகளையும் மாதாந்திர ஊக்கத்தொகையினையும் வழங்கிட வேண்டும். என்பது எனது அன்பான வேண்டுகோள்.

  • @sakthisakthi7994
    @sakthisakthi7994 3 ปีที่แล้ว +1

    தாயே ராமு இருக்க பயம் ஏன்...உன் பிள்ளை உன்னுடன் இருப்பான். Tn55

  • @lavanyasai4440
    @lavanyasai4440 4 ปีที่แล้ว +2

    Very emotional speech and feel good edit & music

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 3 ปีที่แล้ว +1

    Amma vanga Namma Coimbatore thirupur..ungala ethieer pathutu irukam ma

  • @santhoshvijay8049
    @santhoshvijay8049 3 ปีที่แล้ว

    Ungalal Tamil Manne perumai Adaigirathu Amma Valthukal

  • @nagarajannagarajan646
    @nagarajannagarajan646 4 ปีที่แล้ว +2

    உங்கள நினைக்கும் போது பெறுமையா இறுக்கு அம்மா பெறுகட்டும் உங்கள் புகழ்

  • @muthumuthu6579
    @muthumuthu6579 4 ปีที่แล้ว +10

    Amma neenga that singa pen supper

  • @paulpandi67
    @paulpandi67 4 ปีที่แล้ว +18

    போலிஷ் தொல்லைக்கு ஒரு விடிவு பிறக்குமா பாவம் அந்த அம்மா சொல்லுவதை பார்த்தால் நமக்கே கண்ணீர் வருகிறது

  • @sasikumaran610
    @sasikumaran610 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை அம்மா

  • @maruthanilam2448
    @maruthanilam2448 4 ปีที่แล้ว +3

    அம்மா உங்களுக்கு நல்லதே நடக்கும்.🙏

  • @arikrishnanstr1016
    @arikrishnanstr1016 4 ปีที่แล้ว +13

    Amma neenga Nalla erukkanum

  • @phillips3280
    @phillips3280 4 ปีที่แล้ว +2

    கண்ணீர் மல்க வாழ்த்துகிறேன் 😭💐💪

  • @balumani6611
    @balumani6611 4 ปีที่แล้ว +2

    Amma very very touch 💙

  • @basatinakrbasatinakr2718
    @basatinakrbasatinakr2718 4 ปีที่แล้ว +1

    Super ma hourt tach

  • @edwininico211
    @edwininico211 4 ปีที่แล้ว +8

    Amma 🙏🙏🙏

  • @nitheeshradhakrishnan9824
    @nitheeshradhakrishnan9824 4 ปีที่แล้ว +5

    Amma nigal super

  • @bakkiyalakshmi9027
    @bakkiyalakshmi9027 3 ปีที่แล้ว +1

    பென்னுக்கே பெருமை

  • @thangakesavankesavan8262
    @thangakesavankesavan8262 4 ปีที่แล้ว +3

    தாயே, கண்கலங்கக்கூடாது நீங்கள் வீரதமிழச்சி.

  • @gilliveera2498
    @gilliveera2498 4 ปีที่แล้ว +2

    🙏Amma neeengatha amma unmaiyana """, Veeratamilazhi"""

  • @andysamysaravanan7953
    @andysamysaravanan7953 4 ปีที่แล้ว +10

    அம்மா நீங்க சொன்னது அம்புட்டு உண்மை மாடு கொண்டு பட்டு வருவது அவ்வளவு சாதாரணம் இல்லை

  • @anbilchannel4753
    @anbilchannel4753 4 ปีที่แล้ว +1

    அம்மா 2021 அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு உங்க மாட்டு வீடியோ நான் எடுத்தேன், கிரைண்டர் சாட்டுனாங்க சரியா

  • @panneerselvam4502
    @panneerselvam4502 4 ปีที่แล้ว

    You are role model for youngsters. (Special for ladies.)

  • @singaravelusenthamarai4095
    @singaravelusenthamarai4095 4 ปีที่แล้ว

    சென்னகரம்பட்டி ராணியம்மா மாடு சூப்பரா..........!!!!!!!!!!!

  • @ksk9359
    @ksk9359 4 ปีที่แล้ว +1

    வெளி மஞ்சுவிரட்டு பெஸ்ட்...... வாடி ஜல்லிக்கட்டு முழுவதும் அரசியல் வந்து விட்டது

  • @vijayrangan7428
    @vijayrangan7428 4 ปีที่แล้ว +1

    💯EN LIFE LA ORU VAATI YACHUM MADU VANGANUM 🔥

  • @ram_creatingram_creating4283
    @ram_creatingram_creating4283 4 ปีที่แล้ว +11

    👍🔥

  • @rsmultymedia1585
    @rsmultymedia1585 4 ปีที่แล้ว +2

    Super amma

  • @starks1126
    @starks1126 4 ปีที่แล้ว +6

    இவங்க madu avuththa vedio podunga

  • @suriyakala2183
    @suriyakala2183 4 ปีที่แล้ว +6

    அடுத்த வருடம் வாடிவாசலில் உங்களுக்கு கஷ்டம் இருக்காது..வாடிவாசலுக்குள் உங்கள் கைகளில் ஈசனே வந்து உட்காருவார். உங்கள் திருக்கரங்களினால் ஈசனே ,,மாடு அவிழ்ப் பார்.. வீரத்தமிழச்சிக்கு சல்யூட்,,,

  • @RajaRaja-bt6tv
    @RajaRaja-bt6tv 4 ปีที่แล้ว +1

    உண்மை அம்மா 🙏🙏🙏🌹🌹🌹

  • @sundharpandi4407
    @sundharpandi4407 3 ปีที่แล้ว +1

    Ethu than unnma

  • @jack89573
    @jack89573 4 ปีที่แล้ว +14

    இதெல்லாம் கேக்குறதுக்கு தமிழர்களாகிய நாம் நாம் அத்தனை பேருக்கும் எவ்வளவு கேவலமா இல்லையா ஒரு பெண் எவ்வளவு பெரிய வீரம் துணிவு செயலை செய்றாங்க அவங்க எவ்வளவு பெரிய அனுபவத்தை அடைந்து அதை பகிர்ந்து இந்த மாதிரி பப்ளிக்ல சொல்றப்ப எவ்வளவு கேவலமான ஒரு தமிழ் சமுதாயம் என்கிறது வந்து அசிங்கமா இல்ல ஏன்டா இந்த விஷயத்தில் கூட நம்ம நேர்மையாய் இருக்க முடியல இப்படி ஒரு இப்படிப்பட்ட ஒரு நேர்மையான ஒரு அருமையான ஒரு தமிழ் சமுதாயத்தில் இருந்து வந்துட்டு இப்படி கேவலமா மாறிக்கிட்டு இந்த தமிழ் சமுதாயத்தின் உடைய வரலாறு கலாச்சாரத்தை எல்லாம் அழித்து நாசம் பண்றீங்களே ஒரு நேர்மையும் கிரதே கிடையாது அவங்ககிட்ட எதுக்கு இப்படி வந்து பாருங்க அவன் எவ்வளவு வருத்தப்பட்டு சொல்றாங்க அதெல்லாம் கொஞ்சம் நல்ல சிந்தித்துப் பாருங்கள் ஒரே ஒரு மனிதாபிமானத்தை ஒரு பெண் வந்து 9 மணி நேரம் பப்ளிக் ப்ளேஸ்ல நின்னாங்க நான் அவங்க எப்படி வந்து ஒரு சாதாரண ஒரு சில விஷயங்களை எதிர் கொண்டு

  • @tn63jallikattu.devakottai20
    @tn63jallikattu.devakottai20 3 ปีที่แล้ว

    Don't feel JALLIKATTU all waves best

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 4 ปีที่แล้ว +4

    எதற்காக் அந்த திராவிட திருடர்களின் படத்தை வச்சிருக்கிங்க....🙏🙏🙏

  • @jaysonjesuraj3755
    @jaysonjesuraj3755 4 ปีที่แล้ว +6

    👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ramachandranarjun2340
    @ramachandranarjun2340 4 ปีที่แล้ว +7

    Amma super

  • @charudesna8195
    @charudesna8195 4 ปีที่แล้ว +4

    Super maaaa greattt

  • @subramanianmani433
    @subramanianmani433 3 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க வாழ்க

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 4 ปีที่แล้ว +1

    Amma nalla irukingala.

  • @__BALAJIS
    @__BALAJIS 4 ปีที่แล้ว +3

    Kannu...kalanguthu saamii😔

  • @muthumalai5761
    @muthumalai5761 4 ปีที่แล้ว +5

    Nega peysumpothu en Kannu kazaguthu ungal madu epothum vetripera vazthukkal

  • @r.ashwinkumar2287
    @r.ashwinkumar2287 3 ปีที่แล้ว

    Unmaiya enakumae kanner vandathu amma nenga nariya vadivasal avupiga

  • @suriyakala2183
    @suriyakala2183 4 ปีที่แล้ว +5

    இந்த வீடியோவை பார்க்கும் அரசியல்வாதிகள் ....அமைச்சர்கள்... அடுத்த ஆண்டு வாடிவாசலுக்கு உள்ளே நடக்கும் பிரச்சனையை சரி செய்வார்கள் என நம்புகிறேன்

  • @baskaranbaluchamy169
    @baskaranbaluchamy169 4 ปีที่แล้ว

    அடேய். நாங்கெல்லாம் அலங்கையில் இறக்க 10000 குடுத்தும் 300 வது மாடுடா... அடுத்த வருசம் விட மாட்டோம்... அலங்கை மக்கள் இத செய்யலைனா, நாங்க பாலமேடு சல்லிக்கட்டோட நிறுத்திக்குவோம்.
    மாடு வளத்த செலவு போக ( இதுக்கு சொத்தையே இழக்கத் தயார்) அவுக்க மட்டும் அதிகமா 10000 எப்படிடா குடுக்க முடியும்?
    இதையும் கூட நாங்க செய்றோம். ஆனா, அப்பக் கூட மாட்டுப் பெயரக் கூட சொல்லாமா அமைச்சரப் பத்திப் பேசுறாய்ங்க....
    இதெல்லாம் கேவலம்டா..... எங்க ஊர்க் காளை எங்க ஊர்ல இருக்குற எல்லாருடைய வீட்டில் நுழைஞ்சி ஆக்கி வச்ச சோத்தத் திங்கும். அது தின்னது போகத்தான் நாங்க திம்போம்..
    என்னத்த சொல்ல? அலங்கைக் காரய்ங்களா... கொஞ்சம் இத சரி பண்ணுங்க... அவ்ளோதான்...

  • @mahendranselvam9993
    @mahendranselvam9993 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @hariprasath6607
    @hariprasath6607 3 ปีที่แล้ว

    Vera 11

  • @rajashekaran4343
    @rajashekaran4343 4 ปีที่แล้ว +3

    😭😭😭அம்ம்மா🙏🙏

  • @srinivasanramdossramdoss4824
    @srinivasanramdossramdoss4824 4 ปีที่แล้ว +2

    Pr anna❤❤

  • @pandianna1042
    @pandianna1042 4 ปีที่แล้ว

    👌👌👌

  • @vivekrathan2792
    @vivekrathan2792 3 ปีที่แล้ว

    Unga contact num SOLLUGA pls

  • @Nivindinesh
    @Nivindinesh 4 ปีที่แล้ว +7

    Dislike potavan manusane ila da negalam

  • @karuppuleo8007
    @karuppuleo8007 4 ปีที่แล้ว

    🙏🙏🙏👍👍

  • @suriyakala2183
    @suriyakala2183 4 ปีที่แล้ว +1

    🙏💪📿

  • @nobody6972
    @nobody6972 4 ปีที่แล้ว +2

    Yena oru Neghilchi yana, kaanolli

  • @hamfahi
    @hamfahi 4 ปีที่แล้ว +1

    அட அங்கையும்மா

  • @kingsarath5441
    @kingsarath5441 4 ปีที่แล้ว +9

    Neenga Nalla irukanum

  • @nateshrock2793
    @nateshrock2793 4 ปีที่แล้ว +1

    😭😭

  • @mummoorthiramasamy5959
    @mummoorthiramasamy5959 4 ปีที่แล้ว

    ☺🙂😎

  • @mithrasree6269
    @mithrasree6269 4 ปีที่แล้ว +1

    Camitty engaium me sarilla intha thai solrathu ellame unmai

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 4 ปีที่แล้ว +1

    இதுல என்னதாம்மா லாபம்

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว

    இதுதேவையா

  • @indian1550
    @indian1550 4 ปีที่แล้ว +1

    Respected Akka - you are not a normal woman - our Tamil Idol - Please translate this is to Akka. Praying from Bangalore.

  • @haiyyaseethis
    @haiyyaseethis 4 ปีที่แล้ว +1

    உன் காலம் முழுக்க ஜெயிச்சிட்டேரு அக்கா.
    கண்டோரோளிங்க பாலிடிக்ஸ் பத்தி தனியா எழுதுதேன்.
    சுநா ராநா
    கனடா

  • @gnanavelv1375
    @gnanavelv1375 4 ปีที่แล้ว +3

    Madu.alla.intha.thayen.pillai.akaiyal.ayukai...v.gnanavel..devanur.

  • @sssbznzn
    @sssbznzn 4 ปีที่แล้ว

    Thumbnail la ops eps a kindal panitinga

  • @thilagavathithilagavathi7910
    @thilagavathithilagavathi7910 4 ปีที่แล้ว +1

    Super Amma

  • @nareshk2616
    @nareshk2616 4 ปีที่แล้ว +1

    Amma super